தெளிந்த நீரோடை போன்ற தங்களின் சொற் பொழி வு அருமை ஐயா.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@rams5474 Жыл бұрын
இரண்டு சுவாமிகளைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கைப் பாடம் மற்றும் பக்தி எவ்வளவு அவசியம் மற்றும் அதே நேரத்தில் ஒரு நல்ல மனைவியின் பொருள் வாழ்க்கையின் முக்கியத்துவம் சமூகத்திற்கு வலியுறுத்தப்படுகிறது. பத்திரகிரி சுவாமிகளைப் பற்றி எங்களிடம் சொன்ன உங்கள் நேரத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
பட்டினத்தார் சுவாமிகளுக்கு முன்பு பத்திரகிரி சுவாமிகள் முக்தி அடைந்தார். ஓம் சிவாய நம.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@msaravana8849 Жыл бұрын
அழகும் நிரந்தரம் அல்ல ஆறடி நிலமும் நிரந்தரம் அல்ல எல்லாம் சில காலமே அதுவரை சிவமயமே "சிவாய வாழ்க"
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@subramaniants2286 Жыл бұрын
அருமை, அருமை. பட்டினத்தார் சுவாமிகளுக்குப் பின்னால் இவ்வளவு நிகழ்வுகள் உள்ளன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். தெளிந்த உச்சரிப்போடு கூடிய உங்களின் இந்தப் பதிவுக்கு நன்றி.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
துறவிக்கு வேந்தனும் துரும்புதான்! பட்டினத்தார் பத்திரிகிரியார் மனித வாழ்வின் தத்துவங்கள்! ! வர்ணனை மிக அழகாக இருந்தது! உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! !
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@n.sadhasivam6533 Жыл бұрын
எவர் எதைச் சொன்னாலும் அமைதியை உணர்ந்தவர் இதை உணர்வர்......
@kaleidoscope974811 ай бұрын
மிக்க நன்றி !
@seshamanivamanan8208 Жыл бұрын
அருமை! பத்திரகிரியரின் வரலாற்று பின்னணி எனக்கு புதுமை நிறைந்ததாக இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பொறுமையான நல்ல விளக்கம் 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@jayaramanpn6516 Жыл бұрын
என்னய விட ஓர் சம்சாரி அந்த வாசல்ல இருக்கான்ன்னு சொன்னாரு பட்டினத்தார்.அருமையான பதிவு தாங்கள் நீடூழி வாழ்க.சிவசிவ
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@creativei3394 Жыл бұрын
அருமை வெளிப்புற அழகை பார்ப்பதைவிட அகத்தின் அழகு பார்த்து பெண் மனக்க வேண்டும்..
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@ValliS-qw8bd Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான பதிவு பட்டினத்தார் பத்ரகிரி யாருடைய கதை மிகவும் சிறப்பு கேட்கும் பொழுதே மனம் உருகி விட்டது
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@venugopal226 Жыл бұрын
சுருக்கமாக அருமையாக இருந்தது மிக்க நன்றி
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@gurumoorthy151 Жыл бұрын
எதுவும் நிலையல்ல இறையே துணை !🙏 நன்றி ஐயா ! நல்லதோர் உரை !👌
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@manisanthanam1331 Жыл бұрын
ஆஹா அருமை ஸ்வாமி. அநேக கோடி நன்றிகள்.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@dhineshkumardhineshkumar275 Жыл бұрын
மனித சொந்த மாறும்🧐 தெய்வம் சொந்த நிலைக்கும்💯
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@visooraar Жыл бұрын
பத்திரகிரியார் வரலாறு..! ஆறுதலுக்கு வேறாறு.? அவரது குரு பட்டினத்தாரு..! இவங்களைப் போல தூயவர் யாரு.? வணங்குவம் வாரீர்.! ஒன்றிய மனதைத் தாரீர்..! கதை அருமை அருமை அருமையே.! உணர்ந்தோம் தங்கள் பெருமையே.! வாழ்க வாழ்க வாழ்கவே..! ஈசனருள் சூழ்கவே.! 💐🙏🏻💐 அன்புடன் - விசூரார் முருகா முருகா 🦚🙏🏻🦚
@kaleidoscope9748 Жыл бұрын
அருமை... மிக்க நன்றி !
@umarani573311 ай бұрын
பத்திரகிரியார் வரலாறு மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் நன்றி ஐயா 🎉
@kaleidoscope974811 ай бұрын
மிக்க நன்றி !
@samysamy5335 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா இப்படி சித்தர்களில் படிப்பதை விட செல்லில் வழியாக கேட்பது பேர் ஆனந்தம் மிக்க நன்றி ஐயா
@kaleidoscope974811 ай бұрын
மிக்க நன்றி !
@pattabiraman2073 Жыл бұрын
மிக அருமை...தங்கள் சேவை தொடரட்டும்...
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@vishalammu1675 Жыл бұрын
மிகவும் அருமையாக தெளிவாக பத்திர கிரியார் வரலாற்றை கூறினீர்கள்...எதேச்சையாக இந்த பதிவை காண நேரிட்டது..என் தூக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுமையாக கேட்டேன்...என்னவென்று சொல்வது ...சிவ பெருமானுக்கு என் நன்றியை கூறுகிறேன்...எல்லாம் அவன் செயல்..இக் கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..நன்றி அய்யா🙏🏻
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@AKbalaMuruhan Жыл бұрын
கதை கூறும் விதம் இனிமையாகவும் சுவாரசியம் உண்டாகும் படியும் உள்ளது🙏 மூன்றாம் சாதுவுடனான நிகழ்வு திருவிடைருதூர் கோயில் வாசல்களில் நிகழ்ந்ததாகத்தானே கூறுவர்?
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@padmanabhank3621 Жыл бұрын
ஆம்... திருவிடைமருதூர் கிழக்கு வாசலில் பட்டினத்தார் சிலையும் மேற்கு வாசலில் பத்திரகிரியார்...அவர் கையில் திருவோடு மற்றும்அவர்.வளர்த்தநாய் சிலைகள் உள்ளன... திராவிட மாடல் ஆட்சியில் சமீபத்தில் அந்த சிலைகளைக் கூட சில விஷமிகள் உடைத்து போட்டுவிட்டதாக நாளிதழ் செய்திகள் மூலம் தகவல்...!
@moorthy781 Жыл бұрын
எங்கு இருந்து வருகிறாய் கருவரை எங்கே போகிறாய் சுடுகாட்டுக்கு உயர்ந்த நிலை ஆத்ம திருப்தி
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! வணக்கம் !!
@shanmugavanniyar6842 Жыл бұрын
சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் ராஜா பர்த்ருஹரி நாடகம் வெகு நாட்களாக நடந்தது ஐயம்பெருமாள் ட வா பெருமாள் நடிகர்கள்
@samarasamtrust83706 ай бұрын
மிகவும் அருமை கதை சொல்லுவதிலும் நல்ல தெள்ளத் தெளிவாக கூறி உள்ளீர்கள்
@pichaimuthud5304 Жыл бұрын
Ayya .. Very informative.. Vazzgz valamudan🙏
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@senthilnathmks1852 Жыл бұрын
தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்! வணக்கம். 🙏🙏🙏
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! வணக்கம்...
@kumarmahesh5162 Жыл бұрын
அருமை. ஓம் சிவாய நமஹ
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@Ffklakshan10 ай бұрын
தெளிவான , அருமையான சொற்பொழிவு .நன்றி ஐயா
@mvijayanmvijayan7680 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம இறைவனுடைய திருவிலையாடுகளில் இதுவும் ஒன்று அன்பே சிவம்
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@ramamurthyarjunan43657 ай бұрын
Ur expression of ancient history is very much impressed me.
@sivashakthi7915 Жыл бұрын
அருமை யான பதிவு பொருமை யான விளக்கம் இனிமை யான குரள்வளம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏
@kaleidoscope974811 ай бұрын
மிக்க நன்றி !
@vajemounyg2871 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@pandiyanp7016 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல்
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@sambathnandhni5670 Жыл бұрын
அருமையான பதிவு
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@kskumarkskumar3951 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@SenthilKrishnan-c9m4 ай бұрын
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ........பத்திரகிரியார் வாழ்வின் இறுதி கட்டமான திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி திருவடியில் கலந்தது சொல்லியிருக்கலாமே .... ஓம் நமசிவாய