PATTARIVU VELANMAI - PARAMPARIYA KARUVIGAL

  Рет қаралды 330,441

Small Millets

Small Millets

10 жыл бұрын

Indigenous Agricultural Implements - Tamil Version

Пікірлер: 52
@user-yx4ml6ts9r
@user-yx4ml6ts9r 4 жыл бұрын
மிக அருமையான பதிப்பு விவசாய கருவிகள் இதெல்லாம் பயன்படுத்தியது முன்னோர்கள் இதை பார்க்கும் பொழுது மனது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க இந்தியா வளர்க தமிழ்
@Raja-ds1se
@Raja-ds1se 4 жыл бұрын
அருமையான தகவல் அருமையான பதிவுக்கு நன்றி வாழ்கா விவசாயி
@batchathavakkal1920
@batchathavakkal1920 9 жыл бұрын
Thanks for uploading this useful video.
@user-zq1li7cq6w
@user-zq1li7cq6w 5 жыл бұрын
மிகவும்அருமையான பதிவு ஐயா. இவை போன்று பட்டறிவு(மரபு) சார்ந்து நிறைய பதிவிடுங்கள் நமது வேளாண் பெருங்குடிகள் யாவரையும் சென்றடையச் செய்வோம்.....
@kvdkva6847
@kvdkva6847 3 жыл бұрын
Ultra legends seen at 2021
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 5 жыл бұрын
அருமை அருமை விவசாய பேரும்குடி மக்களே அருமை
@yamunadevi3185
@yamunadevi3185 4 жыл бұрын
உங்கள் குரல் வளம் எனக்குப் பரிச்சயமான குரலாகத் தெரிந்தது நல்ல தகவல் சகோதரருக்கு நன்றி
@kvinothkumar8613
@kvinothkumar8613 5 жыл бұрын
சூப்பர் பயனுள்ள பதிவு நன்றி
@elango1848
@elango1848 4 жыл бұрын
இள ம்வயது நினை வுகள்
@parthasarathid306
@parthasarathid306 2 жыл бұрын
அருமை.மனநிறைவாக உள்ளது.
@sambathsabari2840
@sambathsabari2840 3 жыл бұрын
Vera level !
@kuppusamynoone8589
@kuppusamynoone8589 5 жыл бұрын
Thanks for uploading this video is useful anna it can be reduced tractor and incerese cow plow
@richiepunch14
@richiepunch14 2 жыл бұрын
Pathivu arumai
@udhayakumarmurugan6893
@udhayakumarmurugan6893 4 жыл бұрын
அருமையான பதிவு
@sarathlectures
@sarathlectures 4 жыл бұрын
மிக அருமையான பதிவு..
@kumarp9734
@kumarp9734 3 жыл бұрын
Nice👍👍👍👍👍👍👍👍👍👍👍
@poovalaiponnambalam5039
@poovalaiponnambalam5039 4 жыл бұрын
அருமை.தற்சார்பு விவசாயம்
@tamilselvam9964
@tamilselvam9964 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி !!!
@sakthiselva7854
@sakthiselva7854 3 жыл бұрын
... P
@periyannakulasekaran1470
@periyannakulasekaran1470 4 жыл бұрын
Ayya ungalai kaikupi vanaguguren 🙏🙏🙏 anrum nan namalavari pillai
@arasumani3774
@arasumani3774 4 жыл бұрын
Supper information
@murugan.k8657
@murugan.k8657 4 жыл бұрын
பாரம்பரியக் கருவி களைப் பார்த்து நவீனமாக தயாரித்து உள்ளனர் என்பதை
@MohanPalanisamy
@MohanPalanisamy 4 жыл бұрын
It's really a great job. thank you.. all the technologies already there in our traditional agriculture, but we just thinking those were not reachable and costlier one.. this video is very good informative one for our younger generation
@MurugesanK-xf2rv
@MurugesanK-xf2rv 4 жыл бұрын
Anna super
@louiss1987
@louiss1987 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா.
@sakthivelrakchitha9743
@sakthivelrakchitha9743 7 ай бұрын
பட்டறை லொக்கேஷன் மற்றும் அலை பேசி எண் இணைக்கவும்
@P.E.P
@P.E.P 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@periyannakulasekaran1470
@periyannakulasekaran1470 4 жыл бұрын
Ayya intha pathiveen mulam nan an thanthai ayya patengal seithaa vevasaya muraiyaii therinthukondan an rathanglana vevaisigal vallka vallamuten . Nanri ayya 🙏🙏🙏🙏🙏🙏
@cakamaleshk3961
@cakamaleshk3961 3 жыл бұрын
Sir, where can I get these equipments
@thangamanigowtham9600
@thangamanigowtham9600 4 жыл бұрын
👌👌👍👍
@khaleelrahman7878
@khaleelrahman7878 4 жыл бұрын
verry good
@ss2416
@ss2416 4 жыл бұрын
மறந்து போன பழைய முறைகள் செலவு மிகவும் குறைந்த முறைகள் நன்றி
@UdayamUzhavarKuzhu
@UdayamUzhavarKuzhu 5 жыл бұрын
where is this place.
@rajacholan6057
@rajacholan6057 4 жыл бұрын
Nam marabu
@rajanrajan7779
@rajanrajan7779 4 жыл бұрын
Very nice information and bgm
@gobiramachandran8020
@gobiramachandran8020 4 жыл бұрын
Intha mathiri nam moonorgal payan paduthiya parambariya karuvikal patri innum niryairukirarthu
@murugan.k8657
@murugan.k8657 4 жыл бұрын
பாரம்பரிய கருவிகளை பார்த்து தற்போது தயாரித்து தயாரித்து உள்ளனர்
@kbasuvaraj
@kbasuvaraj 4 жыл бұрын
ஐயா நானும் விவசாயம் செய்தவன். விவசாயி கடும் உழைப்பாளி அவன் கடவுளுக்குச் சமமானவன்
@kaveenkaveen872
@kaveenkaveen872 4 жыл бұрын
Mmm,yes sir
@balamuruganj8539
@balamuruganj8539 5 жыл бұрын
Ramesh raja
@MurugesanK-xf2rv
@MurugesanK-xf2rv 4 жыл бұрын
Village location send panduga anna
@gowthamiselvam1731
@gowthamiselvam1731 4 жыл бұрын
Anjatti endral enna ayya?
@r.theiventhiraprabhu730
@r.theiventhiraprabhu730 4 жыл бұрын
Price
@villagecheff3951
@villagecheff3951 5 жыл бұрын
Please give me this wonderful village address
@mohankumar-yd9ol
@mohankumar-yd9ol 5 жыл бұрын
அஞ்சட்டி கிராமம்; கிருஷ்ணகிரி.
@kamalaammasi6449
@kamalaammasi6449 4 жыл бұрын
என் தாத்தாவும் பாட்டியும் பயன்படுத்தினார்கள், என் அப்பாவும் அம்மாவும் இதை நேரில் பார்த்து இருந்தார்கள், இன்று இதை நான் யூட்யூபில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்படிப்பட்ட அற்புதத்தை நம் முன்னோர்கள் விதைத்து விட்டு சென்றார்கள், இவை எல்லாமே நாம் இப்போது அழித்து விட்டு, நீரிழிவு நோயையும், ரத்த அழுத்தத்தையும் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். இதனால் தெருவுக்குத் தெரு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்கியுள்ளோம், நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறேன்.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 209 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 46 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН