❤only one spb sir.yaraiyum avar idathil vaithu parkka mudiyavillai
@nagarajanr9027 Жыл бұрын
அன்புள்ளங்களுக்கு மகானுபவான் பாலு அய்யா அவர்களின் பாடல் வரிகளை படித்து அனுபவித்து அதனை குரல் ஜாலத்துடன், ஸ்வரத்துடன், உயிரோட்டத்துடன் பாடுவது என்பதில் அவர் ஒரு சக்கரவர்த்தி திருமகன் தான். இக்காலத்து பாடல்கள்/ பாடுபவர்கள் ?. பணம் பெரிதல்ல, இருந்தாலும், இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். பாலுவை இழந்தாலும், அவர் சாரீரம் ஒலிக்கும் உலகு உள்ளவரை. பாலு ப்ரியன்.
@arvindhsathihsr78154 жыл бұрын
"தேங்காய் சார் ஒரு அருமையான நடிகர், இப்போ இருக்கும் மாங்காய் கள் போல இல்லை..
@SathishKumar-gs1qn2 ай бұрын
Msv யை imitate செய்கிறாரா
@SivaKumar-br1gh4 жыл бұрын
இரண்டாவது, மூன்றாவது சரணங்கள்... SPB சாரை மறக்க முடியவில்லை
@mohananrajaram63294 жыл бұрын
M.s.v&Spb intha isai உலகில் சாதித்தது ஏராளம். வாழ்க அவர்கள் புகழ். இனி அவர்கள் pol மனிதர்கள் பிறப்பது அரிது
@nivascr7542 жыл бұрын
மிக மிக.. அற்புதமாக.... சொல்லிவிட்டீர்கள்.... நன்றி...
@kk_land44032 жыл бұрын
பறக்க வேண்டும் என்று இந்த பாடல் கேட்கும் போதேல்லாம் ஏன் தோன்றவேண்டும்...✍️🤞
@somusundaram80296 жыл бұрын
அந்த காலங்களில் இலங்கை வானோலியில் கேட்ட இனிமையான நீனைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது
@sakthisrinivasankandasamy65355 жыл бұрын
Nostalgic.....
@suriyanarayananb70782 жыл бұрын
Yes, ur right .
@nivascr7542 жыл бұрын
குரலில் என்ன ஒரு குழைவு spb இன் பாடல்கள் போதும் என் வாழ்நாள் முழுவதும் கேட்டு மகிழ.....
@m.s.rahman16655 жыл бұрын
இந்த கானம் இசையின் வெற்றியா? அல்லது குரலின் வெற்றியா? மொத்தத்தில் இருவருக்கும் "வெற்றி"
@nivascr7543 жыл бұрын
அற்புதமாய் சொல்லிவிட்டிர்கள்.... Superb...
@babumohan45494 жыл бұрын
இந்த காணொளியை பார்த்து SPB அய்யாவின் குரல் கேட்டு மெய் மறந்தோம். நன்றி.
@nagarajanrr56502 жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதன் பாலு காம்பினேஷன் always wonderful 👍
@sivakamin84822 ай бұрын
Correct!!
@mathivanan55785 жыл бұрын
ஆசையை தூண்டும் விதமாக அனுபவித்து பாடியுள்ளார் எஸ்.பி.பி, வாலிப கவிஞர் வாலியின் வரிகள் அழகான கவிதை, எம்.எஸ். விஸ்வநாதனின் இசை மிகவும் இனிமை, 22-1-2019.
@jsenthilsabari27985 жыл бұрын
தேங்காய்சீணிவாசன்அவர்கள் ஓர் அற்புதமானகலைஞர்
@neelavenits10593 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான குரல். Miss you dear spb.
@brightjose2094 жыл бұрын
கோமகள் என்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர தேவ லோகமும் தெய்வ கீதமும் ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ கார்குளல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைபாடி இசைபாடி....
@subbulakshmipetchimuthu50353 жыл бұрын
அனுபவித்து ரசித்து மெய்மறந்து பாடியிருக்கிறார் குரல் தேனாய் குழைகிறது
@sureshsanjeevi30394 жыл бұрын
1.MSVன் இசை 2.SPBன் குரல்3.Y விஐயாவின் அழகு, இந்த பாடலை கேட்கும்போது மயக்கம் வருகிறது
@vasukiyogarajah86402 жыл бұрын
Osam
@sureshsanjeevi30392 жыл бұрын
@@vasukiyogarajah8640 thanks for your reply
@sakthivelsakthi68453 жыл бұрын
Ena oru voice.... My legend Dr Spb sir... Never forget...Tears
@DGRhemi4 жыл бұрын
SPB sir, MSV யுடன் சேர்ந்து எங்கோ கொண்டு செல்கிறீர்கள். " பால " சுப்பிரமணியம்
@kaarigan10 жыл бұрын
அருமையான பாடல். தேங்காய் சீனிவாசனின் உடல் மொழியும் முக பாவனைகளும் அபாரம்.
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
Ultimate melody combo msv-spb with vaali's lilting lyrics. Absolute treat. Msv pioneer in western style arrangement. Kudos to the director for showing the exact instruments played for the song. Unforgettable tengai srinivasan - super body language inspiration from msv himself. The musical journey of spb with msv is beyond time and normal singer relationship.
@nivascr7543 жыл бұрын
அற்புதமான மற்றொரு பாடல் MSV இசைக்கடவுளின் படைப்பு
@sritsar8 жыл бұрын
மெல்லிசை மன்னர் எம்,எஸ்.விஸ்வநாதனின் அருமையான மெட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிய குரல் பழமைகளை நினைக்க வைப்பதுடன் இரசிக்கவும் வைக்கிறது !!!
@krishnamoorthyramu43206 жыл бұрын
Saravanamuttu Srithasan உண்மை
@saravanant.k18226 жыл бұрын
Fine
@jayachandran73223 жыл бұрын
Spb sir, superb
@nivascr7543 жыл бұрын
உண்மை... உண்மை.... நன்றி sir
@balamusic10011 жыл бұрын
My god, those days when MSV ruled the industry - A young SPB - The unimitable Thengai - Nostalgic. balamusic
@ganesangirisundaram8792 жыл бұрын
"வானத்தில் ஆயிரம் தாரகைப் பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே.." என்னவொரு கற்பனைத் திறன்..கவிதை லயம்!மனம் தொலைந்தது.
@renganathanbashyam90269 жыл бұрын
A beauty with a rich music...a perfect Guru Sishya relation between MSV AND SPB....thanks MSV sir for handing over a matured SPB (voice)to the Mastero....
@hajamohaideen38215 жыл бұрын
Renganathan Bashyam M.S.V the real Maestro, nobody else except M.S.V created eternal melodies
@jayachandran73223 жыл бұрын
Yes, you told 100%correct.spb-msv, spb-illayaraja, spb-arrahman,Excellent.
peerless, matchless and the one and only M.S.V THE NO.1 MUSIC DIRECTOR OF THE WORLD
@tamilmannanmannan58026 жыл бұрын
U R msv TRUE FANS.🍇🍇🍇🍇
@subbukrish6 жыл бұрын
you are 1000% correct Mr. Haja Mohaideen Sir.
@senthilkumaran69216 жыл бұрын
Certainly bro.......
@venkateswarankg50663 жыл бұрын
Very true.
@nivascr7542 жыл бұрын
WOW... சூப்பர்....
@eveanthony6653 жыл бұрын
Closed my eyes savouring Spb...s Voice........soothing.....omg.........so sad he is no more.......SPB...lives through his mesmerising voice ..tears....
@mncbabu6 жыл бұрын
This is an ultimate song. Wow what a modulation. Everything in this song is great. Nice voice, wonderful light music, great language.
@sivavijay38822 жыл бұрын
YES.... THE GREATEST THAMIZH.... THANKS A LOT
@ayyappankuttynair83605 жыл бұрын
Wow, I'm hearing this favourite SP/MSV song of mine after nearly two decades. And I remember the full lyrics after more than forty years.. something I mugged up in my school days. Great.. great feel indeed!
@missveeravshaglockdownfm.95653 жыл бұрын
Me too
@b.prabhakaranalbaskeran93213 жыл бұрын
Such a melodies voice by late SPB.. music by great late MSV ..what a wonderful song.. lyrics by late Kavinyer KANNATHASAN..those were the days..wowww
@VS-rl5muАй бұрын
😢😢😢 sir SPB. 🙏 RIP... To Thengai srinivasan too. Jaiganesh too left too early 😢
@sivakamin84822 ай бұрын
என்னமா என்ஜாய் பண்ணிப் பாடுகிறார்!!இனி ஒருவர் பிறந்து கூட வரமுடியாது!!
Karthekeya... do you have another name !!? ...like... ''OXFORD Dictionary'' !!?
@rajanrg5 жыл бұрын
விரைவில் உலகை விட்டு மறைந்து விட்ட ஜய்கணேஷ் தான் காதல் நடிகர் புகழ் மோகனுக்கு முன்னோடி. நம்ப முடிகிறதா. இந்த பாடலை reggie போல் அமைத்து அசத்தலான பாடல்.
@sudarsanmn10625 жыл бұрын
regge? can u pl explain sir?
@sujathathulasi93832 жыл бұрын
True..wat a actor..he should have lived some more years to entertain us..very early he left us.. as if he is singing the song..wat a expression given awesome...jai ganesh sir really miss u Sir.. superb..piravi kalaijan
@Thambimama6 жыл бұрын
திரைப்படம்:- முத்தான முத்தல்லவோ; ரிலீஸ்:- 1976; இசை:- MSV; பாடல்:- வாலி; பாடியவர்:- SPB; நடிப்பு:- ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன்; திரைக்கதை, வசனம்:- வாலி; தயாரிப்பு & இயக்கம்:- R. விட்டல்.
@kavithakrishnaraj28865 жыл бұрын
KANDASAMY T S sir ஒவ்வொரு பாடலின் படத்தின் பெயர் நடித்தவர்கள் என அனைத்தையும் சென்ன உங்களுக்கு மிக மிக நன்றி
@gkdurairaj4 жыл бұрын
Thanks for Information Sir
@வள்ளிதமிழ்4 жыл бұрын
neengal oru cine dairi🙏🙏🙏
@SuperBabu6811 жыл бұрын
Great. great. no words to thank u.கேட்டதும் கொடுப்பவரே கோபாலா கோபாலா என்று பாட வேண்டும் போலிருக்கிற்து.அருமையான பாடலை upload செய்ததற்கு thanx a million. keep rocking sir.
@Thambimama10 жыл бұрын
வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே கானத்தில் நாங்கள் கலந்திருந்தோம் இனி வேறென்ன வாழ்க்கையிலே இனி வேறென்ன வாழ்க்கையிலே.... மார்கழிப் பனியில், மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத்தேடி
what a great composition by m.s.v.Also jai ganesh and coconut srinivasan performance is very nice.
@madhusudhanarao38725 жыл бұрын
what a composition by MSV Sir mind blowing
@natarajansuresh614822 күн бұрын
Matter Meter Melody that is MSV sir
@venkateshkumar52036 жыл бұрын
I m die hard fan of Spb for this song in my teen age, nobody can sing and madulate like him, chance se ella
@senthilkumaran69216 жыл бұрын
Superb song ever green song too. No doubt this is one among best composing by great MSV iyaa. MSV was no more but through this type of songs he surviving in all our hearts and make us peacefully and enjoy.
@prakashrao80772 жыл бұрын
Thanks for refreshing our memory with a refreshing melody of the past
@srimathisurya7 ай бұрын
Thanks for rare songs uploads, these are favorites of many like me, as we use to hear these songs in radio those days, so still lingering in our memories. Thanks again.
@1975balajikr6 жыл бұрын
அப்படியே சொர்க்கத்தில் இருக்கும் பீலிங்ஸ்
@moorthyk78533 жыл бұрын
சொரகமேதான்!undoubtedly!
@dotecc94424 жыл бұрын
மயக்கும் குரல்....
@baluexellentvoiceofspbanna88134 ай бұрын
நன்றி சார்!
@shivapennathur8038 жыл бұрын
Don't miss the extensive use of horns, reeds, and upright bass, with counterpoints!
@sudarsanmn10625 жыл бұрын
sir nice observation. can u pl indicate the exact points of counterpoints.
@muraliny10 жыл бұрын
It was the first innings for MSV when he exploited the voice of TMS, PS, PBS etc. It was the second innings when he found voice like SPB, VJ, KJY AND PJ. He extracted the best talent of the singer.
எம் எஸ் வி எங்கே சென்றாய் இலங்கை வானொலி ஒலிபரப்பில் இடம்பெற்ற பாடலில் இதும் ஒன்று
@agrisss64882 жыл бұрын
மனதை மயக்கும் பாடல். கார்குழல் தடவி, கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன்.
@haribabug31447 жыл бұрын
very best melodious song. The great MSV created spectacular music composition. Maybe this song rendered a platform for ISAIGANANI ILAYARAJA's + actor Mohan music melodious song in 1980's best.
@manivannanmanivannan82962 жыл бұрын
Really great success song's music 🎶🎵,SPB 🙏🌹🌹🌹🌹🌹🌺
@rameshvenkatapathy11 жыл бұрын
ஆஹா..இனிமை..இனிமை! தொடரட்டும் உமது நற்பணி !
@arvindhsathihsr78155 жыл бұрын
ஜெய் கணேஷ் சார் KB சாரின் கண்டு பிடிப்பு, அந்த கால கட்டத்தில் கலக்கினார்...இவருடன் அறிமுகமான விஜயகுமார் ஐ விட இவர் இயற்கையாக நடித்து, மிக நடுத்தர வயதிலேயே நம்மை விட்டு திடீரென பிரிந்த அந்த நிகழ்வு 2000 மாவது வருஷம் நம்ம ஜெய் சார் இறந்தவுடனே சிறிது நாட்களில் இவரும் இறந்து விட்டார்.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..
@DOMEMITHUNM5 жыл бұрын
Arvindh Sathi Hsr எம் எஸ் விஸ்வநாதன் ஒரு மனிதகடவுள்
@helenpoornima51264 жыл бұрын
MSV The greatest !!தேங்காய் சூப்பர்!!I hate all except தேங்காய்!! எம் எஸ் வீ ஐயா!நீங்க வாழ்க!
@dalice8710 жыл бұрын
Thank you thank you................ foe posting this gem of a song................ its a mastepiece of msv
@kumaranm.k39445 жыл бұрын
One of stylish melodies by SPB & MSV combination.
@mohamedismail96472 жыл бұрын
இலங்கை வானொலி நிலையத்தில் இந்த பாடல்களை நாம் பலமுறை கேட்டிருப்போம் இந்த பாடல்களை அருமையான பாடல்
@rengarajuseenivasan87965 жыл бұрын
ரேடியோ சிலோன்... மகளிர் கேட்டவை ....K.S.ராஜா.... B.H. அப்துல் ஹமீது.....கண்ணதாசன்... .MSV. ......மனம் இனிக்கின்றது....கண்கள் பணிக்கின்றன
@kumaravelnathan1995 жыл бұрын
தேங்காய் நல்ல நடிகர் ,, பாழாய் போன குடி பழக்கம் நல்ல கலைஞர்களை அழித்து விட்டது (சுருளி உள்பட)
@bamabama3395 жыл бұрын
Jaya ganesh and thengai srinivasan awesome.
@RengasamyRanganathan2 жыл бұрын
Wonderful song..interludes reminds some song from நினைத்தாலே இனிக்கும்..which was released later on..
@jetliner1111 жыл бұрын
Superb and hats off to M.S.V.
@babiselladurai28727 жыл бұрын
மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி
@eswarankp14628 жыл бұрын
SPB & MSV,..... very nice heroic evergreen song!!!!..
@murali21697 ай бұрын
Wonderful, no other words🎉🎉
@anandan1674 жыл бұрын
Fantastic song...spb msv vali what a combination...👏👏👏
@vaidyanathansv362710 жыл бұрын
Superb song from the legend MSV. Is there any modern song that can even give 1/1000th of the pleasure when we listen?
@sureshkumarbalasubramaniam60825 жыл бұрын
Absolutely correct.Tamil music industry had been ruined after 1992.
@venkatraman79307 жыл бұрын
Great song. like the acting of Thengai Srinivasan, acts as if he is singing.
@sharmz82662 ай бұрын
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்….ஊர்வசி வந்தாள் எனைத் தேடி..2….கார்குழல் தடவி கனி இதழ் பருகி…காதலை வளர்த்தேன் இசை பாடி …..மார்கழி .. வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே - 2 …கானத்தில் நாங்கள் கலந்திருந்தோமே… இனி வேறன்ன வாழ்க்கையிலே - 2 மார்கழி… மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர……..மலர் இதழ் தன்னை பூங்கொடி ஒன்று ஏந்தி வர - 2 ஆசை நாடகம் ஆடிப் பார்க்கவும்….ஓசை கேட்குமோ …பேசக் கூடுமோ..ஓ..மார்கழி .. கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர…தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர…தேவலோகமும் …. தெய்வ கீதமும்…ராஜயோகமும் … சேர்ந்து வந்ததோ…. மார்கழி ..
@Thambimama9 жыл бұрын
மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி (மார்கழி...) வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே கானத்தில் நாங்கள் கலந்திருந்தோமே இனி வேறென்ன வாழ்க்கையிலே இனி வேறென்ன வாழ்க்கையிலே (மார்கழி...) மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர மாங்கனி தன்னை பூங்கொடி என்று ஏந்தி வர ஆசை நாடகம் ஆடிப் பார்க்கவும் ஓசை கேட்குமோ பேசக் கூடுமோ (மார்கழி...) கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர தேவலோகமும் தெய்வ கீதமும் ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ கார்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைபாடி இசைபாடி..... ஹா.... இசை பாடி ..... (மார்கழி...)
@RamPrabhu_D7 жыл бұрын
i am wondering, how to find these old lyrics. but anyway, your work is awesome keep it up.
@e.jaivarshinielango88044 жыл бұрын
L
@sarathbabu15556 жыл бұрын
A perfect example for guru and shishya relationship
@arvindhsathihsr78154 жыл бұрын
"இது ஒரு முத்தின தேங்காய், என்ன அருமையான நடிப்பு, கொப்பரை இல்ல
@VijayRagMalimNawar6 жыл бұрын
please watch actor Thengai Seenivasan imitates like M.S.V in this video.
@jeevanand594811 жыл бұрын
Evergreen song from MSV. Kudus to MSV, SPB and Vaali.
@rangasamyk49126 жыл бұрын
Jeev Anand You are great. Lyrics by kavignar Vaali. Many think that the song was written by kaviyarasar kannadhasan since the lyrics is like that. Vaali was somewhat equal to kaviyarasar kannadhasan.
@chitrabalaji56467 жыл бұрын
What a lovely rendition by sob sir ,the great legend