பட்டுக்கோட்டை பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி... தங்கம்
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Nadri anna.. Subscribe and support
@vijayakrishnannair4 ай бұрын
Nice beautiful place Pattukottai 👍
@arulpartha2 жыл бұрын
All time favourite ayya theatre😍
@t_N482 жыл бұрын
Missing pattukottai veera theater near cort 30 varusama thurakama kadaku open pannuna semmaya erukum enna karanam nu therila atha pathi yarum solla mattungiranga
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Solidlam vro
@nainamohamedali68752 жыл бұрын
பட்டுக்கோட்டையில் மொத்தம் ஏழு தியேட்டர் அன்னபூர்ணா, அய்யா, அருண், தேவா, ராஜாமணி, நீலா, முருகையா, இந்த அனைத்து தியேட்டரிலும் நான் படம் பார்த்து இருக்கிறேன்
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Nandri bro... Pls subscribe and supoort bro
@smallonion41692 жыл бұрын
முத்தாலயா, வீரா மொத்தம் 9 தியேட்டர் இருந்த ஊரு.. 😢
Pattukkotaila entha theatruku poi familyodu padam parthal nalla safety than erukum
@rajamohamed5186 Жыл бұрын
Enaku pattukotai la ella theattarum pudekum
@Asmathi__jaina2 жыл бұрын
Thanjavur kubakonam mannarikudi ulla old theatreilaam supera maathitaanga bro... Intha ooruilalaam Iruka iruka theatreilaam naala developments pandraanga ana pattukkottailayai thatreilaam iruka iruka worst thaan poikittu iruku ticket vaanguraa alavuku ulla seat screen total thatre worth illa bro antha kaalathu model ah vachi ottukittu irukaanga innum 4 or5 yearakulla pkt thetreilaam close paniduvaanga
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
we will see more changes soon bro
@ramraj-nm5up2 жыл бұрын
Bro periya screen theatre yathu pattukottai
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Ayya bro
@suryathanioruvan07 Жыл бұрын
Pattukkottai Arun theatre la mattumthan periya screen 70mm but ippo close la irukku
@RameshadvRameshadv2 жыл бұрын
டிக்கெட் விலை அதிகம் ஆனால் அந்த 4 திரையரங்கங்களில் லேட்டஸ்ட் teck எதுவுமே இல்லை very very worst......நான் வெளியூரில் வசிக்கிறேன்..... எனது ஊரை பற்றி பதிவிட்டதற்கு நன்றி...
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Nandri bro.. Pls subscribe and support
@vetrikeerthi2831 Жыл бұрын
Annapoorna and ayya theatre than pattukkottai la famous
@Jokereditz492 жыл бұрын
Deva theater opposite my house bro
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Super bro
@jaffar23092 жыл бұрын
ஜி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்தி சினிமாஸ் அதன் ஸ்பெஷல் பற்றி சொல்லுங்கள் ஜி 🙏🙏🙏🙏🙏🫂🫂
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Ji already solirken ji in tanjavur vlogs le
@jaffar23092 жыл бұрын
@@ManaseRelaxWithGanesh தெரியும் ஜி கும்பகோணம் திரையரங்குகள் பற்றி வீடியோ போடும் போது சொல்லி இருக்கீங்க சக்தி சினிமாஸ் பற்றி மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஜி அந்த தியேட்டர் ரொம்ப பழமையான புகழ் வாய்ந்த தியேட்டர் எனக்கு தெரிந்து 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது
@jaffar23092 жыл бұрын
@@ManaseRelaxWithGanesh இப்போ ஏன் நான் சக்தி சினிமாஸ் பற்றி கேட்டேன் என்றால் தியேட்டர் வேற லெவல் ஏசி டால்பி டிஜிட்டல் சவுண்ட் சீட் வேற லெவல் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் ஜி தெரியாத சகோதரர் சகோதரிகள் தெரிந்து கொள்வார்கள் அதான் வேற ஒன்னும் இல்லை ஜி 🙏👍🙏
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Yes ji
@thamizhi19942 жыл бұрын
Murugaiya theatre ah kaanum enga pochi
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Speciala panidlam bro
@baskarm31182 жыл бұрын
Deva there ellai
@moorthyanaikkaduveeranmaga15342 жыл бұрын
பட்டுக்கோட்டை லே. உள்ள தியேட்டர். அய்யா. அன்னபூர்ணா. ராஜாமணி. மூணு தான் படம் ஓடுது... முத்தாலையா. வீரா. முருகையா. நீலா. தேவா. அருண்... படம் ஓடலே... இப்போ தியேட்டர் இல்லை... அனைக்காடு லே தீபாவளிக்கு பொங்கலுக்கு பட்டுக்கோட்டை லே வந்து படம் பார்ப்போம். நினைவு கள் மறக்க முடிய வில்லை.... 💞♥️💕😭
@moorthyanaikkaduveeranmaga15342 жыл бұрын
சின்னசாமி துவரங்குறிச்சி தியேட்டர் லே யும் படம் பார்த்தோம்... 😭😭😭