இந்தியாவில் இப்படி ஒரு அழகான கிராமமா...! திரும்பி பார்க்க வைக்கும் காரக்காடு...!

  Рет қаралды 1,172,687

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 896
@Common_._man
@Common_._man 3 жыл бұрын
அங்க 2 கோடில கிராமத்தையே மாத்திருக்கானுக.. அந்த தொகையை நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு குடுத்தா 'பஸ் ஸ்டாப்' கட்டவே பத்தாதும்பானுக 😌
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
Sssss
@aruljothi761
@aruljothi761 3 жыл бұрын
Bus stop Ila syntax tank vakka koda pathathu
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@s.manmathan9880
@s.manmathan9880 3 жыл бұрын
Vera level bro
@anithas7826
@anithas7826 3 жыл бұрын
Yes
@sakthiganesh9479
@sakthiganesh9479 3 жыл бұрын
2.8 கோடி க்கு இப்படி அனா தமிழ் நாட்டில் 100 கோடி 500 கோடி 1000 கோடிங்கிரீரங்க ஒன்னும் மாற்றம் இல்லை
@mohamedraseen5433
@mohamedraseen5433 3 жыл бұрын
Avan veetla thaan ellaam
@sobiyaraja531
@sobiyaraja531 3 жыл бұрын
Crt
@kajahussain1489
@kajahussain1489 3 жыл бұрын
Same feeling 👌
@km.khaleelurrahman9575
@km.khaleelurrahman9575 3 жыл бұрын
அதுலாம் இங்க ... வர்ர வழியிலேயே கைகளில் ஒட்டி ஒட்டி கரைஞ்சிடும்ங்க... நம்புறீங்களா?
@godfather3480
@godfather3480 3 жыл бұрын
Kanyakumari:God of nature
@சிங்கம்-ன9ங
@சிங்கம்-ன9ங 3 жыл бұрын
வரி பணத்தை உருப்படியான முறையில் பயன்படுத்தி கொண்டார்கள்
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
👍🏿👍🏿
@சிங்கம்-ன9ங
@சிங்கம்-ன9ங 3 жыл бұрын
@@karunaammaan807 👍👍👍 கை என்ன சகோ கருப்பா இருக்கு 😟😲😢
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
@@சிங்கம்-ன9ங 👍👍
@சிங்கம்-ன9ங
@சிங்கம்-ன9ங 3 жыл бұрын
@@karunaammaan807 😂👍👍🙏🏻
@massmanish8136
@massmanish8136 3 жыл бұрын
@@சிங்கம்-ன9ங 😂
@swamianand5644
@swamianand5644 3 жыл бұрын
ஆம். மிகவும் சுத்தமான மாநிலம் கேரளா தான். ஏனெனில் அம்மாநிலத்தின் மருத்துவக்கழிவுகள் உட்பட பல கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகிறது.
@praneshbalaji8866
@praneshbalaji8866 3 жыл бұрын
Correct brother 👌👍
@kalairohit1735
@kalairohit1735 3 жыл бұрын
Super correct comment Itha thadukkanum
@subbaihdharmaraj6707
@subbaihdharmaraj6707 3 жыл бұрын
தமிழக சோதனை சாவடியில போலீஸ்காரங்க காசவாங்கிட்டு என்னத்தவேணும்னாலும் கொட்டிட்டு போங்கடான்னு விட்ராங்க
@hariprasad1933
@hariprasad1933 3 жыл бұрын
Adhu nambaloda thappa avangalodadha kaiyila oru pink colour notu kuddutha Inga etha venunnalum kottalame
@cartooncharacter7873
@cartooncharacter7873 3 жыл бұрын
Exactly
@arunsk88
@arunsk88 3 жыл бұрын
2 கோடியில் இவை செய்யப்பட்டது. இதுவே நம்ம ஊரு என்றால் ஒரு 2000 கோடி நிதி ஒதுக்கீடு பண்ணி சுருட்டிட்டு போயிருப்பானுங்க.
@bkeditz6243
@bkeditz6243 3 жыл бұрын
அதுலயும் தெர்மாகோல் தா highlights
@prapuu1987
@prapuu1987 3 жыл бұрын
2000 கோடி இருந்தாலும் ஒரு வீட கூட உருப்பிடியா கட்டமாடாங்க.
@codewithaustin
@codewithaustin 3 жыл бұрын
💯💯💯💯💯💯
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Eppadi parthalum namma state adichika mudiyathu because india la second GDP grouth,india la matra states yellam compare pannumpothu namma romba valarandhu irukom. .except corruption
@bkeditz6243
@bkeditz6243 3 жыл бұрын
@@waterfalls8363 jii athala ok tha corrupted iruthu ivulo increase iruku ithe corruption low iruthurutha KL oru village tha ipdi but TN la total Smart city ah marirukum mini swizz ah irukume jii atha varala antha awareness people's ku illa govt ku illa..... Pothu idathula drink panrathu urine porathu etc la panrathu atha govt kadukrathula oru cleaning irukathula atha nama yarume panrathum illa apra eathuku intha no1 Award
@manikandanjansak3746
@manikandanjansak3746 3 жыл бұрын
அருமையான கிராமம்... இந்தியாவின் ஒரே மாநிலம் கேரளா.. சுத்தம் செய்தது மனிதர்கள் ... இந்தியாவின் சிறப்பு மாநிலம் பெரிய பெயரை எடுத்தது... கல்வி மேலாண்மை மிக உயர்ந்த ஒன்று... கேரளா... வாழ்த்துக்கள்... கேரள அரசு... 👍👍👍👍😍😍😍🥰🥰🥰❤️❤️❤️💐💐💐🌹🌹🌹
@shivaranjanraj7272
@shivaranjanraj7272 3 жыл бұрын
கிராமம் என்றாலே தனி அழகுதான்,,,
@melanyrose7442
@melanyrose7442 3 жыл бұрын
இங்க ஐந்தாயிரம் கோடி மக்களுக்கு பொங்கல் பரிசு என்று கணக்கு காட்டியாச்சு 😢😢😢வெறும் இரண்டு கோடியில் ஒரு அழகிய கிராமம் 😍😍வாழ்க வளமுடன்
@comrade_kumar
@comrade_kumar 3 жыл бұрын
கிராமம் என்றாலே அழகுதான் ... அந்த அழகிற்கே அழகு சேர்த்த கிராமம்.♥️💯✨💫😍
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 жыл бұрын
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் இன்னும் எத்தனை காலம் தான் ஓடுமோ🙆🙆
@manisurya1688
@manisurya1688 3 жыл бұрын
Dream la nadakum akka!!
@jollytamilanvlogs
@jollytamilanvlogs 3 жыл бұрын
Vote for seeman
@jeevithatravels676
@jeevithatravels676 3 жыл бұрын
விரைவில் இயற்கை தருவது பெரியது
@rizwana1995
@rizwana1995 3 жыл бұрын
Vote some other else for the change..
@rajadurai2229
@rajadurai2229 3 жыл бұрын
ஒயின் ஷாப் அப்புறமா சினிமா இதுதான் தமிழகத்தின் அழகே 😂
@thenmozhi491
@thenmozhi491 3 жыл бұрын
Fact fact😂
@santhoshanvelmurugan3324
@santhoshanvelmurugan3324 3 жыл бұрын
@@FUNPARKPkm true they are totally depends on foreign money(as mostly working in abroad) not a single production done by Kerala.
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
மேலும் பயனற்ற சாத்தான்குளம் போலீஸ் கொலை, பொல்லாச்சி கும்பல் கற்பழிப்பு வழக்கு, ஒவ்வொரு துறையிலும் ஊழல் .....
@gentle12
@gentle12 3 жыл бұрын
முற்றிலும் உண்மை.......
@arjunrajan964
@arjunrajan964 3 жыл бұрын
Compare our GDP with other states..then you know how much tamilnadu is leading
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
தமிழகத்தில் 2கோடி பணம், பொது கழிப்பறை கட்டவே பத்தாது......
@monishadavid1730
@monishadavid1730 3 жыл бұрын
கேரளா என்றாலே அது கடவுளின் தேசம். அழகோ அழகு ❤️❤️❤️
@saravanant1594
@saravanant1594 3 жыл бұрын
Ana marutuva kailvugal alam tn la kotran
@anbuvelsankar
@anbuvelsankar 3 жыл бұрын
Appo Namba oora laam english kaaran ah padaichan 😑
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
அதனால் தான் அங்கு வெள்ளப்பேரழிவு அதிகமாக ஏற்படுகிறதோ
@narendranh.8075
@narendranh.8075 3 жыл бұрын
அது கடவுளின் தேசம் அல்ல உன் தேசத்தை நீ அண்ணியன் னுக்கு கொடுத்து விட்டாய்
@godfather3480
@godfather3480 3 жыл бұрын
Kanyakumari itha vida supera irrukum
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
தமிழக முதல் அமைச்சர் இதை பாக்கவேண்டும் .. அழகான கிராமம் வேண்டாம் டாஸ்மாக் இல்லாத ஊர் இருந்தால் அதுவே போதும்
@k.a.selvaraj4636
@k.a.selvaraj4636 3 жыл бұрын
இயற்க்கை அனைத்து மாநிலங்களுக்கும் அழகை கொடுத்தது அதை பாதுகாப்க பார்த்துக்கொள்வது நாம் கடமை
@murali763
@murali763 3 жыл бұрын
கிராமம் என்றாலே ரம்மியமான காட்சிகள் 🌳🌴🌲🌳🌴🌲🌳
@punithasubramaniyan5049
@punithasubramaniyan5049 3 жыл бұрын
மிகச்சிறந்த c.m பினராயி விஜயன்....👏👏👏...நினைவிடத்தை இவ்வளவு பயனுள்ளதாக மாற்ற யோசிக்கிறார்கள்....நம்ம oorlayum தான் இப்ப கட்னானுங்களே நினைவிடம்...யாருக்கு பிரயோஜனம்
@aravinthrockstarar
@aravinthrockstarar 3 жыл бұрын
Tamilnadu politicians to tamil people : Idhellam nenga kanavula kuda nenachu parkka kudathu 🤣
@godfather3480
@godfather3480 3 жыл бұрын
Kanyakumari itha vida supera irrukum
@vilinasspace2561
@vilinasspace2561 3 жыл бұрын
@@godfather3480 yes I agree
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 жыл бұрын
👣🙏🙏🙏வாழ்த்துக்கள். கிராமத்தார்களே.💐❤️🏆🏆🏆🏆🏆
@rajan4595
@rajan4595 3 жыл бұрын
அரசு செயல்படுத்தும் திட்டங்களை ஊழல் இல்லாமல் செயல் படுத்தினாலே அனைத்து கிராமமும் இவ்வாறு மாறும் ...
@தாய்தமிழ்மண்வாசம்
@தாய்தமிழ்மண்வாசம் 3 жыл бұрын
ஆர்வக்கோலாரில் நான் தமிழகத்தில் என்று நினைத்துக் கொண்டேண். 🤗🤗🤗🤗🤗
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu 3 жыл бұрын
அரசியல்வாதிகள் ஒருபுறம் ,நாமும் நமது ஊரையே சுத்தமாக வைத்து கொள்ள முயற்சி செய்யனும் ,கண்ட இடத்தில் எச்சில் துப்புவது,சிறுநீர் கழிப்பது போன்ற செயல்கள் இல்லாமல் இருக்கனும்
@thamizha8094
@thamizha8094 3 жыл бұрын
உண்மையான தமிழகம் இப்படித்தான் காட்சியளிக்கும்..! WAIT FOR THE MOMENT ✌️
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
கேரளா! னா இயற்கை அழகு தான்!😊😊☺️🥰
@narendranh.8075
@narendranh.8075 3 жыл бұрын
உன் தமிழி நிலத்தை அயலார் க்கு கொடுத்து அவலங்களை அவர்கள் கொள்ளை அடித்த பிறகு அதை பூசி மெலிகை இப்படிப்பட்ட சில திட்டங்களை தீட்டி மக்களை ஏமாற்றுதல் சிறப்பு சாக சிறந்தது சாலச் சிறந்தது
@godfather3480
@godfather3480 3 жыл бұрын
Kanyakumari itha vida supera irrukum
@sanjair4009
@sanjair4009 3 жыл бұрын
🤩🤩இது மாதிரி நாம் கிராமமும் இருந்தால் எப்படி இருக்கும் 🤩🤩
@vijayanvijayan6105
@vijayanvijayan6105 3 жыл бұрын
இந்த கிராமம் இருக்கோ இல்லையோ நீங்க நியூஸ் பேசுறது அழகா இருக்கு மீண்டும் மீண்டும் கேட்க தோணுது நீங்க சொல்ற வார்த்தைகள் ரொம்ப ரொம்ப துல்லியமா புரியுது
@சிரஞ்சீவிமு
@சிரஞ்சீவிமு 3 жыл бұрын
சரியாக வாக்களித்தால் நம் கிராமங்களும் இப்படி மாறும். மாற்றம் வேண்டும்
@seethad7502
@seethad7502 3 жыл бұрын
இந்த கிராமம் மாதிரி நம் தமிழ்நாடு கிராமங்களும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் 🌷🌲🌳
@melladhanallurmariammankov4910
@melladhanallurmariammankov4910 2 жыл бұрын
Yes seetha
@antonyjagan71pl1antonyjaga9
@antonyjagan71pl1antonyjaga9 3 жыл бұрын
நான் கூட அது தமிழ்நாடு ன்னு நினைச்சேன். போங்கடா .😃😃
@sureshcrystal683
@sureshcrystal683 3 жыл бұрын
நல்லா *நனைச்ச* போ...... 😀😀😀
@hema.e4873
@hema.e4873 3 жыл бұрын
Me to ha ha
@muthuengineering9722
@muthuengineering9722 3 жыл бұрын
💪💪நாம் தமிழர்💪💪NTK💪💪 வெல்லும் வரலாறு அதை சொல்லும் 💪💪புரட்சி எப்போது வேண்டுமானுலும் வேடிக்கும்
@s.swaminathans.swaminathan1115
@s.swaminathans.swaminathan1115 3 жыл бұрын
தயவு செய்து எங்கள் தமிழ் நாட்டாயும் இப்படி செயுங்கள் 🙏
@saranpauly6622
@saranpauly6622 3 жыл бұрын
😍ஐயப்பன் control ...... 👑🙏
@queen_sarees
@queen_sarees 3 жыл бұрын
நான்கூட பேர பாத்து தமிழ்நாடு னு நெனச்சேன்😏
@prasanthrajs7547
@prasanthrajs7547 3 жыл бұрын
Ya bro namma orla 2 kodiyala
@selviselvi8765
@selviselvi8765 3 жыл бұрын
It is very nice place. I also went to kerala before COVIT 19. Who all like kerala like me 👍
@NPNEHAAYOUTUBE
@NPNEHAAYOUTUBE 3 жыл бұрын
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1. உலகிலேயே இரண்டாவது corporation madras (newyork கூட corporation கிடையாது) 2. Tram londonக்கு பின் madras தன் தான் ஒடியது 3.ஆசியாவில் மிக பெரிய ஆஸ்பத்திரி madras GH 4. மிக பெரிய தபால் அலுவலகம் 5. அனைத்து பொருட்களும் வாங்க block town (parrys)
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 3 жыл бұрын
ப்பா தமிழ்நாட்ல ஒவ்வொரு கிராமமும் இப்படி ஆக வேண்டும்.. அப்படி செய்பவர்களுக்கு தான் ஓட்டு போட வேண்டும் ...
@AS-ey3bb
@AS-ey3bb 3 жыл бұрын
But neenga apdi la vote Panna matengale 😂
@yugarajan1785
@yugarajan1785 3 жыл бұрын
Ellarum maranum bro... ippa parthalum political kurai sollikittu!apidi avange panni kudutha ninge ellarum clean ar parthipingale?
@Mr.D-tube
@Mr.D-tube 3 жыл бұрын
@@AS-ey3bb crt😂🤓
@sakthiganesh9479
@sakthiganesh9479 3 жыл бұрын
நீங்க CM அனா முடியும் ...
@shrithannarayan1045
@shrithannarayan1045 3 жыл бұрын
In Coimbatore itself almost all lakes have been modernised and also db road is becoming awesome, please search coimbatore smart city there are a lot of videos, In Tamil Nadu also a lot of good things are happening.
@s.sakuntalap.sinnamuthu7443
@s.sakuntalap.sinnamuthu7443 3 жыл бұрын
Simply excellent All Indian villages should reform like this. Cleanliness is very important since God also like cleanliness inner and outer.
@addieaditya6156
@addieaditya6156 3 жыл бұрын
பிறந்த ஊரென பெருமை கொள்கிறேன்‌‌‌.
@ha_bi558
@ha_bi558 3 жыл бұрын
Wowwwwwwwwwwwwwwwwwwwwwwwww amazing 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
@24780792
@24780792 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்
@Sarvam_sivamayam
@Sarvam_sivamayam 3 жыл бұрын
ஒன்று மட்டும் புரியவில்லை இணையதளங்களில் தான் வெளிநாட்டினர் especially in KZbin they put title like this "You won't believe this is India".. ஆனால் செய்தி நிறுவனங்கள், சொந்த இந்தியர்களாகிய நாம் கூட ஏன் இது இந்தியா வா என்று எதற்காக நாமே நம்மை கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்... ஒருவேளை தற்காலிக இந்தியர்களாகிய நாம் அமைப்பு முறை மற்றும் தூய்மை போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் தான் இது போன்ற எண்ணங்கள் நமக்கு தோன்றுகிறது🦧🤷‍♂️🤦‍♂️
@murugan.e4717
@murugan.e4717 3 жыл бұрын
People service is the primary role that's the Kerala politics... congrates 👍
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 3 жыл бұрын
நம் தமிழ்நாட்டை இதை விட சிறப்பாக மாற்றி காட்டுவோம்.
@mumbaiindians.6137
@mumbaiindians.6137 3 жыл бұрын
Hats Off,Fantastic Village..
@sivamuthuram138
@sivamuthuram138 3 жыл бұрын
இந்த மாதிரி தமிழ் நாடுலும் நடக்குமா.......!!!!!!!!!!!!!!!!!!!🤔🤔
@PNS321
@PNS321 3 жыл бұрын
Wow really great.. the leader and the people who are regulating for the wonderful village... Enaku en village ah ipadi tha mathanum rompa asai.
@kareemarshad-c7o
@kareemarshad-c7o 3 жыл бұрын
God's own country kerala. ❤️❤️
@cpr4249
@cpr4249 3 жыл бұрын
தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது தெரியாதா கன்னியாகுமரி மாவட்டத்தை பற்றி ஏன் பேசல
@mkannan24
@mkannan24 3 жыл бұрын
Namma oorula road sariya ila full ah kundu kulium ah iruku🤣
@arunprasath4637
@arunprasath4637 3 жыл бұрын
@@davidbilla8063 இங்கு எங்கள் கிராமத்தில் மணல் கொள்ளை தான் நடக்குது
@anbuvelsankar
@anbuvelsankar 3 жыл бұрын
@@arunprasath4637 nee thatti kelu bro 👍
@navinrajnavin5394
@navinrajnavin5394 3 жыл бұрын
@@davidbilla8063 itha Vida Telangana and Andhra state highways superb ah irukkum ....I visited many places and stayed there for yrs.... Tamilnadu is very poor in highways compared to Andhra
@mkannan24
@mkannan24 3 жыл бұрын
@@davidbilla8063 y bro neega tamil nadu thavara vera state ponathu ilaya maharastra la tha na irukean so enaku therium antha state ikum intha state ikum.diffrent
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தி.நகர் கூட இப்படி தான் காட்சியளித்தது ஆனால் இன்றைய நிலை ஸ்மார்ட் தி.நகர் 🤭
@kathiravanm8487
@kathiravanm8487 3 жыл бұрын
Kerala is beautiful place😍😍
@pdql4739
@pdql4739 3 жыл бұрын
Yappa Super aa irukku 👌🏻👌🏻👌🏻👌🏻Namma Tamilnadaiyum Ippadi maathunga...😟 Kerala Best...
@ammsmmaammsmma7854
@ammsmmaammsmma7854 3 жыл бұрын
Wow பறந்தபடி வேல்ராஜ்
@Saipallavimylove
@Saipallavimylove 3 жыл бұрын
Life time dream to visit kerala❤💙
@srinivasankali9917
@srinivasankali9917 3 жыл бұрын
நமக்கு நம்ம ஊர இப்படி மாத்துரது எல்லாம் பெரிய விஷயம் இல்லை, அதை சரியாக பராமரிக்க தெரியாது... அதான் பிரச்சினை.. பாண்டி பஜார் மாதிரி தான்
@gkkishore8354
@gkkishore8354 3 жыл бұрын
00:15 nature anga alaga kooti kudukuthu .. avanga waste ellam TN la kotitu poranga athu matum thn konjam kastama iruku .. 😢
@nithyat4504
@nithyat4504 3 жыл бұрын
True 👍
@sijojohn5285
@sijojohn5285 3 жыл бұрын
Summa real udatha
@selvaraj5229
@selvaraj5229 3 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது
@sedhuraja1578
@sedhuraja1578 3 жыл бұрын
தமிழ் நாட்டை சுற்றி உள்ள மாநிலங்களெல்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது.
@aarchana1810
@aarchana1810 3 жыл бұрын
Itha partha gramam mathiriye illainga namma city vida intha village vera level la iruku😍
@pavichlm2745
@pavichlm2745 3 жыл бұрын
Super kerlavuku oru great sallute
@vivekanandanvivekanandan6715
@vivekanandanvivekanandan6715 3 жыл бұрын
அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு செயல்படுத்த வேண்டும்.
@durairajan5190
@durairajan5190 3 жыл бұрын
Keralalan 2.80cr but tamilnadula sencha 2800 cr akumla.....antha alavuku quality irukum
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
😁😁😁
@hasainhari5948
@hasainhari5948 3 жыл бұрын
kakakapo
@SMOKINgears
@SMOKINgears 3 жыл бұрын
😂😂😂😂
@abishaimariba6977
@abishaimariba6977 3 жыл бұрын
🤣
@sivand1871
@sivand1871 3 жыл бұрын
தெர்மாகோல்கே 10லட்சம் ஆச்சு நம்ம ஊர்ல🙄🙄🙄😁😁
@Itsme-fn5pz
@Itsme-fn5pz 3 жыл бұрын
😂😂
@ismailtvlking669
@ismailtvlking669 3 жыл бұрын
Adi poli kearalaku salute.
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
நல்லவர்களுக்கு ஓட்டுப் போடும் நல்லவர்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்
@rgarun3640
@rgarun3640 3 жыл бұрын
Really good decision... other states also try to learn becoz village is important to our country... 😊
@mohammedfahathafath2039
@mohammedfahathafath2039 3 жыл бұрын
Awesome ❣️
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 жыл бұрын
அழகான கிராமம்தான்..😏😏😏 என்ன ஒன்று அங்கு எந்த ஒரு யானையையும் வெடி வைத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி..... ஏனென்றால் அதுதான் கடவுளின் தேசமாயிற்றே.....
@tamilcinematv2981
@tamilcinematv2981 3 жыл бұрын
நம் நாட்டின் உள்ள வரிப்பணத்தை அவர்கள் வயிற்றில் படுத்தவும் வீட்டு சுத்தப்படுத்தவும் சரியாக போய்விடுகிறது நாட்டை நாலு பேருக்கு பருகிவிட்டு சுத்தம் செய்துவிட்டோம் என்று முழக்கமிட்டு உள்ளனர் வெற்றி நடைபோடும் தமிழகமே
@sulfitpm3512
@sulfitpm3512 3 жыл бұрын
கிழக்கம்பலம் Kizhakkambalam kerala super கிராமம்...
@deviraksha.m.v6785
@deviraksha.m.v6785 3 жыл бұрын
😍😍😍Shri Narayana Guru🙏🙏🙏
@prabhakararao1677
@prabhakararao1677 3 жыл бұрын
That's why they called Kerala God's own Country. Beauty of Nature 😍💕🤳🙏👩‍🦰🎤✍️😷
@nakshathrashajil403
@nakshathrashajil403 3 жыл бұрын
My house is near this Vagbadananda park. I am very glad seeing this in tamil news
@1996lucky
@1996lucky 3 жыл бұрын
இந்தியா ல இப்படி ஒரு கிராமமா 😘😘😘😘
@pradeepk660
@pradeepk660 3 жыл бұрын
Not only for construction Everything perfect💯 percent Kerala Education very top Kerala gift of our nation....
@murali12121
@murali12121 3 жыл бұрын
Wow very nice 👍🙏
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 3 жыл бұрын
Thank you 👍👌🙏
@ummulabitha6019
@ummulabitha6019 3 жыл бұрын
Super vara level kerala 👍👍👍👏👏👏
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Excellent and super
@rattianaditamilan9366
@rattianaditamilan9366 Жыл бұрын
Wow. Excellent.
@bharathi4865
@bharathi4865 3 жыл бұрын
அருமையான பதிவு
@subashkiran1289
@subashkiran1289 3 жыл бұрын
ஆனால் இங்கு மனிதர்கள் மட்டும் ஏன் மிருகங்களாக இருக்கிறார்கள்🙁
@saravanant1594
@saravanant1594 3 жыл бұрын
Anga bro tn ah kl ah
@subashkiran1289
@subashkiran1289 3 жыл бұрын
@@saravanant1594 kerala bro
@vijibala5330
@vijibala5330 3 жыл бұрын
Ungaluku eppadi theriyum
@kirubakaran5512
@kirubakaran5512 3 жыл бұрын
ஏன் அப்படி சொல்றிங்க
@subashkiran1289
@subashkiran1289 3 жыл бұрын
@@kirubakaran5512 யாணைக்கு பழத்துல வெடி வச்சி கொன்னாங்கலே தேறியதாதா ப்ரோ
@parkavigunanithi7878
@parkavigunanithi7878 3 жыл бұрын
Azhaga iruku
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
அங்கு கல்விக்கு முக்கியத்துவம் தருவார்கள் அது கடவுளின் தேசம் ஆனால் நம் மாநிலம் கூட்டிக்கொடுப்பவர்களின் சொந்த தேசம்
@Jumbalaka876
@Jumbalaka876 3 жыл бұрын
Crt ah sonninga
@maheswaranpalanisamy6821
@maheswaranpalanisamy6821 3 жыл бұрын
மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பயன்அடைகிறார்கள். உதாரணம் நம் ஊர் வைகை ஆற்றினை அந்த ஊர் மக்கள் யாரும் பாதுகாக்கவில்லை. நாம் தான் நம் சுற்றுப்புறத்தை பாதுகாக்க அரசுக்கு அதரவு தரனும்.
@zaimu_channel178
@zaimu_channel178 3 жыл бұрын
This my home town 😍
@usmqnusman2567
@usmqnusman2567 3 жыл бұрын
Super. News. Good. ✌✌✌✌
@justforfun9615
@justforfun9615 3 жыл бұрын
India fully should be developed like this
@MNDKAM
@MNDKAM 3 жыл бұрын
Yes , super villlage very very...nice
@218vignesh.s.p6
@218vignesh.s.p6 3 жыл бұрын
Even தமிழ்நாடு had a wonderful nature we so called humans have destroyed it for our own purpose Hereby I request each and everyone who sees this video to Grow 🌳 trees around 🙏🏻
@sridevidevi9231
@sridevidevi9231 3 жыл бұрын
நான் கூட தமிழ்நாடோன்னு பயந்துடேங்க. 😮😥😥😥😣😣😣😣😣😣🙄
@anandn6905
@anandn6905 3 жыл бұрын
👏🤝👌Well done.
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
அதைபோலவே அனைத்துகிராமங்களையும் மாற்றனும் தமிழ்நாட்டில் இருந்துதான்பிறித்தது
@barathofficial8234
@barathofficial8234 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக கேரளாவிற்கு கேரவேனில் சென்று தஞ்சம் அடைந்தார் உங்கள் வேல்ராஜ் 🙏🙂
@PaviPavi-vs2vo
@PaviPavi-vs2vo 3 жыл бұрын
Super💯
@humanbeing2328
@humanbeing2328 3 жыл бұрын
Our Tamilnadu GDP 2nd in India Kerala GDP 13th in India. But look their state very clean, well developed. Namma tamilnadu um eppo appadi maarum🙄 I wish soon🤞
@zeusOP48
@zeusOP48 3 жыл бұрын
Kerala The God's Owns Country 🥰
@WasteMan_Cook
@WasteMan_Cook 3 жыл бұрын
காரில் காரக்காடு சென்று காரப்பொறி சாப்பிட்ட வேல்ராஜ்..
@raglandsmusic6832
@raglandsmusic6832 3 жыл бұрын
😂🤪
@eshinfotamil9088
@eshinfotamil9088 3 жыл бұрын
🤣
@SaraSara-nj6bf
@SaraSara-nj6bf 3 жыл бұрын
Who is that velraj
@lakshmiprasad4026
@lakshmiprasad4026 3 жыл бұрын
This is my village🥰🥰🥰🥰
@ashoksunbeam
@ashoksunbeam 3 жыл бұрын
Very good innovative step. All states should follow . It is easy to transform village than cities due to population concerns.
@karthick2394
@karthick2394 3 жыл бұрын
தமிழக அரசும் கிராமங்களை மேம்படுத்தபட வேண்டும்
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН