தக்காளி ஏக்கருக்கு 100 டன் மகசூல்... செடி உயரமோ 15 அடி... அசத்தும் தக்காளி சாகுபடி!

  Рет қаралды 428,877

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

சாம்பார், ரசம், கறிக்குழம்பு, பிரியாணி என எந்த வகையான உணவாக இருந்தாலும் சரி, அதில் தக்காளி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். தக்காளி இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவுக்குத் தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய காய்களில் ஒன்று, தக்காளி. அதேபோல, விவசாயிகளுக்குத் தினசரி வருமானம் கொடுக்கக்கூடிய காய்கறிப் பயிர்களில் முதன்மையானதாகவும் இருக்கிறது, தக்காளி
நிருபர் : இ.கார்த்திகேயன்
வீடியோ : எல்.ராஜேந்திரன்
வீடியோ ஒருங்கிணைப்பு : துரை.நாகராஜன்
எடிட்டிங் : அஜித்குமார்

Пікірлер: 282
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
பெரியவர் வயதிற்கு உழைக்கும் நிளையை பார்க்க பார்க்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@EngineersVivasayam
@EngineersVivasayam Жыл бұрын
Kodi thakkali natru kidaikum Siva Organic Farm Rasipuram
@malaisamy2363
@malaisamy2363 4 жыл бұрын
Very nice. V good. We are in Theni district. Want to plant this tomato. Please help me.
@kanagaraj1480
@kanagaraj1480 4 жыл бұрын
நமது காலநிலைக்கு ஏற்ற நாட்டுரக தக்காளியே சிறந்தது.
@OppoA-sd6ch
@OppoA-sd6ch 4 жыл бұрын
உங்கள் தொடர்பு எண் வேண்டும் நாற்று எங்கு கிடைக்கும் என்ன விலையில் கிடைக்கும் சொல்லுங்கள் ஐயா
@deepalakshmi.ddeepa2347
@deepalakshmi.ddeepa2347 4 жыл бұрын
Valthugal Sir......indha thakkali raga naathu enga kidaikkum......Antha ragathin per ennaaa .....
@muthumuthu4266
@muthumuthu4266 4 жыл бұрын
.thanks pasumaivikatan
@rajah16
@rajah16 4 жыл бұрын
ஐயா ௭னக்கு ரேபிட்குரோ தக்காளி விதை வேண்டும். ௭ங்கு கிடைக்கும் தொடர்பு ௭ண் கொடுங்கள்
@parthibankala7337
@parthibankala7337 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sivakumar-ru9zt
@sivakumar-ru9zt Жыл бұрын
please from where i can get the seeds
4 жыл бұрын
tomato is a seasonal plant ,every one grow tomato at same time and no one will buy ,comes very cheap ,this plant will die in 3 months.,So please do alternate crops.tomato don't need insecticide much.make it a sauce or jam and bottle it and sell
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 4 жыл бұрын
Description box யில் தொடர்பு முகவரி /எண் போடுதல் நன்று
@sasikala1220
@sasikala1220 4 жыл бұрын
Tomato raman guided me and from my experience, it is impossible to get this 100 ton yield.
@pointblank2781
@pointblank2781 4 жыл бұрын
I would like to know more. How can I contact you ?
@NR-kg3lr
@NR-kg3lr 4 жыл бұрын
Sir unga phone number
@kombaikingsandnativedogbre3849
@kombaikingsandnativedogbre3849 4 жыл бұрын
Sasi kala can I get tomato raman number
@syedrizwan9792
@syedrizwan9792 4 жыл бұрын
Is it day dreaming that you will get 100ton from an acre????
@harirahul6581
@harirahul6581 4 жыл бұрын
Sasi kala itha cultivation paninkala...yenna result konjam solla mudiyuma
@sampathkumar-gj5hz
@sampathkumar-gj5hz 4 жыл бұрын
தக்காளி ராமன் அவர்களே .நாங்கள் கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டம் எங்களுக்கு தக்காளி விதை வேண்டும் கிடைக்குமா . நாங்கள் 20ஆண்டுகள் தக்காளி சாகுபடி செய்கிறேன்.எங்களுக்கு விதை கொடுத்து உதவ முடியுமா.உங்கள் முகவரி மற்றும் போன் நெம்பர் வேண்டும் நண்பரே தர முடியுமா.நன்றி வணக்கம்
@organicbalan
@organicbalan 4 жыл бұрын
Netsurf organic fertilizers use pannunga 8838250565
@sundarrajan3902
@sundarrajan3902 2 жыл бұрын
சுடுகாடு
@shanthimohan9524
@shanthimohan9524 Жыл бұрын
விதைகள் கிடைக்குமா
@dimple_boy_biker
@dimple_boy_biker 4 жыл бұрын
Iam from banglore I should meet Mr tomato Raman
@rajangampalaniammal4803
@rajangampalaniammal4803 10 ай бұрын
விதைகள் கிடைக்குமா ஐயா
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 5 жыл бұрын
great thinking by great farmers god bless you all
@PoovannanM
@PoovannanM 4 ай бұрын
Hi
@PoovannanM
@PoovannanM 4 ай бұрын
Hi
@haliq75
@haliq75 4 жыл бұрын
Thanks for your help
@gkthiru7314
@gkthiru7314 2 жыл бұрын
Really fantastic good crop good yield I want this seed &phone number also
@ranjithkumar1725
@ranjithkumar1725 4 жыл бұрын
I NEED THIS VERITY TOMATO SEED
@ramramachandran8285
@ramramachandran8285 4 жыл бұрын
இந்த ரகம் என்னரகம் விதை எங்கு கிடைக்கும் நாத்து எங்கு கிடைக்கும்
@inmykitchentoday7739
@inmykitchentoday7739 5 жыл бұрын
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் 🧡💚💜🙏🙏🙏
@peacefulltime4940
@peacefulltime4940 2 жыл бұрын
Ithu ena ragam bro
@naturalbeauty3453
@naturalbeauty3453 4 жыл бұрын
Super I LIKE IT
@riyasma3056
@riyasma3056 4 жыл бұрын
Entha seeds enna raham aiya
@maxisbro5902
@maxisbro5902 4 жыл бұрын
விதைகள் கிடைக்குமா?
@maxisbro5902
@maxisbro5902 4 жыл бұрын
நாற்று அல்லது விதை கிடைக்குமா?
@mohammadfarooq6119
@mohammadfarooq6119 5 жыл бұрын
அய்யா இந்த விதை எங்கு கிடைக்கும்தகவல் சொல்லுங்கள்
@veerachamyvveerachamy2295
@veerachamyvveerachamy2295 9 ай бұрын
ஐயா விதை கிடைக்குமா 20 சென்டுக்கு எவ்வளவு விதை ஆகும் விலை எவ்வளவு
@fido.kennel5284
@fido.kennel5284 5 жыл бұрын
Namakkal district valayapati ah atha matum vechutu epdi da place kandu pudikurathu
@vigneshnobel8686
@vigneshnobel8686 4 жыл бұрын
Ooru per sonna Kuda sirku kandupidikka theriyatha...
@விவசாயதகவல்
@விவசாயதகவல் 3 жыл бұрын
Valayapatti poi aver name sollu route solluvanga.
@ramalingamananthanramaling5974
@ramalingamananthanramaling5974 3 жыл бұрын
K A Ramalingam
@subburaj5611
@subburaj5611 4 жыл бұрын
அதிகமாக புளுகாதீங்க ஐயா விவசாயிகள் நொந்து போய் கிடக்காங்க
@mr.diwansamayal5677
@mr.diwansamayal5677 2 жыл бұрын
Neee moodu Nanaii pannirukaN entha 61ton eduthhrukaa
@kathiravanr6528
@kathiravanr6528 2 жыл бұрын
True
@rlakshmay
@rlakshmay 4 жыл бұрын
This is a great news for the farmers and hoping to see more details in near future. Congratulations to Mr Tomato Raman !
@ultimateulagam5537
@ultimateulagam5537 3 жыл бұрын
1 ஏக்கர் 100 டன் கணக்கு வச்சா அவர் சொல்ற மாதிரி 100*1000*50 = 5000000 ஒரே போகத்துல இவ்ளோனா ஒரு வருசத்துல கோடீஸ்வரனே ஆகிடலாம்னு சொல்லிட வேண்டியதுதானே. கொஞ்சம் கூட நடைமுறை தெரியாம பேசுறது போல இருக்கு. தயவு செய்து இது போன்ற விவசாயிகளை ஏமாற்றும் விதமான விடீயோக்களை போடா வேண்டாம்.🙏
@sangeethakaleesh7488
@sangeethakaleesh7488 2 жыл бұрын
நடைமுறையில் இருக்கு தம்பி இப்போது
@selvamdct7882
@selvamdct7882 2 жыл бұрын
@@sangeethakaleesh7488 இல்லை தவறான தகவல் தர வேண்டாம் நானும் தக்காளி பயிர் தான் செய்கிறேன் ஏக்ராவுக்கு 25 டன் தான் விளைவிக்க முடியும்
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 2 жыл бұрын
Arumai arumai
@saravananmuthukalai7725
@saravananmuthukalai7725 Жыл бұрын
Poi sollavum oru alavu irukuya thumbing anupavathuku vanga
@PrasanthPrasanth-uz7el
@PrasanthPrasanth-uz7el 4 жыл бұрын
Supper Thakkali Anna
@saravanankps6877
@saravanankps6877 4 жыл бұрын
Etha athikam saptathinka naatu thakkali sapitunka
@sudhankumar9847
@sudhankumar9847 4 жыл бұрын
தரம் உயர்த்தி உயர்த்தி மக்கள் வாழ் நாளை குறைக்கின்றீர் சத்தியமாய் சொல்கிறேன் அதி விரைவில் நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போக போகின்றீர் அதற்கு விவசாயி அதிக ஆசைபடுவது முதல் காரணம்.
@balajimv6943
@balajimv6943 4 жыл бұрын
Tell the seeds name please sir and how to get that seeds
@krishnangk2807
@krishnangk2807 4 жыл бұрын
ஐயா திண்டுக்கல்லில் யாராவது பயிரிடுகிறார்களாஅவர்களுடைய தொடர்பு எண்
@amsomesh4030
@amsomesh4030 4 жыл бұрын
திரு தக்காளி ராமன் அவர்கள் சொல் நம்பர் வேண்டும் விதை எங்கு கிடைக்கும்
@nithinithi1866
@nithinithi1866 4 жыл бұрын
தயவுசெய்து விவசாயின் போன் நம்பர் பதிவு செய்யுங்கள்
@தமிழர்அறம்-ல4ம
@தமிழர்அறம்-ல4ம 5 жыл бұрын
பாரம்பரிய ரகங்களுக்கு பாதிப்பு ஏற்படாதா? இலாப நோக்கு ஆரோக்கியமான ‌சூழலை கெடுக்காதா?
@murugeshruge3582
@murugeshruge3582 4 жыл бұрын
neengal enna tholil seigireergal
@lksinternational3358
@lksinternational3358 4 жыл бұрын
Excellent
@solaiyappanmurugesan5862
@solaiyappanmurugesan5862 4 жыл бұрын
இதனுடைய விதை எங்கு கிடைக்கும்
@bharathib7724
@bharathib7724 5 жыл бұрын
நாட்டு ரகத்தை எந்த ரகத்துடன் சேர்த்து pollination செய்கிறார்கள்? பெங்களூர் ரகத்தோடா?
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 5 жыл бұрын
நீலக்கழுத்தன் ஆடும் நடனத்தமிழ் காலனின் கயிறுக்கு அஞ்சா ௨யிா்த்தமிழ் வேலன் அவ்வைக்கு சொன்ன தெய்வத்தமிழ் அறிய "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி. 🙏💕
@sumeerarivazhagan1432
@sumeerarivazhagan1432 Жыл бұрын
என்ன ரகம் தக்காளி?
@thakkalithokku5710
@thakkalithokku5710 5 жыл бұрын
Where I will get seeds??? Conduct number??
@bhuvaneshbhuvanesh9932
@bhuvaneshbhuvanesh9932 4 жыл бұрын
@Nagaraj D seed price
@pandiyntamiltech6078
@pandiyntamiltech6078 4 жыл бұрын
இவனுங்க எதுக்கு வீடியோ போடுராங்க எதாவது கேள்வி கேட்டால் பதிலே சொல்ல மாட்டார்கள் இவர்கள் மட்டும் இல்லை யூடிப்ல போடுகின்ற அனைத்து வீடியோக்கலும் இப்படி தான் பன்றான்க சில பேரு கமெண்ட்ஸ ஆப் பன்னிருவான்க
@brintak7752
@brintak7752 5 жыл бұрын
At what color we have to pick from the plant?? Orange or red?? In my plants for many days it's in green color only.
@தமிழ்என்மூச்சும்தமிழ்
@தமிழ்என்மூச்சும்தமிழ் 4 жыл бұрын
Naanum oru vevasaie .ayya vannakam neega sollura matheire Naitdu vethiya vidu neega marapanu matramseitha pairgalai makgal mannathillum vrungala ellaiya thalaimurainarukum neegal solli kaasukagamatdum avargalidam solluvathu mega mega thavaru...naadu veithaiya payan padutha solluga athilulla namaigal yerallam..naan ithuvaraikum marapannu seiya patda pairgalai naan pairidathu illai.. arogyamana pairgalai payanpaduthinal mattdum arogyamana santhiyai uruvaga mudium
@saravanankps6877
@saravanankps6877 4 жыл бұрын
Eppadi seyarkai vivasayam pantathika eyarkai vivasayam pantunka
@anbumalarakkrishnaraj8931
@anbumalarakkrishnaraj8931 5 жыл бұрын
எத்தனை பேர் விதை எங்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள்.ஏன் பதில் போடவில்லை.?இல்லை என்றால் இந்த காணொளி பதிவை நீக்குங்கள்....
@thiagarajarcollege4848
@thiagarajarcollege4848 5 жыл бұрын
Yes
@saimuralidar709
@saimuralidar709 5 жыл бұрын
Give information or delete it...
@lovelyindia71
@lovelyindia71 5 жыл бұрын
It is available in planet mars
@gowthamr9186
@gowthamr9186 4 жыл бұрын
Horticulture research station... Periyakulam...
@balusamyg4541
@balusamyg4541 4 жыл бұрын
Nagaraj D ok
@ntk36
@ntk36 4 жыл бұрын
இதனோட நாற்று அல்லது விதை எங்கு கிடைக்கும்
@selvaraju8471
@selvaraju8471 4 жыл бұрын
நாற்று வேண்டும்
@rafamilyzone2935
@rafamilyzone2935 3 жыл бұрын
விதை கிடைத்ததா அய்யா 8492933104
@valle0354
@valle0354 2 жыл бұрын
நாற்று எங்கு கிடைக்கும்
@prakashice90
@prakashice90 4 жыл бұрын
I need this seeds..... How to contact
@sugunasuguna1108
@sugunasuguna1108 2 жыл бұрын
Nanga ippati sagupati seirom
@balamurugant1518
@balamurugant1518 4 ай бұрын
Contact number
@muthuvelusrivathsava9090
@muthuvelusrivathsava9090 4 жыл бұрын
Congratulations Ayya
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 4 жыл бұрын
Super ..congratulations..
@BCS_Eshwar
@BCS_Eshwar 4 жыл бұрын
Land from here but selling for other state and country , very money minded. For 100 tones even if you sell for Rs 10 you will get 10 lacks. You are saying the expenditure is only 2 lacks. For 180 days 8 lacks profit is more.
@itsstudytime5278
@itsstudytime5278 4 жыл бұрын
Nalla Thakali pilinju vitale nalla neraya thakkali kedaikum frnds
@ordinary..1
@ordinary..1 4 жыл бұрын
Ama
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 4 жыл бұрын
Entha seed name please
@narrindarchordia9167
@narrindarchordia9167 4 жыл бұрын
Pls. Check subtitles...... Misleading. Kindly share farm owner details also...... Good initiative..... Keep it up.
@srinivasanranganathan1813
@srinivasanranganathan1813 4 жыл бұрын
தமிழகத்திலே தமிழர்கள் இயற்கை இதேபோல வருமானம் உள்ளவர்கள் விவசாயம் பண்ணுங்க
@RaviRam-jp5xd
@RaviRam-jp5xd 4 жыл бұрын
Kaayaru katama pannna enna agum sir
@baskarankumar8478
@baskarankumar8478 5 жыл бұрын
Great..
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 5 жыл бұрын
Ayya nylon kairu vida binding wire kattina enum balam adigama erukuma?
@kavipriya.d6856
@kavipriya.d6856 3 жыл бұрын
I. Want தக்காளி ராமன் no. Please
@nizamnoor1646
@nizamnoor1646 4 жыл бұрын
Sir namma Thakkali shedila yalei suruttal ake enna mannarudu.please I am from Sri Lanka
@rajinirajan2341
@rajinirajan2341 2 жыл бұрын
தாங்கள் காட்டும் வீடியோ பார்த்தால்.... நம்ப முடியவில்லை..... மக்கள ஏமாத்தி பிழைக்க வேண்டாம்.....
@rengarajgayathri4718
@rengarajgayathri4718 4 жыл бұрын
Vithai yenna ragam
@vaigaiduraimanishankar6332
@vaigaiduraimanishankar6332 4 жыл бұрын
To whom we have to contact for new commers
@balakannan6901
@balakannan6901 4 жыл бұрын
Super
@GunaSekaran-jt4fx
@GunaSekaran-jt4fx 5 жыл бұрын
Pls send seed name in pasumai Vikatan
@kombaikingsandnativedogbre3849
@kombaikingsandnativedogbre3849 4 жыл бұрын
@Nagaraj D this is tomato raman number
@kumarkumar.r2588
@kumarkumar.r2588 4 жыл бұрын
super
@lakshmilucky3735
@lakshmilucky3735 3 жыл бұрын
விதை கிடைக்குமாங்க வீட்டில் வளர்க்க
@தேனிசாரல்
@தேனிசாரல் 4 жыл бұрын
Vaalkai ok aiyya aana 1990 la kidacha thakkali kidaikkuma
@abishiekravi8344
@abishiekravi8344 5 жыл бұрын
seed kadikuma
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 5 жыл бұрын
ஏழை வீட்டின் விறகடுப்பில் எாியும் நெருப்பின் பசித்தமிழ் இழை அறுந்த பட்டத்தின் உயரத்தமிழ் மழையில் நனைந்து நடனம் ஆடும் இளமையின் இன்பத்தமிழ் கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
@jothilingam9104
@jothilingam9104 Жыл бұрын
ஐயா தக்காளி ராமன் அவர்களிடம் நான் பேசினேன்... இவர்கள் விதை யாருக்கும் தருவது இல்லை... நாற்றுக்களை மட்டுமே கொடுத்து விளைவித்து இவர்களே அறுவடை செய்யும் போது வியாபாரி ஆக கொண்டு செல்கிறார்கள்... ஆனால் இவை மரபு மாற்று விதைகள்... இதன் விதைகள் முளைப்பு திறன் இல்லாதா விதைகளாக தான் கிடைக்கும் என்று கூறினார் ... பீட்டா கத்தரி போல இதுவும் இன்னும் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெறாத முறை விதைகள் என்று நான் கருதுகிறேன் .... இந்த கனிகளை பயன்படுத்துவது மிகவும் வருங்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும்... எனவே தான் இவர்கள் விதைகள் பற்றி கூறுவது இல்லை... தயவு செய்து பாரம்பரிய முறைப்படி விளைவிக்கும் உங்கள் ஊர் பக்கம் உள்ள விவசாயிகளிடம் வாங்கி சாப்பிடுங்கள் அல்லயேல்.. நீங்களே அழகிற்க்காவது வீட்டில் பயிர் செய்து விதைகளை காப்பாற்றுங்கள்... நன்றி
@syedrizwan9792
@syedrizwan9792 4 жыл бұрын
Yaaravadhu try panni 100ton eduthirukeengala??? If so please let us know..
@roselinrosy1
@roselinrosy1 4 жыл бұрын
40 to 55 ton possible ...if you implement new technology then may be can
@nandhum6893
@nandhum6893 3 жыл бұрын
@@roselinrosy1 ungaluku intha result vanthu iruka iiya...
@riyasma3056
@riyasma3056 4 жыл бұрын
Supper supper supper
@hanishsraj
@hanishsraj 4 жыл бұрын
Appo... Naama vaangi saapdurathu naatu thakaali illaya.. 😥😥😭
@fido.kennel5284
@fido.kennel5284 5 жыл бұрын
Ethavathu detail poduga
@lakshmananram4664
@lakshmananram4664 5 жыл бұрын
Address comment panuga sir
@rajankaru1838
@rajankaru1838 Жыл бұрын
Sir, Could I get any contact details of Mr Thakkali Raman.
@balakumar9640
@balakumar9640 5 жыл бұрын
How to buy tomato seed
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 5 жыл бұрын
குளத்தில் கால் விட்டால் முத்தமிடும் மீன்களின் முத்தத்தமிழ் களத்தில் இறங்கி போராடும் வீரனின் இரத்தத் தமிழ் ஐம்புலத்தில் வெற்றி காணும் சித்தர்களின் வித்தை தமிழ் அறிய "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 жыл бұрын
தரணி தரன்--அவர் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கும் என்று பார்த்தால், என்னது சம்பந்தம் இல்லாத ஒரு விளம்பரம். வெறுப்பூட்டும் வகையில் விளம்பரங்கள் செய்யாதீர்.
@sssbznzn
@sssbznzn 4 жыл бұрын
@@aarudhraghaa2916 ha ha
@sarravananje1648
@sarravananje1648 4 жыл бұрын
Is seeds with you or bought from a seed company
@meerbilla
@meerbilla 4 жыл бұрын
Kg 50௹ nee pathae????
@vickydhoni1364
@vickydhoni1364 2 жыл бұрын
Nanum msc chemistry iyarkai visyathula yeranga poren ❤️
@VasanthKumar-bz5ib
@VasanthKumar-bz5ib 2 жыл бұрын
Name the college
@asokannalliappan8760
@asokannalliappan8760 2 жыл бұрын
இப்படிப்பட்ட அபூர்வ விளைச்சலை விளம்பரப் படத்தி விவசாயிகளை உசுப்பேத்தி உருப்படியில்லாமல் செய்கிறது விகடன்.
@arkautoproducts1208
@arkautoproducts1208 4 жыл бұрын
Rate of the seed and you give seed for sell
@lakshmananram4664
@lakshmananram4664 5 жыл бұрын
Thakalli Nathu enga kidikum sir
@agilanshanmugam9253
@agilanshanmugam9253 5 жыл бұрын
Which place? Dindigul oddanchatram available?
@srinivasanurseryshoolagiri8021
@srinivasanurseryshoolagiri8021 4 жыл бұрын
Srinivasa Nursery Farm - Hosur 9786007589
@ananthanmuthu313
@ananthanmuthu313 4 жыл бұрын
What is the side effect tell me first
@karthigairajganesan9598
@karthigairajganesan9598 4 жыл бұрын
ஒரு ஏக்கர் நாற்றின் விலை என்ன
@santhoshanirudh484
@santhoshanirudh484 5 жыл бұрын
Y sir import panarega Tamil Nadu seed worth Ilya Apo
@சிவம்சிவா
@சிவம்சிவா 4 жыл бұрын
Video enkadaaa
@vrajanbabu
@vrajanbabu 4 жыл бұрын
நீங்கள் ஏன் நாட்டு தக்காளி பயிரிடவில்லை?
@selvakongu8114
@selvakongu8114 2 жыл бұрын
நாட்டு தக்காளி உற்பத்தி செய்தால் யாரு வாங்கி சாப்பிடுறாங்க விஷத்தை தானே தேடி போகின்றனர் நம் மக்கள்..
@fido.kennel5284
@fido.kennel5284 5 жыл бұрын
Entha oor bro
@gobalakannan1732
@gobalakannan1732 4 жыл бұрын
தக்காளி எந்த காலத்திலும் 50ரூபாய்க்கு வித்துள்ளது.
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 4 жыл бұрын
Thanks for your time
@roselinrosy1
@roselinrosy1 4 жыл бұрын
Don't focus on high price during peak time it will go but normally we have to take it as 15 to 22 rupees per kg only possible
@antonyprince1212
@antonyprince1212 4 жыл бұрын
@@roselinrosy1 do u have tomatos
@karuppiahkaruppiah4294
@karuppiahkaruppiah4294 4 жыл бұрын
Cood
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 5 жыл бұрын
பாரம்பரிய விதை நல்லது மரபணு மாற்றப்பட்ட விதைகளnஇல்ல வீரிய ஒட்டு ரக மா நீங்களே செடியா தான் வாங்கறதா சொல்றீங்க அப்ப இந்த பழத்தில் இருந்து விதை எடுக்க முடியாதா? அல்லது விதைமுளைக்கதா?
@sudhankumar9847
@sudhankumar9847 4 жыл бұрын
நண்பா கொட்டை இருக்காது.
@sudhankumar9847
@sudhankumar9847 4 жыл бұрын
நண்பா கொட்டை இருக்காது
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 4 жыл бұрын
@@sudhankumar9847 அப்போ விதை அனைத்தும் அவன் கிட்ட தான் வாங்க வேண்டும் நம்மிடம் உள்ள பழைய விதை அனைத்தும் விரைவில் அழிந்துவிடும் பிறகு அவன் வைக்கிற விலைதான்.
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb Ай бұрын
நாம் செடியிலிருந்து இதை எடுத்து நட்டால் அது முளைக்கனும் அதுவும் காய்க்கணும் அப்படி முளைக்காமல் காய்க்காமல் இருந்தால் அந்த வகை கனிகளை உண்பவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 жыл бұрын
great
@premkumarkj6529
@premkumarkj6529 5 жыл бұрын
Niccc chennal
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 4,4 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 40 МЛН