மனிதர்கள், நல்லதே பேசுவார்கள், நல்லதே செய்வார்கள், என எண்ணியிருந்தால் நீ ஏமாந்திடுவாய்! அவர்கள், அல்லதே பேசுவர், அல்லலே செய்குவர், என தீர்மானித்தாலும் நீ தோற்றுப் போவாய்!! நன்றும் தீதும் பிறர் தந்து வருவதில்லை என்ற உண்மையை நீ உணர்ந்து கொண்டு விட்டாயானால், உணருவை, மனிதர்கள் எல்லோருமே காலத்தின் கருவிகள்தானே அன்றி வேறில்லை!!! சரி, நீ விழித்து விட்டாயா? உன்னையே அல்லல்கள் நெருங்குவதில்லை, யாரும் உனக்காக நல்லதொன்றும் செய்யவும் வேண்டாம், எல்லாம் அதனதன் பாட்டில் நடக்கும், எல்லாமே நடக்கட்டும்!!!! மனம் ஒருமித்து நீ நடந்தால், ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து பேருக்கு நன்மை நடப்பதாக ஆகும், ஆம், பார்க்கலாமா.. .. 01.11.2023
@manomano403 Жыл бұрын
Eallorum inputtirukka ninaippathuve allaam al veronrum aryen.. 10.39 03.03.2020
@manomano403 Жыл бұрын
இயற்கைப் பேரழிவுகளில் இருந்து மீண்டு, மனிதம் மாண்புடன் வாழத் தேடிய வரலாற்றின் வழிமுறைகள் எல்லாவற்றையும் கேலி செய்வதாக யுத்தங்கள் நடக்கிறது, எங்கும் மரண ஓலங்கள், கேட்பார் இல்லாத ஆதிக்கத்தின் கோரம். மனிதனின் உயிர் வாழ்க்கை என்பது, கடலில் வாழுகின்ற மீன்களின் வாழ்க்கையை விட எந்த வகையிலும் மேலானதல்ல. வலை விரிப்புக்கள் எப்போதும் நடக்கலாம், எங்கேயும் நடக்கலாம், இயற்கை அனர்த்தங்களுக்கு ஒப்பானதாக, செயற்கை அனர்த்தங்களும் காலத்திற்குக் காலம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆதிக்கத்தை ஏற்காத கலகக் காரர்கள், காலப் பரிமாணத்தின் சரியான நகர்வுகளிற்குள் நிற்காமல் போனால், ஆதிக்கம் தன் நிலையில் சரியென்ற கருத்தியல்களே மேலோங்கிச் சரியானதென்று ஆகும். யோசித்துப் பாருங்கள்.. "சுபகான் அல்லா, அளவோடு சிந்தித்து வளமோடு வாழ" ..
@manomano40311 ай бұрын
கண்களுக்கு பாதை புலப்படும் போது, இதயத்தின் நம்பிக்கை வலுப்பெறும்....! இனிய காலை வணக்கம்🙏🙏🙏