அருமையான பிரசங்கம் ஐயா நான் ஒரு குழப்பத்திலிருந்து தாடி வைக்கலாமா வைக்க கூடாதா என்று இருந்தேன் நீங்க கொடுத்த விளக்கத்தினால் நான் தாடி வைக்க போறதில்லை அருமையான பிரசங்கம் ஐயா இந்த பதிவை நான் பார்த்தேன் மகனும் மனமகிழ்ச்சி அடைந்தேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் 🙏🌹🥰🙏
@sweetsuresh54264 ай бұрын
நானும் உங்களைப் போலவே தீர்மானம் செய்திருக்கிறேன் பிரதர் 👏🏻🫂
@devidevi82715 ай бұрын
சாம் சுந்தரம் அய்யாக்கு அப்புறம்,, உங்க பிரசங்கம் கேட்க அருமையா இருக்குங்க, அய்யா 🙏
@manimalathi80625 ай бұрын
ஆமேன் இயேசுப்பா🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐
@ebenezerebe37925 ай бұрын
மிக முக்கியமான செய்தி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@suganthisuganthi43075 ай бұрын
Hallelujah amen ❤ love you yesappa thank you yesappa
@kumarasamysamy12454 ай бұрын
எங்க சபையில் இதே பிரசங்கம் தான் பிரசங்க படுகிறது.
@SuganyaJeyaraj3 ай бұрын
இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@SaravananSaravanan-k8uАй бұрын
ஆமென் அப்பா உங்கள் செய்தி கேட்டேன் மன மகிழ்ச்சியா இருந்தது ❤
@mosessamuvel38055 ай бұрын
Strong preaching man of God... We really miss this man of God...
@MuthuKumar-yz2ex5 ай бұрын
Your very mostly missed man of God is Bro. Zac poonen
@isaacdinaharan77175 ай бұрын
@@MuthuKumar-yz2ex Zac poonen calls tongues as blabbering language. He says the word Tithe is not found in New Testament at all. He preaches that the church will still be present during the first half of anti-christ rule. So on and so forth...Some of his teachings are not in line with scriptures. You might have missed the late bible teacher Derek Prince teachings. Please listen to his teachings in KZbin and read his books. Shalom 🙏
@arnolddavid989415 ай бұрын
இவ்விதமான பிரசங்கம் இன்று சபைகளில் பிரசங்கிப்பதில்லை.இவ்விதமான பிரசங்கத்தை கேட்க மனம் இல்லா இந்தகாலத்து (சபை)பேரளவில் பைக்கு போகும் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள மனம் இராது.அதுகள் பரலோகம் போகாது.
@JayachitraV-k9x5 ай бұрын
Yes
@jaqualinlin31494 ай бұрын
V😊😊😊 0ç.
@Suryakumar-hl2wo3 ай бұрын
நீ முதலில் ஒழுங்காக தமிழை கற்றுக்கொள்..
@threeroses3545Ай бұрын
ஐயா உங்களது தாடி ஓரம் எங்கே சிரைபண்ணிட்டீங்களே
@ChristhurajS-xj3sgАй бұрын
Ppn
@gayathri84254 ай бұрын
இயேசப்பா நன்றி அல்லேலூயா
@PriyaPriya-k5b6g3 ай бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சினை தீரும் ஐயா ஆமென்
@Suryakumar-hl2wo3 ай бұрын
உங்கள் பாஸ்டரிடம் கேளுங்கள், அவர் உங்களின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பார்... ஏன் என்றால் , நான் பார்த்தவரை எல்லா பாஸ்டர்களும் மிகவும் செல்வந்தர்களாக உள்ளார்கள், சபைக்கு நீதி கொடுத்து கொடுத்து நடுத்தெருவுக்கு வந்தவன்.
@jesusonlyonegodjebakumarad79423 ай бұрын
Jesus Christ name after night nandri solidu kalathiar 3.13 daily 50 times sollu kadan thirum
@user-RD_Creations4 ай бұрын
அருமையான பிரசங்கம் ❤❤
@YosephMagimai-bn3vfАй бұрын
கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். மாற்கு 7:16
@prasanna.v61315 ай бұрын
Message powerful thank you praise the Lord🎉🎉🎉🎉🎉🎉🎉
@vanavilseithigal4 ай бұрын
அருமையான செய்தி் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@JansiJansisathish3 ай бұрын
மனிதன் முகத்தை பார்க்கிறான்.. தேவனோ இருதயத்தை பார்க்கிறார்...
@PETCHIAMMAL-b6r5 ай бұрын
இது தான் உண்மையான சத்தியம் ஆண்டவருக்கே மகிமை நன்றி
@EstherSaravanan-wd7dd3 ай бұрын
Amen.iya
@ks.sumathisaral16064 ай бұрын
உண்மையான சத்தியம் உயிருள்ள சத்தியம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே
@alishalish3 ай бұрын
Amen appa nandri Nandri Nandri Appa Amen 🙏🙏🙏
@tamilselvitamilselvi43045 ай бұрын
ஆமேன்அலலேலூயா
@dhasphinstaffina8643Ай бұрын
Very useful message for this generation pastor please continue your faith
@jesus.2373 ай бұрын
Praise the lord. Pastor na kindal kaaga kekala. Yesappa mudi shouldre vara valarthur kaanga ...na promise ah kindal kaaga kekala pastor .bible la apdi poturku.
@kuppuk77624 ай бұрын
Thank you pastor for beautiful message we are really blessed 🙏🙏🙏🙏
@jebathangam66355 ай бұрын
Amen 100%
@rogerspatrick9055 ай бұрын
Amen Hallelujah Happy
@deepaDeepa-q1h5 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@michelammalj12774 ай бұрын
Superb ayya praise the lord Jesus
@sheelajoyce37585 ай бұрын
Amen praise God
@kuppuk77624 ай бұрын
Praise the Lord pastor 🙏🙏🙏
@JeevaMervin5 ай бұрын
Thank you Jesus Amen
@indraindra19452 ай бұрын
Yesappa kodana Kodi nandri ❤
@mahaanjel97512 ай бұрын
Super ❤️❤️❤️❤️❤️🎉
@rosey4035 ай бұрын
Amen!❤❤❤🎉praise god.
@SheelaJenifer-le7bd5 ай бұрын
ஆமென்
@sowmiyahephzibah1664 ай бұрын
Super message...Amen
@melsingjospin13395 ай бұрын
Very clear message praise the lord
@JohnBosco-j7l5 ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா🎉
@angalinajudi6c385 ай бұрын
amen
@redeemershepherd94465 ай бұрын
Glory to be God. Hallelujah Amen
@melsingjospin13395 ай бұрын
Super message praise God
@ChithuSamayal3 ай бұрын
இந்த நாள் நான் அங்கு இருந்தேன்... இன்னும் இந்த செய்தி எனக்கு நியாபகம் இருக்கு... Churchல முக்காடு கீழ விழுந்தா இந்த செய்தி தான் நியாபகம் வரும்... இப்போ தாமஸ் uncle இல்லாதது மனசு மிகவும் கஷ்டமா இருக்கு
@Suryakumar-hl2wo3 ай бұрын
இது எந்த சர்ச் என்று சொல்ல முடியுமா....எதோ ஒரு திருமண மண்டபம் போல அல்லவா உள்ளது , நீங்கள் சொல்லும் சர்ச்...
@ChithuSamayal3 ай бұрын
@@Suryakumar-hl2wo Avadi ACA
@davidjohnbaskar90013 ай бұрын
உண்மையான சத்தியம் இன்னதென்று அறிய முற்படுங்கள்
@sumithpolice4178Ай бұрын
Iam Aca vellore
@Samsung123-r1v2 ай бұрын
❤❤❤❤❤😊😊😊amen amen pastor God bless you pastor amen
@priyadivya60955 ай бұрын
I LOVE YOU JESUS
@indraabie75594 ай бұрын
Very inspiring and advice .
@sriharinic54505 ай бұрын
I love message ❤
@sweetyelizabethsam4924 ай бұрын
Amen powerfull message ayya
@jasperinecharles89763 ай бұрын
Amen hallelujah 🙌🏻 powerful explanations Iyya.. we miss your messages. But I thank god for these recordings.. 🙌🏼
@kanimani95715 ай бұрын
Miss you pastor We realy miss God of man
@RenukaSubbuАй бұрын
Amen ❤❤❤ yesappa yennai manniun😢
@RenukaSubbuАй бұрын
Amen ❤😂 yesappa yennai mannium
@Bhartha-bq7ov5 ай бұрын
Amen❤
@thecrownofsprit46065 ай бұрын
Amen Hallelujah🙌🙌🙏
@davidramanathan39915 ай бұрын
Thankyou jesus
@gethsiyalpalraj44604 ай бұрын
Nice message pastor ..... Glory to God
@ManjManj-g2y5 ай бұрын
❤yes 👍🙏🙏🙏🙏appa 😢😢😢 I miss you
@peterpeter87465 ай бұрын
Context important, Historical Background, Social
@sugunasamuel8884 ай бұрын
V nice sermon praise the Lord
@ArulLarance4 ай бұрын
உண்மை சத்தியம் ஆமென்
@mohang18835 ай бұрын
Super 💯 correct 👌
@MaragathamElayaraja2 ай бұрын
Amen yesappa
@sebastiana15675 ай бұрын
🎉Amen pris the Lord Jesus Christ Neme pastor
@sarathajebasingh35225 ай бұрын
Thank you lord amen🙏🙏
@dheepikasaravanan80684 ай бұрын
Amen hallelujah 🙏🙏🙏🙏
@AbdullathifsiththiMazayaraАй бұрын
Nanre enda perasangam romba nalla eruku tareyadadu taridu kondan
@KodiyarasiKodi-w4o4 ай бұрын
Mesage super ❤
@AkashManiyanАй бұрын
Amen Amen
@murugansam20605 ай бұрын
❤❤❤❤❤ Amen
@chengazhanichengazhani42334 ай бұрын
Praise the Lord
@10.isaacsx-a115 ай бұрын
I had a confusion... Jesus cleared it by this pastor . Hallelujah
@SusiJesika-ue5vk5 ай бұрын
Amen Jesus
@anianitha-od6tk4 ай бұрын
It is your varthaikal unmaikal ✝️
@jesusjerold-nancy96515 ай бұрын
Amen l miss you appa
@sr.gaming46074 ай бұрын
Corext wards.
@rajaharshini...87415 ай бұрын
Amen yes appa Amen
@kuppuk77624 ай бұрын
Amen 🙏🙏
@leelipushpam24615 ай бұрын
Amen
@Bharathi-w5v4 ай бұрын
Super aye ya amen yesapa
@paulseenu46683 ай бұрын
Amen✝️🛐
@rajaiyanwilson7589Ай бұрын
இடையில் அப்போஅப்போஜனங்களபாளீஸ்பண்ணீறதுஎதற்கு
@Jesus-2901-dr3 ай бұрын
Amen jesus 🙏🙏🙏
@saraladevan88674 ай бұрын
Tq Jesus Nan eppothu kolus kazaeteen 😐 sorry daddy enaku ethuvara babil etukurathu thiriyathu ok dad your ward sarandar dada tq
பெருமதிப்பிற்குரிய அன்பிற்கினிய ஐயா, அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஆதியின் வசனத்தை (நியாயப்பிரமாணத்தை) மட்டுமே கூறிவிட்டு அதே அப்போஸ்தலனாகிய பவுல் கூறியிருக்கின்ற நீதியின் வசனத்தை விட்டு விட்டீர்களே! நீங்கள் குறிப்பிட்டு இருக்கக்கூடிய அதே 1 கொரிந்தியர் 11-ம் அதிகாரத்தில் 16 ஆம் வசனம் தானே நீதியின் வசனமாக இருக்கிறது. எங்களுக்கும் தேவனுடைய சபைக்கும் அப்படிப்பட்ட வழக்கம் (முக்காடு) இல்லை என்று அறியக் கடவன். எபிரேயர் 5:12 ன் படி மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசித்து விட்டு பின்னர் நாம் பின்பற்ற வேண்டிய உபதேசம் என்னவென்பதை உபதேசிக்கக் கூடியவர் அப்போஸ்தலனாகிய பவுல் என்பதைத்தான் இந்த இடத்தில் நாம் அறிந்து கொள்ளவேண்டும். இங்கே மூன்று படிநிலைகளை அந்த அதிகாரத்தில் பவுல் குறிப்பிடுகிறார் முதல் படிநிலை ,உடுத்தும் உடைதான் பெண்களுக்கு முக்காடாக இருந்தது. அடுத்த படிநிலை தலைமயிரே ஒரு பெண்ணுக்கு முக்காடாக இருந்தது. மூன்றாவது படிநிலை முக்காடு அணிகிற வழக்கமே நமக்கு கிடையாது என்பதுதான். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்ற மூல உபதேசங்களை அறிந்துக் கொள்ளலாமேயன்றி அது பின்பற்றுவதற்கானது அல்ல. காரணம் இயேசு கிறிஸ்து மத்தேயு 15 மற்றும் மாற்கு 7 லே சடங்குகளையும் வெறுப்பவர் என்பதனை வெளிப்படுத்துகிறார் . அதனால் தான் அந்த சத்தியத்தை சரியாய் பின்பற்றும் வெளிநாட்டவர்கள் (நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்டுச் சொன்ன அமெரிக்கர்கள்)முக்காடு அணிவதில்லை. வேதத்தின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரே நீதியை தான் தருகிறது.ஆனால் அந்த நீதியை அறியாதவர்கள் தான்,, கொலோசெயர் 2: 20,23 ன்படி உலக வழக்கத்திற்கு மரிக்காதவர்களாக தனது சுய இஷ்ட ஆராதனையை இன்றும் நடப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உள்ளான மனிதனையே பார்க்கிறார்.அவர் முகத்தைப் பார்ப்பதில்லை. எனவே முக்காட்டைக் கொண்டு தோற்றத்தின் படியான தீர்ப்பினை செய்யாதிருங்கள் நீதியின் படியான சாட்சியின் வசனங்களையே மக்களுக்கு அறிவியுங்கள். மேலும் நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன ஏசாயா மூன்றாம் அதிகாரத்தில் 19-ஆம் வசனத்தை வாசித்துப் பாருங்கள். தலை முக்காட்டை உரிந்துப் போடுவார் என்று சொல்லி அந்த இடத்திலே காணுகிறோம். மேலும் ஏசாயா 3:16 இல் நீங்கள் குறிப்பிட்டு சொன்னது என்னவென்று சொன்னால் சீயோன் குமாரத்திகளை பெந்தகோஸ்தே குமாரத்திகள் என்று குறிப்பிட்டீர்கள். உண்மையில் அதற்குரிய ஆவிக்குரிய பொருள் மணவாட்டியாகிய சபை என்பதே. ஆதியாகமம் 38: 12-17 ஐ ப் படித்துப் பாருங்கள் முக்காடு என்பது வேசியின் அடையாளமாக இருக்கிறது. ஏசாயா 25 வசனம் 7 8 படித்துப் பாருங்கள் .சகல ஜனங்கள் மேல் உள்ள முக்காட்டையும் சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும் (முக்காடு)இந்த மலையிலே (மலைப்பிரசங்கம்) அகற்றிப் போடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது . அந்த முக்காட்டை இயேசு கிறிஸ்து எப்பொழுதோ எடுத்து போட்டுவிட்டார் .ஏசாயா 29 :10 கர்த்தர் உங்கள் மேல் கன நித்திரையின் ஆவியை வரப்பண்ணி உங்கள் கண்களை அடைத்து .ஞான திருஷ்டிக் காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார். 2 கொரிந்தியர் 3::13-16 மேலும் ஒழிந்துப் போவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கி பாராத படிக்கு ,மோசே தன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக் கொண்டது போல் நாங்கள் போடுகிறது இல்லை .அவர்களுடைய மனது கடினப்பட்டது இந்நாள் வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப் படுகையில் அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது .அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும் போது இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின் மேல் இருக்கிறதே .அவர்கள் கர்த்தரிடத்தில் மனம் திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம் ... தயவு கூர்ந்து கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு புதிய உடன்படிக்கையின் படியான வார்த்தைகளை நன்கு அறிந்துக் கொண்டு அறிவித்து இருக்கலாமே ஐயா... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் .
@mabeljulie48394 ай бұрын
Very good and true words of God
@davidjohnbaskar90014 ай бұрын
@@mabeljulie4839 Thank you
@davidjohnbaskar90014 ай бұрын
@RajaAppu-sk2biயோவான் 8:32 ன் படி சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்... சத்திய வார்த்தைகளை கண்டு அறிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க ஐயா... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@priyadharshinis69063 ай бұрын
Nice explanation 🎉
@marybasker23103 ай бұрын
Very good message
@SelvamSelvam-fp5tt5 ай бұрын
Amen praise the lord to jesus
@KuttyRaja-i4c3 ай бұрын
You can hear this truth in Seventh day adventist church all over the world. Even much better too.
@godblessyou4768Ай бұрын
சத்தம் இல்லாத கொலுசும் பாவமே
@rameshmunusamy38365 ай бұрын
என்னுடைய பார்லர்க்கு பிரேயர் பண்ணுங்க பாஸ்டர் 😔😔ஆமென்
@appupriya1715 ай бұрын
Aman God
@drsarah44372 ай бұрын
Read buble carefully new testament our heart must clean
@ashas17012 ай бұрын
Yanga dady pastor tha epditha prasangam pannuvaru but Ana epo ya dady ella 😭😭😭😭