பயில்வானுக்கு இமான் அண்ணாச்சி எச்சரிக்கை ! | IMMAN ANNACHI | BAYILVAN

  Рет қаралды 93,079

Chennai Movie Club

Chennai Movie Club

Күн бұрын

Пікірлер: 84
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 2 жыл бұрын
தம்பி இமான் அவர்கள் சரியாக சொன்னீர்கள் ! இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகள் வாழப் போகிற பயில்வான் கடைசி காலத்தில் இந்த அளவுக்கு பெயரைக் கெடுத்துக் கொள்ளுதல் அவசியமா ? என்று கேட்டதை நானும் வழி மொழிகிறேன். நாம் இறந்தால் , நான்கு பேர் கண்களில் இருந்தாவது கண்ணீர் வர வேண்டும் . நல்ல வேளையாக செத்துத் தொலைந்தானய்யா ! என்று யாரும் நம்மைப் பற்றி நினைக்கக் கூடாது என்று ஆசைப் படுகிறேன் . இது அனைவருக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன் !!
@yesboss1353
@yesboss1353 2 жыл бұрын
Imman Annachi is very good and decent reply, Super Annachi
@SathiyaYogam
@SathiyaYogam 2 жыл бұрын
Imman Annachi very good Gentle Man God bless you.
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 2 жыл бұрын
பயில்வானுக்கு வாழ்த்துக்கள் , இமான் 200 ரூ உபிஸ் ஆகி பல ஆண்டுகள் ஆகிறது ரத்தம் சூடாகும், விசுவாசம்
@selvarajvellaiyan7404
@selvarajvellaiyan7404 2 жыл бұрын
Very very much well matured imman annachi. Congratulations.
@தமிழரசன்-ர4ண
@தமிழரசன்-ர4ண 2 жыл бұрын
நல்ல மனிதர். தரமான பேச்சு.
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 2 жыл бұрын
Bayilvan athan super mama velai seyra da ponduga payale.
@gopalakrishnan2036
@gopalakrishnan2036 2 жыл бұрын
இந்தாலைப்போய் பயில்வான் விமசிப்பது மிகவும் இழிவு...
@sumisum2324
@sumisum2324 2 жыл бұрын
சூப்பர் அண்ணா அவன நலலா தான் கிழி்க்கிராங்கக மக்கள் அது திருந்த காட்டஙகிதூ
@jesmudeenkayal436
@jesmudeenkayal436 2 жыл бұрын
அருமையான பேச்சு....இமான் அண்ணாச்சி பதில் பேசாமல் இருந்தால் தான் மரியாதை....!!!
@priyanmariya9329
@priyanmariya9329 2 жыл бұрын
அண்ணாச்சி கொஞ்ச்ம் அமைதியாய் இருந்திருக்கலாம்..
@kunchippakkv
@kunchippakkv Жыл бұрын
Hh
@Kumar77584
@Kumar77584 2 жыл бұрын
Rojan thalaiva vera level ninga Super thalaiva 💐💐💐💐
@chennaimovieclub1885
@chennaimovieclub1885 2 жыл бұрын
நன்றி அண்ணா
@Kumar77584
@Kumar77584 2 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் பணி சிறக்கட்டும் 💐💐💐💐💐
@madcuber6945
@madcuber6945 2 жыл бұрын
Super imman anachi don't lisen mad news you can do hard work
@ramaiyathangarasu8011
@ramaiyathangarasu8011 2 жыл бұрын
பைல்வான் இப்படி சோறு சாப்பிடுறாரு அதுல மன்னப்போட்டுராதீங்க
@feelthegod2306
@feelthegod2306 2 жыл бұрын
பைல்வான் உண்மையா தான் டா சொல்றான் அதுக்கு என் டா கோவபடுற ஸ்ரீதிவ்யா குடிச்சிட்டு மட்டை ஆச்சா இல்லையா அத சொல்லு 😂😂😂
@Vijayantonylifestyle
@Vijayantonylifestyle 2 жыл бұрын
கரக்டு
@shivnaryan9620
@shivnaryan9620 2 жыл бұрын
அண்ணாச்சி இப்போது பாவடை புத்தியைக் காட்டியுள்ளார்🤣
@SekarSekar-dk8de
@SekarSekar-dk8de 2 жыл бұрын
நீ பூனூல் புத்திய காட்டாதே
@padmakumar7395
@padmakumar7395 Жыл бұрын
​@@SekarSekar-dk8deallealoiua
@pakkiritv6787
@pakkiritv6787 2 жыл бұрын
சிறப்பு 👍
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 17 күн бұрын
Mosamana asingamaga manithargalin mugamoodi kizhikkum bayilvan paarattukkuriyavar ❤❤❤
@kalaiyarasanchinnu5802
@kalaiyarasanchinnu5802 2 жыл бұрын
Bailvan renganathan correct
@greencladsRathinam
@greencladsRathinam 2 жыл бұрын
கடைசியில உண்மை பாயின்ட்பேசி பயில்வான் ஜெயிச்சிட்டாரு
@DancingRose163
@DancingRose163 2 жыл бұрын
Bayilvan is right in his view, u r right in ur view..
@Edwininfo
@Edwininfo 2 жыл бұрын
Edwin info channel 👍👍👍👍
@happylife2560
@happylife2560 2 жыл бұрын
அண்ணாச்சி மற்றும் பயில்வான் இருவரும் சொன்னால் இங்கு நம்ப யாருமில்லை. நீங்க என்ன அப்துல் கலாமா? வேலைய பாருங்கப்பா...
@reubendaniel8319
@reubendaniel8319 2 жыл бұрын
Muta TULUKAN Avan immam support Telugu DMK only
@gopim6537
@gopim6537 2 жыл бұрын
பயில்வான் அடுத்தவர் நெருப்பில் குளிர்காய்கிறான்
@priyanmariya9329
@priyanmariya9329 2 жыл бұрын
இல்லங்க தப்பு....அவர் நல்லவர்
@kaderbatchasalih
@kaderbatchasalih 2 жыл бұрын
@@priyanmariya9329 Ll
@padmakumar7395
@padmakumar7395 Жыл бұрын
200 rs
@padmakumar7395
@padmakumar7395 Жыл бұрын
அண்ணாச்சி rs 200
@arulprakasam119
@arulprakasam119 2 жыл бұрын
பயில்வான்க்குஇதுதேவைஇல்லைசினிமாஉலகம்M.K.D.காலத்தில்இருந்துஇப்படிதான்உள்ளது
@ThePeternelsonsingh
@ThePeternelsonsingh 2 жыл бұрын
Rendu perume ore area
@thiruppathimedicals8006
@thiruppathimedicals8006 2 жыл бұрын
sema........
@2011var
@2011var 2 жыл бұрын
Going after Man/Women, Alcohol, Cigarettes are considered as Bad Habits. If one supports and has that kind of behaviour, then they will be classified as per their behaviour. The behaviour comes from their previous karma which is impossible to change, if they want to change it requires meditation and concentration to God.
@tamilan2083
@tamilan2083 2 жыл бұрын
I support Bayilvan Ranganathan Sir. Bayilvan Sir was brought up by MGR, so he has the responsibility of MGR to correct the society. Don’t bother about these culprits Bayilvan Sir. You will be recognised one day for your good deeds Sir.
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
திரு சிவ ராமச்சந்திரன் அவர்களுக்கு இவன் கேவலமான ஒரு பொறுக்கி மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுத்து வாழ்ந்தவர். அந்த தெய்வத்திரு மகனுக்கும் இந்த கேவலமான இழி பிறவி க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தான் குறைப்பதற்காகவும் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்த பன்றிக்கு பிறந்தவன் அப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான். கலை இளவரசி லதா அவர்களின் கையை பிடித்து இழுத்து அதற்காக மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இவனை செருப்பால் அடித்து விரட்டி அதை இந்தக் கேவலமான கிழட்டு பொறுக்கிய ஒப்புக்கொண்டிருக்கிறான்.புரட்சித்தலைவரின் பத்திரிகை அலுவலகத்தில் அவன் எடுபிடி வேலைதான் பார்த்து வந்தான். இவன் பத்திரிக்கை ஆசிரியரே கிடையாது. நாலாந்தர நடிகனாக கைமுட்டி கண்ணாயிரம் ஆக வாழ்ந்தவன். சில நடிகைகளிடம் பாடி லாங்குவேஜ் என கேட்டு செருப்படி பட்டிருக்கிறான் இந்த. கேவலமான தடியன். இவன் எம்ஜிஆர் பக்தன் அல்லது எம்ஜிஆர் இவன் மேல் அன்பு உள்ளவர் என்றால் எம்ஜிஆர் அவர்களின் படங்களில் இவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதா. இதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாமே. இந்தக் கேவலமான நார வாயன் தன் பிழைப்புக்காக புரட்சித் தலைவர் பெயரை சொல்லி வருகிறான். புரட்சித்தலைவர் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களோ புரட்சித்தலைவி கலைமகள் காவிய நாயகி ஜெயலலிதா அவர்களோ இருந்திருந்தால் நான் செருப்படி ரங்கநாதன் இடுப்பு ஒடிந்து சிறையில் இருந்திருப்பான். சவுக்கு சங்கர் என்ற பெயரில் ஒருவர் யூடியூபில் பேசிவருகிறார் அரசு அதிகாரிகள் ஆளும் வர்க்கம் நீதிபதிகள் என்று தைரியமாக ஒரு ஆண்மகனாக அவர் பேசி வருகிறார். குற்றம் குறைகளை நாகரிகமாக தைரியமாக பேசி வருகிறார். ஆனால் இந்த விபச்சாரிக்கு பிறந்த கிழட்டுப் பொறுக்கி நார வாயன் செருப்படி ரங்கநாதன் பெண்களை ஆபாசமாக அருவருப்பாக மஞ்சள் தனமாக பேசி மனித கழிவை தின்பது போல உயிர் பிழைத்து வருகிறான். காடு வா வா என்று சொல்லுகின்ற இந்த எழுபத்தி எட்டு வயதிலே இந்தக் கிழட்டு பொறுக்கி செருப்படி ரங்கநாதன் பெண்களை ஆபாசமாக அருவருப்பாக மஞ்சள் தனமாக பேசி மனித கழிவை தின்பது போல உயிர் பிழைத்து வருகிறானே. இவன்மீது காரித்துப்பும். புரட்சித்தலைவரின் உண்மையான விசுவாசிகள் இவனை செருப்பால அடிக்க வேண்டும். லட்சுமிகாந்தன் என்ற தொழுநோய் கேட்டு பொறுக்கி மஞ்சள் பத்திரிக்கை நடத்தியதால் கத்தியால் குத்தி நடுரோட்டில் கொல்லப்பட்டான். இந்த நாற வாயன் செருப்படி ரங்கநாதன் செருப்படி மட்டும் தான் வாங்குவான் இல்லை அவன் கதி என்னவாகும் என்று தெரியாது.இவன் குடும்பம் நாசமாய் தான் போகும்.
@tamilan2083
@tamilan2083 2 жыл бұрын
@@manmathan1194 Bro, thanks for all the information that you have provided. I am deeply convinced by your message. I may reconsider my support towards Bayilvan. Thank you again
@வால்பாறைவரதன்-ப6ன
@வால்பாறைவரதன்-ப6ன 2 жыл бұрын
அந்த எம்.ஜி.ஆர். கணபதி பட் என்பவருடைய மனைவியான ஜானகிக்கு(அடுத்தவன் பொண்டாட்டி க்கு) காதல் கடிதம் எழுதி,பிறகு பிரச்சினையாகி கணபதி பட் அந்தம்மையாரை குழந்தையுடன் வெளியே அனுப்ப, பிறகு நடு இரவில் எம்ஜிஆர் வீட்டு கதவை தட்ட, சில நாட்களுக்கு பிறகு மனைவியாக மாறி போனார் எம்.ஜி.ஆருக்கு( கூகுல் ஜானகி ராமச்சந்திரன் என்று தேடினால் கிடைக்கும்) அப்படி பட்ட கேவலமான (அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டய போடுற புரட்சி)புரட்சி செய்த எம் ஜி ஆர் கொண்ட வந்த ஆளூ எப்படி இருப்பான். கேவலமான ஆளாதான் இருப்பான்.🤗
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@tamilan2083 Ayyo un support Illana thamilakathil yaarume vala mudiyathe, Pavam avar yeppadi valaporaro? Please reconsider your view and give life to him!😇
@susminithu2649
@susminithu2649 2 жыл бұрын
Imman annachi ,bailvan solvathu unmai.you women's er
@chellamaniraja8862
@chellamaniraja8862 2 жыл бұрын
அதெல்லாம் சரி அண்ணாச்சி... ஏன் அந்த ரங்கநாதன் தாத்தாவுக்கு இவ்வளவு கனம் கொடுத்து பேச வேண்டும் என்பதுதான் புரியில்லை.. அவரெல்லாம் ஒரு மனுஷனா sorry மனுஷரா?
@mohanramaswamy1421
@mohanramaswamy1421 2 жыл бұрын
Oh, your name is eloquent about your DMK orientation. Sufferings may await you when rule changes. Pl avoid politics.
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@mohanramaswamy1421 ,Even when ruler change, SUN TV & Kalaignar TV will be there. So nothing will happen after a change as you intend.
@RaghuRaman-s2k
@RaghuRaman-s2k 6 ай бұрын
அவன் பயில்வான் அல்ல பைல்வான் 😁
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
இமான் அன்னாச்சி .பயில்வானுக்கு சமமானவார் இல்லை பயில்வான் நெடிய பயணம் செய்பவர் பத்திரிகையாளர் நடிகர் யூடியூபர்
@jesuraj5450
@jesuraj5450 2 жыл бұрын
kandavanthulYum vaaivaikkathinga Bailvan vay kettudum
@ravirasanayagam3419
@ravirasanayagam3419 2 жыл бұрын
அண்ணாச்சி நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொன்னிங்கள் பல்வனைப் பற்றி
@rajakumare3315
@rajakumare3315 2 жыл бұрын
But truth is bitter...pls answer the question.....
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 2 жыл бұрын
Unnoda paethi pathi sollu Ranganathan
@Nithyanantham-l9m
@Nithyanantham-l9m 7 ай бұрын
Bailvan. Unmaiyathan. Solluhinrar.
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 2 жыл бұрын
Comali thanam pannuran.intha Makkal TV il kulir kainthavan
@sironmani5747
@sironmani5747 7 ай бұрын
இருவரும் பக்கத்து ஊர் காரனுவ. சொந்த காரனுவ சண்டை போடுவது போல நடிப்பானுவ
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
இந்த கிழம் செருப்படி ரங்கநாதன் புழல் அவசியம்.. ஏதோ உளறி துட்டு...இது தான் கிழம் செருப்படி ரங்கநாதன்
@manikandanaswini9586
@manikandanaswini9586 2 жыл бұрын
Imman kirukkan
@ashokkumarashokkumar2087
@ashokkumarashokkumar2087 2 жыл бұрын
Pavada naachi
@dharmasathish1144
@dharmasathish1144 2 жыл бұрын
SANTHARPAVHATHI
@balukw8539
@balukw8539 2 жыл бұрын
Raganathan podati,makalai patri poda sollavum.
@lotusflower3920
@lotusflower3920 2 жыл бұрын
🤮🤮🤮🤮🤮🤮
@onlythebestotb5603
@onlythebestotb5603 2 жыл бұрын
dei loosu Madhri pesura annachi....... ni annachiya poita...illa kazhuvi oothiduvan pathukka............ andha aalu unmaiya solluraan,,,,, ni andhallu sonna our vishayam illanu Sathiyam seyyu.............. mudiyadhulla............ pinna pothittu po............ velakkumara,,,... velakkumarunnuthanaya sonnan....... unnakku en evvalavu kovam? ni velakkumaru kuchiyakkum????
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
You have to prove that whatever bailvan told is truth!
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 8 ай бұрын
Broker Bailvan
@selvam813
@selvam813 6 ай бұрын
பயில்வன் புரோக்கர்
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН