அருமையான அற்புதமான தகவல் வாழ்த்துகள் அய்யா சமகாலத் தோழமையாக இருப்பீர்கள் என்று கருதுகிறேன் இதே சுகத்தை நானும் அனுபவித்தவன் அந்தக் காலத்தில்
@guruvananthamv1118 ай бұрын
நானும்தான்.🙂
@Dhanvika-dz8bt5 ай бұрын
❤🎉 3:51 @@guruvananthamv111
@Mj-oj6qb2 ай бұрын
நானும் 70 களில் பிறந்த்ன்
@prabhakaranrb84112 ай бұрын
True
@somasundaram66603 жыл бұрын
இது போன்ற இனிமையான பாடல்களை கேட்டாலே எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்
@sivakumarperumal74743 жыл бұрын
உண்மை
@somasundaram66603 жыл бұрын
@@sivakumarperumal7474 Thankk you
@karthikeyanarunkumar60403 жыл бұрын
Not able to download this audio format.....
@sasikaladewi20593 жыл бұрын
Reallly. Ya.
@sellannagendrem21983 жыл бұрын
@@sivakumarperumal7474 c
@rameshrithesh76983 жыл бұрын
சுசீலவின் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, அப்பப்பா என்ன ஒரு அருமையான குரல்
@Osho55 Жыл бұрын
Inimaiyum bhavamum uncharippum oyilum urchaagamum oru sera konda Or arpudha kural avarudaiyadhu!!! Eppadi vivarippadhu!!!
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
கான சரஸ்வதி.
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
எஸ்பிபி ஸாரின் ஹம்மிங் அடடடா❤️❤️❤️😍😍
@tamilselvi30342 ай бұрын
S
@kannanp82003 жыл бұрын
இந்த பாடலை கேட்டதும் 80 க்கு சென்று விட்டேன் பாடல் முடிந்தவுடன் கண் விழித்து பார்த்தால் மறுபடியும்........
@pushpakk20493 жыл бұрын
Yes yes yes
@malathiramanathan24523 жыл бұрын
Mohan .Lakshmi,potipotundu .nadirhirukirarghal
@rajeswariramu68883 жыл бұрын
ஆமாம்
@rameshkalidassrameshkalida3832 жыл бұрын
What a song.amazing
@rameshkalidassrameshkalida3832 жыл бұрын
@@pushpakk2049 hai.dear
@lakshmimurali8064 Жыл бұрын
அருமை.நீண்ட நாட்கள் கழித்து கேட்கிறேன்.பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.
@sureshrajan31523 жыл бұрын
எல்லோர் வாழ்விலும் சௌபாக்கியம் வர வேண்டும்.
@vigneshsriraman35963 жыл бұрын
இந்த பாடல் இடம்பெற்ற படம் ஓடிய போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எத்தனை மதுரமான பாடல். கடந்த சில ஆண்டுகளாய் நாம் கேட்கும் எத்தனை பாடல்கள் மனதில் நிற்கிறது? அந்த காலகட்டத்தில் வந்த பாடல்கள் நமது டிஎன்ஏ வுடன் கலந்து விட்டன. என்னிடம் பல பாடல்களின் தொகுப்புகள் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
@sivakumarperumal74743 жыл бұрын
Pls do keep in touch with me psivakumar69@gmail.com
@jeyashreeiyer48943 жыл бұрын
Yes.
@narasimhanrl98402 жыл бұрын
Theiveega raagam
@devisaradha62662 жыл бұрын
S semma
@devisaradha62662 жыл бұрын
S
@mohammedraffick464 Жыл бұрын
அருமையான பாடல் எத்தனை வருடங்கள் கடந்தாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@plotssalechennai4 ай бұрын
Those who are listening to this song in 2024 put one Like
@atrajanshanthi16993 ай бұрын
🎉
@atrajanshanthi16993 ай бұрын
Super song
@varumaipaesugindradhu3783 жыл бұрын
V குமார் ௮வா்கள் ௮ற்புதமான இசை ௮மைப்பாளா் இவர் இசையில் வந்த ௮னைத்து பாடல்களும் சும்மா ௮ள்ளிகிட்டு போகும்
@rajadashesh37963 жыл бұрын
Yes,most of his songs were super hit
@rameshkalidassrameshkalida3832 жыл бұрын
Ilayaraja வின் குரு இந்த இசைமேதை
@kasiraman.j Жыл бұрын
@@rameshkalidassrameshkalida383இல்லை திரு gk venkatesh தான் குரு
@rajadashesh37963 ай бұрын
@@rameshkalidassrameshkalida383yer right,he is master to Illayraja
@vmpugazhendhi6362Ай бұрын
@@rajadashesh3796.Hello sir, Raaja was working not only with GKV. He played guitar for V.Kumar in many songs . Defenetely Kumar also a master to him. V.kumar' s legendry conductors Kalyaanam and Sundar Rajan masters worked for Ilayaraja long time. But Ilayaraja never mention his masters name including Dhanraj Master who introduced what is 'C' ( first note of western music) to him.
@nageshperumal76613 жыл бұрын
V.kumar music and M.s.v இசையும் ஒரேமாதிரியாக இருக்கிறது.இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தால் அவரது புகழ் இருந்திருக்கும்.மறக்க முடியாத இசைஞானி...
@rajadashesh37963 ай бұрын
Raja was junior in may films,of V.Kumar
@elizabetheliza41262 жыл бұрын
Naan 4வது படிக்கும்போது என அம்மாவுடன் cuddalore ரமேஷ் theatre இல் பார்த்த படம் அம்மா இல்லை நாபகம் மட்டும், இப்போது 60 வயது, இந்தமாதிரியான நாபகம் மட்டும் இல்லை என்றால் ரொம்ப சோகம் தான்
@radhasundaresan84733 жыл бұрын
அப்பபா...எத்தனை கமெண்ட்ஸ்... வேறு எதை நான் எழுத..? சூப்பர்
@rajaradhakrishnan6473 Жыл бұрын
V.குமார் அவர்களின் இசையில் தூண்டில் மீன் படத்தின் பாடல் மிகவும் அருமையாக இருந்தது.😊❤🎉
@rajendranm643 жыл бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பிய இதமான பாடல்
@arumugasamyarumugasamy2501 Жыл бұрын
இலங்கை வானொலி மீண்டும் வானில் வலம் வர வேண்டும் அதை உலக தமிழர்கள் கேட்க வேண்டும்
@chitraayyaru88172 жыл бұрын
இந்த பாடலை vidio வாக பார்ப்பதை விட கேட்பது சுகமாக இருக்கும் 👌நன்றி.
@jayachandran73224 ай бұрын
@@chitraayyaru8817 aamaam
@nausathali88063 жыл бұрын
தூண்டில் மீன்...படத்தின் நாயகன் மோகன் சர்மா அவர்கள்... உயரமான நடிகர்... வசியம் செய்துவிடுவார்... தனது சிரிப்பாலும், குரலாலும்... நம்மை. சொல்லவே வேண்டாம்... நாயகி லட்சுமி அவர்களை இமைகளாலும் இதழ்களாலும் இவர்செய்யும் பாவனைகள்... அருமையோ... அருமை. V.குமார் அவர்களின் அற்புத இசையில், S.P.B. மற்றும் சுசீலாஅம்மா குரலில் 70 களில் சுவைத்த இந்த... "தூண்டில் மீன்" இன்னும் அதே ருசியில்... பிரமாதம்...! உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி.
@kalaik8822 жыл бұрын
இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்தபடி
@nausathali88062 жыл бұрын
@@kalaik882 இலங்கை வானொலி பிரபலபடுத்தாத பாடல்களா ?
@r.natarajanr.natarajan51182 жыл бұрын
நீங்கள் உடன்குடியில் பார்த்துவிட்டீர்கள் ஆனால் நாங்கள் பார்த்ததே இல்லை
@nausathali88062 жыл бұрын
@@r.natarajanr.natarajan5118 நானும் படத்தை பார்த்ததில்லை... சகோ, பாடல்களை மட்டுமே பார்த்து கேட்டிருக்கிறேன்... நன்றி...!
@samagros5912 жыл бұрын
பண்டாரசெட்டி விளை
@mayeeravikumar68224 жыл бұрын
மனைவி கணவனுக்கு இடையே உள்ள பந்தத்தை அழகாக விவரிக்கும் அற்புதமான பாடல் இது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 💞
@thilagarajan21172 жыл бұрын
இந்த நடிகரும் லட்சுமிக்கு கொஞ்ச காலம் கணவராக இருந்தவர்தான்.
@muthus75942 жыл бұрын
முதல்கணவர்
@kodhaivaradarajan2154 Жыл бұрын
@@muthus7594 2nd husband. Lakshmi married three times so far.
Lovely என்ன்ன சொல்ல கொடுத்து வைத்தவர்கள்.நாம் இந்தமாதிரியான அற்புத இசை, வரிகள் ,,,,,,,நன்றி கடவுளே!🙏🙏🙏
@rathnasamyg62456 ай бұрын
எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு விட்டேன் இன்னும் சலிக்க வில்லை இப்போது கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் அடடா என்ன ஒரு இனிமை அருமை அற்புதம் ❤❤❤
@rajendranp.n.29725 жыл бұрын
S.P.பாலசுப்ரமணியம் P. சுசீலா குரல்களில் என்ன ஒரு அருமையான இனிமையான பாடல்
@sathyabama91303 жыл бұрын
Very, very sweet song
@bsrikumar84953 жыл бұрын
கர்நாடக சங்கீதம் என்னும் வலையில் சிக்காமல், மெல்லிசை மன்னர் MSV அவர்களைப்போல, V. Kumar அவர்களும், அருமையான மெல்லிசை பாடல்களை நமக்கு தந்தார்...
@gowrisk50243 жыл бұрын
Super ware good song super b
@yogah2305 Жыл бұрын
கர்நாடக சங்கீதம் மூலம் தான் தமிழ் சினிமா பாடல்கள் உயிரோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.
@mahalakshmimaha41803 жыл бұрын
பாடலை கேட்டால் பாலு அண்ணா அவர்கள் ஞாபகம் தான் வருது. ஆக என்ன குரல் வளம் இனிமேல் கேட்க்க முடியுமா....😭😭
@balasubramani68762 жыл бұрын
Mutium....reverse...panni...ketgaum
@jayachandran73222 жыл бұрын
Spb, என்ன சொல்ல,என் முயற்சியை (வாழ்வில்)இன்னும் தூக்கி பிடித்திருக்கும் SPB சார் குரல்.
@jayachandran73222 жыл бұрын
தமிழில் உயர்வான விசயங்களுக்கு , (வாழ்வு, மழை, வாழை, அழகு, தழை, இன்னும் நிறைய வார்த்தைகள் சிறப்பு பெற தமிழின் ழ எழுத்து பயன் படுகின்றது. கடவுளை விட உயர்வானது தாய் மொழி.2 வது தண்ணீர்,3 வது பெற்றுடுத்த தாய். இதுதான் உண்மை
@jayachandran73222 жыл бұрын
தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்கதே.காட்டில் நடந்து சென்றால், காலை கடனை கழித்து நீர்க்காக சிறிய குட்டையில் நீரை தன் இடுப்பு வேட்டி நீரெடுத்து பிழிந்து கால் கழுவ வேண்டும்.நேராக குட்டையில் கால் கழுவ கூடாது. அதனால்தான் தாயை பழித்தாளும் தண்ணீரை பழிக்க கூடாது.2 வாது இடம் தண்ணீர்,3 . வது இடம் தாய்.
@dhanalakshmiranganathan87759 ай бұрын
1977 ஏப்ரல் மாதம் 23 ந்தேதி நான் ஈரோட்டில் இந்த படம் பார்த்தேன். 24 ந்தேதி காலை நான் கோவைக்கு வேலைக்கு மாற்றல் பெற்று வந்தேன். எனக்கு 77 ம் வருடம் பிப்ரவரியில் திருமணம் நடந்தது.2 மாதம் முடிந்ததுதான் மாற்றல் கிடைத்து கணவர் வீட்டிற்கு வந்தேன். எனவே இந்த பாடலை என் நினைவுள்ளவரை மறக்கவே முடியாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Hijklm3 ай бұрын
கல்யாணம் ஆன புதிதில் 2 மாசம் கணவனை பிரிந்து வாழ்வது என்பது மிகவும் கடினம். அந்த காலத்தில் மொபைல் வேற இல்லை ரொம்ப கஷ்டம். தூங்கினிங்களா ?பாட்டி
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
எனக்கு வயது அப்ப ஏழு அம்மா. இப்ப 54வயது
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
@@Hijklmஇப்படி எல்லாம் கமெண்ட் போடாதீங்க. உங்களுக்கும் வயது ஆகும். அவங்க உங்க அம்மா வயது
@Hijklm3 ай бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல அட முட்டாள் பயலே. 1977 இல் கல்யாணம். இப்போது 2024. 2024-1977= 47.வருடங்கள் தற்போது குறைந்து 70 வயது இருக்கும். பாட்டி தான்
@Mj-oj6qbАй бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல நானும் உங்கள் வயது
@kdhineshkumar81866 жыл бұрын
வி குமார் சார் நல்ல பாடல்கள் நிறைய கொடுத்தவர் எனக்கு ரொம்ப பிடித்த ஒரு இசை அமைப்பாளர்
@peterterance67885 жыл бұрын
What a amasing song old is always platinum
@jayachandran73223 жыл бұрын
"Nan ariyatha ragasiyam ondru "in the idathil spb padiya vitham marvelous.
@pushpakk20493 жыл бұрын
Yes yes yes
@jeyakodim19793 жыл бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். இலங்கை வானொலி போனது எண்ணற்ற இனிமையான பாடல்களும் மறந்து போனது.தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ள போல்நான்!நான் தாயான பின்னும்....அற்புதமான பாடல்.. பதிவுக்கு நன்றிகள் பல...
@shanthinarayanan93342 жыл бұрын
உண்மை
@devisaradha6266 Жыл бұрын
லட்சுமி மாதிரி முக பாவனைகள் காட்ட இது வரை எந்த நடிகையும் இன்னும் இல்லை ❤❤❤
@geetharamakrishnan36662 жыл бұрын
எத்துணை முறை கேட்டாலும் சலிக்காத தெவிட்டாத பாடல். இதயத்தின் ஆழத்தில் எப்பொழுது கேட்டாலும் உயிர்ப்புடன் நம்மை பழைய காலத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான பாடல். Spb ன் இனிமையான குரல் வளத்துடன் PS குரலௌடு இனிமையான உள்ளது.
@krishnaveni2221 Жыл бұрын
Passive.enegry
@Ma936353 жыл бұрын
கணவன் மனைவிக்கு இடையில் உள்ள அன்யோன்யம் , காதல், புரிதல், ரசனை அனைத்தும் கலந்துள்ள தேனிசைப் பாடல். என்றென்றும் அனைவரும் விரும்புவது. கவிஞர் பாடகர்கள் இசையமைப்பாளர் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட்.
நெல்லை பூர்ணகலா திரை அரங்கில் வெளியானது. 1977 ஏப்ரல் மாதம். பி.யூ.சி கடைசி தேர்வு எழுதி விட்டு இனிய நண்பன் குரு ராஜன் என்பவருடன் பார்த்தது நினைவிற்கு வந்தது. வீ.குமார் இசையில் எஸ்பிபீ அவர்கள் குரலில் இசை தாலாட்டு பாடல் . பாலுவின் உச்ச ஸ்தாயி வண்ணக் கொடி கொண்ட முல்லைப் செண்டு. அனுபவிக்கனும். அதே போன்று கீழ் ஸ்தாயி நான் அறியாத ரகசியம் ஒன்று நூல் இடை பார்த்தேன் . மார்வலஸ்
@k.petchiappank.petchiappan4603 Жыл бұрын
நானும் பூர்ணாகலாவில் தான் இந்த படம் பார்த்தேன் 1977 இந்த காலத்தை மறக்க முடியாத காலம்
@gunasekarmunuswamy4367 ай бұрын
மறக்க முடியாத எத்தனை காலம் கடந்தாலும் திகட்டாத தேன் சுவை❤
@samacheerkanitham44933 жыл бұрын
சிறு வயதில் கேட்ட பாடல்கள் அனைத்தும் அருமையாக மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்தற்கும்,பார்க்க, கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள் பல கோடி 🙏🏻🙏🏻🙏🏻💐
@sampathcmda76143 жыл бұрын
Yes
@subramanianvenkatraman73233 жыл бұрын
அவள் அப்படித்தான் என்ற படத்தின் பாடல்களும் தூண்டில் மீன் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட். ஆனால் இரண்டு படமும் தோல்வி படங்கள். இந்த படத்தில் உள்ள மற்றொரு பாடல் "என்னோடு என்ன்னவோ ரகசியம்" பாடலும் சூப்பராக இருக்கும். கண்டிப்பாக 50 வயது முதல் 65 வயதானவர்கள் வரை இதைப்போல இனிமையான பாடல்களை மட்டுமே கேட்பார்கள். 60 முதல் 75 வரை உள்ளவர்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் விஸ்வநாதன் இசையில் சௌந்தரராஜன் பாடுவதை ரசிப்பார்கள். ஆனால் தற்போது உள்ளவர்களை நினைத்தாலே "மென்மையான இசையில் உள்ள திரைப்பட பாடல்கள்" என்றாலே கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள்.
@sivakumarperumal74743 жыл бұрын
Well said
@thamaraidesikan10913 жыл бұрын
Super song❤️
@josephruben47437 ай бұрын
மிகச்சரி
@subbulakshmi7637 ай бұрын
Yes I 🎉
@subramanianr88617 ай бұрын
சூப்பர் கமெண்ட், வாழ்த்துக்கள்
@PPEvergreenEntertainment3 жыл бұрын
இப்போது இ௫க்கும் இசை ௮மைப்பாளா்களுக்குஇப்படிப்பட்ட இசை போடமுடிவதில்லை
@udayanmusicdirector3 жыл бұрын
யாரு கேக்குறாங்க
@parthasarathy.chakravarthy30028 ай бұрын
@@udayanmusicdirectorஅப்படி அல்ல. இசை அமைப்பாளர்களுக்கு ஆழ்ந்த சங்கீத ஞானம் கிடையாது. பாடல் ஆசிரியர்களுக்கும் சங்கீதஞானம் கிடையாது. தமிழ் பாடல் அறிவும் கிடையாது. பேசும் வார்த்தையை மடக்கி எழுதி கவிதை என்கிறார்கள். கவிதை நயம் கிடையாது . வைரமுத்தூவில் ஆரம்பித்து இன்று சீரழிந்து கிடக்கிறது. ஒரே வித்தியாசம் வைரமுத்து வார்த்தைகளை (கவிதைகளை அல்ல ) நல்ல தமிழில் எழுதிகிறார். மற்றவரகள் நாராசமாக எழுதுகிறார்கள் . உதாரணமாக : கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு நீங்கள் சொல்லுங்கள். இது கவிதையா அல்லது வாக்க்கியமா ? ஊர தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கன்மணி என் கண்மணி இளையராஜா இருந்ததால் தப்பித்தோம்
@@udayanmusicdirector மிக சரி. இயக்குனர்களுக்கும் சுத்தமாக ஞானமே கிடையாது. அறிவு கிடையாது. ஏன் என்றால் நடிகர்கள் பின்னால் ஓடுகிறார்கள். கதைக்குத்தான் நடிகர்களே தவிர நடிகர்களுக்கு அதை இல்லை எங்கிற அடிப்படை அறிவும் இல்லை . விஜய் அந்தோணி மாதிரி இசை அமைப்பாளர்கள் இருந்தால் நாடு குட்டி சுவர் தான். விஜய் மாதிரி இசை அறிவே (எந்த ஹிரோவுக்கும் இது பொருந்தும்) இல்லாதவர்களிடம் பாட்டை ஓகே செய்தால் இப்படி தான். நாக்க முக்க என்ற பிணத்துக்கு அடிக்கிற பறைமேளத்தை அறிமுகப்படுத்திய பெருமை அவரையேசேரும். தயாரிப்பாளருக்கும் அறிவில்லை , இயக்குனருக்கும் ஞாநமில்லை , பாட்டு எழுதுகிறவர்களுக்கும் இசை அறிவில்லை, தமிழும் தெரியவில்லை என்றால் பாட்டு இப்படித்தான் குப்பையாக வரும்.
@முருகன்முருகன்-ல9ய3 жыл бұрын
மனைவி கணவனுக்கு இடையே உள்ள இந்த பழைய பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ❤️❤️❤️❤️😎👍
@venkitapathirajunaidu21063 жыл бұрын
பாடல்...சூப்பர்.....படம்...டப்பா... இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலிக்காத நாட்கள் இல்லை....
@sethuramanveerappan3206 Жыл бұрын
இலங்கை தமிழர்கள் ரசனை உள்ளவர்கள்,,!தமிழ் நாட்டில். நமோ நாராயணா,,,,,,,,
@VijayaSk-to3oq Жыл бұрын
மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல் பழைய நினைவுகள்
@Ultimate_Nk Жыл бұрын
முகநூலுக்கு தூக்கி கொண்டு போக வந்த அழகான உங்கள் மாயம்..ஆளை விடுங்கள்..எங்கேயோ ஒரு கட்டிங் போட்டு விட்டு கனவில் கற்பனையில் கவிதைகளில் வாழ்ந்து கொள்கிறேன்..
@bernaththerasa4639 Жыл бұрын
Comment👌👏🏻👏🏻🎉
@prabakarannagarajah78593 жыл бұрын
'தேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று தேவி வடிவாகக் கண்டேன் இன்று' என்று ஆண் குரல் பெண்மையை விழித்து வர்ணிக்க, பதிலுக்கு பெண் குரல் 'பூவிதழ் தன்னைப் பறித்து பூஜையை மெல்ல நடத்து' என நாசுக்காக சம்மதம் தெரிவிக்கின்றது. அடடா...! என்ன அருமை பாடல் வரிகள். சிருங்கார ரசத்தை விரசமின்றி சிலேடையாகக் கூறும் பாங்கு தேனில் ஊறிய மாதுளை முத்துக்களை சுவைக்கையில் ஏற்படும் உள்ளுணர்வை எமக்குத் தருகின்றது. லக்ஷ்மி இளமையில் என்ன அழகு! அள்ளியணைக்கத் தோன்றும் கிள்ளையின் அழகு!!
@CJ-nv3zh3 жыл бұрын
Very true sir
@rathanbagee18593 жыл бұрын
என் சின்ன வயதில் அடிக்கடி கேட்ட பாடல்
@selvarajselvaraj75903 жыл бұрын
Arumai 👌👌👌
@guruvananthamv1118 ай бұрын
நானும்தான் 🙂
@TVRSMANITVRSM3 жыл бұрын
LEGENDS S P B AND SUSHEELA MAM நம் இளமை காலங்களை கண்முன் கொண்டு வந்து விடும்
@abdulbros2713 жыл бұрын
நன்று sivakumar sir, எப்படி இந்த பாடல்களை தேடி பிடிக்கிறீங்கள் எங்கள் ... இளமையில் உருகி உருகி நாங்கள் கேட்ட பாடல்கள்.. தற்போது எங்கள் பிள்ளைகள் இளவயது பருவத்தில் உள்ளனர்
@sundaramr91883 жыл бұрын
பாடல் வரிகள் கவனித்து கேளுங்கள். மனங்களின் எண்ணங்கள்....நன்றாக புரியும். ரசித்து கேட்க வேண்டும். பதில் தெரியாத நிலையில் கேள்விகள் பாடல் வரிகள்.... வாழ்க வளமுடன்.
@sundaramr91883 жыл бұрын
நன்றி.வாழ்க வளமுடன்.
@thamaraidesikan10913 жыл бұрын
dsupur hit son😭g👍
@nalayinithevananthan2724 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@user-dk8yh2nz7w2 жыл бұрын
SPB Sir and அம்மா சுசீலா அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் 1970 -1976 எவ்வளவோ பாடல்கள் . இனிமையான பாடல்களாக இன்று வரை 16-01-2022 இனிக்கின்றன. அதற்கான காரணங்கள் இசையமைப்பாளர்கள் பாடகர்களை மதித்ததனால்தான். இந்த நல்ல பண்புள்ள ஒரு அருமையான legend திரு.குமார் அவர்கள். இளைய ராஜாவுக்கு இந்த பண்புகள் இல்லை.
@shunmugasundarame70452 жыл бұрын
ஸ்ஸ்ஸ்... ... ...!
@yogah2305 Жыл бұрын
அது உங்க அரசியல் பார்வையை மூட்டை கட்டிவைத்து விட்டு பாடலை மட்டும் ரசித்து பாருங்க.
@malar35452 жыл бұрын
எவ்வளவு அழகான தமிழ் இருவருக்கும். எஸ்பிபி- பி. சுசீலா
@seerivarumkaalai51766 жыл бұрын
தூண்டில் மீன்......வந்த சுவடே தெரியாமல் பெட்டிக்குள் முடங்கிய ஒரு தோல்வி படம். இந்த பாடலை இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். எஸ்.பி.பி மற்றும் பி.சுசீலாவின் குரல் மனதை வசீகரிக்கிறது. திருப்பூர் ரவீந்திரன்
@SenthilKumar-wo5gg6 жыл бұрын
Tirupur Ravindran, நமது கோவை வானொலியிலும் இப்படத்தின் இரண்டு பாடல்களும் நிறைய முறை ஒலித்திருக்கின்றன....... செந்தில்....99420 77997.
@seerivarumkaalai51766 жыл бұрын
Jaya TV யில் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் தான் இந்த பாடல் காட்சியை பார்த்தேன்
@SenthilKumar-wo5gg6 жыл бұрын
Tirupur Ravindran , நானும் இரண்டு பாடல் காடசிகளையும் You tubeலதான் கண்டு களித்தேன்.... மற்றபடி நம்ம கோவை வானொலியில் ஏராளமான முறை கேட்டு ரசித்திருக்கிறேன்....... செந்தில்...99420 77997.
@kavyamagesh996 жыл бұрын
Susheela voice the ultimate and even dominating spb
@midgemaisel33955 жыл бұрын
No it was a hit
@rajarajan60183 жыл бұрын
நீண்ட நாள் நோய் இல்லாமல் வாழ விரும்புவோர் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளை பார்க்காமல் இருப்பது நல்லது
@elangovanduraisamy38883 жыл бұрын
Kk
@elangovanduraisamy38883 жыл бұрын
(K
@elangovanduraisamy38883 жыл бұрын
KK
@elangovanduraisamy38883 жыл бұрын
((k
@elangovanduraisamy38883 жыл бұрын
iKkk
@gokulakrishnan50203 жыл бұрын
இந்த பாடல் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது ஆஹா ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@m.natarajanm.natarajan87543 жыл бұрын
வி. குமார்க்குன்னு தனிப்பட்ட ராகம் அவர்இசையில்எவ்வளவோஅருமையான பாடல் கள்இதயத்தைவருடும்🍊🍊🥭🥭🌹🧁🧁💥💯💯💯👋👋🙏🙏
@rathnasamyg62452 жыл бұрын
இந்த பாட்டு எனது இளமை காலத்திற்கு அழைத்துச் சொல்கிறதே
@raguls3644 ай бұрын
இந்தப்பாட்டு எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் செல்கிறதே
@sundaramr91883 жыл бұрын
இதயம் விரும்பும் பாடல்... வரிகளை கவனித்து பார்த்தேன்
@sundaramr91883 жыл бұрын
நன்றஇ யடனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனொ
@vijayakumargovindaraj18174 ай бұрын
இசையமைப்பாளர் வி.குமார் இசையில் என்றும் நினைவு கூறும் பாடல்.1977ல் வெளிவந்த இப்படத்தில் நடிகைலட்சமி அவரின் இரண்டாவது கணவர் மோகன்சர்மாவும் நடித்தது.அன்றைய விவித்பாரதி வர்ததக ஒலிபரப்பில் அடிக்கடி கேட்டபாடல்.எஸ்.பி.பீ யும் சுசீலா அம்மாவும் பாடிய இனிமை நிறைந்த பாடல்.
@sanjeevi66515 жыл бұрын
இதயத்தை நெருடும் பாடல் வாழ்வில்சௌபாக்கியம் வந்தது
@mj-yd1io2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே நான் எப்போதும் முணுமுணுக்கும் பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு இதமாக மகிழ்வும் துள்ளலும் உற்சாகமும் தருகிறது உங்கள் தெரிவுகள் தொடரட்டும்
@balaskatter6299 Жыл бұрын
அழகிய பாடல்.பதிவிறக்கம் செய்த துக்குநன்றி
@devasupersongdeva13516 жыл бұрын
இந்த பாட்டு என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது மறக்க முடியாத பாடல் தேவா அவி சூப்பர்
@subbarao715 жыл бұрын
எப்படி திருப்பத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் சுவையாக இருக்கும்
@acbrameshacbramesh63313 жыл бұрын
அவிச்ச முட்டை தான் திருப்பத்தை தந்தது
@tamilarasus85193 жыл бұрын
இலங்கை வானொலியின் இதயகீதம்
@munyandimunyandi31602 жыл бұрын
இப்போது ஒலிபரபாகும் இலங்கைவானொலியை முகநூலில் எப்படிகேட்பது
@k.petchiappank.petchiappan46032 жыл бұрын
இருவரும் ஒரு காலத்தில் உண்மையான கணவன் மனைவி
@kuberanrangappan72132 жыл бұрын
என் அன்பு சகோதரன் பேச்சைக்கேட்டு இனி நான் தமிழ் செய்திச் சேனல்களைப் தவிர்த்து நூறாண்டு வாழ்வேன்.நன்றி சகோதரா.உன்னை ஈன்றெடுத்த அந்தத் தாயைவணங்குகிறேன்..
@nalayinithevananthan2724 Жыл бұрын
@@kuberanrangappan7213 🤔
@printersstationers99383 жыл бұрын
இசை அமைத்துள்ளார் மிக சிம் பிளாக இருப்பார்.ஆனால் அவரது இசை நெஞ்சை மட்டும் அல்ல விண்ணையும் தொடும். இயக்குனர் சிகரம் ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டு பின்னர் கை விட்டார்.
@SyedHussain-jh9mi3 жыл бұрын
இலங்கை வானொயத்ல்தில் அடிக்கடி கேட்ட பாடல்
@easwariravi38912 жыл бұрын
நீண்ட நாள் வாழ வேண்டுமா இந்த மாதிரி பாடல்களை கேட்டு மகிழுங்கள் 😄🌹
@a.s.aa.s.a51403 жыл бұрын
இந்த படம் பெயர் தெரியாமல் இருந்தேன் பாலு சாரின் பிடித்த பாடலில் இது மிகவும் பிடித்த பாடல்
@nalayinithevananthan27242 жыл бұрын
thoondil meenkal
@mahalingamkuppusamy36722 жыл бұрын
Thoondil meen.
@sankarapillaisivapalan.44816 жыл бұрын
வி.குமார் அவர்களின் இசையில் பாடல்கள் குறைந்தது என்றாலும் மனதில் நிறைந்த பாடல்கள்.
@kavikavi60256 жыл бұрын
True sir
@parumugam46356 жыл бұрын
இதயம் தொடட. பாடல்களில் இதுவும் தான்.
@jaisankark87395 жыл бұрын
V குமார் என்ற இசை அமைப்பாளரா....? தகவலுக்கு நன்றி
@srinivasan4848 Жыл бұрын
வி. குமார் அவர்களின் இசையின் மகத்துவம் என் சின்னப்பாவின் பங்கு உள்ளது
@jayanthieraghunathan85623 жыл бұрын
SBP sir Suseelamma with V Kumar combination excellent.Lakshmi is a versatile actress.
@radhasundaresan84732 жыл бұрын
தேடிவந்த சௌபாக்யம்..நிலைக்கவேண்டும்..!!
@padmadevir.padmadevi87483 жыл бұрын
பெண்குரல் அச்சுஅசலாக லஷ்மி குரல் போல உள்ளது.
@suntharit.r.61223 жыл бұрын
Yes
@rameshrithesh76983 жыл бұрын
அதேபோல் மற்ற நாயகிகளுக்கு பாடினாலும் அவர்களின் குரல் போல் தோன்றும்
@Osho55 Жыл бұрын
Pure vocal output when P Suseela sings areero. Hats off to this magical singer!!! SPB chinna matrum periya Na matrum na kaLai oru vazhi seidirukkiraar indhap paadalil 🤭🤗!!!
@jeyanthibose31688 ай бұрын
பாடுநிலாவின் குரலில் கேட்க கேட்க இனிமை ❤
@balajir65533 жыл бұрын
அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
@mohamedrabeek67083 жыл бұрын
மோகன் சர்மாவின் நடனம் இவருடைய இனிமையான குரல் அப்பப்பா.அருமை.
@kumaresann33113 жыл бұрын
இனிமையான பாடல் என்றும் கேட்டாலும் தெவிட்டாத பாடல்
@davidisravel8144Ай бұрын
திரைப்படங்களில் ஒரு சில பாடல்களை மட்டுமே பாலமுரளிகிருஷ்ணா பாடி இருந்தாலும் அத்தனையும் ஹிட் ❤❤
@sekarthangavel-xo2dq2 ай бұрын
நான் சிறு வயதில் கேட்டது மறக்க முடியாத பாடல்
@gowrisk5024 Жыл бұрын
மனதுக்குள் நிலைத்திருக்கும் பாடல்களில் ஒன்று
@yogah23053 жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல்.
@nspremanand1334 Жыл бұрын
Nice song, Always Old is Gold forever.
@mallimallika39332 жыл бұрын
இவங்க உண்மையான கணவன் மனைவி 🌹🌹🌹
@gandhimathir39113 жыл бұрын
நீண்ட வருடங்களுக்கு பிறகு கேட்ட இனிமையான பாடல்
@nms363 жыл бұрын
பாலு, சுசீலாவின் தேன்குறலில் என்னை மயக்கிரபாடல்
@vjachu5794 Жыл бұрын
👌👌Super song of Legends SPB & PS. Thanks for sharing! 🙏
Wt a song.. Mohan Sharma And Luxmy mom.. Awsome... Enaku piditha paadal
@paxithree2 ай бұрын
என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித் தூண்டும் *தமிழ்ப்பாடல்*.. ஒரு *மஞ்சள் வெயில் மாலையில்*, நீங்கள் ஒரு வயல் *வரப்பு* வழியாக *நெற்கதிர்களை* விரல்களால் தடவியபடியே, *தனியாக* நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த ஊரிலுள்ள பூங்கா *குழாய் ஒலிபெருக்கியில்* இருந்து கிளம்பி, விட்டுவிட்டு வீசும் காற்று வழியாக *அலையலையாக* மெல்லியதாக இப்பாடலானது உங்கள் காதுகளுக்கு வருவதாக எண்ணிப்பாருங்கள்.. *அப்பப்பா, காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை* ... முக்கனிகளிலிருந்து *இசைச்சாறு பிழிந்து* ஊற்றப்பட்டிருக்கிறது.. நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்தித்துக் கனிந்துகொண்டிருக்கும்..
@nataraajank3193 жыл бұрын
தூண்டில் மீன் படத்தில் இடம்பெற்ற பாடல் தேன் சுவை பாடல்.
@apsarassamayal6 жыл бұрын
V Kumar's sir music excellent epo ketalum my schooling days la. Ceylon radio station Lil adigamaga oliparapana padal
@prakashrao80773 жыл бұрын
One of the finest song by the underrated talented V Kumar. The tune was lifted and used after decades for a Telugu movie and was a hit Nice entertainer. Major s acting is the highlight of the film
@dineshred46353 жыл бұрын
Nicesupersong
@manohark30684 ай бұрын
ஆகச்சிறந்த கீதம். நன்றி.
@Ultimate_Nk Жыл бұрын
தனிமையில் எவளையாவது நினைத்து கொண்டு ரசிக்க இதமாய் இருக்கும்.. இதயத்திற்கு..
@sivakumarsivakumar77083 жыл бұрын
உங்கள் வலைதளத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை
@SURESHKUMAR-br9vy3 жыл бұрын
V Kumar is a splendid music director and the song is a hit. But I wonder how 111 disliked the song.
@anushavenkatesan55153 жыл бұрын
songs like these brings old memories. HATS OFF TO SPB. Astro Palmist Anu Venkat --Adyar
@fuwad10.72 Жыл бұрын
கணவன் மனைவி வாழ்வில்சௌபாக்கியம் வேண்டும் என்றால் இருவரும் இணைந்து இந்த பாடலை முழுமையாக கேளுங்கள் வாழ்வு சௌபாக்கிம் பெறும்
@WeeranMegaraj3 ай бұрын
மிகவும் நன்றி அருமையான பதிவு
@RoqueFernandorock21 күн бұрын
மிகவும் அருமையான பாடல்
@ramathiru91152 жыл бұрын
Thanks Mr Sivakumar Perumal for yr efforts in bringing these songs . I love yr unique selections. You make us happy
@marimuthucolumbus85134 жыл бұрын
What a song Sweet voice of spb and crystal clear voice of Sishilamma with a lovely music / my favourite one of spb ps combo early 70s songs / takes us back to Ceylon radio times