தங்களின் சொற்கள் முலம் ராம கதை கேட்பது சிலிர்க்க வைத்தது. ராம் ராம் 🙏🙏
@Subbu-q8f11 ай бұрын
வார்த்தைகளிலும் கண்களிலும் பொங்கி வழிகின்ற கனிவு எங்கள் மீதான அக்கறை தானே பாரதி
@angelfishinkanyakumari328810 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் ..ராமாயணம் ஒரு சிறுகதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ...உங்களுடைய காணொளிகளை பார்க்கும்போது அது ஒரு காவியமாக தெரிகிறது ..ஒவ்வொரு கதையின் முடிவின் போதும் அது ஒரு நேர்மையையும் நீதியையும் சுட்டிக் காட்டுகிறது ...மீண்டும் மீண்டும் இதன் தொடர்ச்சிகளை கேட்க ஆவலாக இருக்கின்றேன் ...நீங்கள் கூறும் விதம் மிகவும் அருமை ...🎉
@adminloto716210 ай бұрын
எல்லோர் இல்லத்திலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் ராமர் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@parthasarathy.chakravarthy300211 ай бұрын
மிக்க நன்றி அம்மா. மிக அருமையான உணர்வுபூர்வமான பேச்சு .
@pranithascorner804211 ай бұрын
இம் மாபெரும் காவியத்தை சொல்பவரும், கேட்பவரும் மாபெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏🙏
@malathijayasekar308011 ай бұрын
Daily I am chanting Rama namam,very happy to hear the story, your voice is mesmerizing,Thank u so much 🙏🏻
@niraimathirajendran475211 ай бұрын
அருமை❤ அற்புதம் ❤ஆனந்தம் மீண்டும் மீண்டும் கேட்கிறார் ❤ நன்றி சகோதரி ❤
@narayanaswamyr832411 ай бұрын
எப்போதைய பதிவோ இப்பொழுது கேட்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. நன்றி அம்மணி.
@koorimadhavan895111 ай бұрын
நான் இராமநாதபுரம் என் கனவில் இராமர் சீதை அவரது இரண்டு பிள்ளைகளை பார்த்தேன்.
@muthusamy622210 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉wow
@ravichandranravichandran10 ай бұрын
🙏
@kaliyanisethuramalinkam97149 ай бұрын
Rama, Rama, ❤❤❤❤
@lakshmigovind165411 ай бұрын
Rama lakshmana janaki Jai Bolo Hanuman ki என் இதயத்தை காயவைத்த ராமாயணம் மகாபாரதம் என்றும் நீங்கள் நீடுடி வாழ்க வளமுடன்
@arjunanarjunan929111 ай бұрын
பாரதி பாஸ்கர் அம்மா அவர்களின் குரலில் ராமாயணத்தை கேட்கும் போது நம் கண் முன்னே ராமாயணம் நடக்கிறது என்று தோன்றுகிறது ❤🎉🎉🎉
@sudhathyagarajan820211 ай бұрын
கண்ணீர் வழிய கைகூப்பித் தொழுவது தவிர வேறெதும் தோன்றவில்லை.நன்றி சகோதரி 🙏
@mykollamnotebook11 ай бұрын
Last a neenga sona story ketu enaku thanave kangalill irundhu kanneer vandhuruchu. Romba nala irundhuchu. Thulasi dhasar story nan ipo dhan first time kekren. Eeri katha ramar pathi sonona apdiye goose bumps agiruchu. Thankyou mam
@sivakamivelusamy200311 ай бұрын
மிக நன்று .சூப்பர் இவ்வளவு தெளிவாக கதை கேட்டதில்லை.ஜெய்ஸ்ரீராம்
@gayatrishridharan58011 ай бұрын
அருமை அருமை அருமை அற்ப்புதம் ஆனந்தம்
@dhanushs544111 ай бұрын
ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி... 🙏
@gsridharsridhargopalaraman29110 ай бұрын
தங்களுக்கு பாத நமஸ்காரங்கள் பாரதிமேடம். ஜெய்ஸ்ரீராம்...
@rtk975511 ай бұрын
நன்றி...கதை உத்வேகத்தை தந்தது.. எதுவுமே இல்லை என்றாலும் ஏதோ ஒன்றுக்காக படைக்கப்பட்டு ஏதோவொரு சக்தி நம்மை எப்போதும் வழிகாட்டி கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது உங்களைப்போன்று....
@arathisubbu687411 ай бұрын
Wonderful, Bharathi. The best till date. Had tears nearing the end.
@chandranarayanan715911 ай бұрын
Very excited thank you mam vazhga valamudan
@arumugam787410 ай бұрын
அம்மா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை ராமாயணம்வாசிக்கஆரம்பித்தால் ।என்னையேநான்மறந்துவிடுகிறேன்எத்தனைமுறைவாசித்தாலும்புதிதாகவேஇருக்கிறது
I feal really blessed sister to hear the story from your voice😊
@punithadevi198711 ай бұрын
மேடம் நீங்கள் சொல்லும் கதைகளை என் மகள்களுக்கு சொல்வேன்,என் பெண் கஷ்டப்பட்டு படிப்பார் ,அவளுடைய இலக்கை அவள் அடைய ராமன் துணை நிற்கட்டும்,உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும்.
@rama1194411 ай бұрын
Mesmerising voice
@vikram883610 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ சீதாராம் 🙏
@pranithascorner804211 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏🙏
@IamSarah0711 ай бұрын
What a amazing story 😇..Raama❤
@prabhuparthasarathy558011 ай бұрын
Nice madam. sri rama jayam
@latharamachandran238911 ай бұрын
Ramayana kadhai miga arumai🙏🙏🙏 mei சிலிர்க்க வைத்தது
@purnimurali360511 ай бұрын
Dear Bharathy mam, it is so soothing to hear from you , your took us to a different era as though we could visiualize the experiences of writers and darshan of lord Rama. And Hearty congratulations for receiving vijay tv awards 👏
@luckycham608311 ай бұрын
உங்கள் பேச்சை கேட்பதே பயன் தரும்
@maheswarir905011 ай бұрын
நன்றி அம்மா, வாழ்க வளமுடன்
@indirapattabiraman150611 ай бұрын
நன்றி ம்மா நன்றிம்மா🙏🙏🌹🌹
@nithyananthamp301711 ай бұрын
அருமை அம்மா ஜெய் ஶ்ரீ ராம்
@lakshmimurli11 ай бұрын
வல்மீகம் என்றால் கரையான் புற்று. தவத்திற்குப் பின் அதிலிருந்து வெளிவந்ததால் அவர் வால்மீகி எனப் பெயர் பெற்றார் என்று படித்திருக்கிறேன்🙏
@vvviiikkkv25811 ай бұрын
நன்றி தாயே நன்றி. ராம் ராம் ராம்🙏🙏🙏
@penme11 ай бұрын
வணக்கம். இதயம் எனும் கூட்டினிலே நான்கு அறைகள் அதில் பிரித்து பிரித்து போடப்படும் மூட்டைகள் நம் பாவம், நம் கவலை, நம் கஸ்டம்,நம் கண்ணீர் சொத்துக்காக அடி படும் எம் சொந்தங்கள் இதில் எந்த மூட்டையிலும் கை போட மாட்டார் தளராதே ராம நாம ம் சொல்லச் சொல்ல மூட்டைகளின் கனம் கருகும். அறியாத தகவல்கள் நன்றி 🙏
@s.priyarajes65789 ай бұрын
Excellent speech. Thanks a lot mam 🙏🙏🙏
@munnabai956410 ай бұрын
அருமை
@sudhaatmaram91411 ай бұрын
Nandri Amma..
@v.gomathy381811 ай бұрын
Thank you akka 🙏
@chanemourouvapin73211 ай бұрын
Wow.... wonderful surprise 🎉🎉🎉. Ramayanam series is starting❤❤❤. Very very thanks for this story Bharathy baskar madame 😊😊😊
@jayaramankrishnasastry704610 ай бұрын
Namaskar. You are a very good story teller.🙏
@meenakshic.v180811 ай бұрын
Arumai🎉
@radhikakumar51311 ай бұрын
ARUMAI 🙏
@natarajankrishna220411 ай бұрын
மிக அருமை பாரதி மேடம் 🙏🪷
@madhumathi890711 ай бұрын
Super mam.
@MurugaKani-px6tu11 ай бұрын
Naan Ram Bhakton Thank thank You
@srividya219211 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் 🙏 ஜெய் சீதாராம்🙏
@subashini157911 ай бұрын
ராம ராம🙏🙏🙏🙏
@shakhilal335011 ай бұрын
Very Nice stories mam. We look forward for more stories.
@sdtextilekarthi378111 ай бұрын
அருமையான பதிவு
@indrasrisivam993511 ай бұрын
அருமை.நன்றிநன்றிநன்றிமேடம்.
@maheshvijay837011 ай бұрын
நனிச்சிறப்பு மேடம். சொல்லின் செல்வி நீங்கள்.
@ushaprakasam644611 ай бұрын
Very nice video
@v.sanjithv.reshmi11 ай бұрын
Super
@itsourtimes11 ай бұрын
Really super mam...in your narration உயிர் துடிப்போடு இருந்து.... துளசி தாசர் தோஹை இந்தியில் படித்த து மிகவும் பிடிக்கும்... முடிந்தால் அதன் தமிழாக்கம் சொல்லுங்கள் மேம்❤🎉
@lavanyaammu454911 ай бұрын
Waiting for more stories mam...
@keerthanavinayagam909211 ай бұрын
Iam waiting for your video with ur voice and full ramayanam part part ah podunga neeng solratha vitham really superb 😊
@pranithascorner804211 ай бұрын
Pls share more such episodes from "The Ramayana"& "The Mahabharata ".
@t.c.thenappan401311 ай бұрын
Madam Super.🙏🙏🙏 THAMASA RIVER Madam🙏🙏🙏
@vijayalekshmymeenakshi122011 ай бұрын
Great experience listening to this video
@dhinesh20711 ай бұрын
Mam we need detailed explanation of yudha kandam to understand how ferrociously both parties fought. Kindly accept this request
@Munisamy_balakrishnan6211 ай бұрын
உங்களை. பாராட்ட. வார்த்தைகள். இல்லை...
@deepanarasimhan689911 ай бұрын
Excellent 🙏
@ravishdhange353211 ай бұрын
Yes this incident is true sri ram and laxman protected and saved the village from drowning sri ram
@lnarayanank507211 ай бұрын
Sriramajayam ❤
@shankarchandrasekar208111 ай бұрын
Very very nicely told - thanks
@kavithabarathi90311 ай бұрын
❤
@karthisuriya964211 ай бұрын
நன்றி மேடம்...💯🙏
@ThangamaniSRhea11 ай бұрын
your narrating style is beautiful, please avoid bangles that make noise, it disturbs
@drsankariraj499711 ай бұрын
Dear mam inspired by your speech about Kamba Ramayanam kindly suggest good book to read Ramayanam n Bharathi kavithai
@ranjithgovindasamy492111 ай бұрын
Jai Sri Ram
@kavithaanamaly868411 ай бұрын
Lovely..
@DDVLOGSORIGINAL.6411 ай бұрын
நீங்க சொன்ன கதையில் ஏரி ஓடைந்து வராத அந்த நீர், இப்பொது காண்ணீரில் வந்தது, நான் எப்போது என் ராமனை காண்பேன் அம்மா 🙏🙏🙏
@gayatrishridharan58011 ай бұрын
ராம் ராம் ராம் ராம் ராம்
@theman609611 ай бұрын
👌👌👌🙏🙏🙏🙏🚩🚩🚩🚩
@manishmanimani693511 ай бұрын
Jei Sri Ram 🙏🙏🙏
@vinothrajendran260511 ай бұрын
Please make more such videos. Thanks
@manjulaarumugam852411 ай бұрын
Sis i wish to listen Ramayana from your voice
@seventhirajan449011 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@itzmesurya0311 ай бұрын
Madam please do Mahabharata story
@geethabalaji929811 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@sowmyarajan221511 ай бұрын
தமிழும் தெரிந்து, நீங்கள் வாழும் காலத்திலும் வாழ்வது மட்டுமின்றி, உங்கள் பேச்சை, இந்த பதிவை, ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் என்னால் கேட்க முடிகிறது என்றால் இது நான் பெற்ற பெரும் பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். 🙏🏼🙏🏼 நெஞ்சைத் தொடும் பதிவு என்பதை விட ஆன்மாவைத் தொடும் பதிவு என்று சொன்னால் அது மிகையே இல்லை. துளசிதாசரின் கதை ஆன்மாவைத் தொட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி ஒரு விவரிக்க முடியாத உணர்ச்சி, மன நிறைவு, அதே சமயத்தில் கண்கள் குளமாவது போல கண்ணீர் - எல்லாம் ஒரே சமயத்தில் எப்படி வரும்?
@SakthiSakthi-b4j11 ай бұрын
Thulasi ramayanam tamil book engu kidaikkum please help pannunga vendum ❤❤❤❤❤
@regumuthuswamy935310 ай бұрын
கதை அல்ல வரலாறு ஆதாரம் வால்மீகியே
@SureshBabu-in6tz11 ай бұрын
இவ்வலவு சுருங்கா சொல்லமுடியுமா நன்றி அக்கா...
@MeenakshiChandrasekaran-p4w10 ай бұрын
Madam neenga sollum podhu ramayanam kathaiyai oru teacher idam irunthu kepathu pol feeling