ஆண் பெண் சேர்க்கையில் வீணாகும் 64 மூச்சு| பட்டினத்தார் பாடல்கள்| சித்து அம்பலம்|pattinathar|

  Рет қаралды 546,082

சித்து அம்பலம்

சித்து அம்பலம்

Күн бұрын

பட்டினத்தார் பாடல்கள், சித்து அம்பலம், pattinathar padalgal, pattinathar songs in Tamil, pattinathar philosophy, pattinathar life history, pattinathar songs, pattinathar songs pattinathar, padalgal pattinathar

Пікірлер: 297
@srivasu4925
@srivasu4925 3 жыл бұрын
இது போன்று கணக்கறிந்து 120 ஆண்டுகள் வாழ்ந்து என்ன செய்வது...? வாழ்வது எதற்க்காக.... 🤔யாருக்காக...? வாழும் வரைக்கும் நோய் நொடி இன்றி யாருக்கும் உபத்திரவம் செய்யாமல் இருந்து மரணித்தால் அது 30 வயதே ஆனாலும் மகிழ்ச்சியே.... ❣️
@loganathanv6271
@loganathanv6271 2 жыл бұрын
100℅ சரி 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@ravisubramani9269
@ravisubramani9269 2 жыл бұрын
Yes
@anbiloruvan2250
@anbiloruvan2250 2 жыл бұрын
Anna aanmeegathil ullavarkalukku siththagargal kooruvathu 100%porunthum aanmeegathan manithanoda vaalkai🙏🙏🙏🙏
@srivasu4925
@srivasu4925 2 жыл бұрын
@@anbiloruvan2250உண்மை தான் சகோ ஆனால் சித்தர்கள் கூட நீண்ட நாள் வாழ ஆசை படவில்லை மாறாக என்னை சீக்கிரம் உன்னோடு அழைத்துகொள்வாய்யாக இறைவா என்றுதான் தவம் கிடந்தனர்.... 💕
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 Жыл бұрын
மனித வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் நீண்ட ஆயுளை தேடி வரும்
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
அப்போ சுய இன்பம் செய்யறரது 😒 எல்லாம் ஒன்னு தானே
@gurumano5338
@gurumano5338 3 жыл бұрын
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா ? இதை நீங்கள் கடைப்பிடித்து வருகிறீர்களா .
@vijaysubramanian557
@vijaysubramanian557 3 жыл бұрын
இந்த காலத்தில் இந்த சமூகத்தில் மனித நேயத்துடன் வாழ முடியாது ஒவ்வொரு நொடியும் மரண வேதனைதான்
@loganathanv6271
@loganathanv6271 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
Yes
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Amalle komaleelai ya Erda nallavan
@minifunbytes1726
@minifunbytes1726 3 жыл бұрын
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.
@ISKCON..Tiruchendur
@ISKCON..Tiruchendur 3 жыл бұрын
எத்தனை வருடம் வாழ்வது முக்கியம் இல்லை...கோபம், பொறாமை, காமம், பேராசை விடுத்து இறைவனை அடைய வேண்டும்...ஓம் நமோ நாராயணாய நம.. இறை நாமத்தை சொல்லும் போது நான் அமைதி, புலன் அடக்கம், நாவடக்கம், அடைந்தேன்.. வீடுபேற்றிக்கு இறைவனை சரண் அடைந்தால் போதுமானது....Hare Krishna
@pandakitchen7384
@pandakitchen7384 3 жыл бұрын
ஐய்யா..உங்க பதிவில் இருந்து ஒரு கேள்வி, உடற் பயிற்சி (cardo) செய்யும் போது மூச்சு அதிகம் செலவாகிறது. அப்ப உடற் பயிற்சி செய்பவர்கள் ஆயுள் கம்மி யா?
@pandakitchen7384
@pandakitchen7384 3 жыл бұрын
@lifeis abliss ஐய்யா, மூச்சு பயர்சி மூலமாக ஆயுள் அதிகரிக்க முடியும். இதில் பல விதங்களில் உள்ளன. Pranayama, ..தவம், சமாதி இப்படி...இந்த பதிவில் அதிக தகவல் இல்லை..
@mukesh.__.2008
@mukesh.__.2008 3 жыл бұрын
Please don't write indecent comment.
@soundappans4081
@soundappans4081 2 жыл бұрын
உடற்பயிற்சி செய்து இறந்தவர்கள் நடிகர் முத்துராமன் இப்போது பெங்களூர் நடிகர்
@baskaranduraisami5009
@baskaranduraisami5009 3 жыл бұрын
ஐயா வணக்கம் மூச்சின் எண்ணிக்கை குறைக்கும் போது உள்ளே செல்லும் பிராணவாயுவின் அளவு குறையும் அல்லவா. நம் சக்தியின் அளவு குறையாதா தயவுசெய்து விளக்கம் கூறவும். எல்லோருக்கும் பயன் அளிக்கும். நன்றி ஐயா.
@padmanabhan2581
@padmanabhan2581 2 жыл бұрын
எனக்கும் இந்த சந்தேகம்
@anchtheepan1893
@anchtheepan1893 2 жыл бұрын
@anbiloruvan2250
@anbiloruvan2250 2 жыл бұрын
Anna , moochin alavu kurainthaal ennangalin alavu kuraiyum, ennangal kurainthaal prabancha sakthi namakku kidaikkum🙏🙏🙏
@baskaranduraisami5009
@baskaranduraisami5009 2 жыл бұрын
நன்றி அன்பில் ஒருவன் ஐயா.
@YogiJah
@YogiJah Жыл бұрын
ஓரு மணி நேரம் தூங்குன்... எப்படி ரொம்ப நாள் வாழ முடியும்??
@Anniyan_IPS
@Anniyan_IPS Жыл бұрын
ஒருமணி நேரம் என்றால் 6 மணி நேரத்திற்கு ஒருதடவை 15 நிமிடம் தூங்க வேண்டும்
@யாரோஒருவன்உங்களில்இருந்து
@யாரோஒருவன்உங்களில்இருந்து 3 жыл бұрын
நீங்கள் சுவாசிக்கமவே இல்லை என்றால் கோடி வருடம் உயிர் வாழலாம்... அது சரிப்பா உன் வாயி உன் உருட்டு
@gokulraj3708
@gokulraj3708 3 жыл бұрын
சரிப்பா நீயும் போய் உருட்டு பா
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
பொய் பொறாமை போட்டி
@seenuvasanseenuvasan9691
@seenuvasanseenuvasan9691 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க மிகவும் பயனுள்ள தகவலை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
💐💐💐🙇🙏
@dggggghh6637
@dggggghh6637 2 жыл бұрын
Sgjyewqmn cz
@visaliammavisaliamma427
@visaliammavisaliamma427 2 жыл бұрын
Good thoughts I appreciate this videos om Namsivaya...
@NAVEENBABU-by2tu
@NAVEENBABU-by2tu 3 жыл бұрын
எந்த சுகமும் அனுபவிக்காமல் வாழ்த்து விட்டு போவது என்ன பயன் இரவு பகல் அது போல் தான் வாழ்க்கை முள்ளும் வரும் மலரும் வரும் கடந்து போவதுதான் வாழ்க்கை அதுவே நமது மகாபாரதம் சொல்லும் நியதி
@vsmanikandan9753
@vsmanikandan9753 3 жыл бұрын
இது தான் கலிகாலம்
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 3 ай бұрын
சுகத்துக்கு பின்னால் துன்பம் 😂😂😂ஒளிந்து இருக்கும்
@saravanakumar7580
@saravanakumar7580 3 жыл бұрын
நினைத்த போது இயற்கை மரணம் அடைய வழி உண்டா
@jayaramanrajamanickam7921
@jayaramanrajamanickam7921 2 жыл бұрын
ஒழுக்கம் பற்றி ஒருவர் போதிக்கும் போது விளக்கெண்ணெய் சாப்பிடுவது போல அகற்றும்.அமிழ்தமாக ஏற்க வேண்டும்.நன்றி
@sagunthalar8243
@sagunthalar8243 2 жыл бұрын
அருமையா அர்ப்புதமான ஒரு பதிவை தந்திருக்கிறீர்கள் சகோதரே நன்றிகள் கோடி திருச்செங்கோட்டிலிருந்து ஆர் சகுந்தலா
@MrRameshpk
@MrRameshpk 2 жыл бұрын
Very true
@ranganathan9101994
@ranganathan9101994 3 жыл бұрын
Sportsman la romba varsham healthy ah irukangalae..
@ramakrishnans3277
@ramakrishnans3277 3 жыл бұрын
நல்ல தகவல் அய்யா,நன்றி!
@ramanvenkataraman9623
@ramanvenkataraman9623 3 жыл бұрын
உலகில் இல்லாத கெட்ட பழக்கங்கள் கொண்டவர்கள் நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்து மறைந்ததை நான்,நாம் பார்த்தாருக்கிறோம்.
@rajanm2664
@rajanm2664 3 жыл бұрын
எங்கள் தாத்தா சாராயம், இறைச்சி உணவு புகைப்பழக்கம்,இரு மனைவியர்,ஆறு மக்கள்,எல்லா தீய பழக்கங்களையும் கைக் கொண்டவர்..98 வயது வரை வாழ்ந்து மறைந்தார்.இதற்கு என்ன சொல்வது?
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Unaku kaaddi du avenue ku nalladhu kodey manam neneypadu pola vallkey now
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Pervee anga theriyadhu nan mey unaku nallaa kudumpa del pervee my happy
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 3 ай бұрын
​@@rajanm2664மறு பிறப்பு தான் பல உயிரினம் பிறக்கலாம் மனிதன் பிறப்பு அரிது
@மந்திரவாள்நடராஜ்-ஞ4த
@மந்திரவாள்நடராஜ்-ஞ4த 3 жыл бұрын
குண்டலனி யோகம் என்ற புத்தகத்தில் படித்துள்ளேன் அதில் பறவைகள் முதல் பாம்பு வரை சுவாசிக்கும் கால அளவு அட்டவனையும் கண்டேன் மிகவும் சிறப்பு அதோடு தாங்கள் குரல் எனக்கு பழகிய குரல் போல் உள்ளது நன்றி
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Edarku pervee vaendum
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
காற்று நுரையீரலில் தான் உள்ளது அது வேறு எந்த துவாரத்தில் போக முடியும் ?
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 Жыл бұрын
மனித வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் நீண்ட ஆயுளை தேடி வரும் முறை முக்கியமானதாக இருக்கும்
@shanmugamrmg203
@shanmugamrmg203 3 жыл бұрын
இதில் சொல்லும் மாத்திரை கணக்கு என்ன அய்யா?
@kulanthaivelu5471
@kulanthaivelu5471 3 жыл бұрын
I eye semutum neram 1 mathirai kalam bro
@ssiassociatesanbekadavul5687
@ssiassociatesanbekadavul5687 3 жыл бұрын
Ayya 1 mani neram dinam tunginal, ten days la mela poga venduyadu da 😀
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 2 жыл бұрын
எல்லாம் சரிதான் நீங்க எத்தை மூச்சு விடுகிறீர்கள் எத்தை ஆண்டுகள் வாழ்வதாக உத்தேசம்.
@vairavanmariappan559
@vairavanmariappan559 3 жыл бұрын
ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திருக்கிறார் என்றால் அதை உறுதி செய்ய இன்னொருவரும் ஆயிரம் ஆண்டுகள் இருந்து மூன்றாவது ஒரு நபரிடம் சொல்லியிருந்தால் தான் உறுதி செய்யமுடியும்.
@WorldInPocket
@WorldInPocket 3 жыл бұрын
ஐயா முதலை 300 ஆண்டுகள் வாழும் என்று நிரூபித்த மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தா நிரூபித்தான் கொஞ்சம் சிந்திக்கவும்
@vairavanmariappan559
@vairavanmariappan559 3 жыл бұрын
@@WorldInPocket மனிதன் 300 ஆண்டுகள் வாழவில்லை என்பதை உறுதி செய்கிறீர்கள்.இதைத்தான் நானும் சொல்கிறேன்.இந்த ஆமை 300ஆண்டுகள் வாழ்ந்தது என்று யார் சொல்லி நீங்கள் நம்புகிறீர்கள்!ஆமை பிறந்ததும் தெரியாது இறந்ததும் தெரியாது.எப்படி ஐயா 300 வருடங்களை கண் கணக்கிடுகிறீர்கள்.?சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகைவரும் தென்றலும் புயலாய் மாறிமாறி வரும் மானிடரின் வாழ்வில்.கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள்.மெய்ப்பொருள் காண்பது அறிவு.தருவள்ளுவர்.
@badrinathr741
@badrinathr741 3 жыл бұрын
@@vairavanmariappan559 avaroda reply ozhunga read panunga puriyum.. Think out of the box
@vairavanmariappan559
@vairavanmariappan559 3 жыл бұрын
@@badrinathr741 ஐயா நீங்கள் சரியாகச் சிந்திக்கிறீர்கள்.உண்மையை அறிவதுதான் நமது முயற்சி யாய் இருக்கவேண்டும்.நன்றி.
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 3 жыл бұрын
ஐயா, அடைத்தல் அடைய வேண்டும் ‌என்பதே ஒரு மோகம்‌ தான் இதைத் தான் ஞானிகளும் ஞான‌ மார்க்கங்களும் விளக்குகின்றன.
@sathyaraj5458
@sathyaraj5458 2 жыл бұрын
மாத்திரை அளவு சுக்கிலாம் என்றால் என்னா
@shudhdesilove9821
@shudhdesilove9821 2 жыл бұрын
Raja athu kaathu illa... Wen soul, doesn't follows air property or vaccumm?... It's not among panchatantra
@karuppananp9086
@karuppananp9086 2 жыл бұрын
Podaa Fraud. All Chithar's Are Fraud.
@ajithkumarmariyappan3901
@ajithkumarmariyappan3901 Жыл бұрын
Kaayakalpam - ithil ithil irukindrathu iyyah
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 2 жыл бұрын
சகோ முதலில் நல்ல காற்று வேண்டும்
@sureshsuresh-xz6du
@sureshsuresh-xz6du 2 жыл бұрын
ஜய்யாநீங்கசொல்வதுஎல்லாம்உன்மைதான்.ஆனால்இன்றுதினம்வெலியேசென்றுநிம்மதியாவரமுடியவில்லையே.அதைநினேத்துதான்இப்போது.பயமாஇருக்கு
@greengold7718
@greengold7718 2 жыл бұрын
எதற்கு நான் நீண்ட நாள் வாழ வேண்டும்
@premkumar-el8ys
@premkumar-el8ys 2 жыл бұрын
Moodikondu un pol vala vendum....
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Appo summa idkantha kolupu eri onutuku puniyam ilama romba nalu vazhnthu enna panrathu
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
100/100 உண்மை நன்றி ஐயா
@takeit552
@takeit552 Жыл бұрын
foolish information especially on sleeping and running
@rajeshs8846
@rajeshs8846 3 жыл бұрын
Muuchu vidradhaye kanakku panna vera edhume pana mudiyadhe. Adina top class athletes lam seekram sethu poiduvangala
@devagdnn661
@devagdnn661 2 жыл бұрын
மூச்சு எத்தனை வகையாக பிரிக்கலாம் 👍👍👍👍
@suganyathomas3340
@suganyathomas3340 3 жыл бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு மிக மிக தெள்ளத் தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள் சார் நன்றிகள் தாங்கள் கூறியதை பின் பற்றி பயன் அடைகின்றேன் சார் நன்றிகள் சார் 🌹🌹🌹🌹🌹🌹
@muhammedmubarak4797
@muhammedmubarak4797 2 жыл бұрын
Aiya thanga manam utayavare maaththirai enral enne oru maaththirain alavai thayavu seithu sollavum
@ommuruga5088
@ommuruga5088 3 жыл бұрын
Unga vedieo ellam very nice super saami
@MaruthuPandian.m
@MaruthuPandian.m 2 ай бұрын
உனக்கு எப்படி தெரியும்
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
1 hour of sleep everyday will kill us from mental illness.
@swaminathankrishnamoorthy1034
@swaminathankrishnamoorthy1034 2 жыл бұрын
That is called sidha sleep. Very very deep sleep no dream. That sleep is one hour enough
@kasaduarakarkatamizh6594
@kasaduarakarkatamizh6594 2 жыл бұрын
🕉ஓம் நமசிவாய🕉 இந்த பதிவினை கிடைத்தது மிக்க நன்றி எல்லாம் அவன் செயல்💯🙏
@AmmaMuthu-d4z
@AmmaMuthu-d4z 5 ай бұрын
சொல்றத கேட்க நல்லாத்தான் இருக்கு முதல்ல sir கடை புடிங்க.... பாம்பு கடிச்சு புலட்சவனும் உண்டு கல் தட்டி விழுந்து இறந்தவனும் உண்டு கடவுள் எப்போ காற்ற நிப்பட்டுதானோ அப்போ போக. வேண்டியதா இதுக்கு பயிற்ச்சி வேர
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 3 ай бұрын
விதி கர்மா முடுஞ்சு
@lakshmananm8641
@lakshmananm8641 Жыл бұрын
🙏👋👌👃👍👍👍👃👃👃👃👃👃👃🙏🙏🙏👋👋👌👌👃👍👍🙏🙏🙏🙏
@TamizhTrackBala
@TamizhTrackBala 3 жыл бұрын
Nalla karuthu ... Kurujii.... But intha life ku ivlo amaithiya vaaltrathu romba kastam .... But I will try
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
வாழ்க்கை வரலாறு நண்பா
@hemanaidu
@hemanaidu 2 жыл бұрын
Urupadiyaana video brother,God bless u.
@sivakameshsivak8388
@sivakameshsivak8388 3 жыл бұрын
5மாத்திரை அளவு என்றால் என்ன?
@minifunbytes1726
@minifunbytes1726 3 жыл бұрын
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.
@panbalagan3790
@panbalagan3790 3 жыл бұрын
அருமை யான தகவல் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@S.ANANDARAJ
@S.ANANDARAJ 3 жыл бұрын
1 மாத்திரை= 1 வினாடி
@chandradityak1731
@chandradityak1731 3 жыл бұрын
Pooragam,kumbagam&resagam it's important for men's life to goddess gayathri manthram&slokam.
@mkrishnamurthy8381
@mkrishnamurthy8381 2 жыл бұрын
தாங்கள் கூரிய கருத்து உண்மை சமுகத்தில் சாத்தியமா கூறுங்கள்
@rajaganapathi4686
@rajaganapathi4686 2 жыл бұрын
Ni nalla muchu vedu
@sridharr4251
@sridharr4251 3 жыл бұрын
ஐய்யா தவ வலிமையை பற்றி பேசும் ஒரே தருமம் இந்து மதம். மனிதனாய் பிறந்தவன் தவ வலிமையால் அடுத்த மேல் நிலையை அடைய முடியும். மற்ற உயிரினங்களுக்கு இது இயலாத விஷயம். அதனால் தான் ஒளவை அரிது அரிது மனிதராய் பிறத்தல் அரிது என்று கூறினார். இது தெரியாமல் நம்மில் பலர் இந்த ஜென்மத்தை வீணாக்குகிறோம் மிக அருமையான காணொளி.🙏🙏🙏🙏
@rajendransusee3756
@rajendransusee3756 3 жыл бұрын
Sir,good evening. The message informed by you is correct. The man should not be getting angry and bad things about others should be avoided. If we want to help others it Will help you and your family. Thankyou sir.
@nandakumar881
@nandakumar881 2 жыл бұрын
நல்ல செய்தி நன்றி அய்யா.🙏🏻😍
@magebolt94
@magebolt94 3 жыл бұрын
ஐயா, என்ன இப்படி சொல்றீங்க.. நான் வாரத்திற்கு 100கிமீ ஓட்டப்பயிற்சி செய்வேன்.. 🏃🏃🏃 என்னுடைய வேலையே ஓடுவது தான்.. நான் தடகள வீரர், வேற வழி இல்லை நான் செய்துதான் ஆகவேண்டும். 27 வயது ஆகிறது..
@ommuruga5088
@ommuruga5088 3 жыл бұрын
Very useful video saami neegatha thodarnthu nalla sithargal advaice podunga saami
@longinesboutique7623
@longinesboutique7623 3 жыл бұрын
Ayya… kindly tell me what does 5 mathirai mean? ❤️🙏🏻
@kulanthaivelu5471
@kulanthaivelu5471 3 жыл бұрын
5 murai kann semetum neram bro.
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 жыл бұрын
தங்கள் விளக்கங்கள் மிக அருமை, மிக்க நன்றி. ஆனால் மாத்திரை என்பது அளவு புரியலை. ஒரு நிமிடத்திற்கு எத்தனை மாத்திரை என்பதை விளக்கமுடியுமா?
@anbuvasanth7457
@anbuvasanth7457 3 жыл бұрын
Very good news 👍
@picketytwin
@picketytwin 5 ай бұрын
thank you shiva shiva
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 3 жыл бұрын
இறைவனை அறிய வேண்டும் அடைத்தல் கூடாது.. அடைத்தல் இன்னுமொறு ஆக்கலுக்கு வழி வகுக்கும்
@manimegalai7428
@manimegalai7428 2 жыл бұрын
விதி தீர்மானிக்கப்பது. ஆயுள் தீர்மானிக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள். அப்போ தீர்மானமானபின் நீண்டநாள் வாழ்வது எப்படி.
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 2 жыл бұрын
தூங்கும் போது மூச்சு விடும் அளவு அதிகரிக்கும் என்று சொல்கிறீர்கள்.எப்படி என்று விளக்கமுடியுமா
@sminternationalfilm4259
@sminternationalfilm4259 2 жыл бұрын
ஐயா நான் உங்களிடம் ஒரு அன்பான கேள்வி கேட்கிறேன் அதாவது இன்றைய விஞ்ஞான அறிவியல் சொல்கிறது ஒரு மனிதன் ஒரு நிமிடங்களுக்கு எழுபத்தி இரண்டு முறை துடிப்புகள் துடிக்க வேண்டும் என்கிறார்கள் துடிப்பிற்கும் இந்த இதய மூச்சிருக்கும் சம்பந்தம் உள்ளது இப்படிக்கு சொல்லும்போது நீங்கள் சொல்கிற அந்த கணக்கு பிரகாரம் பார்க்கும் பொழுது 15 பேரை ஒரு மனிதன் சுவாசித்தால் அப்ப இருதயத் துடிப்பு குறையும் என்பதே தெரியவில்லை இதற்கான விளக்கங்களை எனக்கு தெளிவாக சொல்லும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@ramayeevalliappan7916
@ramayeevalliappan7916 2 жыл бұрын
80 வருடங்கள் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டுமா? ஏன்? எனக்கு புரியவில்லை. தயவுசெய்து ...
@rajasekarramaswamy9954
@rajasekarramaswamy9954 3 жыл бұрын
மிகவும் முக்கியமான ஒன்று ஐயா .. மிக்க நன்றி 🙏🙏
@prashanth223
@prashanth223 Жыл бұрын
அய்யா உணவு அதிக உண்டால் அதிகம் மூச்சு வாங்கும்.... அது உண்மையா.... அய்யா
@sivasakthip9763
@sivasakthip9763 Жыл бұрын
Appa Narayan
@chinnachinna5308
@chinnachinna5308 2 жыл бұрын
Xp
@rathinammuthu3447
@rathinammuthu3447 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@tharansree30
@tharansree30 2 жыл бұрын
வணக்கம் ஐயா ஐந்து மாத்திரை அதை எப்படி கணக்கு கொள்வது.
@sekarnathiya8046
@sekarnathiya8046 3 жыл бұрын
மூச்சு குறைத்து நீண்ட ஆயுள் வாழும் பொழுது கலப்பட பொருள் மூலம் சாப்பிடும் பொழுது அனைத்து நோயும் வாரும்
@ganeshsam1149
@ganeshsam1149 3 жыл бұрын
Mathirai yanbathu inna
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 3 жыл бұрын
Ayya vanakkam Eppati Ulla karuthdu manitanukku manitan atiri nanti vanakkam
@sunnysunny4616
@sunnysunny4616 3 жыл бұрын
அப்புறம் எப்படி உலகம் உருவாகும் மக்கள் உருவார்கள்
@kannanpappa4090
@kannanpappa4090 3 жыл бұрын
உபயோகமான தகவல்கள்
@pandiyana3083
@pandiyana3083 2 жыл бұрын
ஓம் நமசிவாய அறிவியல் பூர்வமா இது உண்மையா மனிதனின் ஆயுட்காலம் சராசரி 120 ஆண்டுகள்
@sridhar.sbaeco4474
@sridhar.sbaeco4474 2 жыл бұрын
அப் போது (breathing exercises மூச்சி பயிற்சி) pana ஆயுள் நீடிக்கும இல்ல குறையும? மூச்சி பயிற்சில் மூச்ச இலூத்துதான விடுவோம்
@akshaymahadev1593
@akshaymahadev1593 3 жыл бұрын
Arumai
@sathyabalu9019
@sathyabalu9019 11 ай бұрын
வணக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி சார்
@vetriveldevaraj8467
@vetriveldevaraj8467 3 жыл бұрын
Arumaiyana dthagavalkal 👌👌👌
@millionaireship
@millionaireship 3 жыл бұрын
இந்தியாவில் இப்ப அதிகமாக உயிர் வாழும் காலம் குறைந்தபட்ச 65 வயது தான் உலக சுகாதாரம் மையம் சொல்லி உள்ளது.
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
ஓய்வாக இருக்கும் பொழுது (உட்கார்ந்து இருத்தல், தூங்கும் பொழுது) எப்படி நிமிடத்திற்கு 15 ற்கு மேல் வரும் ஓய்வில் இருக்கும் பொழுது 15 மூச்சிற்கு குறைவாக தானே வரவேண்டும், ஓடும் பொழுதும் நடக்கும் பொழுதும் அதிகமாகும் தானே
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
ஐயா வார்த்தைகள் அற்புதம்
@jotheeshwaransam6736
@jotheeshwaransam6736 3 жыл бұрын
Bro ninga sonna vishayam lam na oru book padichiruken.. Sootchuma gnaana thiravukol 1 and 2.. my suggested
@kulanthaivelu5471
@kulanthaivelu5471 3 жыл бұрын
Annupatty maniyan books a bro
@girijagirija3017
@girijagirija3017 2 жыл бұрын
Very important and useful information. Thank you very much!
@shakthivel1580
@shakthivel1580 3 жыл бұрын
🙏🌷🙏 fact Om Namo pattinathar Siddhar🙏
@செல்வராஜ்செல்வராஜ்-ஞ3ண
@செல்வராஜ்செல்வராஜ்-ஞ3ண 3 жыл бұрын
கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் மார்னிங் உங்க வீடியோ பார்த்த மிக அருமையாக உங்களுக்கு வணக்கம் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி ஓம் நமசிவாய வாழ்க
@subachandraraja6998
@subachandraraja6998 3 жыл бұрын
அருமை அருமை அற்புதம்
@arulmurugan7773
@arulmurugan7773 3 жыл бұрын
Jeeva samathi explain pannungaa
@vgurumoorthy7931
@vgurumoorthy7931 2 жыл бұрын
இந்த காற்றுக்கும் நம்முடைய உயிருக்கும் இடையே ஒரு
@sivaa5867
@sivaa5867 2 жыл бұрын
அருமைஅஐயா.நல்லதகவல்💐💐🙏🙏
@சிவனும்நாமும்
@சிவனும்நாமும் Жыл бұрын
Really superm try pannukeran ayya. Today itself. Thanks for ur valuable speach❤❤❤
@aravindsundaram3078
@aravindsundaram3078 2 жыл бұрын
Bro appo ellarum sanyasi ayita manitha I am thalaikuma
@thulasinathanv2509
@thulasinathanv2509 3 жыл бұрын
மிக்க நன்றி
@rajaguru8684
@rajaguru8684 3 жыл бұрын
காற்று வெளியே வராமல் மூக்கு வாய் மற்றும் இதர துவாரங்களை மூடி விட்டால் எந்த மூச்சும் வீணாகாது, அதனால் பிளாஸ்டிக்கை உருக்கி அனைத்து துவாரங்களையும் மூடிக் கொள்ளவும்.பட்டினத்தார் போன்ற பல ஞானிகள் சொன்னது ஏதாவது நடக்கிறதா, நன்மை செய்தவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது அவர்களுடைய ஞானத்தின் சுருக்கம், நல்லவர்கள் அவருடைய கடமையை முடிக்க முடியாமல் பாதியிலேயே இறந்து விடுகிறார்கள், ஆனால் நாதாரிகள் சகல சௌபாக்கிய துடனும் தனது கடமையை முடித்து நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள்.
@msivansiva5521
@msivansiva5521 3 жыл бұрын
Brother kannaal kaanbathum poi kaathaal ketpathum poi theera aaraaivathe mei... nallavargal thaaaan iruntha piragu adaivathu yennavendru ungaluku epdi therium...? kettavargal ella kadamaiyaium mudithuvittu irakkiran enbathum paarpavargalukku mattum thaan. nijathil avargal adaivathu avargalukku mattume therium.... than pillaigalukkum kudumbathinarukkum thevaiyanathai nal valiyil seyvathu mattume avargalai poyi adaium.... ithai neengalum unarum kaalam varum.... unaraamal nanum ipdithan irunthen. ippoluthu unarthirukiren.
@sreejithdummy147
@sreejithdummy147 3 жыл бұрын
சோதனையை பலனாக எண்ணாதே மானிடா
@gayaszain839
@gayaszain839 2 жыл бұрын
மிக அருமையான மூச்சின் ஆராய்ச்சி. நிச்சயமாக இப்படி பின்பற்ற முயற்சி செய்கிறேன். ஒரு சந்தேகம் சிறு வயது முதல் இப்போது 119 வரை தினமும் குறைந்தது ஐந்து கீ.மீ காலை மாலை மெதுவாக ஒடி இவரைப்போல பலரும் உலகில் இன்னும் வாழ்கிறார்கள். ஓடினால் மூச்சு விடும் அளவு நிச்சயமாக அதிகமாகுமே. விளக்கம் கொடுக்கவும். நன்றி
@dineshkumar5588
@dineshkumar5588 3 жыл бұрын
அய்யா அப்போ... சிகரட் பிடிக்குறவங்க??? பீடி சுருட்டு இழுக்குறவங்க எத்தனை மூச்சு??
பத்திரகிரியார் வரலாறு
28:20
Kaleidoscope
Рет қаралды 368 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
விதி| சித்து அம்பலம்
15:15
சித்து அம்பலம்
Рет қаралды 12 М.
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН