சர்வ வேத வினோதகாரணா...அடடா 🎉❤🎉 ஆர்மோனியம் பிரபுராஜ் மச்சான் 🎉❤🎉 மிருதங்கம் காளீஸ்வரன் 🎉❤🎉... வசீகரிக்கும் குரலோன் அன்பு தந்தை காளிமுத்து... மூவர் கூட்டணி....மெய் சிலிர்க்கிறது...என் அப்பா கர்ணன் ஞாபகம் வந்துவிட்டது...அவரும் ஓபனிங் இந்த பாடல் பாடி தான் வருவார் 🎉❤🎉
அன்பு மைத்துனர் இசைக்குடும்பத்தின் வாரிசு...ஆர்மோனிஸ்ட பிரபுராஜ் அவர்களின் குரலும் வாசிப்பும் அபாரம் 🎉❤🎉 அன்பு தம்பி...கலைவாரிசு ...மிருங்க சக்கரவர்த்தி..🎉❤🎉காளீஸ்வரன் கிரேட் 🎉❤🎉❤
@karnaprabhakaran22475 ай бұрын
சர்வ வேத வினோத காரணா 🎉...என் தந்தை கர்ணன் அவர்களும் நாடகத்தில் அறிமுக பாடலாக இந்த பாடல்தான் பாடி வருவார் 🎉❤🎉😢மரியாதைக்குரிய காளிமுத்து அப்பாவிற்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் 🎉❤🎉
@karnaprabhakaran22472 ай бұрын
ஆல்ரவுண்டர் அபாரம் 🎉❤🎉
@t.n.6349 Жыл бұрын
அருமை அருமை அருமை ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் பபூன் ஸ்ரீதரன் எங்க ஊர்ல தான் முதல் முதல் அரங்கேற்றம் மேலும் மேலும் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@mganasan7946 Жыл бұрын
பழைய Boys கம்பனி நடிகர்களை ஒரு நேர்காணல் பண்ணுங்க அண்ணா
@Mayakulammadhavan1970 Жыл бұрын
அருமை கண்டிப்பாக
@mganasan7946 Жыл бұрын
தென்னம்பட்டி Boys கம்பெனி இராமாயணம் தெரியுமா என, திண்டுக்கல் சங்கத்தில் கேளுங்கள் அண்ணா
@mganasan7946 Жыл бұрын
Boys கம்பெனி அரிச்சந்திர சந்திரமதியார் என்று கேளுங்கள்
@loganathannpyoutube1350 Жыл бұрын
அருமையான நாடகம் அனைவரும் சிறப்பு.எங்கள் சங்கத்திற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் நன்றி!
@thangamthangam5733 Жыл бұрын
9
@muniyandim4920 Жыл бұрын
சினிமா பாடகர்களையே மிஞ்சி விட்டீர்கள் காளிமுத்து அண்ணா அவர்களே வாழ்த்துக்கள் பல கோடி நன்றி! நன்றி!! நன்றி!!!