பெருமாளே நம் இல்லத்தில் எழுந்தருளும் மாவிளக்கு வழிபாடு | மாவிளக்கு & பானகம் செய்முறை | Maavilakku

  Рет қаралды 1,388,643

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் அருள் தரும் அட்சய பாத்திர வழிபாடு|Purattasi 1st Saturday Worship
• புரட்டாசி முதல் சனிக்க...
புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடியதும் - செய்யக்கூடாததும் | Do's & Don'ts during Purattasi month
• புரட்டாசி மாதத்தில் செ...
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Purattasi month
• புரட்டாசி மாதத்தில் பி...
Purattasi Saturday Thaligai @ our Home | எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை செய்த தளிகை வழிபாடு
• Purattasi Saturday Tha...
ஆத்ம ஞான மையம்
maavilakku
Panagam
purattasi

Пікірлер: 1 000
@bamarengarajan428
@bamarengarajan428 3 жыл бұрын
நல்லா சொல்லிட்டீங்க 🤝 மாவிளக்கு .பானகம்..செய்முறை..பூஜை எல்லாம் சிறப்பு..👌👍 அடுத்து சீனிவாச கல்யாணம் பற்றி சொற்பொழிவு வரப்போகிறதா...🤩தங்களின் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.. 💐 நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@ramyag5257
@ramyag5257 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் வழிபாடு சென்ற ஆண்டு செய்தேன் இப்போ நான் கர்ப்பமாக இருக்கான் மிக்க நன்றி
@suryadikshitha3091
@suryadikshitha3091 3 жыл бұрын
நீங்கள் பெருமாள் பற்றி கூறும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது
@sathiyajanaki4303
@sathiyajanaki4303 3 жыл бұрын
கோடான கோடி நன்றி நன்றி உங்களுடைய பதிவு பார்த்தால் தான் எனக்கு மனதிற்கு அமைதியாகவும் சந்தோஷமாக இருக்க அக்கா எனது தெய்வம்
@eswariraju7700
@eswariraju7700 2 жыл бұрын
அம்மா எனக்கு தெரியாத நிறைய வழிபாடுகளை நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி 🙏🏻
@anbudeekshika6902
@anbudeekshika6902 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நான் தினமும் உங்கள் பதிவுகளை அன்றாடம் பார்க்கின்றேன்., பார்ப்பது மட்டுமல்லாமல் அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்
@gandhimathya3948
@gandhimathya3948 3 жыл бұрын
V tak.
@gandhimathya3948
@gandhimathya3948 3 жыл бұрын
Drff et t : c TX de the ft
@vijayprabhas4965
@vijayprabhas4965 3 жыл бұрын
Nanum
@homelynila3813
@homelynila3813 3 жыл бұрын
Naanum
@radharadha3857
@radharadha3857 3 жыл бұрын
மிக்க ந ன் றி அம் மா
@girijasgirijas8127
@girijasgirijas8127 2 жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பேசரத கேட்க ரொம்ப பிடிக்கும் அம்மா
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தையும் மறக்காம பார்ப்பேன் அம்மா நீங்கள் சொல்வதை கடைபிடித்து வருகிறேன் அம்மா
@idealhomeplus6324
@idealhomeplus6324 3 жыл бұрын
Good
@deveshdarmeshbrothers1994
@deveshdarmeshbrothers1994 Жыл бұрын
அம்மா ரொம்ப நன்றி நான் முதல் வருடம் மாவிளக்கு போட்டு பெருமாள் உடைய திருமுகத்தை அன்னத்தால் அலங்கரித்தேன்.ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.மூன்றாம் சனிக்கிழமை அதே போல் செய்வதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏
@KaviyaKaviya-sq9xc
@KaviyaKaviya-sq9xc Жыл бұрын
அம்மா நீங்க பேசும்பொது மனசுக்கு நிம்மதியாக இருக்குது 🙏🏻❤
@kannan5698
@kannan5698 3 жыл бұрын
மாவிளக்கின் மகத்துவம் செய்முறைவிளக்கம் மிகவும் அற்புதமாவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி தோழி👌🙏🙏🙏🌹🌹🌹
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தங்களுடைய இந்த சிறப்பான மாவிளக்கு பிரசாதம் பற்றி பதிவு செய்ததற்கு நன்றி.வாழ்க வளமுடன்
@aghilanr5353
@aghilanr5353 3 жыл бұрын
Goose bumps and tears mam wen u said govindaaaaaaa..........
@nagajothi9483
@nagajothi9483 3 жыл бұрын
அம்மா நான் இரண்டாவது சனிக்கிழமை பதிவு போடவில்லை மிகவும் எதிர் பார்த்து காத்திருந்தேன்
@pushparajkumar4981
@pushparajkumar4981 3 жыл бұрын
அருமையான பதிவு மா 👌🙏 உங்கள் சொற்பொழிவுக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் மா
@krishnasamykrishnasamy6795
@krishnasamykrishnasamy6795 3 жыл бұрын
அம்மா சூப்பர் எங்களுக்கு நீங்கள் சொன்ன விதம் perumalea நேரில் வந்தது போல் இருந்ததது
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
"ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா. 👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன? 👁️👁️காளி‌‌ அம்மனுக்கு ‌உகந்த நாளும் கிழமையும் என்ன? 👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா? 👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன? 🙏🙏நன்றி!!
@sathyaarun4775
@sathyaarun4775 3 жыл бұрын
என் குருமாதாவுக்கு வணக்கம். பதிவிற்கு மிக்க நன்றி
@ஓம்சரவணபவ-வ8ல
@ஓம்சரவணபவ-வ8ல 3 жыл бұрын
நன்றி அம்மா நான் இந்த வாரம் மாவிளக்கு பூஜை செய்கிறேன். 🙏🙏🙏💐🌹❤
@murugansri6841
@murugansri6841 2 жыл бұрын
நான் சென்ற ஆண்டு இதை. செய்தேன் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நன்றி அம்மா 🙏
@eshayazh6689
@eshayazh6689 2 жыл бұрын
இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
@murugansri6841
@murugansri6841 2 жыл бұрын
🙏
@murugansri6841
@murugansri6841 2 жыл бұрын
@@eshayazh6689 mm ok
@dhanakotteswaran1903
@dhanakotteswaran1903 Жыл бұрын
​@@eshayazh6689id
@varthinik4854
@varthinik4854 Жыл бұрын
😊😊
@mittrangdhakshayeniv7411
@mittrangdhakshayeniv7411 3 жыл бұрын
When u said Govinda automatically tears ll come mam I really blessed to listen ur valuable speech... Keep going.... V support u.... I pray God to u live a very happy and healthy life....
@rosavathykarthik9637
@rosavathykarthik9637 3 жыл бұрын
நன்றி அம்மா.. நாளை பூஜைக்கு மிகவும் உதவியாக இருக்கும்
@chitravenkatesan5576
@chitravenkatesan5576 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா மனது தெளிவு அடைந்தது
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
அம்மா, "ஸ்ரீநிவாச கல்யாணம்" என்ற தலைப்பில் புரட்டாசி மாத சொற்பொழிவாக நீங்கள் தருவது மிகுந்த சந்தோஷம் தான். ஆனால் அதேபோல் ஆடி மாதத்தில் மாரியம்மனைப் பற்றி ஒரு சொற்பொழிவு தந்திருந்தால் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!! நகரவாழ் மக்கள் மற்றும் வைணவருக்கெல்லாம் இது ஒரு ஆர்வமுடன் கேட்கும் சொற்பொழிவாக அமையும். எங்களைப் போல் கிராமத்தவருக்கு மாரியம்மன்தான் பிரதான தெய்வம். மாரியம்மனைப் பற்றிய ஒரு சொற்பொழிவு என்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். எனினும் பெருமாளும் எங்கள் தந்தை என்பதால் அவரைப் பற்றிய வருகின்ற சொற்பொழிவை ஆர்வமுடன் கேட்கத்தான்போன்றோம். அடுத்த வருட ஆடி மாதமாவது மாரியம்மன் பற்றி சொற்பொழிவு தாருங்கள் அம்மா. 🙏 நன்றி!!
@gpriya9314
@gpriya9314 3 жыл бұрын
தெளிவான விளக்கம் சகோதரி 🌹🙏😊
@allit4309
@allit4309 2 жыл бұрын
நடமாடும் தெய்வத்திற்கு நன்றிகள் பல பல அம்மா🙏🙏
@rojamalar3233
@rojamalar3233 2 жыл бұрын
எப்போதும் மனிதர்கள் தெய்வத்திற்கு சமமல்ல.
@sharish1307
@sharish1307 Жыл бұрын
நீங்க சொன்ன வழிபாடு மிகவும் சக்திவாய்ந்த அக்கா கண்டிப்பாக நான் செய்கிறேன் அக்கா
@chitravelusamy3283
@chitravelusamy3283 3 жыл бұрын
வெங்கட ரமணா கோவிந்தா 🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா
@thiyagutinu
@thiyagutinu 3 жыл бұрын
Nan maavilaku seivadhu yepadinu you tube la paaka nu nenachen mam... Nengale senju kamichadhu romba Santhoshama iruku mam... Guruvin valikaatudhalodu seivadhu thaani sirapu... 😊🙏
@idealhomeplus6324
@idealhomeplus6324 3 жыл бұрын
Varuta Arisi maavula suger syrup portal mavilaku ready
@subasuba1977
@subasuba1977 4 ай бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோவிந்தா கோவிந்தா
@riyashwanth1672
@riyashwanth1672 3 жыл бұрын
அம்மா உங்க பதிவை கேட்கும் போதே மனதிற்கு நிறைவாக உள்ளது
@marappans2226
@marappans2226 3 жыл бұрын
ஜு என்று
@Karunai_Karthik
@Karunai_Karthik 3 жыл бұрын
அம்மா கருங்காலி மாலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மற்றும் ஒரிஜினல் மாலை கிடைக்கும் இடம் போடுங்கள் அம்மா....வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏
@k.subhashinik.subhashiniku1587
@k.subhashinik.subhashiniku1587 3 жыл бұрын
Romma sandhosam Amma... Super ra Na padhivu kuduthu irukkinga Amma... enakku kulandhai varam venum Amma, kandippa Na Saturday indha poojaiya seiyapporen. Thank you Amma.. Krishna potri potri🙏🙏
@SathyaNagaraj2018
@SathyaNagaraj2018 3 жыл бұрын
Amma enakku kalyanam aagi 4 varusam aaga pokuthu ana enakku innum kulanthai Ila😭 rompa kashtama irukku Amma....na nampikkai Yoda itha seiren.....🙏 enakku adutha varusam kolantha pirakkanum nu eallarum vendikonka please 🙏🙏🙏🙏 naanum eallarkakavum vendikaren🙏🙏🙏
@lavanyarajan4747
@lavanyarajan4747 2 жыл бұрын
Nambikai kai vidanyhinga... En sister ku 7 years baby illa.. But ava nambikaiya irunthal... Ipo perumal arulil pen kulanthai normal delivery achu... Ungaluku kulanthai nichayam pirakum
@sugunav3278
@sugunav3278 4 ай бұрын
மிக்க நன்றி அம்மா தாங்கள் கூறியபடி வழிபாடு மேற்கொள்கிறோம்
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 3 жыл бұрын
உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@inthirainthira2547
@inthirainthira2547 3 жыл бұрын
அம்மா உங்கள் வீட்டு பூஜை அறை காட்டுங்கள் அம்மா
@jindhirani6590
@jindhirani6590 2 жыл бұрын
H @@inthirainthira2547 B qq
@naganathan2689
@naganathan2689 2 жыл бұрын
@@inthirainthira2547 ji
@S.Bhuvana
@S.Bhuvana 2 жыл бұрын
Romba romba super amma.. thank you amma... Naan intha 3 vanthu ,sanikkizhamai thaa ,kovil ku poalam nu irunthan amma... Enakku romba use full ah ,aana video.. thanks 🙏🤝🙌🤝 ,... En manamaarntha nandrigal pala.. ❤️❤️❤️
@poomalarpoomalar8304
@poomalarpoomalar8304 4 ай бұрын
Nan ninaitha santhegangaluku ellame neenga theervu solreenga amma nantri Amma🙏🏽🙏🏽🙏🏽
@harinilikitha1692
@harinilikitha1692 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி
@borntoachieve3110
@borntoachieve3110 Жыл бұрын
அம்மா உங்க பதிவு எல்லாமே பாத்துட்டு இருக்கேன் ரொம்ப நன்றி நீங்க ஒவ்வொரு விளக்கமும் அருமையா சொல்றீங்க எனக்கு ஒரு சங்கம் மகாளபட்சம் விரதம் கடை ப்ட்த்தி வறோன் நான மாவிளக்கு போடலாமா
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 3 жыл бұрын
மிக அருமையான பதிவு 😊😊🙏🙏நன்றிகள்
@thirumalaivasanlakshmi3302
@thirumalaivasanlakshmi3302 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா உங்கள் பதிவு எல்லாமே அருமையாக இருக்கிறது மாவிலக்கு பதிவும் மிக அருமையாக
@tobyschannel2401
@tobyschannel2401 3 жыл бұрын
I m writing from Canada. Like your you tube uploads and speech . Your crystal clear speech and pronunciation are incredible. God bless you . Not to mention your simplicity 🙏
@sabitharaj2929
@sabitharaj2929 3 жыл бұрын
வணக்கம்🙏🏻அம்மா!! பெற்றோர் மற்றும் மாமனார் ,மாமியார் (மறுபெற்றோர்) அவர்களுக்கு பாத பூஜை எப்படி,எந்நாட்களில் செய்வது என்ற முறைகள் பற்றி ஒரு பதிவாக எங்களுக்கு தாருங்கள் அம்மா.
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ போற்றி போற்றி போற்றி மிக அருமையான பதிவு மேம்
@malinir.8710
@malinir.8710 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹா 🙏🙏🙏 அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏💐
@manojravi8625
@manojravi8625 3 жыл бұрын
அம்மா சிறந்த கிருஷ்ண பக்தை மீரா பாய் பற்றி சொல்லுங்கள் அம்மா
@chitraneha2129
@chitraneha2129 3 жыл бұрын
Thank u so much madam because I don't have baby, past five years ago🤲🕉🙏💐🌹
@radhakamath5928
@radhakamath5928 3 жыл бұрын
எங்களுக்கு மாவிளக்கு போடும் பழக்கம் இல்லை ஆனால் எனக்கு மாவிளக்கு போட மிகவும் ஆர்வமாக இருக்கிறது எனக்கு நிறைய குறைகள் இருக்கிறது மாவிளக்கு போட்டால் தீரும் என்று மனதுக்குள் ஒரு ரீங்காரம் பழக்கம் இல்லாமல் போட குழப்பமாக வும் இருக்கு தெளிவு படுத்தவும் 🙏🙏🙏
@KarthikasriSri-t7f
@KarthikasriSri-t7f 4 ай бұрын
Neenga manathra enna senchalum perumal ethupaar muluanasida seinga pothum
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 4 ай бұрын
குழம்ப தேவையே இல்லை.மனதார செய்யுங்கள்.நீங்கள் சாமி கும்பிடும் போதே ஏதோ ஒரு மன நிறைவாக இருக்கும்.
@prabhumuthukrishnan327
@prabhumuthukrishnan327 3 жыл бұрын
இப்பதிவுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
கோமதி சக்கரம் வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா. கோமதி சக்கரம் என்றால் என்ன? அதன் பெருமைகளும் வழிபாட்டு பலன்களும் என்னென்ன? அதை கழுத்திலும் விரல்களிலும் அணிந்துகொள்ளலாமா?
@mrs.maheswari4695
@mrs.maheswari4695 3 жыл бұрын
Ammam Amma enakkum gonathi sakkaram otraikan thengai soli kunrinmani vilakkam kudungama
@vgsubramanian861
@vgsubramanian861 3 жыл бұрын
Thanks Amma 🙏🙏. When ever I am having doubt I will see your video amma
@sudhar9910
@sudhar9910 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்தது
@suga9314
@suga9314 2 жыл бұрын
நன்றி அம்மா
@barathanvanitha5195
@barathanvanitha5195 3 жыл бұрын
Madam romba nalla puriyurada maathiri clean ah pesuringa😍 I like u madam....my name Vanitha...naan unga video romba paarpen madam😍
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 3 жыл бұрын
உங்க வீட்டு பூஜை அறை காட்டுக amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karunakaran7484
@karunakaran7484 3 жыл бұрын
Ama Amma unga veetu pojai room kattunga
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி மா🙏🙏🙏
@jeevikumarlifestyle3382
@jeevikumarlifestyle3382 3 жыл бұрын
Amma ரெட்டை சுழி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. என்னுடைய ரெண்டு குழந்தைக்கும் ரெண்டு சுழி உள்ளது.plz ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
@MrhorrorYt
@MrhorrorYt 4 ай бұрын
அம்மா உங்களுடைய மீனாட்சி அம்மன் மடியில் இருக்கும் பதிகத்தை புதன்கிழமை இரவு பார்த்து விட்டு தூங்கினேன்.மீனாட்சி அம்மன்அழகேஅழகு என்று ,அடுத்தநாள் வியாழன் அன்று ஆனந்தவிகடன் பக்தி மலர் புத்தகத்திற்கு மீனாட்சிஅம்மனின் புகைப்படம் எனக்கு கிடைத்தது.எனக்கு மிகவும்சந்தோஷமாக உள்ளேன் அம்மா.
@kumaravelkuppusamy9200
@kumaravelkuppusamy9200 3 жыл бұрын
அம்மா தங்களது விளக்கம் மிக மிக சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்க்கை யில் பெருமாளின் அருள் பெற்று வாழ வழி செய்யும். நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@rahulnandan8451
@rahulnandan8451 3 жыл бұрын
அம்மா நவராத்திரி பற்றி கூறுங்கள் லலிதாம்பாள் பற்றி கூறுங்கள்
@akstitching1703
@akstitching1703 3 жыл бұрын
நீங்க சொல்றது அப்டியே பண்றேன் அம்மா மிக்க நன்றி
@jeevikumarlifestyle3382
@jeevikumarlifestyle3382 3 жыл бұрын
தயவு கூர்ந்து comment ku reply குடுங்க அம்மா.plz
@neeladevi1085
@neeladevi1085 3 жыл бұрын
Nandri Amma nan thinamum unga video parkuren athe pol poojai seikeren 🙏🙏
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 3 жыл бұрын
அம்மா நான் இரண்டாவது சனிகிழமையே மாவிளக்கு போட்டேன் அம்மா ஆனா எங்களுக்கு தளிகை பழக்கம் இல்லை ஆனா வருடம்தோரும் படைப்பேன் அம்மா ஆனா இந்த வருடம் தான் மாவிளக்கு போட்டேன் நான் குழந்தைவரம் வேண்டி போட்டேன் அம்மா ஐந்து வயதில் ஒரு பாப்பா இருக்கா ஆனா இரண்டாவது குழந்தை ஆசையா இருக்கு அதான்
@ShreeRowdybaby
@ShreeRowdybaby Жыл бұрын
Amma Nan muthal murai puratasi viratham irunthu thalikai ittu kadaikilami viratham niraiu seikiren amma suvami kumpiduvathu Poojai seivathu slogam padipathu ivai anaithum ungalidam irunthu katrukondu mananiraivadaithen nadri amma🙏🙏🙌🙌
@Sriv328
@Sriv328 3 жыл бұрын
அம்மா 3வது வாரம் மாவிளக்கு பூஜையும், தளிகையும் சேர்த்து செய்யலாமா அம்மா பதில் சொல்லுங்கள் அம்மா நன்றி
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 жыл бұрын
எம்கே தமிழ் பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..... super 🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
மாவிளக்கு சுவாமியை நோக்கி இருக்கவேண்டுமா? அல்லது நம்மை நோக்கி இருக்கவேண்டுமா? நெய்வேத்தியம்‌ செய்த விதத்தையும் காண்பித்திருக்கலாம் அம்மா!!
@sarushreesv8179
@sarushreesv8179 3 жыл бұрын
Vilaku namala pathu tha vachurunthanga
@dharsan9558
@dharsan9558 3 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏... மயான காளி பற்றி கூறுங்கள் அம்மா ☺️... வழிபாடு எப்படி செய்வது... எந்த நாள் வழிபாடு செய்வது சிறப்பு என்று கூறுங்கள்...
@aadhityaa9989
@aadhityaa9989 3 жыл бұрын
வணக்கம் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் , இறைவன் அளவிட்டுதான் வைப்பார் அதனால் அளவோடு பயன் படுத்தனும்னு சொல்றது உண்மையா தினமும் மஞ்சள் போட்டுக்கொள்வது மிகவும் தூய்மையான பழக்கமாக உணர்கிறேன் . தயை கூர்ந்து தெளிவு படுத்த வேண்டும்..
@sisterssquad909
@sisterssquad909 3 жыл бұрын
Correct
@paaridhaksha1751
@paaridhaksha1751 3 жыл бұрын
ரொம்ப நன்றி அருமையாக உள்ளது உங்கள் பதிவு
@krt6643
@krt6643 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏
@seethaladevi9
@seethaladevi9 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@sasisasi-lg9jp
@sasisasi-lg9jp Жыл бұрын
புரட்டாசி சனிக்கிழமை மட்டுமின்றி மற்ற சனிக்கிழமைகளில் இந்த தீபம் போடலாமா அம்மா??
@vishvith
@vishvith 3 жыл бұрын
வணக்கம் அக்கா. மிகவும் அருமையான பதிவு நன்றி.....
@pappathib6749
@pappathib6749 3 жыл бұрын
அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம் படைக்கின்றேன் ஊருக்கு சென்றால் என்ன செய்வது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கின்றேன் கருணை காட்டுங்கள்
@sreejamsangeethkumarm4340
@sreejamsangeethkumarm4340 3 жыл бұрын
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அம்மா எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்
@venkatmck8990
@venkatmck8990 3 жыл бұрын
🙏🙏🙏
@pavithrasasikumar7507
@pavithrasasikumar7507 3 жыл бұрын
Yes Amma please
@malaeswaran9233
@malaeswaran9233 3 жыл бұрын
சிவாய நம அம்மா மிக்க நன்றி மா🙏🙏🙏🙏🙏
@Malathi794
@Malathi794 4 ай бұрын
Nandri amma
@sudhaj6142
@sudhaj6142 3 жыл бұрын
Unga sorpolivu ketka aavalodu kathirukom amma romba nandri nalla thagaval koduthatharku
@jeevikumarlifestyle3382
@jeevikumarlifestyle3382 3 жыл бұрын
Amma fulla எரிய விட வேண்டுமா இல்லை குளிர வைக்க வேண்டுமா.நான் 5 வது சனிக்கிழமை செய்ய போகிறேன் அம்மா.
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
@rathygnanes3393
@rathygnanes3393 Жыл бұрын
நன்றி அம்மா
@தமிழ்செல்விதமிழ்
@தமிழ்செல்விதமிழ் 3 жыл бұрын
நன்றி அம்மா.மிகவும் மகிழ்ச்சி அம்மா.
@sansaasansaa8316
@sansaasansaa8316 Жыл бұрын
அம்மா புரட்டாசி சனி கிழமை மட்டும் தான் மாவிளக்கு தீபம் போட வேண்டுமா.. மற்ற சனி கிழமை போடலாமா
@sasisasi-lg9jp
@sasisasi-lg9jp Жыл бұрын
Please reply mam... every Saturday can do this??
@jaanu3501
@jaanu3501 3 жыл бұрын
அருமை மேடம் மிக்க நன்றி🙏💖
@lokeshwerigopi5711
@lokeshwerigopi5711 3 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி பால் காய்ச்சி செய்ய வேண்டுமா அல்லது அப்படியே உபயோகப்படுத்த வேண்டுமா
@sarushreesv8179
@sarushreesv8179 3 жыл бұрын
Kachi ara vachu tha seiyanum
@dhanuv7485
@dhanuv7485 3 жыл бұрын
I also have same doubt
@kumasuguna6034
@kumasuguna6034 3 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் தோழி... அருமையான பதிவு... மகிழ்ச்சி... மிக்க நன்றி...
@jeyawani7928
@jeyawani7928 3 жыл бұрын
Madurai Veera Swami pathi video podunga amma
@harinithamarai7625
@harinithamarai7625 2 жыл бұрын
Thankyou ma'am for you மாவிளக்கு செய் கத் து கிட் டேன்
@bujjimacreation3484
@bujjimacreation3484 4 ай бұрын
அனைவரும் புரட்டாசி விரதம் இருக்கலாமா . இல்லை வீட்டு வழக்கம் போல தான் கும்பிட வேண்டுமா . என் மாமியார் வீட்டில் வழக்கம் இல்லை. புதுசா கும்பிடலாமா .
@Rajeshkumarn560
@Rajeshkumarn560 4 ай бұрын
Ft
@bujjimacreation3484
@bujjimacreation3484 4 ай бұрын
@@Rajeshkumarn560 ft na enna
@janakiramanm4180
@janakiramanm4180 3 жыл бұрын
Love you loads Amma keep guiding us forever 😊😊😊 you are my fav Guru Amma 💙
@meku3006
@meku3006 3 жыл бұрын
Nice mam. Can we keep permanent kalasam in brass leaf n brass coconut mam.
@mathivanielango9851
@mathivanielango9851 Жыл бұрын
Iam getting positive energy when I see your face , you are so inspiring in devotional and you are always motivated mam.Thank you for such an awesome and productive information.
@nirmalnirmal8797
@nirmalnirmal8797 3 жыл бұрын
Unga pooja room tour kaatunga amma please
@thanampara7254
@thanampara7254 3 жыл бұрын
Amma vanakkam thanks. very use full
@vasanthkumar5572
@vasanthkumar5572 Жыл бұрын
அம்மா சனிகிழமை விரதம் நல்ல முறையில் ஆரம்பித்து விரதம் இருந்து வருகிறோம் சரி ஆனால் எப்படி நிறைவு செய்வது
@pavithrasasikumar7507
@pavithrasasikumar7507 3 жыл бұрын
Thank you very very much Amma. This is very useful to me and I'm waiting for your "Srinivasa Kalyanam".
@jayarani7465
@jayarani7465 3 жыл бұрын
அம்மா நான் முதல்முறையா மாவிளக்கு போடுற ஒன்னு ஏற்றலாமா இரண்டு ஏற்றலாமா சொல்லுங்க ப்ளீஸ்
@sjloveyt
@sjloveyt 3 жыл бұрын
U have to do two
@amprabutex4978
@amprabutex4978 3 жыл бұрын
Two
@harini_0718
@harini_0718 3 жыл бұрын
Eppothum vilakku eirandaka than poda vendum sister😊
@mahisangaidogs2446
@mahisangaidogs2446 3 жыл бұрын
@@harini_0718 x
@pgokula2338
@pgokula2338 3 жыл бұрын
Arumayana pathivu mam waiting for fourth week to hear your speech
@skstmst123-et7sk
@skstmst123-et7sk Жыл бұрын
அம்மா இந்த 2023 ம் வருடம் புரட்டாசி சனிக்கிழமை ஆரம்பபிக்கும் தேதி
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН