அம்மா பதிவில் 4.00 நிமிடமும் சிரித்துக் கொண்டே அழகாக கூறினீர்கள். உங்கள் பதிவைப் பார்க்கும் பொழுது நானும் அதனை சிந்தித்து சிரித்தபடியே தான் இருந்தேன். நல்ல செய்தியை தந்தமைக்கு நன்றி. உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்கு தேவை.
@saru19863 жыл бұрын
கடவுள் நம்பிக்கையே உங்களால வந்தது .மிக்க நன்றி கடவுளின் ஆசீர்வாதம் என்றும் உங்களை சேரும் சகோதரி
@baghavathibaghavathi6852 жыл бұрын
Thanks
@poojaguna98482 жыл бұрын
Unmai
@maheswaran21614 жыл бұрын
இப்படிப்பட்ட சின்னச்சின்ன ஆன்மிக தகவல்களை தரவேண்டும் என்றுதான் தவமாய் தவமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நன்றி!! இப்படி தினம் ஒரு தகவலாக தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்!!
@sathiyaraman41853 жыл бұрын
,w
@sampathpillai75363 жыл бұрын
Inj
@sampathpillai75363 жыл бұрын
By
@ariyan38262 жыл бұрын
அம்மா உங்கள் வார்த்தைகளில் இறைவனை பார்பதாக உணருகிறேன் மிக்க நன்றி
@velupalaniyammal98943 жыл бұрын
பெண்கள் அனைவரும் தெறிந்த கொள்ள வேண்டிய அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன்
@santhis22914 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் பேச்சே எனக்கு அமிர்தம் போல இருக்கும் எல்லா தகவல்களும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@Mahes_Harshini3 жыл бұрын
👁
@ravikumarvalarmathy53624 жыл бұрын
மிக உபயோகமான தகவல் சகோதரி. நிச்சயமாக கடைபிடிப்பேன். நன்றி.
@kesavs32564 жыл бұрын
அம்மா மிகவும் அருமையான தகவல். மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏 உங்களின் அன்பு மிகவும் உயர்ந்தது 😊
ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா நம்ம சேனல்ல மீட்டு கொடுத்த அனைவருக்கும் ரொம்ப நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன் அம்மா ஐ மிஸ் யூ அம்மா ஐ லவ் யூ அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanika59514 жыл бұрын
* வணக்கம் அம்மா! * அருமையான தகவல்களுக்கு நன்றி அம்மா ! * உங்கள் வார்த்தைகள் வழியாக மக்களுக்கு தேவையான அருளினை வழங்கும் இறை வார்த்தைகளுக்கே ......... இதுவரையில் ............... டிஸ்லைக் போட்டுள்ள நண்பர்களையும் இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் ..................... * மீண்டும் அவர்கள் உங்களின் தெய்வீக பதிவுகளுக்கு லைக் போட்டிட .................. இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்! * நன்றி அம்மா!
@AthmaGnanaMaiyam4 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு
@karthis99084 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
@sudhag21444 жыл бұрын
உங்கள் அன்பு மிகவும் உயர்ந்தது அம்மா 🤩 நீங்கள் சொன்ன விஷயங்கள் நாங்கள் பின்பற்றி வருகிறோம் 🙏. அன்னலஷ்மி சுவாமி படம் பற்றிய சந்தேகம் இருந்தது, இனிமேல் எங்கள் சமையல் அறையில் அன்னலட்சுமி படம் மாட்டி அன்னலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் ரொம்ப சந்தோஷம் அம்மா 🤩🤩🤩🤩🤩. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏. நான் கேள்விபட்டு இருக்கிறேன், திரைபடங்களிலும் பார்த்தும் உள்ளேன். மக்களுக்குசேவை செய்ய நல்வழிப்படுத்த வேண்டும் என்று நிறைய தொண்டர்கள் சேவை செய்தார்கள் என்று. அதை நாங்கள் நேரில் பார்த்து வருகிறோம், உங்கள் காலத்தில் வாழ்வதற்கு நாங்கள் மிகவும் புண்ணியம் செய்து உள்ளோம் 🤩🤩🤩🤩
@sisilishine40073 жыл бұрын
super super .உங்களுடைய நேர் உரையாடலை பார்த்தேன் எங்கள் ஊரில் . மிகவும் அருமையாக இருந்தது.
@hariharan-vs7wl4 жыл бұрын
Yellamae irukku annapoorani padam dha illa adhaiyum vaangi vechidarom Romba nalla thagaval nandri
@simple.ideas.Collection3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. தங்கள் வார்த்தை தெய்வமே வந்து அருள்வாக்கு கூறியது போன்று உணருகிறேன்
@muruganbless79884 жыл бұрын
மிகவும் தேவைப்படுகின்ற பதிவு, நன்றி அம்மா
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
தினமும் உங்களைப் பார்த்துக் கிட்டே இருக்கணும் போல இருக்கு. நீங்க சொல் ரத எல்லாம் இனிமேல் நான் அடுப்பு அறையில் வைக்க பார்க்கிறேன்
@supriyaprabhu46963 жыл бұрын
அம்மா உங்கள் பெருமையே சொல்ல அளவே இல்லை.
@srinivasanvasan22004 жыл бұрын
அக்கா உங்கள் பேச்சு மிகவும் நன்றாக உள்ளது பதிவு அனைத்தும் அருமை 🙏🙏😍😍
@lakshumedia60663 жыл бұрын
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நன்றி அம்மா🙏🙏🙏
@kalkikalki20604 жыл бұрын
அம்மா உங்கள் சொற்பலிவு எனக்கு றொம்ப பிடிக்கும்
@tamilselviravi60744 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு தகவல் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .🙏🙏🙏
@vasudevanchinnaswamy62134 жыл бұрын
So sweet of you Amma. Your smile gives me more energy. Lots of affection towards u Amma
@kamalakameshwari46394 жыл бұрын
நன்றி அம்மா. உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
@mitomito89752 жыл бұрын
வணக்கம் சகோதரி பயனுள்ள தகவல் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@srimarimuthujpmm88064 жыл бұрын
வணக்கம் சகோதரி அவர்களே தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தங்கள் ஆன்மீக சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்க சொல்ற விதமும் அதை அனைவரும் ஆர்வத்துடன் கேட்குமளவுக்கு புரியும் படியாகவும் தெளிவாகவும் நல்ல கருத்துக்கள் உடையதாகவும் இருக்கும் அது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் எனக்கு பூஜை அறை பற்றியும் ஒரு சிறு சந்தேகம் உள்ளது பூஜை அறை எந்த திசையில் இருக்க வேண்டும் அது எந்த திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும் இது சம்பந்தமாக ஒரு நல்ல பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் சகோதரி அவர்களே
@vikky.avikky.a3973 Жыл бұрын
ஒரு அம்மா தன் மகளுக்கு குடும்பம் செய்ய கற்றுதருகிறாறோ இல்லையோ உங்கள் பதிவு அனைத்தும் ஒரு மகள் சரியாக குடும்பம் செய்ய கற்றுதரும் பதிவாகவே இருக்கிறது எனக்கு எந்த சந்தேகம் என்றாலும் நான் உங்கள் பதிவை தான் தேடுவேன் இன்று தனி குடும்பம் செய்பவர்களுக்கு பெரியவர்களின் அறிவுரை கிடைப்பதில்லை உங்கள் பதிவு அனைத்தும் சீரிய வாழ்கை செய்ய வழிநடத்துபவை அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என நீஙகள நினைக்கிறீர்கள நன்றி
@premaSenthil-v6t Жыл бұрын
சூப்பர்ங்க இவங்க பதிவை பார்த்து தான் குடும்பமா என்னன்னு தெரிஞ்சுக்கிட்ட ஒரு புகுந்த வீட்டுக்கு போகும்போது அம்மா என்ன சொல்லுவாங்களோ அது அனைத்துமே இவங்க சொல்லி இருக்காங்க நல்ல டிப்ஸ்
@m.bhuvaneshwarim.bhuvanesh67973 жыл бұрын
Romba nantri amma.. very useful tips kuduthu irukkinga vaalzthukkal amma.. unga video paakkum pothu ,manasuku Santhosamagavum, mana, nimmathium , kidaikkum, amma.. romba nantri amma.. ungala enaku romba pidikkum amma.. alagana sirippu.., arputhamana peechu, I like this video.. I like you , amma.. 👌👌👏👏🤝🤝💐💐💐💐💐💐
@subi08184 жыл бұрын
Your smile and expressions gives us more energetic when seeing this video sis, also useful thank you
@mahasaravanan5333 жыл бұрын
U r very great amma ❤️ ungala paartha manasu romba niraiva iruku
@kavithabalasubramaniam13584 жыл бұрын
அம்மா. வணக்கம். அந்த அன்னபூரணி தாயே கூறியதுபோல் உள்ளது. மிகவும் நன்றி அம்மா
@saraswathik43103 жыл бұрын
Ppp
@muthukumar55124 жыл бұрын
காலை பொழுதே கலகலப்பான நல்லதொரு தகவல் நன்றி அம்மா சர்வம் சரவணமயம்🙏🦚🦚🦚
@tarunprasad91152 жыл бұрын
Nenga sonnatha nan follow pannen different iruku ma thank you
@bakyalakshmi19054 жыл бұрын
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி அம்மா, நிச்சயம் இதை கடைப்பிடிப்போம் நன்றி...
@mathesh47764 жыл бұрын
கண்டிப்பாக நான் அப்படி தான் வைச்சுருக்கேன். நீங்கள் சொன்னதை கேட்டு தான். 👍👍
@lakshmikrishnan72864 жыл бұрын
மிகவும் நல்ல வரவேற்க தகுந்த பதிவு மா.👍👍👍👍🙏🙏🙏
@yagavasree58094 жыл бұрын
நீங்க சொன்ன செய்திகள் எங்களுக்கு பல நன்மைகளைத்தந்தது நன்றி சகோதரி
Your a Devine person. Unga speech keta le podhum edho oru nimadhi irruku thanks amma
@6070avm3 жыл бұрын
இந்த தேசத்தில் உள்ள மங்கையர்களுக்கு எல்லாம் தாங்கள் ஒரு அரசி. நன்றி
@suvasakthi954 жыл бұрын
ஊருகாய் இருக்க வேண்டும் என்பது புதியதகவல் அம்மா நன்றி
@geethaagarwal45814 жыл бұрын
God is omnipresent. We keep idols, photos only for our satisfaction. This means, non veg should be avoided on all 365 days 🙏🙏🙏
@radhamani904 жыл бұрын
வணக்கம் அம்மா! நீங்கள் பதிவு செய்கின்ற அனைத்தும் மிகவும்சிறப்பாக இருக்கிறது. நன்றி. இதேபோல் பூஜை அறையில் கட்டாயமாக வைக்க வேண்டியவற்றை பற்றி ஒரு பதிவு போடுங்கள் தயவு செய்து. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்!
@piramusenthil34474 жыл бұрын
சுப்பார் அம்மா நீங்கள் மங்கள கரம இருக்கேங்க உங்கள் பார்த்து இருந்தால் மாக லெஷ்மி பார்த்த மாதிரி இருக்கு
@jeyachitra36694 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா 🙇🙇🙇
@Sonyatchuthakumar4 жыл бұрын
Very useful information aunty ✨ Thank you so much 😇
@jj3444 жыл бұрын
Hi sis...u r looking as a god mahalakshmi...I like ur speech verymuch...I saw u in my hometown on my Kovil kumbabeshaeham...wat u r giving information is absolutely true ... thanaku so much
@PraveenKumar-zs3cu4 жыл бұрын
Mam please show your Pooja room it will bring nice clearance to everyone
@chendurindustriespakkumatt34604 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா, தாங்கள் இதுவரை கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒன்றைத் தவிர, "அண்ணபூரனி" தாயை தவிர, மீதி அனைத்தும் உள்ளது. நாளை "மீனாட்சி திருகல்யாணம் " முடிந்தவுடன் வைத்துக் கொள்வோம். நன்றி அம்மா. ஓம் நமச்சிவாய தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு " சேலத்தில் இருந்து.
@legendgamer93492 жыл бұрын
Thanku amma very use ful video ..👍🙏🙏🙏🙏🙏🙏
@priyajegan89814 жыл бұрын
நீங்கள் சொன்னா அனைத்தும் நான் சமையலறை வைத்து உள்ளேன்...அம்மா நன்றி
@Venkhatpriya4 жыл бұрын
நன்றி சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗
@pesumnilavu51553 жыл бұрын
Thanks
@elakkiyaanjathilagan45353 жыл бұрын
Gjk bl
@elakkiyaanjathilagan45353 жыл бұрын
Thanks
@kaamatchi234 жыл бұрын
Mam unga veetu poojai + kitchen room paarkkanum asai.... Pls upload vedio mam if u wish...
@arasiabi12859 ай бұрын
Crystal clear explanation Mam ! I'm very confused about my child food chart. This helps me a lot. Once again than you mam ! ❤
@resmyunni62453 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் பதிவு நன்றாக உள்ளது
@darkdevil83982 жыл бұрын
எங்கள் வீட்டில் உணவு நிறைய வீணாகிறது..என்ன செய்தாலும் கட்டுபடுத்த முடியவில்லை..ஒரு நல்வழி செல்லுங்கள் அம்மா..
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
உணவு பத்தாம போனால் தான் கவலை padanum சாப்பாடு வாங்குறதுக் கா ஆள் இல்லை? ஒரு நாய் பூனை கூடவா கிடைக்கல? உங்க வீடு எங்கே னு சொல்லுங்க நான் கூட சாப்பிட வரேன் பிடிக்கலை. னா குறைவா சமையல் செய்ங்க பத்த லேனா ஆக்கிக் கொள்ள லாம்
உபயோகமான பதிவு... அம்மா சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு முறைகளை பூஜைகள் பற்றி சொல்லுங்கள்... அட்சய திரிதியை அன்று நீங்கள் சொன்னது போல செய்தோம்... மிகவும் திருப்தியாக இருந்தது..
@NandhiniNandhini-ql7lv4 жыл бұрын
சகோதரி, கடுகும் சேர்த்து சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். அன்னபூரணி சதா பூரணி சங்கரப்ராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷ்ஸாம் தேகிச பார்வதி நன்றி
@sasiarun.13474 жыл бұрын
Suthama vechikonganu sema 👌Super ahh soninga mam
@selvivijayakanth32374 жыл бұрын
மேடம்🌹 ஆகாச கருடன் கிழங்கு பற்றி கொஞ்சம் சொல்லுங்க மேடம்🙏🙏🙏பிளிஷ்
@bnathiyabalasubramaniyam80414 жыл бұрын
Very very useful message thank you very much sister thanks universe
அக்கா வணக்கம் மிகவும் அற்புதமா சொன்னிங்க நன்றி அக்கா
@annapooranikannappan3 жыл бұрын
சூப்பர் mam
@intensegroups55953 жыл бұрын
J.yasvanthkumaran and the other
@GopalGopal-tg7wh4 жыл бұрын
அருமையான தகவல் மா ! வாழ்க வளமுடன் நலமுடன்!! 🏞️🌎🌏🗼🗼🗼🗼
@jayavalli70624 жыл бұрын
Super super super sis I like u so much
@kanagalakshmip76084 жыл бұрын
வணக்கம் அம்மா. தகவலுக்கு மிகவும் நன்றி.
@umamageshwari46294 жыл бұрын
தகவலுக்கு நன்றி அம்மா
@mahamaha264 жыл бұрын
Mekka nanriga amma ungaludaiya pathiv ellam mega payanullathaga erukkerathuga ammma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradheesh68154 жыл бұрын
கோவிலுக்கு சென்று வந்தால் வீட்டிற்குள் செல்லும் போது கால் கழுவ வேண்டுமா அல்லது மண் காலோடு செல்ல வேண்டுமா இதற்கு ஒரு வீடியோ போடுங்க, இந்த காலத்தில் கட்டாயம் தேவை.