இந்த பதிவை உங்களை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது நன்றி மா
@subramaniand5123 жыл бұрын
அருமை யா ன பதிவு. 🙏🙏
@parthibansenthamarai97703 жыл бұрын
S
@shamileshvaran22 жыл бұрын
@@muruganraju9984 ygyijfui tun
@tamilgopi56712 жыл бұрын
⁰⁰0⁰⁰⁰
@அலமேலுரெங்கராஜ்2 жыл бұрын
@@parthibansenthamarai9770 ண
@vasanthanarasiman7353 жыл бұрын
அருமையான பதிவு மா. நீங்க பூ வைத்து கொண்டு பேசுவது மிக அழகு. நன்றி
@balradje3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். தெரியாத பல விபரங்களையும் தெரிந்து கொள்ளுவது மற்றும் நமது கலாச்சார பெருமைகளையும் தெரிந்து கொள்கிறேன். சகோதரிக்கு என் பணிவான வணககங்கள் . இறைவன் அருள் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் என்றைக்கும், உண்டு.
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam பூ வைக்க ஆசைப்படாதவர்கள் கூட தங்களை பார்த்தால் ரொம்ப ஆசைப்படுவார்கள். மங்களகரமாக இருக்கவும் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ளவும் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள். நல்ல பயனுள்ள பதிவை கொடுத்தற்கு நன்றி.வாழ்க வளமுடன்.💯👌🙏🙏🙏🙏🙏
@tamizhmani23003 жыл бұрын
நன்றி அம்மா விதவை என்ற பெயரில் இந்த சமுதாயம் கொடுமைகள் செய்கிறது
@rajeswarijayabal81103 жыл бұрын
அம்மா தயவுகூர்ந்து உங்கள் திருவாய் மலர்ந்து அனைத்து பெண்களையும் தீர்க்க சுமங்கலியாக தீர்க்க ஆயுள் உள்ள வாழ்வை வாழுங்கள் என்று வாழ்த்துங்களேன்...........🙏
@rajeswarijayabal81103 жыл бұрын
@Bhava Darani ஓம் நமசிவாயா🙏
@nagalakshmivisha35183 жыл бұрын
@Bhava Daraniy
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@rajeswarijayabal8110🙏🙏🕉om namashivaya namaha
@mozhiarun13073 жыл бұрын
உங்கள பார்க்கும் போது ஒரு positive vibration இருக்கும் சகோதரி. ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்லும்போத மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது நிறை வா இருக்கு மனசு.👌👌👌
@magalaksmimaga67226 ай бұрын
எனது கணவர் இடம் பூ கேட்டால் கூட யோசிப்பார்,,,எனக்கு பூ என்றால் ரொம்ப விருப்பம் அம்மா,,,உங்களை பார்த்தாலே என் மனம் பரவசம் தான் 😇😇😇🥰🥰😘😘😘
@maheshselvi3934 ай бұрын
அருமையான பதிவு சகோதரி எனக்கும் பூ வைப்பது மிகவும் பிடிக்கும்🌹
@krishnavenir983 жыл бұрын
நீங்க வைத்து இருப்பது போல பூ வைக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.வெளியே செல்லும்போது நானும் இப்படிதான் பூ வைத்துக் கொள்வேன் .இந்த பதிவு மிக அருமை.நன்றி அம்மா.
@sangaridayalansangaridayal72323 жыл бұрын
நீங்கள் சொன்னது எல்லாமே மிக சரி அம்மா 😍
@sajilaa7699 Жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா உங்களோட பதிவும் மிக அருமை 🙏
@lajmiammanpadalgal91623 жыл бұрын
நீங்க நிறைய நேரம் பேசிவிட்டு போடுங்க நேரம் போறதே தெரிய மாட்டேங்குது பேசுவது கேட்கும் பொழுது. அருமையா இருக்கு. நன்றி அம்மா.
@bhagavthihariramesh80423 жыл бұрын
பெண்களுக்கு அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏
@kaviyakani77513 жыл бұрын
அம்மா உங்கள் நெற்றியில் உள்ள திலகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எப்படி இவ்வளவு அழகாக திலகம் வைக்கிறீர்கள்
@vimaladevikumar33363 жыл бұрын
Aa
@Latha-v3w2 ай бұрын
அருமையான பதிவு சகோதரி பூவை தலையில் சூடிககொள்வது எவ்வளவு சந்தோஷம் மங்கலம் நிறைந்தது நீங்கள் சொல்லி விட்டீர்கள் அல்லவா இன்றைய இளைய தலைமுறை கண்டிப்பாக பின்பற்றுவார்கள் மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏
@sheelaroslin55522 жыл бұрын
👌👌👌 ma. First I will forward to my husband amma. Thank you. From Bangalore
@banumathy78813 жыл бұрын
நான் பூக்களைச் பற்றி நினைத்ததை நீங்கள் அப்படியே சொல்கிறீர்கள் அதுவும் நீங்கள் சொல்லும்போது இன்னும் அழகாக இருக்கிறது
@kalaivani32514 ай бұрын
என் கணவர் பூ வாங்கி கொடுத்தது இல்லை அம்மா இந்த பதிவை பார்த்து விட்டாவது வாங்கி தரட்டும் அம்மா
@sivalingamsenthil57272 жыл бұрын
இதைப் போன்றே பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது எவ்வளவு அழகைத் தரும் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதைப் பற்றி கட்டாயம் ஒரு பதிவைப் போடுங்கள் தாயே. பொட்டு வைப்பதை அவ்வளவு அநாகரிகமாக கருதுகின்றனர் இந்தக் காலத்துப் பெண்கள். நீங்கள் சொன்னால்தான் எடுபடும்.
@nagaselvamsharma3353 Жыл бұрын
Is true😢😢
@thangamfoodpark38703 жыл бұрын
வணக்கம் இந்த கால குழந்தைகளுக்கு ஏற்ற நல்லபதிவு மிக்க மகிழ்ச்சி. ஆட்டிசம் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் களுக்கு இன்னும் ஏதாவது ஒரு சில நல்ல பதிவுகளை பதிவிடுங்கள் மிக்க நன்றி...
@savithiriramulu48863 жыл бұрын
உண்மை.அருமை.என் கணவர் எப்போதும் என் மனம்கவர்ந்த மல்லிகை பூ வாங்கி தருவார்.. அம்மா நல்ல பதிவு.நன்றி.
@kavikar5103 жыл бұрын
Fact mam..Whenever seeing, wearing flowers it gives happiness and pleasant mood.
@MadhuIniyasree12343 ай бұрын
பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனா கணவர் வாங்கி தருவதில்லை வாழ்க்கையே போராட்டமாக உள்ளது எங்க
@RakchuDedobabystudy3 ай бұрын
Me too sis
@RajaRaja-e4g2 ай бұрын
Ama sis ennakkum😢
@kasthurimahendran63023 жыл бұрын
அம்மா மிகவும் அருமையாக சொன்னீர்கள். மிகவும் நன்றி அம்மா
@syedameena61652 жыл бұрын
அக்கா எனக்கு முதல்ல பெண் குழந்தை ஆர்ட்டீசம் குழந்தை அவளுக்கு பூ ரொம்ப பிடிக்கும் இந்த பதிவு பார்த்ததும் என் கண் கலங்கி விட்டது 13வயது ஆகிறது இனிமேல் நிறைய பூ அவள் தலையில் வைக்கிறேன் அக்கா😌
அம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது உங்களைத் தவிர இந்தப் பதிவை வேறு யாராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது
@சிரத்தை3 жыл бұрын
ஆத்ம ஞான சகோதரிக்கு... தங்களுடைய பதிவை கேட்ட பின்னர் தான் நெற்றியில் சாந்து பொட்டு வைத்து, அதன் மேல் குங்குமம் வைக்க ஆரம்பித்தேன். தற்போது Boy cutல் தான் இருக்கிறேன். இனி முடி வளர்த்து, பூச்சூட ஆரம்பிக்கிறேன். 😊 மிக்க நன்றி அன்புச் சகோதரி 🙏
@ChithuMuthu-rp5ih3 жыл бұрын
சகோதரி கருவில் இருக்கும் குழந்தைக்கு நாம் கூற வேண்டிய நல்ல விஷயங்களை பற்றி ஒரு பதிவு போடுங்கள் 🙏
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
பூ சூடுவதால் இவ்வளவு நன்மைகளா?! அருமையான தகவல்கள். நன்றிங்க அம்மா.
@narmathanagarajan74813 жыл бұрын
அம்மா நீங்க பேசின எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும். உங்களுடைய எல்லா வீடியோ நான் தவறாமல் பார்ப்பேன்.....
@sivasakthi57423 жыл бұрын
இது ஐ ரிஇரிரடினரி கணினி இலர் இஇஇனனிரடர னடனணூஇ
@mohanapriya30004 ай бұрын
💯 சதவிகிதம் உண்மை நன்றி.
@sivathaths63093 жыл бұрын
ரொம்ப சந்தோக்ஷம் அம்மா
@padmavathi67042 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் இப்பதிவை தந்தமைக்கு நன்றி🙏💕
@laveshsai.r.elaveshsai.r.e66633 жыл бұрын
அம்மா நீங்கள் பூ வைக்கும் முறை ஒரு முறையாவது எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்..... தலையில் எப்படி பூ வைப்பது..... உங்களைப்போல் பூவைப் வைப்பதற்கு மிகவும் ஆசையாக உள்ளது
@vimalavimala85523 жыл бұрын
உங்கள் குரல் இனிமை யாக உள்ளது
@kanniyammala23583 жыл бұрын
நன்றி அம்மா.மிகவும் பயனுள்ள செய்தி.
@packiasonia22933 жыл бұрын
பூக்கள் என்றாலே மகிழ்ச்சி. பூக்களை சூடினால் இன்னும் மகிழ்ச்சி. பூக்களை பற்றி பேசுவது இனிப்பான மகிழ்ச்சி அம்மா. நன்றி நன்றி
@gayushashu61703 жыл бұрын
Super ah sonninga amma because husband irantha piragu poo vaikalamnu sonninga ithe thought than enakkum 👍👍👍👍👍
@revathis77103 жыл бұрын
நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏..... உங்கள் புடவை அருமை ❤❤
@ilavarasipattapu40993 жыл бұрын
நன்றி அம்மா... மிகவும் அருமை ❤️
@srjhansirani13543 жыл бұрын
நான் தினமும் தலையில் பூ வைத்து மகிழ்வேன் அம்மா.அருமையான பதிவு 👍👍👍
@saipreetha34583 жыл бұрын
அழகு அம்மா மிக்க நன்றி தாயே
@mindproquiz15603 жыл бұрын
எனக்கு பூ ரொம்ப பிடிக்கும் 🤩 காயத்ரி மந்திரத்தின் பயன்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அக்கா
@jayasri74242 жыл бұрын
எங்க அம்மா? இப்போது உள்ள பள்ளி கூடத்தில் பூ வைக்க கூடாது, கொலுசு போட கூடாது, வளையல் போட கூடாது இப்படி இருந்தா எப்படி 🤷🤦
@lakshmilakshmi9306 Жыл бұрын
Crt bro I'm nursing so ipa varaikum itha problem iruku
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@lakshmilakshmi9306ella sister athuku nega ethuku nama hindu culture vitukudukurenga atha vetukoduka kudathu muslims epadi follow pandranga engayo erukura arabu culture Avanga evlo daireyama follow pandranga athu matheri nama tamil culture🕉🕉🙏 nama vetukoduka kudathu ethulam ellame science than no muda nambikai om namashivaya namaha 🕉🙏
@sivakamibalasubramaniyan48773 жыл бұрын
அம்மா வணக்கம். எனக்கும் நீங்கள் பூ வைக்கும் அழகு ரொம்ப பிடிக்கும் 🙏🙏💐
@guna19323 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது....
@ravijarajesh23213 жыл бұрын
Romba nalla padivu amma 💐🙏🌹🌹🌹🌹
@maheswaran21613 жыл бұрын
கருங்காலி மரம் மற்றும் அதன் கட்டையின் மருத்துவ மற்றும் ஆன்மிக பயன்பாடுகள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@vk67253 жыл бұрын
அம்மா கண்ணாடி வளையல்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா 🥰🥰🥰
@mohangaming86213 жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சி
@mr.shinchandrawing64953 жыл бұрын
நானும் தினமும் நிறைய பூ வைக்குரன் அம்மா இது உண்மை...
@Sri._.Creationz._.3 жыл бұрын
அம்மா அருமையான பதிவு. மனம் மகிழ்ச்சி அடைந்தது
@ranjithshivani3972 жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
@jeyapriya853 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@kaleeswarisree73503 жыл бұрын
அழகான பேச்சு , அற்புதமான பதிவு நன்றி அம்மா
@jothiganesh96363 жыл бұрын
.அம்மா மிக்க நன்றி அம்மா நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@BhuvanaBhuvaneswari-r2y Жыл бұрын
உங்கள் நேரில் பார்க்க தவம் இருக்கிறேன்
@sumathigandhi36783 жыл бұрын
Thank you amma. நான் சில நாட்களாக அதிக மனக்குழப்பத்தில் இருந்தேன் அந்த சமயத்தில் என்னை ஆறுதல் படுத்தியது வாழ்க்கை ஒரு பரிசு என்ற புத்தகம் அந்த புத்தகத்தில் நாம் இந்த உலகத்தில் சந்தோஷமாய் வாழ்வதற்காய் பிறந்திருக்கிறோம் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த விஷயத்தை ஆன்மிக தலைவர்கள் யாரும் சொல்லவில்லையே என்று நினைத்தேன் இன்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள் Thank you amma
@subramanianmurugan20333 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மங்கையர்கள் மலர்களை சூடிக்கொள்வதால் உண்டாகும் மங்களகரமான பயன்களை சொல்லி தெரிவித்த , மதுரையில் அவதரித்த மங்கையர் குலதிலகமே அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@AjayPandi-y9c3 ай бұрын
Rompa Nantri Amma
@prabakarann39113 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. பூவில் இவ்வளவு பயன்கள் உள்ளதா. நன்றி அம்மா.. பயனுள்ள பதிவு
@jamunaroshan61633 жыл бұрын
அய்யோ அருமை அருமை இவ்வளவு விஷயம் இருக்கா 🙏
@selvivenkatesan19363 жыл бұрын
சூப்பர் நல்ல பதிவு எங்க ஊரு மதுரை அம்மா பேச்சு இனிமையாகஉள்ளது நன்றி
@PadmavathisLifestyle3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா
@bharathlifelessons35343 жыл бұрын
அருமையான பதிவு. எனக்கும் jaathippoo மிகவும் பிடிக்கும்.
@prem64093 жыл бұрын
Amma. kanakambaram பூ vachi oru video podunga ma ungalukku romba அழகாக இருக்கும்
இறைவனுக்கு படைத்த மலர்களை। பெண்கள் சூடலாமா தெளிவான பதில்। சொல்லுங்க சகோதரி
@balakrishnan15343 ай бұрын
Amma neenga evlo arumai ya sonneengal Amma 🙏🙏🙏
@maheswaran21613 жыл бұрын
💐 அவ்வப்போது கனகாம்பரம் பூவையும் வையுங்கள் அம்மா. மிகவும் அழகாக இருக்கும். 🙏 இந்த பதிவிற்கு எங்களின் நன்றிகள்
@suriyaslanguage6863 жыл бұрын
உங்களை பார்த்தாலே மன மகிழ்ச்சியாக உள்ளது அம்மா
@angalaeswaris37373 жыл бұрын
Very very thank you for your wonderful speech madam..you are God's precious gift to us..
@sowmyavlogs74563 жыл бұрын
I love flowers so much. Perfect voice for news reading
@muthuselvi40733 жыл бұрын
அருமையான பதிவு நன்றி... நீங்கள் பேசும் தமிழ் அழகு ❤️❤️❤️
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
ஆத்ம சகோதரிக்கு சொல்லற்க நன்றி.
@musicworld..14473 жыл бұрын
Romba romba nanri amma..
@ranit36334 ай бұрын
Arumayana pathivu i like flowers
@ushadharani3595Ай бұрын
Amma you give superb examples with your spiritual mesage
@lovelyqueen62833 жыл бұрын
அம்மா என்னாத சந்தோசம் மா இருக்க நினைத்தாலும் எதாவது மன கஷ்டமா இருக்கு அம்மா.... எதாவது ஆலோசனை தாருங்கள் அம்மா plzzzz.......
@chitraashok23023 жыл бұрын
Arumai Amma👏🏽 Really INFORMATIVE msg for this Generation🤩🤩🌺🌺really now a days Girls are not keeping flowers for style
@chellaiahthillaiyammal3723 жыл бұрын
அருமை அருமையான பதிவு
@priya-sv6wy3 жыл бұрын
Arumai.sister ungala romba pidichirukku.ungalidam pesa vendum yendru migavum aasaiyaga irukkirathu sister. Love you so much
@daisydavid94972 жыл бұрын
நன்றி அம்மா சூப்பர் 🙏🙏🙏🙏
@jayanthikumar2053 жыл бұрын
அருமையான தகவல்கள் அம்மா🙏🙏
@gnanuseasyrangoli3 жыл бұрын
பூ வைப்பதில் இவ்வளவு விசயம் இருப்பதை அழகாக கூறினீர்கள் நன்றி அம்மா🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️👏👏
@giridharan60133 жыл бұрын
Nalm
@balabharathi45863 жыл бұрын
Ninga super ah karuthu soldringa amma tq so much
@ashokmaha81473 жыл бұрын
Enakku poo vaikka romba pidikum 😍😍😍😍😍
@vijayalakshmiviji9963 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@ராம்குமார்-ன4ங5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி சிவபுராணம் பாடல் விளக்கம் தாருங்கள் சகோதரி
@adminloto71622 жыл бұрын
கோயிலுக்கும் உறவினர் வீட்டிற்க்கும் எல்லா சுபகாரியங்களுக்கும் எல்லா பெண்களும் தலைக்கு பூவைத்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருங்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@priyadarshinivenkat43453 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள வீடியோ 🙏🙏🙏
@velumurugan24073 жыл бұрын
Unkal pathivukal positive energy undupanrathu nan athigam poovaipathu illai matrikolkiren thank u mama.
@saranyasrinivasan58693 жыл бұрын
என் கணவர் ...பூவின் விலை எத்தனை ஜாஸ்தியாக இருந்தாலும் வெளிய போகும் போது வாங்கி கொடுப்பார்..என் கணவரை அடைய நான் அதிஷ்டம் செய்திருக்கிறேன்.
@mgeethamgeetha84543 жыл бұрын
My husband also
@jerivlogs93323 жыл бұрын
En kanavarum than
@gokulpreethi13023 жыл бұрын
Mine also
@BrindhaArunkumar3 жыл бұрын
All of you are blessed
@shortsvideo-kg9bo3 жыл бұрын
Me to
@kousikas90683 жыл бұрын
This is very good information. Thanks Madame 🙏🕉
@tamilarasic5553 жыл бұрын
Use ful video amma thank u
@saranyavelmurugan59302 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல் அம்மா🙏🙏🙏🙏🙏
@sandhiyakuppu42733 жыл бұрын
Super Amma unkal kural Romba inimai
@vasanthakumari41514 ай бұрын
நன்றி அம்மா. ஆனால் சில ஆண்கள் பூ வைத்து வெளியே சென்றால் தவறான எண்னம் கொண்டு சில தவறான வார்த்தை சொல்வார்கள் திரும்ப சொல்கிறேன் சில ஆண்கள் மட்டும்தான் அவர்கள் இந்த பதிவை பார்த்து திருந்தினராகளானால் நல்லது நன்றி