ரூ.10- க்கு சாப்பாடு ரூ.5- க்கு டிபன்..! பசிப்பிணியை போக்கிய வள்ளல் மறைவு

  Рет қаралды 643,348

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
ரூ.10- க்கு சாப்பாடு ரூ.5- க்கு டிபன்..! பசிப்பிணியை போக்கிய வள்ளல் மறைவு
கோவையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியம் மரணமடைந்தார்.
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 900
@howtomake01
@howtomake01 3 жыл бұрын
வாழும் கடவுள் மறைந்து விட்டது, ஆழ்ந்த இரங்கல் அய்யா🙏
@sakthivelramar2555
@sakthivelramar2555 3 жыл бұрын
RIP
@gokilakrishnakumar8329
@gokilakrishnakumar8329 3 жыл бұрын
Rip
@smartseenivasan1658
@smartseenivasan1658 3 жыл бұрын
1 கிலோ அரிசி தானமா கொடுத்தாவே ஃபோட்டோவ பெரிசா போடுற சினிமாகார்களும் மானங்கெட்ட அரசியல் அமைப்புக்களும் இருக்குற இந்த காலத்தில் சேற்றிலே முளைத்த செந்தாமரை போல ஏழைகளுக்கு பசி அமர்த்திய கடவுளுக்கு ஆழ்ந்த இரங்கல்
@sathishkumarsimply
@sathishkumarsimply 3 жыл бұрын
Ama bro🙏😔
@siva4119
@siva4119 3 жыл бұрын
if ur read this massage u r one of the good soul இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது? உயிர் என்றால் என்ன? ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம? ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா? என். ஊனமாக பிறக்கிறோம் பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம? ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்? இதை போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊர் இருத்தலும். ((((((உங்களுக்கு அருகில் உள்ள Raja yoga center செல்லவும்))))))) Totally free இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / KZbin Any search seiyaum ------ THANKS SHIV BABA-----
@s.saravanan8215
@s.saravanan8215 3 жыл бұрын
கோயம்புத்தூர் மக்களின் பசியை போக்கிய வள்ளல் . பிற்காலத்தில் உங்களை போல் ஆகவேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம்
@aruns2197
@aruns2197 3 жыл бұрын
Sirapana latchiyam..👍
@Karthikpops
@Karthikpops 3 жыл бұрын
Kandipaga Naanum
@prakavivithun4260
@prakavivithun4260 3 жыл бұрын
Vetri umake
@sakthir3892
@sakthir3892 3 жыл бұрын
congrats
@gugans1557
@gugans1557 3 жыл бұрын
Pirkalathilll Edhuku Bro Ipppove Aaarambicharlaaam....😍
@LakshBManan
@LakshBManan 3 жыл бұрын
இவருடைய சமூக சேவையை பாடத்திட்டமாக கொண்டுவந்தால் வருங்கால சமூகம் மேன்மைபெரும். வாழ்க வளமுடன்!
@prabhat7767
@prabhat7767 3 жыл бұрын
ரூபாய் 10 க்கு Five Star ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி....
@bharathikd653
@bharathikd653 3 жыл бұрын
Yes it ture
@Ajanthini
@Ajanthini 3 жыл бұрын
True
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 3 жыл бұрын
Correct
@yogananth.e8143
@yogananth.e8143 3 жыл бұрын
இந்த அளவுக்கு விரிவாக செய்தி வெளியிட்ட பாலிமர் செய்திகளுக்காக நன்றியுடன் கோவைவாசி
@vijisanjaraipetti2205
@vijisanjaraipetti2205 3 жыл бұрын
நானும் நன்றி சொல்கிறேன்
@naga97896
@naga97896 3 жыл бұрын
Nanum... Solgirean
@sundharavadivelad5308
@sundharavadivelad5308 3 жыл бұрын
நன்ற
@sundharavadivelad5308
@sundharavadivelad5308 3 жыл бұрын
நன்றி
@kumararun5990
@kumararun5990 3 жыл бұрын
நானும் நன்றி சொல்கிறேன்
@t.ssujan6856
@t.ssujan6856 3 жыл бұрын
நீங்கள் இல்லா விட்டாலும் ஏழைகளுக்காக இந்த சேவை தொடர வேண்டும் ஐயா 😭😭😭😭
@nagarajangovindan1929
@nagarajangovindan1929 3 жыл бұрын
LiveGod
@savagesquad3269
@savagesquad3269 3 жыл бұрын
கோவையில் இருப்பவர்களுக்கு தன் தான் தெரியும் சாந்தி சோசியல் சர்வீஸ் கேன்டீனில் கிடைக்கும் உணவு வகைகளின் சுவை
@5superkids831
@5superkids831 3 жыл бұрын
இந்த கலியுக காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் மீண்டும் பிறக்க பிரார்த்தனை செய்வோம்
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
அரசியலின் பின்னால் ஒளிந்து இருப்பவர்கள் செய்ய வேண்டியதை தனி மனிதர் சாதித்துள்ளார் நன்றி ஐயா
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
Ram moorthy2💪 தோழா வணக்கம். கல்வி என்பது நம்முடைய கண்களால் பார்க்க கூடிய கடவுள். அப்படிப்பட்ட கல்வியை நம்முடைய கல்வி விதை சேனல் மூலமாக ஏழை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டுசெல்ல விரும்புகிறோம். ஆதரவு கொடுத்து உதவுங்கள். ❤️
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 3 жыл бұрын
அலசியல்வாதிகள் இவரிடமிருந்து திருடத்தான் வருவார்கள்
@boringboring8089
@boringboring8089 3 жыл бұрын
@@-KalviVidhai டேய் subscriber பைத்தியம்
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
@@boringboring8089 தோழா தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். பணம் கட்டி படிக்க முடியாத குழந்தைகளுக்கு எங்கள் காணொளி சென்று அடையட்டும்...
@sudhakard9660
@sudhakard9660 3 жыл бұрын
@@-KalviVidhai on
@t.ssujan6856
@t.ssujan6856 3 жыл бұрын
உங்களால் பயன் அடைந்தவர் களில் நாங்களும் ஒருவர் 😭😭😭😭
@gauthamkumar0300
@gauthamkumar0300 3 жыл бұрын
Same to you bro
@rgfdeepak3832
@rgfdeepak3832 3 жыл бұрын
SSS
@sarathsk3054
@sarathsk3054 3 жыл бұрын
I'm also
@princyraghul561
@princyraghul561 3 жыл бұрын
@@rgfdeepak3832 q
@gunasekaran277
@gunasekaran277 3 жыл бұрын
Me too bro
@billa55654
@billa55654 3 жыл бұрын
மற்றவர்கள் 100ரூபாய் செலவு செய்வதர்க்கு 1000 ரூபாய் க்கு விளம்பரம் செய்கின்றன. நீங்கள் கிரேட் சார்.
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
இவரை போல நல்ல மனிதர்களை இதுவரை எந்த ஊடகமும் காட்டியதே இல்லையே.... அது ஏன்????
@kaleeswaranperiyasamy2571
@kaleeswaranperiyasamy2571 3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…🙏🙏💐💐
@naturevlogs4646
@naturevlogs4646 3 жыл бұрын
Great man
@Ram-og2nb
@Ram-og2nb 3 жыл бұрын
நான் தான் பன்னேனு பெரும பேசீட்டு இருகுர இந்த காலத்தில் இப்படி ஒரு மாமனிதர் வாழ்ந்து உள்ளார் *Really great* *RIP ஐயா* 💐💐
@heathledger2465
@heathledger2465 3 жыл бұрын
Super brother 🙏🙏🙏
@azarullah4693
@azarullah4693 3 жыл бұрын
ஒரு சாமானிய மனிதன் இவளோ பண்ணலாம்நA அப்போ தமிழ்நாட்டையே ஆளும் ஒரு முதல்வர் எவளோ பண்ணலாம்
@clinton427
@clinton427 3 жыл бұрын
நானும் இங்கே சாப்பிட்ட ஒருவன். Rip அய்யா 😭
@devimithun6382
@devimithun6382 3 жыл бұрын
அவர்மேல் கடவுளே ஆசைப்பட்டு விட்டார் நல்லவங்க வாழ மாட்டார்கள் என்பதற்கு இதுதான் சத்தியம்
@karthikeyan-cr2vp
@karthikeyan-cr2vp 3 жыл бұрын
கோயமுத்தூரின் அடையாளம் சாந்தி கியர்ஸ்.
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
Karthi keyan தோழா வணக்கம். கல்வி என்பது நம்முடைய கண்களால் பார்க்க கூடிய கடவுள். அப்படிப்பட்ட கல்வியை நம்முடைய கல்வி விதை சேனல் மூலமாக ஏழை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டுசெல்ல விரும்புகிறோம். ஆதரவு கொடுத்து உதவுங்கள். ❤️
@abiselvam5850
@abiselvam5850 3 жыл бұрын
Yess
@DMKnoelectricitygspectrumCorru
@DMKnoelectricitygspectrumCorru 3 жыл бұрын
Yes correct very well said thanks 🙏🙏🙏
@dharanidharani5376
@dharanidharani5376 3 жыл бұрын
Yes ☺
@sak2709
@sak2709 3 жыл бұрын
Unmai..... Avar asthma santhiyada eraivanai prathikkurom.... Avar seitha paniku avar Kandippaga sorgam adivar...... Coimbatore people miss u Ayya...
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
இறக்கும் போது தான் முகத்தை காட்டி இருக்காரா😧🙁 ஆழ்ந்த இரங்கல் ஐயா💐💐
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
@Jegan 😔😔
@gopalagopala1303
@gopalagopala1303 3 жыл бұрын
Ohm Shanthi
@nilakutti1468
@nilakutti1468 3 жыл бұрын
S
@sakthimeena3831
@sakthimeena3831 3 жыл бұрын
Na Coimbatore tha Ivaru oru nalla manithar after noon food super ah irugu Romba kastama irugu RIP out
@_black_eagle_7698
@_black_eagle_7698 3 жыл бұрын
Yes anna
@astroari
@astroari 3 жыл бұрын
மிகவும் உயர்ந்த உள்ளம் கொண்டவர். வள்ளுவர் கூறிய தெய்வத்துல் நிகராக போற்றபடுபவர்
@anburaj7283
@anburaj7283 3 жыл бұрын
நல்லவங்க யாரும் அரசியல் கு வந்து தான் நல்லது செய்யணும் நு இல்ல...example this man🌾
@selvamurugesh154
@selvamurugesh154 3 жыл бұрын
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை... தனி ஒரு மனிதனாக செய்துள்ளார்..🙏🙏🙏🙏
@sivakumar.psiva.p8749
@sivakumar.psiva.p8749 3 жыл бұрын
பணத்தை வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகர்களை பற்றி பேசும் ஊடகங்களின் மத்தியில் இப்படிப்பட்ட மனித தெய்வங்களை மக்களுக்கு அரியசெய்தமைக்கு பாலிமர் இருக்கு கோடி நன்றிகள்
@g.manikandanbaarath5885
@g.manikandanbaarath5885 3 жыл бұрын
சிறப்பு சார்
@srisakthimedia2160
@srisakthimedia2160 3 жыл бұрын
"வாழ்ந்தவர் கோடி மறந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவா் யார்."என்றபாடலுக்கு ஏற்றவாறு ஐயா,அவா்களுக்கு பொருந்தும்.நன்றி
@alexander9183
@alexander9183 3 жыл бұрын
உண்மையிலேயே இவர் ஒரு உயிர் கடவுள் இப்படிப்பட்ட மனிதரை இன்னும் கொஞ்ச காலம் விட்டு வைக்களயே நம்மை படைத்த கடவுள்....
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
டியூப் லைட் மாட்டிட்டு பிளக்ஸ் வைக்கறவங்க மத்தியில் இவ்வளவு செய்தும் முகம் காட்டாத இந்த நல்ல மனிதர் ஆத்மா சாந்தி அடையட்டு ம்.
@rameshr9328
@rameshr9328 3 жыл бұрын
இவரை பார்த்து பல அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்களும் மக்களுக்கு சேவை செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ளவேண்டும் ...
@megamegala6374
@megamegala6374 3 жыл бұрын
Correct
@MAjay-qh1xd
@MAjay-qh1xd 3 жыл бұрын
Athu nadakathu bro
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Avargalam ellam reel heroes anna
@aravindharvi4760
@aravindharvi4760 3 жыл бұрын
Avanunga olunga irunthuruntha evaru mari nallavangaluku velaye irukathe
@kavithamoorthy9668
@kavithamoorthy9668 3 жыл бұрын
ஐயா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@adamshouseadamshouse1469
@adamshouseadamshouse1469 3 жыл бұрын
உயிரினங்களின் முதல் தேவை , பசிப்பிணியை போக்கிய சுப்ரமணி அய்யாவின் பணி.மகத்தானது. வணங்குகிறேன். 🌹🌹🌹
@matrixconstruction1486
@matrixconstruction1486 3 жыл бұрын
அரசாங்கம் தோற்றுவிட்டது இவர் முன்னாடி.ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா.
@rajuvenugopal3418
@rajuvenugopal3418 3 жыл бұрын
என் குழந்தைக்கு அங்க தான் தடுப்பூசி 2 வருடம் போட்டோம். ஊசி விலை ரொம்ப கமி. நன்றி சார்.
@Mages143
@Mages143 3 жыл бұрын
நல்லா கண்ண திறந்து பார்த்துக் கொண்டு வாழுங்க.. அரசியல் பொருக்கிஸ்
@sivalingamkarthik
@sivalingamkarthik 3 жыл бұрын
இதயம் உருகியது, இவர் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 3 жыл бұрын
உண்மையான வள்ளல் போஸ்டரில் கூட முகத்தை சரியாக காட்டவில்லை வளர்க அவரின் வாரிசுகள்
@srinethra284
@srinethra284 3 жыл бұрын
He have 3 daughters.....wife died before 3 years in accident....
@ManojKumar-kd2ee
@ManojKumar-kd2ee 3 жыл бұрын
I worked in shanthi gears. He never advertised his social service. He was cremated in sss as well. He lived a simple life too. Avathara purushar
@harikrishnam494
@harikrishnam494 3 жыл бұрын
@@srinethra284 no his wife died in 1996 on car accident
@srinethra284
@srinethra284 3 жыл бұрын
@@harikrishnam494 yes
@n.srivathsansri3531
@n.srivathsansri3531 3 жыл бұрын
இவர் உணவகத்தின் உப்பை தின்றவன் என்ற முறையில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@jabarullaabdul9386
@jabarullaabdul9386 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல். கோவையின் அடையாளம்.எனக்கு பல நாள் உணவு அளித்த இடம்
@jansil2614
@jansil2614 3 жыл бұрын
மனித நேயம் மிக மனிதரை கோவை இழந்து விட்டது. குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்
@nilakutti1468
@nilakutti1468 3 жыл бұрын
இவரை பற்றிய செய்தி காலையில் இருந்து வரவில்லை என வருந்தினேன்....... தாமதமாக வந்துள்ளது. நன்றி🙏 சேவைக்கு பெயர் போன மாமனிதர் இவருக்காக கோவையே வருந்துகின்றது இன்று......
@manivannan9962
@manivannan9962 3 жыл бұрын
பெருமை காட்டாத மாமனிதர் ஐயா அவர்கள்,கடவுள் இவரைப்போன்று தரணியில் மனிதராக வாழ்ந்ததுக்கு சமம்
@bkala9506
@bkala9506 3 жыл бұрын
பொது தொண்டு ஆற்றிய வள்ளலுக்கு எங்களது ஆழ்ந்த அஞ்சலி .💐💐
@OnlyOfficialCom
@OnlyOfficialCom 3 жыл бұрын
2020 வருடம் ஒரு மோசமான வருடம் 😔😔 ச்சை.........
@SakthiVel-fz1mg
@SakthiVel-fz1mg 3 жыл бұрын
உங்கள் சேவையில் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.. RIP
@yasuvanthvenkatraj5574
@yasuvanthvenkatraj5574 3 жыл бұрын
நான் கண்ட மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர்.....இறைவனிடம் சென்று விட்டார்...அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது...
@sureshjohnson8643
@sureshjohnson8643 3 жыл бұрын
2000 .ஆம் ஆண்டில் அந்த கம்பெனி வழியாக பல நாட்கள் நடந்து சென்றது மறக்க முடியாது....
@user-zg8mb5hw1e
@user-zg8mb5hw1e 3 жыл бұрын
உங்கள் முகம் காண காத்திருக்கும் வைகுண்ட வாசிகள் மகிழ்ந்து இருப்பார்கள் அய்யா உங்கள் குடும்பத்தார் வாழ்வாங்கு வாழ்வார்கள்
@Vibhavijay1
@Vibhavijay1 3 жыл бұрын
😭😭😭
@ramarajiyamnalan7136
@ramarajiyamnalan7136 3 жыл бұрын
சிங்காநல்லூர் ஒண்டிபுதுர் பக்கம் லாம் பல பேரு வீட்ல மதிய சமயைல் செய்யாம இருந்ததற்கு இவர் முக்கிய காரணம்
@kmchidambaramkmchidambaram9764
@kmchidambaramkmchidambaram9764 3 жыл бұрын
மனதுக்கு உண்மையான மகிழ்ச்சி இவர் போல நல்ல செயல்களில் ஈடுபட்டால்தான் கிடைக்கும். இதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்.
@user-hm5et4iz2g
@user-hm5et4iz2g 3 жыл бұрын
ஐயா நீங்க எங்கள் விட்டு போனலும் எப்போதுமே மக்களின் மனதில் வாழுவீர் ஐயா .....🙏🙏🙏🙏🙏🙏
@informerstamil3183
@informerstamil3183 3 жыл бұрын
இறந்த பின்பு தன்பெயர் புகழ் பெற்றது இதுதான் மிகப்பெரிய வெற்றி👏👏👏
@saidarshan1845
@saidarshan1845 3 жыл бұрын
இருந்தாலும் 🙏மறைந்தாலும்.. பேர் சொல்லுவேண்டும் ... RIP
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
Sai darshan 💪 தோழா வணக்கம். கல்வி என்பது நம்முடைய கண்களால் பார்க்க கூடிய கடவுள். அப்படிப்பட்ட கல்வியை நம்முடைய கல்வி விதை சேனல் மூலமாக ஏழை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டுசெல்ல விரும்புகிறோம். ஆதரவு கொடுத்து உதவுங்கள். ❤️
@saidarshan1845
@saidarshan1845 3 жыл бұрын
@@-KalviVidhai 👍
@saidarshan1845
@saidarshan1845 3 жыл бұрын
@@-KalviVidhai sir அருமையான பதிவு 🙏
@saidarshan1845
@saidarshan1845 3 жыл бұрын
@Devi Review 👍💐👈
@mahabalan5995
@mahabalan5995 3 жыл бұрын
நானும் சாப்பிட்டு இருக்கேன். 😭😭😭 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭
@srikarthik3310
@srikarthik3310 3 жыл бұрын
வாழும் போது ஏழைகளுக்கு உதவி சொர்க்கம் தந்தாய்...உமக்கு மேலோகத்தில் சொர்க்கம் தான் அய்யா... ஆழ்ந்த இரங்கல்😥
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
முக தெரியா நல்ல மனிதர்களால் எத்தனை பேரிடர் நடந்தாலும் இந்த பூமி தொடர்ந்து இயங்கி வருகிறது மறைந்த திரு.சுப்பிரமணியம் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா 🙏
@indrajitsamy4513
@indrajitsamy4513 3 жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்ன தானம்
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
Anna.🙋‍♂️
@indrajitsamy4513
@indrajitsamy4513 3 жыл бұрын
@@muralidhinesh7293 முரளி நான் தான் ஃபர்ஸ்ட் 😌 இப்போ தான் சாப்பிட்டேன்
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
@@indrajitsamy4513 veetla ellarum eppadi irukkanga..🙋‍♂️
@indrajitsamy4513
@indrajitsamy4513 3 жыл бұрын
@@muralidhinesh7293 all are well and good. 🤗
@ManikandanS-jx7vm
@ManikandanS-jx7vm 3 жыл бұрын
வாழ்ந்தால் இப்படி வழனும்யா👏👏👏இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும் இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் இவருக்கே இது பொருந்தும் .அய்யாவின் ஆன்மா சாந்தி பெற இறைவனடி வேண்டுகிறேன்....
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 3 жыл бұрын
இந்த மனுசன் கடவுள் 😭😭😭😭😭😭, சத்தம் இல்லாமல் வாழ்ந்த வள்ளல்
@vigneshvicky9620
@vigneshvicky9620 3 жыл бұрын
இந்த மாமனிதரின் கதையே கேட்டால் நிச்சயமாக கண்ணீர் விடாமல் இருக்க முடியாது
@srskannan2379
@srskannan2379 3 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்
@arunprabhu5729
@arunprabhu5729 3 жыл бұрын
இது முற்றிலும் உண்மை பாலிமர் சேனல் மிக்க நன்றி நான் கோயம்புத்தூர். ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருத்தரும் உணவு அருந்தும் பொழுது அய்யா வந்து நல்லா இருக்கா என்று கேட்டு கொள்வார். மிகவும் நல்ல மனிதர்.
@ndotnanda
@ndotnanda 3 жыл бұрын
Great person who lived in our era. We will miss him for sure.
@Gunavarnika
@Gunavarnika 3 жыл бұрын
இந்த மாதிரி உதவி செய்ய பெரிய வரம் வாங்கி வரவேண்டும் நல்ல உதவி படைத்த மா மனிதர்க்கு எனது ஆழ்ந்த இரங்கள்
@chiyankannan448
@chiyankannan448 3 жыл бұрын
கோவை மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல் ஐயா...🙏🙏🙏
@ridham5512
@ridham5512 3 жыл бұрын
நீதான் தெய்வம்...
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 3 жыл бұрын
ஐயா அவர்களின் மறைவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். பிறர் பசி போக்கி தன் மனம் இன்புற்றார். ஓயாது உழைத்த ஐயா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@s.saravanan8215
@s.saravanan8215 3 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு நிமிடம் முகத்தை கட்டியிருக்கிறீர்கள் என்றால் அது இந்த போட்டா வுக்கு தானா ஐயா. அப்படி உழைத்து இருக்கிறீர்கள்.
@ramram-cu5yl
@ramram-cu5yl 3 жыл бұрын
அனைவரின் பசியையும் போக்கியவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@SVNAsivanesh
@SVNAsivanesh 3 жыл бұрын
நாங்க அங்க treatment எடுத்து இருக்கோம். சாப்பிட்டு இரூகொம்.அபடி ஒரு சுத்தம்
@lachusubiramaniyan2859
@lachusubiramaniyan2859 3 жыл бұрын
RIP SERVICE அவர் ஆத்மா சாந்தியிடம் சாந்தமானது
@arunbabu5092
@arunbabu5092 3 жыл бұрын
"நீங்கள் இம்மண்ணில்மீண்டும் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்"ஆன்மா ஷாந்தியடைட்டும் ஐயா
@rajendran9425
@rajendran9425 3 жыл бұрын
அண்ணாரது பனிகள் அவர் மறைந்த பின்பும் அவர் ஆற்றிய சேவைகள் தொடர ஆன்டவனை பிராத்திப்போம்
@tamilkoditamil9928
@tamilkoditamil9928 3 жыл бұрын
உண்மை கதை 😍, நன்றி ( polimer நியூஸ்) கோவை வாசி
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re 7 ай бұрын
உங்களைப் போன்று இன்னொரு மனிதர்கள் யாரும் இங்கு பிறக்கப் போவதில்லை ஐயா இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் நீங்கள் நன்றி உங்கள் உங்கள் மறைவு மிகவும் எங்களுக்கு ஒரு இழப்பு
@nathanshankar6610
@nathanshankar6610 3 жыл бұрын
வாழ்ந்தால் இவர் போல் வாழவேனும், என்று தோன்றுதில்லை. இனியாவது முயற்சி செய்யுங்கள், நானும் முயற்சிக்கிறேன் ஒரு விகிதமாவது இவர் போல் வாழ.
@Thamaraiselvan8670
@Thamaraiselvan8670 3 жыл бұрын
பசிப்பிணி போக்கிய வள்ளலார்(சுப்ரமணியம்) ஆன்மா சாந்தி அடையட்டும்😥
@kavinkavin692
@kavinkavin692 3 жыл бұрын
நீ வாழ்க...!உன் புகழ் இந்த வையம் முழுவதும் வாழ்க....! விடை பெற்று வாருங்கள் அய்யா......
@senthamilmba84
@senthamilmba84 3 жыл бұрын
உங்களின் சமூக சேவை மிக பெரியது... உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்😭😭😭💐💐💐
@MONISHVLOG916
@MONISHVLOG916 3 жыл бұрын
ஐயா உங்களை நேரில் காண எங்களுக்கு பாக்கியம் இல்லை உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு என்றும் தேவை ஐயா 😰😰😰
@gobinathg5310
@gobinathg5310 3 жыл бұрын
Really a great person we missed, RIP 🙏
@subbulakshmi2217
@subbulakshmi2217 3 жыл бұрын
Real hero... மகத்தான பணி செய்தவர்க்கு என்றும் மறைவில்லை...
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 3 жыл бұрын
இந்த மாதிரி தங்கமான ஆளுங்கள பத்தி பொடுறத விட்டுட்டு அவ தற்கொலை இவ தற்கொலை நு போட்டுட்டு இருக்கீங்க, நல்ல மனிதன்
@1ineed
@1ineed 3 жыл бұрын
Ellaatgayum daan podanum.
@rio_ar7494
@rio_ar7494 3 жыл бұрын
வாழ்க்கைனா எல்லாமே இருக்கணும்.. நல்லதும் கெட்டதும்
@prime5816
@prime5816 3 жыл бұрын
This s called as pure service... not donating 10k to someone and advertising for 10 days(all actors does this)
@Siva_Siva_01
@Siva_Siva_01 3 жыл бұрын
Talented + hard working + generous + humane + humble . Gods special child going back to him
@lalithalrb720
@lalithalrb720 3 жыл бұрын
Yes
@jesminev4319
@jesminev4319 3 жыл бұрын
Eppadi oruvara??.unga aathuma santhi adaiya en venduthal.
@prabhu989
@prabhu989 3 жыл бұрын
The great man of Coimbatore. Such a nice and kind heart...really I felt sad...🙏🙏🙏
@senapathyka8464
@senapathyka8464 3 жыл бұрын
இப்படியும் ஒருவர் மனித நேயத்துடன் இருக்கமுடியுமா !!! என்று வியக்கும் அளவிற்கு வாழ்ந்து சென்றுள்ளார்.கோவைக்கு பெருமை சேர்த்த மறக்கக்கூடாத மாமனிதர்.
@rameshr9328
@rameshr9328 3 жыл бұрын
ஒரு தனி ஆளாக இருந்து மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டார்
@arulbharthi1925
@arulbharthi1925 3 жыл бұрын
இப்போதுள்ள சுயநலமான எண்ணங்கள் உள்ள மனிதர்கள் நிலையில் நீங்கள் ஒரு மாமனிதர் தான் ஐயா
@MaideenNaina
@MaideenNaina 3 жыл бұрын
உதவி செய்வதை மற்றவர்களுக்கு தரியாமல் பாத்துக்கொள்வது மிகவும் கஷ்டம் அதை நீங்கள் செய்ததை நினைத்தால் பெரும்மையாக இருக்கிறது ஐயா....
@tamilrks
@tamilrks 3 жыл бұрын
உங்களின் சேவை மிகவும் உண்ணதமானது.கண்ணுக்கு தெரிந்த கடவுள் ஐயா நீங்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறோம்.🙏🙏🙏
@vishnus9571
@vishnus9571 3 жыл бұрын
இவ்வுலகில் நல்லவர்களும் இருக்கின்றனர்....... தலை வணங்குகிறேன் ஐயா🙏🙏
@barathofficial8234
@barathofficial8234 3 жыл бұрын
மண்ணுலகில் பசியை ஆற்றியவர் விண்ணுலகிற்கும் சென்றுவிட்டார்... நீங்கள் மறைத்தாலும் உங்களுடைய நினைவுகள் மறையாது... 🥺🥺😔😔🙏
@rathinamoortypoongodi9403
@rathinamoortypoongodi9403 3 жыл бұрын
நாங்கள் பல முறை இங்கு உணவருந்தியுள்ளோம்.. தரமான மற்றும் தூய்மையான உணவகம்.. மாமனிதருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@CSEMANOJ-gr8bj
@CSEMANOJ-gr8bj 3 жыл бұрын
இறைவனுக்கும் அன்னமிட சென்றார்.கடவுள்களை கண்டதில்லை நீங்களும் கடவுள் தான் Rip sir😞😥
@Vibhavijay1
@Vibhavijay1 3 жыл бұрын
Great comment bro.👍
@ajithjoshua2618
@ajithjoshua2618 3 жыл бұрын
பூரா பயலும் vj சித்ரா பின்னாடி போறாங்க. ஆனால் இந்த மாதிரி செய்தி சொல்ல ஊடகங்களுக்கு நேரம் இல்ல.
@ahamedbashaaahamedbashaa2755
@ahamedbashaaahamedbashaa2755 3 жыл бұрын
Super
@lakshmikarthik96
@lakshmikarthik96 3 жыл бұрын
Very true
@seepranavg
@seepranavg 3 жыл бұрын
20RS unlimted rice from SSS feels like 150rs+ rice from top hotles. RIP legend of Kovai
@DMKnoelectricitygspectrumCorru
@DMKnoelectricitygspectrumCorru 3 жыл бұрын
Yes correct very well said thanks 🙏🙏🙏
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 3 жыл бұрын
நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் மக்கள் மனதில்💜
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 3 жыл бұрын
உங்களை போன்றவர்களுக்குத்தான்,உயர்ந்த மனிதன் என்ற பெயர்.
@NanthakumarVK-
@NanthakumarVK- 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா🙏🙏🙏❤️❤️❤️
@harsaths2603
@harsaths2603 3 жыл бұрын
I am From Coimbatore, Shanthi Social Service is one of the pride of Social Service. Everyone has benefited by their Service. Hats off the good hearted man.
@kovayiloruvan
@kovayiloruvan 3 жыл бұрын
😔தலைவா நீ மறு பிறவி எடுத்து வா... வந்து இன்னும் பல பேரை வாழ வை🙏🙏🙏
@user-iy9ey3sv2j
@user-iy9ey3sv2j Ай бұрын
உயிரை உணர்ந்த உத்தமன் !! எனது பிரார்த்தனைகள் !!
@abilashdeepak9057
@abilashdeepak9057 3 жыл бұрын
Make this news as big as vj chitra’s demise...he deserves all of it..a great soul
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 81 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН