இந்த மாதிரி மெழுகு பொம்மை தொழில் செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எவ்வளவு பேர் சந்தோஷம் அடைகிறார்கள் 🙏🙏🙏🙏🙏
@jeevithasubramani89882 жыл бұрын
,phone..no.p
@jeevithasubramani89882 жыл бұрын
Phone.no.please
@sasiKumar-ii7ik2 жыл бұрын
Super
@mandodari40372 жыл бұрын
@@sasiKumar-ii7ik 🙏
@santhoshramesh28822 жыл бұрын
🙏🙏🙏
@jeeviherbalproducts51122 жыл бұрын
என்ன சொல்வது என்றே தெரியவில்லை, நிஜமான அன்பு, பாசம் எல்லாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மையாகிறது 🙏🙏🙏
@prabhakaran40442 жыл бұрын
என்னதான் காலங்கள் மாறினாலும் அன்பு பாசத்தை ஒருபோதும் மாத்த முடியாது
@jayabharathibalakrishnan18042 жыл бұрын
உன்மை தான். சிலருக்கு குடுத்துவைத்துள்ளது. ஆனால் அந்த குழந்தைகளுக்கு ஆண்டவன் அருள் முழுமையாக கிடைத்துள்ளது
@meenavinith18112 жыл бұрын
Thevaya ithellam
@saravananchenniyan43752 жыл бұрын
@@prabhakaran4044 kkkj
@solomonw48672 жыл бұрын
நான் சொல்ல நினைத்தை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்
@TamilTodayVibes2 жыл бұрын
பணம் இருப்பவர்கள் சிலை செய்கிறார்கள் மனம் உள்ளவன் கவலை கொள்கிறார்கள் நினைவில் 😭😭😭
@studyplan60342 жыл бұрын
Correct and vara level
@munishmuni22192 жыл бұрын
எல்லாத்துக்கும் பணம் வேணும் நண்பா
@suvithagawtham44022 жыл бұрын
Supar
@devisridevi26192 жыл бұрын
Correct
@muralirkrish26152 жыл бұрын
உன்னைமை தான் bro இல்லாதவர்களை கூட கண்முன் கொண்டு வரலாம் காசுயிருந்தால்
@tamilatamila15932 жыл бұрын
உண்மையான அன்பு பாசம் என்றும் நிலைத்திருக்கும் உதாரணத்திற்கு
@vpjs70532 жыл бұрын
உண்மையாக இருக்கிறது மெய் சிலிர்க்க வைத்தது.... 👍🙏❤️ பார்த்து கண்களில் கண்ணீர் வருகிறது
@Ssrrss5212 жыл бұрын
True
@bercybai85152 жыл бұрын
உண்மை தான். நான் அழுதுட்டென்
@gowsalyagowsalya36292 жыл бұрын
Yes
@darlylivingstone27442 жыл бұрын
இயேசுவே நிம்மதி, சந்தோஷம்
@selvatamil45202 жыл бұрын
Yes thanagave kangalil neer vandhuvtadhu
@sivamagazine8882 жыл бұрын
தாய்மாமன் உறவின் அருமையை உலகறிய செய்த தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@shankar29852 жыл бұрын
Superb God bless
@Hfffvhygv2 жыл бұрын
Super thala i
@kumard39582 жыл бұрын
Super
@மனம்திறந்தவன்2 жыл бұрын
ரொம்ப விசித்திரமான தாய்மாமன் சீர் என் ஆழ் மனதை வருட செய்தது உண்மையின் வடிவம் போல் இருக்கும் இந்த மெழுகுச் சிலையை செய்தவருக்கு லட்சோப லட்ச நன்றிகள் ....
அற்புதமான வடிவமைப்பு இந்த காணொளியை பார்க்கும் போதே அந்த பாண்டிதுரைக்கு உயிர வந்து விடாதா என்ற உணர்வு. அவரை இழந்து வாடும் அன்பு குடும்பத்தாருக்கு ,இந்த மாதிரியான உருவ சிலை ஒரு ஆத்ம திருப்தியையும் சந்தோஷத்தையும் கொடுத்து தன் மகன் எப்போதும் நம்முடனே இருக்கிறார் என நம்பிக்கைக்கு நன்றி மேலும் இந்த தத்த்ருபமாக வடிவமைப்பு செய்த கலைஞன் அவர்களுக்கு .உங்கள் கலை மென்மேலும் சிறக்க. வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐
@VimalKumar-qp1zi2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த வீடியோவை பார்க்கும் பொழுது கண் கலங்குகிறது
@MuthuKumar-pe2fw2 жыл бұрын
இந்த சிலையை செய்தவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@arivazhaganarivu77762 жыл бұрын
மெழுகு சிலை செய்தவர்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
@veeramanimurugesan10032 жыл бұрын
குடும்பத்தில் ஒருவர் திடீரென இறந்து விட்டால் அந்த வலி மிகவும் கொடியது. கடைசி வரை அவர்கள் நினைவு வந்து கொண்டே தான் இருக்கும். நாம் இறந்தவரை நினைத்து ஒவ்வொரு நாளும் இறக்கிறோம்.
@vickyvaisali12432 жыл бұрын
உண்மைதான் நமக்கு பிடித்தவர்கள் இறந்து விட்டால் அதை நம் மனது ஏற்க மறுக்கின்றது 😭😭😭
@chuttiescraft48292 жыл бұрын
😭😭😭😭
@Rose_1114_2 жыл бұрын
100% உண்மை. என் மச்சினன் இறந்து 13 வருடங்கள் ஆகிறது. இன்று வரை அந்த காயம் ஆற வில்லை💔
@coloursdreamervlog77652 жыл бұрын
Kandippa enna madiri en annavum ippothan engala vittu ponanga
@minientertainmentbarbiesho45932 жыл бұрын
Unmaithan anga appvai ninaithu
@deepa43082 жыл бұрын
தாய் மாமன் ஆசைய நீங்க நிறைவேற்றட்டிங்க . பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் 💐💐🤝👏👏🥰🥰❤️🥰
@balaediting90782 жыл бұрын
உண்மையிலேயே அவரைப்போல சிலை செதுக்கிய அந்த தர்ம பிரபுக்கு கோடான கோடி நன்றிகள் கண்டிப்பா சொல்லியே ஆக வேண்டும்🌹🌹 🤝🤝
@parsanakitchen73142 жыл бұрын
காசுக்காக வாழும் சொந்தங்கள் மத்தியில் இப்படி ஒரு காட்சி இந்த பாசத்தை பாராட்டுவதற்கு என்ன வார்த்தை சொல்வது 😍😍👌👌👌
@abbashussainofficial76482 жыл бұрын
❤️👏🔥
@subbulakshmi55762 жыл бұрын
உயிரோடு இருப்பவர்கள் கூட வராத இந்த காலத்தில் இறந்தவன் வந்து விட்டானே நெஞ்சம் தொட்ட பதிவு
@rkvinayagar54922 жыл бұрын
100% true enoda brother irunthu illatha nilamai
@ramyasettu52162 жыл бұрын
Fact lines
@priyangamahesh62272 жыл бұрын
Unmai....
@Mutharaallinall2 жыл бұрын
கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. நிஜ வாழ்க்கையில் இப்படியும் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியுது என்றால் கொஞ்சம் வசதி படைத்தவர்களால் மட்டுமே சாத்தியம். நிஜ உருவம்போல் சிரித்தபடி இருந்தார் தாய்மாமன்.😂😂👏👏
இந்த வீடியோவை பார்த்து எனது கண்கள் குளமாகின இந்த வீடியோவை பார்த்து என் மனம் மெழுகாய் உருகியது தாய்மாமன் உறவை இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் எடுத்துக் கூறியுள்ளது தமிழர்களின் உள்ளங்களில் இருக்கும் இந்த தாய்மாமன் உறவு எவ்வளவு உரிமை உள்ள இந்த உறவு என்பது தமிழர்களின் உரிமையை உலகுக்கு பறைசாற்றி உள்ளது அந்தத் தம்பியின் உருவத்தை தத்ரூபமாக அமைத்த அந்த இரண்டு கைகளுக்கு என் ஆயிரம் முத்தங்கள் இது போன்ற சடங்குகள் உலகத்தில் வேறு எங்கும் காண முடியாது நம் தமிழகத்தில் மட்டும் தான் காண முடியும் தமிழனின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் இந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@BossBoss-tu4jq2 жыл бұрын
தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி... எவ்வளவு ஆழமான பாடல்.. இந்த உறவு முறைக்கு தமிழ்நாட்டில் தனி இடம்
@vijayalakshminarayanan10192 жыл бұрын
சிலையை செய்தவர் மிக அழகாக தத்ரூபமாக செய்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் அவருடைய முகவரியும் போன் நம்பரும் கொடுத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்
@sivanrajsivanraj44652 жыл бұрын
Yes
@mohank29012 жыл бұрын
என் கண்கள் கலங்கி விட்டது இதை பார்த்து உயிரோடு இருக்கும் மாமனை கூப்பிடாமல் சண்டையில் நடக்கின்றது அவரே நேரில் வந்தது போல் இருக்கிறது சூப்பர்
@vashuu12 жыл бұрын
Correct
@murugaiyank41372 жыл бұрын
உண்மையான அன்புக்கு என்றும் இறப்பே இல்லை 👌👌👌👌👌
@v.paramasivamv.paramasivam42192 жыл бұрын
நெஞ்சை தொட்ட நிகழ்வு 💚💚 தாய்மாமன் உறவு என்பது தாய்க்கு இணையான உறவு அவரு உயிரோட இருக்கர மாறியே இருக்கு அவரை தத்துருவமாக வடிவமைத்தவர்களுக்கு நன்றி 🙏🙏
@divyapriyakaruppaiya73762 жыл бұрын
இது உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம் பார்க்கும் போது அழுகை வருகிறது இவர்களின் அன்பு இருக்கும் வரை அவர் உயிருடன் தான் இருப்பார்🙏
@ShanmugaSundaram-py3gv2 жыл бұрын
உயர்ந்த மனிதன்....... இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், அவரின் தலைமையில் நடந்த சீர் வெகு அருமை...... இது காலம் கடந்தும் பேர் சொல்லும் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheelaramesh18772 жыл бұрын
உன்மையாக வே நீங்கள் அவர்மீது கொன்ட அன்பு எங்களது மரியாதை சமர்பிக்கிரோம் மீன்டும் அவர் உங்க குடும்பத்தில் வந்து பிறப்பார்
@jeevarajanbharani49992 жыл бұрын
தெரியாதவங்க தெரிஞ்சுக்கோ உண்மையான ரத்தபாசம் அண்ணா இதுதான் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் அன்பு தங்கச்சி
@ravichandran55442 жыл бұрын
உன்மையான அன்பின் வெளிபாடு இதுவே வாழ்த்துக்கள் சகோதரி
@jayabharathibalakrishnan18042 жыл бұрын
என் மனம் கலங்கியது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பார்க்கையில். அந்த தாயின் எல்லையற்ற அன்புக்கு தலைவணங்குகிறேன். மிகவும் சந்தோஷ பட வேண்டிய நிகழ்வு 🙏🙏🙏🙏
@siddhusaisatrocities2 жыл бұрын
சிலை செய்தவருக்கு மிக்க நன்றி
@anandanbala67772 жыл бұрын
இதுபோன்ற சகோதர சகோதரி பாசம் இவர்களைப் பார்த்தால் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது வார்த்தைகள் இல்லை
@meenameena55372 жыл бұрын
Yes
@jeisonjeoson98462 жыл бұрын
பார்க்கும் போதே கண் கலங்குகிறது, நிஜமான அன்பு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
@sabithag59702 жыл бұрын
Lovely moment entha video parkum pothu en kannala kanner varuthu. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@anuappulife78392 жыл бұрын
என் அண்ணன் நினைத்து கண்ணீர் விடாத நாள் இல்லை..இந்த வீடியோ பாத்து கண்ணீர் வருகிறது..
@jothilakshmijothilakshmi85692 жыл бұрын
Annavukku enna acchu sister?
@anuappulife78392 жыл бұрын
@@jothilakshmijothilakshmi8569 5 years before accident aachi
@jothilakshmijothilakshmi85692 жыл бұрын
Romba kastam pa en thambiyum 9 month munnadi irandhuttan thangha mudiyala 😭😭😭😭😭 anna married ah pa enna age?
@anuappulife78392 жыл бұрын
@@jothilakshmijothilakshmi8569 death apo 31 anna ku
@anuappulife78392 жыл бұрын
@@jothilakshmijothilakshmi8569 don't worry bro
@kirukkupaya58082 жыл бұрын
தங்கை பாசம் என்பது அளவிலா சந்தோஷம் நிறைந்தது அதன் நீட்சியான தாய்மாமன் உறவு அப்படிப்பட்டதுதான்
@rethieba2 жыл бұрын
பொய் எனக்கு ரெண்டு மாமா உண்டு 3 சித்தி உண்டு யாருமே இப்போ எங்ககிட்ட பேச மாட்டாங்க அவங்களுக்குள்ள மட்டும் பேசிப்பாங்க பார்க்கும்போது அழுகையா வரும் 😭😭😭😭😭 அடுத்த ஜென்மம் ஒண்ணு இருந்தா இப்படிப்பட்ட சொந்தக்காரங்க எனக்கு இருக்க கூடாது
@kirukkupaya58082 жыл бұрын
@@rethieba உண்மை சகோதரி இப்போதெல்லாம் பாசம் வேஷம் ஆகிவிட்டது பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிட்டது
@kbalars2 жыл бұрын
தாய்க்கு இணையான உறவு தாய் மாமன் உறவு.... இதை உறுதி படுத்திருக்கிறது இந்த காதணி விழா......
@deensheikj20932 жыл бұрын
மனசு தான் கடவுள்.vera level this celebrate functions.super sister.
@vijaya69342 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது
@ramarchitti65022 жыл бұрын
பாசத்தின் அடையாளமே உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@prakash.vinotha46592 жыл бұрын
உண்மையா உங்க பிள்ளை மடியில் தான் காதணி விழா நடைபெற்றது போல இருக்கு இந்த சிலையை உருவாக்கிய நல்ல உள்ளத்துக்கு கோடி நன்றிகள்
@jerinevictor2 жыл бұрын
தாய்மாமன் என்று சொன்னாலே கிழக்கு சீமையிலே படம் தான் ஞாபத்துக்கு வருகிறது.
@gjrecipeentertainment61692 жыл бұрын
என் அம்மா அண்ணன் தம்பி இருந்தும் முறை செய்ய வரவில்லை.தாயே நீங்கள் செய்தது மிகவும் மகிழ்ச்சி
@palanivelpalanivel99262 жыл бұрын
ஒரு தாய் மகனின் ஆசையை நிறைவேற்றுவார் ஆனா ஒரு மகன் தாயை கடைசிவரை காப்பாற்றுவது கடினம்
@JAI----2 жыл бұрын
Marumagal vidanum 🙂
@Engal_gramam2 жыл бұрын
You are correct
@pandiansemasuparsnagspandi93972 жыл бұрын
90 % ture
@Afrozebujji2 жыл бұрын
இந்த செய்தி என் தாய் மாமன் கண்ணில் படும் வரை Share செய்யவும்😬😬
@namithanamithas81792 жыл бұрын
🤣🤣🤣🤣
@Dark-sd5zq2 жыл бұрын
😂😂😂😂
@Dark-sd5zq2 жыл бұрын
😂😂😂😂
@hujaussain20842 жыл бұрын
😅😅😅
@arunasharma7952 жыл бұрын
Thaai maaman ellaam ippo naai maaman pola poraamai pattu naam nalla irupathai virumbuvathillai. Innum thaai maaman mariyaathai sila villages la thaan nadakkirathu enru thondrugirathu.
@MaheswaranChellamuthu2 жыл бұрын
உண்மையில் கண்களில் கண்ணீர் வருகிறது... வாழ்த்துக்கள்...
@சாய்தமிழன்டா2 жыл бұрын
அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது...
@selvab67302 жыл бұрын
இதுதான் தாய்மாமனுக்கு கொடுக்கின்ற மரியாதை. தென்மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக புரியும்
@kumarvelusamy46862 жыл бұрын
பாசம் இல்லாத இந்த காலத்தில் தன் மகனின் கனவை நிறைவேற்றிய தாயின் பாசத்தையும்,தங்கையின் உண்மையான அன்பையும் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது.
@kalaiarunarun87652 жыл бұрын
SUPER
@tdevi74492 жыл бұрын
👌😭😭😭😭😭
@gopiranganathan2262 жыл бұрын
உண்மையில் கண்கலங்கினேன். அவரது ஆசிகள் குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் நன்றாக இருப்பார்கள்.
@rangolikolangalspecial75452 жыл бұрын
அந்த சிலையை செய்த நண்பருக்கு மிக பெரிய நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் நண்பரே 🙏🙏🙏💐💐💐
@selvamk99202 жыл бұрын
உண்மையாக எவ்வளவு பாசம் இருந்து இருந்தால் இப்படி செய்து இருப்பார்கள் பாச கார் குடும்பம் அனைவரும் வாழ்த்துக்கள் சார் நன்றி
@ajvarshan54882 жыл бұрын
தாயிற்கு நிகறான உறவு தாய் மாமன் என்பதை உணர்த்திய அன்பு உறவுகளுக்கு வாழ்த்துக்கள் 😍😍❤️ உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது இதை பார்க்கும் போது
@ayyappanm61242 жыл бұрын
அவர் செய்தது வெரும் மெழுகு சிலையல்ல அவர்களின் சந்தோசம் மகிழ்ச்சி
@sreeramakrishnatextiles50512 жыл бұрын
இதுதான் உண்மையான அக்கா தம்பி பாசம் இறந்த பின்பும் அவர்களின் ஆன்மாவையும் சேர்த்து இது ஒரு ஊர் திருவிழாவாக உள்ளது சிலர் செய்யும் துரோகங்கள் பிச்சை மட்டும் தாய்மாமன் வேண்டும் என்று சில நேரங்களில் மாமா நீங்க யாரு என்று கேட்கும் அளவுக்கு செய்துவிடுகிறார்கள்
@sivakamin84822 жыл бұрын
தாய்மாமா வின் இடம் எவ்வளவு மகத்தானது என்று இந்த வீடியோவை பார்த்தாவது கூடப்பிறந்த சகோதரிகளுக்கு துரோகம் செய்யும் மனித ஜென்மங்கள் பார்த்து திருந்துங்கள். மகனே நீ இறக்கவில்லை. உயிரோடு தான் இருக்கிறாய். அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்!!🙏🙏🙏🙏🙏
@kongumoorthi53802 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறேன் எந்த ஆண்களும் சகோதரிகளை விட்டுக்கொடுப்பது இல்லை ஆனால் சொத்தில் சம பங்கு என்று அரசாங்கமும் நீதிமன்றமும் சட்டம் இயற்றிய பிறகு பெண்கள் தான் சகோதரர் களை பகைத்துக் கொண்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.காலம் முழுவதும் உறவுகள் தொடர வேண்டும் சீர் சிறப்புகள் நன்றாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆண்களுக்கு மட்டும் பூர்விக சொத்து என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பூர்விக சொத்தில் சம பங்கு வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள் இதை எப்படி ஆண்களின் தவறு என்று கூற முடியும்.சகோதரிக்கும் சகோதரி குடும்பத்திற்கும் ஒரு பிரச்சினை என்றால் தாய்மாமன் தான் துடித்துப் போவான் மாறாக சட்டம் இயற்றிய அரசாங்கமும் நீதிமன்றமும் துணை வராது இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.....
@sivakamin84822 жыл бұрын
நான் என் அனுபவத்தை வைத்துத்தான் கூறினேன். எல்லா ஆண்களும் அப்படி இல்லை என்று தெரியும். என் கதையை கேட்டால் நிச்சயம் நீங்கள் நான் சொல்வது மிகவும் சரி என்று நினைத்திருப்பீர்கள். எல்லாமும் வெளியே சொல்ல முடியாது. ஆனாலும் இறந்த என் சகோதரனுக்காக தினமும் ஒரு தடவையாவது அவரை நினைத்து ஒரு. சொட்டு கண்ணீராவது விடுவேன். அண்ணனாக இருந்து செய்யத் தவறியதை தெய்வமாக இருந்து செய்வீர்கள் என நம்புகிறேன் என்று தினமும் அவரை வேண்டுகிறேன். உண்மை சகோதரர்கள் யாரையாவது என் கமெண்ட் காயப்படுத்தி இருந்தால் இந்த சகோதரியை மன்னித்து விடுங்கள்.🙏🙏🙏 நன்றி!!
@kongumoorthi53802 жыл бұрын
@@sivakamin8482 சகோதரி உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது நான் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் பதிவிட்டு உள்ளேன் என் கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏
@r.ganeshkumarkumar50312 жыл бұрын
பாசம்...நேசம்...உறவு...அன்பு...சந்தோசம்..இதை மிஞ்சி எதுவும் இல்லை.....நெகிழ்ச்சி யாக உள்ளது.
@senthilm1102 жыл бұрын
அருமை அருமை ......இந்த மெழுகு பொம்மையை செய்வதற்கு என்ன செலவாகும்😭
@helenpoornima51262 жыл бұрын
தாய்மாமன் உறவென்பது எல்லாத்துக்கும் அப்பாற்ப்பட்டது ! நான் அதில் பாக்கியசாலியே !I have three uncles !! Lovable uncles !!👸
@Ajay-qb4fu2 жыл бұрын
Really nice but enaku mama illa
@Mathesh452 жыл бұрын
I'm 6😍
@Atchaya-n2g2 жыл бұрын
Yenakku mamave pudikkathu🥺🥺🥺🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
@helenpoornima51262 жыл бұрын
@@Atchaya-n2g ஏம்மா ?! 👸
@victorsuven13672 жыл бұрын
@@Atchaya-n2g எதுக்குமா எனக்கு மாமா கிடையாது so sad
@vikahealthcare2 жыл бұрын
இறைவா இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது இந்த உறவுகாரங்க மனநிலை எவ்வளவு கஷ்டப்பட்டுச்சோ 😭😭😭😭😭😭பாசக்காரனுங்களா இருக்காங்க அதா நம்ம நாட்டுல மழை பெய்யுது 🙏🙏🙏🙏🙏🙏
@AshokKumar-fm8ge2 жыл бұрын
Really surprising & happy to note, still role of relative even after his death respect these much. Good Family.
@riyas2342 жыл бұрын
இந்த நிகழ்ச்சி தாய்மாமனுக்காக நடப்பது போலவே இருக்கிறது miss you bro😭😭😭
@kidstime17292 жыл бұрын
தெய்வ தாய். பெற்ற தெய்வ திருமகன், அம்மா, உங்கள் மகனும் நீங்களும், எங்களுக்கும் இப்படி ஒரு கடமை இருக்கிறது.
@dindigulssumathikutty10902 жыл бұрын
இந்த சிலையை பார்க்கும் போது பெத்த மனம் எப்படி வலிக்கும்😔😢🤦♀️🙏🙏
@kunasundarisuppiah21232 жыл бұрын
Very true. She is going to be in pain everyday. As Buddha said we need to accept the pain & move on.
@ragulraja62582 жыл бұрын
வாழ்க வளமுடன் ..... மனதை உருக்குகிறது..
@saamsaamgani31172 жыл бұрын
அருமை. அவர் வாழ்த்து சொல்லும்படி ஆடியோ உள்ளே அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@yuga162 жыл бұрын
Romba reala iruku... Unga kumbame santhosama irukanum ❤️
@praneeth05292 жыл бұрын
இந்த உலகில் இன்னும் அன்பு ,பாசம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது 😍😍
@vivekpoovai2 жыл бұрын
தாய் மாமன் இருந்து இறந்த பின் தான் தெரியும் அதன் வேதனை.. வேறு எவரையும் (மாமன் முறை ) அந்த இடத்தை நிரப்ப முடியாது என்று..
@kalaraj98712 жыл бұрын
தாய் மாமன் ஓர் அற்புதமான உறவு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது இதைபார்க்கும் என் இறந்த தம்பியின் நினைவு தான் வருகிறது கண்ணீருடன்
அற்புதமான சிலை வடிவமைப்பு... அன்பான உள்ளங்கள் வாழ்க வளமுடன்
@kvictoria70212 жыл бұрын
இந்த மாதிரி ஒரு பாசம் இப்ப தான் பார்க்கிறேன் தாய் மாமா உன்மையில் இந்த சிலையை செய்தவருக்கு மிகவும் நன்றி 🙏
@jeyanthir25392 жыл бұрын
செம தத்ரூபமா இருக்கு தாய் மாமன் சிலை👍👍உயிர் வந்து, உடலில் அசைவு ஏற்படாதா என நினைக்க வைக்குது... உண்மையிலே மெய் சிலிர்க்குது இவர்களின் பாசம் & தாய் மாமன் முறை🎉🎉🎉🎉🎉
@sharmilashathish59472 жыл бұрын
The importance of maternal uncle..maternal uncles are always close to our heart and soul..they are always part of our lives..in birth, in marriage and in death.
@Niraiselvis242 жыл бұрын
அண்ணன் தங்கை பாசம் அளவில்லாதது 🙏
@balanrobert35362 жыл бұрын
Pavam antha Kids evlo miss panuvanga avunga mama ve 😰
@LAKAANAFAMILY2 жыл бұрын
வாழ்க்கை என்பது உலகின் மிகப்பெரிய சொத்து, உங்கள் அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்,
@jesus-he8xg2 жыл бұрын
அருமையான வீடியோ கண்களை கலங்க வைக்கும் சிறப்பான ஒரு நிகழ்ச்சி 😕
@tmsgameingchannel87762 жыл бұрын
முழுமையான காணொளி யையும் பதிவு செய்யவும் . மிகவும் நெகிழ்வான சம்பவம் புத்துயிர் கொடுக்க வேண்டிய பாசப் பந்தம் . பலர் நினைக்க மறந்த கதை இது.
How sweet.....no words to express my feel...very nice
@priya-of7wm2 жыл бұрын
மெய் சிலர்க்கிறது.... சொல்வதற்கு வார்த்தையே இல்லை
@rakeshpupg72372 жыл бұрын
வாழ்க இந்தகுடும்பம்
@generaltopic83122 жыл бұрын
இது போன்ற பாசம் நம் நாட்டில் மட்டும் தான் காண முடியும்
@nazlakitchen3832 жыл бұрын
பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது... ❤️❤️
@KBviews192 жыл бұрын
இந்த சிலை செய்தவரின் தொலைபேசி எண் வேண்டும். பாலிமர் தயவு செய்து உதவவும் 🙏🏼🙏🏼
@sankark73012 жыл бұрын
இந்த குடும்பத்தினரின் உணர்வு மெய் சிலிர்க்க வைக்கிறது
@jeyarathinampeter35822 жыл бұрын
அருமை தாய்மாமன் ஏழையோ பணக்காரனோ இந்த உறவின் முறை தெய்வீகமானது
@billakurthieswari48382 жыл бұрын
Looks like a real person with life in his eyes. superb
@mynusdairy242 жыл бұрын
இந்த மாதிரி மெழுகு சிலை எங்கே செய்வார்கள்????😔 தெரிந்தால் சொல்லுங்கள்
@balan22492 жыл бұрын
அவர்கள் ஆசைபட்டதை அப்படியே செய்து கொடுத்த அந்த கலைஞனுக்கு எவ்வாறு நண்றி சொல்வது... அசலை மிஞ்சும் அழகான சிலை..
@AnandBabu-tm6ee2 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது மனம் கலங்குகிறது இந்த சிலையை செய்து அவருக்கு கோடான கோடி நன்றிகள் மகனின் ஆசையை நிறைவேற்றிய அந்த தெய்வத்தின் பாதத்தை வணங்குகிறேன்
@elaavfelaa20332 жыл бұрын
உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது இந்த உன்மையான பாசத்தை கண்டு 🙏🙏❤️😘🙌🙌🙌🙌
@gomathirajan24032 жыл бұрын
கண்களை எடுக்கவில்லை அந்த தம்பி மை பார்த்துக்கொண்டு இருந்தேன் கண்களில் அதிர்ச்சி கலந்த கண்ணீர் 🙏🙏🙏