பிரபஞ்சமே நம்மை காக்கும் ஒரே சக்தி (Trust the Universe)

  Рет қаралды 51,495

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 341
@KannanR-b3o
@KannanR-b3o Жыл бұрын
நீங்கள் பேசுவது அடிக்கடி கேட்பேன் மனதுக்கு சந்தோசமாக இருக்கு.
@blender3dtamil
@blender3dtamil Жыл бұрын
*வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்*
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 Жыл бұрын
Ethanai unmai ungal varthaiyil,,,,,,,,nerthiyana sol,,,,, nambikkai,,,,,,kodi nanrigal ungaluku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithishwithpiano5885
@nithishwithpiano5885 Жыл бұрын
Arpudhamana vilakkam super
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 6 ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@bharathileo6278
@bharathileo6278 Жыл бұрын
இறைவா
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
நான் அருமையான"ஒரு பெரிய"வீடு"கட்டிவிட்டேன் மிக அழகாக"உள்ளது இதை கொடுத்த இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு"நன்றி"நன்றி நனறி
@thirugnanaselvis7607
@thirugnanaselvis7607 Жыл бұрын
I started successfully our dream house with God blessings.... Thank to the universe.... We are so lucky... Love to the core to universe ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
@@thirugnanaselvis7607 மிக்க நன்றி
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij Жыл бұрын
பிரபஞ்சத்தின் மூலம் இக்கானொலியை கொடுத்த அன்பு ஐயா DR.JVS. அவர்களுக்கும் பிறபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி...🎉❤😊
@nithyagowri7900
@nithyagowri7900 Жыл бұрын
இழந்ததை நினைத்து வருந்தாதே இறை நம்பிக்கை 🙏 இருக்கும்போது நீ எதை இழந்திருந்தாலும் அது வேறு ஒரு வடிவில் திரும்ப வரும் 🙏 பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி🙏🙏 நன்றி அண்ணா
@nagarajankalaiselvan8481
@nagarajankalaiselvan8481 Жыл бұрын
@gunasakaranguna846
@gunasakaranguna846 Жыл бұрын
என்னை நேர்த்தியாக வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு🙏💕🙏💕 நன்றி
@sri2712
@sri2712 Ай бұрын
நன்றி ஐயா என்னை எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்துக்கும் இறைவனுக்கும் கோடான கோடி நன்றி
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 Жыл бұрын
Thank you universe🙏🙏🙏🌹
@manickam-tw7lx
@manickam-tw7lx Жыл бұрын
எனக்கு இந்த வீடியோவை பார்க்க வைத்த‌ பிரபஞ்சத்திற்கும் , விக்னேஷ் அண்ணாக்கும் மிக்க நன்றி இறைவா.🙏
@murugasenS-h4q
@murugasenS-h4q Ай бұрын
என்னை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கும் நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 Жыл бұрын
வணக்கம் Dr.விக்னேஷ் உங்களது இந்த காணொளி மிக மிக அருமை நல்ல தெளிவான விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@Janu3426
@Janu3426 Жыл бұрын
எவ்வளவு மன வேதனை இருந்தாலும் உங்கள் வார்த்தை கள் கேட்க கும் போது நம்பிக்கை பிறக்கிறது கண்ணீரோடு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@nagarajankalaiselvan8481
@nagarajankalaiselvan8481 Жыл бұрын
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
உங்கள் குரலோடு பின்னணி இசையும் மனதையும் ஆன்மாவையும் அமைதி படுத்தி செல்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@malathyb4956
@malathyb4956 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி மனதுக்கு ஆறுதலாக உள்ளது🙏🙏🙏🙏
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
அருமை கண்ணா.
@k.p.prakesh9239
@k.p.prakesh9239 Жыл бұрын
தம்பி.உங்களுக்கு.பிரபஞ்சம் மாறி பெரிய மனசு.வாழ்க. வளத்துடன்
@k.p.prakesh9239
@k.p.prakesh9239 Жыл бұрын
மிக்க.நன்றிங்க
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.
@udhaya333
@udhaya333 Жыл бұрын
பிரபஞ்ச பேராற்றல் என்பதும் கடவுள் என்பதும் ஒன்றுதான்
@ayyappanr9613
@ayyappanr9613 Жыл бұрын
மிக சரியான உண்மை இதுவே. பிரபஞ்ச பேறாற்றலிடம் முழு மனதோடு சரண்டைந்தால் , பல அற்புதங்கள் தானாகவே நடக்கும், இது எனது வாழ்வில் நடந்தது். மிக்க நன்றி தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾பிரபஞ்ச பேறாட்ரலுக்கு மிக்க நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
❤ அருமை 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🪷🦋🪷
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@kavithamprasaath1246
@kavithamprasaath1246 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோவ பார்த்து நிறைய பழக்கங்களை நான் மாத்திகிட்டு வரேன் ரொம்ப நன்றி அண்ணா
@user-dd5ni5pw2b
@user-dd5ni5pw2b Жыл бұрын
ஐயா... வணக்கம்.... எனக்கு வயது 24 தங்களது காணொளி என்னை கண் கலங்க வைத்து விட்டது... நான் உங்களது ரசிகை...... பிரபஞ்சத்திற்கு நன்றி.... தங்களுக்கு நன்றி.... நன்றி... நன்றி...❤❤❤
@dhanalakshmi9091
@dhanalakshmi9091 Жыл бұрын
Ennayum ariyaamal kaneer perukkeduththu odugiradhu... thuyara kaneerai kanda en vizhigal aanandha kaneeril thilaikiradhu.... prabanja peraatralukku nandri....
@lakshmi36988
@lakshmi36988 Жыл бұрын
Helaram story kekum podhu couldn't control my tears 😭😭 Vaazhga vaiyagam Vaazhga valathudan 🙏🏻
@vijivijay7734
@vijivijay7734 Жыл бұрын
இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற.குருவே சரணம் கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@vijivijay7734
@vijivijay7734 27 күн бұрын
மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@seenivasan5293
@seenivasan5293 Ай бұрын
❤❤❤❤iraivanai nambugiren sir❤❤❤🎉🎉🎉
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 Жыл бұрын
Yes sir....29.6.2023....
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 Жыл бұрын
Yes super
@thilagambalan3828
@thilagambalan3828 Жыл бұрын
மாஸ்டர் நன்றி மாஸ்டர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறினீர்கள் மாஸ்டர் ராஜ யோகத்தில் வாழ்க நலமுடன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@v.arumugamv.arumugam8087
@v.arumugamv.arumugam8087 Жыл бұрын
👌🌸🌻🌺🙏🙏🙏
@papathipathi
@papathipathi Жыл бұрын
என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி மன நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுத்த இறைவா நன்றி நன்றி நன்றி
@DevaDeva-bp5yf
@DevaDeva-bp5yf Жыл бұрын
உங்கள் வார்த்தையை கேட்க எண்ணை உருவாக்கிய பிரபஞ்சத்திற்கு மனதார நன்றியை தெரிவிக்கிறேன் ஐயா...
@Maha-rb4ir
@Maha-rb4ir Жыл бұрын
நன்றிஐயா❤❤❤
@lavanyasri1392
@lavanyasri1392 Жыл бұрын
i can't control my tears.wonderful video.Beautiful speech.Thanks to Universe.Thanks to great personality Vignesh sir ❤❤❤🙏🙏🙏👌👌👌
@dukebalakrishnan1666
@dukebalakrishnan1666 Жыл бұрын
இதுவே உண்மை. நம்மை படைத்த பிரபஞ்ச பேராற்றலை நானும் முழுமையாக நம்பினேன். அற்புதம் நிகழ்கிறது.
@MohamedRafai-e8d
@MohamedRafai-e8d Жыл бұрын
Thank You Very Much Sar
@ganeshanganeshan5570
@ganeshanganeshan5570 Жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
@அ.சிவநாதன்அய்யாச்சாமி Жыл бұрын
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா....
@alameluv6075
@alameluv6075 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் உண்மை ஐயா பிரபஞ்ச பேராற்றலுக்கும் இறையாற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
@rohinis1919
@rohinis1919 Жыл бұрын
I want my father is god now say you said in this videos
@amudhavallir709
@amudhavallir709 Жыл бұрын
மிக்க நன்றி உடன் பிறப்பு தம்பி சிர்🙏🙏🙏💐🌺🌹🥀💞
@pavithragh1596
@pavithragh1596 Жыл бұрын
Vazgha valamudan
@alankamaraj7642
@alankamaraj7642 Жыл бұрын
Super sir🙏🙏🙏
@menaka2613
@menaka2613 Жыл бұрын
Nandri nandri sagotharare vazgha valamudan
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
MIKKANANDRIKAL SIR GOD BLESS U ❤❤❤
@komalaganapathi5383
@komalaganapathi5383 Жыл бұрын
உண்மைஉண்மைஉண்மை,....உணர்கிறேன்
@mrdeivan7859
@mrdeivan7859 Жыл бұрын
Santhosam thanks 👍 😊 🙏 💕
@manitham360
@manitham360 Жыл бұрын
நன்றி 🙏நன்றி🙏 நன்றி 🙏 கோடி நன்றிகள் டாக்டர்🙏🙏🙏 அனைவரின் சார்பாக வாழ்த்துகள் 💐💐💐💐💐💐
@Somash6384
@Somash6384 Жыл бұрын
நன்றி நண்பரே நன்றி🙏💕
@swarasiyam05
@swarasiyam05 Жыл бұрын
Ennidam irukum irai sakthiyai prabanjathin aatralai unarhiraen nanri❤
@MohamedAdheem-uv5cz
@MohamedAdheem-uv5cz Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி அண்ணா.... வாழ்க வளமுடன்....
@ThangamaniSwathi-hj2fw
@ThangamaniSwathi-hj2fw Жыл бұрын
உங்கள் பதிவுநம்பிக்கைகொடுக்கிறதுபிரபஞ்சபேரற்றலுக்குநன்றி
@meenaramalingam7331
@meenaramalingam7331 Жыл бұрын
தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் காணொளியும் பத்திரப்படுத்த விழைகிறேன் என் மனதில்.. நன்றி சகோ 🙏😊💐
@GunaSekaran-mn7li
@GunaSekaran-mn7li Жыл бұрын
Thaliava 🎉
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
Unga video paakum pothu manam amaithi kolginrathu 😊😊😊 spread love and positivity 💜😍💜 thank you sir feelings better now...
@radha4538
@radha4538 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@jeevapandi3493
@jeevapandi3493 Жыл бұрын
Excellent 👌 speech Vazhga Valamudan sir.
@BhuvaneswariR-kb4pr
@BhuvaneswariR-kb4pr Жыл бұрын
அருமையான பதிவு 👌 மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன்🙌
@PriyankaJansi-tl5ps
@PriyankaJansi-tl5ps Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 Жыл бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@jayaramanselvam1261
@jayaramanselvam1261 Жыл бұрын
பிரபஞ்ச இறைசக்தி நன்றி நன்றி ஐயா
@arularasu2199
@arularasu2199 Жыл бұрын
அருமையான வரிகள் நன்றி சார்.
@anandmeera4797
@anandmeera4797 Жыл бұрын
Excellent brother true vazhga valamudan
@ambiprem6613
@ambiprem6613 Жыл бұрын
Enaku intha speech Kettu kannil kaneer vanthathu thankyou
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@priyakuppusamy795
@priyakuppusamy795 Жыл бұрын
தேவையான நேரத்தில் சரியான வழிகாட்டுதல் தந்தீர்கள். மிக்க நன்றி ஐயா❤
@saravananorganicshop5704
@saravananorganicshop5704 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி
@RajeshE-l8h
@RajeshE-l8h 7 ай бұрын
Thank you God universe thank you bro 🙏❤
@dominicxavier4472
@dominicxavier4472 Жыл бұрын
Thank you brother. 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
@skavitha3739
@skavitha3739 Жыл бұрын
Nandri nandri anna nandri prabhanja kadavule
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg Жыл бұрын
நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு DR. Vignesh shanger அவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி உங்களைப்போன்று இன்னும் பல கோடி பேர் உருவாகட்டும் இந்த மகா பிரபஞ்சசக்தியால் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நல்லசூழ்நிலைகள் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அற்புதம் அதிசயம் மகிமை பேரின்பம் பேரானந்தம் சந்தோஷம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் சகலமும் அறிந்த தெய்வீக ஞானம் அனைத்து வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் உதவி செய்தல் நம் வாழ்வில் நன்மையே நடக்கட்டும் நம்மால் பலர் போற்றும் வகையில் வாழட்டும் நன்றி நன்றி நன்றி நீடித்த ஆயுள் தெய்வீக பாதுகாப்பு பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பல கோடி ரூபாய் பணம் பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழில் மிகு இலாபம் சகல வசதிகளுடன் உலகம் போற்றும் உன்னத வாழ்வு நல்ல சகோதரர்கள் நல்ல வாடிக்கையாளர்கள் நல்ல குருமார்கள் நல்ல சகோதரிகள் நல்ல நண்பர்கள் நல்ல தாய் தந்தை நல்ல மனைவி நல்ல உறவினர்கள் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் ஆடுகள் குதிரைகள் மீன்கள் கோழிகள் பசுக்கள் வளர்ப்பு இவை அனைத்தையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@kalaiselvie2272
@kalaiselvie2272 Жыл бұрын
நன்றி
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij Жыл бұрын
இறைவா நீங்க தா வேனும் இறைவனின் அன்பு வேன்டுகிறேன் நன்றி இறைவா ❤அன்புடன் நன்றி DR.JVS ஐயா🎉😊❤
@thiruppathiakkiasamy4453
@thiruppathiakkiasamy4453 Жыл бұрын
💯💯💯💯💯💯👋👋👋👋👋👋👋
@er.gopinather.gopinath2229
@er.gopinather.gopinath2229 Жыл бұрын
கருணையுள்ளத்தை காண்கிறேன் தங்களின் தாயுள்ள தாக்கத்தை இதழ்வழி மொழியில் பிரபஞ்ச பேராற்றலை பெற்றிடுவோம் நாங்கள் உங்களால் வாழ்க வளமுடன் நன்றியுடன் ரா.கோபிநாத்
@rajasekaran4180
@rajasekaran4180 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா...
@prasannadevi7950
@prasannadevi7950 Жыл бұрын
No words to expres my feeling sir....i trusting the universe...so much...wonderful video sir..👍
@chitravinoth5245
@chitravinoth5245 Жыл бұрын
Enakku ellame en prabanjam dhan.😊🙏🌍🙏
@gurukarthi5648
@gurukarthi5648 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@lalithaselvam5550
@lalithaselvam5550 Жыл бұрын
ஒரு கோடி நன்றிகன் ஐயா
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Жыл бұрын
Romba Nanri Maruthuvar. Thanks Univers for this video
@msvelluvellu7904
@msvelluvellu7904 Жыл бұрын
Thank you very much sir...From msvellu malaysia
@padmavathi3127
@padmavathi3127 6 ай бұрын
மிக்க நன்றி .👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 6 ай бұрын
அருமை அருமை
@thirupathithirupathi9223
@thirupathithirupathi9223 Жыл бұрын
மிக மிக அருமை ❤😊
@hemakrish9479
@hemakrish9479 Жыл бұрын
🙏
@madheswarank296
@madheswarank296 Жыл бұрын
நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை இறைவா. நன்றி சகோதரா
@maheshs1403
@maheshs1403 Жыл бұрын
Awesome Dr ❤👌👏
@Tamilselvi-jq4ip
@Tamilselvi-jq4ip Жыл бұрын
வாழ்க வளமுடன்
@rolsin1363
@rolsin1363 Жыл бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன்
@sankollywood
@sankollywood Жыл бұрын
Great great great 🙏🙏🙏
@mahashiniphotography
@mahashiniphotography Жыл бұрын
Beautiful sharing Dr.Anna❤
@saratha421
@saratha421 Жыл бұрын
நம்பிக்கை தூண்டும் காணொளி. நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கும் நன்றி🙏
@rajaram3231
@rajaram3231 Жыл бұрын
சிறப்பு
@Manivasagam-cf4qu
@Manivasagam-cf4qu Жыл бұрын
நன்றி அண்ணா தங்கள் பதிவிற்கு ஈடுஇணை இல்லை மனமகிழ்ச்சி
@idhayamsupermarket3131
@idhayamsupermarket3131 Жыл бұрын
நன்றி சார்
@elarajendran9368
@elarajendran9368 Жыл бұрын
வாழ்க வளமுடன் Sir😊
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
எல்லாம் பிரபஞ்சமே (How to Overcome Maya)
7:53
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН