சுவாமிகளை மீண்டும் காண மாட்டோமா என்று மனம் ஏங்குகிறது. இறைவன் உனக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டால், இறைவா என் சுவாமிகளை திரும்பக் கொடு என்றே நான் கேட்பேன்.
@ann7utbe Жыл бұрын
சிவ சிவ என் அப்பனே ஈசனே மீண்டும் வாரியார் ஆன்மீக தமிழகத்துக்கு தேவை...
@ma.padmanabanagrirsipuram94842 ай бұрын
பேரானந்தம் கிடைக்க வேண்டும் என்று அன்றே.அவதாரப்பிறப்பெடுத்த தெய்வம் நம் குக் திருமுருக வாரியர் சுவாமிகள்.
@arasuarasu47183 жыл бұрын
இவர் போல தமிழ் சொற்பொழிவு பண்ண இன்று ஆள் இல்லை என்பது வேதனை
@palanikumaar23254 жыл бұрын
வாரியார் சுவாமிகள் பிறந்த இந்த தமிழ் மண்ணில் நானும் பிறந்தேன் என்ன பாக்கியம் செய்தேன் இறைவா உன் கருணையே கருணை......
@jeevavedasalame98252 жыл бұрын
ஆன்மீக உலகில் அப்பழுக்கற்ற மிக மிக தூய்மையான திரு முருகன் தெய்வ சொற்பொழிவாளர் அவரின் புகழ் சூரிய ஒளிபோல் ஒளிரட்டும்
@nagarajsingh6097 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Muruga, Om Muruga Om Muruga
@padmanabhand24004 жыл бұрын
இவர் பாதம் பணிந்தாலே முருகன் அருள் பூரணமாகக் கிடைத்துவிடும்.
@akaruppasamy60183 жыл бұрын
Źzźźzź
@akaruppasamy60183 жыл бұрын
Zz
@akaruppasamy60183 жыл бұрын
Z
@akaruppasamy60183 жыл бұрын
Źzz
@akaruppasamy60183 жыл бұрын
Zz
@chandranc6796 Жыл бұрын
ஐயா அவர்களின் பாதம் போற்றி போற்றி ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
@hemalathaganapathy23812 ай бұрын
ஸ்வாமிகளின் ஞானமும் , குரலும் ஞாபக சக்தியும் தெய்வீகமான வை. நமது பாக்கியம் அவர் வாக்கு கேட்பது.
@nabala206 жыл бұрын
இவர் போன்ற ஞானிகள் இருந்தத தமிழகத்தில் நாங்கள் இருப்பது பெருமையே...
@gnanaganesan12196 жыл бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பது நமக்கு கிடைத்த பெருமை
@sethupandian5775 жыл бұрын
Yes true
@danaalm18735 жыл бұрын
bala subramanian 7
@jayapalnagarajan48484 жыл бұрын
@@danaalm1873 n
@suryav81943 жыл бұрын
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா அதை அணிந்து வந்தால் மனம் இருக்குது புரியுமா முருகன் திருநீறில் மருந்திருக்கு தெரியுமா
@selvamvasanth28734 жыл бұрын
அருமையான காந்தர்வகுரல். அவர்களது ஆன்மீக தொண்டு வியப்பளிக்கிறது.என்னை போன்றோக்கு நேரில் கான கிடைக்காது வருத்தமளிக்கிறது.ஏதோ சொற்பொழிவை காதில் கேட்டது தெய்வீக மன ஆறுதலாக உள்ளது நன்றி 👍
@selvamg71444 жыл бұрын
நமச்சிவாய, அய்யா இதே நிலை தான் அடியேனுக்கும் சுவாமி.
@thillaishunmugam56284 жыл бұрын
அருபத்தி நான்காவது நாயனார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
நான் சிறுவனாக இருந்த போது என் சொந்த ஊரில் (திப்பிராஐபுரம் கும்பகோணத்தில்) பெருமாள் கோவிலில் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்டு இருக்கேன்
@sivaroshan88343 жыл бұрын
ரு au z
@selvamuthukumarsubramanian48402 ай бұрын
Super speech thirumurugakerupananthavariyar ,,,🙏🙏🙌🙌
@harihara1227 Жыл бұрын
வாரியர் சுவாமி க்ளே தங்கள் பொற்பாதங்களை பணிந்து வணங்கி போற்றுகிறேன் குரு வே தோத்திரம் 🙏🕉️📿🤲
@muruganritham80015 жыл бұрын
ஆன்மீக கருத்தை மக்களுக்கு மிக எளிமையான விதத்தில் எடுத்துரைப்பார். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஒம் நமசிவாய
@zase21453 жыл бұрын
S
@SivaKumar-ep3zh8 күн бұрын
இதெல்லாம் கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@parasutamil98793 жыл бұрын
,தமிழ் ஞானக்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
@DhandayuthapaniMohan-y3j9 ай бұрын
அய்யா ஸ்ரீ மத் கிருபானந்த வாரியார் போற்றி போற்றி
@sivagnanasambandam9252 жыл бұрын
சுவாமிகளை சற்குருவாக பெற்று பாதபூஜை செய்யும் பெரும்பேறு இப்பிறவில் அடைந்து பெறும் பேறுபெற்றுள்ளேன். சிவஞானசம்பந்தம்
@Ananthakumar11579 ай бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நாமம் வாழ்க 🦚🐓🙏
தமிழில் அருமையான ஒரு ஆன்மிக சிந்தனைகள், உரைகள், அர்த்தம், ஒரு அற்புதமான அனுபவம் வாய்ந்த மூத்தவர், நல்ல பல கருத்து மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவு ஜீவி ஐயா திருவனந்த வாரியார் ...
@NPSi9 ай бұрын
Om Saravana Bava 🪔🪔
@jkanthanshan51882 жыл бұрын
Hari om jay gurudev maharaj blessing 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾
@smanoharan12343 жыл бұрын
எவ்வளவு தமிழ் மணம் அய்யா!
@v.balagangatharangangathar87984 жыл бұрын
சுவாமிகள் பொற்பாதம் சரணம்.
@aravinda9134 жыл бұрын
அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@jegankathir6944 жыл бұрын
ஓம் முருகா நமகா
@selvamvenkatesan374 жыл бұрын
தெய்வதிருவாரியாஸ்வாமி சொற்பொழிவும் அற்புத ம்
@jenijenisha55039 ай бұрын
Appaney thiruchendhoor muruga adiyenkku ivaroda sorpolicu kedkanum pakkanum asa evlo adiyarkal asapaduranka appa muruga kapathu pa om Saravana bavah
@venkatramannarayanan91926 жыл бұрын
ஞானக்கடலான வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்க அலுப்பு தட்டாது.நகைச்சுவையும் கிண்டலும் அவருக்கே உரித்தானது.அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து நீதியாக வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே.வாழ்வியல் முறைகளை விளக்கும் ஞானி.பிறப்பும் இறப்பும் மண்ணில் இல்லை.
@saravananmariyappan52656 жыл бұрын
Venkatraman Narayanan , unmai ayya unmai 🙏🙏🙏🙏
@saikribash26822 жыл бұрын
Very. Nice
@muthulingam27792 жыл бұрын
Namaskaram
@krishunni91254 жыл бұрын
What a wonderful explanation for the creation of this world. !..Learning a new thing and meaning whenever I hear his speech. Excellent. My Pranam 🙏🙏🙏🙏🙏
very nice of you to provide the songs used by swami - in the description
@ramachandranr63825 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@vijayannamalai45195 жыл бұрын
திகட்டாத தேன்.. தங்களின் சொற்பொழிவு
@srinivasan38292 жыл бұрын
O
@thirupathyrajendran6194 жыл бұрын
தமிழ் ஞான கடல் புகழ் வாழ்க
@maran7436 жыл бұрын
அருமையான சொற்பொழிவு 💐💐💐💐
@palaniappan78585 жыл бұрын
Fine speech iam bless ed to hear swamisspeech
@vasuramanathan53037 жыл бұрын
இறையருள் எங்கும் நிறைந்த இடமாகயிருக்கட்டும்.
@ManiMani-gh2du6 жыл бұрын
Vasu Ramanathan
@chinnannanganesan1324 жыл бұрын
எம் தமிழ்...எம் தமிழ் அமிழ்து...எம் இறை தமிழ்....எம் இலக்கியம் இறையோடு கலந்த அற்புதம்... வாரியாரும் எங்கள் இறையே...கடவுள் மறுப்பு என்று எம் மொழியை அழித்துவிட்டது ஒரு கருங்கூட்டம்....பகுத்தறிவு என்றுபேசி எம் சமூகத்தை பாழாக்கிவிட்டது.மூடநம்பிக்கைகளை ஒழிக்காது ,கலாச்சாரத்தை,பண்பாட்டை ,கலைகளை,கல்வியை ஒழித்துவிட்டார்கள்...
@SivaSiva4 жыл бұрын
நாட்டில் பெருகுகின்ற அறியாமை நீங்கி, நம் மொழியும் பாரம்பரியமும் பக்தியும் தழைக்க இறைவனை வேண்டுவோம்.
@chidambaramveerabahu86004 жыл бұрын
ஸ்வாமி களுக்கு கட்டுமரக்கோஷ்டி மற்றும் நாரமணி கோஷ்டிகளால் ஏகப்பட்ட துன்பங்கள் ஏற்பட்ன. அவ்வளவு துயரங்களயும் முருகப்பெருமான் திருவருளால் தாங்கி தமிழ் நாட்டில் இந்து மதத்தை காப்பாற்றய 64வது நாயன்மார் ஆவார். இன்றைக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு பக்தி இருக்கிறது என்றால் தள்ளாத வயதிலும் ஸ்வாமிகளின் அயராத உழைப்பேயாகும்
@balamuralisinadurai9552 жыл бұрын
ஏம்ப்பா! தன்னந்தனி ஆளாக ஆன்மீகத்தை(உண்மையான)பரப்பி நாத்திகத்தை மறுத்த வாரியார் அந்த நாளில் போராடிக் கொண்டிருந்த காலத்தில் அக்ரஹார கோஷ்டி என்ன பண்ணிக்கொண்டிருந்தது? அத்தனை பிராமணனும் கிராப்பூ வெட்டி பூணூல் அணியாமல் அக்ரஹார வீடுகளை மாற்று மதத்தவருக்கு விற்றுவிட்டு அமெரிக்கா போய்விட்டான்! பூணூலை அறுப்பேன் என்று சொன்னவனை எதிர்த்து போராட ஒரு பார்ப்பானும் வரவில்லை! அன்று உயிரோடு இருந்த பெரியாரை எதிர்க்க தைரியம் இல்லாத சங்கிகள் பெரியார் செத்து அவர் சித்தாந்தத்தையும் அனைவரும் மறந்து விட்ட இக்காலத்தில் உதார் விடுறானுங்க! யாருமே இல்லாத போர்களத்தில் கம்பு சுத்தும் போராளிகள்!
@balamuralisinadurai9552 жыл бұрын
@@chidambaramveerabahu8600 வாரியார் சுவாமிகள் ஹிந்து என்ற சொல்லை தம் சொற்பொழிவுகளில் உபயோகித்ததே இல்லை! நமது சைவ சமயம் என்றே கூறுவார்! நாத்திகம் பேசியவர்களை என்றும் தரக்குறைவாக பேசியதே இல்லை! சங்கிகளைப் போல பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி என்றுமே பேசியதில்லை! வாரியாரின் கண்ணியத்தாலும் பண்பாட்டாலுமே ஆன்மீகம்(உண்மையான) வளர்ந்தது! எத்தனையோ நாத்திகர்கள் அவரால் ஆன்மீகத்துக்கு திரும்பினார்! ஆனால் சங்கிகள் நடந்து கொள்ளும் முறையை பார்த்து இளைஞர்கள் மறுபடியும் பெரியார் யார் என ஆராய ஆரம்பித்து விட்டனர்! இதுவே உண்மையான"ஆன்மீகத்துக்கும் போலி ஹிந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம்!
@karpagamsriraman65083 жыл бұрын
வாரியார் சுவாமி கள் பாதம் சரணம். சரணம்
@sugalaya55283 жыл бұрын
🙏🙏🙏❤❤❤ om namashiva ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤ om namashiva 🙏🙏🙏❤❤❤
@raonethaji89514 жыл бұрын
Thanks for preserving and uploading such a beautiful speech of great saint.
@SivaSiva4 жыл бұрын
It is Murugan's will - that 30+ years ago I got a copy of that recording and ! still had it with me after all those years!
@irondan0072 жыл бұрын
64ம் நாயன்மார் , அருள்மிகு கிருபானந்தவாரியார் சுவாமிகள் அவர்கள்...
@ramalingamramalingam24576 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரி சரணம்
@sudalaimani53233 жыл бұрын
good👍👍👍
@thetruthisgonemy1744 жыл бұрын
நான் வணங்கும் மனித கடவுள்
@jegankathir6944 жыл бұрын
ஒம்முருகா சரணம் கிருபணந்தா பாதம் பொற்ரி
@chithiraikumar47937 ай бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@Siva_Ganesan5 жыл бұрын
வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🌺🙏🌺
@muthukrishnan24465 жыл бұрын
Sivaganesandx Sivaganesan
@veerabharathisakanthasasti42214 жыл бұрын
ஓம் சரவண பவ
@venkatramannarayanan91926 жыл бұрын
அரசியலையும் ஆன்மீகத்தில் புகுத்தி விளக்குவார்.அரசியல் கலந்து இடத்திற்குத் தகுந்தார் போல்பேசுவார்.Understood object,தமிழில் அருந்தாபத்தி இவையெல்லாம் வேண்டியஇடத்தில் உரிய முறையில் உபயோகிப்பதில் திறமையானவர்.
வாரியர் சொற்பொழிவு கேட்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.எனக்கு வாரியாரின் மார்கண்டேயன் வரலாறு கேட்க வேண்டும்.தயவு செய்து அதை பதிவுயேற்றம் செய்யவும்
வாரியார் சுவாமிகளின் திருபாதத்தை எங்கள் குடும்பம் பல ஆண்டுகளுக்கு பாத பூஜை செய்தோம் அதன் பலனால் நாங்கள் நலமாக வாழ்கிறோம் அதை பாக்கியமாக நினைக்கிறோம்
@SivaSiva4 жыл бұрын
மிக நன்று! வாழ்க!
@R_Subramanian4 жыл бұрын
@@SivaSiva நன்றி ஐயனே
@balamuralisinadurai9552 жыл бұрын
பாத பூசைக்கு பலன் இந்த உலக நலன் அல்ல! பாதத்தைக் கழுவினால் அழுக்கு போகும்! மகான்களின்"பாதத்தைத் தொட்டால் ஞானம் வரும்! மூடநம்பிக்கையை விட வேண்டும்!
@R_Subramanian2 жыл бұрын
@@balamuralisinadurai955 ஐயனே தாங்கள் கருத்து என்ன பாத பூஜை செய்வது சரியா தவறா
@balamuralisinadurai9552 жыл бұрын
@@R_Subramanian ஐயா! பாதபூசை தவறல்ல! அதே உணர்ந்து செய்தால் பலன் அதிகம்! பாதபூசை செய்யப்படுபவருக்கு ஒரு பலனுமில்லை!ஆனால் செய்பவர் வாரியார் ஒரு நிறை நிலை ஞாநி என்பதை உணர வேண்டும்!இதனால் உலக பயன் எதுவும் கிடைக்காது!எனெனில் உலகபயன் என்பது கர்ம வினையே! ஞாநிகளின் இரு பாத பெரு விரல்கள்"மத்தியில் ஒரு அதிர்வு இருக்கிறது! ஞாநிகளின் தலையிலுள்ள மேதா நாடிக்கும் கால் பெருவிரலுக்கும் ஒரு இணைப்பு உள்ளது! அந்த விரல்கள் மத்தியில் நம் புருவ மத்தி படும்போது அவர் விரும்பும்"எண்ணம் நமக்குள் புகுந்து விடும்! நம் தகுதிக்கு ஏற்ப அது செயல்படும்! கர்ம வினை நீங்கும்! அந்த அதிர்வுகளை நீருக்கு மாற்றி அந்த நீரை வீடெங்கும் தெளிக்கும்போது வீட்டிலுள்ள துஷ்ட சக்திகள் நீங்கும்! உலக பயன்கள் குறைவே! நன்றி!
@logeswari9324 жыл бұрын
Kirupanantha vaariyar thiruvadigal saranam
@jaganathan92477 жыл бұрын
ஆக சிவம் ஆனந்தம் !
@karthikeyan-ed1oc5 жыл бұрын
Om muruga.... Iyya pugazhi oonguga.....
@samsuperdalapathi2118 Жыл бұрын
👌🙏
@saravananmariyappan52657 жыл бұрын
Ayya ungal vakku Veda vaaku 🙏🙏🙏🙏
@eccipvtltd19286 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@venkattesh55024 жыл бұрын
Om muruga thathave saranam
@JaiMaa-Gods_pilgrim4 жыл бұрын
Detroit being such a famous industrial city, did not capture a video of this fine discourse?