பெத்த பிள்ளைகளே எங்களை விட்டு போனாலும் கூடவே இருந்து எங்களை பாதுகாக்கும் நாய் மீனாட்சி | Street Dog

  Рет қаралды 180,837

Thinaboomi Exclusive Plus

Thinaboomi Exclusive Plus

Күн бұрын

Пікірлер: 277
@manim7134
@manim7134 9 ай бұрын
கண் கலங்கி விட்டேன் 😢 மீனாட்சி & அப்பா ❤
@Love_by_Sweety...
@Love_by_Sweety... 9 ай бұрын
உண்மையான நம்பிக்கையான உறவு மீனாட்சியின் உறவு, பணம் இருந்தா தான் மனிதன் உறவு கொண்டாடுவான்.பணம் இல்லை என்றால் மனிதனாக கூட மதிக்க மாட்டான். பணம் இல்லை, இருக்க இடம் இல்லை ஆனால் அன்பு ஒன்று மட்டும் இங்கு அவர்களின் உண்மையான உறவு மீணாட்சி தான்🙏
@TomJerrycuties
@TomJerrycuties 9 ай бұрын
கண் கலங்க வைத்த பதிவு😢 மீனாட்சி ❤
@saravanank1032
@saravanank1032 9 ай бұрын
இந்த அளவிற்கு முகம் தெரியாமல் உதவி செய்த உங்கள் நல்ல குணத்திற்கு இறைவன் எந்தக் குறையும் வைக்கக்கூடாது
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 9 ай бұрын
😢😢😢 மிகவும் கவலையான பதிவு ஜயா அம்மா மீனாட்சி தங்கம் மூவரும் துன்பம் இன்றி நீடுடி காலம் வாழனும் இறைவா😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gawaskarthangadurai8443
@gawaskarthangadurai8443 9 ай бұрын
👏👍 மீனாட்சியும் அந்த குடும்பமும் நலமுடன் வாழ வாழ்த்துவோம் தின பூமிக்கும் நன்றி 🐕
@saviourgod3319
@saviourgod3319 9 ай бұрын
God wonderful creation dog is the only real friend ❤
@srime6086
@srime6086 7 ай бұрын
சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்....
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 9 ай бұрын
பாசக்காரி மீனாட்சி ❤❤
@90sKidJeni
@90sKidJeni 8 ай бұрын
Kpy பாலா அண்ணா இவங்களுக்கு உதவி பண்ணுங்க..கண் கலங்கிவிட்டது.. மனித தெய்வம் நீங்கள்..
@gurushiaz8578
@gurushiaz8578 8 ай бұрын
Yes plsssss kpy bala
@JJSunshine-h3q
@JJSunshine-h3q 5 ай бұрын
Yes Lawrence sir and Bala sj Surya sir help please 😢😢😢🙏🙏
@sankarr3255
@sankarr3255 7 ай бұрын
கண்கள் குலமாகிடுச்சு,இவர்களை பேட்டி எடுத்து,உதவிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் l love Meenakshi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maduraitamizachichannel8839
@maduraitamizachichannel8839 9 ай бұрын
மீனாட்சி அம்மாவுக்கு முதல் வேளையாக தடுப்பூசி போடனும் . இரண்டாவது , அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தனும் , இதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் . ஏன் என்றால் , அவர்களது பொய்யில்லா பேச்சு , வாயில்லா ஜீவன்களின் மேல் உள்ள பாசம் உண்மையானது என்பதால் ....... விரைவில் சந்திப்போம் . வாழ்க ! வளர்க! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvaranielizabeth3699
@selvaranielizabeth3699 9 ай бұрын
Please sir help them.god will bless you 🙏 srilanka
@saravanansls7774
@saravanansls7774 9 ай бұрын
Please Amma help them
@mahmudahibrahim4780
@mahmudahibrahim4780 7 ай бұрын
Thank you for your care. May God Bless You and Your Family.
@suganyamurugesan8272
@suganyamurugesan8272 6 ай бұрын
Super ka
@mohideenfairoos7538
@mohideenfairoos7538 6 ай бұрын
Ee33e#ssss##z
@LaxmiJeyabalan
@LaxmiJeyabalan 6 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நோய் நொடியின்றி நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா 🙏 மீனாட்சி தங்கமே உனக்கு நல்ல தந்தை கிடைத்து இருக்கிறார். வாழ்த்துகள் மா❤
@Alwinajay_07
@Alwinajay_07 9 ай бұрын
He s real gem person who loves dogs ,,,evn if he s struggling fr food he feeds his wife nd dog,,salute
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 9 ай бұрын
தின பூமி சேனலுக்கு வாழ்த்துக்கள்! மக்கள் சார்பாக நன்றி வணக்கம், மீனாட்சியின் பாசம் நெகிழ்வாக உள்ளது.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 8 ай бұрын
மனிதர்களை விட நல்லவை நாய்கள் ❤
@babunanduvideo
@babunanduvideo 9 ай бұрын
மணித உணர்வுகள் இன்னும் சாகாமல்,இருப்பது இவர்களுக்கு,உதவி அந்த மணித கடவுளுக்கு,எனது நன்றிகள்.
@shivashri
@shivashri 8 ай бұрын
பாதுகாப்பு இல்லை என்றும் பாதுகாப்பாக வசிக்க குடிசை வேண்டும் என்று கேட்கிறார் அவர் பேசும் போது அவருக்கு வறுமை பற்றி கவலை இல்லை பாதுகாப்பு தான் முக்கியமாக கருதுகிறார் எவரேனும் சமூக ஆர்வலர்கள் இவருக்கு உதவி அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
@ramakannan9901
@ramakannan9901 9 ай бұрын
பாசம் என்றால் என்ன என்று புரியாத உலகத்தில் புரியவைத்த தங்களுக்கு தலை வணங்குகிறேன்
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 6 ай бұрын
வாழ்த்துக்கள் பா❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
@vijayamohan8173
@vijayamohan8173 8 ай бұрын
தின பூமி க்கு என் மனமார்ந்த நன்றிகள்.எல்லோரும் அவங்க அவங்களால் முடிந்ததை உதவி செய்தால் நாட்டில் ஏழைகள் இருக்கமாட்டார்கள்.
@thangarasu2392
@thangarasu2392 8 ай бұрын
அந்த ஐயாவின் பின் புறத்தில் உள்ள சுவற்றில் உள்ள வாசகம்..."உன் நம்பிக்கை வீண் போகாது !"
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 6 ай бұрын
ஆமா ஆமாம் நானும் பார்த்தேன் அந்த வசனம் இவர்களுக்கும் இவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்யும் தம்பிகளுக்கும் நடக்கப்போகிறது நடக்கும் உன்நம்பிக்கை வின் போகாது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்❤ God பிளஸ் You❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
@thangarasu2392
@thangarasu2392 6 ай бұрын
நன்றிங்க அன்புச்சகோதரி​@@arunachalamarunachalam7464
@maragadhamanimithra7021
@maragadhamanimithra7021 2 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன்
@alexsr8208
@alexsr8208 9 ай бұрын
உண்மையான அன்புக்கு இது எடுத்துகாட்டு
@sailenthirana.s8478
@sailenthirana.s8478 8 ай бұрын
உதவி செய்யும் எண்ணத்திற்கு பணம் இல்லை. பணம் உள்ளவரிடம் உதவி செய்யும் மனமில்லை
@sajirMohammed-r8o
@sajirMohammed-r8o 6 ай бұрын
I m also in ur place bro. God bless
@jayanthiravi2102
@jayanthiravi2102 9 ай бұрын
Neenga romba nalla irukanum ❤❤❤❤🙏🙏🙏👍👍👍
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 6 ай бұрын
DOG திருப்பி போட்ட GOD❤."யார் பெற்ற மகளோ, நீ யார் பெற்ற மகளோ இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவள்"
@graced156
@graced156 9 ай бұрын
மனித மிருகங்கள் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் அவர்கள் சந்தோசமாக இருப்பார்கள்
@suganyamurugesan8272
@suganyamurugesan8272 6 ай бұрын
Mmm❤
@murugan9579
@murugan9579 9 ай бұрын
பணக்கார வர்க்கமே இதோ இப்படியும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு இதோ இப்போது கூட ஒருவன் தன் மகள் கல்யாணத்திற்காக கோடி கோடியாய் செலவு செய்தேன் என்று பெருமை பேசி கொண்டிருக்கிறான் அவர்கள் எல்லாம் கொஞ்சம் திருந்துங்கள் உண்டியலில் கொட்டும் பணத்தை இது போன்ற மக்களுக்கு செலவிடுங்கள்
@rengeswari6242
@rengeswari6242 6 ай бұрын
@dharshini.r12a23
@dharshini.r12a23 9 ай бұрын
அவருக்கு மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் அவர் பேசும் கான்பிடன்ஸ்ஸான வார்த்தைகள் கடைவைத்து கொடுத்தால் நல்லநிலைக்கு வந்துவிடுவார் கடவுளே நீதான் அருள்புரியனும்
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 8 ай бұрын
மனிதனா, புனிதனா? கோயிலில் கொண்டு கொட்டும் மனிதர்களே இதைகொஞ்ஞம் பாருங்களேன்.
@lathaambati7522
@lathaambati7522 9 ай бұрын
They are poor but rich in humanity
@chitradeepika8767
@chitradeepika8767 9 ай бұрын
Alagi meena kutty❤❤.. 8:45 manasu 😢😢😢kastama eruku ma
@mindwork2305
@mindwork2305 6 ай бұрын
கள்ளம் கபடம் இல்லாத உண்மை உண்மை உண்மை பேச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு பாக்கவே பலர் உதவ வேண்டும் இவர்களுக்கு😭😭😭
@spkumar4216
@spkumar4216 7 ай бұрын
தின பூமி க்கு என் மனமார்ந்த நன்றிகள்
@venkatganapathy8024
@venkatganapathy8024 5 ай бұрын
Great to donate food, clothes to poor and the pet. This dog is beautiful and love to hug. I wish no soul should live in hunger and without proper clothes
@ansuyababu2594
@ansuyababu2594 9 ай бұрын
Meenachi super 😂❤❤❤
@giridherkumaran6828
@giridherkumaran6828 9 ай бұрын
May God bless those people who helped them.
@devil_gamer586
@devil_gamer586 8 ай бұрын
பணம் இல்லாத ஏழையாக நீங்கள் இருந்தாலும் உங்கள் மனம் எத்தனையோ நல்ல குணம் இல்லாத மனிதர்கள் மத்தியில் உங்கள் உள்ளம் ஒரு கோடீஸ்வரர்
@rudhrantextile9056
@rudhrantextile9056 8 ай бұрын
Oruthan oru nallaiky 1L, 85T kuduthu Ooty la stay pannana sapadula pullu eruthuchunu vedio pottan, enga paruda oru nallaiku ena padupaduraganu
@Sharanya_ir
@Sharanya_ir 7 ай бұрын
Dogs do not judge whether we are rich or poor, ugly or beautiful etc .. They just provide unconditional love.. Hope they got some help for housing and the dog needs vaccination to survive a long healthy life.. Thanks for showing the story of real people to the world🙏❤️
@meharnisha9026
@meharnisha9026 9 ай бұрын
Meenakshi that proud face❤
@PriyaPriya-kh9fq
@PriyaPriya-kh9fq 7 ай бұрын
இந்த வீடியோ பார்த்த உடனே அழுந்துட்டேன் 😭😭 நீங்க ரொம்ப நல்லாருப்பிங்க anna🙏🙏🙏🙏🙏
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 7 ай бұрын
இப்படி எல்லாம்.உதவிசெய்யபெரியமனம்வேண்டூம்.வாழ்த்தூக்கள்
@MoorthyPainter-dm9nz
@MoorthyPainter-dm9nz 8 ай бұрын
மனசு தான் கடவுள் கடவுளாக தோன்றிய தின பூமி சார்ந்த அனைவருக்கும் நன்றி நன்றி
@Farmandgarden7
@Farmandgarden7 9 ай бұрын
8:39 கண் கலங்க வச்சுட்டாரு😢
@samuelrajen8961
@samuelrajen8961 6 ай бұрын
உங்கள் நம்பிக்கை வீன் போகாது, இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்.
@balaprince9061
@balaprince9061 5 ай бұрын
🤣🤣🤣
@maragadhamanimithra7021
@maragadhamanimithra7021 2 ай бұрын
கடவுளை காணவும், கடவுளை நம்மிடம் காட்டவும் இதுவே சரியான வழி. கண்கள் குளமானது. வாழ்க நல்ல உள்ளங்கள். கொடுத்துவரும், பெற்றவரும் மீனாட்சி செல்லத்தோடு.. ❤
@selvakumarcym2927
@selvakumarcym2927 9 ай бұрын
மிகவும் வேதனை அளிக்கிறது இந்த பதிவு
@GkrishnaErode
@GkrishnaErode 9 ай бұрын
I love you dear dog
@vinodjagadish5883
@vinodjagadish5883 6 ай бұрын
உளமார்ந்த வாழ்த்துக்கள் #தினபூமி 😍💙❤🖤
@laksm1803
@laksm1803 9 ай бұрын
Love animals ❤️
@Tubedj
@Tubedj 9 ай бұрын
True love become stronger ❤
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 9 ай бұрын
Please God bless this cute pet Meenakshi with long and healthy life 🙌 please protect this cute baby Meenakshi🙌 please God please ❤🙌🙏🙏🙏
@geetharani953
@geetharani953 9 ай бұрын
Sweet meeachi ❤
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 6 ай бұрын
பணமிருக்கும் இடத்தினிலே குணமிருப்பதில்லை குணமிருக்குமிடத்தினிலே பணமிருப்பதில்லை...... இது பாட்டு தான் இதிலுள்ள கருத்தை நினைத்துப்பார்குறேன். அந்த மனிதர் ஒரு சின்ன குடிசை இருந்தா நான் நல்லா சம்பாதிச்சி என் பிள்ளைகளை பாத்துக்குவேன் என் பொண்டாட்டிய பாத்துக்குவேன் .... இப்படிகஷ்டப்படுகிற நிலமையிலும் பிள்ளைகளை (பெரிய மகள் மகன் தானே) பார்த்துக்குவேன்னு சொல்லுற தகப்பனை தாயை உங்களைப் போல நடமாடும் தெய்வங்கள் பார்த்துக்கிறாங்க சில நல்ல உள்ளங்களில் மனித உருவில் கடவுள் நடமாடுகிறார் கடவுள் இருக்கார்..... கடவுள் இருக்கார்.... கடவுள் இருக்கார். வாழ்த்துக்கள் ஐயா❤ God on you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
@Sa-ig4hk
@Sa-ig4hk 9 ай бұрын
என் செல்லம்......❤❤❤❤😘😘😘😍😍😍
@helenjames6016
@helenjames6016 9 ай бұрын
GOD Bless you in Jesus name ❤❤
@pavithrapavi3752
@pavithrapavi3752 8 ай бұрын
Aiyo alagu meenakshi thango di neee🥰😍❤️unnala tha avanga happya iruku ❤️🥰
@AshokKumar-dc7rb
@AshokKumar-dc7rb 8 ай бұрын
உண்மையில என் மனதுக்கு பிடித்த காணொளி, கடைசி செய்த உதவி இருக்கே அனைத்தும் அவங்களுக்கு தேவைவுள்ள பொருள்,
@sithamjsithamj8216
@sithamjsithamj8216 8 ай бұрын
Please help the poor. Don’t waste your money for temple and churches. Real blessing and happiness comes from helping the poor.
@priyajayapal2857
@priyajayapal2857 8 ай бұрын
Their world "meenatchi"😢❤
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 9 ай бұрын
Thannambikkai adhigamana manithar.god bless you with meenakshi.
@najmakauser4131
@najmakauser4131 9 ай бұрын
Did anyone notice the pup crying too?
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 6 ай бұрын
(Homo sapiens)மனிதன் பழகிய முதல் விலங்கு "நாய்❤".8:59 நாய் வடிவில் அந்த கடவுளின் முகம்😢.
@ruthutv6074
@ruthutv6074 9 ай бұрын
மிகவும் மிகவும் அருமை அருமை 🙏🏻😢😢😢😢😢😢
@geetharani953
@geetharani953 9 ай бұрын
Alagu meenachi❤
@rosa76016
@rosa76016 9 ай бұрын
god bless you meenachi
@SHIRLEYSUDHAN
@SHIRLEYSUDHAN 8 ай бұрын
உங்கள் எல்லாம் கஷ்டத்துக்கும் ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது
@mageswarig9309
@mageswarig9309 9 ай бұрын
God bless you ❤️❤️
@MahiMahi-dp7im
@MahiMahi-dp7im 8 ай бұрын
😢😢❤❤ God's gift menakshi
@ragustr4588
@ragustr4588 8 ай бұрын
Naai nandri ullathu..
@BoomikaBoomika-zh9ry
@BoomikaBoomika-zh9ry 5 ай бұрын
God bless you Selvam meenachi kutty🐕🐕🐕❤❤❤❤😍😍😍😍👍👍👍👍😥😥😢😢😢😢🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@harinarayan8638
@harinarayan8638 8 ай бұрын
Sammy kadavul ungaluku verivil udhava , en vazhthukal
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
Our CM Stalin sir should open an orphanage for them in his own name
@geetharani953
@geetharani953 9 ай бұрын
Thinaboomi brother Valga valamudan❤❤
@telakawathykrishnan3482
@telakawathykrishnan3482 9 ай бұрын
Poor so many people out there n dogs N animals out there with no foods.Only people who have heart to help them are really God.Real God know to look after them.Plese help each others
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 9 ай бұрын
Meenakshi action super.
@YuvaRaj-z1q
@YuvaRaj-z1q 5 ай бұрын
Ivanga Nalla oru vaazhkai vaazha iraivanai prathikirom ❤
@radhikakannan2147
@radhikakannan2147 9 ай бұрын
❤️❤️❤️🙏🏻 undil ya podarthuku badhila ivangaluke help pannalam.😭😭Meenakshi❤️❤️❤️🙏🏻🙏🏻
@ManikantanThewar
@ManikantanThewar 6 ай бұрын
இந்த பதிவை பார்த்ததும் நானும் சிலப்பேத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்❤😢
@YVJaalaiyam
@YVJaalaiyam 5 ай бұрын
Kadavul deva vakku pinnadi ezhudhiya pola unga vazhkai matrangal vidiyanjuchu ❤️
@ArulRaj-l2o
@ArulRaj-l2o 5 ай бұрын
மீனாட்சி செல்லம்
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 9 ай бұрын
We love animal. We save animal.
@balajibalaji2751
@balajibalaji2751 6 ай бұрын
Bala anna ❤
@devik8207
@devik8207 8 ай бұрын
Very good meenachi and father
@princycyprus820
@princycyprus820 6 ай бұрын
Plz help these poor people.and cute meenachi god bless all of uou.❤❤❤❤
@sumathiambunathan5427
@sumathiambunathan5427 8 ай бұрын
Love at her eyes
@RAJESHK-to8op
@RAJESHK-to8op 8 ай бұрын
Thanks romba naal Achu intha Mari nalla video va paathu🎉🎉🎉🎉🎉🎉
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 5 ай бұрын
🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉
@diodonkathir7200
@diodonkathir7200 8 ай бұрын
12:05 Elaiyin siripil iraivanai kanalam ❤
@SATHISH_JO777
@SATHISH_JO777 5 ай бұрын
கண் கலங்க வைத்த பதிவு😢😢😢😢😢😢😢😢😢😢
@jawaharganeshapillai2240
@jawaharganeshapillai2240 8 ай бұрын
God bless you I love dear 🐕
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 7 ай бұрын
Manasu romba valikuthu ☹️😔thank u for helping them I like meenu 🐕
@priyanishanthumadeva3914
@priyanishanthumadeva3914 5 ай бұрын
God bless you Ma ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@RAKSHITHARAKSHI.1812
@RAKSHITHARAKSHI.1812 9 ай бұрын
வாழ்க பல்லாண்டு
@Srinivasa-g6o
@Srinivasa-g6o 2 ай бұрын
God bless you god gives more and more 🙏
@rmt4057
@rmt4057 7 ай бұрын
I love how this channel shows positive sides of animals especially dogs❤ Good channel that focuses on truth rather money... I hope and pray this channel grows well
@ShakilaIsmail-r9x
@ShakilaIsmail-r9x 8 ай бұрын
God bless you brother.
@PaseerPaseer-o6b
@PaseerPaseer-o6b 8 ай бұрын
ரொம்ப நாள் கழித்து மனசுக்கு நிம்மதியான வீடியோ பார்த்து கண்கலங்கி விட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.gopalakrishnan350
@v.gopalakrishnan350 7 ай бұрын
God bless you for your kind gesture towards them! 🙏
@sumaavb8618
@sumaavb8618 8 ай бұрын
Paisa kayil ellathavangalukku than pasam helping mind ethu ellam neraya erukkum paisa erupavarkalukku avenga nalla erukkavendum enkinra nenaipu than erukkum kadavule paisa ellatha nalla manasulle manitharkale kapathu ❤🙏🙏
@aishwaryaaishu4479
@aishwaryaaishu4479 5 ай бұрын
Thangame Meenatchi😢❤❤❤😘😘😘
@1_ORUVAN
@1_ORUVAN 5 ай бұрын
Meenachi so cute 😊😊😊
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 7 ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 God bless you 🙏
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН