விவசாயத்தில் கலக்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் | Pasumai vikatan

  Рет қаралды 182,450

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#organicfarming #pasumaivikatan #farming
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநருமான நீதியரசர் ப.சதாசிவம். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், காடப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், அரசுப் பள்ளியில் படித்து இந்தியாவின் தலைமை பதவியை வகித்தவர். ஓய்வுக்குப் பிறகு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது காடப்பநல்லூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். அதுகுறித்து இந்தக் காணொலியில் பார்க்கலாம்...
===================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================

Пікірлер: 499
@RVg142
@RVg142 Жыл бұрын
சதாசிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உழவு தொழில் மேம்பாட நல்ல ஆலோசனை.நன்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் ㊗️👋㊗️ தக்காளி செடியும் வைக்கலாம்
@shanmugasundaram8245
@shanmugasundaram8245 Жыл бұрын
ஐயா, விவசாயிகளின் உண்மை யான நிலைமை யை கூறி யதற்கு மிக்க நன்றி.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு ÷ பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் 🌐🟨🌐 கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் ÷/÷ தக்காளி செடியும் வைக்கலாம்
@seethalakshmi3283
@seethalakshmi3283 Жыл бұрын
Sadasivam helped Amit Shah in a case & so he was rewarded the Kerala Governor post .
@ponnuswamygounder6553
@ponnuswamygounder6553 Жыл бұрын
சிறந்த பேச்சு: உண்மையான நிலவரத்தை அழகிய தமிழில் விளக்கமாக உரைத்தீர்கள் .வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 👋🔘👋 தக்காளி செடியும் வைக்கலாம்
@velayuthans9570
@velayuthans9570 Жыл бұрын
ஐயா 🙏 மிக்க மகிழ்ச்சி 🙏 மற்றவர்களுக்கு ஐயா ஒரு எடுத்துக்காட்டாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது ஐயா 🙏 வாழ்க பாரதம் 🙏👏
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
வரலாறு தேரியாமல் மற்றவர்க்கு எடுத்து காட்டாக இருக்க சொல்ல கூடாது.
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 Жыл бұрын
ஈரோட்டில் அவர் பிறந்து வளர்ந்தது கிராமத்து விவசாய குடும்பத்தில் தான். பிறகு தான் படிப்பு, வக்கீல், நீதிபதி,ஓய்வு
@soundarkrish540
@soundarkrish540 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏 எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும் நம்முடைய விவசாயத்தை முழுமூச்சுடன் செய்வது தாங்களுக்கு மிகுந்த மனநிறைவு கொடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மீண்டும் வாழ்த்துக்கள் 👏🙏
@binubinu1318
@binubinu1318 Жыл бұрын
பல லட்சங்கள் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து விட்டு தற்போது விவசாயியாம் ... நல்லா இருக்கு ஏமாறும் மக்கள் இருக்கும் வரை...
@mohankrishnan3480
@mohankrishnan3480 Жыл бұрын
தலைமை நீதிபதி பதவி அடுத்து கவர்னர் பதவி இவை எல்லாம் எப்படி வந்தது.?? இவை எல்லாம் வந்தது குறுக்கு வழியில் வந்தது. ஆர் எஸ் எஸ் சங் பரிவார் மூலமாக வந்தது.
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Жыл бұрын
உச்ச நீதிமன்றம் நீதி கெட ஆரம்பித்தது இவர் காலத்தில் இருந்துதான் 🖤❤
@anantharaman7730
@anantharaman7730 Жыл бұрын
**" Unmaya ourakka sonneenga? evaruthaan, namma shaji yoda ,L passo, evar seidha velaikku ( favour) rukku kedaitthadhuthaan,, palaana post ellaam.!!
@gandhandash9011
@gandhandash9011 Жыл бұрын
Yes 👍. unmai 👍
@ravikumars768
@ravikumars768 Жыл бұрын
Correct
@caimgeo5009
@caimgeo5009 Жыл бұрын
Absolutely right. Now criminals can become ministers easily.
@velmuruganv5420
@velmuruganv5420 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை....நீதிமான் சொல்வது அனைத்தும் உண்மை...அரசு அதிகாரிகள் ஏர்க்கவேண்டும் ....by velan professor
@mahemunees3798
@mahemunees3798 Жыл бұрын
Pjb mama
@jagans2723
@jagans2723 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய தலைமைப் பண்பும் நீங்கள் விவசாயத்தின் மேல் வைத்திருக்கும் அக்கறை எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்
@greenparadise9020
@greenparadise9020 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. கால பைரவரிடம் நம் அனைவருக்கும் கணக்கு உள்ளது மறந்து விடாதீர்கள். நமசிவாய
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
முருக கடவுளுக்கு அழகு குத்தினால் ரத்தம் வராது × முறையற்ற மாதவிடாய் ஏற்பட்டால் ÷ அந்த விரத முறை, வழிபாடு உதவும் 🌍🔺️🌍
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு ÷ பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷, கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🔴🚗🔴 தக்காளி செடியும் வைக்கலாம்
@gopalkrishnan348
@gopalkrishnan348 Жыл бұрын
உயர்பதவியில் இருந்த நீங்கள் விவசாய துறைக்கு வந்து சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து மிக அருமையாக விளக்கம் உங்கள் கோரி எல்லோருக்கும் புரியும்படியாக கூறினீர்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@bananafibreextractor-bananasta
@bananafibreextractor-bananasta Жыл бұрын
இவரெல்லாம் விவசாயி இதுக்கு ஒரு நேர்காணல் நேர்மையான விவசாயிகளை நேர்காணல் செய்தால் பசுமை விகடனின் மதிப்பு உயரும்
@shanmugamudayakumar5986
@shanmugamudayakumar5986 Жыл бұрын
அறிவின் காரணமாக நல்லதோர் வீணை செயல்பாடு காரணமாக நலங்கெட புழுதியில் எறியப்பட்ட.வர். ச
@jagadeesmca6752
@jagadeesmca6752 Жыл бұрын
மிகவும் அருமை ங்க ஐயா. மிகவும் எளிமையான மனிதர் சதாசிவம் ஐயா அவர்கள்.......
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Жыл бұрын
எடப்பாடி ஆட்சியை காப்பாற்றியதற்கு ஐயாவுக்கு நன்றி கஷ்டப்பட்டு எளிமையாக விவசாயம் பண்ணும் ஐயாவுக்கு நன்றி
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Жыл бұрын
நேர்மையானவரா
@jagadeesmca6752
@jagadeesmca6752 Жыл бұрын
@@sugumaransivaraman2116 ஆம்
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Жыл бұрын
@@jagadeesmca6752 naan nambala.
@jagadeesmca6752
@jagadeesmca6752 Жыл бұрын
@@sugumaransivaraman2116 நம்ப வேண்டாம்
@sharonhariram6472
@sharonhariram6472 Жыл бұрын
இயற்கை சூழலில் வாழும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு ÷ பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 👋㊗️👋 தக்காளி செடியும் வைக்கலாம்
@pemuthukumar
@pemuthukumar Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா. மிக்க மகிழ்ச்சி. உங்களின் விவசாய பணியே....எங்களை போன்றவர்களுக்கு ஊக்கம்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் ÷ தக்காளி செடியும் வைக்கலாம்
@essaki100
@essaki100 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா .... உங்களை போல் அனைத்து அரசு அதிகாரிகளும் இயற்கை விவசாயம் செய்யுங்கள் ..... விவசாயம் செய்து வருவதால் உங்களுக்கு மிக்க நன்றி
@admkthamilzhdj7280
@admkthamilzhdj7280 Жыл бұрын
👌👌👌
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
இந்தியாவின் உச்ச பச்ச அதிகாரத்தில் இருந்தவர், judicial அகாடமி யில் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது, மிக எளிமை, எளிமையாக பழக கூடியவர், இப்படிப்பட்ட உயர்ந்தவர்களிடம் நாம் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது, 🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயாவின் பேட்டி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு ÷ பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் 🔴⬜🔴 கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் =/= தக்காளி செடியும் வைக்கலாம்
@SivaSiva-yz5xl
@SivaSiva-yz5xl Жыл бұрын
உங்களளைப்போல உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் விவசாயம் செய்வதன் மூலம் இந்திய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளீர்கள் 🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் × கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் ⬜⬜🟨⬜⬜ தக்காளி செடியும் வைக்கலாம்
@koteeswaranr9092
@koteeswaranr9092 Жыл бұрын
இந்திய நாட்டில் தலைமை. நீதிபதி பொறுப்பில் இருந்து விட்டு கிராமத்தில் வந்து விவசாயம் செய்கிறீர்கள் என்றால் தங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன் ஐயா
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@manickamparamasivam9883
@manickamparamasivam9883 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
முருக கடவுளுக்கு அழகு குத்தினால் ரத்தம் வராது ÷/÷ முறையற்ற மாதவிடாய் ஏற்பட்டால் ÷ அந்த விரத முறை, வழிபாடு உதவும்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு ÷, பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍㊗️🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
@muthumaniveeramuthu2381
@muthumaniveeramuthu2381 Жыл бұрын
உச்சநீதிமன்ற பதவியேற்புவிழாவில் நல்லாள்வீரன் மகள்பேத்திகலந்துகொண்டது மிக சந்தோஷம்
@thirunavukkarasuramasamy3330
@thirunavukkarasuramasamy3330 Жыл бұрын
His appointment as Governor by Modi Gocernment is subjected to criticism as some of his judgements.
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@admkthamilzhdj7280
@admkthamilzhdj7280 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
ஐயா ஒவ்வொரு தாலூக்காவிலும் விவசாயிகளே சொசைட்டி அமைத்து நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும்
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Жыл бұрын
இவர் நீதியை கெடுத்ததுக்கு பரிசு கேரளா ஆளுநர் பதவி 🖤❤
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
நீதி கெடுத்ததை நான் விபரதெறிய விரும்புகிறேன் விளக்கவேண்டும்🙏
@gandhandash9011
@gandhandash9011 Жыл бұрын
Yes 👍
@manoharncars788
@manoharncars788 Жыл бұрын
கவர்னர் பதவியை திருப்திகரமாக செய்தார் அந்த பதவிக்கு வர தலைமை நீதிபதியாக நாட்டுக்கு அவர்செய்த வழங்கிய நீதி பாண்டியமன்னனை வீழ்த்தியது வாழ் வளர்க நீதிக்கு வணக்கம்
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 Жыл бұрын
அய்யா வணக்கம் விவசாயி உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு தக்க விற்பனை வாய்ப்பு அரசாங்கம் செய்தால்தான் விவசாயம் வளரும் விவசாயி வாழமுடியும். இல்லையேல் இடைத்தரகர்கள் தான் வியாபாரிகள் தான் செழிப்பான வாழ்க்கை வாழ்வார்கள். இதற்கு ஏற்ற‌நல்ல பல ஆலோசனைகளை மத்திய மாநில அரசுக்கு வழங்குங்கள் அய்யா. இந்த பாழாப்போன கவண்டன்களுக்கு வழிகாட்டுங்கள்!!! நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். பெ.காளியண்ணன். பேராசிரியர் (ஓய்வு).
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
SIR, YOU ARE RETIRED PROFESSOR. YOU ARE MINDFUL OF YOUR CASTE. LIKE THE SUPREME COURT OF INDIA. HOW THE CASTE WILL BE ABOLISHED AS.PER THE CONSTITUTION OF INDIA.
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 Жыл бұрын
Majority Gounders do agriculture. Hence my statement to help them and not on caste basis.
@shaanuday
@shaanuday Жыл бұрын
99% பிறமொழி கலவாத பேச்சு. அருமை.
@amigo4558
@amigo4558 Жыл бұрын
இவர் ஒரு முதிர்ச்சி அடைந்த விவசாயி இல்லை. இவர் ஒன்றும் புதிதாக கூறவில்லை. இவருக்கு நல்ல ஓய்வு ஊதியம். முப்பது ஏக்கர் நிலம். நல்ல நீர் வசதி. நல்ல பின் பலம். முழு நேரம் விவசாயம் செய்து வாழும் மக்களை நேர்காணல் செய்தால் நல்லது.
@d.c.kumaresan6906
@d.c.kumaresan6906 Жыл бұрын
Shanmuga Sundaram 3 days ago ஐயா, விவசாயிகளின் உண்மை யான நிலைமை யை கூறி யதற்கு மிக்க நன்றி.வேளாண்மைக்கு தொடர்ந்து குரல் கொடுங்க ஐயா..
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Жыл бұрын
நாட்டின் நீதி கெட்டு போனதுக்கு காரணம் இவரால் தான் 🖤❤
@gandhandash9011
@gandhandash9011 Жыл бұрын
Unmai 👍
@seenivasan9282
@seenivasan9282 Жыл бұрын
பெரிய பிராடு இவன்
@visuk6905
@visuk6905 Жыл бұрын
எல்லோருக்கும் ஒரு மறு பக்கம் இருக்கும் ஆனால் இவருடைய மறுபக்கம் மிகவும் மோசமானது படித்தது எதற்க்காக முன்உதாரணமாக இருக்க வேண்டாமா
@mayappanv.r3430
@mayappanv.r3430 Жыл бұрын
நானும் ஒரு விவசாயியாக உங்களை வணங்குகிறேன் ஐயா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு ÷ பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🔴㊗️🔴 தக்காளி செடியும் வைக்கலாம்
@kalandarkalandar125
@kalandarkalandar125 Жыл бұрын
நாம் தமிழர்🌾 சிமான் ஜெயிக்க🌾 நாம் அனைவரும்🌾 உழைப்பெம்.🌾 வழ்க விவசாயி சின்னம்🌾நாம்🌾 தமிழர்🌾 சிமான்🌾 ஜெயிக்க🌾 நாம்🌾 அனைவரும்🌾 உழைப்பெம்.🌾 வழ்க விவசாயி🌾 சின்னம்🌾நாம் தமிழர்🌾 சிமான் ஜெயிக்க🌾 நாம் அனைவரும்🌾 உழைப்பெம்.🌾 வழ்க விவசாயி சின்னம்🌾
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 Жыл бұрын
வேளாண்மைக்கும், வேளாளர்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுங்க ஐயா..
@user-yl2wg5ih2r
@user-yl2wg5ih2r Жыл бұрын
if u offer money to him he will do as u say
@chandrasekar2318
@chandrasekar2318 Жыл бұрын
உங்கள் விவசாய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு ÷ பிறகு மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் 🔱🌍🔱 கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் /÷/ தக்காளி செடியும் வைக்கலாம்
@balajimathu9558
@balajimathu9558 Жыл бұрын
அமித் ஷா வின் adimai
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
"தன்நெஞ் அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்"
@magendralingam7501
@magendralingam7501 Жыл бұрын
We are very pleased to come across your esteemed review Sir. You are the right person to steadily push each and every department in the government whether state or central to assist agriculture and the farmers especially to get better monetary returns from farm produce. Correct the mistakes or wrong doings. My suggestion will be to form a cooperative with the other farmers and pool all the required resources and determine the price before selling. Can be done
@SivaKumar-uq5yp
@SivaKumar-uq5yp Жыл бұрын
இன்னொருவர் இருக்கிறார் கிருபாகரன் ஓய்வு பெற்ற நீதிபதி
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Жыл бұрын
கிருபாகரன் ஒரு நேர்மையான நீதிபதி அவரைப் போய் இவருடன் ஒப்பிடாதீர்கள்.இது நீதிபதி கிருபாகரனுக்கு செய்யும் துரோகம்.
@manisurya3197
@manisurya3197 Жыл бұрын
Nattuku rompa mukiyam!!!!!
@kovairamasamy7935
@kovairamasamy7935 Жыл бұрын
கவுண்டரே ! நீங்கள் 100ஆண்டு வாழ்வீர்கள் உறுதி, இது போன்று விவசாயம் என்னாலும் செய்யாமுடியும். ஆனல்? நிலம்தான் இல்லை. ஏழைகளுக்கும், கொங்கு இனத்துக்கும் சட்டா உதவிகள்செய்யா என்னால் முடியாது ஆனல் உங்களால் முடியும் . என பணிவுடன் தெரிவிக்கிறேன். நன்றிங்கா
@jaik9321
@jaik9321 Жыл бұрын
Sir, Good to see - we need more such high profile retired people to take part in agriculture across India...
@muthuswamys4601
@muthuswamys4601 Ай бұрын
Respected sir, Just like you I am also doing organic agriculture at Nathakadaiyur after retired from State Bank of India as Deputy manager. We are doing from 2018 with Kangeyam cow. We have harvested groundnut, Ulundhu, topioca. We never use chemicals in the field and plastics.
@sundarrajan9886
@sundarrajan9886 Жыл бұрын
Sir, farmers are the life givers of society. They work hard and feed us all. Without food there is no PRANA SHAKTI. Without Prana there is no life. I'm not a farmer. I happen to be a doctor. But, I have enormous gratitude and respect for the farmers. Like you said, Sir, the middle man makes a huge profit at the expense of the farmers and consumers. This blatant injustice must be eradicated . I always pray for the farmers. May God Bless them. May God give you and yours good health and long life,Sir.
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
Thank you sir. I also former. Thanks know our painful life
@muthumani6318
@muthumani6318 Жыл бұрын
வேளாண்மை தொழில் இல்லை அது ஒரு படைப்பு வேளாண் தொழிலாகக் பார்த்தல் இங்க பல வியாதிகள் வந்து விட்டது விவசாய்க்கு நஷ்டம் வருது இயற்கை விவசாயம் செய்வோம் வீட்டு தேவைக்கு மாட்டும்
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@srisrilanka7087
@srisrilanka7087 5 ай бұрын
🌿வணக்கம் உண்மைதான் அப்பா வாழ்த்துக்கள்🌻🌿👏🏻
@MuthuKumar-mq9sv
@MuthuKumar-mq9sv Жыл бұрын
வணக்கம் ஐயா நேர்மையான நிதி பதி
@babuv2438
@babuv2438 Жыл бұрын
தங்களுக்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக ஓய்வூதியம் வரும். அதனால் நீங்கள் விவசாயம் செய்து உங்கள் எஞ்சியுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியாக இயற்கையுடன் இணைந்து தொடரலாம். ஆனால் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் விவசாயிகள் 10/- ரூபாய்க்கு தேங்காய் விற்பனைஆகும் இந்த காலத்தில் விவசாயம் செய்தால் விஷம் குடித்துதான் சாகவேண்டும்.
@vmidusarmaa
@vmidusarmaa Жыл бұрын
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஐயா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு ஆனால் அவரது செயல்பாடுகள் தற்பொழுது உள்ள செயல்பாடுகள் மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது ஏனென்றால் அவர் இடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன் ஏனென்றால் அவர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் ஒரு பதவி சிம்மாசனத்தை தேடுகிறார் நான் அதற்காக பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை ஒரு முன்னாள் நீதிபதி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் எனது கருத்தில் எதுவும் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் ஐயா
@ramasamyperumalsamy7165
@ramasamyperumalsamy7165 Жыл бұрын
தீர்ப்பு சொல்லியது பரிசு = கவர்னர் - இது என்ன part .
@gandhandash9011
@gandhandash9011 Жыл бұрын
Yes 👍
@srinivasans6294
@srinivasans6294 Жыл бұрын
Adakkam amararul uikkum idharku udharanam Sadasivam Iyya avargal. Really it is difficult to live like Sadasivamji from big post to Vivasayam. KEEP IT UP sir. I pray you live long years. My humble submission to you sir recent hike in Electricity in TN is exorbitant. Pl do something for our middle class people to cancel the hike. Please sir
@velmuruganv5420
@velmuruganv5420 Жыл бұрын
அரசுக்கு.... ஐயா அவர்கள் விவசாய , சமூக வழற்சிக்கு தேவையான அறிவுரைகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் வழங்கவேண்டும் ... அது செயல்லாக்கம் பெற்றதா என்று என்பதையும் கவனிக்க வேண்டும் இது எனது தாழ்மையான கருத்து. By velan professor
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா 🌾🌾
@krishnakicha9345
@krishnakicha9345 5 ай бұрын
ஆங்கிலம் இல்லாத தமிழ் பேச்சு.அருமை ஐயா.. நன்றி
@narayananduraisamy395
@narayananduraisamy395 Жыл бұрын
Respected , Honorable Ex Chief Judge of India .,Sir, Very good morning. Sir , Explanation on Agricultural production is excellent . Though Your job was in the top level in India , not staying either in Delhi or in Chennai , & residing in a Village is highly appreciated. How I can thank You For your present service, I don’t know. Sir, Vanakkam , Vanakkam, Vanakkam. I am very much happy to hear Your voice from a Village. Thank You very much Sir.
@jayasubramanian8870
@jayasubramanian8870 Жыл бұрын
பிரதமர் மோடிக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி என்று கூறுங்கள்
@gandhandash9011
@gandhandash9011 Жыл бұрын
Unmai 👍
@muthumaniveeramuthu2381
@muthumaniveeramuthu2381 Жыл бұрын
உச்ச நீதிமன்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மிக சந்தோஷமளித்தது.
@kandasamyR56
@kandasamyR56 Жыл бұрын
உண்மையான கருத்து அருமை ஐயா வாழ்க வளமுடன் 🙏👌👌👍
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 Жыл бұрын
ஐயா.... மிகவும சிறப்பு...
@mgovindan9340
@mgovindan9340 Жыл бұрын
சொகுசு வாழ்க்கையை விட விவசாயமே. முக்கியம் என்பதை அவர் கவர்னராக பதவிய்யேற்பதற்குமுன் முடிவு செய்து இருக்கவேண்டும்.
@pichumanisankar2617
@pichumanisankar2617 Жыл бұрын
The opposition tore into him when as CJI gave a clean chit to Modi in Gujarat riots. Now he has insulated himself from public view in a sort of agricultural retreat.
@ravichandran01
@ravichandran01 Жыл бұрын
அமீத்சாவைகொலைக்குற்றங்களில்இருந்துவிடுதலைசெய்துஅதற்குபரிசாககவர்னர்பதவியைபரிசாகபெற்ற வர்தான்இந்தமாமனிதன்
@thangarajthangu7304
@thangarajthangu7304 Жыл бұрын
Ungal video migavum arumai....real thought respected high court George sir.....👍👍👍👍💯🌹💐💐
@muruganandamp5664
@muruganandamp5664 Жыл бұрын
கேரளாவில் தான் இது போன்ற அரசு உயர் பதவியில் இருப்பவர்கள் அரசியல்வாதிகள் எளிமையாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று படித்திருக்கிறோம் பல சேனல்களில் பார்த்து இருக்கிறேன் தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு எளிமையான வாழ்க்கை வாழும் நீதிபதி இருக்கிறார் என்று நினைக்கும் போது மனதிற்கு கொஞ்சம் சந்தோஷம் அளிக்கிறது உங்கள் விவசாயப் பணி மேலும் தொடர மனமார்ந்த ஐயா
@theerthagirim3927
@theerthagirim3927 Жыл бұрын
Ayya, you have taken an excellent decision to go back to village.
@saravananramu2622
@saravananramu2622 Жыл бұрын
Arumai........ Nandri Ayya.....
@Drone-for-India
@Drone-for-India Жыл бұрын
Very inspiring
@nandagopal3160
@nandagopal3160 Жыл бұрын
மதிப்பிற்குரிய அய்யா தாங்கள் பணி ஓய்விற்கு பிறகு கிராமத்தில் தங்கி விவசாயத்தில் ஆர்வமுடன் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்களுக்கு ஒரு எடுத்து காட்டாக உள்ளீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மு.நந்தகோபால், சென்னை எனது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகில் உள்ள கோழிக்கால் நத்தம். நன்றி அய்யா.
@rschennai6997
@rschennai6997 Жыл бұрын
Weldone, so proud of you sir. We are proud of our agriculture.Farming is blissful.
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 Жыл бұрын
ஐயா அவர்கள்தான் கோத்ரா இரயில் எரிப்புக்கு தீர்ப்பு வழங்கினார்.இந்திய வரலாற்றில் நீதிபதி கேரள கவர்னர் ஆனார்,
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@arockiamsundarraj8268
@arockiamsundarraj8268 Жыл бұрын
இதுவே வசதியான வாழ்க்கை தான்.....
@BalaMurugan-pb2mb
@BalaMurugan-pb2mb Жыл бұрын
Correct 👍💯
@rampremrn4704
@rampremrn4704 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா,தங்களுடைய மிக வம்பன் உள்ள ன
@bragubathi1564
@bragubathi1564 Жыл бұрын
Governer post given by amitsha for court case release. Strong supporter of EPs. Entiretimint former
@AmbalavananChockalingam
@AmbalavananChockalingam Жыл бұрын
Why cant you file a case if you have any evidence
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
ஆளுநர் பதவி பெற்றதன் மூலம் தமிழர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் வரலாற்று பிழை.
@ganesantm959
@ganesantm959 Жыл бұрын
Yerottam nindru pona ungal karottam ennavahum paattu gnabaham varudhu. Thank you sir for your speach. Very well explained
@thirugnanamkvt3464
@thirugnanamkvt3464 Жыл бұрын
Nalla samparithu sogusa erukkar avarukku ennapa eathuvendumanalum peasalam
@k.velmuruganmurugan7542
@k.velmuruganmurugan7542 Жыл бұрын
உங்கள் நேர் மைகு இறைவன் கொடுத்த பரிசு.
@UshaRani-ph2iv
@UshaRani-ph2iv Жыл бұрын
தேங்காய் விலை சொன்னது உண்மைதான் ஐயா.
@deepikadeepika243
@deepikadeepika243 Жыл бұрын
விவசாயம் செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில் மிகவும் சிரமாக உள்ளது .
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good evening🌙🌙🌙🌙Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@vallikumar5732
@vallikumar5732 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா....வணங்குகிறேன்....
@devendiranm3559
@devendiranm3559 4 ай бұрын
Sadasivam sir is my loveable person
@selvarajselvaraj9418
@selvarajselvaraj9418 Жыл бұрын
Good sir you are great example for young farmers in India
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Thiruttu dravidamdmk☀️Sun pictures kalanithi maran Red🔴 giant udhayanidhi stalin கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@user-by9hh2hg7g
@user-by9hh2hg7g Жыл бұрын
Very great sir 👏 👍 👌 🙏
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Жыл бұрын
கவர்னர் பதவி எப்படி கிடச்சதுன்னு சொல்லுங்கன்னா.இன்னக்கு கூட ஒரு பாயக்கு கொடுத்திருக்காங்க
@godwint6746
@godwint6746 Жыл бұрын
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தரம்தாழ்ந்து கவர்னர் பதவிக்கு சென்றவர்தானே
@ananthkumar8148
@ananthkumar8148 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@govindraj4844
@govindraj4844 Жыл бұрын
Dinesh Kumar sir. Super cammand good
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 Жыл бұрын
Honeroble Judge ayya, Àll the agricultures proud of you.super explanation about farmers.You help Àll the farmers in Thamil Nadu.
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Ayya Jesus Yesu bless please believe true God going to come very soon just change your heart to Jesus Yesappa
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН