யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் -2 என் யாக்கோபே -3 பயப்படாதே, நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2 பயப்படாதே நான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2 உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3 பயப்படாதே, நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லை உனது முகம் இனி செத்து போவதில்லை-2 இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2 என் யாக்கோபே -3 பயப்படாதே, நான் துணை நிற்கிறேன் -2
@@sharpsword5019 i have bible. i dont need youtube message...i use of songs only.
@paulrajpushpam5 жыл бұрын
Yenakku kaadu ketkadu but neenga yelutiyadu yenakku odaviya erunduchu thanks
@samprasanna7542 Жыл бұрын
யாக்கோபென்னும் சிறுபூச்சியே யாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என் யாக்கோபே என் யாக்கோபே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன் உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை உனது முகம் இனி செத்துப்போவதில்லை நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை உனது வேரை பரவச் செய்திடுவேன் நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
@kavithathirumurugan50058 ай бұрын
❤❤❤
@kavithathirumurugan50058 ай бұрын
Supersong❤❤❤❤❤❤❤
@vijay-dx6vg4 жыл бұрын
துன்பங்களில் துவண்டு இருப்பவர்களுக்கு ஒரு எழுச்சியான பாடல்
@chinnadurai42572 жыл бұрын
உண்மை
@libanajane12355 жыл бұрын
Lyrics in English & Tamil. யாக்கோபென்னும் சிறுபூச்சியே yaakkopennum sirupoochchiyae பயப்படாதே நான் துணை நிற்கிறேன் payappadaathae naan thunnai nirkiraen இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே isravaelin sirukoottamae payappadaathae நான் துணை நிற்கிறேன் naan thunnai nirkiraen என் யாக்கோபே என் யாக்கோபே en yaakkopae en yaakkopae பயப்படாதே நான் துணை நிற்கிறேன் payappadaathae naan thunnai nirkiraen உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் unathu koodaaram alakaay maattiduvaen நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன் nee paravip pokinta aaraay maattiduvaen உன்னை வாசனை வீசும் unnai vaasanai veesum சந்தன மரமாய் நாட்டுவேன் santhana maramaay naattuvaen உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை unathu mukam ini vetkam aavathillai உனது முகம் இனி செத்துப்போவதில்லை unathu mukam ini seththuppovathillai நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை nee ennaal entum marakkappaduvathillai உனது வேரை பரவச் செய்திடுவேன் unathu vaerai paravach seythiduvaen நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் nee pooththu kaayththu poomiyai nirappiduvaay உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு un thoolai ennnaththakkavar yaarunndu உனக்கு எதிரான மந்திரமில்லையே unakku ethiraana manthiramillaiyae உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை unakku ethiraana kuriyum solvathillai நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய் nee thushda singamaay elumpi nirpaay - Praise Jesus!!!
@sujithasenguttuvan75705 жыл бұрын
Super
@giftaoreos74755 жыл бұрын
Superb
@ALLINone-vp1gj4 жыл бұрын
God help u
@nagoorannagooran40344 жыл бұрын
Super
@rajendiranramayan6704 жыл бұрын
Thanks
@mangaixerox3678 Жыл бұрын
யாக்கோபென்னும் சிறு பூச்சி யே பயப்பாடதே நான் துணை நிற்கிறேன் எனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் உன்னை வாசனை வீசும் சந்தானம் மரமாய் நாட்டுவேன் I Love My Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samuelprincy85595 жыл бұрын
இன்னும் அநேக பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தும் படியாக ஐயா உங்களை வாழ்த்துகிறோம் ஐயா
@shajistella78334 жыл бұрын
Samuel Princy
@seenivasan.m18504 жыл бұрын
Super Nice 🤷♀️
@vishalchandran434 жыл бұрын
Amen 🙏
@rajivr5264 жыл бұрын
ஆமென்..
@salujarhirobins41924 жыл бұрын
. 4w
@CCc-bg4fv3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிறபெஞ்ஞம்மே நன்றி எஸ்சு அப்பா நன்றி
@poovaigokul979919 күн бұрын
Law of Attraction❤
@davidlivingston31935 жыл бұрын
இதயத்தை தொடும் அழகான ஆழமான வேத வார்த்தைகள் பாடலாய் மருவி செவியை குளிர்விக்கின்றது மட்டுமல்லாது இதயத்திற்கு ஆறுதல் அளிக்கின்றது.
@kolarugaming62605 жыл бұрын
Prisethelort pro
@m.stalinjosem.stalinjose87234 жыл бұрын
🙌
@msangeetha10744 жыл бұрын
Amen
@jebaranis54574 жыл бұрын
Yes@@m.stalinjosem.stalinjose8723
@gracidebo3032 жыл бұрын
ஐயா உங்கலுடைய பாடலில் ஒரு தனி வல்லமை கர்த்தர் உங்கலுக்கு கொடுத்த வரங்கலுக்கு கர்த்தருக்கு நன்றி
@sDurai-yb2th4 жыл бұрын
தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@bindhusannu5172 Жыл бұрын
இந்தப் பாடலின் வசனத்தின் படியே என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்தார் நன்றி ஏசப்பா🙏❤️🙏
@PastorLucasSekarRevivalSongs Жыл бұрын
God bless you
@sDurai-yb2th4 жыл бұрын
இந்தப் பாடல் நல்லா இருக்கு thank you தேவனுக்கே மகிமை
@gnanamani68263 жыл бұрын
Ok
@devendranc20662 жыл бұрын
Praise the Lord. "உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் மாற்றுவேன்" கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@paulkumar1835 жыл бұрын
கர்த்தரை இந்த பாட்டினால் துதித்து ஸ்தோத்திரத்தினால் மகிமை படுத்துவோம்.
@sudhakarsudhakar33484 жыл бұрын
G
@nandinikumar78214 жыл бұрын
Super song greet I am so happy ps
@vinaithvinaith16643 жыл бұрын
Amean Jesus appa
@calebjemi10132 жыл бұрын
Kanmanipadl
@jebaranis54574 жыл бұрын
மிக மிக அருமையான வாக்குத்த பாடல் 👍👍👍👍👏👏👏👏👏👍👍👍👏👏👏👍👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👏👏👍👍👍👏👏👏👍👍👍👏👏👏👍👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👏👍👏👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👍👏👍👏👍👏👍👏👍👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏........
@sebastianhuberthenry30634 жыл бұрын
Buy y jgkjg. Big . small.
@sebastianhuberthenry30634 жыл бұрын
Vgifvnkgf my
@SureshKumar-cm3em3 жыл бұрын
Supper
@sodivelnirosha79613 жыл бұрын
I love this song 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
@starkchinna20353 жыл бұрын
Super nice song 🤩🤩🤩🤩🤩💯💯💯💯💯
@JesusChrist-hw3uz Жыл бұрын
யாக்கோபே - 2 என் யாக்கோபே - 2 யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் - 2 என் யாக்கோபே - 3 பயப்படாதே நான் துணை நிற்கிறேன் - 2 1. உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் - 2 உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் - 2 2. உனது முகம் இனி வெட்கம் அவதில்லை உனது முகம் இனி செத்து போவதில்லை - 2 இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை - 2 3. உனது பேரை பரவ செய்திடுவேன் நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் - 2 உன் தூளை என்ன தக்கவன் யாருண்டு ? - 2 4. உனக்கு எதிரான மந்திரமில்லையே உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை - 2 நீ துஷ்ட சிங்கமாய் எழுப்பி நிற்பாய் - 2
@jasminerani7012Ай бұрын
இயேசப்பா என் கூடாரத்தை அழகாய் நீங்க மாற்றுவதற்காக நன்றி இயேசப்பா
@samsinclair12163 жыл бұрын
எவ்வளவு இனிமையான எக்காள சத்தம் போன்ற குரல் சகோதரர் அவர்களுக்கு..தேவனுக்கு ஸ்தோத்திரம்...பாடலுக்கு நன்றி..
@sharminisinniah6685 Жыл бұрын
yesu oruvare periyavar avar oruvare aandavar, yesu Jeevikkindraar..ungalai thappuvippar, aaseervathithu vazhi nadathuvaar
@jemimajoslyn99293 жыл бұрын
சோர்ந்து போன என்னை உங்கள் பாடல்கள் என் ஆவியில் அனல் மூட்டி எழுப்பி விட்டது. இன்னும் பல பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை மேன்மை படுத்துவார் ஆமென். இப்படிக்கு. ரிச் கிங்🙏
இந்த பாடல் கே ட்கு போது இயேசு கிறிஸ்து என் அருகில் இருப்பது போல உணர்வு. 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌😅😅😅😅
@sofiaa77104 жыл бұрын
வாக்குதத்தங்கள் நிறைந்த பாடல்..... Praise to JESUS
@Stephen-rb5yc2 жыл бұрын
praise the lord
@jeyakumar47588 күн бұрын
Amen appa
@JGMVLOGSL7 ай бұрын
PRAISE the lord || Myself james m here to tell the testimony how this song made me to believe God more n more at the time of my wife delivery time she was pregnant time given was also finished but no pain , (no labor pain) daily we go hospital check up they will send wait today tomorrow day after tomorrow doctor kept telling but days were going on 😢 it's almost 10.5 months completed .... Everyone started to talk ... Like it's dangerous not having pain ntu ..... I also started loosing hope n faith after praying also no pain.... That day night God spoken with me through this song ( last time I heard this song was before 5 to 6 year i completely forgot this song ) God made me to listen this song suddenly i woke up from bed 🛏️🛏️ started praying to God i believe only in u lord people may tell negative words ,or situation may b opposite to me, started praying ,, doctor was said that if no labor pain have to admit only option is to do c-serian so going to hospital 🏥🏥🏥🏥 for admit every relative of my wife were started crying 😭 other side telling be courage don't fear ntu.. i went to near by church n keep praying that lord ... U have given me promise words through this song .. Lord I pray u r the great doctor ... It May b boy or girl what ever you give birth make mother n child safely seprate. ... I surrender the baby to you lord ! For your will ... Came to hospital 🏥🏥🏥🏥 wife went to labor operation theatre ... Exactly 6.05 pm God blessed me by boy baby ❤❤❤❤ .... Every one was happy 7:35 I immediately started thanking Jesus Christ ... By tears of happy 😊😊... This is the way God bless everyone through their life..m AMEN! What ever May the situation ..! God is with you keep believing the word of God..✝️✝️✝️✝️ Amennnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn Hallelujah ❤❤❤❤❤❤❤
@JGMVLOGSL7 ай бұрын
❤
@RUTH-tt7hu2 жыл бұрын
2020/4 மாதம் நான் தனிமையில் அழுது கொண்டிருக்கும் போது இந்தப் பாடல் என்னை தேற்றியது நன்றி இயேசப்பா🙏🙏
@kalyanipalaniandy5298 Жыл бұрын
Oh. Very. Powerful. Song. All Songs iyya. Song Enchrichingunga. Pillaigallaiinun. Visuvasathila Nilainiruthugira. Padalgal
@jjenishjayachandran80813 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@gloryglory37678 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிகவும் அழகான பாடல் எனக்கு விருப்பமான பாடல் அடிக்கடி நான் கேட்கும் பாடல் கேட்டு சலிப்பதில்லை மீண்டும் கேட்க கேட்க தூண்டும் பாடல் இதுபோன்ற அழகான பாடல்களை ஆண்டவர் தருவார் இஸ்ரவேலின் கூடாரங்களை அழகு படுத்தியது போல் எனது கூடாரத்தையும் அழகுபடுத்துங்கள் ஏசப்பா ஆசீர்வதியுங்கள் நன்றி ஆமென் ஆமென் அல்லேலூயா
என் முகத்தை வெட்கப்படாமலும். செத்து போகாமலும் பாதுகாக்கும் இயேசப்பா க்கு நன்றி
@vaidegik5936 Жыл бұрын
So sweet sema en devan vakkuthatham song,I love you Jesus apppppppa❤❤❤❤❤❤❤
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் அவர்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தி அவருடைய பரிபூரண சித்தம் நிறைவேற இன்னும் கிருபைகளை தருவாராக பாதுகாத்துக் கொள்வீராக ஜெபிக்கிறேன் ஆமென்
@maniganesan62329 ай бұрын
Praise the lord
@jeevithajeevitha958722 жыл бұрын
தினமும் நான் கேட்க்கும் பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
@samsinclair12164 жыл бұрын
நான் அடிக்கடி கேட்கும் பாடல்..பாஸ்டருக்கு இனிமையான குரல் வளத்தை ஆண்டவருக்கு நன்றி
@bharathipanjan682411 ай бұрын
எனக்கு பிடித்த மிக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா
@ps.johnlawrenceofficial..1508 Жыл бұрын
கேட்க்க கேட்க்க தெவிட்டாத,தைரியமும் நம்பிக்கையுமூட்டும் ஒரு அற்புதமான பாடல்..நன்றி இயேசப்பா..Thankyou Pastor
@jesusgoodnewsministryjgm3 жыл бұрын
சகோதரர் ஆல்வின் இசையில் ஒரு அற்புதமான பாடல்
@praisemessiahthankudearlor94115 жыл бұрын
தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்
@seethasathishbabu46784 жыл бұрын
Amen
@reginamary40624 жыл бұрын
Amen
@vinaithvinaith16643 жыл бұрын
Amean brised the Lord
@yesunatharoozhiyankal10873 жыл бұрын
Super brother. God bless you🙏🙏🙏
@nagavallimani9965 Жыл бұрын
ஆமென் நன்றி அப்பா
@sudhavenkatsudha16274 жыл бұрын
உங்க குரல் மூலமாக JESUS என் கண்முன்னே வந்து பேசுவதாக உனர்கிரேன்.என் கவலையெல்லாம் மறந்து போனேன்
@jeevan30163 жыл бұрын
Yes bro
@augurjellybean093 жыл бұрын
Yes really
@marysagayammarysagayam9704 Жыл бұрын
தினமும் இந்த பாடல் என் மனதை உருகி கேட்க வைக்கிறது ஏசப்பா கிறிஸ்துரம்
@subhasharon95405 жыл бұрын
Na bayapadamatta yesappa yella situations layu neenga ennoda tha irupeenga irukeenga Amen Neerea En Nambikai...Amen prise the lord...
@muthiahdavit97883 жыл бұрын
அருமையான பாடல். நன்றி இயேசப்பா|
@jayaseelang50214 жыл бұрын
Unathu mugam ine vetkapatuvathilai this line my favourite line I love Jesus,.......................
Thank you Lord for this great song. First time இந்த மாதிரி spiritual songs videos-ல மனுஷன மட்டும் project பண்ணாமல் complete songs முழுவதும் perfect meaningful lyrics க்கு ஏற்ற video பண்ணி இருக்காங்க. Thank you Pastor for this song and specially for designed video. ஆண்டவருடைய நாமம் மகிமை அடைவதாக.
@vanuy2792 жыл бұрын
தைரியத்தை ஊட்டும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@hopeofglory51432 жыл бұрын
அழகான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
@JonasJonas-bt8id Жыл бұрын
ஆமென்.அப்பா நன்றி சொல்ல வேண்டும்
@kalaivani37614 жыл бұрын
yakobin devan ennutaiyavar 🤗🤗 I love you so much daddy😘😘🤗🤗😍😍
பாடல் வரிகள் மற்றும் இசை மிக மிக அருமை🙌🌼👍💮🏔🎼🎼🎵👏🌼, ➕JESUS BLESS YOU,,,🙏👌👍➕👏🙏➕
@stellasanthosh30363 жыл бұрын
Intha song ketkumpothu manasu rompa Santhoshamaka irukuthu
@tuxerfc64 жыл бұрын
LUCAS PASTOR I LIKE YOUR SONGS VERY MUCH IN THE YEAR DEC2017 IN MY PROFESSIONAL CAREER I WAS FACING TOUCH ENIMITY AMONG THE COLLEAGUES WHERE ALMOST I WOULD HAVE BEEN DITCHED I WAS CONSTANTLY PRAYING DURING THAT TIME AND MAINLY HEARING YOUR SONGS DURING THAT TIME GOD MADE VICTORIOUS AGAINST TOUGHEST BATTLES OF MY CAREER. PRAISE GOD PASTOR MAY THE GOD BLESS YOU MORE ABUNDANTLY WITH MORE CREATIVE SONGS LIKE THIS TO BRING PEOPLE TO THE GLORY OF LORD GOD JESUS. AMEN!!
@Myna2913 ай бұрын
கர்தருக்கே மகிமை உண்டாவதாக என் மனதில் எனது குழந்தையின் நிமித்தமாக நான் திடநற்று பயந்து கொண்டு இருந்த வேளையில் என் குடும்பத்தை ஜெபதின் வேளையில் தேவனிடத்தில் ஓப்பு கொடுத்தேன். இருந்தும் சில காரியங்கள் நிமித்தமாக என் மனதில் ஒரு இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த நேரம் இந்த பாடல் வரிகள் மூலமாக தேவன் என் இடத்தில் பேசினார் {பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என்றார்} கர்த்தர் பேசினார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜீவனுள்ள தேவன் அவரை விசுவாசிக்கிறவர்களின் மனம் பயப்டாமலும் கலங்காமலும் கர்தர் ஒருவர் மேல் நம்பிகயாய் இருப்பதாக. ஆமென் அல்லேலூயா ✝️✝️
@thanishiyaraj81445 жыл бұрын
Jesus Iam not afraid👍 you will make a way 😢when there seems to be no way.👍.... Thank you God..Thank you Daddy for everything in my life🙏🙏
@tramadoos87905 жыл бұрын
Gnanajesus
@pethrurpethrur95884 жыл бұрын
Vulagathilaya miga periya anbu yeshuven Anbu🎊🎊🎉
@sharminisinniah66854 жыл бұрын
Very Beautiful Song.. with super music.. God Bless You Pastor. Lucas Sekar & Team.. God’s Words are living & active.. Always...May God Richly Bless You & Use you for His Ministry More & More....May Our Almighty Lord Jesus Name Only will Be Glorified.. Amen 🙏🏽😇👍💗Hallelujah!!!!!!
@jerlinjayaraj31492 жыл бұрын
Jesus lord
@jerlinjayaraj31492 жыл бұрын
Amen
@sharminisinniah6685 Жыл бұрын
@@jerlinjayaraj3149 Amen🙏🙏Hallelujah👋👋Jesus loves you very much😇❤👍Hold on to him and his true living words in the bible