குருஜி பாதம் பணிகிறேன் நன்றி மிக்க நன்றி நன்றி. கட்டத்தை போடாமலே தங்களின் கணிப்பைப் கண்டு மெய் சிலிர்த்துப்போனேன். நிச்சயம் நேரில் தங்களைப் சந்திப்பேன்.
@Vasurenga4 жыл бұрын
குருஜி பாதம் பணிகிறேன் நன்றி மிக்க நன்றி நன்றி. கட்டத்தை போடாமலே தங்களின் கணிப்பைப் கண்டு மெய் சிலிர்த்துப்போனேன். நிச்சயம் நேரில் தங்களைப் சந்திப்பேன். நேரிலும் சந்தித்து வாழ்த்து பெறுவேன்.
@geethavenkat1284 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏 தங்களின் லாட்டரி சூதாட்டம் பற்றிய கருத்தை ஆமோதிக்கிறேன் குருஜி 👍 மிகவும் பயனுள்ள தகவல்கள்!! வாழ்க வளர்க உங்கள் சேவைகள் குருஜி 🙏🙏🌺🌺
@subhasubha23534 жыл бұрын
உங்களின் ஜோதிட அனுபவ அறிவுக்காக மட்டும் அல்ல இதுபோன்ற துணிச்சலான பேச்சு வருங்கால சந்ததியினர் சரியான வழியில் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணம் இதற்காகவே உங்களை முழுமையாக நம்புகிறோம் இதற்காக உங்களுக்கு கோடி நன்றிகள் குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@இமான்3 жыл бұрын
43:00 most motivated words like you sir
@geethavenkat1284 жыл бұрын
Explanations about PANGHANGAM is helpful to all Tamil People 🙏🙏🌷 🌷👌👍
@ashokkumaralagarsamy97214 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி அவர்களே, நன்றி.
@spiritualworld91298 ай бұрын
Guruji... Awsme prediction🎉
@Vasurenga4 жыл бұрын
குருஜி பாதம் பணிகிறேன் நன்றி மிக்க நன்றி நன்றி. கட்டத்தை போடாமலே தங்களின் கணிப்பைப் கண்டு மெய் சிலிர்த்துப்போனேன். நிச்சயம் நேரில் தங்களைப் சந்திப்பேன். நேரிலும் சந்தித்து வாழ்த்து பெறுவேன்.
@velusamyvelu97593 жыл бұрын
நன்றி குருஜி
@karthi90194 жыл бұрын
Super live guruji 🙏🙏🙏🙏
@manivelgpm7674 жыл бұрын
குருஜீ அவர்களுக்கு கோடான கோடி நன்றி.குருஜீயின் தனித்தன்மை போற்றப்படும்.
@selvarajbalakrishnan27454 жыл бұрын
GURUJI PREMIUM LIVE 1-10-2020 at 7-00 PM 7K views GURUJI TV 156K subscribers Up next Autoplay 23:26 ATCHI- NEECHAM EXPLANATION GURUJI TV 17K views 25:45 3RD BHAVAGA KARAGA SUBATHUVA GURUJI TV 18K views 35:06 குருவின் மறைவு - மாரகாதிபதி - கேந்திராதிபதி - குருஜியின் நேரடி ஜோதிட வகுப்பு. GURUJI TV 237K views 17:51 ராகு தசை யாருக்கு யோகம்? - RAHU DASAI - ADITYA GURUJI - 0102 GURUJI TV 668K views 1:04:11 GURUJI PREMIUM LIVE 30-9-2020 at 7-30 PM GURUJI TV 10K views New 45:10 SUN + VENUS COMBINATIONS GURUJI TV 18K views 20:14 SATURN ASPECTS BY GURU-SUKRA GURUJI TV 20K views 1:00:36 GURUJI LIVE 2-9-2020 at 7-30 PM GURUJI TV 19K views 1:08:20 GURUJI LIVE 22-7-2020 GURUJI TV 17K views 1:00:11 GURUJI LIVE 4-9-2020 at 7-00 PM GURUJI TV 12K views 21:52 2020-RAHU KETHU PEYARCHI PALANGAL GURUJI TV 51K views 37:07 4/5TH LORDS CONTACT WITH LAKNA GURUJI TV 20K views Comments • 56 Add a public comment... Pinned by GURUJI TV Srirenga krishna குருஜி பாதம் பணிகிறேன் நன்றி மிக்க நன்றி நன்றி. கட்டத்தை போடாமலே தங்களின் கணிப்பைப் கண்டு மெய் சிலிர்த்துப்போனேன். நிச்சயம் நேரில் தங்களைப் சந்திப்பேன். 16 hours ago (edited) 1 1 tamil maran குருஜி நீங்கள் சைன்ஸ் மத்தமடிக்ஸ் விஞ்ஞான ஜோதிடர் .... நீங்கள் உதாரணம் சொல்லும்போது விஞ்ஞான ரீதியாக சொல்லுங்கள்.... வான வெளியில் விண் கற்கள் வெடித்து சீதறி பூமியை நோக்கி வரும் போது அதை தகற்க அமெரிக்க விஞ்ஞானிகள் திரு கணித பஞ்ஞாகத்தில் பயன் படுத்தும் டிகிரி கணக்கைதான் பயன் படுத்தி ராக்கெட் அனுப்பி துல்லியமாக தாக்கி அழிப்பார்கள் என்று விஞ்ஞான புஸ்தகத்தில் படித்திற்கிறேன்... யாரோ சொன்னதை வைத்து மகா பெரியவர் மகா பெரியவருனு காஞ்ஞி சந்திர சேகர ஜயரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்துங்கள்... அவரு மகா பெரியவர் இல்லை.. மகா மட்டமானவரு.... அவரு ஜாதியையும் அவரு மொழி செத்து போன சமஸ்கிறத்தை தூக்கி பிடித்து வாழ்த தெலுங்கு பாப்பான்... அவர் தமிழை நிச பாசை என்று சொன்னவறு... மதியம் 12 மணிக்கு முன்பு தமிழ் பேச மாட்டாராம்.. அதை தாண்டி மதியம் 12 க்கு முன்னால் அவர் வாயில் தமிழ் வந்து விட்டால் குளித்து தீட்டு கழித்து பூசை செய்வாராம்... இதை ஒரு அரசு அதிகாரியே அரசு கோப்பில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்... உலகில் அனைத்து மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழி என்று உலக நாடே சொல்கிற போது... நம் தாய் மொழியை நீச பாசைன்னு சொன்ன மகா மட்டமானவரை பற்றி பேசுவதை முதலில் நிறுத்துங்கள்.... 15 hours ago 4 Geetha venkat குருஜி வணக்கம் 🙏 தங்களின் லாட்டரி சூதாட்டம் பற்றிய கருத்தை ஆமோதிக்கிறேன் குருஜி 👍 மிகவும் பயனுள்ள தகவல்கள்!! வாழ்க வளர்க உங்கள் சேவைகள் குருஜி 🙏🙏🌺🌺 16 hours ago 3 Geetha venkat Explanations about PANGHANGAM is helpful to all Tamil People 🙏🙏🌷 🌷👌👍 16 hours ago 1 KARTHI கார்த்தி 90 Super live guruji 🙏🙏🙏🙏 16 hours ago 1 Santhi Balamurali Why are you omid my comment, from the live please tell me guruji 😂😭🤣 14 hours ago Ramesh Kumar . R முயன்று ஓயின்றாயிற்று, தங்கள் ஆசி நாடுகிறேன், என்னை வாழ்த்துங்கள் அதே போதும், 14 hours ago 1 Santhi Balamurali Why are you erase and remove my comment please tell me guruji 🔥🔥🔥 14 hours ago Sakthi Casting Nice 15 hours ago 1 KOWSALYA Sri நன்றி குருவே.... தங்களின் கணிப்பு அனைத்தும் உண்மைகண்டிப்பாக மாவட்ட துணை ஆட்சியர் பதவியை அடைந்து தங்களை காண்கிறேன் குருவே... 16 hours ago (edited) 2 1 SUNDARAMURTHY MURTHY குருஜி excellent prediction👌👌👌👌👍👍👏👏🙏🙏🙏🙏 13 hours ago (edited) Raja Raja Super guruji 14 hours ago Ramprasath 10th fail story super,,, ஜெயகாந்த்தன மிஞ்சிட்டீங்க.... 2 hours ago CUBING gaming 👌👌👌super 3 hours ago Ravi S Great makal apppa appa purivarkalo 14 hours ago SUNDARAMURTHY MURTHY Meenusundar, vanakkam guruji 13 hours ago ARUN RK குருஜி , ராகு தனக்கு அடுத்த ராசியில் இருக்கும் கிரகத்தை 5° குல் பிடித்து இருந்தால் ,ராகு தேச இல் அடுத்த ராசி இல் இருக்கும் கிரகத்தின் பலனே கவர்ந்து செய்வாரா ,அல்லது அவர் இருக்கும் ராசி இல் மாட்டும் இணைத்து இருக்கும் கரகம் தின் பலனே மட்டும் செய்வாரா உதாரணம் : விருச்சக லக்கினம் 10இல் ராகு(26°) ,சூரியன்(17°) 11இல் சந்திரன் (1°) ,ராகு கும் சந்திரன் கும் 5° வித்தியாசம் இந்த சேர்கையே தர்ம கருமதிபதி (9,10 அதிபதி) ராகு உடன் இணைத்து இருக்கிறாராகள் என்று எடுத்து கொள்ளலாமா இதில் புதன்னும் 10 இல் இருந்தால் 9,10,11 அதிபதிகள் ராகு யுடன் இணைத்து ,ராகு மகதனம் தருவார் என எடுத்து கொள்ளலாமா குருஜி நன்றி 15 hours ago 1 KALAISELVI MOHAN 108Days Dad dead in 2018 guruji:elbowcough:. 13.04 1996 7.54Am Salem.how is my mom position?when is my love marriage and will I be a billionaire in my future. guru&Sani dhasa yepdi irukum? Aaiul?Mark ? 13 hours ago Ravi S Ungal unmai puriethu sir 14 hours ago Ashokkumar Alagarsamy அருமையான விளக்கம் குருஜி அவர்களே, நன்றி. 14 hours ago Reply Like Dislike Report Cancel
@sundar62804 жыл бұрын
குருஜி excellent prediction👌👌👌👌👍👍👏👏🙏🙏🙏🙏
@subramani25334 жыл бұрын
ஜோதிட த்தில் அனைத்தும் அறிந்த. குருவே சரணம். இன்றைய Live மிகவும் அருமை. ஜோதிட. ஆர்வலர்களுக்கு வெகு சிறப்பான ஜாதக பலன்கள் தெரிந்து கொள்ள. Live வெகு சிறப்பு.ஆனால் குருஜி Live ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தொடர்ந்து முயற்சித்தும் பலனில்லை. பொருமை பொருமை என நீங்கள் அறிவுரை கூறீனாலும் நானும் கடந்த ஏழூ மாதங்களாக பொறுமையோடும் விடாமுயற்சியோடும் தினமும் முயற்சித்தும் பயனில்லை. என்ன செய்வது குருஜி. நீங்கள் தான் நல்வாக்கு சொல்ல வேண்டும். உங்களை தான் நம்பி உள்ளேன் அய்யா. எல்லாம் அவன் செயல். நன்றி குருஜி. ஆர்.சுப்பிரமணியம் ஆர்.கே.பேட்டை திருவள்ளுர் மாவட்ட ம்
@revathib65424 жыл бұрын
Explanation about Panchangam is excellent guruji. நன்றி
@sswathi41452 жыл бұрын
Vankkam guruji 🙏🏻🙏🏻🙏🏻 yan daughter 20 11 2005 ias aavangala sir plc
@manikandanm61602 жыл бұрын
Correct. Yenakku lagnsm kadagam nu vaakiyathil yenga amma vin father. Parthu sonnar..but it is wrong. Thiru kanitham is correct..
@sakthicasting82594 жыл бұрын
Nice
@saravananvks61314 жыл бұрын
மிகமிக அருமை
@chandramohankalimuthu146510 ай бұрын
சார் என் மகனுக்கு சிம்ம ராசி மகர லக்கினம், லக்கினத்தில் ராகு,7இல் சூரியன் கேது,8இல் செவாய், சனி, சுக்ரன், சந்திரன், புதன்,12இல் தனுசு குரு, உத்திரம் நட்சத்திரம். Ias படிக்கலாமா
@srigurumedicalsravi24614 жыл бұрын
வணக்கம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு இரவு நேர வணக்கம்
@thiagarajan14964 жыл бұрын
உண்மை அய்யா, வாக்கியபஞ்சாங்கம் தவறுதான்,
@User010294 жыл бұрын
பராசரர் மிகப்பெரியவர். வேத வியாசரின் அப்பா, அவர் சொன்னது எப்படி பொய்யாகும்? நன்றாக சொன்னீர்கள் குருஜி 🙏🏻👍
@Raja-ln4do4 жыл бұрын
Super guruji
@nila-ih7mg4 жыл бұрын
Vanakam 25.05.1984 in Jaffna 3.01pm. How is my sukia dhasa? 2nd marriage? New job?
@Rakeshlakshan4 жыл бұрын
good evening guruji .now guru thisai is running .i working in abroad still how many years i will be in abroad . when will i comeback and settle in home town . Chandrasekaran 22/8/82 7.05am Theni
@cubinggaming96194 жыл бұрын
👌👌👌super
@RaviS-ug8zn4 жыл бұрын
Great makal apppa appa purivarkalo
@Elayaraja-uy4js4 жыл бұрын
குருஜி பார்வை எப்பொழுது 6.11. 81 8 : 35AM இடம் திருச்செந்தூர் கும்ப ராசி விருச்சிக ( ல ) இடம் வாங்க வீடு கட்ட யோகம் இருக்கிறதா.சனி தசையில் ஏழரை சனி எப்படி இருக்கும். 3 கிரகங்கள் வர்கோத்தமம்.
@kalaipriya36284 жыл бұрын
108Days Dad dead in 2018 guruji:elbowcough:. 13.04 1996 7.54Am Salem.how is my mom position?when is my love marriage and will I be a billionaire in my future. guru&Sani dhasa yepdi irukum? Aaiul?Mark ?
@ulaganathanr79104 жыл бұрын
Vanakam gurugi Yan Mahan venkatesh poorvigathil vasikalama natakum guru thisa yana palan thrum 8il irukum necha sani thisa yana palan tharum
@ulaganathanr79104 жыл бұрын
Date28/5/1998 2.45pm salem
@sundar62804 жыл бұрын
Meenusundar, vanakkam guruji
@RaviS-ug8zn4 жыл бұрын
Ungal unmai puriethu sir
@paramasivamrevathi20002 жыл бұрын
சார் என் பையனுக்கு வேலை எப்பகிடைக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தயவுசெய்து சொல்லுங்க சார் மிகவும் சிரமம்ப்படுகிறான் 11.9.1998 7.44 pm erode தயவு செய்து சொல்லுங்க சார்
@baladevanjayaraman75274 жыл бұрын
குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்.
@rhamasubramanian6964 жыл бұрын
VANAKKAM GURUJU. அலு த்து விட்டது கேள்வி கமெண்ட்ஸ் அனுப்பி
@PerumPalli4 жыл бұрын
முயன்று ஓயின்றாயிற்று, தங்கள் ஆசி நாடுகிறேன், என்னை வாழ்த்துங்கள் அதே போதும்,
@rvenkatesan6872 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gopinathg72554 жыл бұрын
குருஜீக்கு வணக்கம், எனது மகனுக்கு எந்தகிரகம் அதிக சுபத்துவமாக உள்ளது? அவன் நீதிபதி ஆவனா ? அல்லது வெளிநாட்டில் வேலை செய்வானா? அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று ஜோதிடர்கள் கூறுவது உண்மையா ? 04/07/2009-11.20-AM, OTTAPALAM (KERALA)
@pothigaijothidam--astrolog86044 жыл бұрын
குருஜி சார் வணக்கம். எனது ஜாதகம் வாக்கியபடி கணிக்கப்பட்டதுதான். எனது பெற்றோர் நான் பிறந்தபோது ஒரு ஜோதிடரிடம் கொடுத்து எழுதி வாங்கியிருக்கிறார்கள். அது வாக்கியபடி கணிக்கப்பட்ட ஜாதகம் தான்.. நான் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சமீபத்தில் 5 வருடத்திற்கு முன் ஒரு ஜோதிடரிடம் சென்றேன். அவர் என் ஜாதகத்தை கணித்து அந்த நேரத்தில் எனக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருந்ததோ அதை மிக துல்லியமாக சொன்னார்.( குறிப்பு. அவரிடம் ஜாதகம் பார்த்து விட்டு வரும் வரை நான் எதுமே பேசவில்லை. அவரும் என்னிடம் ஜாதக ரீதியாக ஏதும் கேட்கவில்லை. இதுதான் இப்போதைய பலன் என்று சொல்லி ஜாதகத்தை என்னிடம் தந்துவிட்டார். என்னால் நம்பவே முடியல எப்படி இப்படி எனக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயத்தை இவர் எப்படி சொன்னார்.. பிரம்மிச்சு போய்ட்டேன். இவ்வளவு துல்லியமான பலன் சொல்ல முடியும் என்றால். இதை நாமும் படித்தால் என்ன என்று ஆசைப்பட்டு படிக்க ஆரம்பித்தேன் வெறித்தனமாக படித்தேன். இன்று நானும் ஒரு ஜோதிடனாய் இருக்கிறேன். எனக்கு ஜோதிடத்தில் மேலும் சில பல ஞானத்தை கொடுத்தது உங்களின் வீடியோவும் தான் தேங்க்ஸ் குருஜி. But வாக்கியத்தை என்னால் மறுக்கவோ மீறவோ மனம் வரவில்லை. பலன் துல்லியமாக வருகிறது என்பதால்.
@sujeyprasath4 жыл бұрын
Hi Sir... date of birth 26-01-1988, 08:25 am,wellington,tamil nadu,india..mesham rasi kumbha lagnam. When i will get married? love or arranged marriage? .When i will get a better job?
@jayasurya.m77764 жыл бұрын
வணக்கம் குருஜி இன்றாவது பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் ஜெயசூர்யா 31.5.1997. 11.45pm மதுரை. ராணுவத்தில் வேளை கிடைக்குமா அல்லது சொந்தமாக எந்ததொழில் எப்பொழுது செய்யலாம்
@murugaperumal46463 жыл бұрын
அய்யா என் மகனுக்காக கேற்கிறேன் 19/12/1995 ;; 10:36A.M திருநெல்வேலி படித்துமுடித்துவிட்டு 3 வருடமாக வீட்டில் சும்மா இருக்கிறான் எந்த வேலைனாளும் செய்வதில் ஆர்வமில்லாமல் சோம்பலாக உள்ளான்.என் பெயரை கெடுத்துவிடுவானோ என்று பயமாக இருக்கிறது என் மகன் தலையில் என்ன எழுதி வச்சிருக்கான் இறைவன் இவன் முன்னேறுவானா மாட்டானா பதில் தாருங்கள் அய்யா கை கூப்பி கேட்கிறேன்🙏
@subbulakshmi51394 жыл бұрын
வணக்கம் குருஜி. மிகுந்த மனவருத்தம் குருஜி.செப்டம்பர் 30 அன்றைய நேரலையில் பிறந்த நேரம் கொடுக்க தவறியதால் தூக்கம் இன்றி தவிக்கிறேன். வாக்கிய பஞ்சாங்கம் பற்றிய தங்களின் கருத்துகள் உண்மைதான் குருஜி. நான் கோவில் பெட்டிதான் குருஜி. உங்களுடைய சில நேரலையில் கோவில்பட்டியில் வாக்கிய பஞ்சாங்கம் முறை சரியில்லை என்று கூறியிருக்கிறீர்கள் உண்மைதான் குருஜி. தவறவிட்ட வாய்ப்பை தருவீர்களா குருஜி. 5.6.81.இரவு 11மணி.கடகராசி பூசம் நட்சத்திரம் மகரலக்னம். பழய நேரலையில் த தவறவிட்டவாய்பை மனிதாபிமானத்தோடு பதில் கொடுத்ருக்கிறீர்கள்.எனக்கும் கொஞ்சம் மனிதாபிமானம் காட்டுங்கள் குருஜி.ராசிகெட்டவள் என்று எல்லோறும் கூறுவது உண்மையாக வேண்டாம் குருஜி. பிறந்ததேதி கண்ணில்பட்டுவிட்டது பாதி விமோச்சனம் கிடைத்துவிட்டது. மீதி விமோச்சனம் உங்களிடம் உள்ளது. கருணைகாட்டுங்கள் குருஜி.கடன் நோய் எதிரிகளிடமிருந்து விடுதலை எப்போது. இழந்த சொத்துக்கள கிடைக்குமா.இனிமேல் வாழ்க்கைமாறுமா.
@gamerno72034 жыл бұрын
ரா. பாலமுருகன் 19.04. 2004 , 9.15 PM , திருநெல்வேலி எனக்கு அரசு வேளை கிடைக்க வாய்ப்பு உண்டா ஐய்யா
@subramanian26054 жыл бұрын
162 நாள் குருஜி அனைத்து கிரகங்கள் ராகுவின் தொடர்பில் உள்ளது முதுகுதண்டில் அதிக வலி எப்ப தீரும் குருஜி அரசு group1 வேலை எப்ப கிடைக்கும் குருஜி, தொழில்,மார்க் 26.06.1994 2.35pm மதுரை
@sptech63044 жыл бұрын
வணக்கம் குருஜி . என்னுடைய DOB 21.4.97 இரவு 7.30pm Trichy எனக்கு ராகு திசை சந்திர புத்தி நடக்கிறது இனி வர போகும் குரு மற்றும் சனி திசை எனக்கு பயமாக உள்ளது. இருவரும் பரிவர்த்தனை அடைந்து உள்ளதால் பயம்தான் எனக்கு மற்றும் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை வேறு உள்ளது ஐயா இதற்கு நீங்கள் தான் தீர்வு கூறவேண்டும்
@sptech63044 жыл бұрын
பெயர் சண்முகம் ஐயா
@sptech63044 жыл бұрын
என்னுடைய வேலை மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை இருக்கிறது ஐயா
@anuradha-vn8rt4 жыл бұрын
குருஜியின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை உலக அளவில் கால்பந்து விளையாட்டில் சிறப்பேனா திருச்சி அஸ்வின் 3-12-2005 காலை 4-34 மேற்படிப்பு என்ன படிக்கலாம் ஆசி வழங்குங்கள் குருஜி விடாமல் முயற்சி செய்கிறேன்
@ramprasath9394 жыл бұрын
10th fail story super,,, ஜெயகாந்த்தன மிஞ்சிட்டீங்க....
@rajeshmad83954 жыл бұрын
Good Evening Sir, I am Rajesh from Chennai and subscriber your youtube channel.I saw your recent video about Raghu and Ketu Peyarchi Palan 2020 for Thula lagnam. I would like to know more about my future predictions and current rulling dasha is Raghu Dasha and Ketu antradasha.Pls Clarify whether there will be any impact in this Combinations. Kindly requesting to analyse my birth chart and looking forward for your fruitful reply. My lagnam Thula Lagnam, Dhansu Rasi, Uthiradam Nakshatram-1 DOB 25/11/1987 Time - 0515AM, Place - Chennai please.
@santhibalamurali2384 жыл бұрын
Why are you erase and remove my comment please tell me guruji 🔥🔥🔥
@RaviS-ug8zn4 жыл бұрын
Orunal marum sir
@p.mohanplumbing71584 жыл бұрын
வணக்கம் குருஜி கடன் அழுத்தம் அதிகமாக உள்ளது எப்பொழுது தீரும் வெளிநாடு செல்வேனா நெறய பொருள் சேர்ப்பேனா 29-09-1989. 08:00am திருவள்ளூர் சென்னை
@ariyaluraankensabari27474 жыл бұрын
வணக்கம் நண்பா தங்களுக்கு துலாம் லக்னம் ஆகி கன்னி ராசி ஆகி தற்பொழுது நடந்து கொண்டிருப்பது ராகு தசை கேது புத்தி.இந்த அமைப்பின்படி தங்களுக்கு வெளிநாட்டு கிரகம் என்று சொல்லக்கூடிய ராகு தசை நடப்பதாலும் கடல் தாண்ட கூடிய ராசி என்று சொல்லக்கூடிய கடகத்தில் சந்திரன் வீட்டில் கேது இருப்பதாலும் கேதுவுக்கு வீடு கொடுத்த சந்திரன் 12-ம் இடத்தில் இருப்பதாலும் அடுத்தடுத்த புத்திகள் சர ராசி மற்றும் 12ஆம் இடம் தொடர்புகள் பெற்று வருவதாலும் அடுத்த வருடம் மிக உறுதியாக வெளிநாட்டில் இருப்பீர்கள்.ராகு தசை சூரிய புத்தியில் கடன் உறுதியாக தீர்ந்துவிடும் இந்த அமைப்பின்படி தங்கள் வீட்டில் மகரம் கும்பம் அல்லது மிதுனம் கடகம் சார்ந்த யாரேனும் ஒரு ராசியினர் உங்க வீட்டில் இருப்பார்கள்.நன்றி நண்பா வாழ்த்துக்கள் நண்பா.
@sathiyamurthi58074 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அற்புதமான நேரலை மாவட்ட துணைஆட்சியர் ஆவனோ தசைகள் யோகமாக இல்லை பௌர்ணமியோகம் கடக லக்னம் சாதகம் நன்றாக இருந்தும் பாபத்துவ சனி தசை தங்களுடைய சுபத்துவ கோட்பாடின் அணுவளவும் மாறாமல் விளக்கம் அளித்துள்ளீர்கள் குருஐி உங்களுடைய பின்பற்றாளர்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சிஅடைவார்கள் குருவே மிக்க நன்றி
@tataskytvhdmythilin61884 жыл бұрын
Guruji, today is Uttaratadhi star,if IAM right, Don't mistake me, Vanakkam Guruji
@rhamasubramanian6964 жыл бұрын
வணக்கம் குருவே. நேரலை கிடையாதா இன்றும்
@anuradha-vn8rt4 жыл бұрын
குருஜியின் ஆசிர்வாதம் உலக அளவில் கால்பந்து விளையாட்டில் சிறப்பேனா திருச்சி அஸ்வின் 3-12-2005 காலை 4-34 மேற்படிப்பு என்ன படிக்கலாம் விடாமல் முயற்சி செய்து கிடைக்கவில்லை
@ariyaluraankensabari27474 жыл бұрын
வணக்கம் நண்பா தங்களுக்கு விருச்சிக லக்னம் ஆகி தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஆகி தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிர தசையில் குரு புத்தி இந்த அமைப்பின்படி தங்களுக்கு 9 கிரகத்தில் செவ்வாய் தான் அதிக சுபத்துவம்.காரணம் செவ்வாய் ஸ்தான பலம் இழக்காமல் ஆட்சி பெற்று அந்த செவ்வாயை குரு பார்த்து செவ்வாய் தான் அதிக சுபத்துவமாக இருக்கிறது.அதோடுமட்டுமல்லாமல் லக்னத்திற்கு பத்தாம் இடத்தை செவ்வாய் தொடர்பு கொள்வதாலும் செவ்வாய் தான் அதிக சுபத்துவம்.எனவே செவ்வாய் சம்பந்தப்பட்ட மருத்துவம் கட்டிடம் விளையாட்டு அதிகாரம் சயின்ஸ் சிவில் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட படிப்பு தான் எடுத்து படிப்பீர்கள் நண்பா.செவ்வாய் அதிக சுபத்துவம் ஆக இருப்பதால் விளையாட்டிலும் நல்ல நிலைக்கு நிச்சயமாக உயரமுடியும் வரமுடியும் வாழ்த்துக்கள் நண்பா நன்றி நண்பா
@mathanmurugan47474 жыл бұрын
பிறந்த தேதி: 3-7-1996 நேரம்: 5:49àm இடம்: கோவில்பட்டி ஐயா, எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எந்த துறையில் கிடைக்கும்? ரயில்வேயில் கிடைக்குமா?எப்போது கிடைக்கும்? நன்றி ஐயா🙏
@ariyaluraankensabari27474 жыл бұрын
வணக்கம் நண்பா தங்களுக்கு மிதுன லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் ஆகி தற்போது நடந்து கொண்டிருப்பது ராகு தசையில் புதன் புத்தி.இந்த அமைப்பின்படி தங்களுக்கு 12ஆம் இடம் சுக்கிரனால் சுபத்துவம் ஆகி செவ்வாய் சுக்கிரனால் சுபத்துவ படுத்தப்பட்டு சனி கேதுவால் சூட்சும வலு படுத்தப்பட்டு பத்தாம் பாவத்தில் சனி சம்பந்தப்பட்டு 12ஆம் பாவத்தோடு சனியும் செவ்வாயும் சம்பந்தப்படுவதால் உங்களுக்கு ரயில்வே துறையில் கண்டிப்பாக வேலை கிடைக்கும் ஆனால் அடுத்த வருடம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்ல இருப்பதால் 2022 பிறந்ததிலிருந்து எந்த நேரத்திலும் உங்களுக்கு ரயில்வே துறையில் வேலை மிக உறுதியாக கிடைக்கும்.ரயில்வேயில் வேலை கிடைத்ததும் எனக்கு நிச்சயமாக தெரியப்படுத்துங்கள் நண்பா வாழ்த்துக்கள் நண்பா நன்றாக இருப்பீர்கள்.நன்றி நண்பா
@mathanmurugan47474 жыл бұрын
@@ariyaluraankensabari2747 கண்டிப்பாக நண்பா. மிக்க நன்றி 🙏🙏
@ariyaluraankensabari27474 жыл бұрын
@@mathanmurugan4747 மிக்க நன்றி நண்பா
@subash827 Жыл бұрын
@@ariyaluraankensabari2747 DOB: 21/05/2000 TIME:3:30 night Place: sholavandan, Madurai Rasi: Dhanush rasi Natchathiram: pooradam Lagnam: meenam ஐயா, ஏன் நான் மீன லக்னம். 2aam மேஷம் வீட்டில் சனி குரு,3aam ரிஷபம் வீட்டில் சுக்கிரன், சூரியன், புதன், செவ்வாய்.5 il கடகம் ராகு.10il தனுஷ் வீட்டில் சந்திரன்,11il மகரத்தில் கேது. மேஷத்தில் குருபார்வை சிம்மம், துலாம், தனுசு பார்க்கிறார்.10il சந்திரன் இருக்கிறார். எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும். தற்பொழுது சந்திரதிசை நடக்கிறது. கொஞ்சம் சொல்லுங்க ஐயா...🙏🏽🙏🏽🙏🏽
@santhibalamurali2384 жыл бұрын
Why are you omid my comment, from the live please tell me guruji 😂😭🤣
@muruganvt9634 жыл бұрын
வணக்கம் குருஜி வாக்கியம் தவறானது என்று தாங்கள் சொல்கிறீர்கள்கால புருஷ தத்துவப்படி சனிபகவான் உங்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆகி ஒரு வருடம் ஆகிறது கால புருஷ தத்துவப்படி தொழில் காரகன் தொழில் காரகன் ஆட்சி பெற்ற கார் ஒரு வருடமாக உலகமே தொழில் முடங்கிக் கிடந்த அனைவரும் அறிவோம்.
@Veeramanikandank20412 жыл бұрын
எண்களுக்கடுத்தே எழுத்து உருவானது
@vigneshvignesh17594 жыл бұрын
வணக்கம் ஐயா அப்பா சிறுவயதிலே இறந்துவிட்டார் அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் தொழிலா திருமணம் எப்போது தேதி3/8/1991 நேரம்6:30am இடம் தஞ்சாவூர்
வணக்கம் குரு ஜி லைவ் ஆரம்பித்து. நாள் முதல் கேட்க கிறேன் இன்றும் பதில் இல்லை
@nandhiniusha14344 жыл бұрын
All repeated
@subramanian26054 жыл бұрын
162 நாள் குருஜி அனைத்து கிரகங்கள் ராகுவின் தொடர்பில் உள்ளது முதுகுதண்டில் அதிக வலி எப்ப தீரும் குருஜி அரசு group1 வேலை எப்ப கிடைக்கும் குருஜி, தொழில்,மார்க் 26.06.1994 2.35pm மதுரை
@vigneshvignesh17594 жыл бұрын
வணக்கம் ஐயா அப்பா சிறுவயதிலே இறந்துவிட்டார் அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் தொழிலா திருமணம் எப்போது தேதி3/8/1991 நேரம்6:30am இடம் தஞ்சாவூர்:
@subramanian26054 жыл бұрын
162 நாள் குருஜி அனைத்து கிரகங்கள் ராகுவின் தொடர்பில் உள்ளது முதுகுதண்டில் அதிக வலி எப்ப தீரும் குருஜி அரசு group1 வேலை எப்ப கிடைக்கும் குருஜி, தொழில்,மார்க் 26.06.1994 2.35pm மதுரை
@subramanian26054 жыл бұрын
162 நாள் குருஜி அனைத்து கிரகங்கள் ராகுவின் தொடர்பில் உள்ளது முதுகுதண்டில் அதிக வலி எப்ப தீரும் குருஜி அரசு group1 வேலை எப்ப கிடைக்கும் குருஜி, தொழில்,மார்க் 26.06.1994 2.35pm மதுரை
@subramanian26054 жыл бұрын
162 நாள் குருஜி அனைத்து கிரகங்கள் ராகுவின் தொடர்பில் உள்ளது முதுகுதண்டில் அதிக வலி எப்ப தீரும் குருஜி அரசு group1 வேலை எப்ப கிடைக்கும் குருஜி, தொழில்,மார்க் 26.06.1994 2.35pm மதுரை