Pidiththa Paththu - Thiruvasagam | பிடித்தப்பத்து | Siva.DamodharanIyya | Bakthi TV | Tamil

  Рет қаралды 1,165,986

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

Пікірлер: 370
@chandrasekarana2729
@chandrasekarana2729 6 ай бұрын
சிவாயநம.ஐயா உங்களால்தான் தமிழகத்தில் திருவாசகத்தை படிக்க ஆரம்பித்தோம்.நன்றி ஐயா.நீங்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சிவதொண்டு செய்ய வேண்டும்
@sshotel2255
@sshotel2255 2 жыл бұрын
அய்யாவின் பாடும் குரல் திறனிற்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sivakumarc2339
@sivakumarc2339 4 жыл бұрын
பெயருக்கேற்ப இந்த பாடல் கேட்டதும் பிடித்து விட்டது..
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@karthikeyanp5481
@karthikeyanp5481 4 жыл бұрын
தினமும் கேட்டுவந்தால் மனப்பாடமும் ஆகும் சிவபெருமான் அருளும் கிடைக்கும் நன்றிங்க ஐயா நல்லபதிவுங்க🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@karthikeyanp5481
@karthikeyanp5481 4 жыл бұрын
நாங்கள் பொள்ளாச்சி அருகில் ஒரு சிவஆலயம் கட்டுகிறோம் தாமோதரன் ஐயாவை சந்திக்கலாம்ங்களா அவர் போன்நம்பர் குடுங்கஐயா🙏🙏🙏
@thangamshiva8233
@thangamshiva8233 2 жыл бұрын
அருமை 🙏
@thangamshiva8233
@thangamshiva8233 2 жыл бұрын
@@bakthitvtamil சிவ தாமோதரன் ஐயா வை நேரில் பார்க்க வேண்டும் 🙏 எப்படி தொடர்பு செய்வது ?
@munirathinamm5210
@munirathinamm5210 Ай бұрын
😊😊😊
@bccjeeva2295
@bccjeeva2295 3 жыл бұрын
எங்கள் செல்வமே ..தாமோதர ஐய்யா..❤️❤️
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@beulinc6827
@beulinc6827 8 ай бұрын
இனிமை தேனினும் இனிமை❤... பிறந்த பிறப்பிற்கு பயன் என் ஈசனுக்கு அடியேனாய் இருப்பது..❤ i love you ஈசனே ❤️🥺🙏
@bakthitvtamil
@bakthitvtamil 8 ай бұрын
சிவாயநம
@mganesan6019
@mganesan6019 3 жыл бұрын
ஐயா உங்களின் பாதம் பிடித்ததால், பிடித்த பத்தை பிடித்து கொண்டு, பரம்பொருளை பிடிக்கும் பாக்கியம் பெற்றேன், ஐயா🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@cikguheman804
@cikguheman804 5 жыл бұрын
உம்பர்கட்கு அரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்து என் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருள் துணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே. விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனேனுடைய மெய்ப்பொருளே முடைவிடா அடியேன் மூத்தற மண்ணாய் முழுப்புழுக் குரம்பையில் கிடந்து கடைபடா வண்ணம் காத்ன்னை ஆண்ட கடவுளே கருணைமா கடலே இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ இனியே. அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருளிடத் தடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே. ஒப்பு உனக்கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமி அளித்ததோர் அன்பே செப்புதற்கு அரிய செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே எய்ப்பிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே. அறவையேன் மனமே கோயிலாய் கொண்டு ஆண்டு அளவில்லா ஆனந்தலம் அருளிப் பிறவி வேரறுத்து என் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே. பாசவேடர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமாறு அடியனேற் அருளிப் பூசனை உகந்து என் சிந்தையுடள் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே. அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே யாதும் ஈறில்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும் எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே பால் நினைந்தூட்டுநம் தாயினும சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே. புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்து என் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம் தொடக்கெலாம் அறுத்த நற்சோதி இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@mariyappanm6252
@mariyappanm6252 4 жыл бұрын
சூப்பர்
@sankarivisu9589
@sankarivisu9589 4 жыл бұрын
நன்றி அய்யா
@thivarajini1337
@thivarajini1337 4 жыл бұрын
ௐம் நமசிவாய
@subashininachi
@subashininachi 4 жыл бұрын
Super
@jothiramalingam5291
@jothiramalingam5291 3 жыл бұрын
மாணிக்க வாசகப்பெருமானின் எத்தனை தடவை படித்தாலும் கேட்டாலும் திகட்டாதுஇனிக்கும்.பாடி ய அய்யா வுக்கு நன்றி
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@shankarkumar-fi6ze
@shankarkumar-fi6ze 5 жыл бұрын
அருமையான பிடித்தப்பட்டு, மாணிக்கவாசகரின் பக்தி இசை மழை தந்தவருக்கு பாரட்டுகளும், நன்றியும். ஓம் நமசிவாய . இந்த சங்கர குமாரனும் உருகினான், திருவாசக பாட்டினில்.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@gopalakrishnanraman1644
@gopalakrishnanraman1644 3 жыл бұрын
ஐயா உங்களின் இந்த பதிவுடன் சேர்ந்து கொண்டு நாம் சொல்லி பார்க்கும் போது மனதுக்கு இதமாகவும் , சிவ பெருமானின் பாதம் பிடித்து கொண்ட உணர்வு ஏற்படுகிறது.. அருமை.. ஓம் நமசிவாய.🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@kalyanasundaramm2126
@kalyanasundaramm2126 4 жыл бұрын
நல்ல குரல் வளம். பொருளுணர்ந்து பாடினார். அதனால் பிழையின்றிப் பாடினார். பாடல் வரிகள் பிழையின்றி அமைந்தது கூடுதல் சிறப்பு. நன்றி பல.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@pushpaappavoo5803
@pushpaappavoo5803 3 жыл бұрын
@@bakthitvtamil .
@lordofsivansivan2705
@lordofsivansivan2705 4 жыл бұрын
சிவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sounakaramia1396
@sounakaramia1396 4 жыл бұрын
சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@mohanapriya1406
@mohanapriya1406 2 ай бұрын
பக்தி இலக்கியம் 🤩
@golddurai.g9019
@golddurai.g9019 Жыл бұрын
Om Shri Namashivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐
@kunram1925
@kunram1925 Жыл бұрын
ஓம் நம சிவா ய நம
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kalasrikumar8331
@kalasrikumar8331 19 күн бұрын
Shingles pain iyane … I say sivapuranam… but from today I will try to learn..🙏one of our sai center sai sister told me to listen and learn …. Time has to come for every thing ❤👍👏👏👏
@rajalakshmi827
@rajalakshmi827 5 жыл бұрын
ஓம் நமசிவாய சிவன் அருள் எலருக்கும் கிடைக்குனும்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@dhesiyamdeivigam7253
@dhesiyamdeivigam7253 5 жыл бұрын
Om Nama chivaya namaha
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 жыл бұрын
ஓம் சிவாய நம: ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லை வாழ் நடராஜனே. திருச்சிற்றம்பலம்.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@dharmalingam27
@dharmalingam27 4 жыл бұрын
தேவாரத்தோடிணைந்த குரல் வளம் சார்ந்த தமிழ் வார்த்தை உச்சரிப்பு,உச்சகட்ட டமார ஒலி. சச் சித் ஆனந்தம்.🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sanjeevikumar6240
@sanjeevikumar6240 3 жыл бұрын
ஐயா அவர்களின் திருப்பாதங்களை வணங்குகின்றேன்...🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ramasubramaniangurumurthy3273
@ramasubramaniangurumurthy3273 2 жыл бұрын
அருமையான இனிய குரல் அய்யா திருவாசகத் தேனைப் பருகும் அடியேன் யான் குருவே சரணம் அய்யா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@jayantinavithar2941
@jayantinavithar2941 9 күн бұрын
சிவ சிவ 🙏 🩵
@pointtopoint3095
@pointtopoint3095 2 жыл бұрын
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் திருச்சிற்றம்பலம்..
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@bccjeeva2295
@bccjeeva2295 3 жыл бұрын
❤️🙏... திருச்சிற்றம்பலம்..!!
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@selviselvi7299
@selviselvi7299 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் அப்பா போற்றி❤❤❤🔱🔱🔱🙏🙏🙏💐💐💐📿📿📿🤲🤲🤲
@s.sakthivel6979
@s.sakthivel6979 2 жыл бұрын
அருமை இனிமை நன்மை பெருமை நன்றி ஐயா ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@dhakshinamoorthygopalan7080
@dhakshinamoorthygopalan7080 5 жыл бұрын
ஓம் நமச்சிவாய ! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! திருச்சிற்றம்பலம்!
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@rajnarayanan9482
@rajnarayanan9482 4 жыл бұрын
O
@santhisampathkumar3397
@santhisampathkumar3397 3 жыл бұрын
பிடித்த பத்து,ரொம்ப பிடித்து விட்டது,அருமை
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@shanmugavallir972
@shanmugavallir972 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் அருமையாக பாடினீர் கள் நன்றி ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ajbookhouse1591
@ajbookhouse1591 5 жыл бұрын
ஐயா அவர்களின் தங்கத்தமிழ் உச்சரிப்புடன் பக்தியும் இழையும் குரலில் இப்பாடலைக் கேட்கும்போது நமது நாடி நரம்பிலும் பக்திப் பரவசம் ஊற்றெடுக்கிறது
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@veezhinathansuper3375
@veezhinathansuper3375 5 жыл бұрын
Ennamadhri ucharippu iya ungalukku
@suganyavignesh8424
@suganyavignesh8424 2 жыл бұрын
Super
@kolandasamyp3808
@kolandasamyp3808 5 жыл бұрын
ஓம் நமசிவாய சிவன் அருள் கிடைக்கும் ! "திருச்சிற்றம்பலம்"!
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@velyaudhamm8940
@velyaudhamm8940 5 жыл бұрын
Love , MN
@kavindrank3424
@kavindrank3424 Жыл бұрын
ஓம் ‌நமச்சிவாய போற்றி ஓம் 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sangamithrahnatarajan9175
@sangamithrahnatarajan9175 4 жыл бұрын
அருமை..சிவன் அப்பா துணை..
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sounakaramia1396
@sounakaramia1396 4 жыл бұрын
ஓம் நமசிவாய இறையருள்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@12321Guest
@12321Guest 3 жыл бұрын
வாழ்துக்கள் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@MURUGAIYANmuru
@MURUGAIYANmuru 5 ай бұрын
Om Namasivaya 🙏🙏🙏🙏
@velouk9492
@velouk9492 Жыл бұрын
திருவடிகளே சரனம் ஓம் சிவாயநம
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 4 жыл бұрын
குரு அப்பாவின் ‌திருவடிகள் போற்றி போற்றி சிவாயநம சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 2 жыл бұрын
சிவ சிவ 🙏
@raviramanujam3627
@raviramanujam3627 4 жыл бұрын
எளியோர்க்கு எளியோன் ,நமசிவாய வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sriramsriram7362
@sriramsriram7362 4 жыл бұрын
அருமை ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@venkatesantdvk7681
@venkatesantdvk7681 5 жыл бұрын
Then sottum thiruvasagam. padal arumai ayya acho padigam. Poodunga ayya sivaya nama
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
Very Soon சிவாயநம
@DevotionalPP
@DevotionalPP 2 жыл бұрын
🙏🙏 Namaskarangals. Absolute Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
@abudhabidinesh286
@abudhabidinesh286 Жыл бұрын
Arumai ayya
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@selvamc1113
@selvamc1113 3 жыл бұрын
சிவாய நம
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@MeenaKumari-jc5lj
@MeenaKumari-jc5lj Жыл бұрын
நமசிவாய ஓம்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@vijayamjothi2126
@vijayamjothi2126 4 жыл бұрын
சிவ சிவ சிவயநம திருசிற்றம்பலம் வணக்கம் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@kanimozhir853
@kanimozhir853 2 жыл бұрын
நமச்சிவாய ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 жыл бұрын
நன்று மிக நன்று
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@MsSrivijai
@MsSrivijai 5 жыл бұрын
அருமையான பதிவு. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@janat3021
@janat3021 4 жыл бұрын
அய்யா மிக்க நன்றி
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@raghuramanr8574
@raghuramanr8574 2 ай бұрын
Om 🕉 namasivaya
@subumuruges6330
@subumuruges6330 3 жыл бұрын
நல்ல குரல் வளம் அருமை 🎉🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sankaranarayanan7871
@sankaranarayanan7871 3 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடிக்கும்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
🙏🙏🙏
@swamynathan3728
@swamynathan3728 5 жыл бұрын
உயிர் காக்கும் மருந்து.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@siva7843
@siva7843 3 жыл бұрын
அய்யா சிறப்பாக உள்ளது
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@DeathPrem
@DeathPrem 11 ай бұрын
Om....namah....shivaya
@bakthitvtamil
@bakthitvtamil 11 ай бұрын
சிவாயநம
@pearlvinetamilnadu
@pearlvinetamilnadu Жыл бұрын
😍💯
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@dharmalingamkannapan4551
@dharmalingamkannapan4551 4 жыл бұрын
Thiruchitrambalam , om namasivaya.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@சிவபயணம்
@சிவபயணம் 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@nlakshminarayanan5870
@nlakshminarayanan5870 5 жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநம சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@m.shanmugavalli5365
@m.shanmugavalli5365 3 жыл бұрын
Om namasivaya porti thennarutaya chivane porti enatavarkum iraiva porti 🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Sivayanama
@SomasundaramGopal-si4ie
@SomasundaramGopal-si4ie Жыл бұрын
Omm. Namachivaya
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@arunachaleshwararg416
@arunachaleshwararg416 3 жыл бұрын
சிவாயநம🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@vishal.m8946
@vishal.m8946 2 жыл бұрын
சிவாயநம‌ 🙏🌺🙇
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
நமசிவாய
@revathikaushik1285
@revathikaushik1285 5 жыл бұрын
Om namah shivaya thennaatotaya shivane potry ennatavarkum eraivaa potry potry Thank you 🙇
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sivaarumugam4443
@sivaarumugam4443 Жыл бұрын
சர்வம் சிவார்ப்பனம்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@thivarajini1337
@thivarajini1337 4 жыл бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@rajaasaithambi4568
@rajaasaithambi4568 2 жыл бұрын
ஓம் நமசிவாய...
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@selvarajangovindasamy700
@selvarajangovindasamy700 4 жыл бұрын
செல்வமே சிவபெருமனே'
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@raamesh12
@raamesh12 4 жыл бұрын
Nice bakthi siva songs with good voice and bhakthi
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@navaneethans2
@navaneethans2 19 күн бұрын
🙏
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 жыл бұрын
சிவாய நம!
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@vasudevsinger8256
@vasudevsinger8256 6 ай бұрын
🙏🏼
@mahendrank.s.146
@mahendrank.s.146 4 жыл бұрын
பால் நினைந்தூட்டுநம் தாயினும சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛வாழ்க சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@nithyagowri7900
@nithyagowri7900 2 жыл бұрын
ஓம் நமசிவாயா🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@govindraju4589
@govindraju4589 2 жыл бұрын
Real good
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
🙏🙏🙏
@venkatesan8827
@venkatesan8827 3 жыл бұрын
சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@sekara.r8628
@sekara.r8628 4 жыл бұрын
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@selvimohith4912
@selvimohith4912 2 жыл бұрын
Ayy
@bharathir5598
@bharathir5598 4 жыл бұрын
அப்பா சிவாய நம
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@thamizharasipandian8747
@thamizharasipandian8747 3 жыл бұрын
Om namasivaya
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@jaganathanjagan8263
@jaganathanjagan8263 4 жыл бұрын
ஓம் சாய் ராம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@jethendranjethendran6103
@jethendranjethendran6103 3 жыл бұрын
super voice....
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Sivayanama
@ramarjun42
@ramarjun42 4 жыл бұрын
சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
❤❤❤❤❤❤
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@rameshpramesh6358
@rameshpramesh6358 Жыл бұрын
Nice voice nice song
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@sivavidhya1857
@sivavidhya1857 5 жыл бұрын
Tk u ayya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@aandavanaininaithuseyalbad3170
@aandavanaininaithuseyalbad3170 4 жыл бұрын
சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@omsairam9116
@omsairam9116 2 жыл бұрын
🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@ஸ்ரீசிவராமநாதன்
@ஸ்ரீசிவராமநாதன் 5 жыл бұрын
ஓம்"சிவாயநம:
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@kannanm1010
@kannanm1010 5 жыл бұрын
Very nice
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@swamynathan3728
@swamynathan3728 5 жыл бұрын
கடவுள் சரணம்.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@ramkumarganavel3924
@ramkumarganavel3924 5 жыл бұрын
அருமையான பாடல்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,8 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 23 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25