பொன்னியின் செல்வன் - பகுதி 145 | Ponniyin Selvan story in Tamil | Rajaraja Cholan | Bioscope

  Рет қаралды 89,962

Bioscope

Bioscope

Күн бұрын

Instagram : / satheeshraj_v
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : • Ponniyin selvan story ...
வந்தியத்தேவன் குந்தவையிடம் மேலும் என்னவெல்லாம் கூறினான் என்பதை விவரிக்கும் பதிவு இது.
#PonniyinSelvan #RajarajaCholan #Vandhiyathevan

Пікірлер: 371
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : kzbin.info/aero/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D
@mohanram1401
@mohanram1401 4 жыл бұрын
Entha app la bro edit pandrenga?!!❤️🔥
@Dhanasekar-zv3to
@Dhanasekar-zv3to 4 жыл бұрын
அமரர் திரு கல்கி அவர்களின் பிறந்த நாள் இன்று. இன்றைய தினம் கதையை பதிவிடட்டமைக்கு நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@smmanimozhi4379
@smmanimozhi4379 4 жыл бұрын
வந்தியதேவன் குந்தவை உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. இருவரும் தங்களது அன்பை வெளிப்படுத்தியவிதம் மிகவும் சுவாரஸ்யமான இருந்தது .இவர்களது திருமணம் ஆவது சிறப்பாக நடந்தேறட்டும் .பதிவுக்கு நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@logusr8367
@logusr8367 4 жыл бұрын
இறுதி பகுதியை நெருங்க நெருங்க இதயம் சற்றே கணக்க தான் செய்கிறது.மற்றும் ஒரு சிறந்த பதிவு நன்றி
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good afternoon boss, you commented accurately. All the viewers became friends among each other, irrespective of their age, language, state, status.... Etc.Etec. only preferred for PS Bioscope in Sathish Raj Bro',s magnetic narration in pic.sync. It is very hard to forget these six months experience. In between small small difference of opinion . Let us hope again all the viewers will meet in some other project of Sathish Raj Bro. Bye dear...
@logusr8367
@logusr8367 4 жыл бұрын
@@sumathiprakash1890 exactly amma,you gave a excellent point.by Sathis 's magnetic voice with magnificent output attract and arrest together. காந்த குரலில் அனைவரையும் கட்டிவிட்டார்
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@logusr8367 excellent
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@kiranadithya1414
@kiranadithya1414 4 жыл бұрын
உண்மைதான் நண்பா இந்த கதையை20 வருடங்களுக்கு முன்பு படித்து முடித்த போதும் இப்போதும் அதே போல் உணர்கிறேன்
@svijay6837
@svijay6837 4 жыл бұрын
வந்தியத்தேவனை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது😊 அவரைப் போல் வாழ😉😅😁👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@abinayaduraisamy5058
@abinayaduraisamy5058 4 жыл бұрын
பார்த்திபேந்திரன்😡😡😡..... வந்தியத் தேவன் 🤺 & குந்தவை 🧚‍♀️ காதல் 💕💕💕 உரையாடல் அற்புதம்👌🎉🎊...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம்
@premasrinivasan1901
@premasrinivasan1901 4 жыл бұрын
சிறந்த கதை மற்றும் இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது🙏🏻🙏🏻👏🏻👏🏻
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@மணிகண்டன்சோழன்
@மணிகண்டன்சோழன் 4 жыл бұрын
"பொன்னியின் செல்வன் " தந்த ஆசான்.. கல்கி. இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு புகழ்வணக்கம்....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@classyartbymadesh2196
@classyartbymadesh2196 4 жыл бұрын
விழிக்கோணத்தில் விஷமபொன் சிரிப்புடன்............ ஆஹா தமிழ் மொழியின் இனிமை அது தனி சுவை .வாழ்த்துக்கள் சகோ நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sathishsathish5550
@sathishsathish5550 4 жыл бұрын
இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா. வந்தியத்தேவன் மற்றும் குந்தவை தேவியின் உரையாடல்கள் சிறப்பு. நன்றி அண்ணா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 4 жыл бұрын
தமிழ் போல் பிறமொழிகள் யாவும் இந்த காதல் கதையை இவ்வளவு சுவைமிக்க உணர்சி ததும்ப மெய் சிலிர்க கூறி இருக்க முடியாது தமிழ் என் உயிர்😘😘 ஐயா முந்தைய பதிவில் எல்லாம் எனக்கு பார்வையாலர்கள் அதிகமாக கிடைக்க என்று கூரி நிர்கள் இப்பொழுதும் அதே சங்கடம் நிகழ்ந்து வருகிறதா??? {வாழ்க தமிழ் வளர்க தொலைநோக்கி}
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம். பார்வையாளர்கள் மிகக்குறைவே.
@gvidhya6411
@gvidhya6411 4 жыл бұрын
Wooooowwwww.... What a ***Love Proposal OSM, Fantastic, Fabulous!!!!!***
@vinothjin38
@vinothjin38 4 жыл бұрын
இன்றைய பதிவில் இடையே உங்கள் குரல் வித்தியாசம் உள்ளது இருந்தாலும் என்றும் போல் இன்றும் இனிமையான பதிவு. நன்றி சதிஷ்ராஜ்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@subramaniankrishnan4507
@subramaniankrishnan4507 4 жыл бұрын
வந்தியத்தேவன் - குந்தவை, காதல் வார்த்தைகள் என்ன நயம், என்ன தெளிவு. மிகவும் அருமை.
@28sganesh
@28sganesh 4 жыл бұрын
தமிழின் பெருமையை அறிந்து அதனை சிறப்புற கையாண்டுள்ளார் கல்கி அவர்கள். அதனை நயம்படக் கூறுகிறார் சதீஷ் அண்ணா.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@28sganesh excellent opinion
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@laxmiravi6671
@laxmiravi6671 4 жыл бұрын
வந்தியத்தேவன் குந்தவையை திருமணம் செய்து கொள்வதற்காக சுந்தரசோழரிடம் எவ்வாறு பெண் கேட்க போகிறேன் என்று சொன்ன விதம் ரொம்ப அருமை. அப்போது குந்தவை சுயம்வரம் பற்றி பேசி வந்தியதேவனை நேசிக்கும் விதத்தை மறைமுகமாக சொல்லும் போது சொன்ன வார்த்தைகளில் காதலின் ஆழம் தெரிகிறது. கந்தமாறனின் ஓலை விபரம் உங்கள் குரல் மூலம் அறிய அனைவரும் அடுத்த பதிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் . நன்றி😊
@sathishkumar-qs3ce
@sathishkumar-qs3ce 4 жыл бұрын
🤔
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துகள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@Arun-gf6rh
@Arun-gf6rh 4 жыл бұрын
Evalo naal evunga koodalam rumba varusam palaguna mathiri iruku..rumba miss pannuren Ella character'um.. story mudiya pothunu ninaikum pothu rumba kastama iruku 😭😭😭
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:(
@ramsundaram4615
@ramsundaram4615 4 жыл бұрын
Brilliant story teller. Long live Kalki, long live Sathish Raj
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sir
@manomani7902
@manomani7902 4 жыл бұрын
Sir Next Parthiban Kanavu.....😍waiting ❤️😷
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்
@karanprakashp
@karanprakashp 4 жыл бұрын
@@Bioscopeofficial U can bro...or Vikramaditya story...
@sivaranjani9936
@sivaranjani9936 4 жыл бұрын
@Bioscope - edachum oru Kalki novel try pannunga Anna. Animation work jaasthi irukum na adha kuda cut pannidunga. Neenga padichu audio release panna mattum kuda podhum. :)
@premasrinivasan1901
@premasrinivasan1901 4 жыл бұрын
@@sivaranjani9936 yes
@sridharg7601
@sridharg7601 4 жыл бұрын
படிக்க படிக்க திகட்டாத காவியம் இப்பொழுது உங்கள் குரலில் கேக்க கேக்க இனிக்கும் காவியம் 👍👍👍👍👍👍
@sarassarasu6961
@sarassarasu6961 4 жыл бұрын
நாங்களாக வாசித்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக படித்திருக்க முடியாது உங்களது வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள் 👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@teenaraj1044
@teenaraj1044 3 жыл бұрын
உரையாடல் மிகவும் மிகவும் அருமை..
@கணேசன்.ரா
@கணேசன்.ரா 4 жыл бұрын
மகிழ்ச்சியான பகுதி❤️........ நன்றி அண்ணா.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@dhanasegaranrajendiran7342
@dhanasegaranrajendiran7342 4 жыл бұрын
மிகவும் சிறப்பு நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@balajim6785
@balajim6785 4 жыл бұрын
Verithanam verithanam 🔥🔥🔥💯
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@manjulasellathambu4204
@manjulasellathambu4204 4 жыл бұрын
I am going to miss your majestic voice Sathish I have got lot of people in Sydney Australia hooked into your story telling(narration) I have read the entire 5 parts about 15 times in my life time. You never get bored reading it. Such a beautiful story. I am hoping you will continue with Parthian Kanavu, Sivahamiyin Sabatham and so on Good luck and best wishes for your next venture Please give me your account details so that I can contribute.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good evening madam, you said correctly. The story is one production. But the reproduction involves terrific difficulties from all corners. Here Sathish Raj Bro's magnetic voice in picture sync defeated all the difficulties and could present each episode day by day attracted more viewers like honey bees reaches the flowers which contains the maximum honey. Let us wish him for next project.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Here is my account details: Name: Satheeshraj Acc No: 055801532352 IFSC : ICIC0002690 Branch: Kundrathur
@manjulasellathambu4204
@manjulasellathambu4204 4 жыл бұрын
Thanks
@abibala1058
@abibala1058 4 жыл бұрын
என்ன செய்தி வந்துள்ளது என்று அறிந்து கொள்ளும் அவளுடன் உங்கள் பதிவை எதிர் நோக்குகிறேன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@poongothaikumbakonam4944
@poongothaikumbakonam4944 4 жыл бұрын
Today very special day AMARAR KALKI avrgal birthday my status full . Yes today episode. Very cute VANTHIYATHEVAN & DEVI KUNTHAVAI.....O.... Beautiful 👍👍👍👌 thank you Sathish sir....🙏💐🌹💐💐
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sister
@cl_me_bros6701
@cl_me_bros6701 3 жыл бұрын
Fantastic work Sathish anna
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks a lot thambi. Please watch our next series Sivagamiyin Sabatham: Here is the link: kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@FitForLife787
@FitForLife787 2 жыл бұрын
I dnt know why iam crying when Vanthiyadevan say he was alone nothing with him ❤️❤️❤️❤️❤️❤️
@karthikar4016
@karthikar4016 4 жыл бұрын
Super na...
@snehasneha6196
@snehasneha6196 4 жыл бұрын
Arumaiyaana paguthii ☺☺
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@Rohith_Vlog
@Rohith_Vlog 4 жыл бұрын
நந்தினியின் உண்மையான தந்தை யாராக இருக்கும் என்று தெரியவில்லை. பார்த்திபேந்திர பல்லவனுக்கு இப்படி ஒரு ஆசையா. வந்தியத்தேவன் குந்தவை காதல் உரையாடல் அழகாக உள்ளது. குந்தவை காதல் வெளிப்படுத்திய விதம் அருமை. என்ன ஓலை வந்திருக்கும். அருமையான பதிவு நண்பா.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@santhisanthi4730
@santhisanthi4730 4 жыл бұрын
அருமை அருமை சகோ தரா நன்றி அபாரம்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@pugazhiniprabutamilchannel3934
@pugazhiniprabutamilchannel3934 4 жыл бұрын
அருமை
@ThanjaiTamilanGuna
@ThanjaiTamilanGuna 3 жыл бұрын
ஐயா அமரர் கல்கி அவர்கள் போலவே அவர் பொண்ணியின் செல்வன் நாவலும் காலத்தில் அறியாத அமரர் பொக்கிஷம் ஆகிவிட்டது.. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் பழமை மாறாத படிக்க படிக்க ஆவல் தூண்டும் சற்றே சலிக்காத உண்மை வரலாற்றை தழுவிய கதை.. இது அருமையாக எடுத்துக் கூறிய நண்பர் சதிஸ் அவர்களுக்கும் நன்றி ..
@loganathanlogu8469
@loganathanlogu8469 4 жыл бұрын
அருமை அற்புதம்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@r.yazhiniyan2721
@r.yazhiniyan2721 4 жыл бұрын
உங்கள் குரலில் ஏதோ ஈர்ப்பு விசை உள்ளது அண்ணா . இந்த கதையிலும் உங்கள் குரலிலும் சிக்கி தவிக்கின்றேன், மீண்டு வர இயலாமல் அண்ணா.......
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:) மிக்க நன்றி தம்பி
@28sganesh
@28sganesh 4 жыл бұрын
Miga sariyaga sonnergal nanba. Notifications kaga Ethirparthu kathuirukkum pala peril nanum oruvan.
@r.yazhiniyan2721
@r.yazhiniyan2721 4 жыл бұрын
@@28sganesh 🤩❤️
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@28sganesh hi sir your opinion is a truly one. Very few people could only react in a positive way like you. Edhukkum oru nalla idhayam❤ vemum.
@iyappansubramanian3077
@iyappansubramanian3077 4 жыл бұрын
நன்றி அண்ணா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@malasundari5024
@malasundari5024 4 жыл бұрын
குந்தவை தேவி நந்தினி தேவி பற்றி கருதிய அனைத்தும் குந்தவை எவ்வளவு சிறந்தவர் அதனால்தான் புகழ் என்றும் மங்காமல் விளங்குகிறார் கதை முடியபோகிறதா ஆஹா.வணக்கம்உங்கள்குரலைஇனிஎந்தவகையில்தொடர்ந்து கேட்பது நன்றிகள் வணக்கம் நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
நாங்கள் தொடர்ந்து பல காணொளிகளை பதிவிடுவோம். அதன் மூலம் என் குரலை தாங்கள் கேட்கலாம். மிக்க நன்றி.
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
This episode is really a romantic episode. Human mind is a magical one changing in a strange way. Kundhavai's attitude towards Nandhini is commendable.
@chandrasekaran6858
@chandrasekaran6858 4 жыл бұрын
I agree with you Kundhavai is a role model all girls Her NALINAM azhagu Her V.T's reactive blush azhagu. This episode is Romantic. Kundhavai love in various dimensions is beautiful I.e. passion tolerance forgiveness affection bonding and romance. Oh. What a character. We cannot find such a character in present period.. Beautifully narrated by Sathish Raj.
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
@@chandrasekaran6858 S sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Yes mam
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@chandrasekaran6858Sir, A Big applause for your,well matured, extraordinary revelation of facts. I think it is the luck of Ponniyin Selvan Viewers to get such a transparent personality,I.e. you. Many things to learn from you sir.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@seethalakshmit2879 good evening madam, how are you? Engal channel paathingala??? Whenever you get free time, please go through.
@balajim6785
@balajim6785 4 жыл бұрын
Dialogues arupum pirchiteenga apa...💞💞💞💞
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@klpoornima8465
@klpoornima8465 4 жыл бұрын
சிறப்பு சகோ...........
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@amaragathamani6951
@amaragathamani6951 4 жыл бұрын
Wow.... Beautiful conversation.😍😍😍😍😍😍 Wonderful narration bro.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Well said madame
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot
@nesan100
@nesan100 4 жыл бұрын
மகிழ்ச்சி.....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@Sankarkrc
@Sankarkrc 4 жыл бұрын
இன்று தங்களது பதிவு அருமை. பொன்னியின் செல்வன் புதினம் முடிவை நெருங்கி விட்டது இது மனதில் சிறிய வருத்தத்தை உண்டாக்குகிறது 😞. மேலும் வந்தியத்தேவன் முகத்தில் சோகத்தோடு இந்த பதிவை முடிகிறது. அடுத்த பதிவு சோகம் ததும்பிய பதிவாக இருக்குமா?🤔.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
பொறுத்திருந்து பார்ப்போம்.
@NaveenKumar-zs7yc
@NaveenKumar-zs7yc 3 жыл бұрын
நன்றி தலைவா
@abishek7738
@abishek7738 4 жыл бұрын
next nandha purathu nayaki waiting 🥰😍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good afternoon Sathish Raj Bro, episode full of Vanarkulathu Vandhiya thevan and Kundhavai conversation very excellent secrets of paternity of Madhurandhagan and Nandhini came to know. Vanadhi's interference and calling Kundhavai as ""Akka Akka"" awesome. The last few sentences of Vandhiya thevan and Kundhavai very heart touching,especially the portions were Vandhiya thevan's return after victory ,bringing the victory malais, crown and diamond necklace for Chola Dynasty indirectly hinting his desire for marriage with KundhVai,after hearing this Kundhavai's reply i.e.escaped from Thanjai Kottai and arrived in Pazhyarai from there after many struggles, the orphan youngster who alone met me in palace garden, the scene of ladies own shyness,,excitement,happiness,passion etc. Very awesome awesome, but again for us disappointment due to the ola, message brought by Vanadhi. All the happiness became vain.
@logusr8367
@logusr8367 4 жыл бұрын
Excellent notes and mirrors image of bioscope video amma, especially that akka, akka tone too 😉
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@logusr8367 thank you very much for your kind reply.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Good evening sister. Thanks for the comment
@28sganesh
@28sganesh 4 жыл бұрын
Today is kalki Krishnamoorthy's birthday. Hats off to his awesome writings and tributes to the tamil Fraternity.. Through this marvellous team work of bioscope we can able to get in touch with him..
@28sganesh
@28sganesh 4 жыл бұрын
Kindly do continue this journey with some other novel.. Everytime the views, likes and comments are increasing.. Happy to see this sathish Anna.. A feather in your cap..
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks thambi
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Sir you gave an excellent message about Amara Kalki Krishnamurthy and your opinions about Sathish Raj bro is extremely super....🌷
@28sganesh
@28sganesh 4 жыл бұрын
@@sumathiprakash1890 thanks ma'am everytime your replies are good but I can't reply on time
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@28sganeshSir, first of all let me appreciate you for your compliment by you on my comments. I request you to don't worry about the missed times. Your intention is good. So if the God desires, I may get chances for many more replies from you. God bless you.
@viswanathanlaxman
@viswanathanlaxman 4 жыл бұрын
To the joy of readers Kalki continues to provide the blissful feelings and expressions of love between Vandiyathevan and Kundhavai to heart's content.Again a matter of suspense through the message from Kadambur surfaces.Kalki has shown his skill in writing dialogues which melt upon delivery.Subtle but sure expression of tender love between the two.Your voice also melts according to the sequences
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Sir, Your's is very excellent review.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot sir
@saishenbagam8240
@saishenbagam8240 4 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 அருமை ஒரு நிமிடத்தில் 93.views,39likes,20comments🙏🙏💐💖💖💖💖💖💖😍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@rambabukoduri5733
@rambabukoduri5733 4 жыл бұрын
Very interesting story Thanks sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it
@cuteangel4317
@cuteangel4317 4 жыл бұрын
அருமை அண்ணா🎉🎊🎉🎊
@mohanram1401
@mohanram1401 4 жыл бұрын
Hey bro!!
@mohanram1401
@mohanram1401 4 жыл бұрын
Ena Ela video kum orey comment?;😁
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@niranjanyuga7697
@niranjanyuga7697 4 жыл бұрын
Vela paari next 🙏🙏pls
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்
@lakshmishankar9271
@lakshmishankar9271 4 жыл бұрын
Sir.....வேள்பாரி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்
@karanprakashp
@karanprakashp 4 жыл бұрын
Eagerly waiting for this episode bro...🙃
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks bro
@subhasekar2320
@subhasekar2320 4 жыл бұрын
9 to 10 month hard work great job 👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@dineshl2437
@dineshl2437 4 жыл бұрын
Super arumai
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@kannangiridharan9831
@kannangiridharan9831 4 жыл бұрын
Very fine
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@sridevirayamuthu7391
@sridevirayamuthu7391 4 жыл бұрын
Hi, couldn't find the episodes from 146. Coul you please share the link of rest of the episodes
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Tomorrow I will post it
@jayachandrank4005
@jayachandrank4005 4 жыл бұрын
Intresting sir waiting for next episode❤❤❤👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sir
@janasiva3612
@janasiva3612 4 жыл бұрын
Thala dailum oru episode podu thala
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:) kathaiye mudiyapogudhu Thala
@vetriselvan6188
@vetriselvan6188 4 жыл бұрын
Sandharpa suzhnilai karanamagave nandini ipadi nadndhukondal polum.kundavai VDevan jodi arumai.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Aam
@hariraj9374
@hariraj9374 4 жыл бұрын
Paaaaaahh 🔥🔥
@anuanusiya7757
@anuanusiya7757 4 жыл бұрын
Innum etthana episode irukku bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
2
@klpoornima8465
@klpoornima8465 4 жыл бұрын
மதுராந்தகர் இறந்து விட்டார் என கந்தமாறன் கூறினான் அப்படி இருக்க மதுராந்தகர் எவ்வாரு உயிர்ப்பெற்றார்..........
@sathishkumar-qs3ce
@sathishkumar-qs3ce 4 жыл бұрын
Yes.. how
@Sankarkrc
@Sankarkrc 4 жыл бұрын
வீரபாண்டியன் ஆபத்துதவிகள் காப்பாற்றி இருப்பார்கள்.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மதுராந்தகன் இறந்து விட்டான் என கந்தமாறன் கூறினானே தவிர, அவர் உடலை அவன் பார்க்கவில்லை. அப்படியானால் அவன் கருத்திருமனால் காப்பாற்றப்பட்டிருக்கிறான்.
@klpoornima8465
@klpoornima8465 4 жыл бұрын
கருத்திருமன் அவ்விடத்தில் இருந்தான் அல்லவோ.........….. நன்றி சகோ......புரிந்தது
@dharanim.r2794
@dharanim.r2794 4 жыл бұрын
Good job bro... great
@lathajagannathan4019
@lathajagannathan4019 4 жыл бұрын
Very. Nice
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@navaneethmalaiyappan
@navaneethmalaiyappan 4 жыл бұрын
Kundavai Vandhiyadevan kathalai parimarkonda vitham arumai... Ponmalai polinthathu Innum 2 part mattume ullathu satru varuthamaga ullathu aduthu enna kathai select panni irukuriga anna??
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லை
@wolf_flowra3587
@wolf_flowra3587 4 жыл бұрын
Awesome pls post daily
@Arun-gf6rh
@Arun-gf6rh 4 жыл бұрын
Next episode than last..ithula daily Post veraya..😬
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@wolf_flowra3587
@wolf_flowra3587 4 жыл бұрын
@@Arun-gf6rh oh is it ? Sry I was nt aware
@Charlie-fw9gn
@Charlie-fw9gn 4 жыл бұрын
Wow what a narration bro. Chance ila. Wonderful.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Yes
@nivetha342
@nivetha342 4 жыл бұрын
plss Anna next கடல்புறா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்
@manimegalai9389
@manimegalai9389 4 жыл бұрын
@parimalakrishnans7034
@parimalakrishnans7034 4 жыл бұрын
👍 Nice explanation and voice bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you bro
@babyraj2822
@babyraj2822 4 жыл бұрын
Super
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@praan143
@praan143 4 жыл бұрын
பழைய மதுராந்தகன் இன்னும் இறக்கவில்லையா..? அப்படியென்றால், கந்தமாறன் கொன்றது யாரை....??
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
இறக்கவில்லை. கந்தமாறனின் வேல் பழைய மதுராந்தகன் மேல் பாய்ந்தது. ஆனால் அவன் தப்பிவிட்டான்.
@praan143
@praan143 4 жыл бұрын
@@Bioscopeofficialஆனால், பெரிய பழுவேட்டரையர் கூட கந்தமாறனின் தந்தையிடம் கூறுவாரே.... உங்கள் மகன் சோழ நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறான்.... பழைய மதுராந்தகனை ( பாண்டிய வம்சத்தவன் என்பதால்) கொன்று என்று...
@praan143
@praan143 4 жыл бұрын
@@Bioscopeofficial சதீஷ் ராஜ் சகோ, நீங்களா reply செய்வது...?
@RajagopalSankaranarayanan
@RajagopalSankaranarayanan 4 жыл бұрын
Ayya.. udayar next please...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்
@RajagopalSankaranarayanan
@RajagopalSankaranarayanan 4 жыл бұрын
Kandipaga... then Vengaiyin mainthan by Akhilan
@vishnuvisu6359
@vishnuvisu6359 4 жыл бұрын
Good job Anna 👍🏽
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks thambi
@ponmuthu8389
@ponmuthu8389 4 жыл бұрын
Love propose Sean super
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Yes
@vinitham9809
@vinitham9809 4 жыл бұрын
Super bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sister
@rams3715
@rams3715 4 жыл бұрын
Arumai
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@pradeeppalanisamy2923
@pradeeppalanisamy2923 4 жыл бұрын
Good work 👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@ravani2473
@ravani2473 4 жыл бұрын
Thanks
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it
@yaruevan4997
@yaruevan4997 4 жыл бұрын
17.49 vera level v😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@sabarishkumar.v9599
@sabarishkumar.v9599 4 жыл бұрын
Who is that small boy, why he was crowned as Pandiyan king, If old Madurantakan alias Amarabhujangan Nedunchezhiyan is alive then old Madurantakan should crowned as Pandiyan king?..
@Sankarkrc
@Sankarkrc 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் நாவலை தொடர்ந்து தங்களுடைய அடுத்த முயற்சி என்ன என்பதை தங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன்.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லை
@kavikumar7118
@kavikumar7118 4 жыл бұрын
What a love . Love na ipdi itukanum.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Yes
@anandanvishwanathan5340
@anandanvishwanathan5340 4 жыл бұрын
good
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@TECHRAJ1997
@TECHRAJ1997 4 жыл бұрын
Anna Nega vera level anna super 💐💐💐
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@vanigopinath8972
@vanigopinath8972 4 жыл бұрын
Thank you brother
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it sister
@satheeshnandhu4360
@satheeshnandhu4360 4 жыл бұрын
Sir if you don't mind please add this in next video please sir 🙏🙏🙏🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@onlygaming551
@onlygaming551 4 жыл бұрын
Love you anna keep it up
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks bro
@RamKumar-ye9of
@RamKumar-ye9of 4 жыл бұрын
Adutha video than last nu nenaikum pothu varuthama than irukku
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Romba azhagaga sonnergal.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:(
@RamKumar-ye9of
@RamKumar-ye9of 4 жыл бұрын
சதிஷ் அண்ணா வாய்ப்பு இருந்தால் என்னுடைய வேண்டுதல்.. வேள்பாரி நாவல் இதைப்போல் வெளியிட வேண்டும்
@hariharan8838
@hariharan8838 4 жыл бұрын
I St like I st view Comment
@satheeshnandhu4360
@satheeshnandhu4360 4 жыл бұрын
Today kalko sir's birthday and his greatest novel by your voice
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@kaarthitejas4993
@kaarthitejas4993 4 жыл бұрын
Thank you sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it sir
@subhasekar2320
@subhasekar2320 4 жыл бұрын
Happy tears 😪
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@தமிழ்காவியம்
@தமிழ்காவியம் 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் முற்றிற்று உடையார் எடுத்து கதை சொல்லுங்கள் நண்பா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
முயற்சிக்கிறேன்
@titantheendlessgamer3216
@titantheendlessgamer3216 4 жыл бұрын
Story la paathi vittutinga Vanthiyathavan kunthavaiku Ku sonna antha romantic position yean cut pannitinga athu padikumboothu Tomba arumaiya irrunthuthu
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Paathiyaa? Rendu Moonu line skip panni iruppan bro.
@_TITUS-NIRMAL_
@_TITUS-NIRMAL_ 4 жыл бұрын
Super brooo ❤️❤️❤️
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks bro
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,5 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,5 МЛН