காலை 9.20 மணிக்கு சென்னை கடற்கரை டூ அரக்கோணம் வரை பழையமாதிரி அந்த சர்குலர் EMU ரயில் சேவை வேண்டும் வழி:எழும்பூர்.கிண்டி.தாம்பரம்.செங்கல்பட்டு.வாலாஜாபாத்.காஞ்சிபுரம்.திருமால்பூர்.அரக்கோணம் வரை ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் சர்குலர் ரயில் சேவை இருந்தது மறுபடியும் அந்த EMU ரயிலை இயக்கவேண்டும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது உடனே ரயில்வேக்கு தெரியபடுத்துங்கள்..