பிரச்சினைகளை கண்டு பயப்பட வேண்டாம் | Tailor Bro

  Рет қаралды 10,976

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

பிரச்சினைகளை கண்டு பயப்பட வேண்டாம் | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 147
@syedsathik2348
@syedsathik2348 Ай бұрын
அண்ணா நானும் பிரச்சினை யில் இருக்கேன்.ஆனா ஆறுதல் லாக கூறினிங்க.😢😢 எனக்கு அண்ணன் கிடையாது.ஆனா எனக்கு உங்களை அண்ணன் கூறும்.போது சந்தோஷ் மாக இருக்கு.
@thanishkasri5413
@thanishkasri5413 Ай бұрын
வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா, நீங்க சொன்ன அனைத்தும் உண்மை அண்ணா, பல நேரம் உங்க பேச்சு கேட்கும் போது என் மனசு அமைதி ஆகுது, அண்ணா, நீங்க எங்களுக்கு (சகோதரிகள் ஆகிய )அண்ணனாக கிடைத்தது ஒரு வாரம், thank you god, thank you bro
@laksagasuntharalingam7064
@laksagasuntharalingam7064 Ай бұрын
நீங்க சொல்வது உண்மை தம்பி ❤ 💯
@muthulaxmi6460
@muthulaxmi6460 Ай бұрын
ஆமாம். அண்ணா நன்றிகள் பல✨✨✨✨💐👍🏻🙏🏻
@jothikathiresan690
@jothikathiresan690 Ай бұрын
நீங்க சொல்றது அனைத்தும் உண்மைதான் தம்பி. இந்த மாதிரி சொல்லி motivate பண்றதுக்கும் ஒரு ஆள் தேவை நன்றி
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv Ай бұрын
அண்ணா உங்கள் அறிவுரைகளை கேற்கும் போது மனம் ஆறுதலாக இருக்கிறது 😃😃
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 Ай бұрын
மிக சரியா சொன்னீங்க அண்ணா .நன்றி அண்ணா😊😊😊😊😊😊
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg Ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது அண்ணா வாழ்க்கை இல் மறக்க மாட்டேன் அண்ணா ❤❤❤
@jeevakishanmugathasan3725
@jeevakishanmugathasan3725 Ай бұрын
Bro 200% truth in your speech
@Revathi-co1ug
@Revathi-co1ug Ай бұрын
Yes athuthan unmai
@Radha-qi3ee
@Radha-qi3ee Ай бұрын
Anna Happy Guru Pournami valthukal
@kalpanas3049
@kalpanas3049 Ай бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா
@lakshmikishore8080
@lakshmikishore8080 Ай бұрын
முடியும் என்பதே முதல் வெற்றி நல்ல தையல் கலை கற்றுக் சிறந்த tailor வந்துட்டேன் என்றால் அண்ணா னுக்கு 1000 நன்றி க்கு சமம்❤❤❤
@illam77
@illam77 Ай бұрын
அனைத்தும் உண்மை சகோ, நம்ம வேலையை நம்ம பார்ப்போம், அவர்கள் வேலையை, அவர்கள் பார்க்கட்டும் சகோ, நமது வெற்றியை நோக்கி, நடை போடுவோம்
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 Ай бұрын
ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா.
@Vijay2007-
@Vijay2007- Ай бұрын
Thank you Sir.
@ezhilmani3095
@ezhilmani3095 Ай бұрын
Yes Anna present Anna,
@Ezhilselvi07
@Ezhilselvi07 Ай бұрын
சூப்பரா சொன்னீங்க அண்ணா
@maheshsakthi248
@maheshsakthi248 Ай бұрын
ஆனா எனக்கு இப்படித்தான் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றதுனே தெரியல நீங்க சொன்ன வார்த்தைகள் அவ்வளவு ஆறுதலா இருக்கு நான் எங்க அண்ணன் சொன்ன மாதிரியே இருக்கணும்😢😢😢
@PunithaSivakumar-jv4kt
@PunithaSivakumar-jv4kt Ай бұрын
Thank you anna
@yashim5097
@yashim5097 Ай бұрын
ஹாய் அண்ணா நீங்க சொல்லறது உண்மை தான் சூப்பர் சொன்னீங்க அண்ணா என் பவர் சிங்கர் தையல் மெஷின் திடிர் என்ன அச்சு தெரியலை வில் மட்டும் சுத்திமானிக்குது‌ சுத்தி‌ பார்தேன் என்ன பண்றது தெரியலை செல்லுங்கள் அண்ணா
@BabyPavi-id6bq
@BabyPavi-id6bq Ай бұрын
Thanks Anna
@sriannaisri8068
@sriannaisri8068 Ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளர்க உயர்க
@user-nw8fs7vq8h
@user-nw8fs7vq8h Ай бұрын
சூப்பர் அண்ணா ❤
@anjammal8106
@anjammal8106 Ай бұрын
உண்மை அண்ணா ❤❤❤
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv Ай бұрын
Thanks Anna❤
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 Ай бұрын
அண்ணா நானும் பிரச்சினை யில்நிரைய இருக்கு உங்கள் பேச்சுபெரியா ஆறுதல் கூறினார் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா எனக்கு விஜய் அண்ணா அடுத்து உங்களைர ரொம்ப பிடிக்கும் ❤👌👏🙏🙏🙏🙏
@mallikadevi1978
@mallikadevi1978 Ай бұрын
மிகவும் தெளிவாக சொல்லி சொன்னீர்கள் தம்பி ❤
@azharmohaideen6480
@azharmohaideen6480 Ай бұрын
Namala avamanam paduthuravamga munnadi sollal jaithu kanbikirathavida seayalall jaithu kanbikanum 👍👍👌
@vinothinibalajivinothiniba3742
@vinothinibalajivinothiniba3742 Ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@rajalakshimibathragiri6717
@rajalakshimibathragiri6717 Ай бұрын
இன்று குரு பூர்ணிமா குரு வே வணக்கம் 🎉🎉
@sathiyavathigopalan3407
@sathiyavathigopalan3407 Ай бұрын
100%true brother
@RANANDHAN-mx2gy
@RANANDHAN-mx2gy Ай бұрын
அண்ணா வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் 🌹👍
@PeriyaSamy-qo8bs
@PeriyaSamy-qo8bs Ай бұрын
Neenka solvathu உண்மைதான் அண்ணா Thanks anna.
@annamalai3843
@annamalai3843 Ай бұрын
Super explanation bro
@MahalakshmiAnu-cg2sq
@MahalakshmiAnu-cg2sq Ай бұрын
🙏🙏🙏🙏
@selveselve2702
@selveselve2702 Ай бұрын
Ok anna
@kokila4824
@kokila4824 Ай бұрын
😮Hi bro. இதுபோல கருத்து சொல்லத் தான் அண்ணன் வேண்டும் . சமீபத்தில் என் உயிர் அண்ணனை இழந்தவள் நான் .வலியும் வேதனையும் என்னை கொல்கிறது
@PriyankaR-fo2ec
@PriyankaR-fo2ec Ай бұрын
உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது அண்ணா. பிரியா ராமநாதபுரம்
@lakshmikishore8080
@lakshmikishore8080 Ай бұрын
அண்ணா அண்ணி ❤❤❤ கோவையில் இருந்து லஷ்மி ❤❤❤ உண்மை அண்ணா ❤❤
@ramyas3900
@ramyas3900 Ай бұрын
அண்ணா மனசு சரி இல்லாம இருக்க ன் உங்க வீடியோ உங்க பேச்சு எனக்கு தைரியம் தருகிறது ரொம்ப நன்றி‌அண்ணா
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 Ай бұрын
S TRUE Ungaluku pin Erukum Moongilchedi Alagu
@lakshmijagan6785
@lakshmijagan6785 Ай бұрын
என் அண்ணன் 😊❤❤❤ நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா. ஆனால் எல்லாவற்றையும் மறக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எங்கேயோ இருந்து குத்திநாள் பரவாயில்லை கூடவேயிருந்து குத்திநாள் என்ன செய்யவது என்று தெரியவில்லை. 😢
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி 🎊🎊💐
@p.nithyapalanisamy9183
@p.nithyapalanisamy9183 Ай бұрын
அண்ணா இன்று குரு பூர்ணிமா தையல் கலை கற்றுக்கொடுத்த நீங்கள் என் குரு இன்று நான் என் சொந்த காலில் நிற்பதற்கு நீங்கள் தான் காரணம் அண்ணா அதனால் என் குருவிற்கு நன்றிகள் பல அண்ணா
@palanisamypalanisamy2834
@palanisamypalanisamy2834 Ай бұрын
இப்பதான் நான் எதையும் நினைக்காம இருக்கேன் தலைவர
@user-kj5om6ql5q
@user-kj5om6ql5q Ай бұрын
அண்ணா ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா உங்கள் வார்த்தை எனக்கு உர்சாகமாக இருக்குது அண்ணா
@suriyakamalsuriyakamal5516
@suriyakamalsuriyakamal5516 Ай бұрын
Superb
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 Ай бұрын
Super bro 👌 💯
@friendlymamiyarchannel3456
@friendlymamiyarchannel3456 Ай бұрын
Present
@shenbagavallis5551
@shenbagavallis5551 Ай бұрын
hi bro thanks
@Yesumeri
@Yesumeri Ай бұрын
Super brother God bless you innum naraiya solluga ellarum nalla erukanum
@sivaanand2834
@sivaanand2834 Ай бұрын
It’s true❤
@RajeswariArumugam-pj7lf
@RajeswariArumugam-pj7lf Ай бұрын
👌
@abisekakil7273
@abisekakil7273 Ай бұрын
அண்ணா எனக்கு தையல் கத்துக்கணும். எனக்கு 3 பசங்க அண்ணா. என் வீட்டுக்காரர் எங்கள விட்டுட்டு வேற ஒருத்தங்க கூட போய்ட்டாங்க. நான் கண்டிப்பா ஒரு தையல் கத்துக்கணும். நான் உங்க கூடயும் அக்கா கூடயும் பேசணும் அண்ணா. ஏன்னா நான் பிரான்ஸ்ல இருக்கேன் அண்ணா. எனக்கு உதவி பண்ணுங்க அண்ணா
@sselvi5495
@sselvi5495 Ай бұрын
கண்டிப்பா.கத்துக்க தங்கம்.தொழிலே.துணை❤
@yasodhayasodha972
@yasodhayasodha972 Ай бұрын
💐 vazhga valamudan 🙏
@surendranperiyasamy7905
@surendranperiyasamy7905 Ай бұрын
Super super super
@user-qd7ub8tb6y
@user-qd7ub8tb6y Ай бұрын
ரொம்ப கஷ்டமா இரூக்கு அண்ணா
@ansuthabanu
@ansuthabanu Ай бұрын
Thank you bro ❤❤❤❤❤
@sripriyasakthi809
@sripriyasakthi809 Ай бұрын
Super❤❤anna
@mahalakshmiTailor
@mahalakshmiTailor Ай бұрын
Neenga sonnadu unmai
@RengaRenuga
@RengaRenuga Ай бұрын
அனைத்தும் உன்மைதா அண்ணா❤
@JOTHI-uj9wu
@JOTHI-uj9wu Ай бұрын
Thank you video anna❤❤❤❤
@asokanpadma3714
@asokanpadma3714 Ай бұрын
வணக்கம் தம்பி 💐
@AnithaAnitha-xs7ts
@AnithaAnitha-xs7ts Ай бұрын
Anna na unga fan...❤ Enakku oru doubt. 38 size blouse cross cut blouse alavu blouse vechu cutting panni stitch panna armhole to kokki matura idathula cup kita surukkam adhigam varuthu enna pannanum anna? Ready alavu 38.
@user-sl7cu1yn8c
@user-sl7cu1yn8c Ай бұрын
வணக்கம் அண்ணா
@ishwarya8129
@ishwarya8129 Ай бұрын
Unmai Anna
@saaraaqueen5019
@saaraaqueen5019 Ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி❤
@JayashreeSaravanan06
@JayashreeSaravanan06 Ай бұрын
அண்ணா சரியான உண்மை அண்ணா
@sangeethageetha4419
@sangeethageetha4419 Ай бұрын
School Uniform dress cutting stitching soli kuduga
@SaralaShiva
@SaralaShiva Ай бұрын
Thanksthammbi
@amanojkumar5328
@amanojkumar5328 Ай бұрын
Hi anna very usefull words anna
@ssaarichannel3625
@ssaarichannel3625 Ай бұрын
Hi Anna Edho oru prichani yochittu irudhe ungha vedio parthu negha sona oru oru varthaiyum enaku sonadhu pol ave irudhadhu enoda arudhaluku negha pesiyadhu pol oru sandhosham enosa kangal irudha thani vandhute iruku tq Anna epoyum naan yosipen enaku oru Anna illaiye rombhave kastama irukum eppo andha kastam podichi Anna tq so much🙏🏻🙏🏻🙏🏻
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 Ай бұрын
En anna sonna ellamea correcthaan😂❤
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg Ай бұрын
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤
@shanthivelmurugan9036
@shanthivelmurugan9036 Ай бұрын
வந்துட்டேன் தம்பி. வாழ்க வளமுடன்❤
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf Ай бұрын
Hai Anna Anni❤❤❤❤❤❤❤
@navithasreesaravanan9402
@navithasreesaravanan9402 Ай бұрын
😢😢
@ShanbagamValli
@ShanbagamValli Ай бұрын
Ninka sonnathu super Anna
@lakshmir6732
@lakshmir6732 Ай бұрын
🙏🙏👍👍
@gayathrisuresh406
@gayathrisuresh406 Ай бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🥻✂️🪡💚💚💚
@sruthysunilkumar3446
@sruthysunilkumar3446 Ай бұрын
Bharathanatyam costume skirt costume stitching podamudiyuma sir please
@jeevachristal4968
@jeevachristal4968 Ай бұрын
Brother ennoda normal machine tight ahh irukku oil la pottu patha & hand wheel open panni patha athula thread suthi illa and bobin case sheeld kuda kalatti patha clean panni pottu patha apdiye than irukku naan puthusa ippo than kathukittu irukka indha problem ahhla machine la ukkarave illa konjam enna pandrathunu sollunga bro
@user-nb5im9my9x
@user-nb5im9my9x Ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம்
@user-py7et2il3d
@user-py7et2il3d Ай бұрын
இதாண் உண்மை அண்ணா ❤
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg Ай бұрын
ஆமாம் அண்ணா நான் உங்க கிளாஸ் பற்கும் முன்னாடி என் சொந்தங்களுக்கு மட்டும் தைத்து கொடுதது பார்த்தில் கர் துணிக்கு போட்டு விட்டு அதை என் முன் காமித்து நீ ஜட்டி டைலர் நக்கல் நையாண்டி செய்து சிரிப்பாங்க அண்ணா அது அப்புறம் உங்க வீடியோ பார்த்து தைத்து 5சட்டை கிராஸ் கட்டிங் ஸ்டிரைட் கட்டிங் தைத்து மாடல் ப்ளௌஸ் தைத்துள்ளேன்
@senthilkumar-ky6lt
@senthilkumar-ky6lt Ай бұрын
Hai Anna
@user-bl1zb1sy2k
@user-bl1zb1sy2k Ай бұрын
தம்பி நான் ஆயிஷாபானு.. உங்கள் வீடியோ பார்த்தேன். ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. நான் கிளாஸிற்கு வரனும். ராணி போன் பண்றதா சொன்னீங்க ஏன் இன்னும் எதுவும் சொல்லல.. நான் கிளாஸிற்கு வரலாமா???
@user-bl1zb1sy2k
@user-bl1zb1sy2k Ай бұрын
டெய்லர் புரோ நன்றி
@roobi.b8159
@roobi.b8159 Ай бұрын
Anna na vanthuttaen
@HappyBoomBox-in3vv
@HappyBoomBox-in3vv Ай бұрын
Present bro
@Savitha-t7y
@Savitha-t7y Ай бұрын
Hi Anna Anne
@chesschess1560
@chesschess1560 Ай бұрын
அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் (எங்களுக்கு ) நாங்கள் ஏறிச்செல்லும் ஏணிப்படி போன்று முன்னேறிச் செல்லுவோம் உங்க வார்த்தைகளுக்கு தலை வணங்கிகறோம் ராஜி சென்னை
@p.nithyapalanisamy9183
@p.nithyapalanisamy9183 Ай бұрын
வணக்கம் அண்ணா வகுப்புக்கு வந்துவிட்டேன்
@kavithalakshana1841
@kavithalakshana1841 Ай бұрын
Hi Anna ❤unmai tha Anna
@mangaiganesan3703
@mangaiganesan3703 Ай бұрын
Hi bro
@ilayatamililayatamil5187
@ilayatamililayatamil5187 Ай бұрын
Hi Anna
@sornampandi3747
@sornampandi3747 Ай бұрын
வணக்கம் அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் 🙏
@geethasuresh5612
@geethasuresh5612 Ай бұрын
Hi bro present
@seethaseetha8880
@seethaseetha8880 Ай бұрын
வந்து விட்டேன் தம்பி.
@KalaiVani-bl5zf
@KalaiVani-bl5zf Ай бұрын
நான் வகுப்பிற்கு வந்துவிட்டேன் அண்ணா
@Chithrathangaraj-k9u
@Chithrathangaraj-k9u Ай бұрын
அண்ணா நான் கிளாசுக்கு வந்துட்டேன்
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 7 МЛН
Sun Tv Serial Actress Archana Surprise Visit the Tailor Bro Studio
52:57