அருமையான பதிவு அண்ணா மிக எளிமையாக புரிந்து கொள்ளும் தன்மையில் இருந்தது மேலும் பதவிகளை வரவேற்கிறேன் 👍
@srikanth45472 жыл бұрын
Vedio rompa supper a eruku sir nalla porithukola mutethu sir
@ravianbuselvan61794 жыл бұрын
அருமையான ,எளிமையான, உபயோகமான பதிவு.மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@dharshans15043 жыл бұрын
20 YEARS AH enane theriama irundhuchu sir unga video mandaila ethiruchu. super video sir , nice explanation. Especially very helpful for slow learners. thank you for the video sir
@esthakvinoth61863 жыл бұрын
Very simple explanation brother.. Thanks....
@gopalt77892 жыл бұрын
சிறப்பான விளக்கம் 👍 🤝 💐
@veerramesh55423 жыл бұрын
Really excellent ... Semma teaching... keep it up...
@ramakrishnan81192 жыл бұрын
Sir,,neenga superaa teach pandringa,,😊😊
@TatabirlarajaRaja-en1fo Жыл бұрын
அருமையான பதிவு சார் உங்களுடைய அனைத்து வீடியோக்களில் உள்ள பத்துப் பதிவுகளும் எளிமையாக புரியக் கூடியதாக இருக்கின்றது
@munisamys53892 жыл бұрын
Vera level 👍👏
@செ.சத்தீஷ்செல்வம்4 жыл бұрын
தெளிவாக புரியம்படியான சிறந்த விளக்கம்..👌
@village52693 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏
@MUKESH-te3wg4 жыл бұрын
Romba easy a PRACTICAL a solli tharuvatharku romba nandri sir,🙏❤️
@rabusekergilbert97513 жыл бұрын
vera level thalaiva neenga ... you cleared my all doubts which have been with me for more than 5 years
@sureshsubbaiah28643 жыл бұрын
Great explanation in native language.
@mohamedansari7813 жыл бұрын
This is amazing post Bro..Keep it on ... Thank you
@shaanthiru83 жыл бұрын
Superb. No body explained well like you.
@TamilSelvi-vc3vy3 жыл бұрын
Super ah explain paninga sir👏🏻👏🏻
@AbdulRahman-wu3ol3 жыл бұрын
Thank you for the clear and detailed model that even ten year old children understand you are telling the truths without lying hypocrisy may the lord have mercy on you
@manokaransheeja054 жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி
@judelingam61002 жыл бұрын
மிக தெளிவான பயிற்சி அருமையான கானொலி சார் நன்றி சார்.
@aramachandran40394 жыл бұрын
Super explanation. Keep it up. Physical appearance with circuit symbol is appreciable.
@BUILDINGDR14262 жыл бұрын
sir , AC current and DC current பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@mr.beardobirdy56383 жыл бұрын
Veara veara veara level 💐👏👏👏
@vrssrv123 жыл бұрын
Awesome Explanation Sir. Great Sir
@sathishkumar46853 жыл бұрын
Sir you are a real very effective electrical teacher 🙏
@mubarakmubarak27164 жыл бұрын
my elctrical douft is cleared now very thanks parthi anna.
@amarehp59824 жыл бұрын
Very clear explanation sir and extraordinary demonstration 😍😲🙏
@chitarasansrini4 жыл бұрын
அருமையான பதிவு.... சிறப்பு 👍💯
@sureshnarayanan81703 жыл бұрын
Excellent explanation..thanks bro!
@kangatharan62154 жыл бұрын
electro motive force (EMF) is means related to magnetic whereas voltage is electric related like reluctance and resistance .nice
@nagarajurajan64923 жыл бұрын
சூப்பர் எளிமையான முறையில் புரியும்படி கற்றுக் கொடுத்ததற்கு நன்றி ஜெனரேட்டர் மற்றும் மோட்டார் இவ ரெண்டுக்கும் வித்தியாசம் என்ன ? (വളരെ നന്ദിയുണ്ട് )
@kingof57064 жыл бұрын
சிறப்பு👌👌👌
@viveks86253 жыл бұрын
அண்ணா இந்த மாதிரி resistorக்கு ஒரு video போடுங்க
@senserave4 ай бұрын
Deivamay. Miga Arputhamana explanation. Practical knowledge elatha theory endrumay doubts uravakum. Action always louder than what we learn from theory. Thank u sir. Miga panivanpudan enil adakatha nandri sir.
@veeramani61804 жыл бұрын
Excellent master, very useful information
@jaikumar95773 жыл бұрын
Super explain anna 👍🏻
@navaneethakrishnanp96664 жыл бұрын
Vera level sir Neenga. Innum neraya video podunga sir please
@naguvp69214 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 👏👏👏
@mohanr19474 жыл бұрын
Anna ennathan nanga be mudichalum ivlo clear ah solikudukala puriramari..ungaloda ella video um engineering padikura ella pasangalukum romba romba usefull ah irukum...keep rocking na
@faslanfaa90943 жыл бұрын
Anna I'm from SriLanka really u clear my more doubts please upload number of terns of the winding
@jenifersoniya3 жыл бұрын
Pls make winding calculation video for motor & generator...
@gunasekarc55644 жыл бұрын
Clear explanation super sir👍
@Surya-p3t7n4 жыл бұрын
Super definition sir👌👌👌
@VijayaKumar-oc7kw3 жыл бұрын
செம சூப்பர் சார்... வேலூரில் உங்கள் கிளையின் விலாசம் தாருங்கள் சார்
You are very brilliant sir. Very very thank you sir
@mrbose83504 жыл бұрын
Sir, I really impressed sir, I ever heard such a explanation 👍. Sir one doubt, in delta connection what about return path, and its looks like closed path, pls explain sir
@sujinnissi24144 жыл бұрын
👌👌👌👌Nice brother. Thank you.
@chiller61264 жыл бұрын
Super sir.ungal sevai thodara tum.yean neengal ovora school aga poi eppadi paadam edukalame?
@Harish-gv5jm4 жыл бұрын
Sir please explain about RLC,RL,RC
@bharatv79993 жыл бұрын
Super explain sir....
@bravo29973 жыл бұрын
நன்றி குருவே
@rajkumarsivaranjani.m64153 жыл бұрын
Great explanation
@mazharbasha42063 жыл бұрын
5 Stars to you.
@esakkimuthuganeshm38976 ай бұрын
❤vera level gaaa
@aruna413021 күн бұрын
Sir your great explanation sir😇
@naveendaniel44805 ай бұрын
Sir great explanation ❤
@Misc_useful4 жыл бұрын
Supe sir... god bless you
@packiarajsreekumar64162 жыл бұрын
Verygood and useful information sir.
@globalking35242 ай бұрын
THREE PHASEல NEUTRAL இல்லைன்னு சொல்றீங்க அப்புறம் எப்படி electron திரும்பி போகுது
@tamilelectrons36722 ай бұрын
Electrons movements need potential different. In three phase, all the time R phase potential is not equal to other 2 phases . Ex R phase 300v then Y phase -140, so difference 300 - (-140)=440v If potential difference is there current flow is there. Here neutral not involved
@dhineshravi57822 жыл бұрын
நன்றி பல
@MohanMohan-wp6ro Жыл бұрын
அருமையான பதிவு
@HAJJE2402 жыл бұрын
how mani watt and volts this windmill, whare is availabil and price?
@danielprabhu8222 Жыл бұрын
Super sir i learned from this
@bravo29973 жыл бұрын
குரு எனக்கு resister எதட்டுக்கு பயன்படுத்தபடுது என்று சொல்லித்தர முடியுமா
@boopathitaran96053 жыл бұрын
Youre teaching is good
@puvanendrasingampuvirathan52874 жыл бұрын
really great sir 👍
@srilanka40714 жыл бұрын
Thanks u anna
@tonyaugustine12074 жыл бұрын
Very helpful video ever I seen can you make the calculation video
@vediyappanvedi55364 жыл бұрын
Long time doubt clear
@faizalrahuman93634 жыл бұрын
Ur explain is very super sir
@saravanaamp9823 жыл бұрын
Arumaiji 👍
@perumalperumal-cb5cf4 жыл бұрын
நம்ம வீட்டிலே விண்டு மில் எப்படி தயாரிப்பது பத்தி சொல்லுங்க சார் அதுக்கு என்னென்ன வேணும் அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@Santhuking-gv3rr5 ай бұрын
Super sir vfd video podunga sir
@pesumanierode61904 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் 1. காயில் சுத்தும் பொழுது வலது பக்கம் குறிப்பிட்ட எண்ணிக்கையில், மீண்டும் இடது பக்கம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சுத்த வேண்டுமா , இல்ல வலதுபுறம் ஆகவே சுற்றிக் கொள்ளலாமா 2. 3 phase wire ல,, + 2 -,, எப்படி எடுக்கறது 3 wirல எந்த ஒயர் + ,,எந்த ஒயர் --,, சொல்லுங்க
@stalinsubbiah32384 жыл бұрын
when were are giving power supply to electric motor how it works?
@sugumar20634 жыл бұрын
Electron வெளியிலிருந்து வரவில்லை உற்பத்தியும் ஆகவில்லை. கடத்தியில் அணுவில் உள்ள electron நகருகிறது என்கிறீர்கள். அப்படியானால் windingன் இருமுணையையும் இணைத்தால் electron வட்டப்பாதையில் சுற்றி வரவேண்டும் தானே.ஏன் short spark ஆகிறது. winding calculation மற்றும் single phase 220volt 4w 5 RPM synchronous motor பத்தி video போடுங்க sir. Please reply
@tamilelectrons36724 жыл бұрын
Forced electron need to connect with some load ..... Other wise its try to destroy itself .... So heat will creat ...
@MEDICAL9652 жыл бұрын
Sir ஒரு சந்தேகம்.. காந்தம் இருக்குற ஒரு DC motor ர வைத்து மின்சாரம் தயாரிக்க முடியுமா ? அதுல 4 சுற்று இருந்தால் yepti connection கொடுகணும்
@srilanka40714 жыл бұрын
KZbin Channel da ippadithan irukkanum
@kumaresann32864 жыл бұрын
I am already said sir is tamil faraday and please explain comparator ic and basics
@entertainmenttamil32852 жыл бұрын
You r great sir
@shorthand.developer4 жыл бұрын
Sir generator pathi oru video soluka pls
@suryaprakash28884 жыл бұрын
Very super bro
@faizalrahuman93634 жыл бұрын
Power generad pannum pothu ac current varuma illa DC current varuma.plz explain pannunga sir