பொட்டு வைத்த முகமோ பாடல் | Pottu Vaitha Mugamo song | S. P. Balasubrahmanyam, B. Vasantha .

  Рет қаралды 1,047,688

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

Пікірлер: 159
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தலைவர் ஸ்டைல் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம் கலைத்தாயின் தலைமகனை இந்த உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார்
@ramalingame7845
@ramalingame7845 Жыл бұрын
இளமையும் , எழிலும் நிரம்பிய ஏந்தல் சிவாஜி.
@ganeshenvs2665
@ganeshenvs2665 Жыл бұрын
சிவாஜி யின் நடிப்பில் புதுமையை புகுத்திய பாடல் இந்த பாடல் சிவாஜியின் வெற்றி
@saravanaposter8723
@saravanaposter8723 Ай бұрын
இவர் மாதிரி ஸ்டைலான நடிகர் யாரும் இல்லை.
@dhanush36811
@dhanush36811 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த பாடல்களில்! இதுவு‌ம் ஒன்று!
@MohanKumar-hw3mp
@MohanKumar-hw3mp Жыл бұрын
மிகவும் இயல்பாக ரிலாக்ஸாக ஜாலியாக எடுத்த படம். 14.04.1971 வருடப் பிறப்பு அன்று வெளியான படம். மெகா வெற்றிப் படம். சுமதி என் சுந்தரி கட்டம் போட்ட சட்டை மிகவும் பிரபலம். அனைத்து பாடல்களும் அசத்தல்.
@mohan1771
@mohan1771 7 ай бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை.. படமும் 150 நாட்களுக்கு மேல் ஓடியது
@rajamselvaraj1097
@rajamselvaraj1097 Жыл бұрын
S P B க்கு ஏற்றார் போல் பாடி நடிக்கும் ஒரே தலைவன் சிவாஜி ஓருவரே
@gurusamyt8921
@gurusamyt8921 Жыл бұрын
தவறு நடிகர்களுக்கு தகுந்தவாறு பாடுவது SPBன் தனித்திறன்
@kavinarulsamy75
@kavinarulsamy75 Жыл бұрын
@@gurusamyt8921 ஏண்டா நீ மோடி யோடசேர்ந்தவரா
@seenivasan7167
@seenivasan7167 8 ай бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Жыл бұрын
பாட்டுக்கும் சிவாஜிக்கும் சம்மந்தமே தெரியல ஏதோ பின்னணியில் பாடுவதுபோலுள்ளது ஆனால் அழகாக அற்புதமாக பாடியுள்ளார் SPB.
@nivascr754
@nivascr754 Жыл бұрын
அற்புத குரல்வளம் ( SPB ) அருமையான ஹம்மிங் (வசந்தா மேம் ) துல்லியமான இசை MSV அய்யா... எதை சொல்ல.....
@sundaravadivelu5770
@sundaravadivelu5770 Жыл бұрын
S P B நடிகர் திலகத்தின் பாடிய முதல் பாடல்
@krishnakumar-te4ic
@krishnakumar-te4ic Жыл бұрын
அருமை ஜெயலலிதா காஸ்டியூம் அழகு பாடல் அருமை
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@nithishms2247
@nithishms2247 11 ай бұрын
சூப்பர் ரதி
@natrazan
@natrazan Жыл бұрын
3:31 What a fantastic stylish walk and mannerism, with a pleasure smile over the song. என்ன ஒரு அருமையான ஸ்டைலான நடை மற்றும் ஒரு மகிழ்ச்சியான புன்னகையுடன். வேற யாருடா இங்கே இது போல.
@gnanasambandams2944
@gnanasambandams2944 Жыл бұрын
நடிகர்திலகத்தை உயிருள்ளவரை மறக்கமுடியாது.
@ratnapandiratnapandi9404
@ratnapandiratnapandi9404 Жыл бұрын
அற்புதம் அவர் நடித்த நல்ல படம். அறூமைஅற்ப்தம்
@elamelam-oo6gt
@elamelam-oo6gt 6 ай бұрын
En thalaivan...Kalai Selvi both v nice
@somusundaram8436
@somusundaram8436 11 ай бұрын
இது மாதிரி ஒரு பாட்டு இன்று நினைத்து பார்க்க முடியுமா என்ன ஒரு தனித்துவமான இசை கவித்துமான வரிகள் அழகான நடிப்பு அருமையான குரல்கள் அதெல்லாம் பொற்காலங்கள்
@ramalingame7845
@ramalingame7845 Жыл бұрын
பிராப்தம் , சுமதி என் சுந்தரி ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தன ..
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Sumathi en sundari Sivajiyin sontha padam 100 days.Saviththiriyin sontha padamana Prapththam padam FLAP.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Yeppothum irandum vetriperum: 1971il satrup pisagivittathu!
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
What a stylish face and young dream body. Wav. Emperor of action king in all india.
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகள் அருமை. மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் S.P..பாலசுப்பிரமணியம், வசந்தா இருவரும் பாடிய பாடல். சிவாஜி கணேசன், ஜெயலலிதா இருவரின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சிகள் அருமை.
@sounakaramia1396
@sounakaramia1396 Жыл бұрын
மகிழ்ச்சியான நேரங்கள் நன்றி
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
சிவாஜி சக்ரவர்த்தி
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
சிவாஜிக்காக எஸ்.பி. பாலு பாடிய முதல் பாடல் 🥰
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இந்த படம் எந்த வருடம் வந்தது என்று பார்க்க வேண்டும்.அதற்கு முன்பு இருக்கலாம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@narasimhana9507 1971 April r May.
@kariyanc7410
@kariyanc7410 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது
@karthikeyankandappa3380
@karthikeyankandappa3380 13 күн бұрын
Great song good dress Sivaji and Jaya handsome movements of Sivaji simply Superb according to spb voice modulation only Sivaji can do this.
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 Жыл бұрын
Shivaji looks much younger in SPB’s voice two legends of Tamil film industry …
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Dear Rangarajan Arumugam Slimmilum............!
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
ஜெமினி கணேஷ்...எம்ஜிஆர்..தொடர்ந்து . சிவாஜிகாக பாடிய பாடல்..எந்த குரல் மாற்றமின்றி .இயல்பாக பாட சொல்லி SPB இடம் பாட சொல்லி சூப்பர் ஹிட் பாடல்
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Entha padathil sivaji jayalalitha pair semantic jam both looks so cute jayalalitha extraordinary beauty in this song peralaki
@geetharajaram8745
@geetharajaram8745 Жыл бұрын
Indha paadalil puratchithalaivi avargalin nadir vudaimugabhavanai azhagu
@sugumaran8053
@sugumaran8053 Жыл бұрын
எஸ்பிபி வசந்தா பாடல் மிகவும் அற்புதம் அற்புதம் அற்புதம் சுமதி என் சுந்தரி இந்த பாடல் கேட்டால் இனம் புரியாத அன்பு வந்து சேரும்
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
தலைமகள் காவிய நாயகி இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் அற்புதமான காவியம். கலைமகள் ஜெயலலிதா அவர்கள் நம்மை ஆண்டவர். இப்போதும் அவர் ஆண்டவர் தான்
@Shanthi561
@Shanthi561 26 күн бұрын
Vanakam
@vasuhiramasamy3924
@vasuhiramasamy3924 Жыл бұрын
Beautiful scenery... Wonderful action of both hero and heroin a song can not forget till our life.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தலைவர் என்றால் ஸ்டைல்
@rjai7396
@rjai7396 Ай бұрын
I am happy for this song.
@PeacePeace-g2m
@PeacePeace-g2m 2 ай бұрын
Very Good Old Sangs Hering Very Nice 😊
@rjai7396
@rjai7396 Жыл бұрын
Beautiful scenery and the song both are very good..thanks.
@nalasamymarappen8576
@nalasamymarappen8576 Жыл бұрын
One of my favourite 🎵what a wanderful scenary
@veeramania5354
@veeramania5354 Жыл бұрын
பாடல் இசை நடிப்பு இயற்கை சூழல் கேமரா கோணம் ஆகிய அனைத்தும் இணைந்து மறக்க முடியாத செவிக்கினிய பாடலை விருந்தாக படைத்துள்ளனர்.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
யார் பாடினாலும் அவராக தெரிபவர் அவர் தான் நம் நடிகர் திலகம்
@kumarezumalai2659
@kumarezumalai2659 Жыл бұрын
The great song
@ravichandran6018
@ravichandran6018 7 ай бұрын
Sivaji ayya stylish actor, super song. Sivaji, jayalalitha looks vey cute successful pair.
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
Mass Acktar sivaji Jaya amma ❤
@rjai7396
@rjai7396 Ай бұрын
What a good songs ah..all are im super.
@vvenkatesh6128
@vvenkatesh6128 Жыл бұрын
Definition of divine music : "MSV"
@palanig5904
@palanig5904 11 ай бұрын
Really shivaji acted according to spb voice
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 Жыл бұрын
What a voice by late Mr SPB ..youthful voice n music by late Mr. MSV great era of golden songs
@govindarajan2414
@govindarajan2414 Жыл бұрын
S P B s first song for Nadigar Thilagam .Glorifies very much and enjoyable
@Blitzkrieg123
@Blitzkrieg123 11 ай бұрын
அழகோ அழகு ஜெ ❤️
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
பேரழகு பெட்டகம் நமது இதய தெய்வம் ஜெயலலிதா அவர்கள். கலை மகளாக வந்து காவிய நாயகி ஆக மாறி நம்மை ஆண்ட தெய்வ பிறவி.
@AbdulMalik-st1jm
@AbdulMalik-st1jm 10 ай бұрын
Evergreen song Most lovable Song
@alexanderp3345
@alexanderp3345 9 ай бұрын
ரசிக்க தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
@rajamselvaraj1097
@rajamselvaraj1097 Жыл бұрын
இந்த படத்திற்கு அப்புறம் தான் சுமதி என் சந்தரி சட்டை அறிமுகம்
@chandramoulibaskaran3886
@chandramoulibaskaran3886 Жыл бұрын
பாடலுக்கு சரியாக வாய் / கை அசைத்து நடிக்கும் நடிகர்கள் ஏராளம் . அனால் கண், கன்னம், மூக்கு, நெற்றி என முகத்தின் ஒவ்வொரு பகுதியையும் நடிக்க வைக்க அந்த மாபெரும் நடிகன் " நடிகர் திலகம் " ஒருவனால் மட்டுமே முடியும் .
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
இந்த பாடலில் அப்படி ஏதும் இல்லை . சும்மா வெட்டி பெருமை பேசக் கூடாது . மிகவும் அருமையான பாடல் , அதற்கு ஏற்ற நடிப்பு அவ்வளவுதான் !!!
@SeenivaasanDM
@SeenivaasanDM Жыл бұрын
​@@selwyninbaraj8999 by in😅 4:18 me my ofl g to
@sundarsundar4779
@sundarsundar4779 Жыл бұрын
தொடக்கத்தில் வரும் சித்தரிசை அருமை கூடவே ஒலிக்கும் கம்மிங் அருமை அருமை எஸ்டிபியின் குரல் அருமை அருமை சுசிலா பாம் இசை இனிமை இனிமை
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
@@selwyninbaraj8999 நண்பர் சந்திரமௌலி தன் பதிவில் நடிப்பின் செல்வனை, தன் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த நடிப்பின் ராஜாவைப் பற்றி மிகச்சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளார். இன்பமாக உள்ளது. இந்தப் பாடலை வேறு எந்த நடிகரும் இந்த அளவு சிறப்பாக, சிறந்த கற்பனைத் திறன், பேசும் கண்ணசைவு, முகபாவம், கன்னக் கதுப்புகளும் கதைக்கும் காதல் மொழிகள், நுண்ணிய உடல் மொழிகள் இவற்றின் மூலம் இவ்வளவு வெகு நளினமாக, Stylish ஆகக் கையாண்டிருக்க துளியும் வாய்ப்பேயில்லை. அதுதான் நடிகர் திலகம். தலை முடியிலிருந்து கால் நகம் வரை, உடலின் ஒவ்வொரு செல்லும் நடிக்கக் கூடிய ஒரே நடிப்புக் கலைஞர். அங்குதான் அவர் மற்ற எந்த நடிகரிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்ட, பெருமைக்குரிய அருமையான பிறவி நடிகராக பாடல் காட்சிகளிலும் தனித்தன்மையுடன் மிளிர்கிறார். அவருடைய காதற் பாடல் காட்சிகளில் உள்ள அவர் காட்டும் கண்ணியம் கலந்த இனிமை மகத்தானது. அது அவர் மட்டுமே பெற்ற வரம் என்றால் அது மிகையாகாது. கொண்டாடுவதற்கு முழுத் தகுதி வாய்ந்த, திறன் நிறைந்த சிவாஜியைப் பாராட்டுவது இன்னும் சற்றுக் கூட இருந்தாலும் அதுவும் ஏற்கக் கூடியதுதான். ஏனெனில் அந்த அபூர்வ நடிக மேதையைப் பாராட்டி மகிழ எல்லை என்பதே இல்லை. வெட்டி வேர் பரப்பும் நறுமணம், அது தரும் குளிர்ச்சி போன்றது அவரது காதல் நடிப்பு. சற்று வித்தியாசமாக உரைத்தால் அது Selவந்தர்கள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் பிரபலமான பல ஏ.சி. சாதனங்களில் ஒன்றான (All)wyn Airconditioner வெளிப்படுத்தும் சுகமான குளிர்ச்சி தரும் இன்பத்தை நிகர்த்த ராஜ போகம் போன்றது என்றும் கூடக் கூறலாம். அன்புடன், V. GIRIPRASAD (70)
@sumathihariharan7176
@sumathihariharan7176 Жыл бұрын
உண்மையை உரைத்த பதிவு பாடல் இசை குரல் நடிப்பு காட்சி மிக சிறப்பாக இருக்கும்
@srinivasanps3598
@srinivasanps3598 Жыл бұрын
Evergreen Song for ever 👌👍
@SiththiFarusa
@SiththiFarusa Жыл бұрын
2023/09/06/இன்றும் கேட்கிறேன் என் தந்தை காலத்து பாடல்கள்
@techcode_man
@techcode_man Жыл бұрын
SPB 💖💖💖💖💖
@palanikumar2124
@palanikumar2124 Жыл бұрын
Jayalalitha entha song le paripoornamana udal alagu muga polivudan jolikirar nalla age epothu eruvarume uyirodu ellai nalla time pass movie all songs very pleasant this song spb first so good to sivaji both looks smart in this movie
@palanikumar2124
@palanikumar2124 Жыл бұрын
@@manmathan1194 avanka alagana pen but she is no more so avankala patri nagaregama rasikalam nanpa
@murua3733
@murua3733 Жыл бұрын
SPB MSV combination just beyond explanation. Just enjoying every bit of it. ❤
@rjai7396
@rjai7396 Ай бұрын
The songs all are nice.
@ShankarGanesh108
@ShankarGanesh108 Жыл бұрын
One of my favorite humming songs... 🤩🤩🤩
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice 😍 melody song and voice and 🎶 and lyrics and location and 💃 11.2.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அன்புடன் காலை🍳☕️ வணக்கம்🙋 நிஷா🙏 10_6_23
@premjamuna8153
@premjamuna8153 Жыл бұрын
Super🏆🏆🏆🏆🏆🏆🏆 old tamil song
@palanig5904
@palanig5904 Жыл бұрын
Fantastic. Nammai veru ulagam azhaithu sellum ragam
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w Жыл бұрын
Jayalalitha is looking cute.
@palanikumar2124
@palanikumar2124 Жыл бұрын
Jayalalitha jolikirar sivaji fit and smart ah erukirar both look cute
@lakshmiganesan9220
@lakshmiganesan9220 Жыл бұрын
My one of the favorite song , wat a style Shivaji Ganesan , and beauty Queen Jayalalitha,
@shanthakumarysounderajah9586
@shanthakumarysounderajah9586 Жыл бұрын
Great actor
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
படம் சுமதி என் சுந்தரி.
@malar3545
@malar3545 3 ай бұрын
Real hero of the song is spb sir
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Жыл бұрын
Nadippukku nadigar thilagam oruvare
@manickammathimanimadhu447e4
@manickammathimanimadhu447e4 Жыл бұрын
Very nice song
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் ! மணமே டை தேடி ! நடை போடும் தேவி ! பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தா ள்.💐😝😍😎😘
@kannabiranv1100
@kannabiranv1100 Жыл бұрын
Prabhu ambika thiruppam super padal
@rjai7396
@rjai7396 Жыл бұрын
Your video songs are composed as a good poem in all respects. Thank you.
@MuruganM-j8r
@MuruganM-j8r 2 күн бұрын
Inthapattuku naan rachikan murugan
@rameshvenkat6907
@rameshvenkat6907 Жыл бұрын
Legends of Tamil Industry.
@Sivasankar-ev6rd
@Sivasankar-ev6rd Жыл бұрын
lovely song
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Nadigar thilagm & J L amma beautiful
@palanikumar2124
@palanikumar2124 Жыл бұрын
Correct
@subramanianrajagopalan1002
@subramanianrajagopalan1002 Жыл бұрын
these checked shirts became popular after this movie
@sunsathiya
@sunsathiya Жыл бұрын
1970 spool tape recorder I listened the song 53 years
@sivagnanapragasamarumugam7556
@sivagnanapragasamarumugam7556 2 жыл бұрын
When I was going to school, can’t forget those days
@kumardoherty7867
@kumardoherty7867 2 жыл бұрын
Lovely song
@s.u.geethaudhayakumar2949
@s.u.geethaudhayakumar2949 Жыл бұрын
Fantastic song in the world
@selvarajp.selvaraj52
@selvarajp.selvaraj52 2 жыл бұрын
Very.very..putiful.songs..super
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Paadal Nadai Hum(VASANTHA) MSV isai SPB Nadigar thilagam action Style Harstyle J Costume Soozhal Direction Camera(Balakrishnan?!) LOCATION Yellame ARPUTHAM!ARPUTHAM,ARPUTHAM!
@rachugloria3267
@rachugloria3267 2 жыл бұрын
Sivaji is equal to Sivaji.
@sakthivelr7068
@sakthivelr7068 Жыл бұрын
பாருங்க நல்லா இதுதான் கொடநாடு
@ramannc3546
@ramannc3546 Жыл бұрын
நன்றிகள்
@ramalingame7845
@ramalingame7845 Жыл бұрын
மூணாறு மேட்டுப்பட்டி அணை
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
பாடிய பாடகருக்காக தன் நடிப்பினையினையே அதற்கு ஏற்றவாறு நடிக்கும் ஒரு கவைஞன்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Unmai
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Aam.anbare,idhu yaaralum mudiyathathu!
@perumalkavi6134
@perumalkavi6134 Жыл бұрын
@@najmahnajimah8728 Ho p
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Isai Siddhar Chidambaram Jayaraman Kaalam.mudhale Nadigar thilagam ippadiththan!
@moorthimu4214
@moorthimu4214 Жыл бұрын
@@najmahnajimah8728 b
@thangmapandi-6868
@thangmapandi-6868 8 күн бұрын
கலை கோட்டை ராணி கை வீசி வந்தாள் சிவாஜி ஜெயலலிதா என்பவர் எங்கே பிறந்திருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா தயவு செய்து சொல்லுங்கள்😢
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எம்எஸ்வீ 👸
@seturamathilagan6043
@seturamathilagan6043 9 ай бұрын
ALUGU (KATCHI&ACTION*ARUMAI
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 Жыл бұрын
சாவே உனக்கு ஒரு சாவு வந்து நெராதோ.
@govindanrengan6518
@govindanrengan6518 Жыл бұрын
சிவாஜி ரசிகர் காந்தரூபன் மாமா அவர்களுக்கு இந்த பாடல்
@somasundaramnadarajamani2468
@somasundaramnadarajamani2468 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@angamuthumuniyappan4380
@angamuthumuniyappan4380 Жыл бұрын
Super 13.12.2022
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
S p b sir 🙏 song
@darathydarathy1821
@darathydarathy1821 Жыл бұрын
எம் ஜி ஆர் .. ரசிகர்களே.... இந்த பாடலை கேட்டீங்களா . உங்களுக்கு மானம் ரோசம் இருக்கா....
@RajKumar-xr8zu
@RajKumar-xr8zu Жыл бұрын
Neenga ezhuthina padala
@sundaravadivelu5770
@sundaravadivelu5770 Жыл бұрын
நம்முடைய நடிகர் திலகத்தை நாம் புகழ்ந்து கொள்ள வேண்டுமே தவிர MGR ரசிகர் களை வம்பிழுக்க கூடாது
@rkumudha7666
@rkumudha7666 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
புரட்சித்தலைவிபுகழ்வாழ்க
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
கட்டழகி ஜெயலலிதா சொர்க்கத்தில் இருக்கிறார்
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
Superb 3.11.22
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இனிய🙋 மாலை. வணக்கம்🙋 நிஷா🙏👌💯
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
I will meet soon
காலத்தால் அழியாத பாடல்கள் உள்ளன
26:47
💞Rekha Srinivasan Official💞
Рет қаралды 1 М.
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 175 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 121 МЛН
Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar
4:43
Deeptha Sivakumar
Рет қаралды 3,3 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН