நீதித்துறை கேள்வி மட்டுமே கேட்டால் எப்படி..... நீதித்துறை மட்டுமே இனி மக்களின் ஒரே நம்பிக்கை. நீதித்துறை உடனடியாக தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
@SaravananSaravanan-dr5ny22 сағат бұрын
அரசுதரப்பு கூறுவது சரியான பதில் இல்லை. இவ்வழக்கை CBI க்கு மாற்ற வேண்டும் அதில்தான் உண்மை வெளியே வரும்
@Tuticorians13423 сағат бұрын
CBI KKU மாத்துங்க. காலம் காலமாக கேள்வி மட்டும் தான் எழுப்புவிங்களா
@sakthivelsubramaniam294922 сағат бұрын
CBl விசாரிக்க வேண்டும்
@srinivasanvijayagopalan840422 сағат бұрын
நல்ல கேள்வி. காவல் துறை சரியான பதில் சொல்ல வேண்டும்.
@shradhav36122 сағат бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்லை
@sarmapartibane901821 сағат бұрын
ஒன்றும் மாற்றம் வராது. இது தான் நமது பாரத தேசம்
@SaravananSaravanan-dr5ny22 сағат бұрын
இதை CBIக்கு மாற்ற வேண்டும்
@kunnakkudy21 сағат бұрын
மாத்தினா கேஸ் முடிஞ்சு மக்கள் எதிர் பாக்கறா தண்டன கொடுத்துடுவாங்களா? ஒன்னு கூட முடிஞ்சதா தெரியல்லியே. கேஸ மாத்திரது வெறும் பேப்பர் வேல தான்.
@sathishdme641522 сағат бұрын
காவல் துறை என்பதுக்கு பதிலாக கேவல துறை என்று மாற்றிக்கொள்ளலாம்
@rajendranmuthuru176922 сағат бұрын
நல்லா சொல்லுங்க மேடம் . ஒருவர்தான் என்று படிக்க வேண்டும்.
@kunnakkudy21 сағат бұрын
போலீஸ்துரத்தியதில் கீழே விழுந்ததற்கா இவ்வளவு பெரிய கட்டு? நம்பரமாதிரி இல்லியே?
@murugabm22 сағат бұрын
NEED CBI ENQUIRY 😡
@sakthivelsubramaniam294922 сағат бұрын
காவல் துறை நம்பகதன்மை கேள்விக்குறி
@nagarajanraj431421 сағат бұрын
Only oneday investigation over
@srinivasanrajagopalan54620 сағат бұрын
மாணவ மாணவிகள் தவறு செய்கிறார் . அதை காரணம் காட்டி கற்பழிப்பை நியாய படுத்துவதும் , விஷயத்த நீர்த்து போக செய்வதும் குற்றநகளை அதிக படுத்தும்
@shanmugapriyas165821 сағат бұрын
மாணவ மாணவிகளும் நிறைய தவறு செய்கின்றனர்.அவர்களுக்கு மேநிலைப் பள்ளியிலேயே ஒழுக்கம் சம்பந்தப் பட்ட வகுப்புகள் எடுக்கப் பட வேண்டும்.பெற்றோர்களைத் தான்மதிக்கவில்லை.ஆசிரியர்களையாவது மதிக்கிறார்களா பார்க்கலாம்.ஒரு வேளை அந்த ஒருவர் பெரிய தலையாக இருக்கலாம்.
@ashwinvijay129923 сағат бұрын
Who is that sir?need cbiinvestigation
@பச்சைத்தமிழன்-ள8ம18 сағат бұрын
வாசிப்பவர் “ஒருவர் தான் குற்றவாளி ஏன்” என்று படிக்க வேண்டும். சுக்குமி-ளகுதி-இப்பிலி என்பதாற்பொல் படித்துவிட்டார்
@Localpasanga47820 сағат бұрын
திமுக அரசுக்கு செருப்படி 😂😂😂😂
@SESHACHALAMC-pu9vb20 сағат бұрын
இவனுங்க குற்றவாளியே Fir லீக் செய்தான் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்
@cutelovebgm20 сағат бұрын
இவர்கள் தான் அவனைப்போன்றவர்கள் செய்த குற்றத்திற்க்கு ஜாமீன் குடுத்தவர்கள்
@ramalingamselvaraj694320 сағат бұрын
பிரகுற்றவாளி யார்? நீதிபதியே சொல்லலாமே.
@abiramigarments365822 сағат бұрын
யம்மா தமிழ் நல்லா பேசு, ஒருவர்தான் குற்றவாளி என்று சொல்லு ஒருவர் தான்குற்றவாளி இதன் அர்த்தம் வேறுமா
@Arimakarnan21 сағат бұрын
❤❤❤
@VigneshVignesh-vg6kh19 сағат бұрын
Shame on you arun kumar ips
@janagiraman210922 сағат бұрын
Million dollar question by Honourable judge?
@thiyagurajan25422 сағат бұрын
Begining ask all questions after complete Like RGKar case
@sivaraj15922 сағат бұрын
Ethu ellam sabbakettu😂😂😂😂😂😂😂😂
@lifestoriestamil49420 сағат бұрын
Ni kelvi mattuk klu😂😂😂
@chidambaramg137422 сағат бұрын
Thandanai VENDUM
@sivaraj15923 сағат бұрын
Poli Media thaaan poruppu😂😂😂😂
@ananthkumar657022 сағат бұрын
One week after DMK ganavel bail 😅😅
@KailashR-o5q20 сағат бұрын
Commisner neym oru dubakaru pola enama udans Uduraru
@KailashR-o5q20 сағат бұрын
Commisner mathunga dmk ku jailra adekaru
@senthilkumar-xp5sr21 сағат бұрын
நீதிமன்றத்தின் லஞ்ச லாவண்யத்தை வெளியே வந்து விடும் என்று முன்கூட்டியே அவர் கேட்கிறான்
@atomic.overkill20 сағат бұрын
Arun oru doobakoor Savakku was right
@ramasamy345020 сағат бұрын
நீதிமன்றம் இவர் மீது 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள போது எப்படி வெளியில் உள்ளான்.
@SreenivasanNagaraj21 сағат бұрын
தமிழகத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் தனி தனியாக பாதுகாப்பு அழிக்க முடியாது.கூடுமானவரை மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
@vinothk142222 сағат бұрын
Serupadi questions
@KailashR-o5q20 сағат бұрын
Commisner neym oru dubakaru pola enama udans Uduraru