சத்தியமாக இத்துனை மனதை வருடிய கிறிஸ்மஸ் பாடல்கள் இப்பொழுது இந்த காலக்கட்டங்களில் வருவது மிகவும் கடினமான ஒன்றாக காண்கிறேன். எத்துனை எத்துனை திறமையான இசை இயக்குநர்களான அருட்த்தந்தையர்கள் இருக்கின்றனர்,நிறைய இயக்குனர்கள் இருக்கின்றனர் அவர்கள் எல்லாம் முன் வந்து நிறைய பாடல்களை தரவேண்டு என்று ஆசை படுகிறேன் சத்தியமாக இப்பொலாம் composing என்கின்ற பெயரில் ரொப்ப கொடுமையா பாட்டு இயக்குராங்க அந்த பாலகனை மனதார தியானிக்கும் வகையில ஒன்னுகூட இல்ல....