பிறந்த நாளில் செய்ய வேண்டியதும்! செய்யக் கூடாததும்! கொண்டாடும் முறையும் - Do's & Don'ts on Birthdays

  Рет қаралды 499,232

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

ஒருவரின் பிறந்த நாள் என்பதை எப்படி சரியான முறையில் கொண்டாட வேண்டும், அன்றைய தினத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும், அன்றைய தினத்தில் ஆடம்பர கொண்டாட்டங்கள் அவசியமா என்பது பற்றியும், பிறந்த தேதியில் கொண்டாடலாமா? அல்லது பிறந்த நட்சத்திரத்தில் கொண்டாடுவது சரியா? அன்றைய தினத்தில் நமது கலாச்சாரத்தின்படி எப்படி கொண்டாடுவது என்பது போன்ற பல தகவல்களை இந்தப் பகுதியில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 920
@nramesh8372
@nramesh8372 4 жыл бұрын
இது என் நெடுநாள் கேள்வி.இப்பதிவை இட்டதற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா.நன்றி....
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 4 жыл бұрын
Enakkum idhu nedunall kelvi
@தமிழ்ஆய்வோன்
@தமிழ்ஆய்வோன் 4 жыл бұрын
பிறப்பு இவ்ளோ அழகானதா! மனிதப் பிறவி வியக்க வைக்கிறது அம்மா. பிறப்பு புதிய உணர்வு ஒவ்வொரு நொடியும்
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
தங்களின் கருத்து அருமையாக உள்ளது தமிழ் மாதத்தில் நட்சத்திரம் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்ற கருத்து அருமையாக உள்ளது நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@SmKarthikeyan-m5p
@SmKarthikeyan-m5p Жыл бұрын
அம்மா நீங்கள் தான் என்னோட குரு 🙏🏻❤️. உங்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது அம்மா... நன்றி அம்மா 🙏🏻🙏🏻
@vennilag9583
@vennilag9583 3 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் பிறந்த நாள் இதே முறையில் தான் கொண்டாடுகிறோம் அம்மா.இனியும் இதே முறையில் தான் கொண்டாடுவோம்.நன்றி அம்மா
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 4 жыл бұрын
மூன்றாம் பிறை பற்றி சொல்லுங்கள் அம்மா...
@premabhuvana6499
@premabhuvana6499 4 жыл бұрын
அருமையான பதிவு ஆடம்பரமாக பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் பார்க்க வேண்டிய பதிவு நன்றி மா 🙏🙏🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 жыл бұрын
Madam அடுத்த மாதம் எனக்கு பிறந்த நாள் வருகிறது. இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் கடைபிடிக்க ஒன்று
@ravikumar.m7998
@ravikumar.m7998 4 жыл бұрын
அம்மா மார்ச் 20 ம் தேதி எனது பிறந்த நாள். இந்த மாதம் நீங்கள் இந்தப் பதிவு தந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.நன்றி அம்மா 🙏🙏🙏
@kalidass1222
@kalidass1222 4 жыл бұрын
Attai magaluku 21 Age birthday
@budhapriyangowthaman2014
@budhapriyangowthaman2014 4 жыл бұрын
இனி பிறந்தநாள் காணவிருக்கும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@narayanankartha3732
@narayanankartha3732 3 жыл бұрын
அம்மா அருமை அருமை தாயே உங்கள் பொதுவான தியாகம் நன்றி அம்மா அருள் கூர்ந்து கவனித்து உங்கள் பொதுவான தியாகம் நன்றி அம்மா நன்றி வணக்கம்
@VimalRaj-lk1zv
@VimalRaj-lk1zv 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் காண்பேன்.மிகவும் பயனுள்ள தகவல்களை பதிவிடுகிறீர்......
@gayathridevi1556
@gayathridevi1556 2 жыл бұрын
அனாதை இல்லங்களில் சென்று பிறந்தநாள் கொண்டாடினால் தன்னுடைய பிறந்த நாள் எதுவென்றே தெரியாத குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்... மனம் வலிக்கிறது
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇 உங்களால் தான் நாங்கள் இவ்வளவு அருமையான தகவல்களை பெற்று வருகிறோம் அனந்த கோடி நமஸ்காரங்கள் அம்மா 🙇🙇🙇🙇🙇
@vinayagmuruga9344
@vinayagmuruga9344 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது😊😊😊😊😊அதை தீர்த்து வைத்த உங்களுக்கும் மிக்க பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பலகோடி அம்மா💐💐💐💐💐💐💐💐💐💐💐
@thanusraghavant7919
@thanusraghavant7919 3 жыл бұрын
நாங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு . மிகவும் நன்றி அம்மா🙏🙏
@balajipk7639
@balajipk7639 4 жыл бұрын
We can plant trees on everybirthday .... so that mother nature will bless us more on that auspicious day
@kannikasakthivel661
@kannikasakthivel661 4 жыл бұрын
Super
@plizzwubgamin
@plizzwubgamin 3 жыл бұрын
bRuh+MeMe=bRuMe #bRuMeganG
@devikadevika224
@devikadevika224 4 жыл бұрын
நாளை என் மகளுக்கு பிறந்த நாள்... தகுந்த நேரத்தில் உங்கள் பதிவு கிடைத்தது... பின்பற்றுவேன்... நன்றி அம்மா
@RenugopiRenugopi
@RenugopiRenugopi 3 ай бұрын
🙏🙏🙏அம்மா ... எனக்கு இன்று பிறந்தநாள் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் 31வயது ஆரம்பம், எனக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை அம்மா நான் கந்தசஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் வருவேன் உங்களை பார்க்கமுடியாது ஆனாலும் உங்களுடைய குரலை கேட்டு சந்தோச படுவேன் இந்த வருடம் வருவேன் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா... 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@Nandhini0029
@Nandhini0029 4 жыл бұрын
🙏மிக மிக நல்ல விதமாக அமைந்த தகவலை வழங்கியதற்கு நன்றி 👌💐💐💐🎉🎉🌺🌺🌷🌷🌷
@radikaaradikaa4379
@radikaaradikaa4379 4 жыл бұрын
நன்றி அம்மா.. நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது 🙏🙏🙏
@shanmugamshanmugam6115
@shanmugamshanmugam6115 4 жыл бұрын
அம்மா நாங்க என்ன நினைக்கிறோம் அதை அப்படியே சொல்றீங்க, மிக்க நன்றி அம்மா
@nambukannan2117
@nambukannan2117 4 жыл бұрын
இன்று கீழக்கரையில் லெட்சுமிபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு அருமை 🙏🙏🙏
@jeevas555
@jeevas555 3 жыл бұрын
நீங்க கீழக்கரையா..நான் ஏர்வாடி தர்ஹா😊😊😊
@jeyapriya85
@jeyapriya85 4 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 4 жыл бұрын
இந்த பதிவிற்கு மிக்க நன்றி அக்கா
@mathesh4776
@mathesh4776 4 жыл бұрын
நீங்கள் நீடுடி தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும்.கடவுளிடம் வணங்குகிறேன்.🙏🙏🙏
@subramanisubramani4791
@subramanisubramani4791 4 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் முக்கியபதிவு வாழ்க வளமுடன்
@srimadhusri1406
@srimadhusri1406 4 жыл бұрын
வணக்கம் அம்மா🙏🏻🙏🏻 அம்மா பழைய துனியை யா௫க்காவது குடுக்கலமா, வேண்டமா என்று சொல்லுங்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 அருமையான பதிவு👌👌👌 மிகவும் அழகாக கூறினீர்கள்👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍
@sammys1010
@sammys1010 4 жыл бұрын
I think the most important topic that you covered in your style... very very valid points...🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
Yes yes
@plizzwubgamin
@plizzwubgamin 3 жыл бұрын
bRuh+MeMe=bRuMe #bRuMeganG
@mariappan7648
@mariappan7648 4 жыл бұрын
நன்றி அம்மா. திருமண நாள் பற்றியும் கூறுங்கள் அம்மா
@VimalaJosephinemary
@VimalaJosephinemary 26 күн бұрын
Good ❤❤
@nivi9490
@nivi9490 2 жыл бұрын
அம்மா உங்கள் அனைத்து பதிவுகளும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது... எனக்கு கற்றுக் கொடுக்க வீட்டில் பெரியவர்கள் இல்லை.... தாயாய் நீங்கள் சொல்லும் அனைத்து பதிவுக்கும் நன்றி.... அம்மா ஒரு சந்தேகம் என் மகன் கார்த்திகை விரதம் அன்று பிறந்தான் நான் இப்பொழுது பரணி நட்சத்திரம் நாள் மாலை மேலே கிருத்திகை நட்சத்திரம் பிறக்கும் போது பிறந்தநாள் கொண்டாட வேண்டுமா அல்லது அடுத்த நாள் கொண்டாட வேண்டுமா ... உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அம்மா 🙏🙏🙏
@sivagamir2127
@sivagamir2127 4 жыл бұрын
Romba romba romba romba romba romba romba romba payanulla thakaval etha than eanga appa munnadiyea sollittu irunthuthu neenga solrathunala naa 100% theliva aaitten thank you so much mam🙏
@vedlak1470
@vedlak1470 4 жыл бұрын
திருமண நாள் பற்றியும் கூறவேண்டும். நன்றி
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 4 жыл бұрын
@Jaya lakshmi உனக்கு தெரிந்தால் நல்ல கருத்துக்களை பதிவு செய்... அல்லது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்...
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 4 жыл бұрын
@@jayalakshmi2394 ama jolly ya irukkum
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 4 жыл бұрын
@@jayalakshmi2394 oru homework illa test illa exam illa jolly ah irukkum
@vijayalkshmi6708
@vijayalkshmi6708 4 жыл бұрын
@@jayalakshmi2394 2 was
@vijayalkshmi6708
@vijayalkshmi6708 4 жыл бұрын
Vijayalakshmi
@nithyam5015
@nithyam5015 4 жыл бұрын
Miga arumaiyana padivu Amma🙏🙏 Pudhu kannotathudan nam kalacharathai pattriya mukkiyathuvam sirandha vilakkam.🙏
@manonmanisundram
@manonmanisundram 4 жыл бұрын
அம்மா வணக்கம், சிவபெருமானுக்கு பிடித்த பூஜை பொருட்கள் பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா. மஹா சிவராத்திரிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@dhakshinamoorthyvellaiappa5089
@dhakshinamoorthyvellaiappa5089 Жыл бұрын
அருமை அருமை நன்றி அம்மா!
@Queen-cw4xv
@Queen-cw4xv 3 жыл бұрын
நாங்களும் வசதி இல்லாதவர்கள் தான்... கடவுளின் அருளால் ஆரோக்கியமாக இருக்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நானும் என் பிறந்தநாளை மிக மிக எளிமையாக தான் கொண்டாடுவேன்🙏🏻
@vinayagmuruga9344
@vinayagmuruga9344 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@bharathirajasulochana3961
@bharathirajasulochana3961 3 жыл бұрын
Good good..
@mathesh4776
@mathesh4776 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல தகவல்.நன்றி தோழி.🙏🙏🙏
@thangapandi7612
@thangapandi7612 4 жыл бұрын
காலை வணக்கம் அம்மா. நல்ல பதிவு. நன்றி அம்மா
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 4 жыл бұрын
@Jaya lakshmi உனக்கு தெரிந்தால் நல்ல கருத்துக்களை பதிவு செய்... அல்லது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்...
@thangapandi7612
@thangapandi7612 4 жыл бұрын
@@rameshkrishnan3599 y
@madhubabygirl8685
@madhubabygirl8685 3 жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு தத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா i like you அம்மா
@sangariramesh1611
@sangariramesh1611 3 жыл бұрын
திருமண நாள் பற்றியும் கூறுங்கள் அம்மா
@devimuralymohan936
@devimuralymohan936 3 жыл бұрын
உங்களுடைய எல்லா பதிவுகளுமே மிக அருமை. எனது அன்பான வேண்டுகோள். எந்த திசையில் தலை. வைத்து படுப்பது. நல்லது என்பதை. விளக்கப்படுத்துங்கள். நன்றி
@nagajothijothi2551
@nagajothijothi2551 2 жыл бұрын
அம்மா இந்த வாரம் என் மகளுக்கு பிறந்த நாள் நீங்கள் சொன்னபடி நாங்கள் கொண்டாடிகிறோம் ரொம்பவே நன்றி அம்மா எந்த நாள் மட்டும் சொல்லுங்க அம்மா
@karpagamsriraman6508
@karpagamsriraman6508 3 жыл бұрын
மிக்கநன்றி அம்மா.இந்த பதிவை பார்த்து நிறைய இளம் ஜோடி கள் தன் குழந்தை களுக்கு இந்த முறை யில் தான் கொண்டாட வேண்டும்.. கேக் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.
@SathishSathish-ul6jv
@SathishSathish-ul6jv 3 жыл бұрын
Mam thank u so much for ur speech about That birthday coming 11 th my baby's first birthday its very useful to me thank u mam.
@nandhutanjai8953
@nandhutanjai8953 3 жыл бұрын
My birthday also March 11
@paras8562
@paras8562 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அம்மா.நன்றி அம்மா
@dhanalakshmikonar2595
@dhanalakshmikonar2595 4 жыл бұрын
Wat a coincidence My birthday is on Mahasivaratri And today got amma's video
@lak764
@lak764 3 жыл бұрын
Mee too
@anusv940
@anusv940 3 жыл бұрын
Thank u very much for this useful guidelines. this birthday party is increasing nowadays . விளக்கு அனைப்பது நம் கலாச்சாரம் இல்லைனு 💡புத்தியில் புகட்டியதற்கு நன்றி.🙏
@anandhavallitamilvanan5426
@anandhavallitamilvanan5426 4 жыл бұрын
அம்மா வீட்டு தெய்வம் கும்பிடும் முறையைப் பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் எப்படி கும்பிட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அம்மா
@kavyatharani6185
@kavyatharani6185 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அம்மா.
@sriramg8820
@sriramg8820 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 4 жыл бұрын
@Jaya lakshmi உனக்கு தெரிந்தால் நல்ல கருத்துக்களை பதிவு செய்... அல்லது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்...
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 4 жыл бұрын
வணக்கம் அம்மா,நன்றி,உங்க ஆசிர்வாதம் வேணும்,நாளைக்கு எனக்கு பிறந்த நாள்.so i need ur blessing ma.thank u🙏🙏🙏🙏💐💐
@pradeebha.n89
@pradeebha.n89 4 жыл бұрын
Happy birthday to you
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 4 жыл бұрын
Thank u mam🙏🙏🙏💐💐💐
@suryas382
@suryas382 4 жыл бұрын
சுக பிரசவதிற்கு வழிப்பாடு மற்றும் பதிகங்கள் சொல்லுங்கள் சகோதரி 🙏 மிகவும் பயுடையதாக இருக்கும்
@சத்யாகந்தசாமி
@சத்யாகந்தசாமி 3 жыл бұрын
Karbarakshambikai songs paadunga
@kannapuranayakip453
@kannapuranayakip453 3 жыл бұрын
Wonderful and Truth message amma ..Thank you so much
@revathisivanadi8061
@revathisivanadi8061 2 жыл бұрын
அருமை அம்மா
@ayshwaryasubramanian9766
@ayshwaryasubramanian9766 4 жыл бұрын
Happy to see this video... since today is my birthday... Thanks for uploading useful video's like this.
@vijayendra681
@vijayendra681 4 жыл бұрын
வணக்கம் அம்மா, பெண்கள் பூஜை செய்யும் விதிமுறைகள் பற்றி விளக்கம் தாருங்கள். அவர்கள் சஞ்கல்பம் செய்யலாமா
@jyojyothi814
@jyojyothi814 4 жыл бұрын
This message was awesome thank u soooooooo much
@ramakrishnan635
@ramakrishnan635 4 жыл бұрын
நன்றிகள் குரு அடியேன் வணக்கம் இந்த பிறந்தநாள் பதிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம் இந்தப் பதிவை கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி
@nambukannan2117
@nambukannan2117 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏 அக்கா
@obuligowtham2811
@obuligowtham2811 4 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் எங்கள்ஊருக்கு வந்து சந்தோசம் உங்களை நேரில்பார்த்ததில் மிகசந்தோசம் இராசிபுரம்
@obuligowtham2811
@obuligowtham2811 4 жыл бұрын
🙏🙏🙏
@sukumarm1222
@sukumarm1222 4 жыл бұрын
@@obuligowtham2811 entha ore
@jollychannel2226
@jollychannel2226 4 жыл бұрын
Eppo vanthanga
@obuligowtham2811
@obuligowtham2811 3 жыл бұрын
@@jollychannel2226 2 3 2021 செவ்வாய்கிழமை இராசிபுரம்பட்டணம்
@udhagaithendral4096
@udhagaithendral4096 4 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், பிறந்தநாள் பற்றிய தகவல் சிறப்பு, பயன்னுள்ள பல தகவல்களை கூறிவருவதற்கு நன்றிகள் பல, மிக்க நன்றி தோழியே🙏❤
@kavithak2604
@kavithak2604 4 жыл бұрын
Thank u...and today is my birthday...
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் சகோதரி உங்கள் சேவை மேலும் தொடரட்டும் வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்க வையகம் 🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🍎🍎🍎
@SumithraElumalai-bo3fw
@SumithraElumalai-bo3fw 7 ай бұрын
Naalai enaku birthday Amma 2 . 07 . 2024 bless me ❤
@priyankak2063
@priyankak2063 3 жыл бұрын
Super amma saariyana neiram intha pathive pakkuren 😁😁😁 Coming 21 June my birthday amma...
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
🌺இன்று நாங்கள் எதிர்பார்த்த பதிவு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 🌺 உங்கள் சேனல் மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து வாழ்வியல் மற்றும் ஆன்மிக தகவல்களை தந்து மக்கள் வாழ்வை நெறிப்படுத்தும் ஒரு உன்னத செயலை செய்கின்ற உங்களுக்கு இறைவன் சகலவிதமான சம்பத்துக்களையும் மென்மேலும் தந்தருளுமாறு வேண்டிக்கொள்கிறோம். 🌺 'ஆயுஷ் ஹோமம்' என்று கூறினார்கள். அப்படி என்றால் என்ன? அதை எப்படி செய்வது? அதனால் என்ன பலன்? என்றும் ஒரு பதிவு பின்னாளில் எப்போதாவது தாருங்கள். 🌺 பிறந்தநாள் பற்றிய எங்களுக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தது என்றும் இனி நீங்கள் கூறியபடியே பிறந்தநாளை கொண்டாடி எங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்த போகிறோம் என்ற மகிழ்ச்சியோடும் உங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏 நன்றி! 🙏 நன்றி!! 🙏 நன்றி!!! 🙏
@samyukthasammu596
@samyukthasammu596 3 жыл бұрын
நன்றி அம்மா இனி இதே போல் நானும் செய்வேன்
@examznotebook4071
@examznotebook4071 4 жыл бұрын
வணக்கம் அம்மா.. பெ‌ண் குழ‌ந்தை வளர்ப்பு பற்றி கூறுங்கள் அம்மா..
@gokilas5941
@gokilas5941 4 жыл бұрын
Super mam
@anandhianandhi3010
@anandhianandhi3010 3 жыл бұрын
Yes mam please tell me
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் 👌👌👌👌👌
@devidevi9388
@devidevi9388 4 жыл бұрын
உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா
@arniakr8310
@arniakr8310 4 жыл бұрын
@@jayalakshmi2394 lll
@nayakiravi7663
@nayakiravi7663 3 жыл бұрын
Thanks ma
@rajalakshmis9766
@rajalakshmis9766 3 жыл бұрын
உங்களை மென்மேலும் பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்குகிறது தாயே ,
@shunmugasundari2421
@shunmugasundari2421 4 жыл бұрын
இந்த பதிவு ஒரு நபர் கேட்டு கொண்டே இருந்தார்
@vedlak1470
@vedlak1470 4 жыл бұрын
கேட்டவர்களுக்கு நன்றி
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
அது நான்தான் தோழி
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
@@vedlak1470 நன்றி
@vedlak1470
@vedlak1470 4 жыл бұрын
@@maheswaran2161 🙏
@shunmugasundari2421
@shunmugasundari2421 4 жыл бұрын
@@maheswaran2161 அப்படியா
@shrimani5860
@shrimani5860 2 жыл бұрын
Good clear speech for birthday🎂. Thank you madam
@arunvilla8718
@arunvilla8718 3 жыл бұрын
அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்.... வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
@---prathees--facts809
@---prathees--facts809 3 жыл бұрын
Please அம்மா
@RD-sx1md
@RD-sx1md 3 жыл бұрын
என் எதிர்பார்ப்பும் அதே. Plz Amma ☺🙏🙏
@yuvanyuvan2031
@yuvanyuvan2031 3 жыл бұрын
Please amma
@---prathees--facts809
@---prathees--facts809 3 жыл бұрын
@@yuvanyuvan2031 yes bro
@AMMUSELVAM
@AMMUSELVAM Ай бұрын
I was watched this video Playback speed 2x normal
@prabur7929
@prabur7929 4 жыл бұрын
அக்கா பெண் பிள்ளைகளை வளர்ப்பு பற்றி ஒரு பதிவு கூறுங்கள்............👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐
@hashwascreations7228
@hashwascreations7228 4 жыл бұрын
Ama akka pen kulanthai valarpu sollunga
@rekhag5533
@rekhag5533 3 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. இறந்த வீட்டிற்கு சென்றால் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
@BSuba
@BSuba 4 жыл бұрын
அம்மா உப்புதீபம், பஞ்சகவ்விய விளக்கு பற்றியும் கூறவும்
@poovazhagankalaiselvi7130
@poovazhagankalaiselvi7130 4 жыл бұрын
நித்யானந்தாவ உங்க ...... படைத்திருப்பார்கள்(இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்க வந்துடுச்சி) .....
@thananthanam167
@thananthanam167 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா🙏
@meenakshipalaniyappan3020
@meenakshipalaniyappan3020 4 жыл бұрын
Thanks Amma
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 4 жыл бұрын
Thank u so much Amma ❤️
@suganyayadhav6203
@suganyayadhav6203 3 жыл бұрын
நாம் எல்லோரும் பெரும்பாலும் பயன்படுத்துவது ஆங்கில தேதியை வைத்து தான் கொண்டாடுகிறோம் நீங்கள் சொல்லக் கேட்டு தான் இப்படி கொண்டாட வேண்டும் என்ற முறையான தகவலை அறிந்து கொண்டேன்
@ஸ்ரீவராஹி
@ஸ்ரீவராஹி 3 жыл бұрын
நாங்கள் எப்போதும் நட்சத்திர பிறந்த நாள் பொங்கல் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்வோம். குழந்தைகளுக்கும் இதே முறைதான். கேக் வெட்டுவது கிடையாது.
@nagajothijothi2551
@nagajothijothi2551 2 жыл бұрын
அம்மா என் பொண்ணுக்கு 11.09.2014 பிறந்தவர் நட்சத்திரம் மீனம் ரேவதி நாங்கள் எப்போது கொண்டாடவது இந்த வருடம் உதவுங்கள் அம்மா
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 8 ай бұрын
enthaa masaam piraanthaangaaloo annaiku vaara revathi nakshtram annaikuu kondaadaalaam
@sakthiraji7366
@sakthiraji7366 3 жыл бұрын
Niraiya thagaval sonninga.romba nandri Amma.
@priyam172
@priyam172 4 жыл бұрын
Beautiful tips mam😊 First view 💓
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
ஆறு படை வீட்டிற்கும் தனித்தனியே கந்தசஷ்டி கவசம் இருப்பதாக சொன்னீர்கள் எனக்கு கிடைக்கவில்லை தயவு செய்து இதற்கு ஒரு பதிவு தாருங்கள்...............வீடியோ போடுங்களேன் 🙏🙏
@RD-sx1md
@RD-sx1md 3 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு யோசனை அம்மா, உங்களின் viewers அதாவது நாங்கள். தாங்கள் கைலாய மலைக்கு போகும் பொழுது எங்களையும் அழைத்து செல்ல முடியுமா அம்மா. என்னை போன்று பலருக்கும் அந்த ஆசை உள்ளது, ஆனால் அதன் வழிமுறைகள் குறித்து எதுவும் தெரியாது. தாங்கள் தயவு செய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் அம்மா plz...... அங்கு சென்று சிவபெருமானை தரிசிக்க மிகவும் ஆர்வமாகவும், ஆசையாகவும் உள்ளது. அதனால் தான் நான் தங்களிடம் உதவி கேட்கிறேன். Plz கூடிட்டு போங்க அம்மா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ☺🙏ஓம் நமசிவாய ☺🙏
@thangamk7884
@thangamk7884 3 жыл бұрын
எனது பிறந்த நாள் தெரியாது மற்றும் ஜாதகம் ஏதும் இல்லை. எனக்கு பிறந்த நாளில் செய்ய வேண்டுவது, செய்ய கூடாதது எப்படி செய்வது.
@manjuladevi5361
@manjuladevi5361 4 жыл бұрын
Very true mam sirapana padhivu🙏
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@SupremeVSR
@SupremeVSR 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏 மிகவும் அருமையான பதிவு 🙏 புதிய பதிவு 🙏
@deepasomasundaram7314
@deepasomasundaram7314 2 жыл бұрын
Today is my birthday . En kulanthaingala adichutaen manasu seriyillai avanga saapidalanu adichutaen enakkae ennai pidikalai
@dharmeshwaranm9317
@dharmeshwaranm9317 4 жыл бұрын
Amma Sri rudhram paththi sollunga amma 🙏🙏🙏🙏
@thilagamrajendran9061
@thilagamrajendran9061 Жыл бұрын
Super mam..very well explained
@sarathaganesh8113
@sarathaganesh8113 4 жыл бұрын
நன்றி அம்மா. உங்கள் பெயருடைய என் மகளுக்கு இன்று பிறந்த நாள்.ஆசீர்வாதம் வேண்டும் அம்மா
@abidakshith6113
@abidakshith6113 4 жыл бұрын
வாழ்த்துக்கள்💐
@shenbagavallisatchu1412
@shenbagavallisatchu1412 4 жыл бұрын
Yes yenge family members yellorum jenma natchathiram than celebrate panuvom . Yenge grandfather appadithan soli koduthu valarthange. Then vilaku yethitu candle yethi thaniya vachttu cake cut panuvom. Candle yeyhiye padiyethan erukum
@dharshini9430
@dharshini9430 4 жыл бұрын
Study tips sollunga Amma🙏
@Jayavani_rajendran
@Jayavani_rajendran 4 жыл бұрын
நல்ல பதிவு அம்மா உங்க புடவை எல்லாமே நல்ல செம
@santhis1405
@santhis1405 3 жыл бұрын
கல்யாண நாள் பற்றி சொல்லுங்க அம்மா
пришла на ДР без подарка // EVA mash
01:25
EVA mash
Рет қаралды 3,3 МЛН
БАЙГАЙСТАН | 3 СЕРИЯ | ДУБАЙ |bayGUYS
44:17
bayGUYS
Рет қаралды 1,8 МЛН
пришла на ДР без подарка // EVA mash
01:25
EVA mash
Рет қаралды 3,3 МЛН