என் மகளுக்கு 11 வயது நா ரொம்ப பயமா இருந்த மிக மிக முக்கியமான விஷயம் மிக்க நன்றி அம்மா
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@krishnakumar-zg9db3 жыл бұрын
மிக அவசியமான பதிவு.. ஒவ்வொரு பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல செய்தி...
@malavikaravikanth55903 жыл бұрын
நல்ல பதிவு அம்மா. ஒரு சிறு வேண்டுகோள். தற்போது கொரோனா இரண்டாம் அலை மக்களை ஆட்டி படைக்கும் போது சிலர் "எங்களுக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் பக்தியாக இருக்கிறோம். கடவுள் எங்களை காப்பாற்றுவார்" என்று சொல்லிக்கொண்டு முக கவசம் அணியாமல், பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காமல் மெத்தனமாக இருக்கிறார்கள். குறிப்பாக வசதி படைத்த சிலரிடம் இந்த அலட்சியத்தை காண்கிறேன். இதற்காக இன்னொரு விழிப்புணர்வு பதிவு கொடுங்கள் அம்மா..
@kc.p96683 жыл бұрын
நீங்கள் உங்கள் பாதுகாப்பை உறுதி செஞ்சுட்டிங்களா
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@kalaikalaivani46813 жыл бұрын
பொண் குழந்தை இருக்கற எங்களுக்கு மிகவும் பயன் உள்ள தகவல் அம்மா நன்றி🙏🙏
@srinasworld62663 жыл бұрын
😉😉
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/faLGi39prJVjg5I
@dazzlehome64993 жыл бұрын
nam kulanthaihal pen alla pon thaane sahothari
@msvkadhaigal91413 жыл бұрын
@@dazzlehome6499 super
@BDV_31212_3 жыл бұрын
மிக மிக முக்கியமான மற்றும் அவசியமான பதிவு சகோதரி அவர்களே.,... நன்றிகள் பல.....
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@akkaskitchen24783 жыл бұрын
நான் பெருமைக் கொள்கிறேன் பெண் குழந்தையின் தாய் என்பதில் 💆💆💆
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@k.y.narmathak.y.narmatha76343 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் செய்தேன் அதுமட்டுமின்றி அந்த மங்கள நிகழ்வை நினைவு படுத்தியதற்கு நன்றி🙏😊...
@varshnimaruthu96553 жыл бұрын
நன்றி நன்றி தெரிவித்து கொள்கிறோன்
@rvgamer5363 жыл бұрын
அம்மா சடங்கு காலை நேரத்தில் சுத்துவதா மாலை நேரத்தில் சுத்துவதா சொல்லுங்கம்மா
@k.y.narmathak.y.narmatha76343 жыл бұрын
@@rvgamer536நாளுக்கு நாள் நேரம் மாறுபடும் எனவே சடங்கு எந்த நாள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.அந்ந நாட்களில் நேரம் குறித்து கொள்ளுங்கள்...பெரும்பாலும் காலை நேரம்தான் செய்வார்கள்...
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@kasthuridamodarasamy77463 жыл бұрын
இன்று உங்களின் ஞானமே செல்வம் வகுப்பு மிகவும் அருமை...என் மகனுக்கு மிக மிக பிடித்திருந்தது... நாங்கள் குடும்பத்தோடு வகுப்புகளை ரசித்து கேட்டோம்..மிக மிக நன்றி சகோதரி...
@anandanraja91113 жыл бұрын
அருமை. என் மகளுக்கு 10 வயது. பெண் பிள்ளைகள் பெற்ற எல்லோரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.
@vishwaaashvik23973 жыл бұрын
என் மகள் வயது 12 சரியான நேரத்துல எனக்கான நல்லா ஒரு பதிவு ரொம்ப நன்றி மா 🙏🙏🙏🙏🙏
@mahavijay50853 жыл бұрын
Enakkum 11 vayathu mahal ullal mikka nandri amma
@samundeeswarivinayagam20783 жыл бұрын
@@mahavijay5085 எனக்கும்
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@padmavathimunisaamy79813 жыл бұрын
F
@padmavathimunisaamy79813 жыл бұрын
.n
@subinyab48973 жыл бұрын
அம்மா உங்கள் கருத்து மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சி நீங்கள் நல்லா இருக்கனும்
@karthikannam17853 жыл бұрын
sago ungal I'd mathungal.indha ulagathil kama pisasugal neraya ullanar.pen kulandhayin id card vendam.ungalukku puriyum.thavaraga iruppin sorry.nanum 2 pen kulandhayin amma.tq.
@wingsfashionzone3 жыл бұрын
🙏🙏🙏அம்மா எனக்கு மிகவும் பிடித்த பயனுள்ள பதிவு அம்மா கோடி கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@sasikalalinggaraj8323 жыл бұрын
மிக மிக நன்றி. அருமையான பதிவு எங்களை போல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு.
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam தெரியாதவர்கள் கூட சுலபமாக கடைபிடிக்க சொளகரியமான பதிவு. பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் இது வரபிரசாதம்.நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@pavihomecreationraj54693 жыл бұрын
அம்மா தூங்கும் போது கனவு வருவதை பற்றியும். அதன் நன்மை,தீமை பற்றி பேசுங்க
@devikaseenu723 жыл бұрын
அம்மா கேட்கும் போதே மிகவும் அழகாக உள்ளது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தகவல்🙏🙏🙏
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
இவ்வளவு அன்பான தாய்க்கு ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற கவலையை போக்கத் தான் , கடவுள் எங்களைப்போன்ற பல பெண்பிள்ளைகளை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் அம்மா! நன்றி
@senthilramya39153 жыл бұрын
.
@seethalakshmi61663 жыл бұрын
@@senthilramya3915 புள்ளி மட்டும் அனுப்பிருக்காங்க. அப்படினா என்ன அர்த்தம்
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@ramalingamurugesan77823 жыл бұрын
@@senthilramya3915 I
@maheswaran21613 жыл бұрын
உபயோகமான பதிவுக்கு நன்றி!! புதுவீட்டில் நிலைவாசலில் பதிக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்று கூறுங்கள் அம்மா.
@raisavlakshmi63663 жыл бұрын
Solluinga amma
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@ManjuManju-iu2gi2 жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம் மேடம் எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது 🙏
@deepthik23602 жыл бұрын
Oh
@vinosaranya1773 жыл бұрын
உங்கள் பதிவு நன்றி..எனது மகளின் வயது 12.
@vetriyinvazhi93243 жыл бұрын
அம்மா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும். பார்ப்பது மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சொல்ல வேண்டும் அம்மா நன்றி நன்றி
@amulamul27553 жыл бұрын
நீங்க சொல்லுவது எல்லாம் எங்க ஊர்ல நடக்கும் சூப்பர் மா
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@nithis20203 жыл бұрын
@@msvkadhaigal9141 ... Stupid
@RameshRamesh-gi7gw3 жыл бұрын
தெரியாமல் இருந்த ஒரு விஷயம் நன்றி சகோதரி இலங்கையில் இருந்து
@devarajperumal50603 жыл бұрын
I'm
@roshniyoutubechannel70083 жыл бұрын
Romba tanks mam..... En daughter ku 10 yrs aachu.... Bayathulayeeee irukkirom mam
@singvelan44403 жыл бұрын
எனக்கு முன்று பெண் பிள்ளைகள் உங்களின் பதிவுக்கு நன்றி அம்மா
@sujithasuji82203 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா எனது மகளும் பூப்பெய்தும் தருணத்தில் இருக்கிறாள் நன்றி அம்மா
@tharunteja56063 жыл бұрын
அம்மா என் மகள் இன்று தான் பெரியவள் ஆனால் நன்றி அம்மா சரியான நேரத்தில் பார்தேன் 🙏🙏
@rasuisai19802 жыл бұрын
M I also se🙏 thanks 🙏
@paryswamys37593 жыл бұрын
Madam தக்க நேரத்தில் சொல்லி இருக்கிங்கா மிக்க நன்றி madam very useful
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
ஒன்னொன்னும் பார்த்து பார்த்து தாங்கள் அருளும் பதிவுக்கு ஜே ஜே.
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@sinuclm96953 жыл бұрын
Vanakam amma unga margazhi thiruvizha 2019 irunthu pakuren enaku self confidence varavachiga thank u amma, parent kooda vachi irupathu illanu soldrega avanga konjonda kaya paduthuranga ,join family irunthen ennoda kanavar mattum only one son but 4 years avanga kudutha manaulachal very big ,vazhave pidikala suside pannikalam mudivuku vanthan ,appa unga video support pannichu enaku manithargal kai vituduvanga samy enna romba nalla kondu ponaru , today I'm government employee separate vanthutom ,ethu ku Karanam periyavanga thaana amma
@kc.p96683 жыл бұрын
super you job very well
@kalamaniramachandran67323 жыл бұрын
Nowadays people forgot all the rituals. Thank you madam for reminding and giving this super information🙏
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@aldencasen893 жыл бұрын
pro trick : watch movies at flixzone. Me and my gf have been using it for watching loads of movies during the lockdown.
@ezragavin25223 жыл бұрын
@Alden Casen yup, I've been watching on flixzone for since november myself :)
@darshanadeeksha5474Ай бұрын
மிக்க நன்றிம்மா.எங்களுக்கு நீங்க தாயாய் இருந்து எளிமையாய் விளக்கம் சொன்னதற்கு நன்றி.❤❤
@vethathiriyathedal20243 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்....நல்ல பதிவு... வாழ்க வளமுடன்....தொடர்ந்து நல்ல பதிவை எதிர்ப்பார்க்கிறோம்.....
@Videshvlogers3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா. என் மகள் பூப்பெய்ந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. மிக்க நன்றி அம்மா 🙏🙏
@rajakumari30723 жыл бұрын
ரொம்ப நன்றி. என் மகளுக்கு 11வயது
@isaedi44993 жыл бұрын
மிகவும் அவசியமான, தெளிவான விளக்கம். நன்றி
@sudeepr.anushiya7e1513 жыл бұрын
Madam heart full of thanks . because I don't have any relations.my baby is 12.5 age.i soon get good news.u r information is so so so helpfull.thank u so much madam
@VarahiYugam3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றி சகோதரி ஜெய் வராஹி தாயே போற்றி
@lalithavijayan57063 жыл бұрын
Please post what are the foods to be given to strengthen her body before and after puberty
@dhanalaxmigovindhan66103 жыл бұрын
அன்பு தோழி நிங்கள் மிகவும் சாரியை சென்னேர்கள் எங்கள் மனமார்ந்த நன்றிகள் அன்பு தோழி நன்றி
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@bhagavthihariramesh80423 жыл бұрын
அம்மா பெண்களுக்கு உரிய அருமையான பதிவு 🙏🙏
@kavyatharani61853 жыл бұрын
மிகவும் சிறப்பாக சொன்னிங்க அம்மா.எனக்கும் மூன்று வயது பெண் குழந்தை உள்ளது.
@bavanishvarma30343 жыл бұрын
மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான பதிவு தக்க நேரத்தில் போட்டமைக்கு நன்றி அம்மா.
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@chithrasamayal93163 жыл бұрын
அருமையான தகவல் மேடம் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் 👌👌👌👌👌👍👍🤝💕💕💕💕💕நன்றி நன்றி🙏💕🙏💕
@muthukumar55123 жыл бұрын
அம்மா ஒருவர் இறந்தவிட்டால் எத்தனை நாள் தீட்டு எத்தனை நாள் கழித்து வீட்டில் தீபமேற்ற வேண்டும் கோவிலுக்கு எப்போது போகலாம் இதில் தந்தை தாய் வழி என பிரித்து குழப்பம் செய்கிறார்கள் அதனால் இதை பற்றிய ஒரு தெளிவான பதிவை என் குருநாதரான தாங்கள் தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் அம்மா🙏
@seethalakshmi61663 жыл бұрын
அம்மா என் மகளுக்கு 12 வயது. சரியான நேரத்தில் பதிவை தந்ததுர்க்கு 🙏 நன்றி ♥️🙏🙏🙏
@vanithasri5661 Жыл бұрын
எனக்கும் இப்போது மகள் 12 வயது
@lakshmivelan72043 жыл бұрын
அருமை மா... இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி...
@nalinasivakumar5503 жыл бұрын
Amma oruvar இறந்தவுடன் முதல் நாளிலிருந்து... 16 ஆம் நாள் வரை செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு பற்றி சொல்லுங்க அம்மா..... அதை பற்றிய புத்தகம் இருந்தால்கூட சொல்லுங்க.......
@vishnupriya-cn6uh3 жыл бұрын
Neenga sonna visiyam elam ennaku nadanthathu ..really uneasy ah irrukum but happy ah irrukum neriya snacks will give.paacha motai,oil,thennai mavu,etc etc but enga caste la dhobi kita dress vangi wear panna solluvanga mam.enga family la naanga elam 14 to 16yrs la tha age attended..but now 9 to 12yrs.soo girl babies yoga panna aft 13yrs tha age attended nu soldranga .early age la age attended avoid panalam.bcoz 5thstd girl ku elam itha pathi clear ah theriyathu.so do exercises and yoga.s ma vanathi theepantham nu irruku..putu suthuvanga ... amma oda brother wife appa oda sisters seivanga
மிக அருமையான பதிவு அம்மா என் மகளும் பூப்பெய்துதான் இருக்கிறாள்
@saravananlakshmi30973 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா,மிகவும் அவசியமான பதிவு 🙏🙏🙏
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@jayanthithirumalaysamy16233 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.. மிக்க நன்றி🙏🙏
@lakshr27953 жыл бұрын
திகற்றவர்க்கு தெய்வம் துணை னு சொல்லுவாங்க அது போலவே எனக்கு இந்த நேரம் நீங்க போட்ட பதிவு எனக்கு தெம்பு கொடுத்தது
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@nithis20203 жыл бұрын
Y posting ur unwanted videos... This is not publicity place to post ur video link ...
@RaRa-to4ku3 жыл бұрын
அம்மா நான் உங்களை என் குருவாக ஏற்றுக்கொண்டேன் குருவிற்க்கு காலை வணக்கம் பயன்யுள்ளா தகவல் மகளை பெற்ற தாய் அனைவரும் வணங்குகின்றேன் நன்றி குருவே
@a.m-e43 жыл бұрын
First ru va correct panunga 😂😂😂
@RaRa-to4ku3 жыл бұрын
குரு
@vanihareneselvi61092 жыл бұрын
Thankyou so much 🙏🙏🙏. My daughter is 12years. I am really worried about this how I am going to handle. Really helpful this video. Now I am confident...
@satheeshashetty11142 жыл бұрын
Yenga ponnu 10 years age attended
@karthickr7028 Жыл бұрын
Same pa
@prabhakumar213 жыл бұрын
என்ன உணவுகள் கொடுக்கலாம்... சொல்லுங்கள் சகோதரி....
@sakthivels68273 жыл бұрын
இந்த பதிவிற்கு மிக்க நன்றி
@vickyvaisali12433 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏
@ushaharimanikandan69853 жыл бұрын
Very useful information sister.. Pls. Post lot of useful videos about our rituals.. our prayers always there for you
@rrithvika70313 жыл бұрын
அருமை பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் சகோதரி நன்றி
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@Ashokkumar-uy6nh3 жыл бұрын
சிறிய வயதில் வயதுக்கு வந்து .....பூட்டு சுத்தமா கல்யாணம் பண்ணா என்ன ஆகும்.....சகோதரி
@msvkadhaigal91413 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKbZmqLl6Z1etk
@dhanalaxmigovindhan66103 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி இந்த பதிவு எலேருக்கும் பேரத்தமனா பதிவுகள் எங்கள் மனமார்ந்த நன்றிகள் அன்பு தோழி
@savugandhika3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றிங்க 🙏
@mahalakshmilakshmi16303 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வதை கேட்க்கும்போதே எனக்கு மிகவும் பிடித்தது என் கண்ணில் இருந்து நீர் வந்தது
@Starkidsjunior3 жыл бұрын
அருமையான நல்ல பதிவு சகோதரி
@rajakumarip33413 жыл бұрын
சரியான நேரத்தில் பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி 🙏
@vijilenin86202 жыл бұрын
Ver very clearly you told ma. I also don't know properly. Always i will ask others which is correct. Very very thankful msg ma
@dhoni.fevers.79 ай бұрын
En Mahal age 12 years ungalutaya pathivu help full la eruku thanks sister
@prabhaprabha12483 жыл бұрын
உபயோகமான பதிவு கொடுத்தற்க்கு மிக்க நன்றி
@selvamani93263 жыл бұрын
உங்க பேச்சு அருமை சகோதரி
@ambikag29872 жыл бұрын
Amma pen kulandhaigal yendhendha kilamaigalil poopeyarthaal yenna palan yenbhadhu oru vedio podunga...
@manjulamanjunath64473 жыл бұрын
Hi akka this video made my day I was looking this since 2yrs because I have 2 Daughter's Thank u 🙏
@vinnarasisakras81548 ай бұрын
நாங்க கிருஸ்டீன் முறைப்படி எப்படி செய்ய வேண்டும்
@p.nagarani81633 жыл бұрын
அக்கா என் மகளுக்கு 14 ஆரம்பம் ஆக போகிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துப் பார்த்து க் கொண்டு இருந்தேன் நல்ல முறையில் ஒரு பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@asmiasmi16753 жыл бұрын
Message is useful to all mothers. Thank u.
@akhila20109 ай бұрын
Very beautiful explanation of our cultural tradition of a girl coming to age! All these are such rich rites of life passage for a girl and family.
@skarthik19653 жыл бұрын
Amma pls, upload a blog for marriage rituals, both for bride and groom as per Madurai culture... Because i belong to Madurai
@dhanasekarndhanasekarn27173 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் உல்லன இந்த சந்தோசமான நாட்களுக்கு நாங்கள் கத்து கொண்டு இருக்கிறோம்
@sivagamisivagami7112 жыл бұрын
பெண் குழந்தைகள் சிறு வயதில் பூப்பெய்திடாமல் இருக்க உணவு முறைகள் உள்ளதா என்று கூருங்கள் அக்கா
@pasupathytg82413 жыл бұрын
சந்தோஷமான தகவல். நன்றி.
@kiruthik43373 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@senkathirsalini83702 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி சகோதரி🙏
@samsasi87023 жыл бұрын
Romba nandri Amma enaku two pen kulandhai eruku enaku use fulla erukum
@radhakrishnanelangovan87203 жыл бұрын
ஆஹா அட்டகாசம் நன்றி அக்கா 🙏
@lathak32083 жыл бұрын
தங்களுடைய பதிவிற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@amuthamurugesan94842 жыл бұрын
செவ்வாய் கிழமை ருது ஆனால் பரிகாரம் பற்றி கூறுங்கள் அம்மா
@sudhavaninallasamy-rx5cx Жыл бұрын
மிக்க நன்றி அக்கா. பயனுள்ள காணொளி
@purushothaman35493 жыл бұрын
அங்காளம்மன் வழிபாடு செய்வது எப்படி என்று சொல்லுங்க அம்மா
@sujathap49483 жыл бұрын
Tnq so much it will be very useful information coz I have girl child
@kuttiestech56992 жыл бұрын
பாதுகாப்பான முறைல என்னகொடுக்கனும் அக்கா
@devilakshmi8593 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் அம்மா.
@malamala51413 ай бұрын
Thai mama illathavanga ellam enna panrathu. Irukuratha manasu ketta ennam illama ammave panalam . Oru thaaiya vida vera yarum kulanthaya bless panna mudiyathu.
@ramyag52573 жыл бұрын
நல்ல பதிவு அம்மா , மிகப்பெரிய நன்றி
@Vijayalakshmi-jk4ur3 жыл бұрын
வலம்புரி சங்கை பற்றி கூறவும் அம்மா
@priyankaramanna99063 жыл бұрын
Thank u sis Very very useful information If u can please showus the demo of the rituals to be conducted in commonly in every community(specially in tamil ) U told but I couldnt get it properly
@yuvashrir14513 жыл бұрын
Thaimaman illadhavanga Enna panradhu Amma???
@varahithayesaranam3 жыл бұрын
Amma kuzhaidhaiku mottai adithu kaadhu kuthum sadangu fullaa explain panunga ma 🙏
@sangeethakumar27713 жыл бұрын
அருமை எங்கள் மதுரை அம்மா😍
@parameswarisaravanan94973 жыл бұрын
மிக்க நன்றி மா.....Always u guide in wonderful way ...Once again thanks a lot ....