Paruvam Enadhu Paadal 2K Video Song | Aayirathil Oruvan | Jayalalitha |RE-Restored 2K TRUE 5.1 AUDIO

  Рет қаралды 1,143,968

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Paruvam Enadhu Paadal song from the movie Aayirathil Oruvan. It is a 1965 Indian Tamil-language action-adventure film produced and directed by B. R. Panthulu. The film stars M. G. Ramachandran and Jayalalithaa, with M. N. Nambiar, Manohar, Nagesh, S. V. Ramadas, Vijayalakshmi and Madhavi in supporting roles.
Song : Paruvam Enadhu Paadal
Movie : Aayirathil Oruvan (1965) (ஆயிரத்தில் ஒருவன்)
Artists : Jayalalitha
Singers : P Susheela
Music : Viswanathan Ramamoorthy
Lyrics : Vaali
Female : Paruvam
Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal
Female : …………………..
Female : Paruvam
Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal
Chorus : Karunai unadhu koyil
Kalaigal unadhu kaadhal
Female : …………………………
Female : { Idhayam
Enadhu ooraagum
Ilamai enadhu theraagum } (2)
Female : Maangal
Enadhu uravaagum
Chorus : Maangal
Unadhu uravaagum
Maanam unadhu uyiraagum
Female : Thendral
Ennai thodalaam
Kulir thingal
Ennai thodalaam
Female : Malargal
Mutham tharalaam
Adhil mayakam kooda varalaam
Female : Paruvam
Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal
Chorus : Karunai unadhu koyil
Kalaigal unadhu kaadhal
Female : ………………………
Female : { Chinnanjiriya
Kili pesum kannankariya
Kuyil koovum } (2)
Female : Paravai inangal
Thudhi paadum paavai
Enaku thunaiyaagum
Chorus : Paravai inangal
Thudhi paadum paavai
Unaku thunaiyaagum
Female : Palagum
Vidham puriyum anbin
Paadhai angu theriyum
Vaazhkai angu malarum
Female : Paruvam
Enadhu paadal
Paarvai enadhu aadal
Karunai enadhu koyil
Kalaigal enadhu kaadhal
Chorus : Karunai unadhu koyil
Kalaigal unadhu kaadhal
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
பெண் : …………………..
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்
பெண் : …………………..
பெண் : { இதயம் எனது
ஊராகும் இளமை
எனது தேராகும் } (2)
பெண் : மான்கள்
எனது உறவாகும்
குழு : மான்கள்
உனது உறவாகும்
மானம் உனது
உயிராகும்
பெண் : தென்றல்
என்னை தொடலாம்
குளிர் திங்கள் என்னை
தொடலாம்
பெண் : மலர்கள்
முத்தம் தரலாம்
அதில் மயக்கம்
கூட வரலாம்
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்
பெண் : …………………..
பெண் : { சின்னஞ்சிறிய
கிளி பேசும் கன்னங்கரிய
குயில் கூவும் } (2)
பெண் : பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
எனக்கு துணையாகும்
குழு : பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
உனக்கு துணையாகும்
பெண் : பழகும் விதம்
புரியும் அன்பின் பாதை
அங்கு தெரியும் வாழ்க்கை
அங்கு மலரும்
பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்
குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
#paruvamenathupaadal #aayirathiloruvan #Jayalalitha #MGR #tamilsongs
About the Channel:
This is the official KZbin channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Odum Megangale 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha - • Odum Megangale 2K Vide...
Naanamo Innum 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha - • Naanamo Innum 2K Video...
Adho Andha Paravai 2K Video Song | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha - • Adho Andha Paravai 2K ...
Jenova (1953) Full Movie | MS Viswanathan's Debut Film | Rare Movie | MGR | B S Saroja | PS Veerappa - • Jenova (1953) Full Mov...
Mathaapoo HD Video Song TRUE 5.1 AUDIO | Winner | Prashanth | Kiran Rathod | Yuvan Shankar Raja - • Mathaapoo HD Video Son...

Пікірлер: 205
@anandarjunan2180
@anandarjunan2180 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு தனி அழகு உண்டு எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இனிமையான இசை இனிமையான குரல் அழகான வரிகள் என்றுமே அழியாத காவியம்
@SelvaP-vd9uo
@SelvaP-vd9uo 2 ай бұрын
ஜெயலலிதா அம்மா மாதிரி யாராலும் நடனம் ஆட முடியாது...ஒவ்வொரு நடன அசைவுகளும் அற்புதமாக இருக்கும்....அவங்க கலைகளின் அரசி....
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
திருமதி.சுசீலா அம்மா குரல் யாரும் ஈடு செய்ய முடியாத குரல்.தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் இவர்.
@neelamegammegam7842
@neelamegammegam7842 2 жыл бұрын
புது படங்களை மிஞ்சும் அளவுக்கு தெளிவான பதிவு உங்கள் திறமைக்கு இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.
@karunanandamparamasivam
@karunanandamparamasivam Жыл бұрын
இந்தப்பாடலை எப்படி கம்போஸ் செய்தார்கள் ஒரு நல்ல கட்டுக்கோப்பான ஆர்பாட்டத்துடன் ஒவ்வொரு வரிகளும், வரிகளுக்கு உயிர் கொடுக்கும் இசை கருவிகள் மிக அற்புதம்
@venkateswara88
@venkateswara88 2 жыл бұрын
நூறு லதாவும் ஆயிரம் ஆஷா போஸ்லே வந்தாலும் ஒரு சுசீலாவுக்கு ஈடாகாது
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Жыл бұрын
Exactly
@saivignesh2305
@saivignesh2305 Жыл бұрын
Correctuuu ❤️❤️❤️❤️
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
Please do not compare the singers. Every body is special with their own style and talent. Due to their individual talent only, all we’re able to stay in the field for such a long time. Even all singers in the same era respected each others, after all viewers like us only comparing singers and getting silly pleasure and happiness. Sorry for the harsh comment, let’s stay healthy in our mind, and enjoy and appreciate everybody.
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
அப்படி சொல்ல முடியாது. P.சுசிலாவுக்கே லதாம்மாதான் மானசீக குரு.நமக்கு நம் அம்மா உயர்வு என்பதால் பிற அம்மாக்கள் மட்டம் என்று ஆகிடுமா?
@S.B.G554
@S.B.G554 Жыл бұрын
​@@lakshmisrinivasan7066 😢r8m n.
@MageswariDoctor
@MageswariDoctor 11 ай бұрын
2024 yarellam intha song ippavum ketkuringa oru like podunga
@hariharansr9074
@hariharansr9074 Жыл бұрын
வணக்கம் ஆயிரத்தில் ஒருவன் ‌ அத்தனைப் பாடல்கள் காலத்தை வென்ற கானங்கள் மெல்லிசை மன்னர்களின் தேன் இசையில் ‌ பி சுசீலாம்மா வின்‌ தேன்குரலோசையில்‌ கேட்கக் கேட்க த்திகட்டாததித்திக்கும்‌ பாடல்களில் இதுவும்‌ ஒன்று ! அருமை பாராட்டுக்கள் நன்றிகள்
@elizabethmary4624
@elizabethmary4624 11 ай бұрын
Super jeya amma
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
16 வயது பருவ தேவதையாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முதல் பாடல் காட்சியில் எப்படி தோன்றுவார் நமது இதய தெய்வம் கலைச்செல்வி கலைமகள் காவிய நாயகி சிந்தனைச் செல்வி புரட்சித்தலைவி ஆண்டவர் நமது ஜெயலலிதா அவர்கள்வெள்ளை உடையில் தேவதையாக இன்றைக்கும் அவர் சொர்க்கத்தில் உலாவிக் கொண்டிருப்பார் என்று நம்புவோமாக.
@manikandandevendran1367
@manikandandevendran1367 2 жыл бұрын
Varnai Vera level
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 2 жыл бұрын
சூப்பர்
@anandaraj3366
@anandaraj3366 2 жыл бұрын
தன்னை தானே அழித்து கொண்ட முட்டாள்
@vykn80s
@vykn80s Жыл бұрын
😂😂😂. .... avanga aatchi dhaan oore paathuche... dmk admk tamilan saabakedu...
@anifasyedmuhammed5528
@anifasyedmuhammed5528 Жыл бұрын
🎉
@rangarajankn4200
@rangarajankn4200 Жыл бұрын
People of TN impressed with the performance of MGR and Jaya. Super hit movie. No doubt. Same people made MGR as CM till death embraced him. Jaya was CM for four terms. God's gift
@SakthiVel-zn4xp
@SakthiVel-zn4xp 5 ай бұрын
அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் நூறாண்டு காலம் வாழ்ந்திருப்பார்கள்
@karunanandamparamasivam
@karunanandamparamasivam Жыл бұрын
இந்த பாடலில் TKR அவர்கள் செய்துள்ள அற்புதங்களை என்னவென்று சொல்வது பாங்கோஸ் வாத்தியத்தை இவரை தவிர எவரும் இவ்வளவு நுணுக்கத்துடன் பயன்படுத்த முடியாது மிக மிக அற்புதம்
@stanlyjebakumar3461
@stanlyjebakumar3461 Жыл бұрын
Very well said sir 🙏.. he is real maestro in bangos
@balrajbalraj2311
@balrajbalraj2311 Жыл бұрын
உங்களைப் போல் வீரம் விவேகம் அறிவு அன்புஎளிமை கருணை தாய்மை போன்ற நல்ல குணங்கள் நிரம்பப் பெற்றஒரு தாய்மை உள்ளம் கொண்ட ஒரு பெண்கிடைத்தால் ஒவ்வொரு ஆண்மகனும் பாக்கியசாலி
@kannakanna9212
@kannakanna9212 Жыл бұрын
1980 களில் காதல் கடிதங்களில் பரிமாறப்பட்ட காதல் (பாட்டு) ஓவியம்.
@ozee143
@ozee143 4 ай бұрын
Idhu 70s ....80s illa 😂
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
They loved and did good work for society.Didnt accumulate wealth for personnel gains .Never went unnecessary foreign trips using government money.😅
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 2 жыл бұрын
தயாரிப்பாளர் அவ்வளவு செலவுசெய்து எடுத்து இருக்கிறார்.இப்போதுபார்த்தாலும்மகிழ்ச்சி
@saravanansaravanan234
@saravanansaravanan234 18 күн бұрын
சினிமாவைப் போல அவர் போல் யாரும்இல்லை அரசியலிலும் அவருடைய பேச்சுக்கு யாரும் இல்லை
@ResourceFoundationNGO
@ResourceFoundationNGO Жыл бұрын
இனம் புரியாத வயதிலும் எல்லாமும் தெளிந்த போதும் ஆளுமைகளின் சிகரம் அம்மா
@meenakshisundarammeenakshi2322
@meenakshisundarammeenakshi2322 Жыл бұрын
சுசிலா அவர்கள் நமக்கு கிடைத்த வரம்.அவரின் குரல் கேட்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் பாக்கியசாலிகள் .என்ன தவம் செய்தோமோ இப்படி ஒரு குரலை கேட்பதற்கு? 🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💛💛💙💙
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அழகான 💃 💃 ப்பாடல்! திகட்டாத தேனமுது ! என்னை இவுங்களில் காணவைக்கும் பாடல்! ஜெய லலிதாவில் எனைக்காணும் அதிசயம் இந்தப்பாடல்! தேன் பண்டம்! எம்ஜிஆர் அப்பாப்படப்பாடல்களே தேனமுதங்கள்தானே ! 👸 🙏
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
ஜெயலலிதாவில் என்னை காணும் அதிசயம் புரியவில்லை பூர்ணிமா அவர்களே
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@manmathan1194 நான் இவுங களைப்போலவே இருப்பேன் மன்மதன் அவர்களே! இப்ப புரியுதா ?! 👸 🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
​@@helenpoornima5126நாங்கள். தண்ணிரில். மிதக்கும். கண்காட்சியை.. முதல் அமைச்சர். அவர்கள். பார்த்து விட்டு. போய்விட்டார். முதல். தலத்தில். தண்ணீர். உள்ளது.. இரண்டாம். தலத்தில். நாங்கள். இருக்கிறோம். பூர்ணிமா🙏 அவர்களே
@kannakanna9212
@kannakanna9212 8 ай бұрын
​@@helenpoornima5126பூர்ணிமா,நீங்கள் ஜெயலலிதா சாயலில் இருப்பீர்களா?
@MaGavignesh
@MaGavignesh 3 жыл бұрын
எப்போது கேட்டாலும் சலிக்காது
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
kelunga kelunga kettukitte irunga..................
@abiarun3296
@abiarun3296 2 жыл бұрын
@@sundarsrinivasan1441 iuiiiii
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
@@abiarun3296 enna solla vareenga........ puriyara maadhiri sollungalen......... luiiiii appadinnaa enna arttham............ I can't understand..............
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
ஆமாம் !! எத்தனை கோடி "எங்காளு எளயராசா " பாடல்கள் வந்தாலும் அவற்றில் ஒன்று கூட மனதில் நிற்பதில்லை !! கேட்டதும் மறந்து விடுகின்றன !! ஆனால் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் காலத்திய ( 1945-1975) எந்த கதாநாயகர்களின்/இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஒரு முறை கேட்டாலே பல ஆண்டுகள் கழிந்தாலும் மறைந்து போய்விடுவதில்லை !! காரணம் அவர்களின் இசையின் மென்மை !! ஆபாசமில்லாத வரிகள் !! உடலுறவு முனகல் ஒலியை நினைவுபடுத்தும் உறுமி மேள "ஙூம் ஙூம்" இழுவை ஒலி ( கருத்த மச்சான், என்னெ மானமுள்ள பொண்ணு என்னு போன்ற எளய ராசா "பக்தி" ப்பாடல்கள் !!) இல்லை !! ஆமைகள் உடலுறவு கொள்ளும் போது இதே முனகல் ( ராசா ஸ்டைல் தாளம் ) ஒலிதான் வரும் !!!
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
கவிஞர் வாலி பெண்மையின் மென்மையை தன்மையுடன் இயற்றியுள்ளார்
@rajathiviswanathan8362
@rajathiviswanathan8362 Жыл бұрын
Gifted the people of film song lovers
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 Жыл бұрын
P.Susheela song is unbeatable . Awesome , good looking heroine Jayalalithaa dancing is fantastic .
@SriVasan-vw5zl
@SriVasan-vw5zl Жыл бұрын
தமிழனின் இசையை எவராலும் அழிக்கமுடியாது
@rajesh50443
@rajesh50443 Жыл бұрын
இயல் + இசை + நாடகம் = தமிழ்.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
❤🎉🎉🎉​@@rajesh50443
@vasanthkumar9212
@vasanthkumar9212 Жыл бұрын
🌺🌿🌻🌺🌿🌻 immortal composing from mellisai mannargal viswanaathan raamamoorththi.outstanding rhythm sweet humming and spell bound orchestration are the highlight of this everlasting song.hatts off to suseela amma and the music maestros mellisai mannargal.🌺🌿🌻🌺🌿🌻
@stanlyjebakumar3461
@stanlyjebakumar3461 Жыл бұрын
Humming birds❤❤❤❤.. .. ... MSV iyya, Susheela ma n honorable late CM ❤❤❤❤.. love this song
@elizabethmary4624
@elizabethmary4624 10 ай бұрын
Super Jeya madam
@murugadasradhakrishnan891
@murugadasradhakrishnan891 2 жыл бұрын
MS விஸ்வநாதன் அவர்களின் மனங்கவரும் மெட்டு,TK ராமமூர்த்தி அவர்களின் மயக்கும் இசை, வாலியின் இளமை துள்ளல் மிக்க பாடல் வரிகள், P சுசீலாவின் தேனமுத குரல், அம்மா அவர்களின் நளினமான நடனம், ஆர்ட் டைரக்டரின் கலைவண்ணம், கேமராமேனின் அற்புதமான ஒளிப்பதிவு என எதை சொல்ல? எதை விட?....
@vrsukumarvrsukumar3065
@vrsukumarvrsukumar3065 2 жыл бұрын
Super comment
@albertzakrias9335
@albertzakrias9335 Жыл бұрын
@SathishKumar-ex1uw
@SathishKumar-ex1uw 2 жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத பாடல் அம்மா என்றுமே மறக்க முடியாத ஓர் தமிழர்களின் புரட்சி தாய் வாழ்க அம்மா
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 2 жыл бұрын
அம்மா எனறும் உங்களை மறக்க முடியாது .தாயே எங்களைத் தவிக்க விட்டு சென்றுவிடடீர்கள்
@RAMESHG-yo2en
@RAMESHG-yo2en 2 жыл бұрын
யார் pa ne
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
@@RAMESHG-yo2en தெய்வத்திருமகளின் கோடிக்கணக்கான பிள்ளைகளில் ஒருவர்
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 9 ай бұрын
வேற்றி நமதே
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 3 жыл бұрын
Aayirathil Oruvan was Ammaa's first movie with the Matinee idol MGR ; Amma like real Queen ; her young youth face excellent
@marlymari9095
@marlymari9095 2 жыл бұрын
No this is second movie.first movie vennira aadai
@vigneshg4638
@vigneshg4638 Жыл бұрын
no vennira adai
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
கோவை. ஆறுமுகம்🥭
@RAM-gm6oi
@RAM-gm6oi 3 жыл бұрын
When ever l listen this Jayalalithaa Amma come to mind and tears fill my eyes. I miss you too ❤️😭
@vykn80s
@vykn80s Жыл бұрын
❤❤❤❤❤ ... super 👌 sir. .... all comments saying about jj n mgr... i couldn't see any comments about people who recreated this extraordinary song n uploaded in 4k audio... HATS OFF 👒 SIR.... AUDIO OUTPUT QUALITY ❤❤❤❤❤❤
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
1:52 to 1:57 மான்கள் எனது உறவாகும் மானம் எனது உயிராகும் indha idatthil jayalalithaavin andha midukkaana paarvai...... solli maaladhu. really superb action.........
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 2 жыл бұрын
Very well observed.
@mohammedkasimk7696
@mohammedkasimk7696 2 жыл бұрын
Evenka.pola.yaru.eanka.ama.ammathan
@gurunathan9125
@gurunathan9125 3 жыл бұрын
Suseela amma high pitch voice is a killer.
@sumathivenkatesh2222
@sumathivenkatesh2222 Жыл бұрын
😊true true killer
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙋
@ManiMani-vv3vn
@ManiMani-vv3vn Ай бұрын
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் தயவுசெய்து பதிவிறக்க வேண்டாம் மற்றும் மீண்டும் பதிவேற்றம்***** இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும் இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும் மான்கள் எனது உறவாகும் மானம் எனது உயிராகும் தென்றல் என்னைத் தொடலாம் குளிர் திங்கள் என்னைத் தொடலாம் மலர்கள் முத்தம் தரலாம் அதில் மயக்கம் கூட வரலாம் பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் பதிவேற்றியது @சுமதிஆனந்த் சின்னஞ்சிறிய கிளி பேசும் கண்ணங்கரிய குயில் கூவும் சின்னஞ்சிறிய கிளி பேசும் கண்ணங்கரிய குயில் கூவும் பறவையினங்கள் துதி பாடும் பாவை எனக்கு துணையாகும் பழகும் விதம் புரியும் அன்பின் பாதை அங்கு தெரியும் பயணம் அதில் தொடரும் புது வாழ்க்கை அங்கு மலரும் பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் நன்றி பகிரவும்
@fftdondeva7416
@fftdondeva7416 16 күн бұрын
நன்றிகள் பல
@sarankodi7073
@sarankodi7073 2 ай бұрын
Poruthamana padal🎉
@vasushrini2592
@vasushrini2592 2 жыл бұрын
Jaya Amma legend. RIP AMMA
@pothishm3425
@pothishm3425 2 жыл бұрын
இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶 வேற level
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 жыл бұрын
Enakku indha song romba,romba pidikum
@kanagasabapathy3255
@kanagasabapathy3255 Жыл бұрын
Best Choreography
@poopalapillaikiritharan7853
@poopalapillaikiritharan7853 Жыл бұрын
Great in music, dance, voice and settings. Thanks for uploading.
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Жыл бұрын
உலகின் சிறந்த பெண்மணி
@VAITHIYARAM
@VAITHIYARAM 9 ай бұрын
Unmai
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 2 ай бұрын
மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்
@koteeswarisubramani5425
@koteeswarisubramani5425 Жыл бұрын
Jaya lallitha ammavai aniyayamaga kondruvittargal paavam nalla azagu
@gopalakrishnannv0725
@gopalakrishnannv0725 4 ай бұрын
So sweet P Susila mam voice
@varadarajakrishnamoorthy9117
@varadarajakrishnamoorthy9117 Жыл бұрын
Many music directors came after MSV. but none could match his mettle in composing film music THOUGH SOME OF THEM BAGGED AWARDS.
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 2 жыл бұрын
Amma அவர்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும்
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 2 жыл бұрын
,,💞🌿🌹✌️ Really very Big Ward this song 💞🌈 Susheela Amma 🌈🍒 Jayalalithaa ma'am dance very Super 🌹💐🙏🙏
@nateshraj2306
@nateshraj2306 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்.
@parameshwarrigovindasamy5821
@parameshwarrigovindasamy5821 2 жыл бұрын
Omg speechless Awesome
@padmaappu2809
@padmaappu2809 2 жыл бұрын
Manithan alla deyvame aanandha kanner vidum arumai yaana padal mgr jayalalitha amma😂🥰😍
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவி புகழ் வாழ்க
@muthumuthu5436
@muthumuthu5436 2 жыл бұрын
Super Arumaiyana eppoziuthum keettaallum salikkatha paattu mikka nanri iyya ♥️💓💝❤️‍🩹💞 🌺🌹🙏🙏🙏
@sarankodi7073
@sarankodi7073 2 ай бұрын
Super song 😍❤🥰🥰I love you amma😊
@bvbabu7503
@bvbabu7503 Жыл бұрын
Evergreen song lyrics music Jaya amma beauty susheela l voice viswanathan rammurthy music legend director producer b r panthulu no body fill this film mgr Jayalalithaa pair excellent performance
@amalamery9122
@amalamery9122 5 ай бұрын
மயங்கிவிட்டேன் உங்களைக்கண்டு♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
@manmathan1194
@manmathan1194 28 күн бұрын
தம்பி துடித்திருப்பானே
@kuppusamy5438
@kuppusamy5438 22 күн бұрын
எங்க இதய தெய்யவம் கலைச்சிச்செல்வி அம்மா 🙏🙏
@DrParasu1956
@DrParasu1956 3 ай бұрын
I like this song very much. It's very sweet to hear.
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 2 жыл бұрын
பயணம் அது தொடரும் புது வாழ்க்கை அங்கு மலரும். ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். 11-02-2023
@SsssMageswari
@SsssMageswari Жыл бұрын
Ipadi oru Perum thalaivi Ini yarum Vara mattarkal
@kannakanna9212
@kannakanna9212 11 ай бұрын
அனைத்து திறமைகளும் கொண்ட தன்னிகிறல்லா தலைவி.
@sarankodi7073
@sarankodi7073 2 ай бұрын
Nenacha azhugai than varudhu😘😘😘😊
@paramasivanms2906
@paramasivanms2906 3 жыл бұрын
Super 🌹
@jaisaranjp2876
@jaisaranjp2876 2 жыл бұрын
Idhaya theivam puratchi thalavi Amma 💪💪💪
@deepav5769
@deepav5769 Жыл бұрын
சத்தியமா சுசிலா அம்மா மாதிரி யாராலும் பாட.முடியாது, சுசிலா அம்மா குரல் ஜெயா அம்மா நடிப்பு இனி சத்தியமாக திரும்ப வராத காலங்கள்.
@gopichandrand2872
@gopichandrand2872 2 жыл бұрын
MSV is great music Director.
@annadkumar2272
@annadkumar2272 2 жыл бұрын
Msv msv tha pa
@faziluliahiabdulhussain4923
@faziluliahiabdulhussain4923 Жыл бұрын
Thalvi jaya,p.susheela pugaz endrum vazga
@awilsonramesh1972
@awilsonramesh1972 Жыл бұрын
queen of south india jhansi ranai bold kind hearted cm Tamil Nadu
@noorjahandeen1938
@noorjahandeen1938 Жыл бұрын
Super Super Super
@kumares8552
@kumares8552 2 жыл бұрын
Very nice song 👍
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 9 ай бұрын
Realy great and beautiful song so sweet.
@mysongscollection5382
@mysongscollection5382 2 жыл бұрын
Supreme Quality
@JayaLakshmi-wj7ui
@JayaLakshmi-wj7ui 3 жыл бұрын
J Amma alago alagu
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
unnai petra thaayai vidavaa????????? sari thaan................
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
எல்லோருக்கும் பெற்றதாய் மேலானவர் தான் இருப்பினும் அதை விடுத்து கலைமகளையும் கடவுளையும் பார்க்க வேண்டும்.கலைமகள் ஜெயலலிதா சொர்க்கலோகத்தில் பரிபூரணமாய் தேவதையாய் உலாவி வருகிறார்.
@josephravi1986
@josephravi1986 2 жыл бұрын
What a beauty.
@thangamurugan7800
@thangamurugan7800 2 жыл бұрын
பிரமாண்டம் தமிழும் தமிழிசையும்
@Rajesharjun-b4n
@Rajesharjun-b4n 4 ай бұрын
Nice❤🎉
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 ай бұрын
Super song 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sarankodi7073
@sarankodi7073 2 ай бұрын
Ketalum kedaipangala solunga pls
@sakthivelbalakrishnan7698
@sakthivelbalakrishnan7698 2 жыл бұрын
humming Excellent
@mohanshanmugam5639
@mohanshanmugam5639 Жыл бұрын
Super dance JJ
@N.EaswaranEaswaranNaraya-po5oo
@N.EaswaranEaswaranNaraya-po5oo Жыл бұрын
Ok.super...nice voice...nice song...
@anbalagansargurunathan7903
@anbalagansargurunathan7903 Ай бұрын
JJ hip slinging action was unparalleled. Excellent mayilattam
@tribal_king18
@tribal_king18 2 жыл бұрын
Pahha enna dance ya
@ayrasulagam784
@ayrasulagam784 3 ай бұрын
The great amma
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful nice wonderful song and voice and 🎶 and 💃 29.10.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆஹா😃👍 சூப்பர்
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
@@arumugam8109 good night
@rajakannan7727
@rajakannan7727 6 ай бұрын
என்றென்றும் மனதில்❤
@thenaraaththatage1567
@thenaraaththatage1567 2 жыл бұрын
Isaium iyatkayum rasipathatku vayathelai illai athepoal kathalukum kathal dhoorathil irunthal thannallathu
@saravananvairam7289
@saravananvairam7289 2 жыл бұрын
Cenema field gu varala na family👪 guda children kuda nalla irunthu iruppenga.
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl Ай бұрын
Super wonderful jeya amma
@santhamoorthi1975
@santhamoorthi1975 2 жыл бұрын
Super
@padmaappu2809
@padmaappu2809 2 жыл бұрын
Ahaa jayalalitha thanga deyvame🙏🙏🙏
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
தெய்வத்திருமகள் சொர்க்கலோகத்தில் ஓய்வில் இருக்கிறார்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
JJ.💕😍✌🌱😀💕 M.S.V 💕😎🔔🎸🎻😁💕
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl Ай бұрын
Fantastic jeya amma dance
@SelvamSelvam-gh5sv
@SelvamSelvam-gh5sv Жыл бұрын
Very. Good. Song🎉🎉
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 2 жыл бұрын
Anda kaalthu hero.ni..enga Amma ku nikar avnga matumay..
@ramadassmv4272
@ramadassmv4272 Жыл бұрын
Beautiful 🎵🎵🎵song
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 2 жыл бұрын
Seyma face expresion and dance
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
J J always J J
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
பேரழகு பெட்டகம் கட்டழகி ஜெயலலிதா .நேற்றும் இன்றும் என்றும் நமது இதய தெய்வம் ஆண்டவர் ஜெயலலிதா அவர்கள்
@svthvino
@svthvino 2 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@srivasannarayanasamy8944
@srivasannarayanasamy8944 2 жыл бұрын
Old song very good nice song.
Naanamo Innum 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
4:39
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Pattathu Rani | பட்டது ராணி
7:12
Bravo Musik
Рет қаралды 10 МЛН
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 12 МЛН
Odum Megangale 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
3:49
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,6 МЛН
Adho Andha Paravai 2K Video Song | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
3:55
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,2 МЛН
Aadaamal Aadugiren 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1AUDIO | Jayalalitha
3:48
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 2,7 МЛН