பிரம்மாண்டமான கப்பல் இயந்திர அறை | Mega Oil Tanker Ship Engine Room Tour | Sailor Maruthi

  Рет қаралды 923,635

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

Пікірлер: 1 000
@suthakersuthaker3643
@suthakersuthaker3643 4 жыл бұрын
தமிழ் பேசும் மனிதரை கப்பலில் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். But carful bro
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
மிக்க நன்றி.
@BM-et3vb
@BM-et3vb 4 жыл бұрын
தெலுங்கு ... பெங்காலி...இந்தி பேசுறவங்க கூட உள்ள இருப்பாங்க
@MRBJ3902
@MRBJ3902 4 жыл бұрын
Eangalukum vala erutha sollunga bro
@sarathv2250
@sarathv2250 4 жыл бұрын
what a massive lay out of machines....one will never say it's a ship and most of the engine room space is below the sea level.....a big salute to u for this amazing tour...
@user-maha5820
@user-maha5820 4 жыл бұрын
தலைவா.... கப்பல்களின் ஆரம்பமே தமிழன் தான்.... நேவி என்பதே தமிழ் வார்த்தை தான்..... 😀💐
@hameedmydeenhameedmydeen3169
@hameedmydeenhameedmydeen3169 4 жыл бұрын
பணவசதி இல்லாவிட்டாலும் கப்பலுக்கு சென்று பார்க்கும் வசதி இல்லை என்று நினைக்க வேண்டாம் பத்தாயிரம் ரூபாய் செல் போன்ல எல்லா விஷயங்களும் சொன்னீங்க மிகவும் அழகாக இருந்தது இது எங்கள் குழந்தைகளுக்கு ஒரு கற்பிக்கும் பாடம் ஆகும்
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
மிக்க நன்றி
@puresoul9245
@puresoul9245 3 жыл бұрын
@@SailorMaruthi சகோ LIVESTOCK CARRIER கப்பலின் விலையை பற்றி தெரிந்துகொள்ள ஆவல் விலை தெரிந்தால் பதிவிடுங்கள்
@dheepanchakravarthy2718
@dheepanchakravarthy2718 3 жыл бұрын
En mbl 7k dhan
@gowthamparanthamanp1235
@gowthamparanthamanp1235 3 жыл бұрын
Nice ❤️👍
@rajendranvv6177
@rajendranvv6177 4 жыл бұрын
நன்றி நண்பா இதை எல்லாம் நாங்கால் பாக்க முடியாது ஆனால் உங்களால் இப்போது நாங்கள் பார்த்து விட்டேன்
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@bhuvanasoundarrajan3141
@bhuvanasoundarrajan3141 4 жыл бұрын
மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்.. இயந்திர அறை சுற்றுப் பார்வை பிரம்மிக்க வைக்கிறது.. அருமை 👌
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
மிக்க நன்றி.🙏🙏🙏
@duraisamy.rdurai.9230
@duraisamy.rdurai.9230 3 жыл бұрын
ஒரு கப்பலையே நேரில் சுற்றி பார்த்த மாதிரி உள்ளது!!அருமை!!!!!!
@daamu48
@daamu48 4 жыл бұрын
ஒரு கடினமான தகவலை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.💐
@KK-um2nh
@KK-um2nh 3 жыл бұрын
விமானம் ஒரு பிரம்மாண்டம். ஆனால் கப்பல் அதைவிட பல மடங்கானது என்பது உங்கள் வீடியோ மூலம்தான் தெரிகிறது. எவ்வளவு பின்னலான machineries. அப்பப்பா மலைக்க வைக்கிறது. இதை உங்கள் பதிவின் மூலம் ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@effectofthoughtwavesdr.s.l6020
@effectofthoughtwavesdr.s.l6020 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் காட்சிகளும் விளக்கங்களும்; எல்லோராலும் காணமுடியாது. குறிப்பாக எளிய முறையில் நல்ல தமிழில் கப்பலின் இயக்க ஆற்றல் முதலியன குறித்த விளக்கங்கள்! சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது பாராட்டிற்குரியது. விளக்கியவருக்கு எமது வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
மிக்க நன்றி.
@ensamayal6537
@ensamayal6537 3 жыл бұрын
Wow!கப்பலை பக்கத்தில் இருந்து பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் உள்ளே இருக்க இயந்திரத்தை பார்க்க தலையே சுற்றுகிறது மனிதரெல்லாம் சுண்டெலிமாதிரிதான்!உங்க தமிழும் விளக்கமும் அருமை சகோ!புதுவித அனுபவம் கப்பல் காணொலி!👌
@jamalmohamed
@jamalmohamed 2 жыл бұрын
அருமையாக எளிய முறையில் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் விளக்கம் உள்ளது. வாழ்த்துக்கள்.
@rajendranp8135
@rajendranp8135 4 жыл бұрын
நன்றி சகோதரரே, தகவல்கள் சிறப்பு, நான் ஒரு utility engineer என்பதால் இதை அனுபவித்து பார்த்தேன். இதில் உள்ள அனைத்து இயந்திரங்களை நன்கு அறிவேன், ஆனால் கப்பலில் பணி புரியவில்லை.
@sbs6716
@sbs6716 3 жыл бұрын
Dislike panna thaniya oru group irupanga pola, sailor super ah clear ah explain pannar, , ennakku ship ya suthi pathathu mathri irunthuthu, thank you .
@naryannaryan4872
@naryannaryan4872 3 жыл бұрын
வெகு நேர்த்தியான அழகான உச்சரிப்புகளோடு விரிவான விளக்கம் இதுவரை இப்படி கேட்டதில்லை. வாழ்க வளமுடன்.
@nuranura7806
@nuranura7806 3 жыл бұрын
தரை பயணம் ஆகாய பயணம் இரண்டுமே ஆபத்து தான் அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
வீட்டில் அமர்ந்திருப்பதும் கூட ஆபத்துதான்...
@lokeshwaran7671
@lokeshwaran7671 3 жыл бұрын
@@SailorMaruthi thug life thalaiva
@yoguyogu1275
@yoguyogu1275 3 жыл бұрын
இன்னைக்குத்தான் உங்க வீடியோ எல்லாம் பார்த்தன்..மிகவும் அருமையான தகவல்கள்..😍😍😍😍😍😍😍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@KarthickKarthick-nc5xk
@KarthickKarthick-nc5xk 4 жыл бұрын
அருமை சகோ நாங்க எல்லாம் கப்பலை பார்பதே அரிதுத தகவல்களுக்கு நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 4 жыл бұрын
Nan ithu varai screening la than kappal parthu irukirean.anyway super,
@gokulanp8313
@gokulanp8313 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல். தனக்குத் தெரிந்ததை உலகிற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்த உங்கள் மனதிற்கு வாழ்த்துக்கள். மேலும் கப்பல் துறை சார்ந்த படிப்பு பற்றியும் தகவல் தந்தால் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
@தென்பாண்டிமன்னவன்
@தென்பாண்டிமன்னவன் 3 жыл бұрын
உங்களைப் போன்று தமிழ் இளம் பிள்ளைகள் உலகில் கடல் ஆளுமை கொண்ட சமூகமாக உருவாக வேண்டும்!!
@nizamalmahdhi9685
@nizamalmahdhi9685 3 жыл бұрын
உங்கள் வீடியோ மற்றும் நீங்கள் விளக்கிய விதம் மிக மிக அருமை. உங்கள் பணி தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .😍😍
@karthikkumar1152
@karthikkumar1152 3 жыл бұрын
கப்பல் சுற்றுலா போகமலே எங்களுக்கு இருந்த இடத்தில் போன மாறி உள்ளது அதுவும் தமிழிலே இவ்வளவு அருமையாக விளக்கம் அருமை உங்களது வீடியோ தொடர மணமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே❤️❤️❤️👍🌹🌹
@marinerworld6785
@marinerworld6785 2 жыл бұрын
😍
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
நேரில் சென்ற அனுபவம், அதிலும் தமிழ் மகன் இன்னும் பெருமை...
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நண்பா மிக்க நன்றி
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 жыл бұрын
நல்ல அழகான தமிழில் விளக்கம் தரும் திரு.மாருதிக்கு உளமார்ந்த நன்றி.🙏🙏🙏🙏நேரில் பார்க முடியாதவை நேரில் காட்டுவது மிக சிறப்பு🙏🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@நாகேந்திரகுமார்
@நாகேந்திரகுமார் 3 жыл бұрын
அருமை!! காண வாய்ப்பில்லாததையும் காட்டி தகவல்களையும் பகிர்வதற்கு நன்றி!! 🙏💕
@nagindrakumaar9788
@nagindrakumaar9788 3 жыл бұрын
Hai I am Nagindrakumaar from Salem. Machinery are marvelous
@rnc6053
@rnc6053 3 жыл бұрын
ஒவ்வொரு ரூம்ரூம்பா திதிறந்திட்டு உள்ளபோறத பார்க்கும்போது தலையே சுற்றுது
@suryapalanivel2580
@suryapalanivel2580 3 жыл бұрын
நன்றி அண்ணா அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது.❤️
@nafelafarveen553
@nafelafarveen553 3 жыл бұрын
முதல் தடவை கப்பல் இஞ்சின்களை பார்க்கிறேன்! அதுவும் முதன் முதலில் தமிழ் வர்ணனையோடு! வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள்!
@m.brajaram4287
@m.brajaram4287 3 жыл бұрын
தாங்களின் கப்பல் இயந்திரங்கள் பறறிய பதிவு அற்புதமாகவும் ஆச்சரயமாக வும் இருக்கிறது நண்பரே. கப்பலின் பராமரிப்பபும சிறப்பாக உள்ளது நன்றி.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@0804198508041985
@0804198508041985 4 жыл бұрын
ரொம்ப புது விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏சகோ
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@mahendranarunachalam5381
@mahendranarunachalam5381 2 жыл бұрын
அருமையாகவும், தெளிவாகவும், கப்பலின் எஞ்ஜின் பாகத்தையும் அதன் செயல்படும் முறையையும் நேரில் காண்பித்து எளிய முறையில் எல்லோருக்கும் புரியும் படி தாய்மொழியில் மிக சரியாக கூறியதற்கு மிக்க நன்றிகள் சகோதரரே... தாங்கள் பணியில் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்... வாழ்க வளமுடன்...மிக்க மகிழ்வுடன் வாழ்த்துக்கள்
@delljiju4069
@delljiju4069 4 жыл бұрын
சும்மா search panunean உங்க video vantichi அருமை அருமை
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you.
@mohanrajsarathi117
@mohanrajsarathi117 3 жыл бұрын
இவ்வளவு பெரிய செய்தியை ரொம்ப அழகா புரிய வெச்சிட்டிங்க... இதுக்கும் ஒரு நல்ல மனசு வேண்டும்...
@mohdzafarullah3770
@mohdzafarullah3770 3 жыл бұрын
I am a draft surveyor from SGS inspection company and now retired. I make regular visit to engine room for bunker survey either for onhire or offhire. Engine room well maintained. Keep updating our people who are not familiar with ship. Best wishes to you.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much for your kind words.
@eliyasyasin6390
@eliyasyasin6390 3 жыл бұрын
ஒரு கப்பல் இயங்க இவ்வளவு விஷயங்களா?! உங்கள் விளக்கம் மிகஅருமை எல்லா நலமும், வளமும் உங்களுக்கு துணையாக என்றென்றும் வாழ்க வளமுடன் 👍🙏
@Bbala5079
@Bbala5079 4 жыл бұрын
Nanum Marine engineer than bro....nalla irukku unga Engine room tour ..... I enjoyed...... Very informative ...... Keep going ...
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much bro.
@arumugamib9058
@arumugamib9058 3 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்தேன்.கப்பலை பற்றி மிக அருமையான தகவல் கொடுத்தீர்கள் நன்றி நண்பா வாழ்த்துக்கள்
@suryachandra4560
@suryachandra4560 3 жыл бұрын
Maruti, you have excellent knowledge on shipping. Really proud to experience that a young Tamil man is working very hard in a merchant navy ship. Take care n be safe.👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much
@irulappankuttayan206
@irulappankuttayan206 3 жыл бұрын
தமிழன் சாதனையாளன்; சாதனை படைப்பதற்க்காகவே இந்த மண்ணில் பிறந்தவன். அப்படிப்பட்ட சாதனை படைப்பாளிகளில் நீயும் ஒருவன்; தமிழ் மொழியால் பெஎற்றெடுக்கப்பட்டவன்;நீண்ட ஆயுளுடன் இன்னும் படிகள் மேலும்மேலும் உயர வாழ்த்துகின்ற ஒரு கிழவன்.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 4 жыл бұрын
அருமை. மிகப்பெரிய அசையும் தொழிற்சாலை.
@Krishna-xu7me
@Krishna-xu7me 2 жыл бұрын
சூப்பர் மாருதி அவர்களே மக்கள் அறிந்து கொள்ள ஒரு தமிழன் தெளிவுபடுத்துவது அருமை தமிழன் தமிழன்தான் என்றைக்கும் குறைத்து இல்லை ❤️❤️❤️❤️❤️love you
@kamatchisundaramsundar9253
@kamatchisundaramsundar9253 4 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பா இதையெல்லாம் எங்களால் கண்டிப்பாக பார்க்க முடியாது உங்கள் தகவல் மிகவும் அருமை இந்தக் கப்பலின் விலையை கூறியிருக்கலாம்
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
மிக்க நன்றி. கப்பல் விலை மாறுபடும்.
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 4 жыл бұрын
ஏன் நிங்கள் கப்பலை வாங்க வாங்க வேண்டுமா?
@RAMESHKUMAR-ps9qt
@RAMESHKUMAR-ps9qt 2 жыл бұрын
பரவாயில்லை எல்லா விஷயங்கலும் தெரிந்து, நல்ல தகவல்களை சொன்னதற்கு நன்றி maruthi brother.
@menakar7680
@menakar7680 4 жыл бұрын
Fantastic bro!! Good informations! Excellent Explanations !! Really enjoyed watching your Video.
@thanarajabraham3150
@thanarajabraham3150 4 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். நன்றி. கப்பலுக்குள் சுற்றி வந்தது போல் இருக்கிறது.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@eaglefirevideos185
@eaglefirevideos185 4 жыл бұрын
மிகவும் ஆச்சரியதக்க வகையில் உள்ளது என்ன ஒரு பிரம்மாண்டம்.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@geethasivakumar4928
@geethasivakumar4928 3 жыл бұрын
நான் முதல் முறையாக உங்கள் கப்பல் பயணம் பார்த்து வியந்து subscribe செய்தேன்...மிகவும் அருமையான பதிவு....
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@tgvenkatnarayanan8287
@tgvenkatnarayanan8287 4 жыл бұрын
Very minute description and that too in Tamizh!!! Wonderful. Very proud of you as you made a layman understand the nitty gritty operation of a oil tanker ship. Many would-be sailors will benefit this elaborate explanation especially to candidates from Tamizhnadu. 🙏
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much for your kind words.
@து.பத்மநாபன்
@து.பத்மநாபன் 3 жыл бұрын
சிறப்பான தகவல் (இதுவரை தெரியாது) அருமை மாருதி
@vijayakumark6752
@vijayakumark6752 3 жыл бұрын
Wonderful explanation about the functioning of the engine room.A good information for a layman.Good job done.
@priyasajan1
@priyasajan1 3 жыл бұрын
VERY CLEAR EXPLAINATION ABOUT SHIP ENGINE THANKS AND I LIKE YOUR VIDEOS YOUR PROFESSION IS REALLY HARD JI.. TAKE CARE நன்றி நன்றி நன்றி
@dharanidharani8562
@dharanidharani8562 4 жыл бұрын
I also studying BSC nautical science bro, your videos are very helpfull to me by watching in my mother tongue,keep posting the videos more and more ,all the best.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you, I will
@sekharanusha2351
@sekharanusha2351 4 жыл бұрын
@@SailorMaruthi valgavalamudan Nin tamilsavai thòdarattum vannkkam
@sulochanaparthasarathy7671
@sulochanaparthasarathy7671 3 жыл бұрын
@@SailorMaruthi 👍
@hajjimohamed5501
@hajjimohamed5501 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தலைவா 👏👏👏👌👌👌ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது 👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 3 жыл бұрын
Too good... very clear explanation even a common like me can understand easily...very nice. Three floors engine...!!!OMG !! Amazing...huge....everything is huge...you explained brilliantly but in the simplest way. This video is simply superb...outstanding!!.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Glad you liked it
@makatho2497
@makatho2497 3 жыл бұрын
கப்பலை சுற்றி காட்டியதற்கு நன்றி சகோதரா
@அன்பேகடவுள்-வ6ன
@அன்பேகடவுள்-வ6ன 4 жыл бұрын
நண்பரே நீங்கள் அனைத்து பகுிகளிலும் சென்று விளக்கம் தந்தீரகள். மிக்க நன்றி. ஆனால் தடை செய்யப்பட்ட பகுதி என்று ஏதும் உண்டோ
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
உண்டு. அவற்றை காண்பிக்கவில்லை.
@அன்பேகடவுள்-வ6ன
@அன்பேகடவுள்-வ6ன 4 жыл бұрын
@@SailorMaruthi இந்த வீடியோ பதிவினால் உங்கள் வேலைக்கு பிரச்சனை வராதா
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
@@அன்பேகடவுள்-வ6ன கப்பல் பற்றிய படிப்பு படிக்கும் அனைவரும் இதை அறிவர். நான் காட்டிய பதிவை இணையத்தில் சாதாரனமாக பார்க்கலாம்.
@அன்பேகடவுள்-வ6ன
@அன்பேகடவுள்-வ6ன 4 жыл бұрын
@@SailorMaruthi மிக்க நன்றி நண்பரே
@varadhanambi2123
@varadhanambi2123 4 жыл бұрын
Very informative. Good wishes
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 2 жыл бұрын
உலகத்திலேயே கப்பல் அது மட்டும் தான் பெரிய இன்ஜின் போல இப்பத்தான் நான் இதை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி ப்ரோ🙏❤
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 4 жыл бұрын
Hello young man, very good explanation. I am a retired marine chief engineer. My first ship was a product tanker, in 1977. Those days no mobike phones,or internet, only cameras . From your aplauttes i assume you are a 3rd engineer. God bless you. What is the engine make.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Hello Sir, thank you for your kind words. Good to know about you Sir. My engine make is MAN B&W 7G80ME-C 9 series.
@SASAGA-jm2ki
@SASAGA-jm2ki 2 жыл бұрын
அண்ணா மிக அருமையான பதிவு... ஏதோ adventure movie பார்த்தது போல் இருந்தது நன்றி...👍
@solomonsalu1745
@solomonsalu1745 3 жыл бұрын
Very nice and Amazing. Thank you
@kanagaraja3248
@kanagaraja3248 2 жыл бұрын
அறிவியல் பிரம்மாண்டம்... உங்களின் அழகிய விளக்கத்துடன்.....!
@glaidusantony9462
@glaidusantony9462 3 жыл бұрын
Thank you For This Tour Anna ...Waiting for more amazing ship videos from u anna
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Sure Thanks
@ananthshanmugam664
@ananthshanmugam664 3 жыл бұрын
Dear maruthi, excellent. தமிழில் மிகவும் அருமையான விளக்கம். crude oil ஏற்றி இறக்கும் வீடியோ கண்டிப்பாக போடவும். with permissions!!. Great job man. hats off to you!!
@svksenthil
@svksenthil 4 жыл бұрын
All your videos and explanations are very good.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you
@manikandanmurukaiyan525
@manikandanmurukaiyan525 2 жыл бұрын
We are very proud that, A Tamilian is in Marine. Great explanation in Tamil language. Thank you so much. Vazhga valamudan.
@neyanmahizh4293
@neyanmahizh4293 3 жыл бұрын
super explanation sir ,could you pls post the vedio show the diffrent parts of the Marine engine
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks. Will share soon.
@neyanmahizh4293
@neyanmahizh4293 3 жыл бұрын
S sir ,we are waiting
@M.RIYAS.GHOST.OF.SPARTA
@M.RIYAS.GHOST.OF.SPARTA 2 жыл бұрын
Glad to subscribe your channel 😊and thanks for showing full things 👌🏻
@ypravin1420
@ypravin1420 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்க வழங்கிய விதமும் மிகவும் அருமை 🙌👏👏 வாழ்த்துக்கள் சார், இதே போல் நிறைய பயனுள்ள வீடியோக்கள் அப்லோடு பண்ணுங்க 🙌
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@baskar.s9693
@baskar.s9693 4 жыл бұрын
அழகு தமிழில் தெளிவான விபரங்கள்.சிறப்பு
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@ravikumarraghavelu2130
@ravikumarraghavelu2130 4 жыл бұрын
Excellent video in depth explanation for freshers, Hundreds of thanks to you sir
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thanks
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 4 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி 🙏 இன்று நான் ஒரு புதிய தகவலை தெரிந்துகொண்டேன்.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@nandakumar9713
@nandakumar9713 4 жыл бұрын
As a maintenance / mechanical engineer , very informative. Nice to see. Thanks.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thanks
@mariyaantony8464
@mariyaantony8464 3 жыл бұрын
Sema Arumaiyana 👌explaination👌👌
@Hazelnut1591
@Hazelnut1591 4 жыл бұрын
Hi today only I saw ur videos... very different and useful bro... how u allowed to take videos in ship...
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thanks. These are general informations available everywhere.
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 4 жыл бұрын
அருமையான காணொளி.நல்ல விளக்கம்.நன்றி அன்பனே! *atmospheric* temperature,👍
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@Kகருப்பு
@Kகருப்பு 3 жыл бұрын
Every things is motor & Enginessss I'm proud to say 💪 I'M MOTOR TECHNICIAN 😉😉
@digitallife8602
@digitallife8602 3 жыл бұрын
Good information brother. Useful information. தமிழ் பேசும் அண்ணா உங்கள் வீடியோ அருமை. இதேபோன்று பல சுவாரஸ்யமான வீடியோ பதிவை எதிர்பார்க்கிறேன்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@jayaseelanregina2171
@jayaseelanregina2171 4 жыл бұрын
Fantastic explanation so far we don't know this much a ship is like a big factory. Thank you friend 👍🤔👌👏👏
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you
@panneerprakash
@panneerprakash 3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻ஓரு பெரிய மிதக்கும் தொழிற்சாலையை பார்த்த பிரமைப்பு.
@manikannank1200
@manikannank1200 4 жыл бұрын
your video shows me the hidden and unimaginable information. This is really informative my dear friend Thanks
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you.
@pradeeshj8860
@pradeeshj8860 4 жыл бұрын
Ovvoru Unit and Athoda Work Enna apdinu Avlo Theliva Explain Pannirukinga ., Really Great Sir Neenga..👌🏻👍🏻 Best Wishes Sir...🤝🏻
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you
@sharathprakash4642
@sharathprakash4642 4 жыл бұрын
Very Detailed explanation of Engine ..super da👍
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much Sharath👍
@Rajan-kk8nl
@Rajan-kk8nl 3 жыл бұрын
மிக மிக அருமை நண்பரே. தொடர்ந்து உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
@muralidharann5055
@muralidharann5055 4 жыл бұрын
Hi.. very nice .. Thank you for your efforts to help us know about ship .. Best wishes 🌷🌷
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much.
@karthickvelan923
@karthickvelan923 3 жыл бұрын
Excellent 👌 sir , I'm a mechanic in Indian army so good experience and knowledge for me.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@sanjanajothikumar2547
@sanjanajothikumar2547 4 жыл бұрын
Very good information sir.these are useful to understand the real views of ship.thank you !
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you
@mdrishwan1
@mdrishwan1 4 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் தெளிவான விளக்கம்....
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@jrajagopalan6663
@jrajagopalan6663 4 жыл бұрын
Everything massive. Excellent commentary and good music.👍
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much.
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 4 жыл бұрын
A majestic profession.Good
@SriniVasan-hx5vz
@SriniVasan-hx5vz 4 жыл бұрын
தமிழ் வாழ்க இன்ஜினியர் மூளையே தனி தான் சூப்பர் நண்பா நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@arunnadi1115
@arunnadi1115 4 жыл бұрын
நல்ல பயனுள்ள காணொளி சார்... தந்தமைக்கு நன்றி...
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
நன்றி
@xaviercrosswin9788
@xaviercrosswin9788 4 жыл бұрын
Very very Nice And useful information Video Bro. And please record Engine room Main Engine sounds also..
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Sure.. Will share soon..
@pichaiv5619
@pichaiv5619 2 жыл бұрын
இன்ஜின் சிங்கிளா அலலதுடபுள் இன்ஜினாக இருக்குமா What will happen if engine fails how to manage
@maahiram
@maahiram 4 жыл бұрын
Super brother ... wish you good luck & safe sailing
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much.
@satchin5724
@satchin5724 3 жыл бұрын
Pl clarify what type of oils being used for ship working as well as for sailing? Not specified as yet.
@priyadharshansenthilkumar8480
@priyadharshansenthilkumar8480 4 жыл бұрын
hi ji thanx for information you activated 90's kids expectation about the ship we thinked the ship has small engine and large fuel tanks to swim now we get best explanation in our mother tongue and super informative about ship engine room how much big process to run ship now i get idea about that thanks brother for the kind information
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much for your kind words.
@MrRameshpuru
@MrRameshpuru 3 жыл бұрын
Hi Maruti, 08:50 how does ship listen to the Commands of taking left or right? How ship pushes water to take take left or right?
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
That's a good question, Sir. I will explain that in a separate video.
@ganesh_mmcram9468
@ganesh_mmcram9468 4 жыл бұрын
Great work bro..very very useful to all age groups
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Thank you so much
@inamulhassan1047
@inamulhassan1047 3 жыл бұрын
ஒவ்வொரு அறையாக திறந்து செல்லும் போது தலை சுற்றுகிறது மேலும் வளர வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@madhanakumar6155
@madhanakumar6155 4 жыл бұрын
Beautiful design, well placed equipment’s . Made maintenance easy & simple. V good.
@SailorMaruthi
@SailorMaruthi 4 жыл бұрын
Yes it is.
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Vazhthukkal Saco 👍
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
How a Tugboat Tows Ships 1000 Times Bigger - Z-Drive Tugboat
9:41
3D Living Studio
Рет қаралды 1,6 МЛН
How Ship's MAIN ENGINE works? Detailed in Tamil
14:32
Marine Mind's
Рет қаралды 761
Warship Anchor Chain Mass Forging Process ! Factory Since 1958 !
21:00
Satisfying Tech
Рет қаралды 8 МЛН