பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே ! ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே ! பாவியான என்னை அவர் தேடிவந்தார் என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #1 இழந்த யாவையுமே இரட்டிப்பாய் தந்திடவே இருளை வெளிச்சமாக்க இரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2 சாத்தானை ஜெயித்திடவே சாபங்கள் முறித்திடவே சமாதானம் தரவே இயேசு பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் உ ன்னை மீட்டிடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் உ ன்னைஇரட்சிக்கவே ! எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் ! அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் ! கைகளை தட்டி அவரை போற்றிடுவோம் துதி மகிமை செலுத்திடுவோம் கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம் அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம் துதி பலிகளை செலுத்திடுவோம் கிருபை கிருபை கிருபை கிருபை - ஆமென்
@rebekahsuseela94376 жыл бұрын
Super song
@dayasallyann12326 жыл бұрын
Glory to God
@viveklawrence74275 жыл бұрын
Super Sam
@johndhaya7715 жыл бұрын
Superb song bro... *God Bless You*
@SamMoses5 жыл бұрын
@@viveklawrence7427 Thank you for your encouragement
@SamDuraiT2 жыл бұрын
I am from bangalore Song is amazing.. And I am listening every minute..
@dorinclara4478Ай бұрын
Glory be to God. God bless you.
@SamMoses7 жыл бұрын
Glory to God. Thank you brothers and sisters in Christ. Kindly share it with all your friends.
@swethaswetha70236 жыл бұрын
Anna we miss you from elim church .Plz cum back .We pray for you
@kerenglory12515 жыл бұрын
Sir your voice is like one day moses
@godwinkeys20823 жыл бұрын
Sure anna
@HiSaran11 ай бұрын
PraiseGodblessed brother blessed song Amenhallelujah
@sheelaraj63632 жыл бұрын
Christmas Album PIRANDHAR, PIRANDHAR is very Elegant and Graceful. GOD's WORD proclaimed in simple and sincere manner.
@peacefulwayofislam87963 жыл бұрын
♦️ தீர்க்கதரிசி மோசே கூறுகிறார்; இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ( யெகோவா தேவன் அல்லாஹ் ) ஒருவரே கர்த்தர். - உபாகமம் 6:4 ♦️ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் (யெகோவா தேவன் அல்லாஹ்) ஒருவரே கர்த்தர். - மாற்கு 12:23 ♦️ தீர்க்கதரிசி இயேசு கூறுகிறார்: பூமியிலே ஒருவனையும் ( அது தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவாக இருந்தாளும் சரியே ) உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே (யெகோவா தேவன் அல்லாஹ்வே) உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். - மத்தேயு 23:9 ♦️ இயேசு கூறுகிறார்; நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் (அல்லாஹ்) இருக்கிறார். - யோவான் 8:50 ♦️ தீர்க்கதரிசி இயேசு கூறுகிறார்; பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் (ஏக இறைவன் அல்லாஹ்வின் ) சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. - மத்தேயு 7:21 ♦️ அந்நாளில் அநேகர் என்னை (தீர்க்கதரிசி இயேசுவை) நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள். - மத்தேயு 7:22 ♦️ அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். - மத்தேயு 7:23 👉🏻 அழகிய முறையில் நீங்கள் நடு நிலமையோடு சிந்தித்தால் சத்தியம் உங்களை மீட்டெடுத்து வெண்ரேடுக்கும் ... புனித இறைமறை திரு குர் ஆனை உங்க வாழ்வில் ஒரு முறையாவது தமிழ் மொழியில் படிதால் சத்தியம் உங்களுக்கு விளங்கும்... அழகிய சிந்தனைகளுடம் வாழ்க வளமுடன் .... ஸலாம் / ஷாலோம்.
@leelagarial41972 жыл бұрын
I heard first time this song in Blessing TV From that day itself I'm hearing in you tube Glory to God🙏 very nice singing👏👏👏Backialeela
@rania2430 Жыл бұрын
GOD bless you bro. Gifted voice bro. Thank GOD.
@jaklinmary808 Жыл бұрын
Arpudamana padal
@jeyanthis90132 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சிக்காத ஒரு பாடல்.sam thambi vere level
@cjzeba5 жыл бұрын
When i was a Sunday class student i had an oppurtunity to hear Bro. One day Moses songs, many years later now i am praising God to see the same DNA :). Love you in Christ bro
@vasanthiselvaraj47843 жыл бұрын
Sam apdiyea moses annna na pakkuramari eruku god bless earthly & havenly blessings ma nan martin annan sister kutty akka god bless u ma
@arulsamdurainithi6 жыл бұрын
அநேக நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு கிறிஸ்துமஸ் பாடல்
@paulkingjerald47952 жыл бұрын
Praise the lord amen allelujah
@manoharangovindaraj73143 жыл бұрын
You have the anointing like your dad thanks bro.
@ranij39195 жыл бұрын
Thanks to Jesus, singer, worship leader like bro sam Moses, given to TN and World, very super voice, amen🙏
@kanisiusbarnabass8050 Жыл бұрын
Good song and excellent
@robertrajalingam223 жыл бұрын
Very very meaningful songs
@ezekielraj6 жыл бұрын
Your voice like your appa pas. Moses voice...
@selvaranijebastin84694 жыл бұрын
Hello uncle I like the song kalakalamai nesar yen yesuva I like to hear the song in your voice when you are free kindly do for me.thankyou. By Blessey
@fanieforchrist44153 жыл бұрын
Praise God Meaning full Christmas song
@franklinmoses51574 жыл бұрын
very very nice brother. god bless you. after hearing this song i am watching this more times brother. after a long time another one super christmas song.
@sasikalachinnathambi80375 жыл бұрын
Superb Bro Sam...!! Simple but strong lyrics which depicts the purpose of Our Jesus cmng down to take our Sins n release us....!! U r awesome... Pleasant personality in Christ...!! Let our Almighty Lord uses u through Worships to reach out all the remotes n nations...!!
@jayanthijayanthi79066 жыл бұрын
Sam thambi prendar song very nice & good may God bless you my uncle one day Moses anointing with you pa
@ranigunaseeli9266 жыл бұрын
wow...glory to God...faithful words... tremendous tune....and orchestra... God bless you all ....
@harrishdaniyal67952 жыл бұрын
From Esther prayer house 🏠 Nice lyrics
@priyavishnu94084 жыл бұрын
Praise the Lord English lyrics very helpful thanks brother
@sathiyaa12154 жыл бұрын
God bless you abandoned Sam... Ur songs and worship.. That was awesome... I really like your voice. And you.. ..
@praveenasamson28907 жыл бұрын
Blessed song,awesome backup,great team work,nice tune and lyrics...Audio is excellent,great effort..God bless you.Rock for JESUS.
@beulahthennarasu66885 жыл бұрын
SUPER MUSIC AND SUPER SONG. We are waiting for your New song 2019 Brother.
@sheelaraj63632 жыл бұрын
SUPERB !!! GOD JESUS CHRIST BLESS YOU ABUNDANTLY IN EVERY AREA OF YOUR LIFE 🙏
@albertsamuel45017 жыл бұрын
Sam really awesome divine tune... full of Gods presence ....god bless you ...
@vijayaramakrishnan33476 жыл бұрын
Beautiful song Sam. God bless you
@warriorsjmjj39955 жыл бұрын
Anna neenga unga appa pola pattu padi kalakureenga.You are playing even Accordion as like your father.Super song. All the best for upcoming songs.Glory to God.Amen.
@amirthasharonruban58395 жыл бұрын
Very meaningful Christmas song.
@prabur28113 жыл бұрын
very meaningful song...
@tlegospelmedia36913 жыл бұрын
Wonderful song God bless you and your team
@firstagchurchoffice16377 жыл бұрын
Good song Bro Sam ,God Bless you
@darinlincy27606 жыл бұрын
Nice song. Jesus will love you
@sheelajoy42245 жыл бұрын
Super.now see is this song.god bless you bro
@ezekieljebaraj94465 жыл бұрын
Excellent Sam.. superb song and singing
@SamMoses5 жыл бұрын
thank you Annan.
@beulahthennarasu66886 жыл бұрын
SUPER SONG AND SUPER MUSIC BROTHER, THANKS FOR UPLOADING BROTHERAND THE TEAM MEMBERS.
@womenempowerment79766 жыл бұрын
Wonderful song, really feel God's presence. Keep up the good work brother
@manovamano65546 жыл бұрын
Unga voice la entha song um nallaa irukku bro, God bless u.
@vincents64276 жыл бұрын
Super Song and Super Music Pastor.
@shivaramosborn5695 жыл бұрын
Arumiyana song brother
@godwinkeys20823 жыл бұрын
My favourite Christmas song annan
@sujisuriyan21236 жыл бұрын
Nice song, God bless you
@epcibasudarson33955 жыл бұрын
Nice song brother...All the best for upcoming songs.
@heberjesudoss3407 жыл бұрын
Super ,nice mild Composition brother..
@ajithass9516 жыл бұрын
nice song.....super voice.....
@fanieforchrist44156 жыл бұрын
Beautiful spirtual song
@manase10warrior936 жыл бұрын
Anna super na
@jebinblessed62284 жыл бұрын
Wonderful and meaningful Christ centered Christmas Song.
@epstephenpaul5 жыл бұрын
Excellent 👏👏👏
@ajays74314 жыл бұрын
Great job God bless you
@Vijayaabinesh3 жыл бұрын
Super song
@fshglobal5827 жыл бұрын
Amen ..The Sovereign God Reigns ..Glory to Jesus ..Wonderful Song Sam..
@padminichinnadurai43836 жыл бұрын
Very nice
@anthonyjacobraj41585 жыл бұрын
Sam thambi... superb
@bheemraj6217 жыл бұрын
Anna soooo nice song congratulations.......😊😍❤👍
@jsimon54736 жыл бұрын
Wonderful 🙋
@joshuajohnpaul99227 жыл бұрын
Very nice Sam God bless you
@William_Ylm7 жыл бұрын
Great Effort , Good arrangements of choir and Keyboard
@womenempowerment79766 жыл бұрын
God bless you and your Ministries Brother. Really God is with you. MERRY CHRISTMAS.
@maryfrancis704 жыл бұрын
Merry Christmas bro.Sam. Meaningful lyric and presentation.May our Lord bless u and use u more powerfully.
@baijukallar85943 жыл бұрын
Nice song... can i get karaoke?
@YuvaRaj-io6fi7 жыл бұрын
super song pr lord bless u
@naveen08co7 жыл бұрын
Nice song Sam . Gbu and all the music team who worked in this .
@jesusheartchannel38723 жыл бұрын
Paster for this song kerocke
@kartikraj22725 жыл бұрын
Nice bro..
@rakeshdaniel69547 жыл бұрын
Good anna. God bless u all.
@ntgp39064 жыл бұрын
nice song
@fotomarison5 жыл бұрын
nice composing bro
@Tryonlyjesus7 жыл бұрын
Awesome bro.god bless u..
@worshiptojesusministrynann95386 жыл бұрын
super anna
@stephenstephen6987 жыл бұрын
Nice song
@RJ-gh9dc7 жыл бұрын
Good song anna 😊😊😊
@jacobwilliams40457 жыл бұрын
can we have lyrics brother to sing our church??
@SamMoses7 жыл бұрын
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே ! ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே ! பாவியான என்னை அவர் தேடிவந்தார் என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #1 இழந்த யாவையுமே இரட்டிப்பாய் தந்திடவே இருளை வெளிச்சமாக்க இரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2 சாத்தானை ஜெயித்திடவே சாபங்கள் முறித்திடவே சமாதானம் தரவே இயேசு பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் உ ன்னை மீட்டிடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் உ ன்னைஇரட்சிக்கவே ! எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் ! அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் ! கைகளை தட்டி அவரை போற்றிடுவோம் துதி மகிமை செலுத்திடுவோம் கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம் அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம் துதி பலிகளை செலுத்திடுவோம் கிருபை கிருபை கிருபை கிருபை - ஆமென்
@SHELTONR5 жыл бұрын
Listen to this Song Vaalthuvom - Pirandhaarae Vaalvaai Vandhaarae kzbin.info/www/bejne/iZq4iZuKq7-VeJo