காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்து இழுத்துச்சென்ற தந்தை..! காரை மறித்து மீட்ட போலீசார்..!

  Рет қаралды 1,698,080

Polimer News

Polimer News

Күн бұрын

காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்து இழுத்துச்சென்ற தந்தை..! காரை மறித்து மீட்ட போலீசார்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #Nagapattinamgirl #Police
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 2 900
@ramachandran5244
@ramachandran5244 3 жыл бұрын
நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, காதல் திருமணமோ, கடைசி வரை ஒன்றாக வாழ்வது வாழ்பவர்களின் கையில் தான் இருக்கு ,
@yourshadow1422
@yourshadow1422 3 жыл бұрын
Seri mooditu po
@ramachandran5244
@ramachandran5244 3 жыл бұрын
பைத்தியம் comment ta கண்டுகொள்ள தேவையில்லை,ஏதோ உளறுது😂😂😂😂😂
@ManiKandan-ui6ml
@ManiKandan-ui6ml 3 жыл бұрын
@@yourshadow1422 சரி நீ குனி
@cheguevara6185
@cheguevara6185 3 жыл бұрын
@@yourshadow1422 nee thornthuttu poo
@rajiluckzz6570
@rajiluckzz6570 3 жыл бұрын
Adhuku parents edhuku
@jeevajeeva2873
@jeevajeeva2873 3 жыл бұрын
எது எப்டியோ இது வெற்றி அல்ல நீங்கள் நன்றாக வாழ்வது தான் வெற்றி ஏனென்றால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
@SR-zn9qp
@SR-zn9qp 3 жыл бұрын
Superb and well said.
@Struggle2685
@Struggle2685 3 жыл бұрын
Ithu than unmai vera onrum illa kathal mogam enru onru illai ellam kamam than ana kasta pattu serravanga ista pattu valnthu kattanum
@popsmaddy8700
@popsmaddy8700 3 жыл бұрын
Itha neenga avanga kitta sollanum coment section kadaichichu nu ishtatuku pesakudathu
@cloud.v2010
@cloud.v2010 3 жыл бұрын
Apdina enna bro
@Hello-un8ry
@Hello-un8ry 3 жыл бұрын
Pottai payaluka sollum vasanam idhu
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
காதலிப்பது தவறில்லை ஆனால்...... பெற்றோர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.... பெற்றோர்களை பலர் முன்னிலையில் தலைகுனிய செய்ய வேண்டாம்.... வாழ்க்கையை சரியாக திட்டமிடுங்கள்.
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
@Kamatchi Ayyanar yes....
@smiledoll8170
@smiledoll8170 3 жыл бұрын
@Kamatchi Ayyanar Epdi baathikum?
@logucreation5235
@logucreation5235 3 жыл бұрын
Bro Cast pakkuranga.... Cast pakka ma iruntha intha ponnu v2la solli irukum... Cast pathanga, atha ponnu odipoiruchu.. Ithu thapu illa bro... Correct
@எம்பெரியசாமி
@எம்பெரியசாமி 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் ஏன் ஆங்கில மொழியில் பதிவிடுகிறாய்
@Mylife-mi5cp
@Mylife-mi5cp 3 жыл бұрын
Yes
@veerasangavi1964
@veerasangavi1964 3 жыл бұрын
பணம் மற்றும் ஆடம்பரத்தின் மீது ஆசை இல்லாமல் இருந்தால் இந்த பூமியில் எல்லா ஜோடிகளும் நிம்மதியாக வாழலாம்...
@manisaranya7890
@manisaranya7890 2 жыл бұрын
Correct aga sonneergal tholare
@gangasaravanasaravana151
@gangasaravanasaravana151 2 жыл бұрын
Yes
@mohanp419
@mohanp419 3 жыл бұрын
இரண்டு வருடம் கழித்து இவர்களுடைய வாழ்கை குறிப்பை பாலிமர் செய்தியில் வெளியிடவேண்டும்
@selvamartcreations9320
@selvamartcreations9320 3 жыл бұрын
Correct
@l.088
@l.088 2 жыл бұрын
🤣🤣🤣🤭🤭🤭
@kumara5590
@kumara5590 2 жыл бұрын
Yes
@vimalrajselvam3801
@vimalrajselvam3801 2 жыл бұрын
Bro al ready news vanthu 6monts agittu
@prabhakaran001
@prabhakaran001 2 жыл бұрын
Super bro
@enjoytheday1800
@enjoytheday1800 3 жыл бұрын
பெற்றவர்களுக்கு தான் தெரியும் அந்த வலி
@praveenabarathi6436
@praveenabarathi6436 3 жыл бұрын
True
@hariprasath6552
@hariprasath6552 3 жыл бұрын
உண்மை
@vijayavp6931
@vijayavp6931 3 жыл бұрын
Avanga mudinga varaikum parent kita pesi irukalam athu nenacha mari agama irukalam athunala intha mudivu eiduthu irupanga phone irukunu oru words la kamam nu solidrathu
@sowmiyamohan4604
@sowmiyamohan4604 3 жыл бұрын
Correct
@asferbenstin2491
@asferbenstin2491 3 жыл бұрын
@@praveenabarathi6436 kamam ah ipdi nadakura kalyanam kuda kadaisi varaikum vittu kudukama irukanga ana arrange marriage nu veetla panni vaikura kalyanam tha oru night mudinja udanae dowry prechana , kudumbathula koduma panranga nu suicide la poi mudiyuthu kamam tha mukkiyama irunthiruntha ennaiko avanga atha mattum pannitu apdiyae poi irunthirupanga summa ethachu sollanumae nu sollatheenga yosichu sollunga neengalum ponnu thana konjam achu yosinga
@maduraigoms4533
@maduraigoms4533 3 жыл бұрын
காதல் புனிதமானது தான்... ஆனால் தயவுசெய்து பெற்றோா்களையும், உடன்பிறந்தவா்களையும் சமுதாயத்திற்கு முன்பாக அசிங்கப்படுத்தாதீா்கள்..... இந்த களங்கத்தை சரி செய்ய முடியவே முடியாது... நம்மை பெற்று வளர்த்ததைவிட அவா்கள் எந்த பாவமும் செய்ய வில்லை
@lourduantony5690
@lourduantony5690 3 жыл бұрын
Sema super
@Tnpa2024
@Tnpa2024 3 жыл бұрын
Bajarang dal
@suganthabeula864
@suganthabeula864 3 жыл бұрын
உண்மை
@samud6654
@samud6654 3 жыл бұрын
It's true but avuga parents antha mathiri panalaye.....
@parthee888
@parthee888 3 жыл бұрын
Kadhal seithu vitu pennai kai vital. Antha paiyan mela case kudukalama option iruka.
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 3 жыл бұрын
பெற்றோர் இழுத்து செல்லும் போதுக் காதலர் எங்கே போனார்?
@uglyboy683
@uglyboy683 3 жыл бұрын
Bath room
@ttf7476
@ttf7476 3 жыл бұрын
@@uglyboy683 😂😂
@sharathn9435
@sharathn9435 3 жыл бұрын
@@uglyboy683 😂😂😂
@thanjavurnightriders8349
@thanjavurnightriders8349 3 жыл бұрын
அவன் சொம்பு
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 3 жыл бұрын
@@thanjavurnightriders8349 😂😂😂😂
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 3 жыл бұрын
பெற்றோரின் பேச்சை மதிக்காமல் எத்தனையோ பெண்கள் காதலனை நம்பி நடுத்தெருவில் நிற்பதை நான் பார்த்திருக்கிறேன், காதலிப்பது தவறில்லை அவர்களின் பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் செய்ய வேண்டும் அதுதான் நம்மை பெற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை, பெற்றோரை உதறித் தள்ளும் இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க. 🤨🤨😡😠
@mahieventsorganization8846
@mahieventsorganization8846 3 жыл бұрын
💯 fact bro....
@parthipans8183
@parthipans8183 3 жыл бұрын
Sariyaga sonneergal anna....
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 3 жыл бұрын
@@parthipans8183 mm
@mosesmoses9957
@mosesmoses9957 3 жыл бұрын
👍
@hallaj1587
@hallaj1587 2 жыл бұрын
I have seen so many living happily with the person that they trusted. It's their freaking choice. Don't put your opinion into it.
@humanityfirst2652
@humanityfirst2652 3 жыл бұрын
அந்த தந்தைக்காக உண்மையில் என் மனமும் அழுகிறது....
@kannanm188
@kannanm188 3 жыл бұрын
Super brother
@hallaj1587
@hallaj1587 2 жыл бұрын
Dude, what the hell is wrong with you? Nobody is supposed to make choices for another person. It's her life, it's her decision.
@madhusaranya4591
@madhusaranya4591 2 жыл бұрын
Ya da lusu
@Ajay3874
@Ajay3874 Жыл бұрын
Why ?
@Ajay3874
@Ajay3874 Жыл бұрын
Why ?
@vrsivabsc3228
@vrsivabsc3228 3 жыл бұрын
என்டா பெரியககாதல் பெற்றோர்கள் பாவம்டா.பெற்றோர் மனசு எவ்வளவு வலிக்கும்..
@GTM-m6p
@GTM-m6p 3 жыл бұрын
Ennamo kadasi vara pethavanga dhan soru podra Mari pesringa......
@vjvijy3889
@vjvijy3889 3 жыл бұрын
Agni satti gang ah 😂😂😂
@vjvijy3889
@vjvijy3889 3 жыл бұрын
@@alexjai8010 😂😂😂😂
@Hello-un8ry
@Hello-un8ry 3 жыл бұрын
Jaadhi veri piditha parent's pinam
@abu870
@abu870 3 жыл бұрын
பொண்ணு fst correcta வளக்கணும் புள்ள லவ் பண்ணுச்சா கல்யாணம் பண்ணி குடுக்கணும். தப்பா பேச ஆளு வரும் உதவி னு யாரும் வராது. ஊரு உலகம் பாத்தா நம்ம பொண்ணோ பயனோட சந்தோசம் பொய்யுயிரும்.
@அன்பேகடவுள்-வ6ன
@அன்பேகடவுள்-வ6ன 3 жыл бұрын
பாசம் வேறு காதல் வேறு.நேற்று வந்த காதல் கருவிலிருந்து உன்னை பொத்தி பொத்தி பாதுகாத்த உறவுகளை உதறி செல்ல பார்க்கிறது..வாழ்ந்து காட்டுங்க...god bless you ❤️
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 жыл бұрын
காமம் சொல்லு. காதல் என்று ஒன்று கிடையாது.
@praveenpraveen370
@praveenpraveen370 3 жыл бұрын
ஜட்டி திருடனா நீங்க😂
@engway6393
@engway6393 4 ай бұрын
காதல் என்ற பெயரில் காமம். ஆசை வார்த்தைகளில் பெண்களை விழச்செய்து பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தும் இந்த நாதாரிகள்.
@vskav
@vskav 3 жыл бұрын
அவளுக்கு இப்ப தெரியாது பெற்றோர் அருமை
@kittyrichard1101
@kittyrichard1101 3 жыл бұрын
Vera epo theriyum
@riya-lm6ds
@riya-lm6ds 3 жыл бұрын
Kandipa appa amma thevaipadum apo enga moonja vachupa
@umasankar5133
@umasankar5133 3 жыл бұрын
Hmm crt bro
@Manikandan-ul1nk
@Manikandan-ul1nk 3 жыл бұрын
Definitely one day she will feel very bad about this. Here her after her parents also should not consider her as daughter..
@pstamil3964
@pstamil3964 3 жыл бұрын
Correct
@saahithyan4457
@saahithyan4457 3 жыл бұрын
சோத்துக்கே வழியில்லாத வனை காதலித்து நம்பி சென்று கஷ்டபட வேண்டாமே என அந்த தந்தை நினைத்திருப்பார்.
@sivamagazine888
@sivamagazine888 3 жыл бұрын
பெற்றோரின் வயித்தெரிச்சல் லுடன் கூடிய கண்ணீருக்கு நாம் நிறைய விலை குடுக்க வேண்டி வரும்...
@mosesmoses9957
@mosesmoses9957 3 жыл бұрын
👍
@Coco_The_GOLDEN
@Coco_The_GOLDEN 2 жыл бұрын
Yes
@sanjanasrimathi1157
@sanjanasrimathi1157 2 жыл бұрын
Yes
@kavithasrikavitha4982
@kavithasrikavitha4982 2 жыл бұрын
Adhu ku adha ponnu manasuku pedichavaga kooda vazha koodaththa parents vazththu mudichavaga namma vazhLA poravaga irukura Kojam(30 years or 40 years) varusham nammaku pedichavagaloda vazharaththu thappu illayee
@jebarsonjebarson2353
@jebarsonjebarson2353 2 жыл бұрын
@@kavithasrikavitha4982 nalla ponnu nee un advice ketta velangum
@sivan3564
@sivan3564 3 жыл бұрын
பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்கு தான் தெரியும், அந்த வலி......
@mdashkar2274
@mdashkar2274 3 жыл бұрын
Unmai
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 3 жыл бұрын
Apo antha ponnuku pudichi iruntha kuda antha ponnoda feeling ku nenga respect kuduka matinga apdi thana
@sivan3564
@sivan3564 3 жыл бұрын
@@akshayanatarajan9639 அது பெற்றவர்களின் விருப்பம்,,,,, உயிர் தந்த அவர்களை தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை இல்ல,,,,, நியாயம்படி பெண்ணுக்கே இல்லை,,,, இப்போ உள்ள சட்டத்தில் தான் இடம் இருக்கு....
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 3 жыл бұрын
@@sivan3564 wat the fuck deiii athu antha ponna or paiyan oda istam da. En da ipdi lusu kumuta thanama pesitu iruka? 🤣🤣🤣🤣
@senthamizh8546
@senthamizh8546 3 жыл бұрын
@@akshayanatarajan9639 yeah bro ...🤣 I think that Guy was uncles ....
@ganesanganesan5919
@ganesanganesan5919 3 жыл бұрын
பெற்ற அப்பனக்கு தெரியும் வலி மகளுக்கு தெரியவில்லை; காலம் நாட்கள் செல்ல விடை கிடைக்கும் அனைவருக்கும்
@lavanyasuresh6765
@lavanyasuresh6765 3 жыл бұрын
M it's true
@heart_touching3497
@heart_touching3497 3 жыл бұрын
Parents olunga frdsah pesi iruntha ivanga yen aduthavana kathalikka poranga..... Avanga parents sari illama irupanga
@RameshRamesh-wm4rj
@RameshRamesh-wm4rj 3 жыл бұрын
சூடு பட்டவர்க்கு தெரியும் வலியும் வேதனையும் பாவம் அந்த அப்பா 😔
@veeravel8221
@veeravel8221 3 жыл бұрын
பெற்றவனுக்குத் தான் தெரியும் வலியும் வேதனையும்.... யாரிடிடமிருந்து யார் மீட்கப்பட்டார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.....
@jeeva_____m9037
@jeeva_____m9037 3 жыл бұрын
பெண் பிள்ளைகளுக்கு குடும்ப கஷ்டம் தெரியாமல் வளத்தால் இப்படி தான் இருக்கும்...இனி எல்லாம் பிள்ளைகளுக்கும் கஷ்டம் நஷ்டம் தெறிய வைத்து வளருகள்🙏🙏🙏
@சோட்டாபீம்-ச4ச
@சோட்டாபீம்-ச4ச 3 жыл бұрын
காதல் பெரிசு,காதலுக்காக உயிர குடுக்கலாம்னு காட்டற சினிமாக்காரங்க ஒரு நாலு படத்துல யாவது கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க எப்படி கஷ்டப்படறாங்கன்னு காட்டுங்கப்பா அத பார்த்தாவது ஒரு நாலு பேரு திருந்தட்டும்😏😏😏
@prs2001
@prs2001 3 жыл бұрын
தவமாய் தவமிருந்து movie iruku
@sakthivelu3412
@sakthivelu3412 3 жыл бұрын
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இதன் வலி...
@rajkani____
@rajkani____ 3 жыл бұрын
Ama ippo en Appa illa..na andha thappu appo panninadhala one yr kaluchu irandhuttanga...ippo thandanai anubavikkiren oru paavi ahi😥😥😥😥
@thanusethuraman90skid31
@thanusethuraman90skid31 3 жыл бұрын
Ama
@PadmaKrishnan-hn2zw
@PadmaKrishnan-hn2zw 3 жыл бұрын
வேதனைங்க பாவம்
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 жыл бұрын
ஆமா, காட்டுமிராண்டி அப்பனுக்கு தான் அந்த வலி.
@krishnalathika7864
@krishnalathika7864 3 жыл бұрын
Appavathu 40,100years kudairrukaporathuila ....nama choose pannuravagathan irrukaporga namaku puduchamarithan pananum
@mandodari4037
@mandodari4037 3 жыл бұрын
பெற்றோர்களுக்கு தான் அந்த வருத்தம் தெரியும் ஆசை அறுபது மோகம் முப்பது முடிந்தது வாழ்வு பாவம் பெற்றோர்கள் 😠😠😠😠
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 3 жыл бұрын
Illae innoru porukki varuvaan....avanum vittuttu povaan....innoru porukki varuvaan....apdi poyindae irukkum!
@leninlee8521
@leninlee8521 3 жыл бұрын
Innum yevalo nal ithe pesuvinga
@mandodari4037
@mandodari4037 3 жыл бұрын
@@leninlee8521 அப்படியில்லை நண்பா நாம் வளர்த்த பிள்ளைகள் அப்படி செய்யும்போது வரும் வேதனை பாருங்கள் அதுபோல தான் இந்த பெற்றோர்கள் 🙏🙏🙏 நண்பா
@mandodari4037
@mandodari4037 3 жыл бұрын
@@lakshmiradhakrishnan3162 🙏👍
@leninlee8521
@leninlee8521 3 жыл бұрын
@@mandodari4037 parents pathu vaikura niraya marriage puttutu poiduthu I mean diverse aguthu appo avnga pesa mattaga
@samudeswariashok7566
@samudeswariashok7566 3 жыл бұрын
உங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து அது இப்படி எவனையாவது இழுத்துகிட்டு போறப்பதான் தெரியும் பெற்றோரின் வேதனை😭.
@palanisamyps7093
@palanisamyps7093 3 жыл бұрын
அட அட என்ன தத்துவம்
@harry8040
@harry8040 3 жыл бұрын
Ohhh... Idhuku pesama othukitu irundrukalame
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 2 жыл бұрын
அதற்க்கு ஏன் இப்படி கதற....
@kavithasrikavitha4982
@kavithasrikavitha4982 2 жыл бұрын
Thanaku pedicha paiyan sollium adha Appa perikka pakkuraththu sariya Edha oru nalla appana adha ponnu ketaum paiyan ketaum edhum kalaththu peysama evara oru mudiv eduppagala
@cuttiieekrishnakuttyvideos2486
@cuttiieekrishnakuttyvideos2486 3 жыл бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க அப்பா உன்னை வளர்த்து இருப்பாரு. இப்படி யா அசிங்க படுத்துறது 🤦‍♀️
@dr.m.n.kathiravan9719
@dr.m.n.kathiravan9719 3 жыл бұрын
பிற்காலத்தில் இவர்களுக்குள் ஒரு பிரச்னை என்றால் இப்போது வாழ்த்துக்கூறும் பொதுஜனம் வருமா ? காதல் என்று எதுவும் இல்லை இப்போது... காமம் மட்டுமே பிரதானம் தற்போது. .
@070-sakthivela5
@070-sakthivela5 3 жыл бұрын
Pinnadi eriyudhu pola.. 🚶🚶
@papalubammuofficial
@papalubammuofficial 3 жыл бұрын
@@070-sakthivela5 🤣🤣🤣😜😜
@கார்த்திக்கேயன்-ம1ம
@கார்த்திக்கேயன்-ம1ம 3 жыл бұрын
பிரச்சனை எல்லாருடைய வாழ்க்கையிலும் வரும்.. இவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல... இருவீட்டார் சம்பந்தம் இருந்து கல்யாணம் ஆகும் தம்பதியர்கள் இப்பொழுது விவாகரத்து செய்வது சர்வசாதாரணமா போகிறது...
@vaangasapidalam8186
@vaangasapidalam8186 3 жыл бұрын
Crt crt crt
@naalumpesalam8243
@naalumpesalam8243 3 жыл бұрын
Fact fact sir
@vanithasampu4625
@vanithasampu4625 3 жыл бұрын
ஆசை 60 நாள் ... மோகம் 30 நாள் .... இது புரியாமல் இருக்கிறார்கள்....
@manojprashanth7960
@manojprashanth7960 3 жыл бұрын
Pavam antha ponnu..! Appa nallathu Panraru nu theriyamal erukiral..!
@rajendirans3020
@rajendirans3020 3 жыл бұрын
Super.. It is sure..
@akshaya7516
@akshaya7516 3 жыл бұрын
@@amirthaamirtha4872 😂😂🤣🤣🤣😂😂🚶‍♀️
@ginzi7383
@ginzi7383 3 жыл бұрын
@@amirthaamirtha4872 fact fact 💯😂
@loneranger334
@loneranger334 3 жыл бұрын
@@amirthaamirtha4872 மிக சரி
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 3 жыл бұрын
அந்த பொண்ணு வீட்டை விட்டு போனதை விட அது செய்தியாக வத்ததுதா பெரிய அவமானமாக நினைப்பர்கள்
@coolguy0719
@coolguy0719 3 жыл бұрын
Dey... Veedhi varaikkum vandhaachi... Aprom enna?
@முருககுமார்
@முருககுமார் 3 жыл бұрын
Ungala maadhiri oodhi vittu 4 peru 4 vidama pesi taan ivanga ippadi panraanga. Avanga kolai senjaagana neengalum oru kaaranam avangala toondivittadukku.
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 жыл бұрын
அதுதான் உண்மை இவன் கௌரவம் பிடித்த முரட்டு பிடிவாதக்காரன்.
@kaviya6127
@kaviya6127 3 жыл бұрын
சாகட்டும் பராதேசிகள்😂
@doglover723
@doglover723 3 жыл бұрын
Hoi ennaya pesura ava life ha ava istama vazha pona athula enna asingam aavaman .. ne muditu velaiya paru ya
@aqaq8573
@aqaq8573 3 жыл бұрын
பெற்றோர்கள் சம்மதத்துடன் மனம் குளிர வாழ்வதுதான் வாழ்க்கை. பெற்றோர்கள் மனதை புண்படுத்துவது பெரிய பாவம்
@aditi6889
@aditi6889 Жыл бұрын
அப்படி பன்னி தா‌ன் eppo அழுகிற நிலமை
@abcaaricreativeworks637
@abcaaricreativeworks637 3 жыл бұрын
இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரின் மனதை காயப்படுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டுமா?? உண்மையா அந்த பொண்ணுக்கு அப்பா அம்மா மீது மரியாதை இருந்தால் பெற்றோரை சம்மதிக்க வைத்து அவர்களின் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.. அந்த பையன் பெண் வீட்டில் நம்பிக்கை வர மாதிரி நடந்துகொள்ள வேண்டும் இதுதான் உண்மையான லவ்... பெண்ணை பெற்றதற்கு அம்மா அப்பாவை தலை குனிய வைக்காதீர்கள்..
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 3 жыл бұрын
இன்று வென்றாய் பெண்ணே நாளை மனக்கசப்பு வரும் "தாய் வீடு தேடும் மனம்"... பெண்ணே உன் நிலையே அன்றும் பரிதாபமே😓😓
@samud6654
@samud6654 3 жыл бұрын
Oru velai kootitu poi avuga kondrutha ????
@Surendar-_.
@Surendar-_. 3 жыл бұрын
@@samud6654 avanga yen da kolla poranga, 20 years Ne valartha unnoda ponna nan kuttitu pona Ne Enna pannuva porampokku, ungalukku varum pothu than therium
@samud6654
@samud6654 3 жыл бұрын
@@Surendar-_. papom unaku varum pothu nee kolluviya ila valapiyanu
@vickykannan8158
@vickykannan8158 3 жыл бұрын
@@samud6654 athu avanga பெற்ற ponnu yanna venalum pannalam
@samud6654
@samud6654 3 жыл бұрын
@@vickykannan8158 correct apo antha ponnukum ava life chose panna urimai iruku .... itha namma satathula iruku boss
@pearlking9446
@pearlking9446 3 жыл бұрын
எல்லாம் நம் கையில் தா உள்ளது, நாம் எப்படி வாழப்போகிறோம் என்பது.. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி..
@asathish4356
@asathish4356 3 жыл бұрын
Ok
@vijayabalan1188
@vijayabalan1188 3 жыл бұрын
Ungaloda adviceaaaa obama apadiya konnjam sollunga😂😂😂
@tamilan6693
@tamilan6693 3 жыл бұрын
Athu epadi thimingalam
@rmd419
@rmd419 3 жыл бұрын
Yes bro
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 3 жыл бұрын
இது உங்க குழந்தை களுக்கும் பொருந்தும் தானே. இல்ல சில பேரு ஊருக்கு தான் அட்வைஸ் பண்ணுவாங்க அதான் கேட்டேன்
@9840566066
@9840566066 3 жыл бұрын
பாவும் அந்த அப்பா, போலீஸ் மிரட்டும் போது அவருடைய முகத்தை பாக்க கஷ்டமா இருக்கு
@aadhiyaa7737
@aadhiyaa7737 3 жыл бұрын
Aama sir. Enga appa neabakam varuthu.
@Neeum_naanum174
@Neeum_naanum174 3 жыл бұрын
Mmm ama romba pavum 😒 avuga appa evulvu kasta patdu padika vachiruppaga evuga epdi panra ga 🥺🥺🥺
@juneshkrish165
@juneshkrish165 3 жыл бұрын
Appo Andha ponnu alum podhu unaku kastama illa ya boss yenna pa un niyayam
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Andha pennai Petratherku kidaitha vegumathi andha thandhaiku.
@Surendar-_.
@Surendar-_. 3 жыл бұрын
@@juneshkrish165 one year ku appuram antha ponnu alugume appo Enna pannuva Ne, unna mathiri alungala than da seruppala adikkanum
@mohamedaltaif3424
@mohamedaltaif3424 3 жыл бұрын
பெற்றோர்கள் சம்மந்தம் இல்லாமல் திருமணம் செய்வது ரொம்ப தவறு ... இனி அந்த தவறை பெண்கள் யாரும் செய்ய வேண்டாம் தாய் தந்தை சாபம் சும்மா விடாது..
@gaugaji3582
@gaugaji3582 3 жыл бұрын
சாதி மதத்தால் சாதித்தது ஒன்றும் இல்லை..... வாழுங்கள் வாழ விடுங்கள்.... 🙏🙏🙏🙏🙏
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 жыл бұрын
உன்னை இவ்வளவு உசரத்துக்கு வளர்த்த பெற்றோருக்கு தெரியாதா உன்னை யாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று இனிமேல் தான் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் காதலித்து திருமணம் செய்தவன் சரியில்லை என்றால் உனக்கு உதவ ஒருத்தன் கூட இல்லை 😭
@leninlee8521
@leninlee8521 3 жыл бұрын
Theriyathu
@vaangasapidalam8186
@vaangasapidalam8186 3 жыл бұрын
Amang
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 жыл бұрын
இவர்கள் மாத்திரம் நல்ல மாப்பிளை கண்டுபிடித்து விடுவார்களா.
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 3 жыл бұрын
Petror parthu marriage seiyura maplaiyum inga sari illla ! Varadetchanai kodumai , adimai pol nadathuthal , santhega padal etc....
@diwaminoj1509
@diwaminoj1509 3 жыл бұрын
Parents sonna marrage pannekenuma nge avangeluku pudike venama cast e oru reason a vachu venam nrange
@vasaravanan4543
@vasaravanan4543 3 жыл бұрын
அவர்களுடைய குழந்தையும் அதே தவறை செய்யும் போது தெரியும், அதன் வலியும் , வேதனையும்.....
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 жыл бұрын
அவங்களே காதல் திருமண செய்து இருக்கிறர்கள் அவர்கள் பிள்ளைகள் காதல் திருமணம் செய்தான் இப்படி தடைச் செல்ல மாட்டார்கள் , பிரச்சனை காதல் இல்லை சாதி
@dhonidhoni1972
@dhonidhoni1972 3 жыл бұрын
Ithukapram vera evanuku katti vechalum antha ponnu nalla irupala ?????
@rajaravi9376
@rajaravi9376 3 жыл бұрын
கண்டிப்பா செய்யும்
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
@@Alliswell-px6ph ama onum ilatha sathi naiku epdi ponna kudupaga...
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
@@dhonidhoni1972 savatum thayoli
@idalwin8162
@idalwin8162 3 жыл бұрын
காதலனனின் அருமை சிலநாட்கள் மட்டுமே..பெற்றோரின் அருமை இப்போது தெறியாது..
@ungalilnaan3239
@ungalilnaan3239 3 жыл бұрын
ஆமாம் காதலோ வீட்டு திருமணமோ பெற்றோர் அருமை அந்த பெண் வயதாகி வாழும் வரை வரும் போலயே
@palanisamyps7093
@palanisamyps7093 3 жыл бұрын
பெருசா மீச வைத்திருக்கும் உனக்கு காதலைப் பற்றி என்ன தெரியும் திஸ் இஸ் எ லவ் இதெல்லாம் வாழ்க்கையில் சாதாரணமப்பா
@mosesmoses9957
@mosesmoses9957 3 жыл бұрын
👍
@anandand5002
@anandand5002 3 жыл бұрын
பெத்தவனுக்கு இல்லாத உரிமை சட்டத்திற்கு உள்ளது என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று.
@udayashree6397
@udayashree6397 2 жыл бұрын
Thanimanidha urimai than vendum..pullaingala irundhalum force panni parentsku pidicha madhiri vaazhavekka kudadhu..bcos ipolam arrange mrge panniyume kallakadhal, manaiviya kola panradhu nu ellam nadakudhu..yaru kalyanam panni vechalum yaara kalyanam panromla than iruku..adhula appa amma ku role ila..pullangaluku yarayum pidikama, petrorkita pakka sonna pakkalam..adhu mariyadhai.
@kathirvelkathirvel7605
@kathirvelkathirvel7605 2 жыл бұрын
காதல் புனிதமானது தான் பெற்றவர்கள் நம்மை காதலித்ததை விட காதலனும் இல்லை கதலியும் இல்லை நாம் குழந்தையக இருந்தப்ப நம் காலை பிடித்து முத்தமிட்டு வளர்த்த பெற்றவர்களை மற்றவர்களுடைய காலில் விழ வைப்பதுதான் பிள்ளைகள் கொடுக்கும் பரிசு
@mohansathya576
@mohansathya576 3 жыл бұрын
ஏதோ.. படம் பாத்தமாதிரி இருக்கு..
@balamurugana6625
@balamurugana6625 3 жыл бұрын
Sillu nu oru kadhal movie... 🤣🤣 suriya Aishu
@davidbarathv1854
@davidbarathv1854 3 жыл бұрын
@@balamurugana6625 No adhoda result fail idhu pass
@davidbarathv1854
@davidbarathv1854 3 жыл бұрын
Yes sollaponaa NH4 movie maadhri irruku indha sambavam
@ramachandran5244
@ramachandran5244 3 жыл бұрын
சம்போ சிவ ..சம்போ சிவ சிவ சம்போ...😂😂😂😂😂😂
@alone_rider8942
@alone_rider8942 3 жыл бұрын
Irukkume unhaluku apaditha irukum athoda vali avunga Amma appa ku tha therium
@sri1052
@sri1052 3 жыл бұрын
ஒரு நாள் கூத்து , இன்று அவர்களுக்கு heroism அக தெரியும், வாழ் பொழுது தான் வாழ்க்கை புரியும்
@msvjayavel8959
@msvjayavel8959 3 жыл бұрын
Mapla ivantha engayo semathia adi vangi irukan inga vanthu karuthu solra mathiri nadikuran paaru...
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 3 жыл бұрын
@@msvjayavel8959 po da mairu
@விஜய்-ச4ட
@விஜய்-ச4ட 3 жыл бұрын
@@msvjayavel8959 🤣🤣🤣🤣
@samud6654
@samud6654 3 жыл бұрын
@@msvjayavel8959 🤣🤣🤣🤣
@AloneBrokeTamil
@AloneBrokeTamil 3 жыл бұрын
@@msvjayavel8959 🤣🤣
@durgadevi9267
@durgadevi9267 3 жыл бұрын
விரும்பியவரை திருமணம் செய்வது தவறியில்லை ஆனால் பெற்றோர்ரை எதிர்த்துக் கொண்டு திருமணம் செய்யதீர்கள் காதல் திருமணம் மகிழ்ச்சி தந்தலும் பெற்றோரின் அன்பு உதவி இல்லமால் வாழ்வது மிகவும் கடினம்
@sur1esh2
@sur1esh2 3 жыл бұрын
Kandippaka
@kalaibala5500
@kalaibala5500 3 жыл бұрын
It's really true.....
@SanjeevSanjeev-cw3lq
@SanjeevSanjeev-cw3lq 3 жыл бұрын
பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதித்தால் எதற்கு எதிர்த்து திருமணம் செய்கிரார்கள் .. காரணமாக சாதி என்னும் சாக்கடை ..
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Unmai vazhkai muluvathum oru paarothoday vazha vandum andha pen oru thaivali sondham illai endru.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 3 жыл бұрын
@@SanjeevSanjeev-cw3lq அப்பிடியா.? அதை போய் சேகர்பாபு (தீம் கா) அமைச்சரிடம் கேளுங்கள்.
@railpathai6367
@railpathai6367 3 жыл бұрын
Salute lady police
@amalanamali2317
@amalanamali2317 3 жыл бұрын
தந்தைக்குத் தான் வளர்ப்பின் வேதனை தெரியும். இது இயற்கை. இதை யாரும் மாற்ற முடியாது. இதை மற்றவோ, வியாக்கியானம் செய்ய முயல்பவன் முழு மூடன். அவனுக்கு இப்படி நடந்தால் அதன் வேதனை புரியும்.
@aditi6889
@aditi6889 Жыл бұрын
காதல் போனா வரது ஆனா குழந்தை piranthal சரியாகி விடும்
@gokulv4668
@gokulv4668 3 жыл бұрын
பாவம்...அந்த மனிதர் எல்லாருடைய கால்களிளும் விழுகிறார்..
@vimalvicky8467
@vimalvicky8467 3 жыл бұрын
நல்லா விழட்டும்
@வேலையேஇல்லை
@வேலையேஇல்லை 3 жыл бұрын
@@vimalvicky8467 உனக்கு என்னடா தெரியும்
@vimalvicky8467
@vimalvicky8467 3 жыл бұрын
@@வேலையேஇல்லை அதே தான்டா உனக்கு என்ன தெரியும்?
@வேலையேஇல்லை
@வேலையேஇல்லை 3 жыл бұрын
@@vimalvicky8467 அந்த பொண்ணு என் தங்கச்சிடா
@vimalvicky8467
@vimalvicky8467 3 жыл бұрын
@@வேலையேஇல்லை அப்போ நீயும் சேர்ந்து விழுடா. அந்த பொண்ணு யாரா வேணாலும் இருக்கலாம். ஆனா அவளோட விருப்பம் இல்லாம அவள இழுத்துட்டு போறதுக்கு எவனுக்கும் (அப்பனுக்கும்) உரிமை இல்ல.
@rajprakash96
@rajprakash96 3 жыл бұрын
😒நாளை நீ பெற்ற பிள்ளை ஒருவனை😏 இழுத்துட்டு ஓடும்போது பெற்றவர்களின் வழி புரியும்.😞 வயதுக் கோளாறு 😤
@prawinism
@prawinism 3 жыл бұрын
நீ previous ah கமெண்ட் பண்ணிருக்க...english ஒரு மொழி தான் .. knowledge இல்லன்னு ..இந்தியால english ங்கறது knowledge தான் ... ஒரு IT company or MNC or GRE or TOEFL or IELTS ல இத சொன்ன உதைக்குற உதைல உன் பட்டி காட்டுல வந்து விழுவ ..
@KartheikeyannTS
@KartheikeyannTS 3 жыл бұрын
na yeanda pillaya odipoha viduren avaloda asaiku nan thadangala iruka maten ne silratha patha ne ithu mathiri yana appa va tha irupa pola
@mugimugilan7090
@mugimugilan7090 3 жыл бұрын
Dai badu nenglam seathu poidunga da ithuthan unmaiya na kadhal
@romeokd4960
@romeokd4960 3 жыл бұрын
Na odi போய் கல்யாணம் பன்னா எனக்கு அந்த வலி புரியும்.....நா என் என்னோட பொன்ன ஓட விட போரன்?
@musicandfunvlog8609
@musicandfunvlog8609 3 жыл бұрын
@@mugimugilan7090 oo idhan unmaya na kadhal..epdi pa pethavanga konnu avanga mela nadkra mrg unmai yanathu..
@vishwa-TN787
@vishwa-TN787 3 жыл бұрын
ஒரு மாதம் கழித்து காதல் கசக்காமல் இருந்தால் சரி
@ungalilnaan3239
@ungalilnaan3239 3 жыл бұрын
அப்போ 🤔arranged marriage பண்ணிக்கிட்டா.....
@vishwa-TN787
@vishwa-TN787 3 жыл бұрын
@@ungalilnaan3239அது கொஞ்ச வருடம் ஆகும் அப்போதான் காதல் மலரும் 🤣 அதுக்குள்ள காலம் கடத்துடும் அதுவே பழகிடும்
@Manikandan-ul1nk
@Manikandan-ul1nk 3 жыл бұрын
@@vishwa-TN787 super bro
@akil3290
@akil3290 3 жыл бұрын
Hatsoff police.. Sila jaathi veri pudicha nainga ipditha panvanga.. All the best to lead a happy life. Nambi vantha ponna vitrama nallla pathukittale pothum..
@dayaindhu
@dayaindhu 3 жыл бұрын
Same story my life.....but thirumbavum en lover kudavey enna marriage panni vachuttanga.....but athukku konjam 1 yr tym achu....now nanum en hubby um nallavey irukkom...
@universaltamilanarun7916
@universaltamilanarun7916 3 жыл бұрын
Appa amma than first
@adhilakshmi3147
@adhilakshmi3147 3 жыл бұрын
True 🤩
@suganyakannan2363
@suganyakannan2363 3 жыл бұрын
இவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு எப்படி இருக்கிறார் என்று மட்டும் போடவும் polimer
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 жыл бұрын
Kandipa unai vida nalla irupanga🤣🤣🤣
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 жыл бұрын
@@jhinohj1183 ellarum un pondatti matheri ye nenacha epadi ivanga nalla irupanga
@jhinohj1183
@jhinohj1183 3 жыл бұрын
@@cricketkalitharan7018 monna Un veetla nadakuratha yaru kettaa..paavam 😂🤣
@jhinohj1183
@jhinohj1183 3 жыл бұрын
@@cricketkalitharan7018 I'm single just 21 aged... Naa Evan veetu ponnayum ipadi thirittu thanamaa thalikatti kootitu poga matten
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 жыл бұрын
@@jhinohj1183 avanga veetla pesi kalyanam pani vecha yenda avanga odi poi kalyanam panaranga un advice ah avanga appa amma ku solu
@mrlove1646
@mrlove1646 3 жыл бұрын
💔.. அந்த இடத்தில் அத்தனை பேர் முன்னிலையில்... பெற்றோரை அசிங்கப்படுத்திய.. அவள்.. சில நாட்கள் கழித்து... காதல் கசந்து 😟பெற்றோர்., உறவினர் அருமை புரியும்... 💔
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Unmai.appadi thirumbi vandhal Appothu andha petrorgal appadi oru magal illai endru sollikittu thangal velaiyai parthukondu irruppargal.
@daisywaran5580
@daisywaran5580 3 жыл бұрын
Athana pear munadi petha pona thara tharanu aluga aluga iluthutu poragaley adhu andha ponuku asingam illaya.. jadhi veri pudicha kootam dhana nengalam 🤦
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
@@daisywaran5580 athuku kaaranam andha penthan .
@rajasmart4744
@rajasmart4744 3 жыл бұрын
@@daisywaran5580 oodi poi kalyanam panravalkalam asiga mairu irukathu
@bhavadharani4881
@bhavadharani4881 3 жыл бұрын
Apo antha ponnu aluguthu athu ungaluku pavama illa avunga caste kaga antha ponna comple panni kutitu porathu thappu illa enna unga gnayam
@velloreganajpveeramani5588
@velloreganajpveeramani5588 3 жыл бұрын
Ponnu Poiduchenu inga Onnum Pasamum Illa mannagattium Illa Anga Ivanungalukku Prachana Jaadhi
@dineshtraveler1509
@dineshtraveler1509 3 жыл бұрын
Unmagala evana ezhithukittu oduvan appo therium unnku vali 😡asai60 nal mogam 30 nal
@direwolf3587
@direwolf3587 2 жыл бұрын
true fact bro
@anithaani902
@anithaani902 2 жыл бұрын
Correct bro.
@Preethi_24
@Preethi_24 2 жыл бұрын
Crt ah sonniga anna😭same problem sothakaranga Enna solluvanga society Enna nenaikum than yosikirangale thavara namba ponnu santhoshama iruppangala nu yosika matranga😭😭😭😭😭
@velloreganajpveeramani5588
@velloreganajpveeramani5588 2 жыл бұрын
@@Preethi_24 Don't Feell Ma Namba Vaalkai Amaya Villai Yandralum Pinnorgal Vaalkai viraivil Seekuram Maarum
@mithiran7774
@mithiran7774 3 жыл бұрын
அப்பா அம்மா 20 வருடம் கஷ்டப்பட்டு வளர்ப்பது காதல் என்ற பெயரில் எவனோ ஒருவன் கூட ஓடிப்போகவா?
@ungalilnaan3239
@ungalilnaan3239 3 жыл бұрын
20 வருடம் வளர்த்து எவனோ ஒருவனுடன் உடல் உறவாடவா... பெற்றோர் திருமணம் செய்து வைக்கிறார்கள்...........
@satheeshkumarps4065
@satheeshkumarps4065 3 жыл бұрын
தலை எழுத்தை எவராலும் மாற்ற முடியாது, அதை அனுபவித்து தான் ஆகா வேண்டும்,
@hsleather262
@hsleather262 3 жыл бұрын
அந்த தகப்பனின் நிலை என் கண்ணில் தண்ணீர் வரவய்கிறது
@baadbooy9077
@baadbooy9077 3 жыл бұрын
Sari thodachuko🤣😅
@vinodhinin4442
@vinodhinin4442 2 жыл бұрын
Appo antha ponnoda kastam puriyaliya
@hsleather262
@hsleather262 2 жыл бұрын
20 , 25 வருசம் பெத்த அப்பா அம்மா நமக்கு பாத்து பாத்து செஞ்ச அவங்க நம்ம வாழ்க விசயத்தில தப்பாவா செஞ்சிற போறங்க
@mrsurya9377
@mrsurya9377 2 жыл бұрын
@@hsleather262 mokka kadha pesasha thala andha ponnu vala pogudhu pdichu iruku ivloo kastapaduthi andha ponna priganumaaa
@hsleather262
@hsleather262 2 жыл бұрын
Mokka kadha pesala unn ponnu apadi odumpothu thriumda thriumda cut pies vaaiya 😂😂
@sri-ef1in
@sri-ef1in 3 жыл бұрын
அந்த இரவு என் சகோதரி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த நியாபகம் தான் என் கண் எதிரே வருகிறது அந்த வலியை இருக்கிறதே 🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯
@yuvanvickey4895
@yuvanvickey4895 3 жыл бұрын
Ipo Nalla irukagala bro 🤔
@sri-ef1in
@sri-ef1in 3 жыл бұрын
@@yuvanvickey4895 குழந்தை பிறக்கும் நேரத்தில் எங்கள் நியாபகம் வந்து காலில் விழுந்து கெஞ்சினார் அப்போது வீட்டில் ஒப்புதல் அளித்து இப்போது நன்றாக இருக்கிறோம். தாய் மனது பித்து பிள்ளை மனது கல் என்பதை நான் உணர்ந்தேன் bro
@sri-ef1in
@sri-ef1in 3 жыл бұрын
@@தமிழ்புலி-ற7ட good character and person but v2la ok sollalam nu erundhanga adhukulla avasara pattutanga bro . Ippo enna thavira ellarum nalla pesuvanga 😊😊
@sri-ef1in
@sri-ef1in 3 жыл бұрын
@@தமிழ்புலி-ற7ட oah😨😨 . Kadavulukae throgam pannunaal andha sabatha anubhavichae aaganum bro ellam vidhi
@sri-ef1in
@sri-ef1in 3 жыл бұрын
@@தமிழ்புலி-ற7ட yes my sis is a master degree of Engineer but avanga husband 10th kooda padikala . Naan medical student so orae community romba kasta pattudhan yethukittom . But ennaku poie pesa pudikala
@UserAYoutubeUser
@UserAYoutubeUser 3 жыл бұрын
அனைத்தையும் விட , அவளை பெற்று வளர்த்த குற்றத்திற்காக அவளது தந்தை அனுபவித்த அவமானம் மிக வலியது..
@poovarasanoj3470
@poovarasanoj3470 3 жыл бұрын
இப்பெண் நடு ரோட்டுக்கு வந்தா இதுக்கு யார் பொறுப்பேற்பார் 1. இந்த சேனலில் வீடியோ வந்ததால் சேனல் பொறுப்பேற்குமா 2. சட்டம் பேசிய காவல் துறைபொறுப்பேற்குமா 3. பெண் ஆதரவு தந்த காதலன் அவன் ஆதரவாக வந்தவர் பொறுப்பேற்குமா 4. கமெண்ட் பன்ற நீயோ நானோ பொறுப்பேற்குமா சொல்லு பார்க்கலாம் 🔥🔥🔥
@idalwin8162
@idalwin8162 3 жыл бұрын
சரியா சொல்லியிருக்கிங்க...
@zahidajaleel
@zahidajaleel 3 жыл бұрын
நீங்கள் கேட்பது சரியான கேள்வி ப்ரோ.
@sabilabanu6779
@sabilabanu6779 3 жыл бұрын
100 % corroct sonneenga
@senthamiltharunika7711
@senthamiltharunika7711 3 жыл бұрын
100% true.
@sangi2.0
@sangi2.0 3 жыл бұрын
2 மாசத்துல அவன் ஏமாத்திட்டு இன்னோர் பொண்ண கல்யாணம் பண்ணிட்டான்னு இதே polimer நியூஸ் போடுவான்...
@subramanismani3109
@subramanismani3109 3 жыл бұрын
அப்பா அம்மா இருவரும் convence ஆக வேண்டும் ஒரு பெண்ணை வளர்த்த avergal கஷ்டம் விலை மதிப்பு அற்றடு,
@விஜய்-ச4ட
@விஜய்-ச4ட 3 жыл бұрын
அவர்கள் சாதி,‌‌பண அந்தஸ்து பார்த்து ஒப்புக் கொள்ளாததால்தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள். 😑😑 இவர்களும் பாவம் தான்.
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதே நல்ல தந்தையின் கடமை
@palanisamyps7093
@palanisamyps7093 3 жыл бұрын
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசியல்வாதியும் அவனது காதலும் ஒன்று என்பதை மறந்து
@vini474
@vini474 3 жыл бұрын
Amma Appa aasaye neraiveruvathu magalin kadaimai
@arulnathan5986
@arulnathan5986 3 жыл бұрын
பாதுகாப்பாக வாழுங்கள் மாமன் மச்சான் வாழ விட மாட்டான்கள் இவர்கள் கண்கானாத இடம் போய் வாழ்வதே சிறந்தது
@sakthivelg1527
@sakthivelg1527 3 жыл бұрын
Super 👍
@manikandanprabu4315
@manikandanprabu4315 3 жыл бұрын
இப்படிப்பட்ட மகள் அவருக்கு தேவை இல்லை ...
@jbentertainment5750
@jbentertainment5750 3 жыл бұрын
அந்த பெண்ணை நல்ல பார்த்துக்கோட வெண்ணே அதுவே அவங்க பெற்றோருக்கு நீ தரும் இன்ப பரிசு
@NatureMindRelaxMusic
@NatureMindRelaxMusic 3 жыл бұрын
பெற்றோர்களை சம்மதிக்க வைத்திருக்கலாம் அந்த காதல மீது இருக்கும் பாசத்தை பெற்றவர்கள் மீதும் கொஞ்சம் காட்டலாம்
@guru.k1301
@guru.k1301 3 жыл бұрын
பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றும் அப்பா.அம்மா அவர்கள் தான் நல்ல நல்ல அப்பா.அம்மா
@manicshivam1743
@manicshivam1743 3 жыл бұрын
பிள்ளைகள் எலி மருந்து குடிக்க ஆசைப்பட்டால் வாங்கி கொடுக்கலாமா????
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 жыл бұрын
@@manicshivam1743 அவர்கள் எலி மருந்தை கேட்கவில்லை வாழ்க்கையை தான் கேட்கிறார்கள்.
@sindhuthiru6769
@sindhuthiru6769 3 жыл бұрын
@@duraikarkalakarkala7381 Ama
@sindhuthiru6769
@sindhuthiru6769 3 жыл бұрын
Parents pasanga rendu peru melaium mistake irukku
@Noodlestheory
@Noodlestheory 3 жыл бұрын
உன்ன வளர்ததுக்கு உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பா செஞ்சுட்டமா...
@Kishorek-vc8ri
@Kishorek-vc8ri 3 жыл бұрын
உன்ன spelling thappu da pun***😂🤣🤦🤦.... Olunga school poi padichitu vandhu comment pannu
@royalrajesh903
@royalrajesh903 3 жыл бұрын
பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோருக்கு தான் அந்த வலி தெரியும்.
@smurugan4906
@smurugan4906 7 ай бұрын
ஆண் பிள்ளை வைத்திருக்கும் பெற்றோர்க்கு அதை விட வலி அதிகம்
@sree6404
@sree6404 3 жыл бұрын
பொண்ணுக்கு காதலன் வேணும், அப்பாக்கு பொண்ணு வேணும், சில வருட காதல் முன்னால் பெற்றோர் பாசம் பொய்யாய் போகுது.
@maheerachel8563
@maheerachel8563 3 жыл бұрын
Well said
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌unmai athuthan unmaiyana rattha uravu
@விஜய்-ச4ட
@விஜய்-ச4ட 3 жыл бұрын
@@mountainfallswater4703 ஆமா கடைசி வரைக்கும் பெத்தவங்களோடதான் வாழ போறா பாரு🥱🥱
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
@@விஜய்-ச4ட nan sonnathu oru support vandum endru sondham pandham illama thaniya vazhrathu romba kastam athaithan nan solla vandhan okva .
@vijayabalan1188
@vijayabalan1188 3 жыл бұрын
@@விஜய்-ச4ட @Thambi neenga koncham moodavum......
@anbudanbailu18
@anbudanbailu18 3 жыл бұрын
காதலுங்குற பெயரில் தந்தையே எப்டிலாம் கஸ்டபடுத்துறாங்க அந்த பொன்ன எப்டிலாம் கஸ்டபட்டு வளர்த்து இருப்பாங்க அவங்க வலி அவங்களுக்குதான் தெரியிம்
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 жыл бұрын
அனுபவசாலி சொல்லிவிட்டார் 🤣🤣🤣😂😂😂
@devilbaby3306
@devilbaby3306 3 жыл бұрын
Kadhal pandrathu evalo. Kastam thariuma solla vanthuta perusa
@ungalilnaan3239
@ungalilnaan3239 3 жыл бұрын
அப்டினா பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணாமல் பெற்றோர் கூடவே வச்சிக்கலாமே அவங்க சாகும் வரை 👍
@ilakkiyakannan515ilakkiyak4
@ilakkiyakannan515ilakkiyak4 3 жыл бұрын
திருமணம் ஆனபின்பும்..... மகளாகிய எனக்கு தாய் தந்தை இருக்கும்போது பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.... தனிமரமாய் வாழ்வது கடினமான ஒன்று... தாய் தந்தை மனதை நோகடித்து.... வாழ்ந்தால் நல்வாழ்க்கை அமையாது.....இது என்னுடைய எண்ணம் அவ்ளோதான் sis.......
@shalinibaskaran2679
@shalinibaskaran2679 3 жыл бұрын
Ama sis
@vigneshm7930
@vigneshm7930 3 жыл бұрын
Ungalukku ethuthan easy thinnutu thungrathuthan easy , pillayah nee valakria nee enna kadavulah , oru varusham nee thania engayathu poi iru pillai oru varusham valarama irukanu papom
@muthukumar5200
@muthukumar5200 5 ай бұрын
நாகப்பட்டினம் காவல் துறையினர்க் நன்றி ❤❤❤
@vijaysurya4905
@vijaysurya4905 3 жыл бұрын
Kaval thurai ungal Nanban ❤️
@எம்பெரியசாமி
@எம்பெரியசாமி 3 жыл бұрын
அடுத்தவன் வீட்டு பென்னுடன் ஓட்டம் பிடித்து கல்யாணம் செய்தால் சந்தோசம் நம்ம வீட்டு பென் வீட்டை விட்டு ஓடி போனால் அவமானம்
@titusj709
@titusj709 3 жыл бұрын
பெற்ற தந்தையின் பக்கம் நியாயம் இருக்கிறது. தந்தை, தாயும் கண்கண்ட தெய்வங்கள் நல்லதையே நினைப்பார்கள். 90/% காதல் திருமணம் தோல்வி அடைந்தது தான் நிதர்சனம்.
@விஜய்-ச4ட
@விஜய்-ச4ட 3 жыл бұрын
ஆமாம் சாதி பார்த்து ஒரு கிறுக்கனுக்கு கட்டி வைப்பாங்க. அப்ப அந்த பொண்ணு ரொம்ப சந்தோசமா இருக்கும் 🥱🥱
@Surendar-_.
@Surendar-_. 3 жыл бұрын
@@விஜய்-ச4ட Dai siruthai kutty
@vijayabalan1188
@vijayabalan1188 3 жыл бұрын
@@விஜய்-ச4ட @ Idhanaal Annan KURUMA avarukkalukku kalangam yerpattu vidamal parthukolavum......
@nagarajanraajaali6063
@nagarajanraajaali6063 3 жыл бұрын
விரைவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வருவார்கள்
@விஜய்-ச4ட
@விஜய்-ச4ட 3 жыл бұрын
@@Surendar-_. 😜😜
@goldkingthangam5275
@goldkingthangam5275 3 жыл бұрын
........ No words to say about parents pain 🙏🙏
@hallaj1587
@hallaj1587 2 жыл бұрын
I'll tell you. They deserved it 100% You can't force your children to do what ever you want forever. She is a major and she can decide want she want and what she doesn't want in her life. Either be happy for them or stay the hell away from their happiness. Dont ever drag them out of their happiness.
@parthibanraj3633
@parthibanraj3633 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி காவல்துறை...
@gaugaji3582
@gaugaji3582 3 жыл бұрын
நம்பிவந்தவளை நாளொரு பொழுது மாயி... நாயகி போல எக்காலத்திலும் காதல் வாழ்க்கை கசந்து விடாமல்...பிற்காலத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் போற்றும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.... 💕💕💕 🌺 🌱 🌴 🌺 🌱 🌱 🌷🌱 🌱 🍥🍥🍥🍥🍥 🍥💞💕💞🍥 🍥💞💖🍥வாழ்த்துக்கள் 🍥🍥🍥
@maduraigoms4533
@maduraigoms4533 3 жыл бұрын
சட்டத்தின் முன்பும், சமுதாயத்திற்கு முன்பும் ாம் பத்தோடு ஒன்று.... ஆனால் பெற்றோர்க்கும், பிறந்தவர்களுக்கும் அப்படியில்லை.....நாம்தான் உலகம்...
@Tnpa2024
@Tnpa2024 3 жыл бұрын
Bajarang dal
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 3 жыл бұрын
Apo antha ponuku pudicha paiyana kalyanam pani vaika vendiyathu thana? Ponnu mukiyam na avaluku pudichitha pani vachi irukanum la? Antha family caste than mukkiyama pochu athan accept panikala. Think before you comment
@maduraigoms4533
@maduraigoms4533 3 жыл бұрын
@@akshayanatarajan9639 அமைதியா பேசி, அழுது, அடம் பண்ணி கூட கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிருக்கலாமே...பெத்தவங்க சமாதி மேல் கல்யாணப் பந்தலா? அதெல்லாம் உங்கள மாதிரி ஆளுக்கு புாியாது... இப்படியே தத்துவம் பேசி 6 மாசத்துல சண்டை நடந்ததும் தெருவுல நிக்க வேண்டியது... So door a close pannittu kilambu... காத்தது வரட்டும்... கிளம்பு... கிளம்பு...
@hariharan2103
@hariharan2103 3 жыл бұрын
@@maduraigoms4533 Apo arrange marriage panni 3 months la dowry kudukathunala divorce anavangala pathi news la varum pothu neenga enna tha saathittu iruntheenga
@maduraigoms4533
@maduraigoms4533 3 жыл бұрын
@@hariharan2103 Athula pethavanga maanamavathu minchum... Apo ooroda vaaya saathalam... Athu kuda theiyalana neeyum kilambu..... Poppa...dowry problem Ella ammabalayum kekrathila Oru silla kooomuttatha kekkum 🤣🤣🤣
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj 3 жыл бұрын
அறியாத வயதில் புரியாத காதல்... பெற்றோர், உறவினர்கள் சரியான வழிகாட்டுவார்கள்
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 жыл бұрын
அதெப்படி காட்டமுடியும். கட்டிவைப்பவன் நல்லவன்தான் என்பதை எப்படி உறுதி படுத்த முடியும்.
@shenbamari5249
@shenbamari5249 3 жыл бұрын
@@duraikarkalakarkala7381 kathalipavan nallavan than endru epdi uruthipadutha mudium? Avan thappanavanna ivaluku udhava yar varuva?
@asferbenstin2491
@asferbenstin2491 3 жыл бұрын
Ama ama pathu varsham therinjavana vida pathu nimisham therinjavan nalla pathupan paaru pongaya yo
@asferbenstin2491
@asferbenstin2491 3 жыл бұрын
@@shenbamari5249 kalyanam pannavan nallavan than nu epdi uruthi padutha mudiyum pathu nimisham thaniya paesurathulaya support ku aal varalaenalum paravala suicide panra alavuku kondu pogama irunthalae pothum kathalipavana kuda rompa varsham theriyum easy ah uruthi paduthalam ithula ethu risku pathu nimisham ah illa pathu varshama??
@Surendar-_.
@Surendar-_. 3 жыл бұрын
@@asferbenstin2491 dai loosu pu.. Nadaga kadhal unakku theriuma theiyatha, unga v2u ponna oruthan kuttitu pona than thirunthunga da, Neenga lam sethirunga da pls
@godsson701
@godsson701 3 жыл бұрын
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், இதை காதலுனு சொல்லுறாங்க அனைவரும். இப்போ காதலிக்கும் அனைவரிடமும் காதலைவிட , காமமே மேலோங்கி இருப்பதாக நான் கருதுகிறேன். I am correct.
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 жыл бұрын
Ava manasuku pidichu kalyanam paniruka ithula unaku enna evanum unaku ponnu tharalanu vayithu erichal da antha vayithu erichala apdiya saavu🤣🤣🤣🤣
@subramanianvp1081
@subramanianvp1081 3 жыл бұрын
Ellarum unai pol illa nanpa
@SasiKumar-cm2gr
@SasiKumar-cm2gr 3 жыл бұрын
உண்மை
@s.d.tamilarasan1551
@s.d.tamilarasan1551 3 жыл бұрын
எல்லாக் குடும்பத்திலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும் ஆனால் இவர்களில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு புனிதமானது.
@godsson701
@godsson701 3 жыл бұрын
@@cricketkalitharan7018 என்னுடைய comment - க்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் Comment எழுதியிருக்கீங்க நண்பா.
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
எவ்வளவு சிரமம் வந்தாலும் பிரியாமல் வாழ்ந்தால் தான் உண்மையான அன்புகாதலாக இருக்கமுடியும்
@Kishorek-vc8ri
@Kishorek-vc8ri 3 жыл бұрын
பல்லாண்டு வாழ்க 😇😇
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 3 жыл бұрын
கரெக்டா வேலைக்கு போ தம்பி நல்லபடியாக சம்பாதித்து அந்த பெண்ணை காப்பாத்து பசங்களோட சேர்ந்து ஊர் சுத்தாத தண்ணி அடிக்காத தேவையில்லாமல் சண்டை கட்டாதீங்க நல்லபடியா பெற்றோர்கள் முன்னிலையில் வாழ்ந்து காட்டுங்கள் ஒரு ஆண் மகன் செய்த மிகச் சரியானது பதிவு திருமணம் செய்தது மனதார பாராட்டுகின்றேன் இனிய திருமண வாழ்த்துக்கள்
@vimalaari2687
@vimalaari2687 3 жыл бұрын
Neegha orutharu thaan bro positive va comment panni irukkigha.. Indha comment andha payen kannula padanum..
@yuga4720
@yuga4720 3 жыл бұрын
சரியான பதிவு அண்ணா.
@subramaniansrinivasan6130
@subramaniansrinivasan6130 3 жыл бұрын
பெற்றோர்களை பகைத்து கொண்டு யாரும் நிம்மதியாக வாழ முடியாது
@sappanimeme3881
@sappanimeme3881 3 жыл бұрын
ஒரு பெண் பிள்ளை பிறக்கும் போது தந்தை மனதில் அம்மா பிறந்து இருக்கிறார் என்று நினைப்பான், பெண் பிள்ளை பெற்றவன் தாண்ட பாவம்,
@ungalilnaan3239
@ungalilnaan3239 3 жыл бұрын
வேணாம் டா அவங்க அவங்களோட சுகத்துக்கு எதுக்கு பெத்துக்கணும் வேணாமே,,,,
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 3 жыл бұрын
@@ungalilnaan3239 therinja யாராவது பொம்பள புள்ள பெத்துப்பாங்களா.. அப்படி ஒரு ஆப்ஷன் இருந்தா இங்க 99.99% பேர் ஆம்பள புள்ளைய தான் பெத்துப்பாங்க.
@Spokenenglishintamil143
@Spokenenglishintamil143 3 жыл бұрын
பெற்றவர்களை காயப்படுத்தாமல் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும்படி வாழுங்கள். அதுதான் காதலுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி. அப்போதுதான் அனைத்து பெற்றோர்களுக்கும் காதல் மீதுள்ள தவறான எண்ணம் மாறும்.
@ranaidhoboys2598
@ranaidhoboys2598 3 жыл бұрын
சிறப்பு போலீஸ் 👌👌👌👌👌
@-samy-74
@-samy-74 3 жыл бұрын
தந்தையும் மகளும் நண்பர்களாக இருந்தால் காதல் நுழையாது
@vijayabalaji7587
@vijayabalaji7587 3 жыл бұрын
முதல்ல பெற்றோர் அதன் பிறகு மற்றோர் , அவங்க சாபம் வாங்க வேண்டாம் 😭😭😭😭😭
@Nglfamily2023
@Nglfamily2023 2 жыл бұрын
αpσ αvαngα ѕєrthu vαíkαlαmlαα... чєn vαíkαlα....
@nivearuvi3990
@nivearuvi3990 2 жыл бұрын
Super👌 💞All the best👍💯 brother and sister 💞💖happy ya erruga 🤗💖🥰😇
@jansirani8086
@jansirani8086 3 жыл бұрын
சரியோ தவறோ பெற்றோர்களின் பேச்சை கேட்டு நடங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும்
@venkatesans162
@venkatesans162 3 жыл бұрын
Nobody knows the feelings of the father
@durgamoni6145
@durgamoni6145 3 жыл бұрын
True...
@jothij1710
@jothij1710 3 жыл бұрын
Epadi parents asingapaduthura panunga epadi santhosama erukamudium. Ella uravukalai elanthu En epadi panranganu entha ponunga
@jothij1710
@jothij1710 3 жыл бұрын
Epadi poi parents samathamilama marriage panradhu oru achievement Ella girls. Nalla padichi achieve panunga. Parents ku manasila pasatha vainga. Aluthu aaruthal Sola avangala Vida aal ella
@sugumarsuwetha4483
@sugumarsuwetha4483 3 жыл бұрын
எதுக்குடா கூட்டிகிட்டு போறிங்க... வெட்டி போட்டுருங்கடா... இந்த ஓடுகாழி தேவையில்லைடா...
@sathya6658
@sathya6658 3 жыл бұрын
Chi
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 жыл бұрын
Unai matheri aalugala tham da vetanum ungala matheri aaluga enna soluvanugalao nu bayanthe neraya parents petha pullaika santhosatha keduka pakaranga athanala unai matheri aalugala veti potuta seri ayirum
@shakthibalan260
@shakthibalan260 3 жыл бұрын
Onna thaan first கொள்ளணும். Onaku அவ்ளோ kashttama இருந்தா தூக்கு மாட்டி தொங்கு. இன்னொரு உயிர கொல்லுற உரிமை உனக்கு யார் கொடுத்தது?😠 ஜாதி வெறி பிடித்த கொடூரனே
@elangvanp414
@elangvanp414 3 жыл бұрын
அந்த பெண் திரௌபதி படம் பார்க்க வில்லை என்று நினைக்கிறேன்
@kameshguna
@kameshguna 3 жыл бұрын
இன்னைக்கு வாழ்த்து சொன்ன யாரும் நாளைக்கு கஷ்டபடும் போது வரமாட்டாங்க. உன் வாழ்கை உன் கையில்.
@Ushadevi-wz3vt
@Ushadevi-wz3vt 3 жыл бұрын
ம௫த்துவமனையில் நிகழ்ந்த காதலுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக 😅what a dialogue😂yaru pa writter😅
@sathiyalegend
@sathiyalegend 2 жыл бұрын
🤣🤣
@rashmita4719
@rashmita4719 3 жыл бұрын
Here the problem is jaasthi. Unga pasanga virupatha paathu marriage panni veinga neenga sollrathu thaa kekanunu nenachitu iruntha ithu thaa kedaikum. Antha ponnu payyanu ku ini thaa sothanai kadasi varai Nalla vaazhunga ivlo kashtapattu marriage panitenga
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் 3 жыл бұрын
குருமா பஞ்சாயத்து பணம் ரெடி
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 108 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН