2வயதில் குழந்தை இருக்க காதல் மனைவியை கொன்று காட்டில் புதைத்த கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பால் விபரீதம்

  Рет қаралды 500,833

Polimer News

Polimer News

Күн бұрын

2 வயதில் குழந்தை இருக்க.. காதல் மனைவியை கொன்று காட்டில் புதைத்த கணவன்..! வேறு பெண்ணுடன் தொடர்பால் விபரீதம்..!
#Vellore | #KVKuppam | #Murder | #Collegelove | #Wifemurder
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 409
@பாலைவனபறவைகள்-ழ8த
@பாலைவனபறவைகள்-ழ8த 2 жыл бұрын
பெரும்பாலான பெற்றோர்கள் காதலை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் இதுபோன்ற நாய்களை நம்பி நம் பாசமாக வளர்த்த மகளை கொடுமை செய்வார்களோ என்ற எண்ணம் மட்டுமே
@yuganboopathi
@yuganboopathi 2 жыл бұрын
Correct aha sonnenga
@vadivelnadar1986
@vadivelnadar1986 2 жыл бұрын
Correct 😡
@marxdas9138
@marxdas9138 2 жыл бұрын
💯 true
@nooriya8228
@nooriya8228 2 жыл бұрын
💯💯 true ...😌😌😌
@marimuthunehrun2412
@marimuthunehrun2412 2 жыл бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன் உண்மையான காதல் இருந்தது அதற்கு பின் பணம் மற்றும்காமமே காதலாக காட்சி தருகிறது.
@kalaiselvi1151
@kalaiselvi1151 2 жыл бұрын
Amam unmaodhan
@marimuthunehrun2412
@marimuthunehrun2412 2 жыл бұрын
@@kalaiselvi1151 மிக்க நன்றி சகோதரி.
@goodvibesonly2859
@goodvibesonly2859 2 жыл бұрын
True
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 2 жыл бұрын
உண்மை தான் சகோ ‌🤝
@sindhuesakki6940
@sindhuesakki6940 2 жыл бұрын
Unmai thn bro
@rajasekarans5222
@rajasekarans5222 2 жыл бұрын
நிச்சயமாக பெற்றோர்ரின் எதிர்ப்பிலும் வேதனையிலும் நம்மால் வாழமுடியாது சிந்தியுங்கள் இளஞர்களே
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 2 жыл бұрын
இப்போலம் தப்பு பன்னவங்களுக்கு தண்டனை கிடைக்குதோ இல்லையோ....காதலித்தவர்களுக்கு தண்டனை உடனடியாகவே கிடைக்குது.😢😢(காதலின் சம்பளம் மரணம்).
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
SUPER SUPER👍
@feminarenitha5347
@feminarenitha5347 2 жыл бұрын
Kandipaka
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
பெண்கள் வீட்டின் கண்கள்...... பெத்தவங்கள மீறி காதல் என்ற கன்றாவி ஒன்று வந்தால் வாழ்க்கை இப்படித்தான் போல😭😭😭😭😭😭
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
True 👍👍
@prem91
@prem91 2 жыл бұрын
நண்பி பெற்றவர்களை எதிர்த்து அவர்கள் கண்முன் வாழ்கையில் ஜெயித்து வாழ்ந்து காட்டியர்கள் சிலர் பெற்றவர் பார்த்து திருமணம் செய்து வைத்து நாசமா போனவர்கள் பலர் ஆகமொத்தம் இறைவன் நமக்கான துணையை தருவது வரை மூடிக்கிட்டு இருந்தால் வாழ்கை இன்பம் 👍
@wowvlog777
@wowvlog777 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@honeyRJofficialmedia6255
@honeyRJofficialmedia6255 2 жыл бұрын
@@prem91 super 👌
@dharanipriya3997
@dharanipriya3997 2 жыл бұрын
Unmai 🤝🤳
@rameshm2248
@rameshm2248 2 жыл бұрын
இப்படித்தான் தேடி போய் அவசரப்பட்டு ஏமாந்து நாசமா போகுதுங்க.....
@ashokashok-pr3kz
@ashokashok-pr3kz 2 жыл бұрын
காதல் ஒரு மாயை காதலிக்கும்போது காதலில் எது கேட்டாலும் காதலன் அப்படியே மறுபேச்சு எதுவும் பேசாமல் செய்வான் ஆனால் திருமணத்திற்கு பிறகு அப்படி எதுவும் செய்ய முடியாது கஷ்டங்கள் நிறைய இருக்கும் இதுதான் திருமண வாழ்க்கைக்கும் காதல் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் இதுதான் எதார்த்தம் எதார்த்தம்
@er.sujendransureshb.e5100
@er.sujendransureshb.e5100 2 жыл бұрын
'பசி வந்தால் பத்தும் செய்யும்' அது அந்த காலம் ஆனால் இப்போது "போதை வந்தால் மொத்தமும் காளி உயிர் உடபட... "
@meena2047
@meena2047 2 жыл бұрын
Ama...
@krishnamoorthi9204
@krishnamoorthi9204 2 жыл бұрын
Correct
@vijayalakshmivijayalakshmi9937
@vijayalakshmivijayalakshmi9937 2 жыл бұрын
Fact brother
@SHREEBPL
@SHREEBPL 2 жыл бұрын
நீங்க சொல்றது.. சாதாரணமாக நிகழும்.. காதல் - கல்யாணம் - பிரச்சனை/தகறாரு.. ஆனா இந்த சம்பவத்துல.. கஞ்சா - அடுத்த பெண்மீது கொண்ட காமம் ஆகியவை காரணமானது.. எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே சாயம் கிடையாது.. 🙄
@beautifullife6221
@beautifullife6221 2 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று தான்..பெற்றோர்கள் காதல் திருமணத்தை தடுக்குறாங்க... உண்மையான காதலும் இருக்கு...ஆனால் நிறைய காதல் திருமணம் இந்த மாதிரி தான் கொலைல போய் முடியிது....பாவம் பெற்றோர்கள்
@thanigaivels9712
@thanigaivels9712 2 жыл бұрын
பெற்றோரை பெண்கள் நம்ப வேண்டும்......தாய், தந்தையை விட காதலன் பெரிய அளவில் நம்ப வேண்டாம்
@prem91
@prem91 2 жыл бұрын
உண்மையாக காதல் செய்தால் கழட்டி விடும் பெண்கள் பொய்யாக நேசிக்கும் ஒருவரை நம்பி மரணத்தை கூட பரிசாக பெறுகிறார்கள்🙄
@rajeshkhan6068
@rajeshkhan6068 2 жыл бұрын
Yes
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
True 👍👍
@massgaming6707
@massgaming6707 2 жыл бұрын
Annu,pasam,nermai illatha marriage or any other relationship waste...
@rajapandianpandian8170
@rajapandianpandian8170 2 жыл бұрын
Correct
@brocksurya
@brocksurya 2 жыл бұрын
This is great comment
@marxdas9138
@marxdas9138 2 жыл бұрын
கால விரிக்கும் வரை தான் உண்மையான காதல்....பொறவு எல்லாம் மோதல் தான்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
பாலிமர் டிவியில் மட்டும் தான் இந்த மாதிரி சம்பவங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றன மற்ற சேனல்கள் எல்லாம் மூடி மறைத்து விடுகின்றன
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
WHAT IS YOUR PROBLEM.U WANT TO HIDE EVERYTHING.THIS IS ALSO ONE OF THE NEWS.
@devboopalan2652
@devboopalan2652 2 жыл бұрын
காதல் மட்டும் மாயை இல்லை. இன்பம் துன்பம் பணம் எல்லாம் மாயை தான்
@சப்தரூபிணி
@சப்தரூபிணி 2 жыл бұрын
இன்பம் துன்பம் பணம் இது தான் உண்மை...
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
50 சத்தத்திற்கு மேலான காதல் திருமண வாழ்க்கை தோல்வியில் தான் முடிகிறது !!!! காதல் திருமணம் என்பது பருவ வயதில் ஏற்படும் உடல்பசிதான் !!!!
@pbabu8104
@pbabu8104 2 жыл бұрын
90% bro
@kannanmgm6159
@kannanmgm6159 2 жыл бұрын
Yes
@Iknjmnj
@Iknjmnj 2 жыл бұрын
அந்த 50 சதவிகிதம் நீங்களே யோசிச்சு சொல்றீங்களோ? பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணம் எவ்ளோ சதவிகிதம்?
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@Iknjmnj 10percentage
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
பெத்த அம்மா அப்பாவை நம்பாமல் நீ செய்த இந்த நாசமா போன காதல் உன் உயிரையே பறித்து விட்டது காதலிக்கும் போது இருக்குற பாசம் கல்யாணம் பண்ண பிறகு எங்கேடா போகுது பிடிக்கவில்லை என்றால் விட்டுட்டு போக வேண்டிய தான எதுக்கு சாக அடிச்ச தாய் இல்லாமல் குழந்தை வாழ்வது எவ்ளோ வேதனை தெரியுமா ஆயிரம் உறவுகள் நம் கூட இருந்தாலும் அம்மா போல் வருமாடா பாவி 😭
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 жыл бұрын
பெற்றோரை எதிர்த்து தறி கெட்டு அலையும் புறம்போக்குகளுக்கு இதுதான் முடிவு அது ஆண் பிள்ளையானாலும் சரி பெண் பிள்ளையானாலும் சரி 😭😭
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
Correct
@சேட்டனின்சேட்டைகள்
@சேட்டனின்சேட்டைகள் 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@சுடலைமனநலம்குன்றியவன்
@சுடலைமனநலம்குன்றியவன் 2 жыл бұрын
இதைவிட ஆதாரம் தேவையில்லை விசாரணையின்றி தூக்கிலிடவேண்டும் இல்லையேல் மேலும் குற்றங்கள் அதிகரிக்க நமது சட்டமே காரணம்
@kumaresan7300
@kumaresan7300 2 жыл бұрын
நீர் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியும்
@சுடலைமனநலம்குன்றியவன்
@சுடலைமனநலம்குன்றியவன் 2 жыл бұрын
@@kumaresan7300 நல்ல வஞ்ச புகழ்ச்சி ஏதாவாது சொல்லிட போரேன்
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
உங்களுக்கு எல்லாம் எதுக்குடா காதல் கல்யாணம் பாவம் அந்த பெண் 😭
@jkiruba5203
@jkiruba5203 2 жыл бұрын
காதல்என்றசொல்லின்அர்த்தம்தெரியாதகாட்டுமிராண்டி
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@@jkiruba5203 உண்மை
@kumar-bw8yr
@kumar-bw8yr 2 жыл бұрын
காதல் என்பது கன்றாவியானது
@gopalakrishnan19
@gopalakrishnan19 2 жыл бұрын
இந்த காலத்தில் உண்மை காதல் இல்லை நாடக காதல் ஜெய்க்கிறது ஆனால் வாழ்க்கையில் தோற்கிறது
@prem91
@prem91 2 жыл бұрын
எல்லாம் சரி தான் ஆனால் உயர்'ஜாதி என்று புளித்தி கொள்ளும் ஜாதிவெறி நாய்கள் தான் வரதச்சனை கொடுமை ஆணவ'கொலை கற்பழித்து கொலை என செஞ்சி இருக்குறானுங்க அதற்கு என்ன பதில்😂😂
@gopalakrishnan19
@gopalakrishnan19 2 жыл бұрын
நான் இதுல ஜாதிய பற்றி பேசவே இல்ல காதல் பேர்ல நடிக்கிற நாய்களை பற்றி பேசிறுக்கேன்
@sonaipandia9923
@sonaipandia9923 2 жыл бұрын
👍
@R.P.R-c2i
@R.P.R-c2i 2 жыл бұрын
காதல் திருமணத்திற்கு முட்டு கொடுக்கும் ௭வனும் இப்போது வாய் திறக்க மாட்டான் பெற்ற பாவத்துக்கு ௮ந்த பெற்றோர்கள் தான் வேதனையை ௮னுபவிக்க வேண்டும் 😥
@Risa-wo1nh
@Risa-wo1nh 2 жыл бұрын
Arrange marriage la um ithu nadakuthu sir.
@bala4379
@bala4379 2 жыл бұрын
பாவம் அந்த குழந்தை😥 எப்படி தான் கொலை பண்ண மனசு வருதுன்னு தெரியல இவனுக்கு....😡
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
காதலை ஆதரிக்கும் அரசு தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்
@Entertainment66198
@Entertainment66198 2 жыл бұрын
ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள் என்ற கதையா இருக்கு....
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 2 жыл бұрын
😭😭😭 தண்டனை மரண தண்டனை இவனுக்கு... உடந்தையாக இருந்த அவனுக்கும் தண்டனை
@malathimalathi3405
@malathimalathi3405 2 жыл бұрын
Jameen iruku bro.. Aquest lam thappikka
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 2 жыл бұрын
Ivan vck karanthan nadakakathal
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
IVARGAL ELLORYUM NEDU THERUVIL WAITHU KALLAL ADITHU KOLLA VENDUM. ANDHA PENNIN AANMA SANTI ADAYUM.
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
@@malathimalathi3405 JAMIN TEMPRUARY MADAM.IF CRIME PROVED NO ONE ESCAPE.THIS IS HE WILL HANGING SURE ALONG WITH HIS FRIENDS.
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
இரண்டு வயது குழந்தை பாவம் பெண் பிள்ளையைப் பெற்ற தாய் தகப்பன் இருவருக்கும் கொடுத்த வரம் தாங்க முடியாத வலி உயிர் பிரிந்தது
@srinivasanj515
@srinivasanj515 2 жыл бұрын
திருமணம் என்பது பலர் ஆசியில் நடக்கும் பெண்ணிர்க்கு இத்தனை பேர் துணைஉள்ளனர் என்ற பயம் ஆணிர்க்கும் இருக்கும் தொட்டில் முதல் துயிலும்வறை ஊரார் உறவினரின் ஒத்துழைப்பை பகைத்து இப்படி தேடிபோகும் காதலால் அவலமும் அவமானமும் பேரிழப்பையுமே சந்திக்க நேரும் விடலைப் பெண்கள் நான்கையும் நன்கு சிந்திக்கவேண்டும்
@umajeganumajegan8197
@umajeganumajegan8197 2 жыл бұрын
Crt
@vv000venkat7
@vv000venkat7 2 жыл бұрын
பாவம் டா அந்த பெண் 😭
@kingson517
@kingson517 2 жыл бұрын
Ithu Ella's ponugalakum oru padam
@greatindian1168
@greatindian1168 2 жыл бұрын
ரொம்ப கொடூரமான நிலையில் இந்த சமூகம் 🤦🏻🤦🏻🤦🏻
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
இந்த பாப்பாவே அழகா தானே இருக்கு இவனுக்கு ஏன் இன்னொரு பொண்ணு 🤔🤔
@instrukarthik
@instrukarthik 2 жыл бұрын
Karunainidhi also killed his 1st wife like this may be.
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
Arrange marriage is best ever . Waiting is better than short-term life
@vallianitha5620
@vallianitha5620 2 жыл бұрын
Arrange marriage panikitu ellorum Nalla irukangala.
@er.sujendransureshb.e5100
@er.sujendransureshb.e5100 2 жыл бұрын
Apart from arrange marriage drug addict is danger. Even a arrange marriage guy also kill his wife during drug addict.
@jesusmeena9325
@jesusmeena9325 2 жыл бұрын
Single lyf is alwys best
@mickymouse9474
@mickymouse9474 2 жыл бұрын
yes nalarukom
@thisthatwhat
@thisthatwhat 2 жыл бұрын
Antha guy ah poruthu eruku. Marriage is like a gambling.
@kdsytchanal1751
@kdsytchanal1751 2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம், எல்லோரும் காதலித்து திருமணம் செய்பவருக்கு மட்டுமே இந்த நிலை என்பது போல் பேசுகின்றனர். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்த பெண்களில் எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள். வரதட்சனை கொடுமை ,குடி, சந்தேகம் என்று எத்தனை பெண்கள் வேதனை படுகின்றனர். பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் மனம் வேதனை படும் என்று தனக்குள்ளே புதைத்து அழுகின்றனர். காதல் திருமணமோ, பெற்றோர்களால், பார்த்து வைத்து நடக்கும் திருமணமோ தயவு செய்து நன்றக விசாரித்து திருமணம் செய்து வையுங்கள்.அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கட்டும். உங்களில் ஒரு பெண்ணின் கண்ணீராக சொல்கிறேன்.😔😔😔
@karurbalu4355
@karurbalu4355 2 жыл бұрын
நாடக காதலுக்கு கிடைத்த வெற்றி
@vv-fw2yq
@vv-fw2yq 2 жыл бұрын
gotha badu
@Suresh-gq8vj
@Suresh-gq8vj 2 жыл бұрын
Vandhutingalada😅😂
@adangathavan4812
@adangathavan4812 2 жыл бұрын
ப்ரோ மாங்கா குருப் பா 🤣🤣
@marxdas9138
@marxdas9138 2 жыл бұрын
@@adangathavan4812 ஏன்டா கதறுரீங்க.....நாடகக்காதல் தலித்துக்கு மட்டுமே சொந்தமில்ல....எல்லா சாதிப்புண்டைகளிலும் நாடகக்காதல் இருக்குது...அவ்ளோ ஏன் 90%காதல்கள் ஓலுக்கும்.... காசுக்கும் தான் நடக்குது...
@adangathavan4812
@adangathavan4812 2 жыл бұрын
@@marxdas9138 நா கதறவே இல்லயே 🙄 😂 ஆனா நீ சொன்னது 100% உண்மை தான் 👌
@jebaagnes
@jebaagnes 2 жыл бұрын
காதல் திருமணம் இல்லை இது காம திருமணம்
@pigeoneditsofficial2766
@pigeoneditsofficial2766 2 жыл бұрын
காதல் என்பது கொஞ்சம் நாள் தான் போரடிக்க ஆரம்பித்து விடும்
@gunagkm7999
@gunagkm7999 2 жыл бұрын
இந்த சம்பவம் காதல் செய்யும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். அதேபோல ஏமாற்றிய அந்த நபருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் அப்பொழுதுதான் ஏமாற்றும் ஆண்களுக்கு ஒரு பயம் உண்டாகும்.
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
ஓம் சாந்தி. பெற்றோர் ஜாதக கட்ட பொருத்தம் சரியான நபரிடம் கொடுத்து பொருத்தம் பார்த்து மேட்ச் செய்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும். வேலையில்லாத நிலமையில் காதல் கல்யாணம், சமூகம் கடந்து, அவர்களின் குடும்ப சூழ்நிலை ஓரளவாவது பார்க்காமல் செய்யும் திருமணங்கள் நிறைய தோல்வி அடையும், குறைவான ஜோடிகள் மட்டுமே ஒத்துமையாக இருப்பார்கள், சில திருமணங்கள் இது போல் கொலையில் தான் முடியம்.
@annamazhagi4737
@annamazhagi4737 2 жыл бұрын
இதற்கு தான் காதலுக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன....
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video
@sureshs-dl9up
@sureshs-dl9up 2 жыл бұрын
காதல் என்பது கம்மம் தான்.. அதை புரிதுகொள்ள வேண்டும்..
@SudhakarSudhakar-yz5ol
@SudhakarSudhakar-yz5ol 2 жыл бұрын
காதலால் அழிந்தவர்கள் அதிகம்
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 2 жыл бұрын
இதுதான் நாடக காதலின் முடிவு...
@vasudevand3837
@vasudevand3837 2 жыл бұрын
ஆதலால் காதல் செய்வீர்...
@dhanabalan6307
@dhanabalan6307 2 жыл бұрын
அவன் முகத்தை ஏன் மூட வேண்டும்?
@sarath_smart0077
@sarath_smart0077 2 жыл бұрын
ஒருத்தனுக்கு உட்காரவே வக்கு இல்லையா ஆனா அவனுக்கு பத்து பொண்டாட்டி கேட்க்குதா... 🤷‍♂️
@ananthakumar8313
@ananthakumar8313 2 жыл бұрын
பெற்றோரை மீறி திருமணம் செய்ததுக்கு சரியான தண்டனை.
@kumarkumaresh4454
@kumarkumaresh4454 2 жыл бұрын
பறை புள்ளிங்கோ வ காதல் பண்ணா இதான் நிலைமை
@messengerofgod6264
@messengerofgod6264 2 жыл бұрын
👌👌
@praveen61946
@praveen61946 2 жыл бұрын
Pollachi case'la arrest aanathu yarunko ?
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@@praveen61946 😂
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
எல்லா caste layumஇந்த மாதிரி நடக்குது🔥🔥
@RVthoottam
@RVthoottam 2 жыл бұрын
சிறுத்தை நாடக காதல்
@solairaaj
@solairaaj 2 жыл бұрын
ஏன்டா... டேய்..90 s kids பாவம் உன்ன சும்மா உடாதுடா... அவன் அவன் பொண்ணு கிடைக்கலையென்னு கவலைல சுத்துறானுங்க... உனக்கு கள்ள காதல்?? 😲
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
Ellam ponnu kidaikurathu varataan
@JAI----
@JAI---- 2 жыл бұрын
Ivane 90's kid thaan da...odane 90's 80's nu thookitu varathinga da 🤦🏼‍♂️
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@bts_seven_angel1668 neenga single a
@suryamurugan4601
@suryamurugan4601 2 жыл бұрын
அடுத்தவ குடும்பத்தை கெடுக்கறதுக்குனே சில பிறவிங்க சுத்துது..இதுல அந்த குடும்பத்தை கெடுத்தவ இந்த சம்பவத்துக்கு அப்பறம் அடுத்த குடும்பத்தை கெடுக்க கிளம்பிருவாளுங்க.கட்டுன பொண்டாட்டிக்கு துரோகம் பண்றவனுக்கு இது தான் நிலைமை..கள்ளக்காதல் பண்றவனுக்கு ஒன்று மட்டும் புரியனும்..குடும்பம் இருக்குனு தெரிஞ்சும் உன்கிட்ட வரவ விலைமாதுவ விட கேவலமானவ
@bathribathri4747
@bathribathri4747 2 жыл бұрын
பாவம் da அந்த பொண்ணு 😑😑
@RVthoottam
@RVthoottam 2 жыл бұрын
சிறுத்தை குட்டி காதல்
@thimerupudichanalapaiyan9841
@thimerupudichanalapaiyan9841 2 жыл бұрын
Antha jathi nala apditha bro last la avanga eca jathi puthiya kamichervangaa 😴
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 2 жыл бұрын
அந்த பாவி குழந்தையை என்ன பண்ணான் அதை பத்தி சொல்லலியே 😔😭
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
வாழ்க்கையில் காதல் என்று யாரும் ஆனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தயவு அவசரமாக விழுந்து விடாதீர்கள் காயங்கள் அதிகமாக இருக்கும் அனுபவப்பட்டால் தான் தெரியும் எவ்வளவு வலி என்று
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Neenga athukulla poitathinga
@vinothini8921
@vinothini8921 2 жыл бұрын
True
@srinimp4080
@srinimp4080 2 жыл бұрын
ஆஹா இதுவல்லவா காதல் இலட்சிய காதல்
@narenkartik2078
@narenkartik2078 2 жыл бұрын
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் காதல் 10
@babukc2544
@babukc2544 2 жыл бұрын
சார் அவனை எல்லாம் கோர்ட் கேஸ்னு செலவு செய்யதீங்க. அங்கேயே முடிச்சிடுங்க. கோவெர்மென்ட் காசு மிச்சம்
@govindarajgovindaraj9681
@govindarajgovindaraj9681 2 жыл бұрын
வேல்ராஜின் செய்திகள் தொடரட்டும்
@harinikrishnan4945
@harinikrishnan4945 2 жыл бұрын
Ayayo ...avana adhea kuli kula uyir oda potu moodi cement vachu apuga sir...sagatum....udaney udaney punishment kuduthu adha telecast pana dhan thapu kuraiyum...Ilana tamilnadu sekerama nasama poidum...
@athisram3568
@athisram3568 2 жыл бұрын
இப்படி சுகமான வாழ்க்கை வாழ நினைப்பவன் திருமணம் செய்து இருக்க கூடாது.
@n.nanthakumarnanthu5012
@n.nanthakumarnanthu5012 2 жыл бұрын
காதல் திருமணம் செய்யுங்கள் தப்பு இல்லை ஆனால் அந்த காதலன் நல்லவனா என தெரிந்து கொன்டு கல்யாணம் செய்யுங்கள் ?எனது ஆழ்ந்த இரங்கல் சகோதரி 😭😭
@meenasachin3874
@meenasachin3874 2 жыл бұрын
அவனுக்கு காதலே இல்லை..... இருந்துருந்த கொலை பண்ணுவானா, 😠😠😠😠😠😠
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 2 жыл бұрын
அதுக்கு பெயர்தான் நாடக காதல்
@RajRaj-pe2vn
@RajRaj-pe2vn 2 жыл бұрын
அது எப்டிப்பா ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி எல்லார்கிட்டயும் ஒரே மாதிரிதானே இருக்கும் அப்றம் எப்டி எல்லார் மேலயும் ஆசை வருது 🤔
@Iknjmnj
@Iknjmnj 2 жыл бұрын
@STATUS BOY அப்படி இல்லை.
@சேட்டனின்சேட்டைகள்
@சேட்டனின்சேட்டைகள் 2 жыл бұрын
Small Medium Large Extra large Etc
@RajRaj-pe2vn
@RajRaj-pe2vn 2 жыл бұрын
@STATUS BOY இப்டி சொல்றதுக்கு மன்னிக்கனும் எப்டி இருந்தாலும் இன்பம் ஒண்ணுதானே சகோ வாழற வாழ்க்கைய நேர்மையா வாழ்ந்துட்டு போகலாமே சொன்னது எதாவது தவறான கருத்தா இருந்தா மன்னிச்சிடுங்க
@DARAKIZHI8761
@DARAKIZHI8761 2 жыл бұрын
super
@thanioruvan1213
@thanioruvan1213 2 жыл бұрын
ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்
@manikandanthen8961
@manikandanthen8961 2 жыл бұрын
உனக்கு எங்க குழி வெட்டி வச்சு இருக்கா என்று தெரியல 😭
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
இன்றைய காதல் எதையும் எதிர்பார்க்காமல் வருவதில்லை நிறைய எதிர்பார்ப்புகள் திருமணத்திற்கு பின் அனைத்தும் ஏமாற்றமாக மாறிவிடுகிறது. பெண்களும் பெற்றோரும் நல்ல கணவர் களையோ மருமகன்களையோ தேடுவதற்கு பதிலாக பகட்டான வாழ்க்கை வாழ்பவர் களையே நம்புகிறார்கள்
@muralikrishnan5781
@muralikrishnan5781 2 жыл бұрын
காதல் ஐஸ் கட்டி மாதிரி வாழ்க்கைக்கு உதவாது
@sugukuttis6020
@sugukuttis6020 2 жыл бұрын
தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
@devianju1989
@devianju1989 2 жыл бұрын
அப்போ குழந்தை என்ன ஆச்சு
@arulpeter3762
@arulpeter3762 2 жыл бұрын
அந்த துரோகியை அதே இடத்தில் கொன்று புதைக்க வேண்டும் பாவம் அந்த குடும்பம்
@lifewithkiki7029
@lifewithkiki7029 2 жыл бұрын
உயிரேடு இருக்கும் போது பாக்கல செத்த பிறகு சும்மா கண்ணீர் விட்டு அழுவது
@SHREEBPL
@SHREEBPL 2 жыл бұрын
காதல் என்ற பெயரில் அரங்கேறும் கசமுசா.. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களாகத்தான் உள்ளனர்..
@prem91
@prem91 2 жыл бұрын
நண்பா உண்மையா காதல் என்பது எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத அன்பு காலம் மாறினாலும் காட்சி மாறினாலும் காதலித்து கரம் பிடித்த பெண்ணை தவிர வேறு பெண்ணை சிந்தித்து பார்க்காத ஆண்களோ பெண்களோ சிறந்தவராக இருக்கின்றனர்
@SHREEBPL
@SHREEBPL 2 жыл бұрын
@@prem91 ஆமா.. உண்மை.. அதனாலதான்.. இன்றைய நாட்களில் 'காதல் என்ற பெயரில் அரங்கேறும் கசமுசா' னு குறிப்பிட்ருக்கேன்.. 🙄
@prem91
@prem91 2 жыл бұрын
@@SHREEBPL இங்கு பலபேர் தனக்கு காதல் அமையவில்லை என்று பெண்களையும் காதலையும் குறை சொல்லிட்டு இருக்கானுங்க
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Misunderstanding the situation and situation of this society.... Makes them separate due to relations and neighbors...
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 2 жыл бұрын
Ayoooooooooo Ayoooooooooo Ayoooooooooo Ayoooooooooo
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
So sad😞
@lokerkey5339
@lokerkey5339 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது.
@srinivasancena001
@srinivasancena001 2 жыл бұрын
எச்சத்தனம் 😒
@VICKYRENUVLOGS
@VICKYRENUVLOGS 2 жыл бұрын
என்ன டா .... விலங்கு web series. மாதிரி இருக்கு அன்றே கனிதார் ....விமல் .....😂😂🤣🤣😂
@x-ap2431
@x-ap2431 2 жыл бұрын
Do divorce dont kill
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
OMG RIP
@SRVNKMR57
@SRVNKMR57 2 жыл бұрын
Sir Ivana konrunga .... Nanbikai throgi... Ne yen kanla patta un life close
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 2 жыл бұрын
வாழ்க திராவிட மாடல் ஆட்சி.... சனிலியோன் சொன்னபடி டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்
@arunthoothukudi8206
@arunthoothukudi8206 2 жыл бұрын
😭 அவ நெஞ்ச கீரி போடுங்கையா
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 жыл бұрын
Mic problem mathiri kekuthu
@எம்பெரியசாமி
@எம்பெரியசாமி 2 жыл бұрын
தண்டனைக்கு தண்டனை கொடுத்து பார் குற்றம் குறையும் சட்டம் சந்தி சிரிக்க
@renukadevi4380
@renukadevi4380 2 жыл бұрын
All marriage have problem.girls should focus on education and career.if any problem in marriage. Speak once to husband.if not next common relatives.if no improvement.Go alone and leave with the kids.dont accept abusive irritating relationship
@SK-ss2dg
@SK-ss2dg 2 жыл бұрын
காதல் என்பது உடல் சுகம் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்😴
@prem91
@prem91 2 жыл бұрын
அம்பி நீங்க அந்நியனா மாறி இதுபோல நாய்கள கொலை செய் 😂
@SK-ss2dg
@SK-ss2dg 2 жыл бұрын
@@prem91 கொலை பண்ணிட்டு நான் ஜெயிலுக்கு போகணும் அதை பாலிமர் நீயூஸ்ல போடுவாங்க அதை நீ பார்த்து ரசிகனும் அது தானே உன் எண்ணம்🤣😂🤣
@prem91
@prem91 2 жыл бұрын
@@SK-ss2dg 😂😂😂😂😂😂அம்பி உங்க கதாபாத்திரம் கோவபடாது அதான் அந்நியன வர சொன்னே 😂
@Samyuktha369
@Samyuktha369 2 жыл бұрын
காதல்… செத்து தொலைடி….அந்த சாதி பயலுங்க பின்னாடி போனால் இப்படித்தான் நடக்கும்….
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 2 жыл бұрын
இதுல எதுக்குடா சாதி,பேதி லாம்.
@thimerupudichanalapaiyan9841
@thimerupudichanalapaiyan9841 2 жыл бұрын
@@ainstonbeljo2260 avanga solarthu crct tha nanba last la avanga eca jathi puthiya kamichervangaa
@Samyuktha369
@Samyuktha369 2 жыл бұрын
@@ainstonbeljo2260உனக்கு புரியாது உன் மகள் இப்படி இறந்தால் தான் புரியும்டா…. அந்த குறிப்பிட்ட சாதி பயல்கள் தான் இப்படி காமத்துக்கு பயன்படுத்திவிட்டு பின்னர் மிரட்டுவது, பெண் வீட்டில் சொத்து கேட்டு அடிப்பது, குடித்துவிட்டு வேறொருத்தியின் பின்னால் ஓடி, முந்தைய பெண்ணை கொடுமை செய்வது என்று எல்லா தரங்கெட்ட செயல்களையும் செய்வது அந்த பரிதேசிகளே
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
Panni sathi
@Samyuktha369
@Samyuktha369 2 жыл бұрын
@@bts_seven_angel1668 ஒவ்வொருத்தனின் குணத்தை நடத்தையை பழக்க வழக்கத்தை வைத்தே சாதியும் உள்ளது… சாதி இல்லை என்று சொல்லும் அனைவருமே போலியாக வாழும் மனிதர்களே
@parthipanparthi5854
@parthipanparthi5854 2 жыл бұрын
இது தான் பறை புள்ளைங்க காதல்
@vwoncreations8685
@vwoncreations8685 2 жыл бұрын
இப்போ நடக்குறது எல்லாம் காதல் கிடையாது.
@karthickm818
@karthickm818 2 жыл бұрын
காதல் செய்தால் கடைசியில் கட்டையில் தான் போகனும்...இது ஒரு பாடம்
@moorthy9308
@moorthy9308 2 жыл бұрын
காதல் செய்யும் பெண்களுக்கு :-
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
குடியாத்தம் காந்தி நகரில் தான் நான் பட்டப் படிப்பைப் படித்தேன் இந்த பெண் அங்கு பிறந்தவளா?😭 பொறுக்கி பசங்களை நம்பி அப்பா அம்மா வுக்கு துரோகம் செய்தால் 🤦‍♀
@suriya8997
@suriya8997 2 жыл бұрын
2 வயது ஆண் குழந்தை 😢😭
@deepthi.......1558
@deepthi.......1558 2 жыл бұрын
மியூசிக் ஏதோ ஓபனிங் படம் போல இருக்கு
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 2 жыл бұрын
என்ன பாலி வர வர உன் bgm‌ படு பயங்கரமா இருக்கு 🙄🙄🙄🙄🙄
@devboopalan2652
@devboopalan2652 2 жыл бұрын
குடும்ப வாழ்க்கையை நடத்த அணுகுமுறை தெறிந்து கொள்வது அவசியம். இதை சொல்லி கொடுக்க தலைமுறை இல்லை
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
முதலில் அவனை தூக்குங்கள் காவல்துறைக்கு எனது வேண்டுகோள் & பொண்டாட்டி புள்ளைங்கள ஏமாற்றும் மிருங்களுக்கு பயம் இருக்கும்😤🙏
@rkvetri400
@rkvetri400 2 жыл бұрын
🙄🙄🙄
@iniyanjayapaul6814
@iniyanjayapaul6814 2 жыл бұрын
இந்தா ஆரம்பிச்சிடாங்கல்ல காலங்காத்தாலயே. இன்னைக்கு எத்தனையோ.
@monikaj3134
@monikaj3134 2 жыл бұрын
Where is baby
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 12 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 12 МЛН