என் அன்பிற்கினிய சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 அருமையான பதிவு. நம்மால் எளிதாக செய்யக்கூடிய செயல்களையும் மனதில் இருக்கும் பயத்தால் செய்யாமல் இருப்பது உண்டு. சிறு வயதில் மிதிவண்டி ஓட்டிப் பழகும்போது விழுந்து விடுவோமோ என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரு முறை கூட விழாமல் பழகியதில்லை. வலியை விட வலிக்கும் என்ற பயமே நம்மை பலவீனப்படுத்தும். என் இதயத்திற்கு நெருக்கமான குரலும் குரலுக்கு சொந்தமான என் அன்பு சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 💙💙💙💐💐💐
@ThagavalThalam2 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@twinrabbits22732 ай бұрын
@@ThagavalThalam 🙏💙💐
@myworldchef46522 күн бұрын
புதிய வேளைக்கு செல்ல payan
@ishwarya9862 ай бұрын
நன்றி சகோ எனக்கு தகுந்த சமயத்தில் இந்த அறிவுரை கிடைத்திருக்கிறது.❤️
@selvakumari9368Ай бұрын
அருமையான கதை.... இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தேவைப்படுகிறது இது மாதிரியான பதிவு.... உங்கள் தளத்தில் வரும் கதைகள் அனைத்தும் அருமை... வாழ்த்துகள் சகோ... வாழ்க வளமுடன்🎉🎉🎉
@gauthamtn2 ай бұрын
Comfort zone la irunthu veliya vara mathri iruka books tamil la suggestion pannunga And fear, consistent,determined ah iruka koda Studies la full focused ah iruka mudila please akka
@ThagavalThalam2 ай бұрын
Sure thambi
@santhoshthalapathy11322 ай бұрын
Akka motivation irrundhuchika indha story super ka❤🎉🙌
@rameshtr6322 ай бұрын
உண்மைதான் தேவையில்லதா பயம் தான் மனிதனின் செயல் திறன் பாதிக்கப்படுகின்றது தோல்வி பற்றிய பயமும் வருகின்றது. எதிர்கொண்டு விட்டால் பயம் நீங்குகின்றது வெற்றியும் அதை சமாளிக்கும் கூடுதல் திறனும் நடக்கு கிடைக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
Superb story. I will follow this principle going forward
@ThagavalThalam2 ай бұрын
Great
@Sweetcute20122 ай бұрын
Sister stress buster stories podunga ka please 😢😢
@ThagavalThalam2 ай бұрын
What do u mean by that sago
@ameenfarvis2 ай бұрын
Sister I think it's comic stories@@ThagavalThalam
@ramyarammy82382 ай бұрын
Full storykaga waiting ❤
@ThagavalThalam2 ай бұрын
🙄🙄 idhuthanga full story.. u would have seen it inbetween the premiere.. kindly watch it from beginning
@prabharaja25772 ай бұрын
அக்கா கதை அருமை ❤❤❤❤🎉🎉
@sasikalasenthil8102 ай бұрын
நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️
@ThagavalThalam2 ай бұрын
🙏🏻🙏🏻
@AbiRaja-k9w2 ай бұрын
Valuable story mam🎉tq
@indhumanikandan37802 ай бұрын
Super sister ❤
@Ranjani-sw4hpАй бұрын
Super 🥰
@jeyasimmonrobert81342 ай бұрын
Face it Finish it and be the Leader and Light for others who are in fear. Live as a Living Example and Testimony for many. Like my "Living with Diabetes for 40 years"👍. It is worth.👌
@dhilipanperumal72 ай бұрын
வணக்கம் சகோதரி உங்கள் கதைகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் கானொலியை பார்க்கும் போது மனதுக்கு தைரியமும் தெளிவும் கிடைக்கின்றது நன்றி சகோதரி ❤❤❤❤❤❤❤❤
@ThagavalThalam2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@rajalakshmisanjan14492 ай бұрын
சகோதரி கதை மிகவும் அருமை 👌👌👌நன்றி🌹❤🌹
@ThagavalThalam2 ай бұрын
நன்றிங்க
@dharinic26482 ай бұрын
Semma story sis❤
@ThagavalThalam2 ай бұрын
Thank you 😊
@knsudhathiru50832 ай бұрын
Super akka,👍
@selva20012 ай бұрын
Hii divya akka story nalla irukku ❤❤ super
@ThagavalThalam2 ай бұрын
Chumma Thane solreenga...😂 Innum story mudinjurukadhe
@selva20012 ай бұрын
@@ThagavalThalam illa akka watch pannitte thaan sonnen neraiya time naane intha problm face pannirukken so athukku oru solution mathiri intha story irunthuchi athan comment pannem
@ThagavalThalam2 ай бұрын
Thank u sago
@leojerry7663Ай бұрын
Akka super akka,has you said is right and way of your story telling with dialogue emotions and really super akka , thanks 🙏
@AnbuAnbu.v-zb6yc2 ай бұрын
Super sister
@arundeepa17462 ай бұрын
Super super sis arumaiyana kathai nandrikal pala ungal kurul matrum kathai sollum vitham arumai sirakkattum ungal pani 🙂👌👍
@ThagavalThalam2 ай бұрын
மிக்க நன்றி சகோ
@yuvarajyuva22092 ай бұрын
💯Try Panra Akka...
@RakshanaPrathap2 ай бұрын
Unga stories ellam ye super akka❤❤
@ThagavalThalam2 ай бұрын
Thank u rakshana❤️
@ragulleka7722 ай бұрын
Akka books pathi video poduga❤
@lakshmanlakshman3083Ай бұрын
🎉🎉
@mukulmukul57152 ай бұрын
Voice changes super sister U r great motivation for me
@ThagavalThalam2 ай бұрын
Thank you so much 🙂
@sathishkumargs702729 күн бұрын
Nice story madam, But middle la antha dilogs avoid panunga... Story narration la ye sollunga....
@yadhumenimai87682 ай бұрын
என்னுடைய பயத்திற்க்கு பிரபஞ்சம் உங்கள் மூலமாக பதில் கொடுத்து உள்ளார். நன்றிகள் பல.... கடைசியாக கூறிய வரிகள் மிகவும் அருமை.
@ThagavalThalam2 ай бұрын
🙏🏻🙏🏻
@jayanthiparthasarathy80972 ай бұрын
Hi sister u story nalla irukku❤❤❤❤
@ThagavalThalam2 ай бұрын
Thank u sago
@PriyaPriya-bk6sv2 ай бұрын
❤❤❤❤🎉
@rajivsenthil40872 ай бұрын
very great ,,,,,,only you can deliver a simple story in this level and doing such a wonderful job ,thank you very much for being a mentor for many of us without any anticipation,,,,,, always waiting for your story ,,,,,and will surely get enough energy more then we lacking after listening your each and every update ,,,,one kind request we all are in need of some more extra dosage per month, we know how much literature and editing process it has ,,,,but anyhow you are responsible for many persons mental health,,,,,please consider my request ,,,,,,and best wishes to your priceless job ,,,,,,,"""Sometimes, the best thing we can do is not think, not wonder, not imagine, not obsess. Just breathe, and have faith that everything will work out for the best""""
@ThagavalThalam2 ай бұрын
Thank u sooooo much for your kind words.. This really means a lot.. I will surely try to upload more..
@TamilArasan-w8v2 ай бұрын
Oliyum kathayum chanela video varamatuthu divi mam
@tamilmystery19612 ай бұрын
அருமையான கதை, எனக்கு என்ன பயம் தெரியுமா, நான் டிரேடிங் தெரிந்து கொள்ள நிறைய பயிற்சிகளையும் முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நான் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும் அந்த முடிவு வரும் முன்பே பயந்து விடுவேன் என் பணம் எங்கே நஷ்டமாகி விடுமோ என்று. என்னிடம் இருக்கும் திறமை அதிகம் என்று எனக்குத் தெரிந்தாலும், பயம் என்னை தொடர்ந்து முன்னேற விட மாட்டேங்குது. இது எனக்கு தேவையான கதைதான் நன்றி❤
@ThagavalThalam2 ай бұрын
தாங்கள் தங்கள் வேலையில் சரியான முடிவுகள் எடுத்து முன்னேற எனது வாழ்த்துக்கள்
@craftandart3692 ай бұрын
wood piece
@ThilagavathiManimuthu-ol4fx2 ай бұрын
Hi sister 🎉🎉🎉🎉🎉
@ThagavalThalam2 ай бұрын
Hi
@sathiyakannan51652 ай бұрын
Hi akka
@GangaS-m2gАй бұрын
Ennaku sports romba pudikum.... But enoda husbandku athu pudikala.... Ennala sports ah vida mudiyala...... Ennaku husband vena but parentskaga vazhra😢
@angayarkkanniboomirajan82332 ай бұрын
Naanum antha manithan mathiri than.😔
@visyblissАй бұрын
@thagaval thalam - This story is allreday told in Apple box Sabari..
@ThagavalThalamАй бұрын
Oh.. Is it? Sorry I didn't know that
@RosyJ-bd4fj2 ай бұрын
Sister nega podura story nailla iruku konchm comedy ya story poduga
@kalaiselvi61922 ай бұрын
Exam fear .😢
@user-me2en4am6ma2 ай бұрын
English exam 😟😣😥
@ThagavalThalam2 ай бұрын
Do the thing that u fear the most.. read more.. write mock exams..
@NandhiniThanikachalam-xn6fdАй бұрын
விபத்துகள் குறித்த பயம் அதிகம் அக்கா எனக்கு.... எப்படி வெளியில் வருவதென்று தெரியவில்லை....😢
@ramyarammy82382 ай бұрын
Hi sister 😊
@ThagavalThalam2 ай бұрын
Hi ramya
@mehalamurugesh2 ай бұрын
Hi sister 🎉
@ThagavalThalam2 ай бұрын
Hi mehala sis
@sivakumarmanickam54782 ай бұрын
fear about health
@ThagavalThalam2 ай бұрын
Take good food, have healthy habits, do exercise.. you need not fear sir
@rkarts73692 ай бұрын
Mark 😢
@ThagavalThalam2 ай бұрын
It is just a number sago
@bro.j.ajithanthonyraj29972 ай бұрын
Stage
@ThagavalThalam2 ай бұрын
First time stage thanga bayama irukkum... Stage was the first ever fear for me once upon a time