No video

பிராணாயாமம் செய்யும் முறை திருமூலர் அருளியது | பகுதி-2

  Рет қаралды 63,478

Ragasiyathin Ragasiyam

Ragasiyathin Ragasiyam

Күн бұрын

பிராணாயாமம் செய்யும் முறை திருமூலர் அருளியது | பகுதி-2
_________________________________________________________
பிராணாயாமம் செய்யும் முறை திருமூலர் அருளியது | பகுதி-1
👇👇👇👇👇👇
கிளிக் செய்து பாருங்கள்
• பிராணாயாமம் செய்யும் ம...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
KZbin👉 / ragasiyathinragasiyam

Пікірлер: 108
@RagasiyathinRagasiyam
@RagasiyathinRagasiyam 4 жыл бұрын
மாத்திரை கால அளவிற்கு கண்ணிமைக்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளவும்.
@ramar596
@ramar596 3 жыл бұрын
மாத்திரை என்பது அவரவரது இதயத்துடிப்பை குறிப்பதாகும்..
@ramar596
@ramar596 3 жыл бұрын
அவரவரது இதயத்துடிப்பை கணக்கிட்டுக் கொள்ளவும்.. அதுதான் அவர்களுடைய மாத்திரை அளவு....
@thavarajathavamani2004
@thavarajathavamani2004 2 жыл бұрын
@@ramar596 qq
@SakthiVel-rr1sw
@SakthiVel-rr1sw 3 жыл бұрын
🌺அன்பே சிவம்🌺 ஐயா வணக்கம் தினந்தோறும் பயிற்ச்சின் பொழுது இடது கலை மட்டுமே ஓடுவது இல்லை வலது கலையில் ஓடும் மூச்சுக்காற்றை இடது கலைக்கு மாற்றும் சூட்ச்சிமத்தை எங்களுக்கு உனர்த்தவும்🌷🙏🙏🙏🙏🙏🙏🌷
@madhavgs
@madhavgs 2 жыл бұрын
Thank you 🙏
@barathi4347
@barathi4347 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@ramadassramadass1881
@ramadassramadass1881 Жыл бұрын
Rompo nantri iya
@JayaprakashM
@JayaprakashM 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@sabarimuthu8788
@sabarimuthu8788 3 жыл бұрын
Iyya vanakam. Ovoru murai pranayam seiyum bothu iydaiyil relax seivathu muraiya iyya. ..,
@umasankar4807
@umasankar4807 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கத்துக்கு நன்றி நன்றிங்க
@rameshRamesh-qy2vu
@rameshRamesh-qy2vu 3 жыл бұрын
அருமையான பதிவு
@divineprocess7039
@divineprocess7039 4 жыл бұрын
Arumaya vilakam
@thangavelupalanisamy917
@thangavelupalanisamy917 3 жыл бұрын
சரியான விளக்கம்.நன்றி ஐயா.
@muruganaravind2015
@muruganaravind2015 3 жыл бұрын
மிக்க நன்றி😍
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 4 жыл бұрын
🙏மிக்க நன்றி அய்யா.
@maniu9079
@maniu9079 5 ай бұрын
எத்தனை சுற்று செய்ய வேண்டும்...
@PranasGokul
@PranasGokul 5 ай бұрын
ஓம் சிவாய நம
@SanthoshKumar-nt9fe
@SanthoshKumar-nt9fe Жыл бұрын
Good video aiyaa. Please make video on sarakalai, which nasi to use for what activities. Valzha valamudan.
@sarojini763
@sarojini763 7 ай бұрын
நன்றி நன்றி
@divineprocess7039
@divineprocess7039 4 жыл бұрын
Arumayana vilakam
@saravanan-ex4lv
@saravanan-ex4lv 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் சரவணன் யாம் திருமந்திரத்தை படித்துக்கொண்டு வருகின்றேன். நீங்கள் சொல்லும் பிராணயாமம் எனக்கு குழப்பமாக உள்ளது நீங்கள் பிராணாயாமம் செய்முறை வீடியோ பதிவு விடுங்கள்
@Nallathambi992
@Nallathambi992 3 жыл бұрын
ARUMAI
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr 2 жыл бұрын
Great sir
@arumugam1966
@arumugam1966 4 жыл бұрын
அருமை மிக அருமை இதே போன்ற பதிவுகளை பதிவிடவேண்டும்
@kanagasabaikumaradevan1760
@kanagasabaikumaradevan1760 4 жыл бұрын
தவறான பதிவு, 64வினாடி மூச்சுத்திணறல் அடக்க முடியுமா?
@asanasan2357
@asanasan2357 3 жыл бұрын
சூப்பர்
@balajichari7120
@balajichari7120 2 ай бұрын
Namaskaram Guruji 16 madhirai inside and outside 32..how it is possible
@karthikks9976
@karthikks9976 2 ай бұрын
Then we should never INhale through Right nostril ah ? please
@srigsrinivasanable
@srigsrinivasanable 9 ай бұрын
nice
@laksminarasimhansridharan510
@laksminarasimhansridharan510 3 жыл бұрын
Nice
@vmrajaramaniyer180
@vmrajaramaniyer180 4 жыл бұрын
Good
@mohammedsithik2754
@mohammedsithik2754 2 жыл бұрын
கையை வைத்து மூக்கை பிடிக்கும் முறையை சொல்லுங்கள் ஐயா....
@narayananbabu5
@narayananbabu5 4 жыл бұрын
ஒரு மாத்திரை என்பது 0.25 sec
@barathi4347
@barathi4347 3 жыл бұрын
தினசரி எவ்வளவு முறை பிராணாயாமம் செய்ய வேண்டும்.
@sivan3698
@sivan3698 3 жыл бұрын
மூச்சுக்காற்றுக்கு நன்றி
@user-qw1pl7wo2c51
@user-qw1pl7wo2c51 3 жыл бұрын
உண்மை🙏🙏🙏🙏🙏 உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navaneethakrishnan2785
@navaneethakrishnan2785 4 жыл бұрын
Sir can you tell us about Ginger Sukku Kadukkai said by Thirumandhiram
@rajeshg205
@rajeshg205 3 жыл бұрын
பாடல்-573 ல் அருளியது, உள்ளே கொண்ட காற்றை வெளியேற்றி விட்டு மீண்டும் உட்கொள்ளாமல் 64 மாத்திரை கும்பகம் செய்ய வேண்டும் என்பதாக தெரிகிறது. தயவுகூர்ந்து தெளிவுபடுத்தவும்
@MsAldil
@MsAldil 2 жыл бұрын
Oh apdiya... apo right la exhale panitu... thirumba hold pananuma?
@narasimhan9006
@narasimhan9006 2 жыл бұрын
அதற்குப் பெயர் அல்ப கும்பகம் என்றே பெயர்
@ahamed1618
@ahamed1618 3 жыл бұрын
Can you make video in English also or with English caption
@seemajagranmanchdachintami1509
@seemajagranmanchdachintami1509 4 жыл бұрын
மூச்சை இழுப்பது எப்போதுமே இடது நாசித்துவாரம்தானா? அல்லது துவக்கமா?
@chennimalaidhandapani3577
@chennimalaidhandapani3577 4 жыл бұрын
இருசாலா அல்லது இருகாலா? துருத்தியைப் போல் நுரையீரலில் காற்றை உள்ளே இழுப்பது என்று பொருளல்லவா? அதாவது கும்பக நிலைக்குக் கொண்டு வருவது என்று பொருளல்லவா?
@vallisundar257
@vallisundar257 3 жыл бұрын
ஐயா வணக்கம் ரகசியத்தின் ரகசியம் திருமூலர் பற்றிய பதிவுகளை பார்த்துக் கொண்டு வருகிறேன் மூச்சுப் பயிற்சி செய்து இப்பொழுது வியர்த்துக் கொட்டுகிறது முறையான பயிற்சி செய்ய வில்லையா என்ன காரணம்எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பதிவில் குறிப்பிடவும் உங்களது பதிவினை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
@narasimhan9006
@narasimhan9006 2 жыл бұрын
வினாடிபா அல்லது நொடியா?
@murugappanmr5928
@murugappanmr5928 4 жыл бұрын
4:16:8beginning stage Reply
@sathiyas8077
@sathiyas8077 3 жыл бұрын
Nan muiyairchi seithu nan idathu basil vetten ithai mathamudiyatha sir
@ayyappansay9023
@ayyappansay9023 3 жыл бұрын
Nan daily ,2 bakkum saithu varukeren ayya
@baskaransubramanian2908
@baskaransubramanian2908 4 жыл бұрын
Sir lot of people teach inhale in right exhale in left for digestion. Those techniques are wrong?.
@Kanthi2000
@Kanthi2000 9 ай бұрын
For 20 years I have been doing like this.Wrong method aa!
@rkrajadurai6731
@rkrajadurai6731 4 жыл бұрын
Eru pakkamum eyuthu vida vendumam ayya
@mariarajan6944
@mariarajan6944 Жыл бұрын
இது ஒரு நேரத்தில் எத்தனை முறை செய்ய வேண்டும் ஐயா🙏
@RagasiyathinRagasiyam
@RagasiyathinRagasiyam Жыл бұрын
பத்து முறை செய்யலாம்
@mohanuniccareozone8399
@mohanuniccareozone8399 4 жыл бұрын
How many times possible to do
@haridas9777
@haridas9777 3 жыл бұрын
J
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr 2 жыл бұрын
Rendu mookula kathu izhuthu panlama sir
@RagasiyathinRagasiyam
@RagasiyathinRagasiyam 2 жыл бұрын
இரண்டு மூக்கில்காற்றை இழுத்து செய்யக்கூடாது
@veeransaravanan9844
@veeransaravanan9844 3 ай бұрын
ayia sila per sollrangga you tube la muuch 6 second mele addakka kuddathu nu
@prabhukumarb4800
@prabhukumarb4800 3 жыл бұрын
Iyya,mathibam endraal enna?
@selvanarayanan1553
@selvanarayanan1553 3 жыл бұрын
ஒரு மாத்திரை என்பது அரை நொடி
@arulkavi4931
@arulkavi4931 3 жыл бұрын
How many times we have to do on each side.6-24-12 starting from left nostril and letting it out 12 counts through right nostril and inhaling 6 counts through right nostril letting it out through right nostril is the count one means how many times one had to do
@madhavgs
@madhavgs 10 ай бұрын
No only thru left nostril - no kumbakam at right nostril
@Kanthi2000
@Kanthi2000 9 ай бұрын
Sir you mean we should inhale only through left nostril & exhale only through right nostril!
@abiramivijayakumar7491
@abiramivijayakumar7491 6 ай бұрын
​@@Kanthi2000correct....
@kalidossramanujam2666
@kalidossramanujam2666 4 жыл бұрын
ஆசனவாயில் மூலம் உள்ளது அதை பிராணயமத்தால் சரி செய்யலாமா அய்யா
@peetercaptain4889
@peetercaptain4889 3 жыл бұрын
Mathibam,uthamam yendral yenna
@ramum9599
@ramum9599 6 ай бұрын
இடது வலது என்று மாற்றி செய்யலாம் என்றும் சொல்கிறார்களே !!!முதலில் சம கால அளவு பயின்று பின் காலத்தை, 4, 16,,8 என்று கூட்டலாம் என்கிறார்களே !!!???? நமச்சிவாய 🙏🙏🙏
@MuthuMuneeswaran
@MuthuMuneeswaran 4 жыл бұрын
ஐயா தவறு உள்ளது. 1 மாத்திரை = 1 நொடி(second) என்பது தவறு. நமசிவய என்பதில் 5 குறில் உள்ளது. நெடில் மட்டுமே உச்சரிப்பில் மாத்திரை குறையும். அப்படி இருக்கும் போது சரியாக உச்சரிக்கும் போது 5 நொடி எடுத்து கொள்வது கிடையாது. இதே போல் சொல் இலக்கணத்தை ஆராய்க. எனவே மாத்திரை என்பது அரை நொடியை(second) விட குறைவு தான்.
@kaviyarasu171
@kaviyarasu171 2 жыл бұрын
6 th tamil book la oru maatirai na Kannimaikum nodi nu iruku
@maniu9079
@maniu9079 5 ай бұрын
மெய்=அரை மாத்திரை குறில்=1மாத்திரை நெடில்=2மாத்திரை ஒரு மாத்திரைக்கு 1வினாடி தான் வரும்.
@Muthu_AMMEW
@Muthu_AMMEW 5 ай бұрын
​@@maniu9079No check on google
@MuthuMuneeswaran
@MuthuMuneeswaran 5 ай бұрын
@@maniu9079 No check on google. After tell which one is correct.
@velmurugan2488
@velmurugan2488 3 жыл бұрын
நண்றி
@user-yn4yc1nu9n
@user-yn4yc1nu9n 4 жыл бұрын
all
@AJ-uj1gj
@AJ-uj1gj Жыл бұрын
திருமூலர் அருளிய யோகாவிற்கான அசல் பதிப்பு எப்படி பெறலாம்?
@RagasiyathinRagasiyam
@RagasiyathinRagasiyam Жыл бұрын
திருவாவடுதுறை ஆதீனம் மூலம் பெறலாம்
@narayananbabu5
@narayananbabu5 4 жыл бұрын
இடது துவாரத்தில் ஆரம்பித்து இடது துவாரத்தில் முடிக்க வேண்டும்
@gunalansubramanian1008
@gunalansubramanian1008 4 жыл бұрын
&
@mohamedrafi1330
@mohamedrafi1330 4 жыл бұрын
Eve panlama
@rajvelbharathiv2469
@rajvelbharathiv2469 4 жыл бұрын
4to 6good
@SureshM-uh5xf
@SureshM-uh5xf 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bJC3ZnSKmrd_os0 . இந்த வீடியோவில் ரேசித்தல் என்பது சுவாசத்தை உள்ளே இழுத்தல் என்று கூறுகின்றனர் .ஆனால் நீங்கள் ரேசித்தல் என்பது சுவாசத்தை வேளியே விடுவது என்று கூறுகிறீர் கள்.இதில் எது சரி என்று எனக்கு தெரியவில்லை .தயவு செய்து எனக்கு தெரியுங்கள்
@Kanthi2000
@Kanthi2000 9 ай бұрын
Yes பூரகம் தான் மூச்சை உள்ளே இழுத்தல்
@shanmuhamkumar8200
@shanmuhamkumar8200 4 жыл бұрын
Valadhu pakkam veda solli sollvaea ella ayya tirumular..
@sathishvenu9632
@sathishvenu9632 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் இடப்புறம் இருந்து வலது பக்க வெளியே விடவேண்டுமா மறுமுறை இடப்புறம் இருந்து வலது பக்க வெளியே விடவேண்டுமா
@RagasiyathinRagasiyam
@RagasiyathinRagasiyam 2 жыл бұрын
இடப்பக்கம் இழுத்து வலப்பக்கம் மட்டுமே ஒவ்வொரு முறையும் விடவேண்டும்
@MsAldil
@MsAldil 2 жыл бұрын
@@RagasiyathinRagasiyam thanks
@ramanandh4378
@ramanandh4378 2 жыл бұрын
@@RagasiyathinRagasiyam valabkkam iluthal enna neridum ?
@josephbrain8253
@josephbrain8253 4 жыл бұрын
எந்தா.நேரம்.என்ண.டைம்.சார் ..
@rajvelbharathiv2469
@rajvelbharathiv2469 4 жыл бұрын
Morning 5:30to 8 good for health
@gopinath2956
@gopinath2956 4 жыл бұрын
நீங்க சொல்றது சரியில்லை
@Rengarajful
@Rengarajful 4 жыл бұрын
தங்கள் நம்பர் தந்தீர்கள் என்றால் நான் அழைக்கிறேன் நன்றி
@chandrasegar2767
@chandrasegar2767 4 жыл бұрын
False news
@Sam-ch4jh
@Sam-ch4jh 3 жыл бұрын
இந்தத் தப்பான வேலை செய்யறதுக்கு வேற ஏதாவது பொழப்ப பார்த்துக் கொண்டு போய்விடலாம்
@muthuraja6346
@muthuraja6346 3 жыл бұрын
Ethama murai seiya vendum tell me sir
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 71 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 71 МЛН