பொன்னியின் செல்வன் - பகுதி 146 | Ponniyin Selvan story in Tamil | Rajaraja Cholan | Bioscope

  Рет қаралды 102,431

Bioscope

Bioscope

3 жыл бұрын

Instagram : / satheeshraj_v
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : • Ponniyin selvan story ...
வந்தியத்தேவனுக்கு வந்த ஓலையில் என்ன செய்தி இருந்தது? அதை படித்துவிட்டு அவன் என்ன செய்தான் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
#PonniyinSelvan #RajarajaCholan #Vandhiyathevan

Пікірлер: 427
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : kzbin.info/aero/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D
@krishnanandpattabiraman7062
@krishnanandpattabiraman7062 3 жыл бұрын
Wish to contact u for english work... Pls give ur email ID... Will write to u..
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
@@krishnanandpattabiraman7062 rajsatheeshraj@gmail.com
@logeshgopi4212
@logeshgopi4212 3 жыл бұрын
@@Bioscopeofficial bro Ena bro video varave ILa 😐😥
@terraxgamingtamil6457
@terraxgamingtamil6457 3 жыл бұрын
Missing hero vanthiyathevan and his funny reactions and diologes like here who r all the fans of vanthiyathevan 👍🏻 . 😭😭😭
@_TITUS-NIRMAL_
@_TITUS-NIRMAL_ 3 жыл бұрын
Crrt thalaiva 💔💔💔💔
@terraxgamingtamil6457
@terraxgamingtamil6457 3 жыл бұрын
@@_TITUS-NIRMAL_ 😉
@rajadurai8546
@rajadurai8546 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மணிமேகலையின் இறப்பு கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது மணிமேகலை போல் ஒரு காதலி கிடைத்தால் அது சொர்க்கம்...🥺🥺🥺🥺
@k.r.t.sivanesan4424
@k.r.t.sivanesan4424 3 жыл бұрын
Yess broo 😭😭😭😭😭
@kavikumar7118
@kavikumar7118 3 жыл бұрын
Ssss Kodi kumbudu pottu kalyanam panikalam
@soundarrajan3580
@soundarrajan3580 3 жыл бұрын
Yess bro😓😓😓
@rajadurai8546
@rajadurai8546 3 жыл бұрын
@@kavikumar7118 ama nanpa
@priyahari6398
@priyahari6398 3 жыл бұрын
உண்மை😢
@subramaniankrishnan4507
@subramaniankrishnan4507 3 жыл бұрын
வந்தியத்தேவன் - மணிமேகலை காதல் புனிதமானது, அருமையானது. மிக அருமையான வரிகள். வாழ்க வந்தியத்தேவன். வாழ்க அமரர் கல்கி. வளர்க்க நம் அருமை நண்பர் திரு.சதிஷ் ராஜ் புகழ். நன்றி நன்றி நன்றி
@mayanmayee3762
@mayanmayee3762 3 жыл бұрын
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா.....? மணிமேகலை...! பாவம் அந்தோ பரிதாபம்.....
@rahulss5815
@rahulss5815 3 жыл бұрын
இவ்வளவு சீக்கிரத்தில் முடிவு பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தாங்கள் இதன் தொடர்ச்சியாக இராஜராஜ சோழரின் வரலாற்றை கூறினால் நன்றாக இருக்கும்.💐💐👏👏
@priyahari6398
@priyahari6398 3 жыл бұрын
Aama bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@arunnehru1067
@arunnehru1067 3 жыл бұрын
பொன்னியின் செல்வனில் எனக்கு மிகவும் பிடித்த பெண் கதா பாத்திரம் மணிமேகலை காரணம் மணிமேகலை போல உண்மையான அன்பை காட்டிய கதா பாத்திரங்கள் யாரும் கிடையாது ❤️💛💚💙💙
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
As you reviewed, their love is divine and True one. That, 'S why both could met at the last moment. Manimegalai's soul awaited tillt the arrival of her true lover and departed on his lap. If one is one sided, things may not end like this.
@user-cw1zb1ej4d
@user-cw1zb1ej4d 3 жыл бұрын
மணிமேகலையின் நிலை மனதை காயபடுத்திவிட்டது....கதையின் நாயகன் ❤️வந்தியதேவனை❤️ இனி பார்க்க முடியாது என்று நினைக்கும் போது மனம் கலங்குகிறது........கல்கி எழுதிய அற்புத படைப்பை சதிஷ்அண்ணா குறலில் கேட்டு இவ்வளவு நாள் மகிழ்ந்தோம்.......மிக்க நன்றி அண்ணா.🙏🏿❤️
@priyaiyyaparaj3951
@priyaiyyaparaj3951 3 жыл бұрын
Bro மனது மிகவும் கனக்கிறது கதை முடிந்து விட்டது என்று பொன்னியின் செல்வன் இன்னும் தொடர்ந்து இருந்திருக்கலாமோ என்று மனம் ஏங்குகிறது அத்தனை அருமை....வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை அண்ணா உங்களின் குரலில் பொன்னியின் செல்வன் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அண்ணா
@HemaLatha-qi9qq
@HemaLatha-qi9qq 3 жыл бұрын
True
@arunamurukanantham778
@arunamurukanantham778 3 жыл бұрын
மணிமேகலை என்னும் மலர் 🌹 உதிர்ந்த்து .ஐந்து பாகமும் நிறைவடைந்த்து அருமை 👌
@Sankarkrc
@Sankarkrc 3 жыл бұрын
மணிமேகலையின் முடிவை கண்டு வருந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகவும் சோகமான பதிவு. இன்னும் சில நாட்கள் இந்த சோகத்தை மறக்கவே முடியாது.😔😔😟.
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Sir, romba azhagaga unmai vaarthaigalil sonneergal
@Sankarkrc
@Sankarkrc 3 жыл бұрын
@@sumathiprakash1890 thank you madam
@logusr8367
@logusr8367 3 жыл бұрын
கதாபாத்திரம் என்றாலும் ,மனம் கவர்ந்த மணிமேகலை மரணம் , மனம் கலங்க தான் செய்கிறது. Bioscope ன் மற்றும் ஒரு சிறந்த பதிவு நன்றி நண்பா
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
What an excellent review. Your review is centum correct.
@klpoornima8465
@klpoornima8465 3 жыл бұрын
கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் சகாப்தம் சதிஷ் சகோவின் இனிமையான குரலில் இனிதே நிறைவுப்பெற்பது....... சகோ மிக்க நன்றி உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி சகோ....... நான் பார்க்கும் முதல் காவியம் இதுவே சகோ.......நன்றி நன்றி நன்றி சகோ....
@mamconmonicarobert5727
@mamconmonicarobert5727 3 жыл бұрын
Superr akka.... 🤩🤩
@klpoornima8465
@klpoornima8465 3 жыл бұрын
Thanks da thangapulla
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Mam, your comment is excellent and deserving for Sathish Raj Bro, One Captain along with team could successfully complete the Maha Historical Story. Bio scope will live always in our heart with evergreen narration of Bro.
@klpoornima8465
@klpoornima8465 3 жыл бұрын
Tq sissy ...... Xactly sissy Sathis bro done a grt job .... Tq sagooo ...
@udhayakumar4781
@udhayakumar4781 3 жыл бұрын
அருமையான பதிவு, மிக்க நன்றி. வந்தியத்தேவனுக்கு என் வந்தனங்கள்!!
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
மிக்க நன்றி. அப்படியே தொடர்ந்து எங்கள் அடுத்த பதிவான சிவகாமியின் சபதமும் காணுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@NithidayaSJ
@NithidayaSJ 3 жыл бұрын
இறுதியில் மணிமேகலை எல்லோருடைய மனதையும் கண்களயும் நனைய செய்துவிட்டாள், அன்பை மட்டுமே தந்த அவளுக்கு ஏற்பட்ட முடிவு இதயத்தை கனக்க செய்கிறது.. அவள் இறக்கும் தருவாயில் வந்தியதேவனோடு சேர்ந்து எனக்கும் கண்ணீர் பெருகிவிட்டது..😭 வாழ்க மணிமேகலை.. வாழ்க வந்தியதேவன்.. வாழ்க அமரர் கல்கி..
@sarassarasu6961
@sarassarasu6961 3 жыл бұрын
மணிமேகலையின் முடிவு மனவேதனை அளிக்கிறது.. மணிமேகலையின் காதல் புனிதமானது..
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Well said
@rithikakarthick4976
@rithikakarthick4976 3 жыл бұрын
இந்த உலகில் உண்மையான காதலுக்கு மணிமேகலையும் ஒரு உதாரணம்...
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Yes, definitely
@muthupragadheesh3641
@muthupragadheesh3641 3 жыл бұрын
மணிமேகளையைப்போல் இனி இந்த பூவுலகிள் இனி எவறும் பிரக்க போவது இல்லை என் கண்கள் கலங்குகிண்றன😭😭😭தோழரே நி நீடுடி வாழ்வாயாக🙌🙌🙌
@Thenpennainadhi
@Thenpennainadhi 3 жыл бұрын
மணிமேகலையைப் பார்க்க பழையாறையில் இருந்து புறப்பட்ட வந்தியத்தேவன் கடந்தகால நினைவலகளை தாங்கள் விவரிக்கும் போது என் கண்கள் பனித்தன. கல்கி அவர்களின் எழுத்து உயிர்பெற்று எழுந்தது.
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Migavum sariyaana opinion
@28sganesh
@28sganesh 3 жыл бұрын
உண்மை எனக்கும் அத்தகைய உணர்வு
@rajajivarahi33
@rajajivarahi33 3 жыл бұрын
எவ்வளவு நல்ல பெண் மணிமேகலை... உங்கள் குரல் இந்த பொன்னியின் செல்வன் கதை முழுதும் உண்மை சம்பவங்கள் போல இழையோடி உயிரோட்டம் அளித்தது... மிக்க மகிழ்ச்சி 😃
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
மிக்க நன்றி. எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@vigneshk4786
@vigneshk4786 3 жыл бұрын
நாங்கள் எத்தனை முறை இந்த காவியத்தை புத்தகங்களில் படித்திருந்தாலும் .. இது போன்று ஒரு அனுபவம் கிடைத்திருக்காது.. மிக்க நன்றி சதீஷ் 🙏
@lalithachandrasekaran4346
@lalithachandrasekaran4346 3 жыл бұрын
பொன்னியி செல்வன் இந்த பகுதி மனதை மிகவும் கணக்க செய்து விட்டது
@nesan100
@nesan100 3 жыл бұрын
100வது ஆளாக எழுதுகிறேன் மணிமேகலை நினைத்து மனம் கலங்கிறது..... நன்றி அண்ணா 🙏
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Very correctly said sir
@TECHRAJ1997
@TECHRAJ1997 3 жыл бұрын
Mudichatha sooo sad really miss to ponninen selvan and you are voice 😢😢😢😢 Kunthavaikkum vanthiyatevanukkum marriage Agatha... !!
@malasundari5024
@malasundari5024 3 жыл бұрын
மிக மிக சிறந்த பதிவு வானதி யின் பேச்சு சரியாக உள்ளது வந்தியத்தேவன் நன்றியுடன் எண்ணும் எண்ணங்கள் அருமை சோகத்துடன் முடிந்தது மணிமேகலை அன்பு.இந்த கதையைத தாங்கள் கூற கேட்டு மீண்டும் பல ஆண்டுகள் மறவாமல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.உங்களூக்கும் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் வணக்கம் அருமை நன்றிகள்
@saranyabangaru6814
@saranyabangaru6814 3 жыл бұрын
I don't expect this gonna be the ending 💔 ... You voice is amazing. It's becomes a habbit of listing to you. Anna try out the another epic creation "கடல் புறா" . 🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks for watching it sister. Please watch our next series Sivagamiyin sabatham. Here is the URL :kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@abinayaduraisamy5058
@abinayaduraisamy5058 3 жыл бұрын
மணிமேகலையின் நிலை பரிதாபமானது...... உயிர் எங்கு எவ்வழியே சென்றது😥😥😥😥.... Miss வந்தியத் தேவன் 🤺... சோகத்துடன் முடிவடைந்த பதிவு...
@munishragavan786
@munishragavan786 3 жыл бұрын
மணிமேகலை போல் ஒரு காதலி கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்..❤️
@dhoni_7beast976
@dhoni_7beast976 3 жыл бұрын
கல்கி ❤️🥺 "பொன்னியின் செல்வன்" ஒரு மாபெரும் சகாப்தம். 🗡️🔥💐 Misssssss uuuuuu 😭🥺💔
@sathishsathish5550
@sathishsathish5550 3 жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பொன்னியின் செல்வனின் கடைசி பதிவு என்று நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ச்சியாக உள்ளது. இந்த நாவலை எழுதிய அமரர் திரு கல்கி அவர்களுக்கு நன்றி. என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு பெரிய நாவலை படித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் தங்களின் குரலின் ஈர்ப்பு சக்தி இந்த முழு நாவலையும் என்னை பார்க்கவும் கேட்கவும் தூண்டியது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது இருந்தாலும். நன்றி அண்ணா. மேலும் தங்களின் குரலில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒரு நாவலை கேட்க ஆவலாக உள்ளேன். 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@seenubsc8123
@seenubsc8123 3 жыл бұрын
I hope we are really miss u the hero vanthiyathevan 😭😭😭 and love you ❤
@munishragavan786
@munishragavan786 3 жыл бұрын
மணிமேகலையின் இறப்பு மிகவும் வருத்தமாக இருக்கிறது.😭😭😭தேவதை போல் காதலி..😭❤️
@dhoni_7beast976
@dhoni_7beast976 3 жыл бұрын
🗡️வந்தியதேவன், அருள்மொழி வர்மன் ❤️, ஆதித்த கரிகாலன்🔥, ஆழ்வார்கடியான்💟, குந்தவை, வானதி, பூங்குழலி, மணிமேகலை ❤️
@pugazhenthij7551
@pugazhenthij7551 Жыл бұрын
மணிமேகலையின் ஒருதலை காதல் - உண்மையான அன்பின் வெளிப்பாடு💚😢
@dineshduraisamy3030
@dineshduraisamy3030 3 жыл бұрын
last 5 minutes my throat are paining ,make me cry -Thanks satish raj
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Bro, I also experienced the same feeling. The depth of story and narration made to feel like this. Excellent creation ....
@bharathkarthi3451
@bharathkarthi3451 3 жыл бұрын
*அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் அழகான முறையில் அளித்ததற்கு மிக்க நன்றி* 🙏
@saishenbagam8240
@saishenbagam8240 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 அருமை 💐💐💐27 நொடியில் இரண்டாம் பதிவு😍 மகிழ்ச்சி 🙏
@meenatchir2144
@meenatchir2144 3 жыл бұрын
கண்கள் கலங்குகின்றன என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Arbhudhamana paarattu
@vanigopinath8972
@vanigopinath8972 3 жыл бұрын
Yes 💔
@rithikakarthick4976
@rithikakarthick4976 3 жыл бұрын
அண்ணா பொன்னியின் செல்வன் முடிந்தாலும் அடுத்த பதிவுகளை நீங்கள் போடவும் உங்கள் குரலைக் கேட்காமல் எங்களுக்கு இருக்க முடியாது...
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@santhisanthi4730
@santhisanthi4730 3 жыл бұрын
அருமை யாக முடித்து வைத்து மனதில் அமைதியான நிலவசெய்திர் ராஜ் அவர்களே
@ramveluram3950
@ramveluram3950 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை மிக அருமை வந்தியதேவன் மீது மணிமேகலை கொண்ட 💏அருமை
@user-dg5qd5eg4r
@user-dg5qd5eg4r 3 жыл бұрын
Mathavanga laachum, avanga seidha thavarukkaaga or piraroda sadhi yaala erandhaanga ... Aana manimegalai yaen saaganum🥺 manimegalai , vandhiyathevan meedhu alavatra Anba dhane vacha... The sad end ever....!🥺 This is why I feel sometimes that the authors are the biggest killers ever😏.. They kill the characters by their pen & thereby the readers heart...!💔
@karthikeyanchokkalingam3326
@karthikeyanchokkalingam3326 3 жыл бұрын
U deserve it bro...my dreams of reading ponniyin selvam but voice equal of KalKi expression.....
@Dhanasekar-zv3to
@Dhanasekar-zv3to 3 жыл бұрын
இந்த பயணம் மணிமேகலையின் மரணத்தால் கனத்த இதயத்துடனே நிறைவு பெற்றாலும் நாம் மீண்டும் சந்திபாபோம்
@chermapandian5978
@chermapandian5978 3 жыл бұрын
Can't believe bro Ponniyin Selvan to be end😭😭😭❤️ Heart breaking movement 💔💔💔💔
@dhavamv484
@dhavamv484 3 жыл бұрын
மணிமேகலையின் இறப்பு கண்ணீர் வந்துவிட்டது 🥺🥺🥺🥺🥺
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
ஆம். எங்களின் அடுத்த தொடர்கதையான சிவகாமியின் சப்தம் காணொளி லிங்க் இதோ: kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU kzbin.info/www/bejne/p6icZKGNYpKFn6c
@s.yuvaraj4675
@s.yuvaraj4675 Жыл бұрын
பத்து நாளா பாக்குறேன் நல்லா இருக்கு பொன்னே செல்வன் சூப்பர் சூப்பர் சூப்பர்🔥🔥🔥👍🙏🔊🎙️
@srinivasanganapathy7679
@srinivasanganapathy7679 3 жыл бұрын
Last episode make me cried 😭😭😭
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
:( எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@dhoni_7beast976
@dhoni_7beast976 3 жыл бұрын
இன்னுமும் ✍️எழுதியிருக்க கூடாதா..? அந்த நயவச்சகன் "கல்கி" 🥺😭💔 🔥🗡️ பொன்னியின் செல்வன் 🔥🗡️💐❤️ இன்னும் ஓர் நூற்றாண்டிற்கு வாழும் 🥺💐
@ar.amuthanasokan3769
@ar.amuthanasokan3769 3 жыл бұрын
PONIYIN SELVAN PAGUTHI 38 LA IRUNTHU UNGALA DAILY FOLLOW PANITU VAREN DAILY OFFICE LA WORK PANRAPO UNGALODA PATHIVUKAGA WAIT PANITU IRUPEN....GREAT JOB BRO...GONNA MISS THIS....
@natarajnataraj9963
@natarajnataraj9963 3 жыл бұрын
உங்களுடைய அடுத்த பதிவாக ,,,,பார்த்திப கனவு ,நான் எதிர் பார்க்கும் நண்பன்
@Rohith_Vlog
@Rohith_Vlog 3 жыл бұрын
வந்தியத்தேவன் பழைய நினைவுகளுடன் வந்த தருணம் மிக அருமை. அனைத்து கதாபாத்திரங்களையும் மீண்டும் பார்த்தது போல உள்ளது. வந்தியத்தேவன் மீது அதீத அன்பு கொண்ட மணிமேகலை. அதீத அன்பின் நிலை இப்படியா ஆக வேண்டும். மணிமேகலை முடிவு நமக்கு பெரிய வருத்தமே. வந்தியத்தேவன் அனைத்து விதத்திலும் கண் முன்னே நிற்கிறார். அதற்குள் முடிந்து விட்டதே. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளாக படிக்க முடியவில்லை. உங்கள் குரலால் இனிதே முடிந்தது. நன்றி நண்பா. வாழ்க.
@_TITUS-NIRMAL_
@_TITUS-NIRMAL_ 3 жыл бұрын
வணக்கம் broo வாய்ஸ் vera level ahhh ❤️🔥🔥🔥🔥🔥🔥
@teenaraj1044
@teenaraj1044 3 жыл бұрын
அனைத்து கதாபாத்திரங்களும் கண்ணீர் வரவழைக்கன்றது.......அருமையான காவியம்......
@mohanasundaramk5792
@mohanasundaramk5792 3 жыл бұрын
Really painful ending .. After this story started , I was travelling with them in my dreams every day .. Missing all charters in ponniyin Selvan !!
@kishoremkaniyan7383
@kishoremkaniyan7383 3 жыл бұрын
yarume innu dislike panala...ore oru thadava first time dislike potukuren bro...
@ragul2327
@ragul2327 3 жыл бұрын
அண்ணா பொன்னியின் செல்வன் முடிய போதா😭 இனும் கதை தொடர்ந்து கொண்டே போனால் நன்றாக இருக்கும்..❤️!
@sanras7191
@sanras7191 3 жыл бұрын
Arumaiyana pathivu, ini repeat mode la paaka vendiyathu thaan,,going to miss episodes,👍chinna varuthamana mudivurai for manimegalai, sirappana mudivurai for ponniyin selvan,. #amarar #kalki#kaivannam#sirappu# nanbar Sathish Raj matrum kuluvinarin arumayana kadhai sollum aatral, graphic edit well done,. Wonderful.
@cuteangel4317
@cuteangel4317 3 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@suganthidinesh2712
@suganthidinesh2712 3 жыл бұрын
ஐயா பொன்னியின் செல்வனை உங்கள் குரலில் கேட்டது மகிழ்ச்சியே..! கதை கேட்கும் நேரத்தில் கற்பனை உலகில் மிதந்தேன் நாவல் முடிந்து விட்டது இனி உங்கள் குரலில் என்ன கதை வரப்போகுதோ என ஆவல் .. வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி தொடரட்டும் 🌹
@sk_vlogs8660
@sk_vlogs8660 3 жыл бұрын
மனம் சற்றே கனமாகிவிட்டது 🥺
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
:( எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@pappupappu203
@pappupappu203 3 жыл бұрын
Hats off my dearest son. Please let us know what next. I didn't want to miss your very expressive tone. You had made the characters of the greatest genius Thiru. Kalli to live once again. Great job.
@vengadesh1632
@vengadesh1632 3 жыл бұрын
கண்ணிருடன் பிரைய மனம் இல்லாமல் விடை பெறுகிறோம்...😭😭😭
@kalaimathirajendran1063
@kalaimathirajendran1063 3 жыл бұрын
Aditha karikaalan izhappuku apram romba romba manasu urugi pona episode ithu thaan 😞😞😞😓😓😓
@pjeyakarthikeyan
@pjeyakarthikeyan 3 жыл бұрын
thank you,thanks for taking time and doing this for us.
@raguveeraraguveera8493
@raguveeraraguveera8493 3 жыл бұрын
மணிமேகலையின் காதல் முடிவும் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையின் முடிவும் நெஞ்சை உருக வைத்தது கண்களை கலங்கவைத்தது அருமை அன்பரே வாழ்க வளமுடன். 🙏
@balajim6785
@balajim6785 3 жыл бұрын
Verithanam verithanam 🔥🔥🔥💯
@nareshkeshika6765
@nareshkeshika6765 3 жыл бұрын
Very sad, it's going to finish off 😭
@prasanth5128
@prasanth5128 3 жыл бұрын
கண்ணீர் அடக்க முடியவில்லை. கதை முடிந்து.... நன்றி சதிஸ் அவர்களை...
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
மிக்க நன்றி. எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@aarthipriya9551
@aarthipriya9551 3 жыл бұрын
Super anna 👍great work 👏👏👏anna idhuku. Apram kidacha news vachu story ah continue pannunga anna ivangaluku adutha generation story sollunga anna❤️
@ashokg6558
@ashokg6558 3 жыл бұрын
Miss you Anna super episode miss and vanthiyadevan..... We will see next super episode... Next story name please say Anna... Such a beautiful episode...
@gunamca8976
@gunamca8976 3 жыл бұрын
உங்கள் குரலால் அனைத்து பாகத்தையும் முதல் முறையாக கேட்டு அறிந்து கொண்டேன், மிக்க நன்றி. மேலும் பல வரலாற்று புத்தகத்தை உங்கள் குரல் வழியாக வெளியிட வேண்டும்..மிக்க நன்றி
@vasukrishna3498
@vasukrishna3498 3 жыл бұрын
மறக்க முடியாத, மறக்கவும் கூடாத அனுபவம்...மிக்க நன்றி அண்ணா 👌🙏
@jayaprakashr4660
@jayaprakashr4660 3 жыл бұрын
Your work should continue .start telling other stories also. We all like you
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 жыл бұрын
Yes, very much needed by us
@priyadiva5639
@priyadiva5639 3 жыл бұрын
Yes.. strongly urge you to do Sivagamiyin sabtham.. want to listen in your voice...
@premasrinivasan1901
@premasrinivasan1901 3 жыл бұрын
மிக்க அருமையான உரையாடல் 👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NaveenKumar-zs7yc
@NaveenKumar-zs7yc 3 жыл бұрын
Miss You Thalaivaa Vandhiyathevan ❤️
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Please watch our next series Sivagamiyin sabatham. Here is the links: kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU kzbin.info/www/bejne/p6icZKGNYpKFn6c
@Tamilmarketer
@Tamilmarketer 3 жыл бұрын
Iyyayo kathai mudinjiducha😭😭😭😭😭😭😭😭😭😭yen manimegalai iranthal😭😭😭😭😭 nandri bioscope 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ungal puniyathal Ponniyin Selvan ulagathil vazhkiren 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 kalki pugazh vazhka
@haripriyavm2119
@haripriyavm2119 3 жыл бұрын
Last episode??😭😭....plz tell some other stories also..we are addicted to Ur narration
@sasikumarvg7373
@sasikumarvg7373 3 жыл бұрын
Same feeling..
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks for watching it. Please watch our next series Sivagamiyin sabatham. Here is the URL :kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@sumathiraghunathan2853
@sumathiraghunathan2853 Жыл бұрын
Thank you so much brother bringing the great writer Kalki story . Unable to control tears at the end of Manimekalai character died at the lap of vanthiyadevan .
@paviravi2453
@paviravi2453 3 жыл бұрын
Manimegalaium..pavam... story .. super Anna. Thank u and narration awesome Anna. Ha..❤️❤️🙏🙏 siva kami sabatham ithae mathri solungha aannha..
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Sure sister
@gvidhya6411
@gvidhya6411 3 жыл бұрын
வந்தியதேவன் எண்ண ஓட்டம்....அருமை... *****ஒரு கதையோ, கதாபாத்திரமே எல்லோர் மனதிலும் இருக்குமே ஆனால்....!!?? முடிவு என்பது இல்லாமலே இருக்கும் அல்லது .....கணத்த இதயமாக இருக்கும்..... ~~~ஆதித்த கரிகாலன், மணிமேகலை அப்படியே~~~
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
:) எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@arivolig9948
@arivolig9948 3 жыл бұрын
Super. Nanbare muyarchi thodarattum. Thamizh samugathirkana miga periya thondu. Vazhthukkal
@aarthipriya9551
@aarthipriya9551 3 жыл бұрын
Vanthiya thevan, raja Raja chozhar lam enna pannanga apram senthan amuthan aatchila ennana nadanthuchu idhulam sollunga anna innum niraya video podunga anna 😦😦
@SathishKumar-jl1vx
@SathishKumar-jl1vx 3 жыл бұрын
Mudivu nu onnu illama iruntha nalla irukum.. Ana athu illama puthu thodakam varathenu kavalaya iruku... Miss youu..
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@ponmuthu8389
@ponmuthu8389 3 жыл бұрын
குந்தவை வந்தியத்தேவன் திருமணம் ? காவியம் முடிவு பெற்றதா..?
@mahabharathamtamil9087
@mahabharathamtamil9087 3 жыл бұрын
Next nandhipurathu nayagi please 🙏🏼🙏🏼👍🏼🔥❤️
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 3 жыл бұрын
Arumai Brother !!
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks a lot sister. Please watch our next series Sivagamiyin sabatham. Here is the URL :kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
@anusha2413
@anusha2413 3 жыл бұрын
256 views in 3 minutes... Such a curiosity creater
@rameshtpr1
@rameshtpr1 3 жыл бұрын
இந்த கடைசி பதிவே மற்ற அனைத்து பதிவுகளிலும் மிக மிக வருத்தமானது... உங்களின் இந்த பணி அருமையானது....
@kumaresan3431
@kumaresan3431 3 жыл бұрын
Sad ending😭
@deepikau3157
@deepikau3157 3 жыл бұрын
Thanks for ur great work sir we r missing ❤️❤️❤️❤️
@natarajanv1920
@natarajanv1920 3 жыл бұрын
என்ன பொன்னியின் செல்வன் கதை முடிந்துவிட்டதா? இன்னும் கொஞ்சம் நீண்டு இருக்கலாம். மணிமேகலையின் அன்பு அமரத்துவமானது. வந்தியதேவன் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் என்ற அற்புத நாவலை எழுதிய அமரர் கல்கி வாழ்க. .....
@karthikar4016
@karthikar4016 3 жыл бұрын
Ayyo athukkulla mudinjurucha na... Intha episode very touching na..
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
:) Thanks sister
@teenaraj1044
@teenaraj1044 3 жыл бұрын
வாழ்க கல்கி ....வாழ்க தமிழ் .....மிக்க நன்றி சதீஷ்.....இக்காவியம் உயிர் இருக்கும் வரை அகலாது என் உள்ளத்திலிருந்து......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanasegaranrajendiran7342
@dhanasegaranrajendiran7342 3 жыл бұрын
மனிதனின் வலி ஒருவர் இறப்பு தான் மிகவும் துயரமானது மிகவும் சிறப்பு அண்ணா நன்றிகள் ஆயிரம் அடுத்த பதிவு
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 3 жыл бұрын
Manadhu kanakkiradhu sadheesh raj neengal ella pahudhium vashitha vidham arpudham ungal kuluvinar anaivarukkum valthukkal nanbare
@Siva-mf5jk
@Siva-mf5jk 3 жыл бұрын
I will really miss this especially vandhiyadevan
@dhoni_7beast976
@dhoni_7beast976 3 жыл бұрын
வந்தியதேவன் 😭😭😭
@guruguru9395
@guruguru9395 3 жыл бұрын
அருமை அருமை அருமை வேறோன்றுமில்லை.
@divakaranm5961
@divakaranm5961 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் மீதான நம் பயணம் முடிந்தது....
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
எங்களுடைய அடுத்த தொடரான சிவகாமியின் சபதம் தொடரையும் தொடர்ந்து கேளுங்கள். kzbin.info/www/bejne/bYDLZWablq1-nsU
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 176 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,6 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 5 МЛН
Что делать, если вас проглотит анаконда???
0:59
Время знаний
Рет қаралды 2,8 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 12 МЛН