Payirthozhil Pazhagu : Permaculture எனப்படும் நிரந்தர வேளாண்மை செய்வது எப்படி?

  Рет қаралды 48,248

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер
@jacobsathiyaseelan1561
@jacobsathiyaseelan1561 5 жыл бұрын
மிக அருமையான காணொளி. என்னுடைய அடுத்த பண்ணையில் 1 ஏக்கர் அளவில் நிரந்தர வேளாண்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன். News18 & விஜய்'க்கு நன்றி.சீரிய பணியைத் தொடர்க!
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 4 жыл бұрын
Excellent ...No words to express my feelings
@arulkumarv450
@arulkumarv450 4 ай бұрын
சக்கர வியுகம் என்று நம் முன்னோர்கள் இதையும் சேர்த்து தான் சொல்லி இருப்பார்களோ.... நன்றி... வாழ்த்துக்கள்... 👍👍👌👌🙏🙏
@drsekarvijay1987
@drsekarvijay1987 5 жыл бұрын
நம்மாழ்வார் அய்யா வழி பின் பற்றுதல் மகிழ்ச்சி, 👏👏👏👏👏🙏மகளீர் சுய உதவி தவிர் த்து வேலை வாய்ப்பு
@kaviarasanv7824
@kaviarasanv7824 3 жыл бұрын
அருமை விவரிக்க வார்த்தைகளே இல்லை மகிழ்ச்சி
@devisenthilkumar1500
@devisenthilkumar1500 5 жыл бұрын
Congratulations.....Kumar Ambayiràm & Aaranya Alli..... Good initiative to create awareness about permaculture....,.👌👌
@vasuk4808
@vasuk4808 5 жыл бұрын
Good
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 4 жыл бұрын
Best message Thanks to brother Kumar & Sister all I Valthugal
@Yogi_Ram
@Yogi_Ram 4 жыл бұрын
தமிழகம் எங்கும் இந்த அருமை ஆன விவசாய முறையை பின்பற்ற வேண்டும்..🙏🧡
@prasanthparandhaman4250
@prasanthparandhaman4250 5 жыл бұрын
Super concept
@sankar.k5348
@sankar.k5348 Жыл бұрын
வணக்கம் ஆட்களுக்கு கூலி கொடுக்க தான் சரியாக இருக்கும். கணக்கு போட்டு பார்த்தால் ஒன்றும் மீதி ஆகாது. இரண்டு பெண் ஆட்கள் கூலி 800 விற்பனை செய்பவர் 200 மற்றபடி விதைகள் விலை மோட்டார் தெளிப்பு நீர் பராமரிப்பு செலவு தனியாக உள்ளது. பெரிதாக ஒரு இலாபமும் இருக்க வாய்ப்பு இல்லை. கைகால் முதலீடாக போடுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இலாபம்.அவரவர் தேவைக்கு மட்டும் தான் விளைவிக்க முடியும். பெரிய அளவில் செய்ய போனால் இலாபம் ஏதும் இருக்காது. தொடர்ந்து செய்ய இயலாது. இதுவே நிதர்சனமான உண்மை. நன்றி
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Congratulations, best wishes.
@rajeshkannansubbiah6565
@rajeshkannansubbiah6565 4 жыл бұрын
Sema brother
@lipni22
@lipni22 3 жыл бұрын
good
@venkatinstruz
@venkatinstruz 2 жыл бұрын
❤️✨🙏
@thangarajthangaraj1139
@thangarajthangaraj1139 4 жыл бұрын
ஃபோன் நெம்பர் ஏன் சுவிட்ச் ஆப் செய்யப்பபட்டுள்ளது . எங்க ஊர் வேட்டவலம். உங்கள நேரில் சந்திக்க வேண்டும்.🙏🙏🙏
@farmpartner8561
@farmpartner8561 4 жыл бұрын
Permaculture related English videos are almost show off. But Tamil videos explains practically what can made also.
@selvinatarajan9438
@selvinatarajan9438 3 жыл бұрын
👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐
@preethavijayaraja6487
@preethavijayaraja6487 5 жыл бұрын
எல்ல செடியும் கலந்து plant pannirukinga. Watering ella plants ku differ aagutha?
@financialthoughts3680
@financialthoughts3680 3 жыл бұрын
Water will taken by the plants as the required. Moreover in organic farming. Roots will intrude to take water. Another the companion planting combination. One will others to grow.
@ShahulHameed-rd4tc
@ShahulHameed-rd4tc 2 жыл бұрын
உழுதுவிட்டு நல்ல குழி எடுத்து குப்பை வைத்து மரம் வைத்தேன்,நீர் தேங்கும் காடாதலால் எல்லாம் காய்ந்து அழுகிப்போய்விட்டது, எனவே மர வகைகளை மேட்டுப்பாத்தியில் வைக்கலாமா தயவு செய்து அறிவுரை கூறவும்,
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 3 жыл бұрын
good
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН