டான்ஸ் சாமியாடியின் அருள்வாக்கு கோவிலை இடித்து அகற்ற தீர்மானம்..! மறுத்த பி.டி.ஓவுடன் வாக்குவாதம்..!

  Рет қаралды 112,132

Polimer News

Polimer News

Күн бұрын

டான்ஸ் சாமியாடியின் அருள்வாக்கு கோவிலை இடித்து அகற்ற தீர்மானம்..! மறுத்த பி.டி.ஓவுடன் வாக்குவாதம்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 180
@vivekanandans9844
@vivekanandans9844 2 жыл бұрын
இந்த கோயிலை கட்டும் போது அந்த கிராம சபையினர் சும்மா இருந்து விட்டு இப்போது போராடுவது விந்தையாக இருக்கிறது
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
இது நல்ல கருத்து.... மக்கள் பிரச்சனை இல்ல ஒரு sila சமூக விரோதிளால் இப்படி செய்கிறார்கள்...😡😡
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
சாமி அமைதியா இருக்கு பூசாரிங்க ஆட்டம் தா தாங்க முடியில
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த செய்தியை பார்த்து சிரிப்பும் கோபமும் வந்தது😡😆
@shivam348
@shivam348 2 жыл бұрын
ரெண்டும் ஓரே நேரத்தில் வராதுங்களே🙄
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
சொரனையுள்ள இந்துக்கு ரெண்டுமே வரும் அக்கா
@VFrame
@VFrame 2 жыл бұрын
Ingayum vandhutiya Kavitha
@manojmanoj-jn7dx
@manojmanoj-jn7dx 2 жыл бұрын
Aiii 😂🤣😂
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
நாங்க ஒன்னும் சிவாஜிகணேசன் கிடையாது 2 பேர்பார்மன்ஸ் ஒரே நேரத்தில பண்றதுக்கு ...
@letstextsec66a53
@letstextsec66a53 2 жыл бұрын
யார் கடவுள் இங்க... கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றாதிங்க🧐🤔
@umayarajaumayaraja1787
@umayarajaumayaraja1787 2 жыл бұрын
மெயின்"ரோட்டுல நிறைய ஆக்கிரமிப்பு இருக்கு அதையும் செய்யலாமா சாா் கொஞ்சம் டிராபிக் கம்மியாகும் சாா்
@user-kw5bp1kj2b
@user-kw5bp1kj2b 2 жыл бұрын
இவ்வளவு செலவு செய்து கட்டிய கோவில் கட்டுமானம் நடக்கும் போது தெரியாதா ஆக்கிரமிப்பு னு. இதன் பின்னனி குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
நல்ல கருத்து இது பொய்யான குற்ற சாட்டு...😡😡
@ramachandran5244
@ramachandran5244 2 жыл бұрын
Performance கம்மியா இருக்கு, ரிகல்சல் சரியா எடுக்கலயா சாமி, 😂😂😂😂😂😂😂
@karna2618
@karna2618 2 жыл бұрын
இது போன்ற ஆட்களால் தான் இந்து கடவுள்கள் மேல் உள்ள நம்பிக்கை போகிறது
@Iசிங்கம்
@Iசிங்கம் 2 жыл бұрын
@@Rajesh-fm5nq super 👏🔥
@srenterprisessrenterprises9823
@srenterprisessrenterprises9823 2 жыл бұрын
@@Rajesh-fm5nq இந்த பதில் கிறிஸ்த்தவத்துக்கும் பொருந்துமா? இயக்குனர் மோகனுக்கு இந்த பதில்லபொருந்துமா? அனைத்துமத்திலும் நல்லவன் கெட்டவன் இருக்கின்றான் சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மதத்தையும் குறைசொல்வது?
@Alphamaleeeee
@Alphamaleeeee 2 жыл бұрын
Vandhuttaan goyi okka
@Iசிங்கம்
@Iசிங்கம் 2 жыл бұрын
@@srenterprisessrenterprises9823 நீங்க கிறிஸ்தவரா மாறிய பிறகு ஜாதி எதுக்கு இழுக்கறீங்க நீ கிறிஸ்டினா மாறிட்டீங்க அப்புறம் ஜாதி எங்கிருந்து வந்துச்சு
@roshan.v3540
@roshan.v3540 2 жыл бұрын
@@Rajesh-fm5nq 👌👌👌👌
@Swamy202
@Swamy202 2 жыл бұрын
திரு அண்ணாமலை அவர்கள் சாமியாருக்கு ஆதரவாக தமிழ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி இந்துக்களின் நம்பிக்கை காப்பாற்ற வேண்டும்
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 2 жыл бұрын
இந்த பிரபஞ்சமே இறைவனுடையது, ஆக்கிரமிப்பாளர்கள்" மனிதனை தவிர வேறெதுமில்லை...
@jothijothi9720
@jothijothi9720 2 жыл бұрын
எதாவது ஒரு கஷ்டம் என்றால் கடவுள் லிடம் சொல்லுங்க இந்த மாதிரி போய் போலி சாமி யாரிடம் சொல்லாதிங்க
@ManojKumar-mx2pi
@ManojKumar-mx2pi 2 жыл бұрын
எப்புடியோ இன்னைக்கு ஒருத்தன் பொழப்ப கெடுத்தாச்சு...happy polimer.....
@kavithakavi7099
@kavithakavi7099 2 жыл бұрын
இது உலக மகா நடிப்புடா சாமி
@tamilreena2071
@tamilreena2071 2 жыл бұрын
சூப்பர் டான்ஸ் மாஸ்டர்
@rajendiransubirmanirajendi5117
@rajendiransubirmanirajendi5117 2 жыл бұрын
சாமியிடம் விளைடவேண்டம்
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 2 жыл бұрын
கட்டும்போதே தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்??????
@sridhark7160
@sridhark7160 2 жыл бұрын
அருமை சரியான கேள்வி
@visalakshibalasundaram967
@visalakshibalasundaram967 2 жыл бұрын
Correct kattiya piragu idipathu sariillai. Yennathaan poosariyai kindal panni post pottalum, angum oru dheivam kudi kondullathai manathil vaithu yentha oru velaiyum seyyavendum. Melum oor makkal petition kodutharkal yentral avarkal yar thoondula lil petition kodutharkal yentru kavanikka vendum. Kovil kattum pothu theriya villaiya ithu akramikka pattulathu yendru.
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
அப்போ அவங்க யாரோ.... பூ... ச... இப்போ தான் கண் முளிசாங்க...😡😡
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 2 жыл бұрын
@@nambiraj6000 இப்போதும் அதையே சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதானே.
@mnajdo
@mnajdo 2 жыл бұрын
திமுகவின் ஆட்டம் ஆரம்பம் 😭😭😭
@ரௌத்திரம்பழகு-த6ற
@ரௌத்திரம்பழகு-த6ற 2 жыл бұрын
இது போல் மற்ற மதத்தினரில் யாரும் செய்வது இல்லையா ... இவர்கள் தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்தவர்களா ... வெட்கமா இல்ல தூ polimer நியூஸ்.. தவறு செய்தால் தண்டிக்க பட வேண்டும் ... ஆனால் இதை ஒரு செய்தி தொகுப்பாக போட்டு ... இந்து மதத்தின் மேல் உள்ள பற்றை குறைக்க முயல்வது அநியாயம் ....
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
காசுகாக எந்த நியூஸ் வேனா பொடுவிங்களா.... பாத்து உங்க வீட்டுல நடகர்து எதுனா போட போறீங்க...😡😡
@shivasfactory8388
@shivasfactory8388 2 жыл бұрын
மூட நம்பிக்கை வேண்டாம். நாமதான் கடவுள் 4 பேருக்கும் முடிஞ்சா நல்லது செஞ்சா
@shashaacreative8702
@shashaacreative8702 2 жыл бұрын
தாமோதரன் பொய்யா உண்மையா சொல்ரிங்க உண்மைய பொய்யா சொல்ரிங்க உங்களுக்கு வேலை போட்டா பிச்சை எடுக்க நல்ல தொழில்நுட்பம் தெரிஞ்சு இருக்கு
@rajendiransubirmanirajendi5117
@rajendiransubirmanirajendi5117 2 жыл бұрын
சாமிக்கும் எங்கள் ஆதரவு
@madasamys6881
@madasamys6881 2 жыл бұрын
🙏🙏🙏
@rajeevk2706
@rajeevk2706 2 жыл бұрын
போலி தலைவர்கள் ---------- 👉காமராஜர் - நாடார் சாதி தலைவர் 👉 முத்துராமலிங்க தேவர் - தேவர் சாதி தலைவர் 👉அம்பேத்கர் - தாழ்த்தப்பட்ட சாதி தலைவர் 👉வாஞ்சிநாதன் & பாரதியார்- பார்ப்பணன் சாதி தலைவர்கள் 👉 வ.உ சிதம்பரம்பிள்ளை - பிள்ளை சாதி தலைவர் 👉நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - வட இந்தியன் 👉சர்தார் வல்லபாய் படேல் - குஜராத்திக்காரன் 👉 வாஜ்பாய் மற்றும் மோடி - இந்து மதவெறி பிடித்த பிரதமர்கள் உண்மையான தலைவர்கள்: --------------- 💦 ஜவஹல்லால் நேரு - பொம்பள பொறுக்கி, தொடை நடுங்கி : முதல் இந்திய பிரதமர் பட்டம் 💦 காந்தி - ஆங்கிலேய கைக்கூலி, போலி அஹிம்சாவாதி - இந்திய தேசத்தின் சந்தை பட்டம் 💦 இந்தராகாந்தி - சர்வாதிகாரி, பதவிக்காக எமர்ஜன்சி கொண்டுவந்து ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியவர், தன் பதவிக்காக பெற்ற மகனையே கொன்றவள்-முதல் தைரியமான பெண் பிரதமர் பட்டம் 💦 ஈவெரா - தெலுங்கு நாயிடு, பொம்பள பொறுக்கி, தலித் பெண்கள் ஜாக்கெட் போட்டதால் துணி விலை உயர்ந்தது என்று கூறியவன், தமிழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவன், திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்று கூறியவன் - சாதி ஒழிப்பு போராளி மற்றும் பகுத்தறிவுவாதி பட்டம் 💦 கருணாநிதி - தெலுங்கு இசைவேளாளர் சாதி, இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவன், விஞ்ஞான ஊழல் பேர்வழி, ஊழலின் ஊற்றுகண், மனைவி, துணைவி, இணைவி என்றும் போகும் இடமெல்லாம் அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டைய போட்டவன் - தமிழின தலைவன் பட்டம் 💦 திருமாவளவன் - பொம்பள பொறுக்கி, கட்டபஞ்சாய்த்து செய்பவன், தன் சாதி மக்களை கிறித்தவ இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றும் புரோக்கர், உயர்சாதி பெண்களை நாடக காதல் மூலம் சீரழிக்க தன் சாதி இளைஞர்களை தூண்டிவிடுவது, சாதிவெறி பிடித்தவன்- தலித் இன மக்களின் தலைவன் பட்டம் 💦 ராஜூவ் காந்தி- பொம்பள பொறுக்கி, தொடை நடுங்கி, இலங்கை தமிழர்களை கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பியவன், மெகா இராணுவ ஆயுத பேர ஊழல்களை செய்தவன்- நவீன இந்தியாவின் நாயகன் பட்டம் 💦💦 சோனியா காந்தி - பார் டான்ஸ்சர், இத்தாலி உளவாளி, இந்தியாவை கிறித்தவ நாடாக மாற்ற துடிப்பவள், மூளை வளர்ச்சி இல்லாத தன் மகனை 135 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டுக்கு பிரதமராக்க துடிப்பவள், சீனாவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டு இந்தியாவை சீனாவின் அடிமையாக மாற்ற துடித்தவள் - தியாக தலைவி பட்டம் இராகுல் காந்தி - மூளை வளர்ச்சி இல்லாத அரை பைத்தியம்- இந்தியாவின் இளைஞர்களின் தலைவன் மற்றும் வருங்கால இந்திய பிரதமர் பட்டம் 💦 ஸ்டாலின் - தத்தி, சிறுபான்மை ஓட்டுக்காக கூட்டி கொடுப்பவன், இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரிப்பவன், இந்துக்களை வெறுப்பவன், இந்துக்களின் திருமணத்தை இழிவுபடுத்தியவன், ஊழல் பேர்வழி, பொய்களை மட்டுமே வேத வாக்காக கொண்டவன்- தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழகத்தின் விடிவெள்ளி பட்டம்.
@kavindurai4577
@kavindurai4577 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா..
@kavindurai4577
@kavindurai4577 2 жыл бұрын
@@wz_sw ஜெய் ஸ்ரீ ராம்...
@kavindurai4577
@kavindurai4577 2 жыл бұрын
@@wz_sw உம் இறைவனை படைத்தது யார்??
@sadheesj3488
@sadheesj3488 2 жыл бұрын
ராஜீவ், நீங்கள் மேலே சொன்ன எல்லா தலைவர்களும் இந்துக்கள். இந்துகளை தவிற அந்த பட்டியலில் வேறு எவரும் இல்லை. ஆகவே மேலே நீங்கள் சொன்ன எல்லா அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் மனித குலத்துக்கு எதிரான அத்தனை செயல்களுக்கும் இந்து மதம்தான் காரணம் என்கிறீர்களோ !
@sadheesj3488
@sadheesj3488 2 жыл бұрын
@@kavindurai4577 ராஜீவ், மேலே நீங்கள் சொன்ன எல்லா தலைவர்களும் இந்துக்கள். இந்துகளை தவிற அந்த பட்டியலில் வேறு எவரும் இல்லை. அவர்களுடைய அநியாயத்திற்கு இந்து மதம் தான் காரணம் என்கிறீர்களோ!
@mugilan.m246
@mugilan.m246 2 жыл бұрын
இருந்து ட்டு போட்டோ சாமி தான பா 🤔 🤔
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 2 жыл бұрын
கன்டென்ட் இல்லாம இந்த நீயூஸ் போட்ரிங்களா 🙄🙄
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 жыл бұрын
0:44 பாட்டும் நடனமும்...👌👌😂😂
@KrishnaKumar-bj1qm
@KrishnaKumar-bj1qm 2 жыл бұрын
🤣😂🤣😂😂
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
மயானத்தை சொந்தமாக்கி சிவ நடனம் ஆடியிருக்கார் சாமி..😃😃😄
@dineshkumarr2884
@dineshkumarr2884 Жыл бұрын
Super
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
இது போலி...😡😡
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
ஒரு சில சமூக விரோதில் செய்ற வேலை இது...😡😡
@dhamodharakannan2235
@dhamodharakannan2235 2 жыл бұрын
Unmei vellum om sri nilathadi Karuppasamy thunei🙏🙏🙏🙏🙏
@vravicoumar1903
@vravicoumar1903 2 жыл бұрын
பங்கு பிரிப்பது சரியில்லை யோ......
@govindasamy2281
@govindasamy2281 2 жыл бұрын
Fistafall charch domalices only next in the kovil. Article 26 is a fundamental rights of Indian contistional only.
@rajkumarr1921
@rajkumarr1921 2 жыл бұрын
Aa aakramippu charch aa iruntha pannuveingala da
@vengatesan4307
@vengatesan4307 2 жыл бұрын
Oru vazhiya soliye mudichita poly...
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
மக்கள் மனதில் மூடநம்பிக்கைய உருவாக்குவதோடு மதக்கலவரத்தையும் உருவாக்குகிறார்கள்.. எனவே இந்த மாதிரி ஆட்களுக்கு தகுந்த தண்டனை தர வேண்டும்..
@nbabu8708
@nbabu8708 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ArulPalanisamy
@ArulPalanisamy 2 жыл бұрын
Nalla dance aadura man nee....
@nandhinisaravanan13
@nandhinisaravanan13 2 жыл бұрын
இவனுங்க எல்லாம் karupasamy'கு பேருக்கு அவமானம் படுத்துற கூட்டம்...
@kittucats260
@kittucats260 2 жыл бұрын
Ippo kovil ellaam business maari run pannuraanga silar
@muthup5530
@muthup5530 2 жыл бұрын
Poli samiyar
@loneranger334
@loneranger334 2 жыл бұрын
போலி சாமியார் க்கும் உண்மையான சாமியாருக்கும் என்ன வித்தியாசம் என சொல்லுங்க
@GOLD-jt9ws
@GOLD-jt9ws 2 жыл бұрын
@@loneranger334 உண்மையான சாமியாருனு எவனும் கிடையாது. உழைக்க தெரியாத சோம்பரிங்கதான் சாமி பெயர சொல்லி ஏமாத்துவானுங்க...அவனுங்களும் நம்மளபோல மனுசனுங்கதான்.
@loneranger334
@loneranger334 2 жыл бұрын
@@GOLD-jt9ws இதனைத்தான் நானும் ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் என்னை முட்டாள் என்று சொல்கின்றனர். ஜோதிடம் ஜாதகம் சாமியார் கடவுள் ஜாதி போன்றவற்றிலிருந்து மக்கள் என்று தனது மனதை விலக்கிக்கொண்டு நல்வழிப் படுகிறார்களோ அன்றுதான் நமது நாடு உருப்படும். வழிபாட்டுத் தலங்களில் காணாத ஒற்றுமை பொதுக் கழிப்பறையில் உண்டு..
@loneranger334
@loneranger334 2 жыл бұрын
@@wz_sw இஸ்லாம் மதம் ஒரு வன்முறையின் அடையாளம் உலக வரலாறு இது ஒரு சாட்சி
@loneranger334
@loneranger334 2 жыл бұрын
@@wz_swஒளராதடா
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
Aprm unga channel Nara you adichiruvoom solitom....onuoru vati fake news potenga.... news channel gali paniduvom
@nambiraj6000
@nambiraj6000 2 жыл бұрын
Polimer news ungala evlao kalaichaalum neenga adanga maatengala....😡😡
@sakthivel-lh6vc
@sakthivel-lh6vc 2 жыл бұрын
நம்ப சுருட்டு சாமியார் 😁🤣🤣
@sathyasaran7924
@sathyasaran7924 2 жыл бұрын
Fake news
@sri8696
@sri8696 2 жыл бұрын
எந்த மதத்துல ஆக்கிரமிப்பு இல்லாம இருக்கு சொல்லுங்க....இந்து கோவில் இடம் எவ்ளோ ஆக்கிரமிப்புல இருக்குனு தெரியும்ல..... இந்து சமயத்துல மட்டுமே இதெல்லாம் நடக்குற மாதிரி நியூஸ் போடுறீங்க..... மற்ற மதத்தினரின் கோவில்களுடைய ஆவணங்களையும் முழுமையாக ஆராய்ந்து பாருங்கள்...... ஓம் நமசிவாய 🙏
@srisri2073
@srisri2073 2 жыл бұрын
@@wz_sw அருமை, நீங்கள் சொல்லுவது போல் alisina அவர்களின் கட்டுரைகள் படித்து இஸ்லாம் பற்றி அறிந்து கொண்டேன். நீங்களும் alisina கட்டுரைகளை படித்து இஸ்லாம் மற்றும் தூதர் அவர்களை பற்றி அறிய நான் உங்களுக்கு அழைப்பு விடுகிறேன்.அலிசினா தமிழ் என்ற தமிழ் இணைய தளமும் உள்ளது, அதில் சென்று படிக்கவும். அறிவுடைய மனிதர்களுக்கு இதில் பல நன்மைகள் உள்ளது.
@srisri2073
@srisri2073 2 жыл бұрын
@@wz_sw நல்ல செய்தி. நான் சொன்ன alisina அவர்கள் தளத்துக்கு சென்று குரானை படித்து அறிந்து கொண்டேன் என்ற பகுதியை படித்து விட்டு எனக்கு பதிவிடவும், நீங்கள் நேர்மையாளர் என்றால் இதை செய்யவும். ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி, உண்மை ஒன்றே ஆனால் அது பல தன்மை வாய்ந்தது என்று வேதம் சொல்கிறது.இங்கு இறைவன் அல்ல பிரச்னை, அதை சொன்னவர்கள் தான் பிரச்னை. நண்பரே உயிர், படைப்பு, இறை இதை பற்றி ஹிந்து சமயம் மிக விரிவாக பேசுகிறது. நீங்கள் ஏக இறைவனை நபியை விட்டு வணங்க முடியுமா, சிந்திக்க கோருகிறேன். மீண்டும் சொல்கிறேன் நீங்கள் நேர்மையான மனிதர் என்றால் alisina தளம் சென்று படித்து விட்டு பேசவும்.
@viswanathanpr9443
@viswanathanpr9443 2 жыл бұрын
எதுக்கு அதிகாரி support pandranga
@bpanneerselvam8933
@bpanneerselvam8933 2 жыл бұрын
Thalaivaru vidiyal karana erupan
@krishmaster8932
@krishmaster8932 2 жыл бұрын
இறைவனை நம்பி வணங்குங்க. இறைபணி செய்பவர்களை வணங்குங்க வேண்டாம்.
@letstextsec66a53
@letstextsec66a53 2 жыл бұрын
3:03 பாலிமர் 😜நகைச்சுவை தான் 😅
@ManojManoj-hm4st
@ManojManoj-hm4st 2 жыл бұрын
This case fraudulent case
@padmanaban3369
@padmanaban3369 2 жыл бұрын
ஆக இதுபோறாமையாலல் நடந்த சபை என்று தோன்று கிறது. அன்பர்களே
@sampoornam9986
@sampoornam9986 2 жыл бұрын
Polimar please apatiya yanga urkum vanga inga oru pompala poriki iruka please vanga
@brothercinecreations8376
@brothercinecreations8376 2 жыл бұрын
Ithae maathiri hallelujah fake pastors nadathura sabaiyaeyum idithal nala irukum.
@harishsudharsanam1493
@harishsudharsanam1493 2 жыл бұрын
Hello polimer . Many Christian ministries... Doing the same thing.. first contrrooll that
@RamRoyalstr
@RamRoyalstr 2 жыл бұрын
Good Morning 🌄 friends ❤️😂 fun time 😅
@loga5921
@loga5921 2 жыл бұрын
Sudalai moolapathiram engae
@supmani9695
@supmani9695 2 жыл бұрын
.ippom.jaadikku.oru.koil.irukku.iaadikku.oru.sudu.kaadu.irkku.adu.poola.madangLukum.tani.tani.sudu.kaadu...irukku.adupoola..hindu.koil.cherch.....mazoodi..ana..taniyaga.ulla.poodu....vidio.aduthavar.mottiya.sonnal.appadi..allam..saidi.solbavanum.paithyam..parkira.naangalum.paithiyum.
@rockstar0607
@rockstar0607 2 жыл бұрын
👍👍
@prakasha8591
@prakasha8591 Жыл бұрын
Enna da idhu namma eriya tailor ku vandha sodhanai
@maniravir4159
@maniravir4159 2 жыл бұрын
Ella matham ellarum ippaditha panranga
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
😂 SANGI's Katharals 😆
@anishantony2335
@anishantony2335 2 жыл бұрын
🤔
@ManiMani-ci5qg
@ManiMani-ci5qg 2 жыл бұрын
Etho pola Russia ven elumanites , amanusa sathan amybu new cristion amybunu , kaila nodu China kunbalodu eyangi , makkala mulai salavi chithu marana usi ya trian, Bas la udurivi , matham marathavanhala kurivichi kuli padaya anuburanga amman thurai mugathil China kaila nodugal. anu authangal microw boms a, vediporuil, pio gass aurhangala vichu thakuranga lesser kather vichal udala karaikuranga natil oru edathil nadantha anna eila edathilum nadantha ana adulu apathu apathu than, angalukuchiuranga matham mara mutiyathunu kuri vicherukanga, jaya lalithavakuta matham matra thadai saitamnu arpaduthiyathal , ailarukum choili payamuritji choiluranga ana avangala police, arachil nu evanga elumaniteces gang kapathuranga, thamil nadu Apa tha niku eruku orea vaze athuga mukeyamana gang putichu uthachu methicha the same thuroga velaigal annana chiuranganu veli vedanum. ulag Makkala kapathanum, evanga veta ota poturanga a a uga nadayea odapotu poli samiyargal samigalugu samathi katuranga ailam ethyanantha gang panam, sevapu+karupu+veilai unu kalar kalara smiyargal ulagam pura koilai adichu eyaparam China kuttu nadakuthu..
@balachandarselvaraj7803
@balachandarselvaraj7803 2 жыл бұрын
Samiyadi verum Kovil tha katti irukan...but pothu nilatha patta pottu vittha white color criminals aha ethum Namma makkal solla mattaga 😂😂
@sridharsudhar3964
@sridharsudhar3964 2 жыл бұрын
Mayiladuthurai... Kathiramangalam road la epadi oru koilum samiyarum erukaru..... Sami yen evangalalam onum seiyala...
@deenmohamed8438
@deenmohamed8438 2 жыл бұрын
கடவுள் பெயர் கல்லா கட்டுகிறார்கள் தர்கா உட்பட
@kanchanakarunakaran8110
@kanchanakarunakaran8110 2 жыл бұрын
Gd decision
@gamingtiger3488
@gamingtiger3488 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@vinodkumar-pg4ig
@vinodkumar-pg4ig 2 жыл бұрын
Pota de poli k ku
@srisakthisrisakthi9464
@srisakthisrisakthi9464 2 жыл бұрын
Ethu mari oru samiyar than elarkum munadi ena thiti anupunan antha alum samiyar vesam podrar samiyar elarayum olichi katanum
@shing_chan
@shing_chan 2 жыл бұрын
😏😏 saamy kumda sona saamiyara kumduranga da paithiyakaranga
@subaeditz6815
@subaeditz6815 2 жыл бұрын
😅
@ishort6759
@ishort6759 2 жыл бұрын
Mind relaxation pannanuna anga ponga nalla joke pannurapulaa
@vishalmado4782
@vishalmado4782 2 жыл бұрын
Ena da Dum la adchkitu addran 😂
@dineshview1617
@dineshview1617 2 жыл бұрын
Ada Evan oru komali ga..saami per a use panni emathuranuga
@rockstar0607
@rockstar0607 2 жыл бұрын
உண்மையான கடவுள். பொய்யான சாமியார் 🔥
@ads12096
@ads12096 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@surediya3175
@surediya3175 2 жыл бұрын
Good dance 😆aala parunga thalaila naalu podu podunga😆😆
@whitesharkxyt8703
@whitesharkxyt8703 2 жыл бұрын
🙄🙄😳😳😳
@Karthi-dh4ly
@Karthi-dh4ly 2 жыл бұрын
😂
@sarankrishna5939
@sarankrishna5939 2 жыл бұрын
Govind thought channel'a partha samiyar'dhana ivaru🤔🙋
@Tamilboy_uk
@Tamilboy_uk 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@senthilravi8848
@senthilravi8848 2 жыл бұрын
Keduketta EPS aatchiyil idhuku support dan pannuvar
@mukesh1967
@mukesh1967 2 жыл бұрын
First comment 😇😇
@csundaramoorthy1461
@csundaramoorthy1461 2 жыл бұрын
Noob
@ganeshddgani270
@ganeshddgani270 2 жыл бұрын
பாலி.. நீ ஒன்னு தெரிஞ்சுக்கொனும். ஜாதியாவும். மதமாகவும் மனிதர்கள் நாம் பிரிந்து இருப்பதால்... 🤣🤣🤣இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் லாபம்... கடவுளே இல்லை என்று சொல்லுபவன்னால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை... 🤔🤔🤔கடவுள் இருக்கின்றார் என்று சொல்லுபவன் நாள்தான் பிரச்சினையை வருது பாலி😁😁😁
@vidhudoll9134
@vidhudoll9134 2 жыл бұрын
யாரு சாமி இந்த கோமாளி 😂😂
@PugalendhiSss
@PugalendhiSss 2 жыл бұрын
உருட்டு சாமியார்
@jayaseelanmani8820
@jayaseelanmani8820 2 жыл бұрын
என்னடா இது கருப்பனுக்கு வந்த சோதனை
@DrVj-fm2ct
@DrVj-fm2ct 2 жыл бұрын
Idhupola paitiyatha adichi torratti andha kovil la idhuchi tallunga
@uthayakumar4999
@uthayakumar4999 2 жыл бұрын
2:59 saami pinnadi nikra andha maami yaarunu innum kandupudikalaya polimer
@maniraju4106
@maniraju4106 2 жыл бұрын
பக்தி இப்பொது வியாபாரம் ஆயிருச்சு........ உண்மையான பக்திக்கு காலம் இல்ல.,,.. வெளி வேஷம் ரொம்ப நாள் நிலைக்காது.......
@rasilg7430
@rasilg7430 2 жыл бұрын
இடித்துக் தள்ளுங்கள்... கோவில்களை...
@prajaram1918
@prajaram1918 2 жыл бұрын
Junior Nithyananda
@murugeshmurugan453
@murugeshmurugan453 2 жыл бұрын
Avanai patri pugar koduthum nadavadikkai edukamal irukirar puliyangudi ps inspector rajaram..dgp sir action edunga
@ravensblack
@ravensblack 2 жыл бұрын
Ennada ora bayangarama pannaringa 🙄🙄
@vikramk5412
@vikramk5412 2 жыл бұрын
Worst
@aruns-px4wt
@aruns-px4wt 2 жыл бұрын
ellaa mathatilum intha maathiri paithiyam irruckurathu ivargalai kalai educka vendum govt plese
@Maithraa
@Maithraa 2 жыл бұрын
Kadavula nambunga saamiyara nabathinga
@Siva-bw8pd
@Siva-bw8pd 2 жыл бұрын
Poga pogathaan theriyum ivar dance saamiyaara, illa udance saamiyaara yendru
@mathankumar4678
@mathankumar4678 2 жыл бұрын
யார நீ கடவுளோட ஏஜென்ட் ah
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 59 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 50 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 59 МЛН