18 நிமிடத்தில் சந்தித்த சின்னத்துரை சுதாகரன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள், எவ்வளவு அன்பாக பண்பாக அப்பு அப்பு என்று சொல்லி கதைத்தார். இப்படி உண்மயான அன்புப்பிறவிகளை காண்பது அரிது. வாழ்க வளமுடன்.
@vigneswaranvasantha35777 ай бұрын
காட்சியும் அனுபவம் நிறைந்த ஊரவா்களின் உரையாடல் பவனீசனின் நகைச்சுவையும் தோட்டமும் சிறப்புடன் சிரிப்புடன் ❤அருமை பவனீசனுக்கு வித்தியாசமான கானொளி தருவதற்கு நன்றிகள்.
@bastiananthony33927 ай бұрын
சங்குவேலி அழகான கிராமத்தை காட்டியமைக்கு நன்றி.
@manosivashanmugam99397 ай бұрын
நிறைய நாட்களுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் சனம் செறிந்த ஒரு ஊரைப் பாரக்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@ramalingambalasuntharam77957 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி தம்பி அழகோ தனி அழகு தோட்டத்தை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து போகுது இப்படியான பதிவுகள் போடுவதற்கு பாராட்டுக்கள்🙏🙏🙏👏👏👏💯👌👌👌
@GeorgeDenison-y1s7 ай бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும் போது என்னுடைய பழைய ஞாபகங்களை மீட்டுகிறது
@kalaeinisubramaniam89997 ай бұрын
தம்பி எனது ஊரை காட்டியமைக்கு மிக்க நன்றி👍
@moorthymaniyam53777 ай бұрын
நல்லது தம்பி ஊர்களை அறிய நன்றாக இருக்கின்றது உங்களுடைய பதிவுகள் அருமையாக உள்ளது.....
@sivayogann77977 ай бұрын
தம்பி நானும் இந்த குளத்தில் குளித்த இடம் அருமை பதிவுக்கு நன்றி ஜெர்மனியில் இருந்து யோகன் [பாண்டி]
@sarojinirajeswaran89566 ай бұрын
எனது ஊர் பார்த்து சந்தோசம்
@gairajan24687 ай бұрын
Nice video about Sanguvely. Thank you🙏🏻👍👌👌👌❤🇦🇺
@ரதிசன்7 ай бұрын
அருமையான கானொலி நன்றி பவனீசன் 😂😂😂🇩🇪
@trapunityofficial91347 ай бұрын
பெரியவர்களுடன் கலந்து ரையாடல் மிகச்சிறப்பு தம்பி
@yasitharan98657 ай бұрын
24:56 அடே ஐயா பாவம் டா 😂😂😂😂
@SubramniamPrabaharan7 ай бұрын
He is saying true human destroying climate.
@ratnambalyogaeswaran85027 ай бұрын
நன்றி பவனீசன், கோயிலடியில் கதைத்தவர் எனது அத்தான் கடையில் கதைத்தவரின் பக்கத்து வீடு எனது அதையும் காட்டியமைக்கு நன்றி ( நீல gate) எங்கள் ஊரை ஆழகாகவும் அதை பற்றி விளக்கமாகவும் காட்டியமைக்கு மிகவும் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன், நீங்கள் தமாஷ்ஆக அவர்களுடன் கதைத்தமையும் அருமை, வயலில் நீங்கள் கதைத்து வர்த்தக பழம்அவருக்கு கொடுத்த அவரும் சங்குவேலிதான் நன்றி🎉🎉🎉
@JJ-pj1jv7 ай бұрын
Very interesting conversation with iya ❤
@sujathasriranganathan6177 ай бұрын
Very nice ❤❤❤❤
@b.prabhakaranalbaskeran93217 ай бұрын
Tqvm for great job n news
@sujathasriranganathan6177 ай бұрын
You are good actor 👍
@sivakumaransaroja49027 ай бұрын
தம்பி ஊருக்கு போய் வந்து போலிருக்கு நன்றி ❤👌👍
@ara33887 ай бұрын
😂தம்பிகளா shankuveli vantha sankuthan😢
@suthabaskaran32907 ай бұрын
தம்பி வெள்ளரிப்பழம் சக்கரை போட்டுத்தான் அருமை. நல்ல ஜூஸ் போட்டுக் குடிக்க சூப்பராக இருக்கும். நம்முடைய ஊர் உடுவில் சடங்கு விழைந்த இடமா? வாழைக்குலையை ஆட்டாமல் களவெடுப்பது எப்படி ஒரிஜினல் கள்ளரைக் கேளுங்கோ
@nadarashmajuran6 ай бұрын
👍👍👌👌👌
@subramsubramaniam13277 ай бұрын
Thanks for additional information
@VS-nu4lc7 ай бұрын
Palamaiyai tharungal.avalaka ullom.
@Seriouslysankey4 ай бұрын
❤❤❤❤❤
@VithuShan-fg2wj7 ай бұрын
சாவகச்சேரி நுணாவில்
@silverglen56327 ай бұрын
பவனீசன் உங்களது ஒவ்வொரு காணொளியும் எம்மை ஊருக்கு அழைத்துச்செல்கின்றது, எமது உடலும் அங்கில்லயே என்று ரொம்ப கவலை, விரைவில் நிரந்தரமாக வந்து இருக்கவேண்டும் என்பது தான் நான் பிரபஞ்சத்தை வேண்டும் வேண்டுதல். நன்றி .
@suseelagowrishangar61787 ай бұрын
தம்பி விரைவாக்க் வீடியோ காட்டுகிறீர்கள், தயவுசெய்து மெதுவாக காட்டவும்.
@cdnnmonaakitchen85047 ай бұрын
சுதுமலை அம்மன் கோவில் கொடியேறிவிட்டது.21.5.2024 சப்பரம், 22.5.2024 தேர் திருவிழா.எடுத்து போடுங்கள்.சர்க்கரை போட்டும் சாப்பிட்டால் நல்ல ருசி வெள்ளரி பழம்.FROM CDN MONAA COOK/CANADA
@kalath4757 ай бұрын
Pavanesan pleace sanguvely north next time
@Good-po6pm7 ай бұрын
ஒருபக்கம் கடல் மறுபக்கம் வயல் இடையில் வழுக்கையாறு என்று அழகான ஊர் அராலி அதையும் காட்டுங்கள் தம்பி
@sivayogann77977 ай бұрын
❤
@MangalaraniKarunaeswaran7 ай бұрын
பண்ணாகம் கிராமத்தை தயவு செய்து காட்டுங்கள் 🎉😊
@rasanvarthatharasa71397 ай бұрын
😇🥰
@thehardwheels7 ай бұрын
Villages are clean and greenish, also clean than Tamil Nadu villages. so many trees, but fewer people. far better place to live, but political issue
@Karma-p4u7 ай бұрын
Nice ❤
@rajananthinyjanarthanan36947 ай бұрын
Hi Anna கச்சாய்க்கு போவிங்களா? 20திகதி கச்சாய் அம்மன் கோயிலில் வைகாசி பொங்கள் நடைபெறும் அன்று போய் வீடியோ எடுத்து போடுவீங்களா? நன்றி
@magunthinymurugaiya84737 ай бұрын
💞💞💞💞💞🤗🤗🤗🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌
@karanrajah86287 ай бұрын
ஏன் பவனீசன் கொக்குவில் என்ற ஊரை காட்டுவதில்லை அதில் குழப்பிட்டி என்ற இடத்தையும் காட்டுகிறீர்களா
@sivamayamsinnathurai6847 ай бұрын
நன்றி🎉.
@gnanamragu59637 ай бұрын
♥♥♥👍👋🙏💪
@reganthomas98477 ай бұрын
Intro is 3 min? Why Anna? Short or no intro is good.
@Subaaasini7 ай бұрын
😂😂🤣 nice
@thassahana99227 ай бұрын
🙏
@vsivas17 ай бұрын
சங்கு கடலில்தானே விழையும்? உங்கள் ஊர் நீர்வேலி என்ற பெயர் எப்படி வந்தது?
@silverglen56327 ай бұрын
அங்கு ஒருகாலத்தில் பல கேணிகள் இருந்தது, அதோடு நீர்வளம் நிறைந்த ஊர், வாழைப்பழத்துக்கு பிரபல்யம் .
@sivamayamsinnathurai6847 ай бұрын
நன்றி🎉.
@nivethamurali96796 ай бұрын
எமது ஊருக்கு சங்குவேலி என்ற பெயர் வந்ததன் காரணம் உங்களுக்குத் தெரியுமா? யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளில் ஒருவரான வரோதயசிங்கையாரியன் எனும் செகராஜசேகரமன்னன் தமிழை வளர்க்க பெருவிருப்பமுடையோன் ஆதலால் தென்னிந்தியாவிலிருந்து பண்டிதர்களையும் ,புலவர்களையும் வரவழைத்து தமிழ்ச்சங்கம் ஒன்றை அமைத்தான். அச்சங்கத்துப் புலவர்களுக்கு சர்வமானியமாக வயல்நிலங்கள் உள்ள ஒரு ஊரையே கொடுத்தான் அதுவே தற்பொழுது சங்குவேலி என்று அழைக்கப்படுகின்றது . அதாவது, சங்கத்தார்+வேலி ,சங்க+வேலி, சங்கு+வேலி என்று மருவி பிற்காலத்தில் சங்குவேலி என்றழைக்கப்படுகின்றது. வேலி என்பது சங்ககாலத்தில் வயல்,நிலம் அளக்கும் அளவை அலகு என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வழுக்கை ஆறு ஆனது சங்குவேலியை ஊடறுத்து செல்வதினால் அப்பகுதிகளில் அந்தக் காலத்தில் சங்குகள் விளைந்திருக்கலாம். குறிப்பு:- *யாழ்ப்பாண சரித்திரம் நூல் பக்கம் 21 * ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் என்ற நூல்களில் இருந்து - நிவேதா முரளிதரன்