அம்மா நீங்கள் சொல்லும் எல்லா விஷயங்களும் உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது.... எனக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்காங்க.. நீங்கள் சொல்வது போல் அவர்களை வளர்க்க விரும்புகிறேன். கோடி நன்றிகள் அம்மா.....🌹
@balasubramaniand70583 жыл бұрын
நம் பண்பாடு மறைவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் வேளையில் இது மிக மிக முக்கியமான பதிவு . மிக்க நன்றி !
@baskarsudha52153 жыл бұрын
உங்களுடைய பேச்சு அவ்வளவு இனிமையாக இருக்கிறது அம்மா
@sumathinanunarayanan57593 жыл бұрын
Amma you are the best example of how a girl should be. We should thank your parents to bring you to this world and was brought up in such a perfect manner. You are the best woman example.
@febbie5813 жыл бұрын
பெற்றோர் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான காணொலி நன்றி🙏🙏🙏🙏
@mazhalaimozhibharathi6473 жыл бұрын
நல்ல பதிவு madam 🙏... பெண் பிள்ளை பெற்ற தாய் யாகிய நான் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டி ய டிப்ஸ்🙏🙏😘
@ramalakshmi83343 жыл бұрын
நாகரிகம் என்ற பெயரில் பெண் பிள்ளைகளை திமிராக வளர்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கவேண்டிய பதிவு
@Americavlogintamil3 жыл бұрын
Apo aambala pasangala epdi vena valakalama?
@srivarunan47573 жыл бұрын
எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு அம்மா, ரொம்ப நல்ல பதிவு நன்றி அம்மா .
@prabur79293 жыл бұрын
அக்கா பெண் பிள்ளைகள் வளர்ப்பு பற்றித் தெளிவான விளக்கம் நான் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தேன்.இதை பதிவிட்டதற்கு மிக்க நன்றி அக்கா😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவருக்கும் தேவையான பதிவு. மிகவும் உபயோகமாக இருக்கின்றது. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jananisekarjananisekar41783 жыл бұрын
இந்த மாதிரி பதிவு ரொம்ப முக்கியமான ஒரு பதிவு ஆண் பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் பெண் பிள்ளைகளுக்கும் அழகா சொல்லியிருக்கீங்க
@vickiesentertainment1843 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 நீங்கள் சொன்ன அனைத்து தகவல்கள் ஆண் பிள்ளைகள் பெற்ற பெற்றோருக்கும் பொருந்தும் அம்மா, நன்றி அம்மா 🙏
@bhuvaneshwarinatarajan78483 жыл бұрын
பெண் குழந்தைகளை பக்திகரமாக வளர்க்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான விஷயம் அம்மா 🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி 🙏
@rajagopal17873 жыл бұрын
Iam proud of my daughter...... Because she was interested in spiritual path.....
@kalavathi45283 жыл бұрын
என் பேத்தி உங்கள கும்பிடனும் போலவே இருக்கிங்க னு சொல்றா. Iam. Proud. வாழ்க 👌🌹
@priyab51223 жыл бұрын
⁰
@kavisathana41233 жыл бұрын
எனக்கு அம்மா இடத்தில் இருந்து கருத்துகளை தெரிவித்ததில் மிகுந்த நன்றி மற்றும் மகிழ்ச்சி
@rajeshwari63253 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி.என் அப்பாவும் இதைத்தான் சொல்வார் எனக்கு இப்பொழுது 14வயது நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு உள்ளது என்று அப்பாசொல்வார்
@milani91563 жыл бұрын
I started watching this thinking that it will be so biased and sexist, supporting the patriarchy, but it's really not, it's really lovely and I am proud my parents raised me this way ❤️ thank you for explaining it so well.
@beginnerskitchenbyvani61103 жыл бұрын
I have two daughters ma.. very proud to be mom of two daughters... Your saree super 👍
@sujeethar7843 жыл бұрын
Nice motivation speech . Proud to be a mother of two daughters.
@SenthilKumar-mo2dk3 жыл бұрын
நீங்கள் சொன்னபடி வளர்க்க முயற்சிக்கின்றேன் அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தை
@imranatastemill81213 жыл бұрын
Hi mam iam muslim girl I have 1 girl bby 1 son Iam watching u r videos .u r speech is very motivation and nice for me thank u . Amma
@ezhilarasisoundararajan26793 жыл бұрын
Wish you all the best 👍
@janeausten33973 жыл бұрын
ஆண் பிள்ளையை எப்படி வளர்ப்பது என்று சொல்லுங்கள். ஏனெனில் வீட்டையும் நாட்டையும் நாசமாக்குவது பெரும்பாலும் ஆண்கள் தான். அதிக அறிவுரை தேவைப்படுவது ஆண்களுக்கே. ஆண் பிள்ளையை எப்படி ஆணாதிக்க புத்தி இல்லாமல் அடக்கி வளர்க்க வேண்டும் என்று சொல்லுங்கள். நிறைய பெண்கள் வாழ்க்கை நாசமாகாமல் இருக்கும்.
@jayasri74243 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் விரும்பி கேட்பேன்.நீங்க பேசும் போது அவ்வளவு ஆசையா இருக்கு அம்மா 🤗🙏🏽🙂
@allit43093 жыл бұрын
அம்மா வணக்கம் . அருமையான பதிவு அழகு தமிழ் மிக நன்றி நன்றி நன்றி அம்மா...🙏🙏🙏
@Hhjnnmngh1 Жыл бұрын
வணக்கம் 🙏 அம்மா ! முற்றிலும் உண்மை நான் இப்படி தான் இருக்கின்றேன் அம்மா இதற்கு காரணம் பக்தி தான் அம்மா 🙏
@ramyapadma71793 жыл бұрын
நன்றி அக்கா மேலும் சில பதிவுகளை பெண்கள் குழந்தை வளர்ப்பு பற்றி தயவு கூர்ந்து போடும் படி கேட்டுக் கொள்கிறேன்
@chandrasekarsekar66752 жыл бұрын
மிகவும் அற்புதமான கருத்து. நன்றி அம்மா
@lovelearning52433 жыл бұрын
Excellent madam really all mothers should follow proud to have a daughter madam thank you so much
@saravanaraj69403 жыл бұрын
Vanakkam Amma.. Nenga sonna mathiri than en Amma enai valarthanga .. Nan MCA padichuruken, en Akka M.tech padichuruka analum enga kulanthaingala nalla valarkanum nu velai ku pogama nanga veetula than erukom. En ponnu Ku ipa 4 years aguthu . en ponnu enkita mulaipari nan edukava Amma nu en kita ketkum pothu. . culture a next generation Ku kondu poidalam nu nambika vanthuchu ma. En Amma enaku sollu koduthatha nan en ponnu Ku sollu koduthuruken nu oru thirupthi eruku ma. Thank u Amma for giving this wonderful video.. Great salute to u Amma and my mom ..
@indhumathi40703 жыл бұрын
தமிழ் நீங்க பேசும் பொது மிகவும் அழகு.
@monishapriya43133 жыл бұрын
பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வு, வீரம் பாதுகாப்பு பற்றி மிக அருமை யான பதிவு. நான் உங்களுடைய சன் டி.வி. தெய்வ தரிசன நிகழ்ச்சி யின் ரசிகை💐💐💐
@kavithasanju25703 жыл бұрын
Almost all the parents are conscious nowadays to follow all these to raise a girl child... U are the mentor to many ma.... God bless u
மிகவும் நன்றி அம்மா. அருமையான பதிவு. அம்மாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா. 🙏🙏🙏
@ranjisabesan65023 жыл бұрын
வணக்கம் அம்மா. மிகவும் நல்ல பதிவு. என் பிள்ளைகளுக்கும் நீங்கள் கூறும் கருத்துக்களை எல்லாம் சொல்லித்தான் வளர்க்கின்றேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@m.kalirajveni30983 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரி 🙏ரொம்ப நன்றி 🙏
@janeausten33973 жыл бұрын
ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வீடியோ போடுங்கள் சகோதரி
@sabaritham49753 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நன்றி அம்மா.💐. பெண் பிள்ளைகளுக்கு முதலில் தாய்பால் 2 வயது வரைக்குமாவது கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல ஆண் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும்.
@rekhakeerthana75743 жыл бұрын
என் பொண்ணு இப்போ பக்தியோட இருக்கானா அது நீங்க மட்டும் தான் காரணம். உங்க பதிவை கேட்டு கேட்டு அவ பாக்தியோட இருக்கா, அதே சமையம் நல்லா படிக்கிற. அவளுக்கு நீங்களும் ஒரு அம்மா. நன்றி.
@yogigaming34063 жыл бұрын
Really
@SMAmericalifestylevlogs3 жыл бұрын
Great my kid is not reading properly and not interested in worshipping god
@Ponneri_360_info7 ай бұрын
Super amma
@rekhakeerthana75747 ай бұрын
@@Ponneri_360_info 🤝
@kumarradha81663 жыл бұрын
பிடிக்காதவர்கள் கேட்காமல் விட்டு விடுங்க தயவு செய்து dis like பன்னாதிங்க.
@ramakrishnan6353 жыл бұрын
கண்டிப்பாக இதைப் போன்ற நல்ல பதிவுகளை டிஸ் லைக் பண்ண இவர்களுக்கு எப்படித்தான் மனசு வருதுன்னு தெரியல....
@maheswaran21613 жыл бұрын
🌸🌸🌸🌸🌸 மிகத் தெளிவாக மனதில் பசுமரத்தாணி போல பதியும்படி கூறினீர்கள். உங்கள் அறிவுரையை நாள் பூராவும் உட்கார்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த மிக உபயோகமான பதிவுக்கு மிக்க நன்றி!! 🌸🌸🌸🌸🌸
@Vivekasriys3 жыл бұрын
Super amma.....neenga sonathula oru important iruku .yes eye pathu pesunathan opposite personality namala epidi handle pannuvanganu therium.....naan neenga sonatha follow panuven en ponnungala nalla valathuven amma nandri....
@tl-21thiyaneshwaran.b433 жыл бұрын
ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி சொல்லுங்க அம்மா
@ananthajothi45113 жыл бұрын
௮ம்மா பிஸிஸ் ☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝
@___gokulraj63383 жыл бұрын
Plz tell me amma
@funbuddy153 жыл бұрын
O
@thirishivag14893 жыл бұрын
Yes kandipa solluga amma
@sammys10103 жыл бұрын
Amma ve sonnangale... Penn kulandhai and aan kulandhainu pirithu parka thevaillai nu...So idhaye aan kulandhaikum eetru kollalamnu naan ninaikiren...
@dr.prasannakamalahasan3903 жыл бұрын
Pranams amma.. My mother always says all these and have grown me and my sisters in the same way.. I keep telling my daughter too.. Thank you for this detailed post amma🙏🙏🙏
@sangeetha1geetha8413 жыл бұрын
Supper
@jeyapriya853 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@srishivanisaran40823 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி, நீங்கள் சொன்ன மாதிரி இருக்கிறேன் ஆனால் என் மகளுக்கு பயம்தான் அதிகம் உள்ளது, இதை எப்படி மாற்றுவது .
@renganayakidurairaj31493 жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி வளர்க்க ப்படும் பெண்கள் மாமியார் வீட்டில் ஒரு வேலைக்காரி போல் நடத்தப் படுகிறார்கள். இதை நான் அனுபவித்தேன்.
@gshuba47743 жыл бұрын
Yes.. correct
@vijiyaprasath3 жыл бұрын
U r correct 100%
@gkanniga47403 жыл бұрын
Ama amma u r correct
@thangatejasri29193 жыл бұрын
Yes
@swethasri63203 жыл бұрын
அதாவது சொல்ற மாதிரீநா , அன்பு பண்பு, நன்னடத்தையுடன் வளர நடந்துகொள்ள அதை தவறாக பயன்படுத்தும் பிறரது மலங்கள் (ஆணவம்,கன்மம், மாயை, எல்லாம்...), மற்றவரின் மலங்களால் நாம் கஷ்டப்படாமல் இருக்க, வழி என்ன? கோவில் வழிபாடு?- கோவில் செல்லவே நிறைய தடை, வீட்டில் பூஜை செய்ய தடை (அனால் அம்மா சொன்னமாதிரி நாம உச்சரிப்பு தியானம், செய்யலாம்) , சரி , ஒரு நல்ல அன்பர் திருக்கூட்டம் அங்கங்கே செயல்பட, நம்மை இந்த கஷ்டங்களுக்கு ஆட்கொள்ளாமல் நல்வழிப்படுவோமோ? அம்மா, ஒரு வழி கூறுங்கள்? அம்மாவின் சொல் செயலாகும் போது எங்கள் வாழ்வில் அதை திறம்பட /இடர்பாடாமல் நல்வழிப்பட ...
@dharunbalaji69973 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான்.... ஆனால் இன்னும் சில ஆண்கள் நீ பெண் நீ வீட்டுல இருக்கனும் சமையல் செய்யணும் நீ ஏதையும் கற்று கொள்ள கூடாது நீ இதை செய்யக்கூடாது பிள்ளைகளை பார்த்து கொள்வது மட்டும் தான் உன் வேலை என்று என் கணவர் இன்று வரையும் அப்படி சொல்லி சொல்லி என்னை ஏதையும் செய்ய விடவில்லை.....
@brammanandam73353 жыл бұрын
Be too sister.
@kavilakshmi1773 жыл бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி உண்டாகட்டும்
@kalyanikumar88393 жыл бұрын
நன்றி அம்மா🙏 எனக்கு உங்கள் அனைத்து பதிவுகளும் பிடிக்கும்
@abirajesh79443 жыл бұрын
நீங்க சொன்ன அனைத்தும் ரொம்ப யூஸ் புள்ள இருந்தது அம்மா
@lathakaviyarasan30133 жыл бұрын
Amma arumaiyana pathivu arumaiyana vilakkam. Eangal veetil eannai palakiyathu pola irukirathu thangal speech.🙏🙏🙏👌👌👌👌
@mohanadd14102 жыл бұрын
Super ma... Clearly explained...thank you so much amma... I'm 30 years old... I've 3 daughters... Informative speech u given... Very useful for me... Thank you...
@mahadevan10543 жыл бұрын
Amma neenga eputi evlo santhama anpa pesuringa unngala patha enaku poramaiya iruku ungala rompa putikum i like u ma supper ma en ponnuku kantipa solli kodupen🙏
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னீங்க அம்மா., நன்றி
@varnamithraelumalai31313 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பேசும்போது கண்களை பார்த்து பேசவேண்டும் மற்றும் பக்தி இவை மேலும் சிறப்பு நன்றிங்க
@user-kd8tu5gn9v3 жыл бұрын
True
@madhubabygirl86853 жыл бұрын
வணக்கம் அம்மா இந்த பதிவு எனக்கு பயணுள்ளதாக இருக்கு தகவல் தாத்தா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா i like you அம்மா
@roshinis7723 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது தோழி
@VeeramuthuMuthu-vz8rp3 жыл бұрын
L
@m..44673 жыл бұрын
மேம் உங்க புடவை ரெம்ப நல்ல இருக்கு மேடம் 👌👌👌👌👌👌
@jjshorts9933 жыл бұрын
apo avanga soltre visayam kavanikkala😂😂
@sangeethageetha24063 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை
@btsarmygirl10603 жыл бұрын
பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை நாங்கள் நாகரீகமாக தான் வளர்க்கிறோம்
பக்தி ஒழுக்கம் தரும் என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை.அதையே நீங்களும் முன்மொழிவது அழகு.மிக்க மகிழ்ச்சி
@ramakrishnan6353 жыл бұрын
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கங்கள் ....அசைவம் சார்ந்த பதிவுகளை ஏற்கனவே எங்களுக்கு நீங்கள் கொடுத்தாலும்... அதில் திருக்கோயில்களில் விலங்குகளை பலிசெய்து வழிபடுகிறார்கள் அதை சார்ந்த ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@kishoresabitha55803 жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு உங்கள் பணி தொடரட்டும்
@SENTHILKUMAR-ii4br3 жыл бұрын
மிக மிக மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா 👍💟🏆
@rajeswarimylsamy74623 жыл бұрын
ஆண் பிள்ளை வளர்ப்பு பற்றி பதிவிடவும்
@arr.pandiyanarr.pandiyan62253 жыл бұрын
You have girl boy or girl
@sangeethasandy46003 жыл бұрын
@@arr.pandiyanarr.pandiyan6225 she have 2 sons(twins)
@sekarmoni68513 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது 👏👏🙏🙏🙏🙏🙏
@aishukumar56993 жыл бұрын
அம்மா விட்ல எந்த திசையில் குடும்ப புகைப்படம் மாட்டி வைக்கனும்னு ஒரு பதிவு போடுங்கள்.. தயவுசெய்து அதுவும் மிக விரைவில்
@dhushyanth.s97463 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி. பெண் மற்றும் ஆண் குழந்தைக்கும் பொருத்தமான பதிவு. என்னுடைய மகள் சிலம்பம் கற்றுவருகிறாள் Laxmi Srinivasan.
@suthag33013 жыл бұрын
Ooo
@tamizhmaniv30153 жыл бұрын
Super bro
@arunkumar-fq2ho3 жыл бұрын
தாயே வணக்கம் 🙏 பிறந்த குழந்தைக்கு, முடி காணிக்கை செலுத்தும் கால நேரம் என்ன என்ன ? (Corona )நோய் தொற்று காலத்தில்,அந்த குறித்த நேரத்தில் காணிக்கை செலுத்த தவறினால் வெகுகாலம் காத்திருக்க வேண்டி உள்ளதே, என்ன செய்வது? 🙏நமஸ்காரம் 🙏
@nandhinim28213 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான உரை அம்மா நன்றி
@rukumanisevasahtian93 жыл бұрын
I have two cute 🥰 daughters... I am guiding their life like this. Thanks for this message. So, what I’m doing is correct
@priyasara22983 жыл бұрын
Ur speech is very nice mam. But my humble thought is that all the things that you have mentioned should be for both the kids
@HaKuNaMaTaTa-fk9to3 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் கருத்துக்கள் மிக இனிமை 🙏🙏
@RaRa-to4ku3 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் முக்கியமான தகவல் பயன் உள்ளது நன்றி அம்மா
@VANITHASIVARAMANVANITHASIVARAM4 ай бұрын
நான் மனம் திறந்து எதற்காக பேசுகிறேன் கூறுகிறேன் என்றால் யாரோ ஒருவரின் சூழ்ச்சியால் தந்திரத்லினால் பொறாமையினால் பல பெண்களோட வாழ்க்கை தவறே செய்யாதவங்க வாழ்க்கை சீரழிந்து அழிந்து போகிறது இறந்தும் போகிறார்கள் தவறு செய்யாதவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்
@Surashankar-q7d6 ай бұрын
எங்க வீட்டு மகாலஷ்மி பெயர் ❤திவ்யாசாஷா ❤️என் தேவதை என் உலகமே என் மகள்தான் 💞💞
@kanchanar47803 жыл бұрын
அம்மா குழந்தைகள் ஒழுக்கமாகவும், பாதுகாப்பாகவும் வளர்வதற்கு ஏதேனும் வழிபாடுகள் இருந்தால் கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
@athikaram31763 жыл бұрын
Arumaiyana video akka... Unga videos la epo tha konjam konjam ah pakka arambichuruken... Nanri akka...
@lsagunthala5093 жыл бұрын
அம்மா எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் நன்றி அம்மா வணக்கம்
@pnkboys3 жыл бұрын
Supper
@gshuba47743 жыл бұрын
Yes...in this generation mom should be the best role model for daughters
@madhumitha46443 жыл бұрын
@@pnkboys aaaaaaaaaaa
@madhumitha46443 жыл бұрын
Aa
@madhumitha46443 жыл бұрын
Aaa
@meenakshimeenakshi92983 жыл бұрын
S.Meenakshi அருமையான பதிவு மிகவும் நன்றி அக்கா 💐💐💐💐
@sarathadevikathirgamanatha27213 жыл бұрын
Excellent advice to parents. You should also give a speech about how parents should bring up the boys from infancy. It is important for the boys to treat the girls &ladies equally, respect them & help them in household chores, especially if both husband & wife are working. This applies to both. I am a professional living in Canada. I got to know you ever since the beginning of the Pandemic. I learned a lot about Hinduism from you. I have tremendous respect for you.
@visalakshithirunavukarsu20603 жыл бұрын
.Siru.....
@visalakshithirunavukarsu20603 жыл бұрын
. View KY 78 you
@s.subradeepancomputertech9023 жыл бұрын
அம்மா உங்களின் கருத்து க்கு நன்றி
@kanagaa20252 жыл бұрын
அம்மா எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள் ஆனால் எனது கஷ்டத்தினால் அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க போகிறேன் அது என் மனது குழப்பத்தில் இருக்கிறார் நீங்கள் தான் என்னை தெளிவு படுத்த வேண்டும் அம்மா
@jeevithanirmal36052 жыл бұрын
No confusion.. do it
@sandhyaprasanna55613 жыл бұрын
This video is really very useful mam. I too have a daughter. Each and every point is 100% true. Will surely follow this. Thank u so much for posting this video
@kiruthikasaptharishigadira94383 жыл бұрын
Mam, please put one video on Married women wearing sarees on everyday. Why to wear and it's importance please Mam. Make a note of it.
@jayalakshmi68362 жыл бұрын
Really great.Thankful for your great service to the society. Hatsoff mam.
@saiyuhathiya.g90903 жыл бұрын
அம்மா நான் சமையல் கத்துகிட்டு தான் மாமியார் வீட்டுக்கு வந்தேன். ஆனா இங்க எங்க ஊரு சமையல கிண்டல் பண்றாங்க. கோமட்டி காட்டி வெருப்பெத்துறாங்க மா 😭😭 இந்த ஊரு சமையல் எனக்கு வரல. பிடிக்கல. ஆனாலும் பல்ல கடிச்சுகிட்டு சாப்ட செய்ய பழகிட்டேன்
@thenmozhikamal96002 жыл бұрын
Crt ma 💯ungala pakum pothu kai eduthu kumbitanum pola irukinga 🙏🙏🙏
@shrie563 жыл бұрын
Great information amma. U look very beautiful in this saree color. Ya, i am also blessed wt one Mahalaxmi, born on Friday.
@n.kanishkar94893 жыл бұрын
நன்றி அம்மா,நல்ல பயனுள்ள கருத்துகள்
@murugananthamsubramanian12373 жыл бұрын
மிக நல்ல பதிவு _ ஒழுக்கம்
@krishnavenikandasamy20543 жыл бұрын
I have 3 girls madam. Very informative. Thanks a lot.