இது தான் மெசேஜ்.... எந்த ரவுடியையும் பார்த்து யாரும் பயன்படுவது இல்ல.. ஏன் ரவுடியை பார்த்து ஒதுங்கி போராங்கனா தன்னுடைய வாழ்க்கைக்காகவும், குடும்பத்துக்காகவும் தான்.. இனி குடும்பம் இல்லனு ஒரு சூழ்நிலை வரும் போது இந்த நாட்டில ஒரு ரவுடி இருக்க முடியாது... நல்ல மனிதர்... God bless you sir,
@thangammani42307 ай бұрын
👏🏻👏🏻👏🏻👌🏻
@JayaKumari01917 ай бұрын
Correct.
@raghulmahendran99107 ай бұрын
Well said
@bharanedharan81487 ай бұрын
Your life experience itself is a good message. You can do counseling in schools. Youngsters should know how alcohol and drugs could damage their life.
@StephenDavitt6 ай бұрын
Well said sir
@iam_tawfeeq7 ай бұрын
He is my school discipline incharge when i am in 4th std !
@sampleSample-lt1hp7 ай бұрын
Dad is always a hero, u had proved..
@Sologamer206 ай бұрын
Bro ivaru evlo days jail la iruntharam ?
@nkffboys5957 ай бұрын
He is very good dad.and real hero
@vekats60996 ай бұрын
He is one of my friend in 1990. We used to play Cricket in same team. He is from a good Anglo Indian family.
@Sologamer206 ай бұрын
Ivaru scl sir nu sonnanga but neenga vera etho solringa
@MikeViews08036 ай бұрын
Yes stephen anna oru kalathula eppadi iruntha manusan avarodu senthu cricket aaduvum grace school work pannitu irundaru, younga agela remo hair style vera madiri life but few months back i saw m n same look i intro my self to him becoz chinna vayasula parthhadhu avarum polite ah pesitu ponaru anna unga life epadi agunuma feeling bad na and but now m feel happy to hear feel better, god is there na 👍
@MikeViews08036 ай бұрын
@@Sologamer20 yes he is a good cricketer too and assistant principal in school.
@madmansgamingVK7 ай бұрын
☹️Sad to see you like this sir 🙂 Once upon a time he was our assistant principal in our school🙃 now he is in this kinda situation
@PANDIYA11007 ай бұрын
Which school or college?
@KrishnaveniRamesh7 ай бұрын
Very sad. Situation happens
@exoticyt8237 ай бұрын
@@PANDIYA1100 Doveton (grace) Chennai
@raveenm22707 ай бұрын
😢😢😢
@StephenDavitt7 ай бұрын
My student can u send me your mobile number I can talk to you in person please
@JagadeesanJagan-tl8ng7 ай бұрын
உலகில் பெற்றோரை தவிர யாரும் நல்லவர் இல்லை உலகத்தில் நண்பனே இல்லாதவர்கள் நல்லவர்கள் தான்
@RiRafeek4 ай бұрын
கடைசியாக இளைஞர்களுக்கு சொன்ன அறிவுரை SOOOOPER.இவர் பேசுவதை பார்க்கும்போது மிக நல்ல மனிதராக தோன்றுகிறது.
@NithishNithish11-x2d7 ай бұрын
Real father ❤❤
@TerminatorT-tf3ln7 ай бұрын
This Dad looks like vintage american Mafia gangster 😁
@HarryHarrison-u1r7 ай бұрын
Anglo Indian tats y
@krthikjoythi49417 ай бұрын
Lushkuuu don't do joke with emotional thuu gomm😡
@krthikjoythi49417 ай бұрын
Lushkuuu don't do joke with emotional thuu gomm😡
@TerminatorT-tf3ln7 ай бұрын
@@krthikjoythi4941 idhellam oru joke ah?
@mugilangp21487 ай бұрын
Vijay TV fan sh irupaan. Ithellam joke nu gaandu vera aaguraan@@TerminatorT-tf3ln
@rajeshteam98387 ай бұрын
கண்களில் ஆயிரம் வலிகள் 😢
@prabur2647 ай бұрын
He can be ah actor ... Good personality sir
@StephenDavitt7 ай бұрын
Thank you
@prabur2647 ай бұрын
@@StephenDavitt your wellcome gentleman _ you can contact any director for this your own story sir ... it will like kaithi movie sir
@TheBABYinme7 ай бұрын
Yes I also thought the same .
@muthukumaranr71807 ай бұрын
Anglo Indian maadhiri irukraapla
@MikeViews08036 ай бұрын
school ah assistant principal irandavuru oru kalathula eppadi irundha anna ,
@RajadevRaja-nr5cl7 ай бұрын
புள்ளைக கேட்டதெல்லாம் பெத்தவங்க வாங்கி குடுக்குறது தப்பு.... அப்டியே பெத்தவங்க வாங்கி குடுத்தாலும் புள்ளைக "அப்பா நாம கேட்டதெல்லாம் வாங்கி குடுக்குறாரு நாம தப்பான சகவாசம் வச்சுக்காம வாழ்க்கையில முன்னேறி அப்பாவ பாத்துக்கணும். அப்பா வாங்கி குடுக்குறாரேனு நெனச்சு தப்பான சகவாசத்தால பாதை மாறி போயிட கூடாது"னு புள்ளைக நினைக்கினும். அப்பா அத இத வாங்கி குடுக்குறாரேனு இஷ்டத்துக்கு தப்புகள செஞ்சா பெத்தவங்க தான் ஜெயிலுக்கு போகணும்.
@deepakr77547 ай бұрын
Dei yaruda neengalam it's not about things they bought its about our mind ( ivlo pesuriye nee enna olunga ) 😂
@sureshrolexdom44697 ай бұрын
Good dad ❤ kavala padathinga sir nanga erukko😊
@joashevan32307 ай бұрын
😊😊
@monster--17 ай бұрын
Summa pesanunu pesa kudadhu...
@sureshrolexdom44697 ай бұрын
@@monster--1 unakku appa erukkara
@monster--17 ай бұрын
@@sureshrolexdom4469 erukaru nanga erukonu sonniye avara ne ethu varaikum poyi pathiya ? Enna nanga erukomnu solradhu. Avaruku onnu na ne yenna panva sollu??
@sridharannarasimhan49167 ай бұрын
This guy looks decent.
@shanthakumari90387 ай бұрын
ஆள் வெள்ளையா இருந்தால் 'decent ' அ ?😅
@shanthakumari90387 ай бұрын
😂
@sridharannarasimhan49167 ай бұрын
@shanthakumari9038 actually you may be right. I don't know why I said that
Athan avarey sonaru la starting la anglo indian nu nalla english pesuvaru ivunga munorgal la british a irupanga
@manojmadhavan22177 ай бұрын
Very sad indeed. Handsome man seems to be educated.
@dhananjayans59896 ай бұрын
அத்தனையும் அனுபவித்துவிட்டு மற்ற யாரும் துன்பம் அனுபவிக்க கூடாது என்று கூறும் சகோதரத்தூதுவரை வணங்குகிறேன் நன்றி.
@punithavinoth76377 ай бұрын
Your are the best dad in the world 🌍💯💯💯💯
@raghavn93987 ай бұрын
தவறு யார் செய்ததது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.ஆனால் இனிமேலாவது இது போன்ற பெரும் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக இருங்கள்.வாழ்க்கை உங்கள் குடும்பத்துடன் செலவிடுங்கள்.அவர்கள் தான் உங்களுக்குத் துணை!!!
@StephenDavitt7 ай бұрын
It's the God knows best it's the truth, please put your self in my situation I'm so sorry to disturb u and tell you.
@FunTime-rn8um7 ай бұрын
Ini amaithiya vazlunga.. God will gives you peace..
@Sologamer206 ай бұрын
Bro evlo days ivaru jail la iruntharam ?
@kulandaisamyantonysamy5907 ай бұрын
பேட்டி எடுத்தவர் மிகவும் திறமையானவர் ஆவார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் கேட்டு உண்மைகளை வெளிக் கொண்டு வந்து விட்டார். வாழ்த்துக்கள்.
@peermohamed.m89147 ай бұрын
Petti eduthavar ipdi ungala poda sonara
@jayalakshmisubramanian99855 ай бұрын
Very sad to hear your story, like how you are now, continue to be good, be true to your consious , love your family they are precious i could see how happy you feel about your family love them , above all the Supreme power 'God" will take care pray and believe in him ,God bless
@PraveenKumar-kp1ys7 ай бұрын
Looks like actor ajith
@StephenDavitt7 ай бұрын
Good hearted guy
@StephenDavitt6 ай бұрын
I'm a fan of Ajith sir
@josephd.r35817 ай бұрын
காஸ்ட்லி பைக் வாங்கும் போது கெத்து...தேவையில்லாத சகவாசம் ஆரம்பித்து விடும்..
@sara-nd3sb7 ай бұрын
😊😮😮😮😮😮😮ppppppppppppppppplpppppppppppppp pp ppppppppppppplplplppplpppppplllpppppppp ppppppppppppppppplpppppppppppppp pp lplpllllllllllllllllpllllllllllllllll0plllllll poo AA ⁹ AA
@karthicraja68207 ай бұрын
Yaravathu nala job eruntha avaruku provide panunga pa
@javeedjaveed25476 ай бұрын
இந்த அண்ணனை பார்க்கும் போது மிகவும் பாவமாக இருக்கிறது
@fajhath6 ай бұрын
Very good father
@mohamedameershaharin42766 ай бұрын
True father
@samsam36877 ай бұрын
Nice speech sir ❤
@janetdeisy76777 ай бұрын
You are gethu pa, God bless you pa be blessed forever pa
@A.Kathirvel-x8y7 ай бұрын
God bless! ❤
@rameshmike48487 ай бұрын
Real father
@RoshanRoshan-np2bj7 ай бұрын
Because of his son dad got bad name and loss his respect in surrounding the way he speaks🥹really your are an hero dad🥹🫂
@Raj-gt3fh6 ай бұрын
A Good Man
@dioriderinnocent93426 ай бұрын
Realy super hero na ipadha aasa pata bike vanghiruka enoda 25th agela na sambarichu vanguna
@nayaru5387 ай бұрын
Real hero ❤️🔥🙌🏻
@sumo3757 ай бұрын
God bless u.pl take care
@விஷ்ணு-ற2ல7 ай бұрын
Kuda natpu kedaai amaiyum
@shravankumar-is5hd7 ай бұрын
Good human being
@anuradhak45637 ай бұрын
Mr stephen sir neengal seithathuvmuteilum sari
@vignesha11767 ай бұрын
He needs justice
@Suryastudios_19977 ай бұрын
Real Hero 🔥🔥🔥🔥🔥
@rao18tmr7 ай бұрын
Lessons to be learnt....
@palanivelvel19586 ай бұрын
O my god so sad 😭😭😭
@jagadeesan25477 ай бұрын
Ur great sir
@ssrk3696 ай бұрын
Act of self defence should not be considered as crime..in our nation criminal gets human rights but if a common public gets in a problem no one will come
@Twintravellers927 ай бұрын
Ajith sir can do a movie with the crux of this story
@PaseerPaseer-o6b6 ай бұрын
இவர் வாழ்க்கையை புரிந்து கொண்டார் இனிமேல் யிவருக்கு நல்ல life இருக்கு ... வாழ்கை கொஞ்சம் நாள் சந்தோசமா வாழுங்கள்
@kingofatlantis17816 ай бұрын
Good man
@harishs70167 ай бұрын
Good Vedio brother thank you per g KZbin
@DineshKumar-gj5os6 ай бұрын
Father❌ Godfather✅
@ayyanark11537 ай бұрын
Good person. Appa va minchiya theivam illai.
@cheeky4ify6 ай бұрын
All 2k kids should see this video
@Bear-x7d7u7 ай бұрын
Thiya sagavasam 😢
@rajasekaranp67496 ай бұрын
🌹கூடா நட்பு கேடாய் முடியு ம்.பெற்றோர் மனம் நோகா மல் நடந்து கொண்டாலே ? வாழ்க்கை சொர்க்கம்தான். நம் செயல்கள் பிறரை பா திக்கவண்ணம் வாழ்ந்தால் வாழ்க்கை இன்பமே ! இது வும் கடந்து போகும்.🤗😎🙏
@radhakrishnanj10837 ай бұрын
Entha thapum seiyathavanga ivlo kastapadranga. Ena vaaalkai da ithu.
@jvasanth92957 ай бұрын
கூடா நட்புக் கேடாய் முடியும்
@yuvarudra66026 ай бұрын
Act of self defence. Not his fault.
@TEDDYBEAR-vx1ts7 ай бұрын
😮 rombooo kastam
@___alone_king_____45887 ай бұрын
Bike ambition la illa sir ithu nalla purigikinga.... Expertly presents avaga aasa paduranga nu vangi kuduthurathala avagaluku andha arumai theriyadhu ... Neega ns bike ku oru splendor ithu marri oru vangi kudukalam pasaga yethir kalam parunga ❤
@govindarajan78197 ай бұрын
நல்ல மனிதர் கொஞ்சம் பின் விளைவுகளை சிந்தித்து. தன் தகுதிக்கு மீறி பைக் வாங்கி பையனுக்கு கொடுத்ததும் நண்பர் பையனுடைய நண்பர் பட்டாளத்தை கவனிக்காமல் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என்று ஆரம்பத்திலேயே கவனித்து தடுத்து இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வந்திருக்காது பொதுவாக பிள்ளைகளை தகுதிக்கு மீறிய வசதி வாய்ப்பு உருவாக்கி கொடுக்க கூடாது அவருடைய நண்பர் பட்டாலும் யார் எப்படிப்பட்டவர் யாரோடு சேர்கிறார் என்ன பழக்கவழக்கம் என்பதை கூர்ந்து கவனித்து அறிவுரை சொல்லி அதிலிருந்து ஆரம்பத்திலேயே விலக்கி வைக்க வேண்டியது நம் கடமை
@ganeshmalar-v3l7 ай бұрын
Sona Mattu pulika kedurankala evolo than sonalum pattu thirujthuna than undu parents pasanka la happy' ya vasuka nenaikuranka but pasanka olukkama iryka nenaikanum
@gokulkathiravan39387 ай бұрын
Save minority anglo Indians 😢 they are still facing racism
மிஸ்டர் உங்களின் நேத்து வருத்தப்படுவது அழுதா என்று எனக்கு தெரியவில்லை ஒரு தகப்பனை நீங்கள் செய்த தவறுக்கான தண்டனையை ஆண்டவன் கொடுத்து விட்டான் தனக்கு கிடைக்காத ஒரு வாழ்க்கையை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எல்லா தகப்பனும் நினைப்பது ஞாயம் ஆனால் நீங்கள் செய்தது மிகப் பெரிய தவறு அதுதான் இறைவன் உங்களுக்கு சரியான பாடத்தை புகட்டி இருக்கிறார் உங்களைப் போன்ற தகப்பனை நாங்கள் மதிப்பதற்கு கூட கிடையாது தாய் தந்தை செய்த பாவத்திற்கு பிள்ளைகள் அனுபவிப்பார்கள் என்பார்கள் ஆனால் பிள்ளையை ஒழுங்காக வளர்க்காமல் கேட்டதும் லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொடுத்து பிள்ளையைக் கெடுத்தது நீங்கள்தான் இந்த தண்டனை உங்களுக்கு கம்மி இறைவன் அருள் இருந்ததால் நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்
Ne a oru mistake panalym ungaa appa un side thaa niparuu daa domaruu avav kastam avanku ne same fell la eruntha theriumm deberiii
@andavar83287 ай бұрын
தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு விதிவிலக்கு.இவரே...
@NithishNithish11-x2d7 ай бұрын
Kangalil ayiram valigal 😢😢😢😢
@jayakumar28467 ай бұрын
Appa
@karthikv73177 ай бұрын
In Quran Literally Allah says This birth or earth is not resting place But this Earth is only for testing place Alhamdulillah SWT Muhammad nabi I praise to one and one only true God
@JainelvanJainelvan7 ай бұрын
நம் வாழ்க்கை பில்லை
@NiroNirojan-xc1yu7 ай бұрын
Ajith Kumar
@இராவணபெரியவன்7 ай бұрын
Antha Sriperumbudur president case rowdy ppg shankar thana ? Avara pottuthalluna oru aalu ( shanthakumar) ippo savadichittanga ...innum neraya nadakkum nu nenaikkuran ... Sriperumbudur became a gansters paradise
@Kamal-ci2kc7 ай бұрын
😢
@kalaignankalai18157 ай бұрын
Patta tha purium
@AdvocateDhaya7 ай бұрын
Edhoda edhada compare panreenga....
@gunaseelan94106 ай бұрын
Thala Ajith Mariya irukega appa
@Anbu_official-v5z7 ай бұрын
Aiyaa Enga urula SI irukan avan oru thirutu thayoli na social media la iruken sonnathu silent ah agitan🤣🤣🤣
@ghostmysteriestamil73557 ай бұрын
Puriyala theliva sollu
@Anbu_official-v5z7 ай бұрын
@@ghostmysteriestamil7355 bro avan bad words use panni enna thitunatha video eaduthuten na official eariya page la 15k irukanga athula potuduvanu sonnathu silent agitan 🤣