நான் இப்படி தான் அம்மா இதுவரை பேசினேன் நீங்கள் சொன்ன பிறகு பேசுவதை நிருத்தி விட்டேன் அம்மா ஆயிரம் நன்றிகள் அம்மா
@ramramram67452 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@pandiyarajant32192 жыл бұрын
உங்கள் தகப்பனார் சிவலோக பதவி அடைந்த செய்தி பார்த்து வருந்தினேன் அம்மா....!!! அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்....🙏🙏🙏
@srikaviprathap12002 жыл бұрын
அண்ணன் எப்போது நான் உங்களுக்கு எப்படி தெரியும் இந்த நிமிஷம் இங்க எங்க பாத்திங்க கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
@pandiyarajant32192 жыл бұрын
புரியல நீங்க சொல்றது சகோதரி
@pandiyarajant32192 жыл бұрын
ஆத்ம ஞான மையம் வாட்ஸ் அப் குரூப்ல இந்த செய்து வந்தது
@srikaviprathap12002 жыл бұрын
@@pandiyarajant3219 சரிங்க அண்ணா. நன்றி. அண்ணா மிகவும் வருந்துகிறேன் அண்ணா
@srikaviprathap12002 жыл бұрын
@deepa gj எப்படி வாட்ஸ் அப் குரூப்பில் இணைவது?
@karulraj57612 жыл бұрын
, அம்மா உங்களது இந்த பதிவை கேட்டபிறகு என்னை நான் மாற்றிக்கொள்கிறேன் உங்களது இந்த பதிவுக்கு மிக மிக நன்றி
@velmicrovelt98542 жыл бұрын
இறைவன் திருவடியை சரணம் அடைந்த உங்கள் தாத்தாவினை வணங்கிறோம்🙏
@saraswathieaswaran99882 жыл бұрын
கண்டிப்பாக மாற்றிக்கொள்கிறேன்.உண்மை உணர்ந்தேன். நன்றி மிகவும். கூறியதற்காக. சகோதரி வாழ்கவளமுடன்
@harirekha9043 Жыл бұрын
அம்மா நான் வேண்டும் என்று சத்தியமாக சொல்கிறேன் பேசுவது இல்லை யாரையும் நோகடிக்க வேண்டும் என்று துளியும் நினைத்ததில்லை ஆனால் என்னையும் மீறி பேசி விட்டு மிகவும் அழுது விடுகிறேன் மற்றபடி என் மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லை அம்மா அம்மா தயவு செய்து எனக்காக இதற்கு ஒரு தீர்வை தருமாறு உங்களை தெய்வமாக வணங்கி கேட்கிறேன் அம்மா
@kanniyammala23582 жыл бұрын
நன்றி அம்மா. அருமையான பதிவு. வேண்டுமென்றே நம்மை சீண்டிபார்பவர்களை என்ன செய்வது அம்மா! உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் விரும்பி பார்ப்பேன். 🙏🙏🙏🙏
@thenkumarinadarajan3832 жыл бұрын
Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkkkkikikkkkokokkkkkbkk kkkk k k kkkkk kkk kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
@orathurswapnavarahi2 жыл бұрын
Swapna Varahi amma potri potri.tomorrow panchami Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description box has gurukal contact details.
@sathiyaga79932 жыл бұрын
நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை அம்மா
@sivanyasubha37792 жыл бұрын
நானும் கோபத்தில் லூசு அறிவில்லையா இப்படிலா பேசிட்டு அப்பறம் குற்ற உணர்ச்சியில் இருப்பேன் இனி நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் அம்மா
@sureshlakshmi47982 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லும் வழியில் செல்ல கடைபிடிக்கிறேன்🙏🙏
@gokila38992 жыл бұрын
அம்மா இரண்டு நாட்கள் உங்கள் குரல் கேட்காதது வருத்தம் அளிக்கிறது.இந்த பதிவிற்கு நன்றி அம்மா
@pstg20112 жыл бұрын
அருமை அக்கா நீங்க பேசும்போதே ரொம்ப கஷ்டப்பட்டு தான் சொல்றீங்க நான் கூட கேட்டு இருக்கேன் அக்கா நிறைய பேர் இப்படித்தான் பேசுவாங்க நீங்க இவ்வளவு சொல்றீங்க அவங்க மனச மாட்டிங்களா சரி அக்கா ரொம்ப நன்றி அக்கா
@jayanthim35602 жыл бұрын
Mam r u returun back to normal ok amma carry on
@saravanakumarshanmugam72272 жыл бұрын
அம்மா தங்களுடைய பதிவில் சொல்லியிருந்த விளக்கம் மிகவும் அருமை மற்றும் உன்மையானதும். அத்தகைய அறச்சொற்களால் பாதிக்கபட்ட என்னை போன்றோர்க்கு வலியும் வேதனையும் தெரியும். அதிலும் குறிப்பாக உண்மையான அன்பு செலுத்தும் மனைவியிடம் இருந்து வரும் கடும் சொற்களால் ஏற்படும் வேதனை மிகவும் அதிகம்.
@vemal26032 жыл бұрын
அம்மா... எனக்கு இந்த பதிவு... மிக மிக பயன் உள்ளதாக இருந்தது... 🙏
@SaiSai-hm1ro2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிகவும் முக்கியமான பதிவு👌👌👌👌👌👌👌👌👌 நன்றி
@shobishobana14252 жыл бұрын
குழந்தைகளுக்கு பூஜையின்போது சொல்லித்தர வேண்டிய ஸ்லோகங்கள் பற்றி ஒரு பதிவு தாருங்கள்
@muthumuthurenuka64822 жыл бұрын
அம்மா இந்த பதிவை பார்த்து எனக்கு தயவு செய்து ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க அம்மா என்னுடைய வாழ்க்கைல 13 வருசமா கஷ்ட பட்டுகிட்டு இருக்கேன் இன்னும் தீரவில்லை குடும்பத்துல சொத்து பிர்ச்சனை அதிக இருக்கு நான் சொத்தே இல்லனாலும் பரவாயில்ல நிம்மதியா இருக்கனும் என்று நினைக்கிறேன் ஆனா என்னால முடியல நானும் இவ்வளவோ தெய்வத்த கும்பிட்டேன் பலன் கிடைக்கவில்லை இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கா நாங்கள் குட்டு குடும்பம் குடும்பத்துல எல்லோரும் ஓத்துமையா இருக்க ஏதாவது வழி சொல்லுங்க அம்மா மனசு அளவு ரொம்ப பதிக்கப்பட்டுள்ளேன் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க உங்கள் பதிவை எதிர் பார்க்கும் அன்பு சகோதரி
@isradive2 жыл бұрын
சிவபுராணம் விளக்கவுரை, நீங்கள் சொல்ல கேட்க ஆவலாக உள்ளேன்,. தங்களுடைய நாயன்மார் வரலாறு போல இதுவும் கேட்க காத்திருக்கிறேன். நன்றி
@premasandhosh43642 жыл бұрын
சூப்பர் அம்மா கோவமாக பேசுறவங்கள திருத்த முடியாது நாம தான் அந்த இடத்தில் இருந்து விலகி செல்ல வேண்டும் அது கணவராக இருந்தால் நீங்கள் சொன்னதை போல் அமைதியாக இருந்துவிட வேண்டும் இல்லை நிம்மதி தான் போகும் நல்ல பதிவு நன்றி அம்மா
@anithaabi65672 жыл бұрын
Kanavan manaivi Sera pathikam erukka medam
@Vaishu128912 жыл бұрын
@@anithaabi6567 arthanageeshwarar manadhara valipadugal amma
@gopalgops59502 жыл бұрын
அனுபவபுர்வமான உண்மைங்க
@santhirantharsi61992 жыл бұрын
Amma. I'm going to realise my life after watched your speech. Definitely i will be come a good woman . Really thanks amma
@kamilabarveen10982 жыл бұрын
பூச்சூடி அழகா இருக்கிறிய சகோதரி. வாழ்த்துக்கள்.
@KumarCPK-w1g3 ай бұрын
சூப்பர் அம்மா.வாழ்க்கையில் உங்கள் வார்த்தை கேட்க புண்ணியம் பண்ணிருக்கிறேன்🎉அம்மா. நீங்கள் நல்லாயிருக்கனும் அம்மா
@kamilabarveen10982 жыл бұрын
அருமைமா உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்
@Vaishu128912 жыл бұрын
Vanakagal Amma 🙏 🙏🙏🙏..you are really a great inspiration for us Amma....with in two days you come back to your routine... You understand clearly about life... You are the greatest roll model of my life.Thanks a lottttt for this video Amma.... By heart I am growing by holding your hands and taking your words..may God gives all the happiness to you and your family amma... love you Amma ❤️
@shobishobana14252 жыл бұрын
மைத்ரேய முகூர்த்தம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா ப்ளீஸ்
@balajik11572 жыл бұрын
ஓம் நமசிவாய அம்மா உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை அம்மா அப்பா சிவனிடம் சேர்ந்து விட்டார் அவரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அம்மா ஓம் நமசிவாய
💐🙏 ஓம் நமசிவாய நமஹ 🙏💐 மிக நல்ல தகவல் நன்றி அம்மா 🙏🙏❤️❤️ உண்மை 👍
@LakshmiAlex-m7u2 ай бұрын
உண்மைதான் நானும் என் குழந்தை கணவனை நீங்கள் சொன்னது எல்லாவற்றையும் சொல்லி தி ட்டிருக்கிறேன்.என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லைதவறு என்று தெரிந்தும் இந்த வார்த்தைகளை பேசியிருக்கிறேன்.மாற்ற முயற்சி செய்கிறேன் அக்கா நன்றிகள் கோடி
@pradeeprajpradeepraj52802 жыл бұрын
🙏அருமை யான பதிகம் அம்மா🙏
@shanthidevrajj2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக அவசியமான பதிவும் கூட!
@dhanabalan73822 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா இந்த மிகவும் அருமையான சிறந்த பதிவிற்க்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@ramur83162 жыл бұрын
மேடம் என்னென்ன வார்த்தைகள் பேச வேண்டும் என்று சொல்லி இருந்தால் மிக மிக நன்றாக இருந்திருக்கும் நன்றி
@maheswarim41372 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏 🙏இனிய காலை வணக்கம் அம்மா 🙏
@dhanalakshmimarks42872 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் பல்லாண்டு பல கோடி நூறாண்டு காலம் வாழ்க
@dorairaj5552 жыл бұрын
அம்மா வணக்கம் உங்க ் தகவலுக்கு மிக்க நன்றி அம்மா ங்கள் பல்லாண்டு வாழனும் ழ்க வளமுடன்
@iniyaam65082 жыл бұрын
அருமை வாழ்க அம்மா
@krishithabharathkumar9392 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க அம்மா இன்று முதல் என்னை நான் மாற்றி கொள்கிறேன்.... நன்றி அம்மா🙏🙏🙏💐💐💐
@lakshmikandhanvlogs70935 ай бұрын
First kadavul ku nandri.... Akka neengal pesina padhivu enakanadhaga ulladhu..... En kuzhandhai & kanavarai neengal sonnadhu pol thitti iruken.... Sorry sorry.... Inimel pesuvathai yosithu pesikiren akka.... Neengal vazhga valamudan akka😊
@nathiyakumar88002 жыл бұрын
சிவாய நம அம்மா.. 🙏🙏🙏 கிராமத்து சாமி பகுதியில் பெரியாண்டவர் வழிபாடு பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🌹
@adminloto71622 жыл бұрын
காலை வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@arumugammurugasamy23582 жыл бұрын
மிக அருமையான கருத்து அம்மா
@shobanashobana34312 жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
@vadivarasik86002 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி 🙏🙏🙏🙏
@kgfdangerdontamil45512 жыл бұрын
அம்மா தாங்கள் வந்தவாசி வட்டம் மங்கலம் கிராமத்தில் குடமுழுக்கு விழாவில் அம்மன் அருளும் குடமுழுக்கு விழாவின் சிறப்பும் என்ற தலைப்பில் சிறப்பான சொற்பொழிவை மனம் மகிழ காதுக்கினிய சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தோம் 🙏🙏🙏🙏
@premabhuvana64992 жыл бұрын
இது போன்ற விஷயங்களை நீங்க தாரலமா தைரியமா சொல்லுங்கமா இந்த பதிவு கண்டிப்பா எல்லோருக்கும் போய் சேரவேண்டும் அப்பதான் மனிதாபிமானமா பேசுவாங்க நல்ல அருமையான பதிவு ரொம்ப நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@saranya.msaranya46762 жыл бұрын
என்னை நான் மாற்றி க் கொள்கிறேன் அம்மா நன்றி அம்மா
@saranya.msaranya46762 жыл бұрын
அம்மா இது வரை பேசிய தவறுக்கு மன்னிப்பு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அம்மா
@annapuranisushmitha9362 жыл бұрын
வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்...........
@shankara91872 жыл бұрын
Say good words any time anywhere tq ma all best to all 👍👍👍
@jeyakodi84672 жыл бұрын
அருமையான பதிவு, மிக்க நன்றி அம்மா. 🙏🏽🙏🏽
@bhuvisree76362 жыл бұрын
Yellamma patri sollunga plss
@jayanthikumar2052 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி நன்றி🙏💕
@Rathinam2532 жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி இரண்டு நாட்கள் உங்கள் பதிவு இல்லாமல் மிகவும் வருத்தமாக இருந்தேன் சகோதரி
@ManiMani-rc7zb2 жыл бұрын
அம்மா, இது சரியான பதிவு, அம்மா
@ambiencekitchen2 жыл бұрын
அ௫மை தோழி🙏💕 பகிர்வுக்கு நன்றி
@sivakumarkanchanamala5138 Жыл бұрын
நான் என்னை மாற வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் சொல்லி காட்டுகிறார்கள் மாற முயற்சிக்கிறேன் அம்மா
@VarahiYugam2 жыл бұрын
அருமையான பதிவு👌🙏 எப்போதும் எதிர்மறையாக பேசுபவர்களை எப்படி எதிர்கொள்வது மா?? ஜெய் வாராஹி🙏🙏🙏🙏 நல்லதே நடக்கும்🙏🙏🙏🙏
@dhanalaxmigovindhan66102 жыл бұрын
அன்பு தேழயா கலை வாணக்ம் ரெம்ப நன்றி நன்றி
@rekhakeerthana75742 жыл бұрын
நீங்கள் சொல்லும் போதும் தான் தெரிது இவளோ நாள் எப்படி பேசி இருக்கேன் என்று. மாற்றிக்கொள்கிறேன் நன்றி அக்கா 🙏.
@anishns709711 ай бұрын
Madam blessed to have you as a mentor ❤...
@sivalingamkarthik2 жыл бұрын
அம்மா என்னை சரி செய்து கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி
@rajkumarbalasubramanian97942 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🌻🌻🌻
@VimalaJosephinemaryАй бұрын
Super 😊😊😊😊❤❤❤❤
@bamutha3462 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அருமை💐💐💐💐
@revathyshankar34502 жыл бұрын
மிக அருமையாக அழகாக எடுத்துரைத்தீர்கள் 🙏😍👌👌🪷🍎🌟மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@venibaskar88312 жыл бұрын
காலை வணக்கம் மேடம் உங்கள் பதிவு மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maduradevi61542 жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா
@kavithasuriya57532 жыл бұрын
அம்மா நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤
@Sutha-lr7kl2 жыл бұрын
Romba nandri amma inimel ithu ponra sorkkalai pesa mattom pillaigalukum solli valarpom
@rkanbarasan99672 жыл бұрын
Super mam Unga pech ketta ketite irukanam pol iruk unga voice👌👌👌 yen kudumbathuk prayer pannunga mam please🙏🙏🙏🙏🙏 god bless you
Thank s amma 🙏🌹🌹unmai nangal ungal valiyil nadakirom some mistakes sari pannikirom amma Mikka nandri
@prakasharunachalam92852 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏 அம்மா
@neelap96922 жыл бұрын
அருமைஅம்மாநன்றி👌👌🙏🥰
@neelap96922 жыл бұрын
100சதம்உண்மை🙏
@malavikaravikanth55902 жыл бұрын
தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@rajalakshmi.venki87982 жыл бұрын
What happened to him
@SaiSai-hm1ro2 жыл бұрын
கண்டிப்பாக இந்த பதிவை அனைவருக்கும் பகிர்ந்து கொள்கிறேன் அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandranakash37662 жыл бұрын
Thank you Madam Liked a lot It is a necessary video .
@amalathomas15262 жыл бұрын
உங்கள் இந்த பதிவு சும்மா நச் என்று இருக்கு. மேடம். 👌🙏
@sushmasrim94942 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻
@RameshRK-iy1dr2 жыл бұрын
நன்றி அம்மா தெரிந்தோ தெரியாமலோ இனிமே நான் பேச மாட்டேன்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@nandhiniashvanth92332 жыл бұрын
Enemy nan en pasanga kita kovam ma la peasa mattan akka Ungaludaiya intha pathivu keattathukku அப்றம் than enaku purithu akka
@kavinsreenivasansaba18242 жыл бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா
@dishitaranidishitarani43762 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@harishrajan19952 жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் அப்பா இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன் ஏன் ஆழ்ந்த இரங்கல்
@gopinathr51952 жыл бұрын
Unmaiyagava...
@harini_07182 жыл бұрын
அப்படியா. அவருக்கு வயது என்னவாயிருக்கும். நானும் இரங்கல் தெரிவிக்கிறேன்😔
@msheela8284 Жыл бұрын
நன்றி அம்மா...🥰
@premajaiganesh93282 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி
@maraiesubramanian24142 жыл бұрын
🙏🙏🙏
@rathinavell88632 жыл бұрын
Really good mam ungaloda ella news super rompa pidichiruku ma rompa usefula iruku amma rompa thangs
@j.ashokan.jayaseelan58638 ай бұрын
Lovely ! Very good message ! Let's follow your speech & try our level best in future & make use of our life meaningful ! God bless you Mam 💖
@jyothisCookingTamilSan872 жыл бұрын
Arumai amma varthaikalal punpatathai oru nalum marakamudiyath ...nan share paniten thank u ma😍
@kowsalyaselvaraj22902 жыл бұрын
Good video.enimel nanu follow panra akka.
@manjulas10822 жыл бұрын
Amma 🙏🙏 vanakkam alaga irukkinga 🤗🤗
@Prema0082 жыл бұрын
Super ma. I hv shared to my contacts. Very useful. Those need to change can surely utilize & grow up in life. Best way of sharing, not hurting them too👌👌👌👌
@smileysajith26792 жыл бұрын
அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏
@santhimk19622 жыл бұрын
அருமையான பதிவு
@PrakashPrakash-yh8kn10 ай бұрын
இனிமேல் நான் இப்படி இனி பேசமாட்டேன் அம்மா மன்னித்துவிடுங்கள் 🙏