சாமியப்பனின் சாணக்கியத்தனம்... வியந்து பாராட்டிய திருச்சி கமிஷனர்

  Рет қаралды 1,159,365

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
சாமியப்பனின் சாணக்கியத்தனம்... வியந்து போய் சைக்கிள் பரிசளித்த திருச்சி கமிஷனர்!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 200
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
அந்த சிறுவனையும் அவருக்கு பரிசு வாங்கி தந்து நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@mandaboy
@mandaboy 3 жыл бұрын
Vanakam Nanba Vanakam Nanbi ungaloda vera level comments la Voice Troll Panni video pandra pudicha support pannunga Nanba 😅❤️ PART 21
@balajiraghupathy3558
@balajiraghupathy3558 3 жыл бұрын
ஊக்கம் அளித்த தமிழக காவல்துறையினருக்கும், ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். ஐயா APJ அவர்களின் வருங்கால இந்தியா. நன்றி மகிழ்ச்சி 🍬🎊💐🍋🌱
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
சமத்து சாமியப்பன்...😍😍இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா...🎉🎊🎂🍰👍
@ragumanic2161
@ragumanic2161 3 жыл бұрын
Menaaatchi meenaatchiii 😚😚✌️
@mandaboy
@mandaboy 3 жыл бұрын
Vanakam Nanba Vanakam Nanbi ungaloda vera level comments la Voice Troll Panni video pandra pudicha support pannunga Nanba 😅❤️ PART 21
@manipraveen7773
@manipraveen7773 3 жыл бұрын
@Meenakshi meenakshi Romba naal kalachi ippa tha pakrom Nice to see ur comment
@onemanmusictamil8537
@onemanmusictamil8537 3 жыл бұрын
ɪ ʟᴏᴠᴇ ᴜ 🤣
@gopalsmart4063
@gopalsmart4063 3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹
@krishhub.3724
@krishhub.3724 3 жыл бұрын
இதுபோன்ற காவல்துறை அதிகாரிகள் பாராட்டுதலுக்கு உரியவர்கள் 🙏
@mohanchandradubai6706
@mohanchandradubai6706 3 жыл бұрын
Yes salute to commisssoner and police department
@tamilbaskar6270
@tamilbaskar6270 3 жыл бұрын
சிறந்த அரசாங்க ஊழியருக்கான இலக்கணம்🙏,நன்றி காவல்துறைக்கு.🙏
@duraisamy3543
@duraisamy3543 3 жыл бұрын
அருமையான முறையில் பரிசு அளித்தது ஒரு மாணவனை சிறந்த குடிமகனாக வர செய்த ஆணையருக்கு நன்றி. மறக்கவே முடியாத ஒரு செயல் அந்த மாணவனின் வாழ்வில்.
@KarthikKarthik-gc5qb
@KarthikKarthik-gc5qb 3 жыл бұрын
சாமியப்பா இனி மென் மேலும் உழைத்து முன்னேர வேண்டும் ஊக்குவித்த காவல் துறைக்கும் நன்றி
@villagepaiyan6720
@villagepaiyan6720 3 жыл бұрын
குட்டி (தளபதி)க்கு 👍👍👍 என்று நிரூபித்துவிட்டான். தளபதி ரசிகர்கள் ஹிட் 👍👍👍
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
சாமியப்பனின் பிறந்த தினமான மார்ச் 5 ம் தினம் ஹெல்மெட் தினமாக கொண்டாடப்படனும் . சாமியப்பனை வெளியேக் கொண்டு வந்த காவல் ஆணையருக்கும் , வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும் பாராட்டுக்கள் 👏👏👏👏
@mandaboy
@mandaboy 3 жыл бұрын
Vanakam Nanba Vanakam Nanbi ungaloda vera level comments la Voice Troll Panni video pandra pudicha support pannunga Nanba 😅❤️ PART 21
@yuvansasikumar502
@yuvansasikumar502 3 жыл бұрын
Super bro
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க"helmet day"
@kaviammu23
@kaviammu23 3 жыл бұрын
@Mohan N Idiot
@sakthisan4016
@sakthisan4016 3 жыл бұрын
Birthday is march 4
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 3 жыл бұрын
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் 👍🙏
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
சூப்பர் சுட்டி பையா...😍😍👏👏 வருங்காலத்தில் சிறந்த குடிமகனாக வாழ நல்வாழ்த்துக்கள்...👌👍
@THE.whitetiger
@THE.whitetiger 3 жыл бұрын
குடிமகன் ஆ🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺😂😂😂
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 3 жыл бұрын
@Joker King 2 🔨💩🚮
@superkings4190
@superkings4190 3 жыл бұрын
ஒரு சில பேர் பன்ற தப்புக்கு ஒட்டுமொத்த காவல்துறையும் பொறுப்பாகாது..வாழ்த்துக்கள் காவல்துறை
@mahendrans7866
@mahendrans7866 3 жыл бұрын
யாருக்கு வாழ்த்துக்கள் கூறுவதென்றே தெரியவில்லை! வாழ்த்துக்கள்!!!
@lawrences9125
@lawrences9125 3 жыл бұрын
Semma comment 🤣🤣🤣🤣
@Mr.bond_0007
@Mr.bond_0007 3 жыл бұрын
But in film he dont put helmet
@medolindaisy
@medolindaisy 3 жыл бұрын
🏆🏆🏆
@mugeshcars
@mugeshcars 3 жыл бұрын
காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் அவர்களுக்கும் சாமியப்பன் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@subramanijeyakodi1273
@subramanijeyakodi1273 3 жыл бұрын
இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட மனிதாபிமான காவல் அதிகாரியும் இருக்கிறார்கள்.அதுபோல காமம் பிடித்த.அதிகாரியும் உள்ளார்.
@Arnoldmani
@Arnoldmani 3 жыл бұрын
😂😂
@Arnoldmani
@Arnoldmani 3 жыл бұрын
Kamaveri ah
@jothibasu5469
@jothibasu5469 3 жыл бұрын
போலீஸ் சட்ட விரோதமா காசு கேட்டா எப்படி எதிர்கொள்ளணும்...... ?? புகார் கொடுத்தவரே புகார் ற வாப்பஸ் வாங்க இல்ல சமரசமா புகார் ற வாப்பஸ் வாங்க காசு கேட்டு கட்டாயப்படுத்துனா எப்படி எதிர் கொள்ளணும்.. சாமானிய மக்கள் எப்படி எதிர் கொள்ளலாம்.. என்ன என்ன வழி முறைகள் உள்ளன..இதை பற்றிய விழிப்புணர்வு பதிவு போடுங்க... ஒருவர் GH ல Admit ஆனவர் புகார் கொடுத்தார்.. அதை விசாரிக்க வந்த போலீஸ் விசாருச்சு பேப்பர் ல எழுதித்தார்.. கை எழுத்து போட்டாச்சு.. சாட்சி கை எழுத்தும் போட்டாச்சு.. போகும் போது காசு கேட்டா என்ன பண்ணணும்.. அதுக்கு காரணம் என்ன னா... வெயில் அடிக்கு அதனால AC கார் ல வந்துருக்கேன் காசு கொடு தா கட்டாயப்படுத்தி காசு வாங்கிக்கொண்டு போறாங்க அந்த போலீஸ்... என்ன கொடும டா... இப்புடி போலீஸ் இருந்தா எவனும் காவல் துறை க்கு போகவே மாட்டாங்க... Sudden னா காசு கேக்காங்க... இந்த நேரத்தில லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுக்க முடியாத சுழல்... இந்த மாதிரி சுழல் ல எப்படி சாமானிய மக்கள் எதிர் கொள்ளலாம் னு ஒரு விழிப்புணர்வு பதிவு போடுங்க
@jothibasu5469
@jothibasu5469 3 жыл бұрын
Corruption ilama police iruntha nalla irukkum...apdi ilaya...
@rajeshprabhu2175
@rajeshprabhu2175 3 жыл бұрын
seeing a police commissioner appreciates a kid like this.. increases the respect for police... hats off..sir (And of course that kid deserve all credit)
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
ஹெல்மெட் போடுங்கன்னு சொன்னாலே இங்கப் பல பேருக்கு கோவம் வருது . சாமியப்பனின் பதிலைக் கேட்டு நடந்தால் பல உயிர்கள் காக்கப்படும் .
@naveensrinivas1482
@naveensrinivas1482 3 жыл бұрын
.
@karthickk9855
@karthickk9855 3 жыл бұрын
நல்ல அதிகாரிகள் வாழ்த்துக்கள் ஐயா 🙏 மேலும் தொடரட்டும் உங்கள் இணிய பணி 👍👍
@sathishsankara3
@sathishsankara3 3 жыл бұрын
Appreciate the tirchy police head.
@சிங்கம்-ன9ங
@சிங்கம்-ன9ங 3 жыл бұрын
No 🙄
@sarathkumar-si3xc
@sarathkumar-si3xc 3 жыл бұрын
@@சிங்கம்-ன9ங y
@mandaboy
@mandaboy 3 жыл бұрын
Vanakam Nanba Vanakam Nanbi ungaloda vera level comments la Voice Troll Panni video pandra pudicha support pannunga Nanba 😅❤️ PART 21
@vinothgaming07
@vinothgaming07 3 жыл бұрын
நண்பா ஏனது வீடியோ பாருங்க பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள்.
@parameswarank9784
@parameswarank9784 3 жыл бұрын
சாமியப்பனின் நேர்மறை எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள், அதை ஊக்குவிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி 🙏👍
@ஓம்-ண4ந
@ஓம்-ண4ந 3 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்துவிட்டு தனது அப்பாவிடம் சைக்கிள் வாங்கித் தர சொல்லி கோரி அடம்பிடிக்கும் சுட்டிபையன் வேல்ராஜ் 🙏
@arumuganainar7645
@arumuganainar7645 3 жыл бұрын
😁😁
@bavi-reditwhatsappstatus7818
@bavi-reditwhatsappstatus7818 3 жыл бұрын
🤣🤣
@marudhanayagammuthuvel2007
@marudhanayagammuthuvel2007 3 жыл бұрын
சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள டிரைவிங் ஸ்கூல் தேடும் வேல்ராஜ்
@pavithraofficial9776
@pavithraofficial9776 3 жыл бұрын
சிறுவனை ஊக்குவித்த போலீஸ் அதிகாரிக்கு மிக்க நன்றி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி🎉🎂🍚🍨🍧
@saibaba8430
@saibaba8430 3 жыл бұрын
தம்பி எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@antonyprabhurajx9836
@antonyprabhurajx9836 3 жыл бұрын
நீரின்று அமையாது உலகு அதுபோல் பாதுகாப்பு இன்றி அமையாது எந்த ஒரு பயணமும். இந்தக் குறளுக்கு தகுந்தார் போல் பயணம் செய்த அந்த சிறுவனுக்கும் நன்றி, போலீஸ் அதிகாரிகளுக்கு கோடான கோடி நன்றி, இந்த செய்தியை வெளியிட்ட பாலிமர் நியூஸ் சேனலுக்கு எங்களது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு மிதிவண்டி நண்பர்கள் நன்றி நன்றி நன்றி.
@SakthiVel-eb8go
@SakthiVel-eb8go 3 жыл бұрын
ஊக்கு விக்க ஆள் இருந்தால் ஊக்குவிப்பவன் கூட தேக்கு விப்பான் என்ற கவியரசர் வாலியின் வரிகள் நினைவில் வருகிறது
@aolmanikandanji
@aolmanikandanji 3 жыл бұрын
நன்றி பாலிமர் . இந்த செய்தி பல சாமியப்பன் உருவாவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் . அதிகாரிகளுக்கும் நன்றி
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
சூப்பர்டா தம்பி👍👌ஏன் பையனா வண்டியில்ல கூட்டிட்டு போகும் போது நானும் ஹெல்மெட் மாட்டி தான் கூட்டிட்டு போவேன்😅எனக்கு யாரும் பரிசு தரல🙄
@instrukarthik
@instrukarthik 3 жыл бұрын
@Mohan N ..pannikum naikum cross ah da neeyi nu solraan
@புதுமைபடப்பதிவகம்
@புதுமைபடப்பதிவகம் 3 жыл бұрын
Priya madam அருமை, நற்செயல்... குழந்தைகளுக்கு இதேபோன்று பல நல்லவறை தொடர்ந்து கற்று கொடுங்க.. சில சைக்கோகளின் comment டை கண்டுகாதீங்க...
@l.k.a.2732
@l.k.a.2732 3 жыл бұрын
எல்லாம் நேரம்
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
@@புதுமைபடப்பதிவகம் 🙂🙏🙏
@pravin____4563
@pravin____4563 3 жыл бұрын
சாமியப்பன் தன்னுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே அவன் தலைகவசம் அணிந்து இருந்தான் அதனாலேயே அவனுக்கு பரிசு கிடைத்தது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 3 жыл бұрын
சிறுவனுக்கு பாராட்டும் அதே வேளையில் ஊக்கம் அளித்த அந்த காவல் அதிகாரியின் படத்தையும் எல்லாம் பார்க்க அளவில் தெளிவாக வெளியிடலாமே. நல்ல அதிகாரிகள் என்றால் அபூர்வமாக இருக்கு சார்.
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
உன் எண்ணம் போல் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி..‌👍👍💐
@sakthivelksp2817
@sakthivelksp2817 3 жыл бұрын
காவல் ஆணையருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் செய்வதற்கு மனம் இருந்தால் போதும் என்ற தத்துவத்தை உண்மையாக்கி நல் உள்ளத்தோடு அச்சிறுவனுக்கு பரிசளித்த காவல் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி
@abdullahsheriff5858
@abdullahsheriff5858 3 жыл бұрын
நாம் இதை போல சிறுவர்களை ரோல் மாடவாக எடுத்து கொள்ள வேண்டும்.
@entertainment9351
@entertainment9351 3 жыл бұрын
நான் வெங்காயம் உரிக்க போகும் போது கூட helmet போடுற, 🤣🤣🤣 வேல்ராஜ் நண்பர் தா இதை பற்றி நியூஸ் சொன்னாங்க 🤣🤣👍
@jothibasu5469
@jothibasu5469 3 жыл бұрын
வேற மாரி வேற மாரி 👍👍
@iamyourfriend6037
@iamyourfriend6037 3 жыл бұрын
@@jothibasu5469 vera marithiri iruka yen ungaluku tamil konjam thaan theriyuma vera mathiri irukunu solringale bro. Avary tamila thaan poturukaru bro💜😊
@ravimp3111
@ravimp3111 3 жыл бұрын
10 கிலோ வெங்காயம் பரிசு
@itsmesange7214
@itsmesange7214 3 жыл бұрын
tshirt a parunga... thalapathy ❤️fan pa antha kutty thalapathy..
@90s.kids.brothers.21
@90s.kids.brothers.21 3 жыл бұрын
I'm also notice her T shirt only pa kutty thalabadi like you da
@prithiviprithivi8719
@prithiviprithivi8719 3 жыл бұрын
Iam also notice
@antibeing8868
@antibeing8868 3 жыл бұрын
Proud moment for Vj anna❤️🔥🔥🔥
@Prabha_028
@Prabha_028 3 жыл бұрын
@@antibeing8868 Lol 😂
@antibeing8868
@antibeing8868 3 жыл бұрын
@@Prabha_028 enn paa😂😂😂
@ajaydevar4006
@ajaydevar4006 3 жыл бұрын
THALAPATHY 😍😘😘T SHIRT🔥🔥🔥
@prakashsam6968
@prakashsam6968 3 жыл бұрын
இதேபோல் காவல் துறை அனைவரிடமும் நடந்து கொண்டால் நாடு முன்னேற்றம் அடையும் குற்றம் குறையும். Salute sir for encouraging this kid.
@suryamech5265
@suryamech5265 3 жыл бұрын
நாம் நடந்து கொள்வதை பொருத்தே காவல் துறையினரும் நம்‌மிடம் நடந்து கொள்வார்கள் ... அனைவரும் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல...சிறுவனை‌ ஊக்குவித்த அனைத்து காவல் துறை சகோதரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...
@gurumeka
@gurumeka 3 жыл бұрын
தலைக்கவசத்தின் அவசியம் உணர்ந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@sailokeshjagadeesan1121
@sailokeshjagadeesan1121 3 жыл бұрын
ஹெல்மெட் அணியாத நாம் தலைகுனிய வேண்டும் 🤔 இச்சிறுவன் முன்பு 🙏
@prabhakaran-xc2qe
@prabhakaran-xc2qe 3 жыл бұрын
Thalapathy fan ah..semma da thambi.valthukkal
@rrajendiran3580
@rrajendiran3580 3 жыл бұрын
Cenema pai the yeam VA in dam
@manisharmi7544
@manisharmi7544 3 жыл бұрын
Ithuvum oru polappa
@pskabilan
@pskabilan 3 жыл бұрын
சிறுவனுக்கும், பெற்றோருக்கும், காவல்துறைக்கும் பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻
@narendhar.d2735
@narendhar.d2735 3 жыл бұрын
Thambi neyum sema onnoda T shirt semma...💥🔥
@vijaynaveen1381
@vijaynaveen1381 3 жыл бұрын
தளபதி விஜய்🔥🔥🔥
@kalimuthukalimuthu9187
@kalimuthukalimuthu9187 3 жыл бұрын
அருமையான ஒரு பதிவு.... அனைவருக்கும் நன்றிகள் பல...
@ungalnanbanraj7164
@ungalnanbanraj7164 3 жыл бұрын
கடவுள் இருக்கான் குமாரு...👌👌👌😉🙏🙏💐🌷🌹🌹💪💪👍👌👌👌
@padmanabhan3025
@padmanabhan3025 3 жыл бұрын
"சிறப்பு தம்பி".... ஈன்ற பொழுது இல்லா இன்பம் உன் அன்னைக்கு நீ சான்றோன் என வாழ்த்தை கேட்ட தாயின் நிலை... அருமை... ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
@ganamassmani1156
@ganamassmani1156 3 жыл бұрын
தளபதி T shirt ல தளபதி.. தளபதி தம்பிகள் எப்பவுமே எடுத்துகாட்டாக தான் இருபாங்க 💥💥💥
@piousrency5565
@piousrency5565 3 жыл бұрын
இப்படியும் நல்மனம் படைத்த காவலா்கள் இருக்கின்றனா் அவையில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்....குறிப்பாக தனது குழந்தை அடம்பிடித்தது என்ற ஒரே காரணத்திற்காக தலைக்கவசம் வாங்கி கொடுத்த பெற்றோா்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍
@rabinjohnson6011
@rabinjohnson6011 3 жыл бұрын
T shirta pathil sollum Nee nalla payanu😍
@naanprakash6271
@naanprakash6271 3 жыл бұрын
Thalapathi
@sabarisabari3490
@sabarisabari3490 3 жыл бұрын
இது போல அதிகாரிகள் இருப்பது நம் நாட்டிற்கு பெருமை நன்றி ஐயா 🙏🙏🙏
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
இந்த வயசுல முன்மாதிரியாக இருக்கும் உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@sagasaganiya4798
@sagasaganiya4798 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தைரியமாக இருக்கனும் எதுக்கும் கவலைப்படக் கூடாது எப்பவும் சந்தோஷமாக தன்னம்பிக்கையோடு இருக்கனும்
@dineshmurali7364
@dineshmurali7364 3 жыл бұрын
இச்செய்தியை கேட்டு ஹெல்மட் போட்டு கொண்டு நடந்து சென்ற வேல்ராஜ்
@riyashanu942
@riyashanu942 3 жыл бұрын
Anna.... 😁🙋
@dineshmurali7364
@dineshmurali7364 3 жыл бұрын
@@riyashanu942 🙋‍♂️😁😁😁🙈🙈
@riyashanu942
@riyashanu942 3 жыл бұрын
@@dineshmurali7364 Enna Pandringa Anna😁
@nancysamuel2700
@nancysamuel2700 3 жыл бұрын
Ayyo sirippudan varuthu unga comment padichitu ,🤣
@dineshmurali7364
@dineshmurali7364 3 жыл бұрын
@@nancysamuel2700 😂😂😂😂
@Anbesivam510
@Anbesivam510 3 жыл бұрын
கமிஷனர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, அந்த சிறுவன் சாமியப்பனை ஊக்கப்படுத்தி சைக்கிள் பரிசு தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@manivijay4305
@manivijay4305 3 жыл бұрын
Vijay fan🔥🔥🔥
@NARENDRAN212
@NARENDRAN212 3 жыл бұрын
Super pa thambi good job🔥
@leelavlogs3990
@leelavlogs3990 3 жыл бұрын
Super chellam Keep rocking da You are super ⭐
@poovanletchumanan3741
@poovanletchumanan3741 2 жыл бұрын
Super, Manitha Neyam.... Valnthugondiirkhu.... Valgga Valamudan, Tamil Nadu Kaval Thurai.....
@pkneditz
@pkneditz 3 жыл бұрын
சூப்பர் டா செல்லக்குட்டி....
@vijayamohan8173
@vijayamohan8173 3 жыл бұрын
சாமியப்பன் வருங்காலத்தில் பெரிய பதவி பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤️❤️❤️
@Kasvaplaza
@Kasvaplaza 3 жыл бұрын
மென்மேலும் சிறப்புடன் வளர நற்௧ருணை சாமியப்பனுக்கு வாழ்த்து௧்௧ள்
@ThirumalaiGautham
@ThirumalaiGautham 3 жыл бұрын
இந்த பதிவிற்கு முதல் லைக் டா தம்பி உனக்காக 👍👍
@senthilkumaran6408
@senthilkumaran6408 3 жыл бұрын
Great commissioner sir,This appreciation will change others mentality to follow the traffic rules🙏
@pandiyarajp1888
@pandiyarajp1888 3 жыл бұрын
உன்னை பெற்றதற்க்கு மிகவும் பெருமைபற்றுருப்பார்கள் உனது பெற்றோர்
@isaimazhai3307
@isaimazhai3307 3 жыл бұрын
தளபதி ரத்தங்கள் இப்படி தான் இருப்பாங்க😍😍😍
@chekamal3628
@chekamal3628 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமையோ அருமை, மகிழ்ச்சி
@SeabreezeLifestyle
@SeabreezeLifestyle 3 жыл бұрын
பல பேர் வீட்டுக்குள்ள போகும் போது தான் முக்கியமாக ஹெல்மேட் போடுகிறார்கள்
@Jotuzz
@Jotuzz 3 жыл бұрын
Enaku enamo um mela tan oru santhegam 🙄
@lyelsawyersingh9076
@lyelsawyersingh9076 3 жыл бұрын
மிக நெகிழ்ச்சியாக உள்ளது. அந்த நல்ல உள்ளம் கொண்ட காவல் துறையினர் Real Hero🙏 அனைவருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் 🙏 👏👏👏.
@karthikinfo6253
@karthikinfo6253 3 жыл бұрын
இதுதான் நேர்மை க்கு கிடைத்த பரிசு.
@jothibasu5469
@jothibasu5469 3 жыл бұрын
ஒருவர் GH ல Admit ஆனவர் புகார் கொடுத்தார்.. அதை விசாரிக்க வந்த போலீஸ் விசாருச்சு பேப்பர் ல எழுதித்தார்.. கை எழுத்து போட்டாச்சு.. சாட்சி கை எழுத்தும் போட்டாச்சு.. போகும் போது காசு கேட்டா என்ன பண்ணணும்.. அதுக்கு காரணம் என்ன னா... வெயில் அடிக்கு அதனால AC கார் ல வந்துருக்கேன் காசு கொடு தா கட்டாயப்படுத்தி காசு வாங்கிக்கொண்டு போறாங்க அந்த போலீஸ்... என்ன கொடும டா... இப்புடி போலீஸ் இருந்தா எவனும் காவல் துறை க்கு போகவே மாட்டாங்க...
@prathapprathap7056
@prathapprathap7056 3 жыл бұрын
Thambi thalapathy rasigan da happy birthday Thambi valthukkal🎂🎂🎂🎂🎂 ❤️❤️❤️❤️
@தளபதிதமிழ்-ஞ6ய
@தளபதிதமிழ்-ஞ6ய 3 жыл бұрын
Thalapathy Vijay Anna pullaigo ❤️
@rakirithi5856
@rakirithi5856 3 жыл бұрын
Idhai pola sandhoshamaana seidhigal pala vara vendum...vaazhthukkal thambi🤝🤝
@kkeditstamil
@kkeditstamil 3 жыл бұрын
இந்ந சிறுவனுக்கு புது மிதிவண்டி கிடைத்ததை பற்றி பொராமை பட்டு முகம் வாடி போன வேல்ராஜ்
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 жыл бұрын
இப்படி பட்ட காவல் தெய்வங்களுக்கூ கோடி வணக்கங்கள்
@positiveenergy9719
@positiveenergy9719 3 жыл бұрын
தளபதி fan pola அதான்.😂😂 T-shirts
@gardening6666
@gardening6666 3 жыл бұрын
சூப்பர் தம்பி. வாழ்த்துக்கள் பல பல. 👏👏👏🌻🌻🌻
@dilipb6826
@dilipb6826 3 жыл бұрын
Who Is Notice Thalapathy T shirt 💯❤️
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 3 жыл бұрын
Super,Excellent motivation, Kind Officers ☺😊👍👍👌👌.
@selvaganesh9728
@selvaganesh9728 3 жыл бұрын
அமைச்சரே சாமியப்பன் டீசர்ட்டில் தளபதி விஜய் இருக்கிறார் பார்த்தீரா
@naanprakash6271
@naanprakash6271 3 жыл бұрын
பார்த்தோம் மன்னா!!
@aadinarayan9680
@aadinarayan9680 3 жыл бұрын
காவல்துறை ஆணையர் அவர்களின் நல்ல மனது வாழ்க சாமியப்பன் உமக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@UBCA-RAJKUMARM
@UBCA-RAJKUMARM 3 жыл бұрын
He is thalapathy vijay fan💖💖💖💖💖see his Tshirt
@sidhuprince9658
@sidhuprince9658 3 жыл бұрын
Wow semma postive newss♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@MohammedAli-ki5ws
@MohammedAli-ki5ws 3 жыл бұрын
Saamiappanukkum Trichy police commissionerukkum vaazhtthukkal.
@murugeshmurugesh4788
@murugeshmurugesh4788 3 жыл бұрын
அய்யா உங்கள். அன்பு அருமை அய்யா.
@shiv1682
@shiv1682 3 жыл бұрын
பரிசுக்காக இனி ஹெல்மெட் அணிந்து நடக்க போகும் வேல்ராஜ்.....😎
@sasikumar6306
@sasikumar6306 3 жыл бұрын
சாமியப்பா தூள்டா கண்ணனா...... அன்பு முத்தங்களுடன் கோவை மெஸா கண்ணன்
@rajeshg9312
@rajeshg9312 3 жыл бұрын
Master fan samiyyappan appdidhan iruppen😍
@LakshmiLakshmi-ue1lz
@LakshmiLakshmi-ue1lz 3 жыл бұрын
Police commissioner avargalukkum,mattra adhigarigallukkum big salute🙏🙏🙏
@suresh.muthukkaruppan
@suresh.muthukkaruppan 3 жыл бұрын
Yarellam avanoda t-shirt la irukka oru star ah kavanichinga. Oru like podunga.
@eugeineashwinrajs3201
@eugeineashwinrajs3201 3 жыл бұрын
Wow... Good humans still there😍😍
@rajag4963
@rajag4963 3 жыл бұрын
நாம கரெக்டா இருந்தா நிச்சயம் நம்மள ஒருத்தன் நோட் பண்ணி ஏதாவது உதவி பண்ணுவான் இல்லை நமக்கு நல்ல பெயரை ஏதோ ஓரு தருணத்துல வாங்கி தரும்...
@Ss-hw5ub
@Ss-hw5ub 2 жыл бұрын
பார்போர்க்கும் மனமகிழ்ச்சி ஏற்படுத்திய மைக்கு நன்றி
@NivethaVlog
@NivethaVlog 3 жыл бұрын
அவங்கள பேச விடுதீங்களா நீங்களே பேசுதீங்க
@vmdevdharshan5432
@vmdevdharshan5432 3 жыл бұрын
சிறுவனை பார்த்து மற்றவரும் மாற வேண்டும் வாழ்த்துக்கள் சாமி நீ அறிவுச்சாமி
@arunkeshwar
@arunkeshwar 3 жыл бұрын
அப்போ நா ஹெல்மெட் போட்டுடு ஒரு பழைய bike ல போன.. எனக்கு ஒரு புது bike வாங்கி தரிங்களா 😁
@arulpriya9409
@arulpriya9409 3 жыл бұрын
நல்ல ஒரு முன் ஊதாரனம் பிறதநாள் வாழ்த்துக்கள் சாமியப்பா வாழ்க வளமுடன்
@MrRunYT
@MrRunYT 3 жыл бұрын
புது சைக்கிள் கிடைத்தாலும் பழைய சைக்கிளை ஓட்ட சொல்லி வீடியோ எடுத்து கொடுமைபடுத்திய வேல்ராஜ்..
@dhinagarandhina262
@dhinagarandhina262 3 жыл бұрын
Who's is velraji bro
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 3 жыл бұрын
@@dhinagarandhina262 correct uh 🔥🔥🔥😂😹
@harishremo1746
@harishremo1746 3 жыл бұрын
@@dhinagarandhina262 yaru adichu Pori kelambi boomi athirutho.avantham velrai.polimer news padikuravantha Avan🤣🤣
@icecube8187
@icecube8187 3 жыл бұрын
@@harishremo1746 dai news padikuravan ranjith da....news script prepare panravan dhan da velraj
@harishremo1746
@harishremo1746 3 жыл бұрын
@@icecube8187 adhu seri adthuthan seri
@sruthisangathi3174
@sruthisangathi3174 3 жыл бұрын
சிறப்பான சம்பவம். வாழ்த்துக்கள் தம்பி. காவல் துறையை தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
@isaimazhai3307
@isaimazhai3307 3 жыл бұрын
வேல்ராஜின் திறமையை பார்த்து வியந்த எலன் மஸ்க் 4 ராக்கெட்டை பரிசளித்தார்🤣🤣🤣
@ravikumarmuthu3108
@ravikumarmuthu3108 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிறுவனுக்கும், ஆணையருக்கும், அந்த சிறுவனின் நேர்மையை உலகிற்கு சொன்ன அந்த காவல் அதிகாரிக்கும்.
@riyasahmed9949
@riyasahmed9949 3 жыл бұрын
நீயே பேசிக்கிட்டு இருக்க அந்தப்பையன பேசவிடுறியாம்மா நீ
@gopalakrishnan19
@gopalakrishnan19 3 жыл бұрын
இந்த நியூஸ் பார்த்து ஒரு பத்து பேர் திருந்தி ஹெல்மெட் போட்டால் அந்த பெருமை இந்த சிறுவன் சாமியப்பனை சேரும் வாழ்த்துக்கள் வளர்க தம்பி
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 3,9 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24