Videos ellam arumaiya eruku 2 time keppan Unga voice nalla eruku ekkave arumaiya eruku
@Aadhiraskitchen Жыл бұрын
Thanks dear❤️
@AnanthiAnanthi-zf9se6 ай бұрын
அம்மா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு கடனாக இருக்கு அந்த கடன் அடைய எனக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா உங்களா எனக்கு ஒரு மாற்றம் கிடைக்கட்டும் replay பண்ணுங்க அம்மா blss
@manojmalathi61383 ай бұрын
Akni. Mulaila panatha vaikkalama
@sivaparu5997 Жыл бұрын
I like u so much mam. Neenga potta vedio pathu neraya follow panirken .nalla vesayam nadanthurku .ippo neenga sonna visayam clear a illa
@prishashanmugam Жыл бұрын
Nandri amma 🙏🙏🙏
@gunasuganthana4728 Жыл бұрын
அம்மா first view ga மா
@Aadhiraskitchen Жыл бұрын
Thanks dear
@venielangovan2213 Жыл бұрын
Thank you mam❤
@Aadhiraskitchen Жыл бұрын
Most welcome 😊
@vanithas9473 Жыл бұрын
Good night amma mikka nandri amma 🙏
@Hemalatha-yo8vm Жыл бұрын
Amma Unga kitchen tour podunga Amma Unga Poojai Room tour podungal Amma Please Please Please Please Maa
@Aadhiraskitchen Жыл бұрын
Ok ma🙏
@kakashi_hatake270 Жыл бұрын
Thank you amma
@Aadhiraskitchen Жыл бұрын
You are most welcome
@vigneshsharmag8578 Жыл бұрын
Amma naan romba nalaga follow panuran amma ,reply
@dbn_shortz11 ай бұрын
Amma non veg serum paravalaiya
@sethudevi7453 Жыл бұрын
Romba Romba thanks MA
@Aadhiraskitchen Жыл бұрын
Welcome 😊
@raniraaman4451 Жыл бұрын
Amma gas ku right side a illa namba right hand side a
@Aadhiraskitchen Жыл бұрын
நமக்கு வலது பக்கம்தான் மா
@sithrasithra4660 Жыл бұрын
❤❤❤ மிக்காமகிழ்சி❤ம்மா❤❤❤❤
@PriyaPriya-pt3in Жыл бұрын
Sembu sombula irukura water ena pandradu mam
@maniKandan-go1uo Жыл бұрын
Tqamma
@marieswari.pmarieswari.p9685 Жыл бұрын
Amma ethana nale water sombula irukanum... water a enna pannanum
@bnathiyabalasubramaniyam8041 Жыл бұрын
நன்றி
@subashdiva6193 Жыл бұрын
Amma Nan ramba kasta paturen yethavathu vali sollunkal amma
@saraswathichinna2121 Жыл бұрын
nam kaikku valathu purama , aduppukku valathu purama?
@arunashouse9560 Жыл бұрын
Same doubt
@Aadhiraskitchen Жыл бұрын
நமக்கு வலது புறம்
@mahithvigasini7294 Жыл бұрын
Thanks ma
@Aadhiraskitchen Жыл бұрын
Welcome 😊
@govindannagaraj2287 Жыл бұрын
அம்மா எனக்கு எப்போதுமே சாமி கும்பிடும்போது நேர்மறை எண்ணங்கள் வருகிறது அம்மா அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா😂😂😂please please please அம்மா மதியம் வணக்கம் வாழ்க வளமுடன்
@Aadhiraskitchen Жыл бұрын
நேர்மறை எண்ணங்கள் தான் வர வேண்டும் அதில் ஒன்றும் தவறு ஒன்றும் இல்லையே 👍
@govindannagaraj2287 Жыл бұрын
@@Aadhiraskitchenஅம்மா சாரி மா எதிர்மறை எண்ணங்கள் அம்மா வருது அம்மா தப்பா சொல்லிட்டேன் அம்மா மன்னித்து விடுங்கள் அதற்கு தீர்வு சொல்லுங்கள்
@s.kalaisekar2018 Жыл бұрын
@murugeshwari8718 Жыл бұрын
Mam Engaligu mara padi seythu kudthanga athil nell pottu vaigalama sami roomla nell pottu vathirugam ithai thadarnthu vaigalama thaivu sithu pathil cholunga mam❤
@Aadhiraskitchen Жыл бұрын
தாராளமாக வைக்கலாம் நல்லதே நடக்கும் ma👍
@kishore1394 Жыл бұрын
வணக்கம் அம்மா நான் ஏற்கனவே நீங்க சொன்ன ஈசானி மூலையில் மண் குவளையில தண்ணீ நிறப்பு அதில் மஞ்சள்தூர், ஜவ்வாது 5 ரூபாய நாணயம் போட்டு வச்சிருக்கேன் மா , ஈசானி மூலை எங்க வீட்டு கிச்சன்லா கரெக்டா செட் ஆகி இருக்குமா, அது இடது புறமாக உள்ளது அம்மா , வலது புறம் உப்பு ஜாடி வச்சி ருக்கேன், இங்யும் ஒரு சொல்ல தண்ணீர் வைக்கனுமா
@meenaganesan2311 Жыл бұрын
🙏👍♥️
@sumathirajan8145 Жыл бұрын
Amma neenga solramariee seirenmaa
@SWEETHEART-dh3uf Жыл бұрын
Amma na nenga sonathu pola vaitheyn but sompu oil பிசு pisupu konja நாட்களில் vanthuduthu ammu yenna panadum
@SWEETHEART-dh3uf Жыл бұрын
@@marimarimarimari4303I can't understand sis....
@annapoorani7117 Жыл бұрын
தேய்க்கவும்
@thangamani9408 Жыл бұрын
Amma enkita sempu kudam siriyathaga ullathu vaikkalama
@Aadhiraskitchen Жыл бұрын
👍👍
@AnandhiG-hg7sz Жыл бұрын
Thank you so much mam ❤❤❤❤
@Aadhiraskitchen Жыл бұрын
Most welcome 😊
@mathiyalagi0188 Жыл бұрын
மாலை 6 மணிக்கு மேல் வைக்கலாமா?
@mathiyalagi0188 Жыл бұрын
அம்மா செம்பு டம்ளரில் வைக்கலாமா?
@Aadhiraskitchen Жыл бұрын
👍
@mathiyalagi0188 Жыл бұрын
நன்றிம்மா
@kaladharmaraj9381 Жыл бұрын
Amma enkita sempu sompu ila but class iruku
@Aadhiraskitchen Жыл бұрын
செம்பு செம்பு மிகவும் நல்லதுமா 🙏
@gunasuganthana4728 Жыл бұрын
வீட்டில் மூன்று தீபம் ஏற்றும் போது மூன்று விளக்கு கீலேயும் அர்ச்சதை வைக்கணூம்கலா காமட்சி அம்மன் விளக்கு கீழ் மட்டும் வைத்தால் போதுங்கலா மா
@Aadhiraskitchen Жыл бұрын
காமாட்சி அம்மன் விளக்குக்கு கீழே மட்டும் வைத்தால் போதும் 👍
@rajiashok418411 ай бұрын
அந்த water eppo மாத்தனும். வாரம் ஒரு முறை யா
@Aadhiraskitchen11 ай бұрын
வாரம் ஒரு முறை மாற்றி விடுங்கள் மா 🙏
@boopathiboopathi41476 ай бұрын
Amma kovilluku pogupothu namba vedu kaluvituthan poganuma amma
@boopathiboopathi41476 ай бұрын
Reply pls
@Aadhiraskitchen6 ай бұрын
வீட்டை பெருக்கி விட்டு செல்ல வேண்டுமா
@jamunasakthi9976 Жыл бұрын
அம்மா எங்ககிட்ட செம்பு கப்பு இருக்கு செய்லாம
@Aadhiraskitchen Жыл бұрын
👍
@priyarasa5195 Жыл бұрын
Endha parikaram sumangali pengalukku mattum ma
@Aadhiraskitchen Жыл бұрын
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எல்லோரும் செய்யலாம் 👍
@kavithakavithakavi5771 Жыл бұрын
Hi amma , manjal kayitril nanal kulai or gold beads full aa korthu podum pothu evolo podalam , manjal kayaru fulla korthu podalama amma solunga
@Aadhiraskitchen Жыл бұрын
தாராளமாக போடலாம் ஒற்றைப்படையில் வருகிற மாதிரி கோர்த்துக் கொள்ளுங்கள் 👍
@kavithakavithakavi5771 Жыл бұрын
Ok amma thank you
@SathyaPriya-y1v Жыл бұрын
அக்கா நான் 15வருஷமா விநாயகர் சிலை ஒன்று வைத்து வழிபாடு செய்து கொண்டு வருகிறேன் அதுக்கு எப்போதும் ஷக்தி இருக்குமா இல்லை வேறு சிலை மாற்றி வைக்க னுமா